mamooty மேல எந்த சர்ச்சையும் வந்தது இல்லையா? - Shanthi williams தந்த சுவாரசிய தகவல்கள் | Dulqar

  Рет қаралды 531,679

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

#mamootty #mamooka #mohanlal #dulquersalmaan #shanthiwilliams
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Aagayam Wild: • Aagayam Wild
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 506
@priyaramesh6095
@priyaramesh6095 16 күн бұрын
I believe her....... Her eyes says what she speaks is true...........
@almond1919
@almond1919 14 күн бұрын
She is a gentle innocent woman
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 10 күн бұрын
She is a Good Actor.
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 10 күн бұрын
​@@almond1919 Fake.
@m.k.pkumari2292
@m.k.pkumari2292 14 күн бұрын
Super actress Nice character Though malayalam is her mother tongue,she. talks Tamil very well. May God give her very prosperous life. She suffered alot. Very good woman Metti oli serial Superb
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 10 күн бұрын
She is No 1 Fake
@balakrishnanvp6607
@balakrishnanvp6607 9 күн бұрын
ival world wide Fraud
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 16 күн бұрын
கேரளாவில் சினிமா, அரசியல் இரண்டும் தனி தனி வழி செல்வதால் இந்த புகார்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது...ஆனால் தமிழ்நாட்டில் இரண்டுமே ஒரே பாதையில் செல்வதால் எல்லோரும் தப்பித்து கொண்டு வருகிறார்கள்...இல்லையேல் தமிழ் சினிமாவில் உ‌ள்ள பல புரட்சியாளர்கள் மாட்டிக் கொள்வார்கள்..
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 16 күн бұрын
Very correct
@preethuu9625
@preethuu9625 15 күн бұрын
Both r going equally well but here 3or more groups like matancheri mafia,kochi ...etc rthere sometimes one group hold control over govt they stay together hand in hand inside and out acting in reel and real life
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 14 күн бұрын
@@preethuu9625kuw
@venkatr2446
@venkatr2446 13 күн бұрын
Well said
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 13 күн бұрын
100% கரெக்ட் இங்கே அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் கூடி குலாவி கொள்கிறார்கள்.. சினிமா நடிகர்கள் என்ன கேட்டாலும் உடனடியாக ஸ்டாலின் செய்து கொடுக்கிறார் இதற்கு முன்னாள் ஜெயலலிதா அள்ளி அள்ளி கொடுத்தார் அதற்கு முன்னால்கருணாநிதி அள்ளி கொடுத்தார் எம்ஜிஆர் சொல்லவே வேண்டாம்.. சினிமாக்காரர்கள் கையில் தான் தமிழ்நாடு அரசு..😩🤔😩🤔😩🙂
@nivrimu
@nivrimu 16 күн бұрын
Moral - இனி எவனையும் எவளையும் fan னு சொல்லவே கூடாது.
@indirachidambaram2761
@indirachidambaram2761 16 күн бұрын
கரெக்ட்
@SheelaAnand-th2rb
@SheelaAnand-th2rb 16 күн бұрын
💯 percent correct
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 15 күн бұрын
Ecactly😊
@nisarshaheen6099
@nisarshaheen6099 15 күн бұрын
​@ind irachidambaram2761
@deepikamani3834
@deepikamani3834 15 күн бұрын
Correct
@kokilanavaneethan1185
@kokilanavaneethan1185 14 күн бұрын
Good lady Nice to hear God bless her & het family
@indirad22
@indirad22 15 күн бұрын
உண்மையாகவே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்..... மெட்டி ஒலி ல் உங்கள் நடிப்பு மிகவும் அருமை 🎉
@hashiniganna1930
@hashiniganna1930 16 күн бұрын
சினிமாவில் நடிப்பதை விட பல நடிகர்கள் வெளியே சிறப்பாக நல்லவனாக நடிக்கின்றனர்
@dhananjayans5989
@dhananjayans5989 14 күн бұрын
அருமையான நேர்காணல். சிறந்த தமிழ் கண்மனி அன்பின் வடிப்பு
@ashauthay2347
@ashauthay2347 14 күн бұрын
ஷாந்தி அம்மா, எனக்கும் என் குடும்பத்தவர் அனைவருக்கும் உங்களை நிறைய பிடிக்கும்!
@vanisathya4707
@vanisathya4707 15 күн бұрын
Captain super superb❤
@manivannan4316
@manivannan4316 16 күн бұрын
விசயகாந்த் சினிமாக்கார்ர்களுக்க கர்ணன்.மக்களுக்க நடிகன்.
@மௌனம்
@மௌனம் 15 күн бұрын
மக்களுக்கும் கர்ணன்தான் கேப்டன்
@DeviDevi-s7l
@DeviDevi-s7l 16 күн бұрын
Very nice lady god bless her
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது 11 күн бұрын
Home cooking food the best👍👍👍👍👍, வீட்டில் சமைப்பதே சிறந்ததுவீட்டில் சமைப்பதே சிறந்ததுவீட்டில் சமைப்பதே சிறந்தது😊
@premavijayan7191
@premavijayan7191 16 күн бұрын
மிகவும் தூய்மையான உள்ளம் கொண்டவர் நீங்கள்❤❤❤
@chitrabalasubramaniam5978
@chitrabalasubramaniam5978 15 күн бұрын
Ammam ammmam ... Ava purushan savuku varatha mohanlal kettavan .mammoty nallavan .rendu perum kalichanda dhaan .. ethuka enna spl promotion mamootyku
@UmaLokanath
@UmaLokanath 14 күн бұрын
​@@chitrabalasubramaniam5978Exactly. She is running around spreading poison against Mohanlal. She is telling a lot of lies I feel. Self praising...
@premavijayan7191
@premavijayan7191 9 күн бұрын
What do you know about them (Shanti Williams Amma)but I know about them
@varghesev.j.9233
@varghesev.j.9233 16 күн бұрын
Great man Captain Vijaykanth
@pandirani7925
@pandirani7925 13 күн бұрын
Yes yes yes
@kumarprasath8871
@kumarprasath8871 16 күн бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் மெட்டி ஒலி ராஜம்மாள்🎉🎉
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 16 күн бұрын
❤❤❤அருமையான நேர்காணல்
@Kuhan24
@Kuhan24 16 күн бұрын
She is speaking truth
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 16 күн бұрын
கேப்டன் விஜயகாந்த் ❤❤❤
@babudhakshina8311
@babudhakshina8311 16 күн бұрын
@@murugesanvalarmathi769 கேப்டன் கசக்கிய நடிகைகள் பட்டியல் வேண்டுமா???இறந்தவரைப்பற்றி பேசுவது நாகரீகமாகாது என்பதால் இதை இத்துடன் விட்டுவிடுவோம்.......
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 15 күн бұрын
உண்மை​@@babudhakshina8311
@The-min800
@The-min800 15 күн бұрын
Kudigara naye
@leoleo-ox1ho
@leoleo-ox1ho 16 күн бұрын
CAPTAIN IS GREAT
@sureshd3205
@sureshd3205 15 күн бұрын
தாயே நன்றி நன்றி ஓட்டுநர்கள் சார்பாக
@rajanj.k7363
@rajanj.k7363 15 күн бұрын
யாராக இருந்தாலும்விருப்பம்இல்லைஎன்றால்தொல்லைபண்ணகூடாது..
@n.arunkumar
@n.arunkumar 9 күн бұрын
ஒருவரிடம் போய் விருப்பம் இருக்கிறதா என்று கேட்பதே பெரிய அயோக்கியத்தனம்.
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o 16 күн бұрын
Mammuka is great character ❤
@grubaran
@grubaran 16 күн бұрын
OG Ori. 😂😂😂😂😂 AK of yesterdays
@jasnib2160
@jasnib2160 15 күн бұрын
Yes
@arul9260
@arul9260 15 күн бұрын
Yes.. I agreed
@Rajan..15
@Rajan..15 15 күн бұрын
He is the real abuser
@bagavathramchilloutzone6878
@bagavathramchilloutzone6878 13 күн бұрын
Gem of a person 🥰
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 16 күн бұрын
உங்களை விட தாழ்ந்த வர்களை பாருங்கள் அப்போது தான் நீங்கள் எவ்வளவோ மேல் என்று நினைப்பீர்கள்
@s.udayasanker9978
@s.udayasanker9978 16 күн бұрын
Amma God bless you and your Family.
@LotusFlower-l1f
@LotusFlower-l1f 16 күн бұрын
மோகன்லால் செய்த அசிங்கத்தை பார்த்த போது அதிர்ச்சி தருகிறது 😮😮😮😮😮😮😮
@cinnabunny4911
@cinnabunny4911 15 күн бұрын
She already said Mohanlal was an ungrateful prick
@chitrabalasubramaniam5978
@chitrabalasubramaniam5978 15 күн бұрын
மம்மூட்டி பதி கேக்கும் பாத்து குளு குளு இருக்கு ..நான் எவனுக்கும் சப்போர்ட் பண்ணல. ஆனா அரசியல் பண்ணுது அம்மா
@UmaLokanath
@UmaLokanath 14 күн бұрын
​@@cinnabunny4911and you believed her 😂😂😂. There are stories about Mamooty too. Will you believe it??? Anybody can say anything about anyone.. Just a tongue is enough. Proof is needed. None of the heroines have complained about Mohanlal. This woman is just taking out her personal grudge on Mohanlal. It seems he did not attend her husband's funeral. Pathetic.
@madhavpadmanabhan3925
@madhavpadmanabhan3925 14 күн бұрын
Rubbish 😡😡😡
@sivaraghuofficial
@sivaraghuofficial 8 күн бұрын
Velakku vachu pathingala thambi..?
@dheebakalaiselvan8879
@dheebakalaiselvan8879 16 күн бұрын
இவங்கள பத்தி தப்பா பேசாதீங்க. இவங்க கணவர் சீனிமல இருந்த வாசி சொல்லுறாங்கள். இவங்க சொல்லுறது உண்மை. மலையாள ஆக்டர் பத்தி சொல்லுறது உண்மை தான். என் மாமனார் சினிமால தான் இருந்தாங்க.
@tamils4436
@tamils4436 16 күн бұрын
Athu okay ivlo varusham vaaila ethaachum vechurunthaabgala ?
@umavathik5941
@umavathik5941 16 күн бұрын
​@@tamils4436yenga. Solirundha mattum ena kilichurupanga. Ipa solrathea waste tha. Oruthanum onum pundunga porathu illa. Yenga neenga vera
@madhiazolu
@madhiazolu 16 күн бұрын
Kochaiya pesatheenga ... we dont have this kind of world back in those days ....
@marzzz1680
@marzzz1680 16 күн бұрын
🇴 🇹 🇭 🇦  🇸 🇴 🇴 🇹 🇭 🇦  🇲 🇴 🇴 🇩 🇮 🇹 🇺  🇵 🇴 🇩 🇦
@sandhiyatharun6576
@sandhiyatharun6576 16 күн бұрын
Vaaila onnum vatchila avuga avugalku neram amaiya kulla tha solluvaagu thaniyala porada mudiyathu ​@@tamils4436
@sumathiramana6082
@sumathiramana6082 15 күн бұрын
God bless you and your family good luck
@revathyarumugam5359
@revathyarumugam5359 16 күн бұрын
Evanga solrathu yellam unmai. , nalla amma❤
@deepashomebusiness6256
@deepashomebusiness6256 15 күн бұрын
Vijayakanth sir நன்றி சொல்லாத சினிமாகாரங்க இருக்க முடியாது
@dineshmediachannel7575
@dineshmediachannel7575 15 күн бұрын
Christy Bro Super ❤❤👌👌👌🔥🔥🔥
@rohinishanmugam2769
@rohinishanmugam2769 16 күн бұрын
Super ma
@vimala-l1m
@vimala-l1m 16 күн бұрын
Unkala paththa metti oli. Maamiyar carrector tha pidikala😢😢
@RameshRamesh-ks6zn
@RameshRamesh-ks6zn 16 күн бұрын
கேப்டன் தங்கம்
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf 14 күн бұрын
நான் பெரிய நடிகையாக ஆக வேண்டும் என்று நினைத்தேன்.... ஆனால் அது நடக்க வில்லை 😢😢😢 என்று உண்மையை ஒத்து கொண்ட முதல் நடிகை இவராகத்தான் இருக்கும்......
@thalai143
@thalai143 12 күн бұрын
Mammooty gem
@surensivaguru5823
@surensivaguru5823 16 күн бұрын
Great interview,👍👍👍 Sabesan Canada 🇨🇦
@SumathiSampath-q2i
@SumathiSampath-q2i 16 күн бұрын
Very nice lady
@suhasprasad456
@suhasprasad456 14 күн бұрын
Vijayakanth Humble Kind Golden heart man ❤❤
@sandershreelaal9789
@sandershreelaal9789 16 күн бұрын
Mammooka is a gem Honest man
@jspa2011
@jspa2011 16 күн бұрын
While Mohanlal was doing inappropriate act, mammukka was laughing.. Yes.. Gem was laughing... There is no good man in Cinema
@jasnib2160
@jasnib2160 15 күн бұрын
Yes
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 11 күн бұрын
யார் நல்லவர் கெட்டவர் என்பது‌‌ கடவுளுக்கும்‌. அவரவர்களுக்கும் மட்டுமே‌‌தெரியும்
@akash-ss5oy
@akash-ss5oy 10 күн бұрын
Real villan pinnadi thaan nippan..mohanlalkkethiraga entha nadigayum thappa sonnathaga malayalathile seythi varavilla
@thanikachalama4039
@thanikachalama4039 16 күн бұрын
Hers is an excellent acting. No doubt about it .
@rajalekshmin9181
@rajalekshmin9181 16 күн бұрын
ஏம்மா மோகன்லால் தப்பாக பண்ணும் போது மம்மூட்டி பார்த்து ஏன் சிரித்தார்
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 16 күн бұрын
அதெல்லாம் ஒரு கவுரவ பிரச்சனை
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 16 күн бұрын
👌
@jspa2011
@jspa2011 16 күн бұрын
எல்லா payalugalum வெறும் payalgal thaan... Echa payalgal...
@user-thushyanth-canada
@user-thushyanth-canada 16 күн бұрын
Supera sonneenga bro
@SuperRhythmic
@SuperRhythmic 15 күн бұрын
நீங்க உங்க friend கூட இருக்கும் போது பண்ணுன என்ன பண்ணுவீங்க
@ASelvam-e8w
@ASelvam-e8w 13 күн бұрын
தர்மத்தின் தலைவன் கேப்டன்...
@intelnew
@intelnew 16 күн бұрын
Clarity of mind show case in her speech
@indrasubramaniam9579
@indrasubramaniam9579 15 күн бұрын
Seems to be a very nice Lady…Cannot believe she was the cruel Mother in law in Metti Olli! Testimony that she is an outstanding Actress!
@saraswathiramani507
@saraswathiramani507 16 күн бұрын
ஒரு. பெண்ணை. எந்த. வயதானாலும். அலட்சியமாகவும்‌‌ கேவலமாகவும். பேசுவது....முறையா.....????
@sivaraghuofficial
@sivaraghuofficial 8 күн бұрын
ஒரு பெண்ணாக எந்த வயசானாலும், முறையாக நடந்து கொள்ளாமல் இருப்பது சரியா? 😠😡
@Rayhan_syokhi
@Rayhan_syokhi 5 күн бұрын
നിങ്ങളുടെ നല്ലകാലത്ത് എല്ലാവരും കൂടെയുണ്ടാവും...! എന്നാൽ കഷ്ടകാലത്ത് നൻപവർ ഗുഡ്ബൈ പറയും നടന്നകലും...!! മനുഷ്യമനസ്സ് ഒരു മഹാസമുദ്രമാണ് ശാന്തിയമ്മ...!
@thennavans3965
@thennavans3965 15 күн бұрын
ஒழுக்கம் முக்கியம் என்று நினைப்பவர்கள் சினிமா தொழிலுக்கு வரமாட்டார்கள்
@sivaraghuofficial
@sivaraghuofficial 8 күн бұрын
ஒழுக்கம் முக்கியம்'னா சோஷியல் மீடியாவுக்கும் வரக்கூடாதே தம்பி..? 🤦🏻🤭
@Deepa_Balachandar
@Deepa_Balachandar 16 күн бұрын
மனம் திறந்த பேட்டி.. அருமை மா ❤️
@manivanan.sindhu1211
@manivanan.sindhu1211 13 күн бұрын
Mother blessings 🙏
@Roseline-x9d
@Roseline-x9d Күн бұрын
Vazhga valamudan sister 🙌 🥰
@ajempire3317
@ajempire3317 16 күн бұрын
Mammookka ❤❤
@AbdullahPunctureWale-II
@AbdullahPunctureWale-II 15 күн бұрын
1:45 Mammookka...
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 12 күн бұрын
Adjustments opportunity !
@aryamalaradhaa8034
@aryamalaradhaa8034 16 күн бұрын
Mam still good looking
@GOODLUCK-sm6rn
@GOODLUCK-sm6rn 16 күн бұрын
இவரை நேரில் பாண்டிச்சேரி அன்னை ஆசிரமத்தில் வைத்து பார்த்தேன்
@user-ji6mu9yf3u
@user-ji6mu9yf3u 13 күн бұрын
உன்னுடைய மறுபக்கத்தை அடுத்தவன் என்று சொல்லுவான்
@gayathridass2362
@gayathridass2362 14 күн бұрын
❤❤❤❤captain❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏
@dineshmediachannel7575
@dineshmediachannel7575 16 күн бұрын
,❤❤❤
@sunderj4774
@sunderj4774 12 күн бұрын
Long back i witnessed an Tamil Picture which was acted by Veterans Sivaji Ganesan and K.T. Vijaya.It was a First night scene.Sivaji sir was seen Telling Vijaya in chaste Tamil Anaikattuma with a double meaning Vilaikkai Anaikattumma.Such kind of subtle dialogue are all the seed of such Mee Too Movement.
@munusamym1944
@munusamym1944 15 күн бұрын
இவனுகளைத்தான் தலைவா தலைவான்னுதூக்கிவச்சு. கொண்டாடுறானுக.
@yeshovenkat4450
@yeshovenkat4450 16 күн бұрын
What she has undergone none of us would have ...so no need to judge people ... Mohanlal and Mamooty are good actors but we don't know their personal side
@gurus3694
@gurus3694 16 күн бұрын
Haven’t you seen news on mohanlal … he is the no 1 womanizer celebrated a big party for being with 1000 women .. seems he maintains a diary of names of women he was with
@vkgroups3352
@vkgroups3352 16 күн бұрын
​@@gurus3694mohan lol women weeknes..😅😅😅😅
@udhayarani1773
@udhayarani1773 16 күн бұрын
Mohan lal ஒரு கேடுகெட்ட poruki
@indrasubramaniam9579
@indrasubramaniam9579 15 күн бұрын
@@gurus3694🫢🫢🫢🫢🫢
@LakiminVishnu
@LakiminVishnu 12 күн бұрын
Enakku ungalai romba pidikkum ammaa.❤🎉😊 Very nice ammaa.
@amulukitchens6551
@amulukitchens6551 14 күн бұрын
சூப்பர் அம்மா பாண்டியன் ஸ்டோர் அஸ்வித்தோட அம்மா
@jegwery1
@jegwery1 13 күн бұрын
Highlight of the video " Hero and Villain Williams " 😃😃
@kavithashreed9412
@kavithashreed9412 12 күн бұрын
Ivargaln acting and ivaga peasurathu romba arumai ya iruku.
@bangarcasiobangar2554
@bangarcasiobangar2554 16 күн бұрын
வாழ்த்துக்கள்
@vigneshraja2842
@vigneshraja2842 16 күн бұрын
CHIYAAN ❤️❤️❤️
@srk8360
@srk8360 14 күн бұрын
Excellent. artist.. actress.. 👌👌🙏💐💐💐💐💐💞
@akadirnilavane2861
@akadirnilavane2861 3 күн бұрын
Wow!
@MahaVicky-wt5vt
@MahaVicky-wt5vt 9 күн бұрын
அம்மா❤. நீங்கள் அம்மா தான்❤
@Nihrir548
@Nihrir548 14 күн бұрын
நல்ல பெயர் சம்பாதித்த ஹீரோக்கள் ஓரிருவர்... மம்மூட்டி அதில் ஒருவராக இருக்கிறார்...
@muralidharanmariappan2214
@muralidharanmariappan2214 5 күн бұрын
No
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 15 күн бұрын
So nice interview!!!
@abuthahirhabu192
@abuthahirhabu192 16 күн бұрын
Draiverk kudukira chash kudupathil magizhchi ♥️♥️♥️♥️♥️
@radhamanir9277
@radhamanir9277 12 күн бұрын
Suuuuper amma
@dineshr777
@dineshr777 16 күн бұрын
Captain Vijaykanth ❤🔥❤ and Mammuka ❤
@maryschumann7791
@maryschumann7791 16 күн бұрын
மோகன்லாலையும் இப்படித்தான் இந்த அம்மா ஒரு பேட்டியில் சொன்னது:" எங்க வீட்டில மீன் கறி, செம்மீனுண்டோன்னு கேட்டு சாப்பிட வந்ததாகச் சொல்லியிருக்கு. இப்ப மம்முட்டி, இனி பிரித்திவ், சுரேஷ் கோபின்னு வரிசையாக வருவாங்க. இவங்க மலையாளி, நம்ம மாநிலம், நம்ம மொழி பேசுறவங்க, ஒரே சினிமா துறையில் இருந்ததால சாப்பிட வந்திருப்பாங்க. உணவு கொடுத்ததை ஒரு நாளும் வெளியில சொல்லக்கூடாது. காய்த்த மரம்தான் கல்லடி படும். இவங்களுக்கு என்ன பிரச்சனையோ????
@dineshr777
@dineshr777 16 күн бұрын
@@maryschumann7791 சரி தான்
@AnmegamPrabhacham
@AnmegamPrabhacham 15 күн бұрын
Amma super
@anbumaniarrowmax3649
@anbumaniarrowmax3649 14 күн бұрын
நாம் ஓழுக்க மாக இருந்தால் மற்றவர்களை குற்றம் சொல்லலாம். இது எல்லா உயிரனங்களுக்கும் போருந்தும்………
@muralidharanmariappan2214
@muralidharanmariappan2214 5 күн бұрын
Vetkam dober
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 5 күн бұрын
You are a good actress. Out of film too
@RajaSekaran-tb6bc
@RajaSekaran-tb6bc 15 күн бұрын
நம்ம ஊரு கமல், ரஜினி மட்டும் ரொம்ப யோக்கியமா........
@ganesansomasundaram2085
@ganesansomasundaram2085 10 күн бұрын
சாந்தி வில்லியம்ஸ் மேடம் நேர்மையுடன் அருமையான பேட்டி கொடுத்தது மறக்க முடியாதது. அவரது நேர்காணல் "மற்றவர்களை" போல இல்லை (அவ்வளவு தூய்மையான வாழ்க்கையை கடைபிடிக்காத, ஆனால் ஹரிச்சந்திரா போல பேசுபவர்கள்) குறிப்பாக அன்றாட குடும்ப வாழ்க்கையை நடத்த மேடத்தின் நேர்காணலில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட நடிகர்/நடிகைகளை (உண்மையில் இருந்தால்) நேர்காணல் செய்து அவர்களை ஊக்குவிக்கவும்!!
@sureashsharma5186
@sureashsharma5186 14 күн бұрын
Good
@tharadas5107
@tharadas5107 12 күн бұрын
Unga kanavugal anaithum niraivaera iraivanai vendugiren ma🙏💛
@marysuganthi1458
@marysuganthi1458 15 күн бұрын
great Amma , beautiful mother ,like mother mary ,let Amma bless u ama
@rosyjames6434
@rosyjames6434 14 күн бұрын
Like Mother mary 👎kindly dont compare anyone with madha. She is an actress that all. Till this day did you tell your mom as mother mary. Are u Christian dear. Pls dont use this word for any one.
@manoalex6575
@manoalex6575 15 күн бұрын
Everyone pretend to be angels ....its a vicious circle...even fans contribute to the way Actors are projected
@sandhiyaraj7422
@sandhiyaraj7422 16 күн бұрын
Ungal ennam niraiverum maa Aluku illatha unmaiyana ullam konda ungaluku ellam jeyam aagatum maa
@Thamayandhi-te2ki
@Thamayandhi-te2ki 16 күн бұрын
Super❤
@santhideivam2268
@santhideivam2268 10 күн бұрын
❤❤❤🎉🎉🎉மம்முட்டி Is great
@mhdmunzir897
@mhdmunzir897 16 күн бұрын
சிலபேர் முட்டாள்தானமாக Comments போடுகிறார்கள் மோகன்லால் அந்த Award Functionல் அப்படி செய்ததற்கு மம்முட்டி என்னசெய்வார் மோகன்லால் விளங்கணும்
@Kanthi-h7y
@Kanthi-h7y 3 күн бұрын
Same to me my life pakkuren
@CookingIdeas95
@CookingIdeas95 16 күн бұрын
Hey all please see the video and then comment don’t see the thumbnail and drop your comments
@rsbarkkath9542
@rsbarkkath9542 16 күн бұрын
Good women
@aravindsiddaarth5048
@aravindsiddaarth5048 14 күн бұрын
சினிமா லயும் சரி டிவி சீரியல் சரி , Villain ஆக நடிப்பவர்கள் தான், நிஜ வாழ்க்கையில் நல்ல குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 4:22 கெட்டவங்களோட சேந்தா தானே கெட்ட புத்தி வரும். Very apt dialogue 👌
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது 11 күн бұрын
OMG
@RajanRamakrishnan-vm5tv
@RajanRamakrishnan-vm5tv 15 күн бұрын
❤😢👌
@aryamalaradhaa8034
@aryamalaradhaa8034 16 күн бұрын
Why children not earning?
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly 13 күн бұрын
Romba nalla manusji ivsnga en manaiviya irunthaanu thonuthu
@sowpackiyamg9976
@sowpackiyamg9976 16 күн бұрын
Amma
@cr7ff1k999
@cr7ff1k999 16 күн бұрын
Raajam in metti oli is the milestone role for her in career
@ayubayub6389
@ayubayub6389 14 күн бұрын
மமுக்கா 👍
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 44 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 17 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 44 МЛН