மிகவும் அற்புதமான பதிவுக்கு நன்றி அண்ணா 🎉 ஒரு 20 தொட்டி காய் செடிகளுக்கு பஞ்சபூத எண்ணையை எவ்வளவு கலக்கி ஊற்ற வேண்டும் பஞ்சபூத எண்ணை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் அண்ணா
@loguiyarkaivivasayam24647 ай бұрын
ஒரு லிட்டர் தண்ணிக்கு மூணு எம்எல் இருந்து அஞ்சு எம்எல் வரைக்கும் அடிக்கலாம். எண்ணையை கரைத்த உடனே அடிக்கலாம்
@RpjRithanyakitchen7 ай бұрын
@@loguiyarkaivivasayam2464 நன்றி அண்ணா
@divyaofficial7941 Жыл бұрын
weldon sir
@uejdjjskskks1440 Жыл бұрын
logu super
@ManoharanRathinam4 ай бұрын
அண்ணா பருத்தி, புங்கை, இலுப்பை எண்ணெய் எங்கு கிடைக்கும்?
@loguiyarkaivivasayam24644 ай бұрын
97 87 155 461 க்கு போன் பண்ணுங்க
@ManoharanRathinam4 ай бұрын
நன்றி
@thangamani-y4c Жыл бұрын
நாமக்கல் மாவட்டம் லோகு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@gkvasan1984 Жыл бұрын
Spray ku one liter ku how much ml use?
@MuthuKumar-fi7nr Жыл бұрын
எண்ணெய் கரைப்பான் பெயர் வேண்டும் அண்ணா
@loguiyarkaivivasayam2464 Жыл бұрын
7904961447அண்ணா என்ன கரைப்பான் வேண்டுமென்றால் இந்த நம்பருக்கு போன் பண்ணவும்
@ManoharanRathinam4 ай бұрын
அண்ணா. அந்த பயோ லிக்விட் பெயர், கம்பனி, போன் நம்பர் பகிரவும்
@loguiyarkaivivasayam24644 ай бұрын
97 87 155 461 க்கு போன் பண்ணுங்க
@manivannankannaiyan5420 Жыл бұрын
பஞ்ச பூதம் 😮😮😮😮😮😮
@loguiyarkaivivasayam2464 Жыл бұрын
Ok
@uejsjdhsj Жыл бұрын
ok sir
@manivannankannaiyan5420 Жыл бұрын
விலை அதிகம் வேண்டாம்
@loguiyarkaivivasayam2464 Жыл бұрын
அண்ணா தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் நமக்கு மண்ணில் பிராப்ளம்பூச்சி தொந்தரவு என்றால் இதை பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம்