நாதஸ்வரத்தில் விரல்கள் திறந்து ஸ்வர ஸ்தானங்கள் வாசிக்கும் முறை
Пікірлер: 53
@gan-7g2 жыл бұрын
அனைவருக்கும் நாதஸ்வரத்தின் மேல் ஆர்வத்தை தூண்டுகிறது , வாழ்க வளர்க
@MamVRamachandran2 жыл бұрын
🙏
@tamilkavalan2733 Жыл бұрын
அய்யா வணக்கம் நாதஸ்வரம் எனக்கு மிகவும்பிடிக்கும்நீங்கள் சொல்லிகொடுக்கும் விதம் அருமை❤❤❤
@APandiyaraj-q1y6 ай бұрын
ஐயா வணக்கம் நாதஸ்வர வகுப்பு வெண்பா அற்புதமாக புரியும் வகையில் ஆசிரியர் நீங்கள் மாணவர்களுக்கு தெளிவான முறையில் கொடுக்கிறீர்கள் என் போன்ற நாதஸ்வர கலைஞர்கள் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஐயா
@kirubakaran3691 Жыл бұрын
ஐயா மிக மிக அருமை நாதஸ்வரம் தெளிவான ஸ்ருதியில் வாசிப்பது கடினம் என்பதை உணர்ந்து கொண்டேன் மற்ற இசை கருவிகளில் 12 ஸ்வரங்களும் உண்டு ஆனால் நாதஸ்வரத்தில் உதடு அழுத்தம் மூலம் ஸ்வரங்களை தெளிவாக வாசிப்பது கடினம் மிக மிக அருமையான பதிவு செய்த உங்கள் சேவை தொடர்க வாழ்த்துக்கள் அண்ணா
@prakashrao807710 ай бұрын
Namaskaram ( I am 71) I respect your art and skill and have utmost respect for temple musicians and help them too. God bless you
@mohan52728 ай бұрын
ஐயா, மிகவும் முக்கியமான பாடத்தை 19 நிமிடத்துக்குள் சுறுக்கமாக அதே நேரத்தில் நேர்த்தியாக சொல்லிக் கொடுத்துள்ளீர்கள் இதற்கு உங்கள் தாராள மனதை பாராட்டுகிறேன் இது காலம் கடந்தும் பேச படும் வாழ்க வாழ்த்துக்கள்....
@MamVRamachandran8 ай бұрын
நன்றி 🙏🏻
@arivazhaganarivazhagan514010 ай бұрын
ஐயா அருமை தெளிவான விளக்கம் 🙏🙏
@kumaran.mprabhakaran.m91345 ай бұрын
அய்யா நன்றி
@பழநிசாமிஈசுவரன்2 жыл бұрын
ஐயா ... நன்றி அருமையான வகுப்பு ❤❤❤
@balur6378 Жыл бұрын
Arumai ayya. Pls teach melthaivarisai nadhaswarathil vasithu podunga video
@kandeepanthanapalar1127 Жыл бұрын
நன்றி ஐயா
@ManiKumar-de8mb10 ай бұрын
மிகவும் அருமை அண்ணா
@p.balasubramani39222 жыл бұрын
மிகவும் நன்றி குருவே
@speditze2 жыл бұрын
Arumai ayya🙏🏻
@skmuneesskmunees50652 жыл бұрын
Arumai ayya
@gunasvilliyam33473 жыл бұрын
அருமையான தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது .மிக்க நன்றி🙏👏🙏
@MamVRamachandran3 жыл бұрын
நன்றி
@malayappakaruppaiah13092 жыл бұрын
அருமையான பாடம் ஐயா.🙏
@skharibandofficial2 жыл бұрын
Thank you Ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ambawadi842 жыл бұрын
You are superb guru
@Venkatesan676 Жыл бұрын
இந்த இசை கருவி தெய்வீக சக்தி வாய்ந்த ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட அறிவு வேண்டும்
@sakthivelpothi94792 жыл бұрын
ரொம்ப நன்றிங்க சார்
@ManiManikandan.S-bd4mw Жыл бұрын
Thank u sir❤️🙏
@muraligreedam2902 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@karthiktr8553 жыл бұрын
Arumai anna super super 👌👏😍
@M.Raja4443 жыл бұрын
Very very super sir.
@Kaniyesu-cu5ui Жыл бұрын
❤
@m.iyanarbant72352 жыл бұрын
Super 💐
@raghavendrarao92903 жыл бұрын
Very good teaching
@APandiyaraj-q1y6 ай бұрын
வணக்கம் ஐயா எந்த நாதஸ்வர வித்வான்களும் யுவராஜ் சிறப்பாக மாணவர்களுக்கு நாதஸ்வர கலைஞர்களுக்கும் அழகாக புரிய நாதஸ்வர வித்வான் பிரியாவுக்கு பணிவான வணக்கம்
@nadhaswaramsurya46512 жыл бұрын
Ayya veral Aadi sarali Nadhaswaram padam podunga
@Manikandan-np9ti3 жыл бұрын
Super sir
@Krishna-qc2sh2 жыл бұрын
நன்றி அண்ணா
@ArjunArjun-db4zs3 жыл бұрын
Supper anna👍
@chakkullathukavusreemuruka78172 жыл бұрын
Supar, sir
@kumarvijay298217 күн бұрын
ஐயா எனக்கு நாதஸ்வரம் வாசிக்க ஆசை
@mohanramofficial34213 жыл бұрын
Anna uyire uyire Bombay song tutorial podunga pls
@sreeanandh23153 жыл бұрын
Super
@rajisankar9937 ай бұрын
பணிவான வணக்கம் 🙏 Am 30 but am interested என்னால கத்துக்க முடியுமானு சொல்லுங்க அண்ணா plz ❤