Maname Irangi-Sadhu Om-Sriram Parthasarathy & Sruthi Sriram

  Рет қаралды 82,559

SADHU OM CHANNEL

SADHU OM CHANNEL

Күн бұрын

Пікірлер: 93
@aiswaryashanmughasundaram3404
@aiswaryashanmughasundaram3404 9 ай бұрын
What a mesmerizing voice ..thanks a ton to Sadhu om and Sriram Sruthi .expecting more and more songs..these songs are bringing tears and enhancing my bhakti..keep growing..thanks a lot
@savithrivenkataraman8121
@savithrivenkataraman8121 3 жыл бұрын
மனமே இரங்கி வருவாய் ரமணேசன் என் கண்மணியே Manamē irangi varuvāi, Ramaṇēsan en kaṇmaṇiyē! Oh Lord Ramana, my beloved, the apple of my eye! Please take pity on me and do come இனி நீயல்லாமல் எவரே எனை யாதரிப்பர் இறைவா தனியே இருத்தல் சரியோ தவ ராஜனான ரமணா Ini nī yallāmal evarē yenai yādharippar Iraivā Thaniyē iruthal sariyō thava Rājanāna Ramanā Who else than You can be my support (saviour), Lord? Oh Ramana, the king of ascetics! is it right that I be alone? பிரியாத உண்மை உறவே பிழை நீ திருத்தல் பெரிதோ தரியேனகன்று ரமணா தயை நீ அளித்தல் தவறோ Piriyādha uṇmai uravē, pizhai nī thiruthal peridhō? Thariyēn agandru Ramanā dhayai nī aḷithal thavarō? Oh Ramana, my true inseparable/intimate confidant! Is it a big deal for You to correct my error (delusion)? Is it wrong for You to bestow (plant) Your compassion and remove my wilderness? அருணாசலத்தினரசே அடியாருளத்தின் அமுதே திருநாளெதில் வந்தருள்வாய் சிவஞான தேவ ரமணா Aruṇāchalathin arasē adiyār uḷathin amudhē, Thirunāḷedhil vandharuḷvai, Sivañāna Dhēva Ramanā? Oh SivaJnana Lord Ramana, the king of Arunachala, the ambrosia/ delight of the devotees hearts! On which auspicious day would You come to shower Your grace? பலநாள் வருந்தி அழவே பகவான் எனக் கை தொழவே மல நோயகற்றி ரமணா வரமே யளிக்க மலைவோ Palanāḷ varundhi azhavē Bhagavān ena kai thozhavē, malanōi yagatri Ramanā, varamē yaḷikka malaivō? Oh Ramana! I have been pleading, crying and worshipping You Bhagavan for many days, are You yet vacillating / hesitating to remove my disease of evil passions (delusion) and bestow me Your grace? இனியிந்த ஜென்மம் வீணோ இறைவா வராததேனோ பனி கண்டயர்ந்து பகலோன் பயமுண்டொளிந்த பரிசோ Ini indha jennam vīṇō, Iraivā varādhadhēnō? Pani kaṇdayarndhu pagalōn bayamuṇdoḷindha parisō? Is this birth now a waste? Lord why have You not come? [Are You fatigued seeing my faults and hiding] in a way as the Sun is scared of the thick fog and hiding behind? 🙏🙏🙏
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 5 ай бұрын
அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@sgayathribalaji2822
@sgayathribalaji2822 3 жыл бұрын
மனம் கரைந்து கண் நீர் பார்வை மறைக்க...🙏ஸ்ரீராம், ஸ்ருதி இருவரும் ஸ்ரீஸாது ஓம் ஸ்வாமிகளின் உபதேச வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்துவிட்டீர்கள்.குருவே திருவே சரணம் 🙏.
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 2 жыл бұрын
இந்த பாடலுக்கு நான் அடிமை ஐயா
@lalithan3024
@lalithan3024 3 жыл бұрын
Maname negizhndu poche Ullamum karaindu poche Hridayam niraindu aache Engal iraiva,ramanare! Saranam,saranam,saranam Pranams to sri sadhu om swamigal Pranams to sri sriramji and shrutiji
@neelakantans9643
@neelakantans9643 3 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் உன்னத வரிகள். இசை, பாடல், காட்சி யாவுமே உன்னதம்.
@ramanarajasekaran5704
@ramanarajasekaran5704 3 жыл бұрын
மனதை மயக்கும் பாடல்...மனதை துளைக்கும் பாடல்..இனிய குரல்...வாழ்த்துக்கள் ஐயா...பகவான் துணை
@VijayaLakshmi-jx4gu
@VijayaLakshmi-jx4gu 2 жыл бұрын
Siva Ghnana Deva Remana.Maname Erranghee Varuvann Remeneszwann Enn Kannmanyiea. oh.....Oh.....Ah.....Ah.... Om.
@vedagopalan1519
@vedagopalan1519 3 жыл бұрын
எழுத்து இசை, குரல்கள் அனைத்தும் மனதை சிலிர்க்க வைக்கின்றன தொடரட்டும் உங்கள் பணி குருவருள் நிறைக
@vimalaraju5370
@vimalaraju5370 2 жыл бұрын
அருணாசல சிவ. தம்பதிகள் வாழ்க வளமுடன் நலமுடன்.
@jlax7223
@jlax7223 Ай бұрын
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய.
@jlax7223
@jlax7223 Ай бұрын
மிக அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி.ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய.
@AKASH-ck8rj
@AKASH-ck8rj Жыл бұрын
அருமை ❤❤❤❤❤❤❤
@savithrivenkataraman8121
@savithrivenkataraman8121 3 жыл бұрын
On Sadhu Om Swamigal's Centenary Jayanthi today, feel extremely blessed to hear this divine melody from both of you. Namaskarams
@tirumurtikrishnakumar3171
@tirumurtikrishnakumar3171 3 жыл бұрын
உள்ளம் உருகுதுய்யா உன் பாடல் கேட்கையிலே ....
@ramanavel9559
@ramanavel9559 3 жыл бұрын
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய🙏🙏🙏🙏🙏
@SELVAKUMARS-i5i
@SELVAKUMARS-i5i Жыл бұрын
ஓம் ரமணா போற்றி!
@ragunishan5573
@ragunishan5573 8 ай бұрын
Isaiyodu mayangi pogiren...❤
@mallikarjunaswamy390
@mallikarjunaswamy390 4 ай бұрын
❤ ఓం రమణ గురవే నమః
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 3 жыл бұрын
கண்ணூ, ஆணந்தம். 👌 🙏 💞 💐.
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 2 жыл бұрын
மனமகிழ்வடன் வணங்குகிறேன் ரமணாய நமஹ
@madhubalu7249
@madhubalu7249 3 жыл бұрын
Arumai
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 2 жыл бұрын
Very GREAT service congratulations super songs I am very happy
@jagadeeshkumar696
@jagadeeshkumar696 2 жыл бұрын
அண்ணா மற்றும் அக்கா உங்கள் குரல் மூலம் கண்களில் கண்ணீரை வர வைத்து விட்டீர்கள்
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 2 жыл бұрын
மிக அற்புதமாக உள்ளது மிக ஆனந்தமாக உள்ளது ரமணா
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Жыл бұрын
OM VINAYAGAR POTRI,RAMANA MAGARESI POTRI,EVAR AASERVAADAM ELLORUKKUM KEDAIKA VEENDUM
@mohanakrishnans2709
@mohanakrishnans2709 2 жыл бұрын
மனம் மகிழ்ந்து என் கண்களில் கண்ணீர் மழையாக பொழிந்து விட்டது... சாதுஓம் சுவாமியின் பக்தி உணர்வை அது போலவே எங்களுக்கும் கிடைக்க செய்து விட்டது ஸ்ரீராம் பார்த்தசாரதி, மற்றும் ஸ்ருதி இருவர் குரலினால்.....நீங்கள் இருவரும் கொல்லூர் மௌனசுவாமியின் அருளில் மன சாந்தியுடன் வாழ அண்ணாமலையாரை வேண்டிக்கொள்கிறேன் ,,,,,,,,,,,,,மோகனகிருஷ்ணன், திருவண்ணாமலை
@ramanarajasekaran5704
@ramanarajasekaran5704 2 жыл бұрын
மீண்டும்...மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்....ஆத்மாவை உணர வைக்கும் பாடல்....நன்றிஐயா
@ramanarajasekaran5704
@ramanarajasekaran5704 2 жыл бұрын
தங்களது இசையில் கலந்து பகவானோடு இணைகிறேன்...பகவானின் அருளை யாசிக்கிறேன்....நன்றிஐயா
@soundaryavalli7504
@soundaryavalli7504 Жыл бұрын
🙏🙏🙏🙏 Om Nama Sivaya
@neyvelisanthanagopalan8817
@neyvelisanthanagopalan8817 3 жыл бұрын
இனிமை இதம் இன்பம் பொங்கும் பாடல்
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 Жыл бұрын
VERYGREAT singer
@scmarieange
@scmarieange 3 жыл бұрын
Beautiful and Blessed Song as a tribute to Loving Sadhu Om🙏☀️💓 thank you thank you. Om namo Bhagavate Sri Ramanayaa🙏🙏☀️💓
@selvakumararumugam3735
@selvakumararumugam3735 3 жыл бұрын
Om namo bhagwate Sri ramanaya Om namo bhagavate Sri ramanaya
@vimalaraju5370
@vimalaraju5370 3 жыл бұрын
Guruve charanam
@revathichandrasekaran8781
@revathichandrasekaran8781 3 жыл бұрын
Arunachalam
@ramanarajasekaran5704
@ramanarajasekaran5704 3 жыл бұрын
உங்கள் பாடல் அனைத்தும் தேனானது..மனதை மயக்கும் சக்தியுள்ளது....சாதுஓம் சுவாமிகள் பாடல் தங்களால், எங்கள் ஆத்மாவுக்குள் பாய்கிறது...தினசரி என்னையும்,என் மனைவியையும் பகவான் ரமணரிடம் சேர்க்கும் இனிய பாடல்கள் தந்து எங்களுக்கு பக்தியால் பரவசம் தரும் தங்களது பணியை வணங்குகிறேன்...மனமே இறங்கி வாராய் புதிய பாடல். மனதை துளைக்கிறது. அருமை..அருமை..இனிமை..நன்றிஐயா..ஓம்நமோபகவதேஸ்ரீரமணாய. .....ரமணராஜசேகர்..காரைக்குடி.
@lathasankar3238
@lathasankar3238 3 жыл бұрын
God bless u both
@meerasathya6941
@meerasathya6941 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 அற்புதம்
@savithrivenkataraman8121
@savithrivenkataraman8121 2 жыл бұрын
a titbit relating to this song... It appears from a footnote in முன்னுரை for Swami's composition 'ஶ்ரீ ரமண வருகை' that this song was composed by Sadhu Om Swamigal on 18th July 1955. excerpt from the footnote:- மேலும், 18-7-1955 அன்று எழுதப்பட்ட 'மனமே இரங்கி வருவாய் ரமணேசனென் கண் மணியே' என்ற பாடலுக்குப் பிறகே 'ஶ்ரீ ரமண வருகை'யை எழுத அரம்பித்தார் […] 🙏🙏🙏
@spdevarajan2665
@spdevarajan2665 2 жыл бұрын
அற்புதமான படைப்பு ஸ்ரீ ராம், ஸ்ருதி ஸ்ரீ ராம்.. வாழ்த்துகள் திரைப்பட மெட்டு என்றாலும் கூட பக்தி உணர்வுடன் இருவரும் இணைந்து பாடிய பாடல் அருமை..
@leelasindujapachu9492
@leelasindujapachu9492 3 жыл бұрын
Wonderful duet.... excellent videography.....nice singing.... pleasant voices..... May God bless you with everything.... 🙏🙏
@Natarajanmalini
@Natarajanmalini Жыл бұрын
No words to express my gratitude to you both for such soulful singing, voice 🙏🙏❤
@omnamashivaya4428
@omnamashivaya4428 Ай бұрын
Very nice song. God blessed with your life every time.om namo bhagavathey sri ramanaya
@nithyaprakash6169
@nithyaprakash6169 3 жыл бұрын
🙏
@geethaiyer8768
@geethaiyer8768 3 жыл бұрын
Mikavum arumai 👌🙏🙏🙏🙏
@padmajaveeraraghavan8665
@padmajaveeraraghavan8665 3 жыл бұрын
Blissful 🙏🙇‍♀️🙇‍♀️
@ramanarajasekaran5704
@ramanarajasekaran5704 2 жыл бұрын
பகவானை உணர வைக்கும் பாடல்....நன்றிஐயா...
@vimalaraju5370
@vimalaraju5370 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@srianandaharaadri
@srianandaharaadri 2 жыл бұрын
அருமை ❤️😊
@pannisaipaadal9164
@pannisaipaadal9164 2 жыл бұрын
Anna maraka mudiyatha padal 🙏🙏🙏
@sukumarysuppiah1224
@sukumarysuppiah1224 3 ай бұрын
Nice seng. 🙏🏼🙏🏼🙏🏼
@balajibalagopalakrishnan7938
@balajibalagopalakrishnan7938 3 жыл бұрын
Beautiful gift for Bhagavan devotees on the eve of 142nd Jayanti
@hramakrishnaiyer
@hramakrishnaiyer Жыл бұрын
The spiritually rich lyrics and the devotion-filled rendering make the tune even more pleasing.
@nooshinkhalili7277
@nooshinkhalili7277 8 күн бұрын
@radhakrishnan2118
@radhakrishnan2118 Жыл бұрын
Grand-o-Grand
@rekharekharp5062
@rekharekharp5062 3 жыл бұрын
🙏🙏🙏
@preyaravi1792
@preyaravi1792 3 жыл бұрын
Beautiful & Divine, Bhuvana & Sriram!! 🙏👌💐💐👌🙏
@SatishKumar-fy7zx
@SatishKumar-fy7zx 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Sambasivaraoerapani
@Sambasivaraoerapani 9 күн бұрын
🌹
@saisridharjanardhanan2703
@saisridharjanardhanan2703 3 жыл бұрын
அருமை! 🙏🏻
@vyjayanthiharishkumar7568
@vyjayanthiharishkumar7568 3 жыл бұрын
Ahaaaa...aaahaaaa
@padmavathys7947
@padmavathys7947 2 жыл бұрын
What a melody. Nalla Jodi. Shamans upadezam. Long live shouting sriram.
@jayakumar200
@jayakumar200 8 ай бұрын
🙏🙏🙏🙏🌹
@shankarimanoj6938
@shankarimanoj6938 Жыл бұрын
🙏🌸🌺🌼❤️
@sundararajansampath7977
@sundararajansampath7977 3 жыл бұрын
Fantastic....
@muralitvtv4105
@muralitvtv4105 2 ай бұрын
Excellent
@hzmani2956
@hzmani2956 3 жыл бұрын
Such a sweet melody ❤️🙏 PranAms 😇🙏
@renkarajanramasamy5972
@renkarajanramasamy5972 Жыл бұрын
It’s god’s grace you sung this song.very great effort.anybody who hears this song is a blessed being
@priyasri2512
@priyasri2512 3 жыл бұрын
Beautiful song!! Excellently rendered
@dhamotharanji2489
@dhamotharanji2489 3 жыл бұрын
super
@KrishAnantha
@KrishAnantha 3 жыл бұрын
Lovely singing both of you !!! Divine...
@SELVAKUMARS-i5i
@SELVAKUMARS-i5i Жыл бұрын
@sita7950
@sita7950 2 жыл бұрын
DIVINE 🙏🏼🕉🙏🏼
@sankarann290
@sankarann290 2 жыл бұрын
Excellent
@sanjayachoudhary8396
@sanjayachoudhary8396 2 жыл бұрын
Excellent rendering.
@abhishekravishankar7267
@abhishekravishankar7267 2 жыл бұрын
Thank you so much for this Anna and akka.
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 Жыл бұрын
So moving❤ it You make a musical pair of divine stuff
@thirusivasamy
@thirusivasamy 2 жыл бұрын
🌺🙏🌺
@svvsklfair
@svvsklfair 3 жыл бұрын
Elated!
@jayakumar200
@jayakumar200 8 ай бұрын
Parthasarathi sir. Number please 🙏
@dhanjibhaivarsani8218
@dhanjibhaivarsani8218 Ай бұрын
Hs9😊
@annamalaithangarajan9344
@annamalaithangarajan9344 3 жыл бұрын
251 14. மனமே இரங்கி வருவாய் ("வாராயோ வெண்ணிலாவே" என்ற மெட்டு) மனமே இரங்கி வருவாய் ரமணே சனென்கண் மணியே (மனமே) இனிநீ யலாமல் எவரே -எனையா தரிப்பர் இறைவா தனியே இருத்தல் சரியோ - தவரா ஜனான ரமணா (மனமே பிரியாத உண்மை உறவே - பிழைநீ திருத்தல் பெரிதோ தரியே னகன்று ரமணா-தயைநீ யளித்தல் தவறோ (மனமே அருணா சலத்தி னரசே அடியா ருளத்தி னமுதே திருநா ளெதில்வந் தருள்வாய்? - சிவஞா னதேவ ரமணா (மனமே பலநாள் வருந்தி யழவே - பகவா னெனக்கை தொழவே மலநோ யகற்றி ரமணா - வரமே யளிக்க மலைவோ? (மனமே இனியிந்த ஜென்மம் வீணோ? - இறைவா வராத தேனோ? பனிகண் டயர்ந்து பகலோன் - பயமுண் டொளிந்த பரிசோ? (மனமே
@sabarinathk1905
@sabarinathk1905 2 жыл бұрын
Thanks Anna
@thirusivasamy
@thirusivasamy 2 жыл бұрын
🙏
@g.r.alagarg.r.alagar5520
@g.r.alagarg.r.alagar5520 2 жыл бұрын
அன்பு நண்பரே.. சினிமா பாட்டு இசையில் , பகவான் பாடலா...இது அந்த பாடலை நினைவூட்டுகிறது..நினைவை ஒழிக்க , பகவான் பாடல்கள் உள்ளது
@pannisaipaadal9164
@pannisaipaadal9164 2 жыл бұрын
அருமை தோழரே இந்த பாடல் வாராயோ வெண்ணிலாவே பாடல் மெட்டிலேயே பாட வேண்டும் என்று பாடலை அருளிய சாதுஓம் ஸ்வாமிஜி தன் புத்தகமதில் குறிப்பிட்டுள்ளார்
@ramanabakathan820
@ramanabakathan820 3 жыл бұрын
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய அருணாசலசிவ
@sharanyabalachandhran6830
@sharanyabalachandhran6830 3 жыл бұрын
🙏🙏
@elangovanp9742
@elangovanp9742 3 жыл бұрын
🙏🙏🙏
Naave Vidaadhu-Sadhu Om-Sriram Parthasarathy
7:04
SADHU OM CHANNEL
Рет қаралды 51 М.
Ennaalum-Sadhu Om-Sriram Parthasarathy
6:44
SADHU OM CHANNEL
Рет қаралды 51 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 21 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 28 МЛН
தியானப் பாட்டு : Dyana Pattu - Sadhu Om
5:16
Sri Ramana Songs sung by Sri Sadhu Om
Рет қаралды 7 М.
Tribute to Saint Sadhu Om (Yethanayo) - Sriram Parthasarathy
9:36
Sriram Parthasarathy Official
Рет қаралды 345 М.
Sri Ramana Maharshi's Aksharamanamalai.m4v
22:29
Self Inquiry
Рет қаралды 981 М.
Bhagavaney Arul-Sadhu Om-Sriram Parthasarathy
6:46
SADHU OM CHANNEL
Рет қаралды 178 М.