மருமகள்களை கொடுமை படுத்தும் மாப்பிளை வீடு || கடைசியா தான் சாப்பிடணும் SIR || ANAND TROLL

  Рет қаралды 233,944

Anand Troll

Anand Troll

Күн бұрын

Пікірлер: 246
@PravanthiB
@PravanthiB 6 ай бұрын
அண்ணனுக்கு திருமண‌ம் முடிந்தபிறகு வரும் அண்ணிக்கு அண்ணன்கிட்டயும் அவர் வருமானத்தில் உரிமையில்லை என்று சொல்லும் கொழுந்தனும் மாமியாரும் கொழுந்தன் திருமண‌ம் செய்துக்கொள்ளும் பெண்ணுக்கு மட்டும் வருமானம் மற்றும் சகலத்திலும் உரி்மை உண்டுன்னு சொலுறாங்களே இது என்ன நியாயம். இப்படித்தான் நிறைய வீடுகளில் நடக்கின்றது. இதை சொல்ல முடியாதவர்கள் பல
@leopard_editz1099
@leopard_editz1099 7 ай бұрын
ஒரு தாலி total lifeம் காலி
@janeausten3397
@janeausten3397 7 ай бұрын
ஆம் பெண்கள் நிலைமை அதுதான்
@malarmalar-cq2jq
@malarmalar-cq2jq 6 ай бұрын
Correct
@durgadevivadivel470
@durgadevivadivel470 6 ай бұрын
👌
@balajid4430
@balajid4430 5 ай бұрын
​@@janeausten3397சில ஆண்களுக்கும் இதே நிலை தான்
@Nagalakshmi-ol7uv
@Nagalakshmi-ol7uv 4 ай бұрын
கல்யாணம் அன்னிக்கு ஒரு மோதிரம். அதுக்கப்புறம் எப்பவுமே நாம மோதறோம்.
@mathangiramdas9193
@mathangiramdas9193 6 ай бұрын
கதவு இல்லாத அறையில் கணவனுடன் தூங்கினதாக சொல்றாங்க, அப்போ அந்த கணவன் மேல்தான் தப்பு, குடும்பத்தினாரின் மேல் தவறு இல்லை.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 ай бұрын
Illai appadi payamuruthi palakki vaippaanka
@mathangiramdas9193
@mathangiramdas9193 5 ай бұрын
@@nalayinithevananthan2724 5 வயசு பாப்பாவா? பயமுறுத்தினாக்க பயப்படறதுக்கு. அப்போ குழந்தைகள் எப்படி பிறந்தாங்க? வெட்கம் மானம் இல்லையா?
@santhimurugan7829
@santhimurugan7829 5 ай бұрын
😊​@@nalayinithevananthan2724
@VijayaKumari-t4l
@VijayaKumari-t4l 5 ай бұрын
அந்த வீட்டு பெண்னை அவள் புருஷன் உடன் நடு ரோட்டில் படுத்து உருள சொல்லனும் தூ கேடு கெட்ட குடும்பம்
@janeausten3397
@janeausten3397 4 ай бұрын
@@mathangiramdas9193 nalla soneenga serupula adicha maathiri
@janeausten3397
@janeausten3397 8 ай бұрын
திருமணத்திற்கு பிறகு பெண்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது தான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் ஆணாதிக்கத்திற்கும் பெண்ணடிமை தனத்திற்கும் காரணம். திருமணத்திற்கு பிறகு தனி குடித்தனம் தான் சரி. அதுதான் தம்பதிகளுக்கு நிம்மதியான வாழ்க்கையை தரும். அதுவே பெண் ஆண் சமத்துவம்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 8 ай бұрын
intha kodumaikku thaan yaalpaanathila ponnu veeddukku maappilai varuvaaru
@MalarPositivity-1603
@MalarPositivity-1603 7 ай бұрын
Thaniyathan irukom...ana phone nu onnu iruke adhulaye words la kodumai padutharanga...Paiyan kita orumathiri enkita vera mathiri pesi act panranga...Thaniya irunthum nimmathi ilama romba vethanaila iruka,..
@janeausten3397
@janeausten3397 7 ай бұрын
@@MalarPositivity-1603 unga mamiyar unga kitta mosama pesaratha record panni unga husband kitta pottu kaaminga
@MalarPositivity-1603
@MalarPositivity-1603 7 ай бұрын
@@janeausten3397 Avar kita solirka avar one time kettar ana avanga theriyama pesita,na vera thought la pesunangaramathiri pesi azhuthu polambi sympathy create panitanga adhu inum enaku mudila....Ena solution nu enaku therila...romba kastama iruku
@MalarPositivity-1603
@MalarPositivity-1603 7 ай бұрын
Adikadi Unga amma ipdi panranga,pesaranganu solite iruka mudila...Mamiyar iruka iruka romba worst ah nadanthukaranga...Na oru time normal ah pesuna ipdila panathinga romba mosama nadanthukaringanu adhukum na avangala mosama treat panitanu plate maathi pesi inum torchar panitanga
@KavisVlogs-hc5if
@KavisVlogs-hc5if 6 ай бұрын
நானும் என் மாமனார், மாமியார் ஆகியோருக்கு நிறைய செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என் குழந்தைகளிடம் உண்மையான அன்பு காட்ட மாட்டார்கள்
@Keerthi-d1d
@Keerthi-d1d 4 ай бұрын
Yess
@suganyavenkatachalam6601
@suganyavenkatachalam6601 7 ай бұрын
சாப்பிட கூடாது என்று அவர்கள் செய்யும் செயல்கள் பசியோடு பட்ட கஷ்டங்கள் சொல்ல இயலாது.
@Samdine2011
@Samdine2011 7 ай бұрын
You keeping quiet is the problem same thing done to me I wont bother motherinlaw and sister in law and my husband I eat what I want if husband tease me means I show the plate and eat I pour salt In food they will scold me but I wont bother because of my attitude they itself cook food my mother told to respect them but individually I will not respect them you should play a mind game to get escape from house hold work otherwise we would be slave
@janeausten3397
@janeausten3397 6 ай бұрын
@@Samdine2011 you are absolutely right 100%
@Sharab2325
@Sharab2325 5 ай бұрын
Unma pala Nall pattini errunthurukan.
@ammububbysai5044
@ammububbysai5044 4 ай бұрын
Episode number pls
@Arunsri70
@Arunsri70 7 ай бұрын
எங்க கதையெல்லாம் சொல்லனும்னு ஒரு மெகா சீரியலே போடலாம் 😮
@antonysusaimanickam6611
@antonysusaimanickam6611 7 ай бұрын
ஆமாம் என் பெண்ணின் வாழ்க்கையில் நடந்தவாற்றையும் அதன் பின் உரவுக்காரர்களின் குறிப்பாக உரவுக்கர பெண்களின் கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு பெண்ணிற்கு நடந்த கொடுமைகளை நியாய படுத்துதலையும், நாங்கள் இவ்வாறெல்லாம் புறக்கணிக்க படுகிறோம் என்பதையும் மதம் என்ற பெயரில் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் வைத்து ஒரு சினிமா எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது,
@ThanuskaranMahanathan
@ThanuskaranMahanathan 7 ай бұрын
Yes true
@ThanuskaranMahanathan
@ThanuskaranMahanathan 7 ай бұрын
Yes true
@geetham579
@geetham579 7 ай бұрын
Yes akka
@gowdhamic7618
@gowdhamic7618 6 ай бұрын
😂
@judyalex7359
@judyalex7359 5 ай бұрын
இப்படிலாம் நடத்துனா family ய பிரிச்சு தனியா தான் போவாங்க 😡.. இவுங்க என்ன பன்னாலும் பொறுத்துட்டு அங்கையே இருக்கணுமா 😡
@Nagalakshmi-ol7uv
@Nagalakshmi-ol7uv 4 ай бұрын
தனியா போனாலும் அதுக்கும் ஏதாவது வார்த்தைகளை கண்டுபிடித்து புதுசு புதுசா சொ ல்லிக்கட்டு தான் இருப்பாங்க சொந்தக்காலில் நிக்கிற பெண்களுக்கு வேணா கொஞ்சம் தைரியம் இருக்கும்
@Anbudan-Aara24
@Anbudan-Aara24 6 ай бұрын
குடும்பத்தை கெடுப்பதையே வேலையா வச்சிட்டு இருக்குதுங்க சில நாத்தனார்கள் 😡
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 5 ай бұрын
பல
@ngsr7362
@ngsr7362 4 ай бұрын
பல நாத்தனார்
@Nagalakshmi-ol7uv
@Nagalakshmi-ol7uv 4 ай бұрын
எனக்கும் அதே doubt தான் அதனால அவங்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகுதுன்னு தெரியல
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 6 ай бұрын
ஆமாம், மருமகள் னா கடைசியாக மிச்சம் மீதி இருக்கிற சாப்பிடத் தான் சாப்பிடனும்! எங்கள் வீட்டில் எனது பெரிய ஓரகத்திதான் மாமியாராக நடந்து கொண்டாள். பசிக்கு சாப்பிட முடியாதுங்க சார்!
@malarmalar-cq2jq
@malarmalar-cq2jq 6 ай бұрын
கொடுமையிலும் கொடுமை வேலை வாங்கிட்டு சோறு போடமாட்டா ங் க
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 4 ай бұрын
😢
@GURUMATHSACADEMY
@GURUMATHSACADEMY 4 ай бұрын
Crct nanum paturukan
@vsuganya85
@vsuganya85 7 ай бұрын
No need of marriage
@honestly679
@honestly679 8 ай бұрын
Husbandukku arivu enga pocchu? If the husband respects the wife who can ill treat her? We should not blame the mother or sister. The whole blame is on the Husband. Such a man who cannot treat his wife properly should not marry
@janeausten3397
@janeausten3397 7 ай бұрын
Well said👌👌👌👌👌👌👌👌
@yasirish7115
@yasirish7115 6 ай бұрын
Exactly
@yasirish7115
@yasirish7115 6 ай бұрын
Kattunathu sari illana onnum panna mudiyathu!
@suriyapraba99
@suriyapraba99 6 ай бұрын
Athu enga nadaka poguthu husband ku avanga family la yarum mugam sornthu poira kodathu ana wife kasta pata paravala.
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 5 ай бұрын
Husband ae mathikurathu illa
@janeausten3397
@janeausten3397 7 ай бұрын
திருமணம் பெண்களுக்கு ஒரு நரகம்
@Abichannel5878
@Abichannel5878 7 ай бұрын
Semma ga sss .....naragam tha 😢
@vegasqueen3691
@vegasqueen3691 7 ай бұрын
Romba sariya sonniga
@abissabi777
@abissabi777 7 ай бұрын
Marumaganukum
@janeausten3397
@janeausten3397 7 ай бұрын
@@abissabi777 comedy 😂😂😂
@abissabi777
@abissabi777 7 ай бұрын
@@janeausten3397 unga comedy Vida kamitha
@nithya4777
@nithya4777 7 ай бұрын
என் கணவனை விட என் மாமியார் மற்றும் நாத்தனார் சிறந்தவர்கள்
@Nagalakshmi-ol7uv
@Nagalakshmi-ol7uv 4 ай бұрын
பரவாயில்லை .இது புதுசா இருக்கு
@yagel5223
@yagel5223 6 ай бұрын
நல்ல வேலை, எனக்கு மாமியார் இல்லை, மாமனார் இல்லை, நாத்தனார் இல்லை, கொளுந்தநார் இல்லை, I am very happy 😂
@jayashreerajendran7078
@jayashreerajendran7078 6 ай бұрын
Very lucky
@brandbeero
@brandbeero 4 ай бұрын
, நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கனும்....குடும்பம்னு ஒன்னுமே இல்லாம எதுக்குடி கல்யாணம் பன்னனும்
@karmakarthakriya
@karmakarthakriya 4 ай бұрын
Very lucky ur
@fathimamohideen1917
@fathimamohideen1917 7 ай бұрын
All these womens husbands should hang their heads in shame. How dared their younger brothers talk to their Anni like that? Veettai pirikka vanthavangalaam. Appo ethukku unga Annanukku kalyanam panneenga. Ungalukkullaye kudumbam nadaththa vendiyathu thaane.
@vishva6713
@vishva6713 4 ай бұрын
Pengalai kodumapaduthara yarume nallave irukka mattanga😢😢
@Sasikalapoovarasi
@Sasikalapoovarasi 7 ай бұрын
Husband's wifeku support a irundha indha Ella charecterum wife's a yarum touch panamudiyadhu .aduthavaga munadi wife vittukudukurava ambalaya kadayadhu
@minis_daily_life
@minis_daily_life 6 ай бұрын
Ama... Easyah vittu kuduthururanga... Namalum evlotha poruthu porathu...
@இராஜசேகரன்-ர7ற
@இராஜசேகரன்-ர7ற 5 ай бұрын
Nice.... 100% true
@GURUMATHSACADEMY
@GURUMATHSACADEMY 4 ай бұрын
Athulam vitu kuduthuruvanga , nanlam avlo koduma paturukan
@jegak1009
@jegak1009 5 ай бұрын
Ok, my only Question is - After the show, how do these opponents deal with each other!!!!?????😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sajenaa1290
@sajenaa1290 6 ай бұрын
Joint family nu soluvanga peruku...Ana namala oru human being a kuda consider panamatanga. Namala adutha ala than epovume treat panuvanga
@josephinecelina2707
@josephinecelina2707 5 ай бұрын
மனிதாபிமானம் அற்ற எந்த ஒரு செயலையும் நீங்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சுயமதிப்பு சுயமரியாதையை கெடுக்கும் எந்த ஒரு செயலையும் நீங்கள் அனுமதிக்கவும் கூடாது.
@wolfmagictarottamil
@wolfmagictarottamil 7 ай бұрын
If anni is issue then dont make ur bro get marry
@Nagalakshmi-ol7uv
@Nagalakshmi-ol7uv 4 ай бұрын
கல்யாணம் அன்னிக்கு ஒரு மோதிரம். அதுக்கப்புறம் எப்பவுமே நாம மோதறோம்.
@sanjusmedia7140
@sanjusmedia7140 6 ай бұрын
Na love marriage panen marriage pana pudhusula enna avlo torture pananga but pappa poranthadhum ellarume maritanga enoda aunty and 2 sister in law ellarume enna apdi thankuranga enakum husbandkum edhachum sanda vanthakuda na enoda veetla sollamaten enoda nathanarkita dhan solven udane kelampi vanthu avara payangarama thituvanga ipo enoda life avlo happya iruku
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 7 ай бұрын
Enna episode
@VeerasaamyVeerasaamy-i7t
@VeerasaamyVeerasaamy-i7t 7 ай бұрын
Mamiyaru veedu narakam
@rathaaardhy4291
@rathaaardhy4291 4 ай бұрын
Correct 💯
@ushanandhini5606
@ushanandhini5606 6 ай бұрын
எங்க வீட்டிலயும் எப்படித்தான் சாப்பாட்டில் தண்ணீர் ஊத்துவாங்க
@Nagalakshmi-ol7uv
@Nagalakshmi-ol7uv 4 ай бұрын
நீங்க ஒன்னும் சொல்ல மாட்டீங்களா
@blessinvimala442
@blessinvimala442 7 ай бұрын
What ever they share here is so true.
@Thatonlyone678
@Thatonlyone678 8 ай бұрын
Ella marumagal kalum paithiyam aakamah innu uyoroda irukaangaley Adhu varaikum santhosam Mathanvanga puthu ponnu kaneer vaythuerichal la kottikaatheenga Neenga pethu yedutha ponnu aasaikal= marumaga aasaikal
@kumarselvi7452
@kumarselvi7452 7 ай бұрын
3 mudevigalai samalikka mudiyala 6 mudevigala 😢😢
@prabakaranprabakaran6298
@prabakaranprabakaran6298 8 ай бұрын
Naathanaar mattum world la irukave kudathu kadavule pls avala ethana pannidunga
@prabakaranprabakaran6298
@prabakaranprabakaran6298 7 ай бұрын
@@rajeswarigt6031 well said unna enna pannalamo apdiye pannalam
@PonmalarP-wv1ns
@PonmalarP-wv1ns 7 ай бұрын
நாத்தனார் கொடுமை தான் எனக்கும்
@rajeswarigt6031
@rajeswarigt6031 7 ай бұрын
என்னுடைய நாத்தனாரிடம் நான் friend போல தான் பழகுவேன். She is a God gift for me.
@preethir7917
@preethir7917 6 ай бұрын
😂😂😂
@Nagalakshmi-ol7uv
@Nagalakshmi-ol7uv 4 ай бұрын
@@PonmalarP-wv1ns என்னாச்சு
@chandranagarajan171
@chandranagarajan171 7 ай бұрын
Please mention the season and the episode no..we ll watch in Hotstar
@josedolin5384
@josedolin5384 6 ай бұрын
S8 ep5
@chandranagarajan171
@chandranagarajan171 6 ай бұрын
@@josedolin5384 thanks
@aparnachakravarthy9097
@aparnachakravarthy9097 5 ай бұрын
Thank you
@durgajeya2337
@durgajeya2337 7 ай бұрын
Episode??
@sumathi871
@sumathi871 7 ай бұрын
Na munadi sapadu potu sapta siripanga😢 but ni pasi thanga mata sapdunum soluvanga
@lal394
@lal394 7 ай бұрын
என் அண்ணிகள் இப்படி இல்லை வந்த மருநாளே என் குடும்ப நான் பார்த்துக்கறேன் உங்க வேலைய பாருங்க னு சொல்லிட்டாங்க
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 7 ай бұрын
Athila enna thavaru sollunka
@charmtantra
@charmtantra 7 ай бұрын
Correct ah than solli Irukanga
@anonymous31751
@anonymous31751 6 ай бұрын
😂 அதான் கரெக்ட்
@charmtantra
@charmtantra 7 ай бұрын
6.56 ana dowry mattum heavy ah vangi irupanga
@gomathikarthikeyan711
@gomathikarthikeyan711 7 ай бұрын
Correct ma
@dhanasekar5849
@dhanasekar5849 5 ай бұрын
அந்த கருமம் புடிச்ச சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் நல்லா இருக்கு நல்லா இருக்கு நல்லா இருக்கு ❤
@jayanthishankar3508
@jayanthishankar3508 5 ай бұрын
That orange colour saree akka pavam
@GurmithaVelmurugan
@GurmithaVelmurugan 5 ай бұрын
Yovv intha video kaga subscribe panren ya una 😂😂😂😂
@bhavani8970
@bhavani8970 7 ай бұрын
Which episode please
@Merlin-yh2pl
@Merlin-yh2pl 7 ай бұрын
Season 8 epi 5
@vinorchana
@vinorchana 7 ай бұрын
Episode pls
@supernatural6237
@supernatural6237 5 ай бұрын
Engavetulayum oru saguni irruku enga amma oda nathanar
@dd_dimensions
@dd_dimensions 5 ай бұрын
Which episode is this
@ptarchives
@ptarchives 7 ай бұрын
0:10 அண்ணி‌.... yempaa social media la irukavanga konjam Tamil spelling laam parthu podunga pa .... Indha madri random ah Tamil parthu parthu dhan namaku spelling manasula nalla padhiyum. Konjam conscious ah irunga bro
@Americavlogintamil
@Americavlogintamil 7 ай бұрын
Correctu
@elephantlover6841
@elephantlover6841 5 ай бұрын
Family ah ethu electric sudukadu😂😂😂😂
@Uchiha_Itachi_genjutsu
@Uchiha_Itachi_genjutsu 7 ай бұрын
Unganala oru ponnuku nambika thara mudillaina apram enna **** kalyanam panni antha ponnu valkaiya kedukiringa😡🤬🤬🤬🤬
@vinothnathiyanathiya2077
@vinothnathiyanathiya2077 7 ай бұрын
Thirupi ongey araiya evlo time aagum. Kandipaga nana erundhana ongey aarantjidudan maru velai.
@tanvikasree5408
@tanvikasree5408 7 ай бұрын
Namala adika avenunga yarunga. Evana irunthalum veluthu vangiranum. Enamo namanala valavey mudiyatha mathiri. Ivanunha podura sothula nama ueir valara mathiri
@Samdine2011
@Samdine2011 8 ай бұрын
Here after girls put strict conditions and do arrange marriage
@antonysusaimanickam6611
@antonysusaimanickam6611 7 ай бұрын
Arranged marriage குடும்பமா வருவாங்க நீங்க பென்ன மட்டும் குடுங்க வேறு எதுவுமே வேண்டாம் என்று சொண்ணானுங்க பொன்ன கல்யாணம் முடிந்தபின் சுய ரூபத்தை காட்டினாங்க. குடும்பத்தை நடித்துவது கணவனும் இல்லை மாமன் மாமியாரும் இல்லை வேறு வீட்டிற்கு கல்யாணம் ஆஹிபோன நர்த்தனார் என்பது. MD படித்துக்கொண்டிருந்த பெண்ணை படிக்கவிடமல் கெடுப்பதற்கு முதலில் பிள்ளை வேண்டும் என்று சொன்னார்கள் அந்த பெண்ணும் படித்துக்கொண்டே பிள்ளையை பெற்று எடுத்தது. மாமனார் சொன்னான் பொட்டை பிள்ளைகளைப் பெற்றார் என்று. மாமியார் சொன்னால் நீ அழ்காய் இல்லை என்று பயனொட நண்பர்கள் எல்லாம் சிரிக்கிறார்கள் என்று. உன் அம்மா அப்பா அவர்கள் வேலையில் கூட ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்று கணவன் சொன்னான் பயனை பெற்றவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என்று. பெண் தனது கஸ்ட்டதை சொன்னால் அந்த மாப்பிள்ளைக்கு தற்கொலை எ்ணங்கள் வருவதாக சொல்லி சொல்லி தனது ஆம்பிளைக்கு வேண்டிய தை தீர்துகொண்டாவுடன் நீ எனக்கு மனைவியாக தொடர வேண்டும் என்றால் மாமன், மாமியார், நர்தனார் சொல்வதை கேட்கவேண்டும் என்னிடம் உன் கஷ்டங்களை சொல்லகூடாது. அந்த பெண்ணும் எல்லாவற்றையும் தனது அப்பா அம்மாவிடம் சொல்லாமல் தன்னைத்தானே நொந்துகொண்டு wazhlnthathu. அவளுடைய படிப்பிற்கான தேர்வுக்கு பத்து நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடய உருவான எதிர்கால பற்றிய பிரச்சனையில் நர்தனர் சொன்னால் பிள்லைய தூக்கிகொண்டு வெளிய போடி நான் என் அண்ணனுக்கு வேறு கல்யாணம் பண்ணிவைப்பன் என்று அதை கணவன் தட்டிகட்கவில்லை வாய் பொத்தி மௌனம் சாதித்தன். மாமியாரிடம் சொன்னான் நீங்கள் உங்கள் பணத்தை மகள் பேரில் இருக்கக்கூடாது, பேரா குழந்தை பேரில் டெபாசிட் பண்ண வேண்டும் என்று. இதை எப்படி என்று கேட்டதற்காக பயணின் அப்பன் சொன்னான் உன் அம்மா இருந்தால்தான் நீ என் வீட்டில் மருமகளாக வரமுடியும் என்று.
@JasmineblessingtonJasminebless
@JasmineblessingtonJasminebless 7 ай бұрын
Ennoda kolunthanaarum ena adika vanthaan en hus paathutu ninaru😢
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk 7 ай бұрын
Unna eduku adika vandaru?
@riyari1082
@riyari1082 7 ай бұрын
Same sister enakum idhu nadandhuchii
@ancyjoseph2796
@ancyjoseph2796 7 ай бұрын
Be strong and bold god bless you
@ramyasubin3336
@ramyasubin3336 7 ай бұрын
Avanuku polernu onnu chevulula kuduka vendiyathu thaney
@Beinghuman-qs2xd
@Beinghuman-qs2xd 6 ай бұрын
Andha husband mothala suspend pannunga sister... your self respect is more important
@mallikaskitchen1838
@mallikaskitchen1838 6 ай бұрын
Why this comedy disturbing the show
@kalaiarasir7938
@kalaiarasir7938 7 ай бұрын
En nathanar romba nallava En purusanukku adhavadu avanga annanukku kootikuduthu kudumbatha kedukkura.
@soundariyajayaram3662
@soundariyajayaram3662 5 ай бұрын
Which season and which episode boss?
@keerthi3466
@keerthi3466 4 ай бұрын
1000 times better life enakku kedachirukku
@IzaanIman-uq7pl
@IzaanIman-uq7pl 6 ай бұрын
White shirt potuwan slap pannenum... Awan um awande pechum
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 5 ай бұрын
Moral of the story ladies adjustment kammi
@kumarselvi7452
@kumarselvi7452 7 ай бұрын
Enga veetula yar vanthalum naaigal pakkathu veetukku poidum😊
@dhanshikdhanshik9243
@dhanshikdhanshik9243 7 ай бұрын
My husband n ai vida avanga anni dan yellame...na vellaikari mathiri
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 6 ай бұрын
Super semma 😊
@Poovithya-z9m
@Poovithya-z9m 2 ай бұрын
Innum ennoda brother ku marriage agala ana fix aiduchi na solrathu ellam onnum than enga amma ku antha ponnu namba vetla irukavangala nambi vara namaku yarum ilama thaniya irukom dra feel eppomey antha ponnuku varama pathukanum bocz na avalo kasta patrukan yarum. Ilanu rmb ah thuram Marriege panni kudutha nala
@kavithasivakumar7661
@kavithasivakumar7661 4 ай бұрын
பெண்கள் வரம் தான் சாபங்களும் இல்லை என்று சொல்லுவதற்கில்லை
@Merlin-yh2pl
@Merlin-yh2pl 7 ай бұрын
Season 8 episode 5
@Devil23197
@Devil23197 7 ай бұрын
What is the date of the episode , Hulu does not say seasons?
@luckyqueen7540
@luckyqueen7540 6 ай бұрын
​@@Devil23197 25th October 2009
@MoniSha-vh1zd
@MoniSha-vh1zd 7 ай бұрын
Ethu entha epidode
@karthikashivanya3539
@karthikashivanya3539 8 ай бұрын
எபிசோட் எத்தனை சீசன் எத்தனை..இது
@Merlin-yh2pl
@Merlin-yh2pl 7 ай бұрын
Season 8 episode 5
@karthikashivanya3539
@karthikashivanya3539 7 ай бұрын
@@Merlin-yh2pl thanks 🙏
@karthikkm9133
@karthikkm9133 7 ай бұрын
Katavule Eannoda mamiyar sikkiram Seththupokanum😂😂😂😂😂reson athu world oust selfish 😢😢😢😢😢😢😢Eannoda Naththanaar Anni Rompa putikkum i love you so much anni❤❤❤
@svmchanesthesia7868
@svmchanesthesia7868 7 ай бұрын
I wish u all good luck on her saavu😂
@subhathangaraj689
@subhathangaraj689 7 ай бұрын
Yanaukum
@Nirmala-o8f
@Nirmala-o8f 7 ай бұрын
Unnudaiya Marumagalum athe prayer than pannuvanga nee seekkiram sethupoganum
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 7 ай бұрын
​@@Nirmala-o8fadha naaga pathukurom nee mudikitu poda😅
@sivasanthakumari8104
@sivasanthakumari8104 4 ай бұрын
டாக் ஷோ எல்லாம் சூப்பரா இருக்கும் ஆனா இவங்களோட நாடகம் தான் எல்லாத்தையும் கத்துக் கொடுக்குது அதுக்கு ஒரு சென்சார் போர்டு வைக்கணும் கோபிநாத்
@BlissfulSoul007
@BlissfulSoul007 7 ай бұрын
Women have enemies within themselves 😢😢
@riyadhurvasan6953
@riyadhurvasan6953 7 ай бұрын
Ithunala tha marriage nala ponnuga payapadranga.
@suhangrade2788
@suhangrade2788 5 ай бұрын
Marriage total vaste
@keerthijothi8769
@keerthijothi8769 7 ай бұрын
Nalla vela ennaku nathanaar ella 🥴
@gracebell2928
@gracebell2928 4 ай бұрын
What centuries they are living
@sirajS
@sirajS 5 ай бұрын
Kolundhan mattum illa machan um apdi than
@sellua6159
@sellua6159 7 ай бұрын
Ama ama nerama elumbanu 3month baby irukku enakku so night elumbi elumbi thungure but morning 5o clock elumbanu illana morning moonja orumathiri vachikittu pesamattanga kastama irukku konjam purinjikkalam la
@elakkiya1056
@elakkiya1056 7 ай бұрын
Eathanavathu episode ithu please sollunga
@akshayaa6858
@akshayaa6858 6 ай бұрын
S8 e5
@thilagavathisathish8975
@thilagavathisathish8975 6 ай бұрын
Ennoda kolundhanaar um enna adika vandhan ennoda husband avana adichu thovachitaaru
@seethalakshmi5875
@seethalakshmi5875 6 ай бұрын
😢
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 7 ай бұрын
😊😊😊😊😊😊
@kumaravelpreethi3439
@kumaravelpreethi3439 7 ай бұрын
Sathiyama. Unmaiya Mamiya vtula apatitha
@kalaiarasir7938
@kalaiarasir7938 7 ай бұрын
Anninga ilichavayenga pinnade varava buthisali
@divyamalini2875
@divyamalini2875 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@hemavathy7482
@hemavathy7482 6 ай бұрын
Pavama iruku andha aunty pesurathu paathale
@Arunai-vlogs
@Arunai-vlogs 7 ай бұрын
Editing😂😂😂❤
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 7 ай бұрын
😭😭😭😭😭
@nasars4622
@nasars4622 7 ай бұрын
Yen wifeku ippatithan yen amma yen thagai ippatithan yenal yaru pagamum pesamutiyathu
@charmtantra
@charmtantra 7 ай бұрын
Speak for ur wife U need her onli to see u when u die
@yousufeesa1901
@yousufeesa1901 6 ай бұрын
Intha idathula neenga yaru pakkam niyayam irukko avangalukkaga pesuna than neenga ambala.illa illa appathan neenga oru 6 arivulla manushan.illana 5 arivullathunu artham.be bold.
@anonymous31751
@anonymous31751 6 ай бұрын
😢 உங்க அம்மா தங்கை சரியில்லைன்னா நீ தான் மனைவிக்கு சப்போர்ட் பண்ணனும். உங்களை நம்பித்தானே வந்து இருக்காங்க
@vaishnavidevin1678
@vaishnavidevin1678 6 ай бұрын
😢
@chellamalsubramanian226
@chellamalsubramanian226 6 ай бұрын
2024 ல்ம் பொய்
@dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
@dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 7 ай бұрын
இது எத்தனாவது எப்பிசோடு தம்பி
@siddukuttysiddukutty6127
@siddukuttysiddukutty6127 7 ай бұрын
Ayyo en husbandoda anna Anni than enaku mamanar,mamiyar.en veetukarar eppavume enaku support panna mataru,love marriage pannitu,ellar kittaum vangitu kattite iruken. Avanga anna chair thooki adichu kooda ethum kekkala
@SAAA993
@SAAA993 7 ай бұрын
unga mamiyar, mamanar onnum solla matangala
@siddukuttysiddukutty6127
@siddukuttysiddukutty6127 7 ай бұрын
@@SAAA993 en mamiyar than support pannitu adi vanguvanga,,avaroda anna,appa solrathu than kekkanum,ellarum Ava evenu than pesaranga,enake enna nenecha asingama irukunga.kolanthaikalukaga poruthu poren
@SAAA993
@SAAA993 7 ай бұрын
@@siddukuttysiddukutty6127 husband kutitu thaniya poirunga
@papercityvlogs4325
@papercityvlogs4325 7 ай бұрын
​@@siddukuttysiddukutty6127குழந்தைகளுக்காக எதையும் பொறுத்துபீங்களா. There is a limit right. It is very stressful for kids to see you suffer. Show them you are strong women. Secure financial independence and get out with self respect. The same thing happened to my mom. One of my vivid memories is her crying silently. I remember it like a movie and I was very young at that time- around 3/maybe. Don't have a lot of memories from that age but this one is crystal clear. Don't do this .
@Poovithya-z9m
@Poovithya-z9m 2 ай бұрын
Unga Trisha mari venum na unga Anna adhuku Ajith or aravindhsamy mari irukanum
@rajkumari2054
@rajkumari2054 4 ай бұрын
நீங்க பரவாயில்லை Bedla utkara kudathunu bedroom la utkara kudathunu beerola Saya kudathu saniyan tharuthiriyam nu enaku Peru idai ketka enaku yarum ila
@jansi8054
@jansi8054 6 ай бұрын
Trisha la alaga
@gajasri
@gajasri 8 ай бұрын
Enga மாமியார் வீட்ல late aa எழுந்தா காரி காரி துப்புவங்க
@pushpalathatg5431
@pushpalathatg5431 7 ай бұрын
நீங்க உன்னுமா அங்க இருக்கிங்க மா
@RajaRaman-ge1ub
@RajaRaman-ge1ub 6 ай бұрын
எனக்கு நத்தனார் வில்லி அவளுக்குனா என் புருஷன் பணத்தை கொள்ளை அடிப்ப. நா ஆசை பட்டு எதாவது என் புருஷன் கிட்ட என் தம்பி கிட்ட எப்படி கேட்ட அப்பன் பாட்டான் சேர்த்து வச்சிட்டு போய் இருக்காங்க ன்னு கேப்பா
@abi-uj2ez
@abi-uj2ez 6 ай бұрын
Aana na en anningakuda jollya etupan aana enaku rn natthanar oru vesham.
@karthikakrishnakumar1731
@karthikakrishnakumar1731 7 ай бұрын
😅
@vallipuramthava1635
@vallipuramthava1635 Ай бұрын
Please stop with the memes to get more subscribers.
@User-fn5dr
@User-fn5dr 6 ай бұрын
சகுனி
@maheshseth751
@maheshseth751 5 ай бұрын
Y’all have your parents to spend money on marrying you all off and now complaining about the same people. Get married on your own dime and move out. Make your own life instead of complaining
@bavanim3637
@bavanim3637 7 ай бұрын
என் கணவர் அவர் அண்ணியால் நிறைய அவமானப்பட்டிருக்கிறார்.. அவளால் என் கணவர் வாழ்க்கையே போசுங்க 😭😭😭😭😭😭😭😭😭😭
@punithaashok5857
@punithaashok5857 5 ай бұрын
Troll podathinga
@user-bi5xm7cm7v
@user-bi5xm7cm7v 7 ай бұрын
Mamiyar saapadu poda mudiyum dress eduthu thara mudiyum avlo than panna mudiyum nu sonnanga ….😢 It’s affects my self respect adhan veliya vandhuten…
@rajnagu-kc2yw
@rajnagu-kc2yw 7 ай бұрын
Veliya vandhu nalla erukingala sis Nanu nimmadhi ah ella
@charmtantra
@charmtantra 7 ай бұрын
​@@rajnagu-kc2ywwhy enachy
@rajnagu-kc2yw
@rajnagu-kc2yw 7 ай бұрын
@@charmtantra enakum neraya problem sis Romba torture Nanum veliya vanten Veliya vandhum husband eh epome kuptupaanga..naa veetla most days thaniyadha erupen ..romba kutty kolaningala naala ennala thaniya engayum poga mudiyadhu En nathanar husband oda mamiyar veetlatha erukum One week avanga veeduna 2 months engadha Husband ah kuptu ellam vaangkivaanga Veliya povaanga Romba money spend panna vapaanga Sila time engala vittu stay kuda panna vapaanga Veliya vandhume eadhume kedaika matengudhu Adha sis en side Enna mistake Thaniya poita ellarum happy ah erupaanganu kelvi patturuken Enaku onnum maarala
@GURUMATHSACADEMY
@GURUMATHSACADEMY 4 ай бұрын
Enakum same tha Vella vanthumn pblm tha ​@@rajnagu-kc2yw
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 11 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
HARD_MMA
Рет қаралды 3,8 МЛН
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
NEEYA NAANA GOVERMENT STUDENTS VS PRIVATE STUDENTS MEETUP TROLL VIDEO
14:23
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31