கவலைகள் இருந்தாலும் இந்த மாதிரி பாடல் கேட்டவுடன் மனம் நிம்மதி அடைகிறது🏰🏰🏰
@nallathambipalanichamy72212 жыл бұрын
அழகன் என் அப்பன் முருகன்
@அறிவோம்4 жыл бұрын
அருமை மனதை உருக செய்யும் பாடல்
@ganesank.k.68185 жыл бұрын
அர்த்தமுள்ள, அழகான பாடல் TMS அய்யாவின்
@maniselvammani60113 жыл бұрын
முருகன் பாடல்களை கேட்டாலே மனசுக்கு நிறைவா இருக்கு.
@sakthivel-tt5fy6 ай бұрын
இந்த பாடல் கேட்டால் மனம் திக்கு நிம்மதி கிடைக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mrchemist202 жыл бұрын
பக்திப் பரவசம் அடைந்த. முருகன் பாடல் வரிகள் அரோகரா
@mmurugesh17202 ай бұрын
Ayyane unnai oru pothum marapathillai omuruga ❤❤❤❤❤
@subburamr65482 жыл бұрын
முருகன் பாடல் என்றால் ஐயா சௌந்தரராஜன் குரல் தான்.
@aniruthchandru4 жыл бұрын
00:01 Unai Padum 04:08 Mannanalum 09:09 Andru Ketpavan 13:25 Endhan Kuralil 17:47 Enakkum Idam 22:37 UnnaiyumMarapathundo 27:35 Isaiyal Vasamaga 32:15 Senthooril Alai O Sai 35:27 Sendhoor Sellum 40:18 ArumbugalAsainthadum Om Muruga T.M.S.ayya Your fame will last forever.. .
@jeyaramanjeya46414 жыл бұрын
தான் ஏன் வாழ்த்துக்கள்
@lakshmipillai63804 жыл бұрын
Thx bro for timing
@manirathinam76513 жыл бұрын
Nice
@akashmukesh20855 ай бұрын
உங்களை வெறும் பாடகர் மட்டும் என்று என்னி வாழம் மக்கள் உள்ள பூமியக உள்ளது தற்போது மனிதர்கள் வெறும் பாடல் களதான் பார்த்து வருகிறார்கள் இந்த பாடல்கள் எத்தனை ஆன்மிகத்தை உணர்ந்தால் மட்டும் எழுத முடியும் என்பதை உணர்த உணமுற்ற மனிதர்கள் வாழும் பூமியக மாறிவிட்டது ஐயா
@sureshnirmala5884 ай бұрын
❤
@cm.12913 ай бұрын
💯💯💯💯💯உண்மை 🙏🙏🙏
@prabhuprabhu6204 жыл бұрын
உலக அளவில் ஒரு டி எம் எஸ் ஐயா அவர்கள் மட்டும்தான் வாழ்க வளமுடன்
@vmmohanraj7434 жыл бұрын
My tamil god my hot murugan.mytransport name.newshakthimurugantransport and ommurugantransport
@ஶ்ரீஅய்யா2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929......
@rathinavel81733 жыл бұрын
போன் கீழவச்சிட்டு நிம்மதியா ஒருபாட்டு கேட்க்க முடியுதா.. நொய்யி நொய்யினு இடையில இடையில விளம்பரம் வந்தேசலிக்குது கடுப்பாகுது.. அந்த விளம்பரத்த முதலுக்கோ இல்ல கடைசியாவோ போட்டு தொலைஞ்சாதான் என்ன😖
@ganeshkaliappan94944 жыл бұрын
மனதில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் 🙏🙏🙏
@venkateshs43773 жыл бұрын
Fffffcccccccccfffffffffffffff
@maheshwarijeyaprakash975 жыл бұрын
இனிமை சுவைக்க...ஓர் 1000 செய்விகள் கொடு முருகா....அருமை..பெருமை எல்லாம் TMS ஐயா உக்கே...முருகன் அருள் உலகிற்கு.
@ramanadnnadn44224 жыл бұрын
Fr
@rajeshParthfinders4 жыл бұрын
@@ramanadnnadn4422 q
@sambalavanan57903 жыл бұрын
ஞ
@சுந்தரம்சுந்தரம்-ச6ழ3 жыл бұрын
ஓம் வேலவா போற்றி போற்றி யார் இந்த பாடலுக்கு டிஸ்லைபோட்டதுஇந்தபாடலைகேக்குடுத்துவைக்கனும் சாரே.. எல்லா புகழும் இறைவனுக்கே எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் நன்றி வாழ்த்துக்கள் சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின் ஒரு லைக் போடுங்க சார் 🙏🙏👍👌
@ganeshsuper4763 жыл бұрын
❤️ இனிய இசை ❤️ நான் வந்து பதவி தாங்க நான் ஏன் கேட்கவேண்டும்?
@P.BALAMURUGATHEVAR4 жыл бұрын
அழகிய முருகப் பெருமான் பாடல் பாடுவதில் டிஎம் சௌந்தர ராஜன் ஐயாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதில் ஐயமில்லை...
@thalavicky174 жыл бұрын
பசும் புல்லாநாலும் முருகன் அருளால் பூவாவென் நான்
@santhinivasangovind56932 жыл бұрын
இந்த பாடல் களை பதிவேற்றம் செய்த அத்தனை பேருக்கும் முருகன் அருள் பெற்று வாழ்க!! வாழ்க!!.
ஓம் சரவண பவ 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉📞 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏