Gopinath sir, நான் 4அண்ணன்களுக்கு தங்கச்சியும் பிறந்தவள். ஒவ்வொரு அண்ணனுக்கு ம் கல்யாணம் ஆகும். நல்லாபடிச்சதால படிக்க வைத்தார் அப்பா அம்மா. ஆனா அண்ண ஒருத்தருக்கு படிப்பு வரலை. அதனால எனக்கு வரவேண்டிய சொத்த அவங்களுக்கு கொடுத்துட்டு, உன்ன படிக்க வைத்தோம் னு சொன்னாங்க. எனக்கு கல்யாணம் பண்ணி சீர் செய்தது என் அம்மா அப்பா. எனக்கு ஆன செலவு 5-6லட்சம்.அதக்கூட நான் தரத் தயார். ஆனா அவங்க வித்த என் அப்பா நிலம் 7.5ஏக்கர், பாட்டி வீடு, அம்மா நகை, பாட்டி நகை.... எடுத்துக்காட்டும் எவ்வளவு.... மகன் வேலைக்குப் போகாம உட்கார்ந்து சாப்பிட கடைவைத்துக்கொடுக்கறாங்க. நானும் சும்மா இல்லை, 2மச்சினினை படிக்க வைத்து முதல் தலைமுறை பட்டதாரி வீட்டில் முன்னே த்தி இருக்கேன். எனக்கு குடுத்தா என் வீட்டுக்காரர்க்கு போயிடும் னு... சொன்வங்களுக்கு என்ன சொத்துமேல ஆசையில்லையா.... அதுவே பொண்ணு நான் கேட்டா பணத்தாசையா? என்ன உலகம் இது? சட்டம் வந்தாலும் சல்லி காசு நகராது. இவங்க குடுக்கலைனா தெருவில் நிக்கலை..... நான் அவரு உழைத்து 2.5ஏக்கர், ஒரு வீடு, 2 plots வாங்கிட்டோம். இது சரின்னு சொல்லுவீங்க. ஆனா நான் எந்த வகையில் சொத்த அனுபவிக்க தகுதியில்லாதவளாயிட்டேன். இப்ப ... அவ சொத்து உருவாக்கி ட்டா... அவளுக்கு எதுக்கு? என சொல்ற அண்ண அண்ணிக்கைய எந்த வார்த்தை சொல்லனும் சொல்லுங்க..... Please
@prabakaran-js2oe2 ай бұрын
Ungalukku marriage ku 6 lakcham mattum thaan selavacha
@kopperundevimurugan81632 ай бұрын
From birth to marriage...
@YogeshYogeshS-k6vКүн бұрын
Intha season and episode ena
@vaangasamaikalamsaapidalam6 ай бұрын
Semma 😂😂😂
@sridevisriram66435 ай бұрын
Cinema ad irritating
@selvaraj91345 ай бұрын
Love married pannavaga kuda nalla irukaga arrange married pannavagatha kasdapatraga🥺🥺🥺
@aishwarya64755 ай бұрын
Love marriage paninavanga 100 l%a10%dhan nalla irukanga. Arrange marriage paninavanga 100 %la 10% dhan kastam poduranga
@SoNandhu4 ай бұрын
@@aishwarya6475 apadilam illa .... Mostly arrange marriage dan kodumai aaguranga