Listen to this song on spotify using the link given below: Sivapuranam - open.spotify.com/track/3FoXd8S74Jl5h5Prkf98lJ?si=ffede11916ea4e9d To get more updates follow us on : Instagram - instagram.com/vijaymusicals/ Facebook - facebook.com/VijayMusical
@ushaangou29262 жыл бұрын
A i8o
@chandrukc9982 жыл бұрын
0
@sundariganapathy65452 жыл бұрын
I
@tharanit81022 жыл бұрын
@@ushaangou2926 0
@hiruthiksair85492 жыл бұрын
@@ushaangou2926 0
@ArasukumarArasukumar-cb9et Жыл бұрын
இந்த பிறவியே போதும் இறைவா ,,,, என் பிள்ளைகளை நல்வழி நடத்துங்கள் எந்தன் ஈசனே
@eswaramurthys6902 Жыл бұрын
இந்த அரிய சிவபுராணத்தை கேட்பதற்கே எம்பெருமான் என்னை மனிதப் பிறவியதை வைத்தான் போலும் பாடல் வரிகள் தான் என்ன உயிர் மறைந்தாலும் பாடல் வரிகள் மறக்காது ஓம் திருச்சிற்றம்பலம் அடியேன் திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி
@sivagopiGopi-fi3kx5 ай бұрын
24:27
@kannana-cf7sj3 ай бұрын
சிவபுராணத்தைகேட்கும்போதெல்லாம் சிந்தை மகிழ்ந்து, மெய்சிலிர்த்து இதுபோதும் நோயற்ற வாழ்வும் நீ கொடுத்த பிச்சைகளுக்கம் நல்ல வாழ்க்கையை கொடு இறைவா ஓம்சிவாயநமோ
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்
@renugakannan9241 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய அப்பா ஞாபகம் வருது. என்னை அறியாமலேயே கண்ணீர் வருகிறது.
@rajalakshmigunasekarrajguna6 ай бұрын
Om.namasivaya.sivaya.nama
@thamotharang12479 ай бұрын
இறைவா மீண்டும் எனக்கு பிறப்பு வேண்டாம்.அப்படி மீண்டும் பிறந்தால் உனது திருவடியை தொழும் பாக்கியத்தை தர வேண்டுகிறேன்🙏
@thamotharan294611 ай бұрын
Meiyei ondru than athai en Appa Sivaperuman mattum than..Om Namashivaya 🙏
@harithshajith9721 Жыл бұрын
இவ்வளவு அழகாக, இவ்வளவு தெளிவகா பாடியவர்க்கு மிக்கா nanri ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@GanapathyGanapathy-ng9frАй бұрын
😊❤😊😊😢 28:28 ❤i4🎉🎉ganapathy 57😅to be 6 i😊😊😊
@vgriyer4 жыл бұрын
இதை தினமும் காலையில் முதலில் ,இரவு உறங்குவதற்கு முன் இருமுறை கேட்கிறேன். பிறப்பின் பயனை அடைந்து விட்டது போல் ஒரு அமைதி. தொடரட்டும் தங்களின் இந்த தெய்வீக திருப்பணி.
@mathivanants9353 жыл бұрын
Super
@sivakozhundum40222 жыл бұрын
9f
@sanmathip1206 Жыл бұрын
சிவன் சாமி எனக்கு மிகவும் பிடிக்கும்
@SenthilKumar-gl9rd2 ай бұрын
❤❤❤❤😃
@KalpiRaja11 ай бұрын
அப்பா அப்பா அப்பா உன்னை தவிர வேறு ஒரு நினைவுகள் வேண்டாம் என் அப்பனே சிவனே
இந்தப் பாடலை நான் கேட்கும் போது ஒவ்வொரு முறையும் என்னை நான் மறந்து விடுவேன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@vimalakumar9140 Жыл бұрын
இப்பிறவியில் சிற்றின்பம் மீது ஆர்வம் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அல்லல்படுவதை விட பேரின்பத்தில் ஈடுபட்டு பிறவா நிலை அடைய முயற்சி செய்ய வேண்டும். தினமும் இப்பாடலை கேட்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் தங்கள் குரல் மிகவும் அருமை. ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🌺🌺🌺
@SUBRAMANIAN-zh6bc Жыл бұрын
Sri
@adamodharan7337 Жыл бұрын
Ch jij jnv BBb v vvv BB v vvvvv v v xcBB
@iniyakadhaiketpom3275 Жыл бұрын
Yes
@saravananv4779 Жыл бұрын
இல்லறம், துறவறம், எதுவாயினும் நலமாகும் அப்பன் ஈசன் அவன் திருவருளால்...
@sundariganapathy6545 Жыл бұрын
Nama 0 nama ramayanam
@kazhagesan23663 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய போற்றி நாதன் தாழ் போற்றி ஹர ஹர சங்கர மிக அருமையான பதிவு நன்றி
@balasubramaniamsc30443 жыл бұрын
திருவாசகம்பாடிய தங்களுக்கு எனது பணிவான நமஸ்காரம் - குரல்வளம் மிகவும் அருமை
@amuthaparasuraman304911 ай бұрын
அருமை 28:28 28:28
@Jai-ni1gnАй бұрын
மண்ணால் தோன்றி மண்ணால் வளர்ந்து மண்ணுக்கே செல்லும் உடம்பு இதை மறவாமல் இருப்பற்க்கே திருமண்ணும் திருநீறும் ஓம் நமசிவாய 🙏
@rajasekaranramprasanth-gw2ev5 ай бұрын
Daily I listen 2times this song . I am from Australia 🇦🇺 and do meditation daily morning and evening . I was suffered a lot in many ways in my life and surrounding people cheated me and I was admitted to depression hospital and now it’s 1years now I am fully recovered and fully dedicated my life to lord shiva . All we see are not real except lord shiva .so start being silent and observe everything around you and you will find many surprises around u . All drama will be identified by you with help of lord shiva . Don’t addict to anything except lord shiva . Only pure soul and true love and care and affection is only lord shiva .
@SCRaja-fi9zj4 ай бұрын
True true true true true one
@kalaivanib83633 ай бұрын
Thanks you a lot
@gomathimirthika4511Ай бұрын
I'll try to hear daily ...Thank you in advance
@eswanthelamaran3429 Жыл бұрын
Ayya தங்கள் பாடிய சிவபுராணம் சிவனை நேரில் கண்டது போல உணர்ந்தோம் அய்யா.
@radhasrinivasan134611 ай бұрын
கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும் ஒவ்வொரு முறையும் திரு ரமணி அவர்கள் சிவபுராணம் பாட கேட்கும் போதெல்லாம்
@uniqueshashikumar8 ай бұрын
Uennakumdha
@kanda11768 ай бұрын
பாவ கர்மா 😭கரைகிறது 😭
@ChandrakumarShanthamalar5 ай бұрын
ஒம் நமசிவாய
@ChandrakumarShanthamalar5 ай бұрын
❤
@moghanmoghan20624 ай бұрын
❤
@rajaganapathi103510 ай бұрын
Om Nama Sivaya Sivaya Nama Om Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya
@muruganamutha8003 Жыл бұрын
🙏மீண்டும் ஒரு பிறப்பு உண்டு என்றால் உன்னை மறவாமல் இருக்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய 🙏
@chakkarapanip481211 ай бұрын
ohm namasivaya
@SakthiC-ui1cl8 ай бұрын
om namasivaya valka 🙏🙏🙏
@elangos44026 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
@sundaramoorthym352210 ай бұрын
கேட்க கேட்க தெவிட்டாத இசை செய்யுளில் உள்ள பொருள் விளங்க விளங்க எண்ணுள் ஒருவித இறைமயக்கம் நமசிவாய ஓம் நமசிவாய
@VaradharajanV-pr7gt3 ай бұрын
ஓமஅநயசிவாயதாழ்வாழக
@aachisridevi78248 ай бұрын
அய்யா உங்கள் ஆயுள் அதிகமாகி பாட்டு பாடிக் கொண்டே இருக்க எம்பெருமான் சிவனை வேண்டுகிறேன்
@nithish4705 Жыл бұрын
ஐயா உங்கள் குரல் நன்றாக உள்ளது. T.m.s.குரல் போல் உள்ளது. வாழ்க வளமுடன்.
@m.rajeevanrajeevan5581 Жыл бұрын
மாணிக்கவாசக சுவாமி எமகளித்த இன்ப ரசம். வாழ்க ஐயா, உங்க தேன் மதுரக் குரல். 👌🙏🙏🙏🙏🙏
@sankarsankar759411 ай бұрын
திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்திற்கும் உருகாதார் 🙏🙏
@sivasubhasivasubha27452 жыл бұрын
என்னை கைவிடாது காக்கும் எம்பெருமான் புகழ் பாடும் வரம் ஒன்றே போதும். ஓம் நமசிவாய போற்றி 🙏🙏
@b.a.d.g.n22205 ай бұрын
Bun Zee gg Zee dh gg uphill 78 oi chh y dh DVR hubb😊
@srinithilakshmi81994 күн бұрын
மனித உடலில் உள்ள ரகசியம் மற்றும் உலகில் உள்ள வாழ்கை முறை அனைத்தும் இப் பாடலில் உள்ளது வாழ்க மாணிக்கவாசகரின் புகழ் வாழ்க ரமணி ஐயா குரல் ❤❤❤
@jilluktyjillukty38133 жыл бұрын
எல்லா பிறப்பும் பிறந்திலைத்தேன்😔.பிறந்த பிறப்பருக்கும் எங்கள் பெருமாள்🙏.உன்னடி சேரும் வரம் ஒன்றே போதும் இறைவா💯🙏.
@parameswaryb2103 жыл бұрын
z
@kameswarisadagopan4045 Жыл бұрын
ஈர்தது என்னை ஆட்கொண்ட பெருமானே! காக்கும் என் காவலனே! தோற்ற சொல்லவலியே! என் சிந்தனையில் ஆற்றமுதாய் உடையானே !என் பிறப்பை நீக்கி ஆட்கொள்ள வேண்டுகிறேன் ஐயனே! சனடிக்கு பல்லோரும் ஏற்ற பணிந்து. ஜெய ஜெய ஷங்கர் , ஜெய ஜெய ஷங்கர் ! ஹரஹர்ஷங்கர! ஹரஹர ஷங்கர் !ஓம் நமசிவாய!!❤❤❤❤❤ Om Nama Sivaya Om!!!😅😮
@shemparuthishemparuthi5386 Жыл бұрын
ஓம் நமசிவாயம் அனைவறுக்கும் சுபதினம் மீண்டும் பிறவாத வரம்அருளிகாப்பாய்சிவபெருமானே
@aishwaryamurugan4988 Жыл бұрын
ஒரு மனிதர் தன்னை யார் என்று உணர இந்த பாடலை கேட்டு மனம் உருகி மணித ராகி வாழ மிக சிறந்த ஒரு பாடல் ஓம் நமசிவாய
திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றுகிறது ஐயா உங்கள் குரல் வளம் என் உள்ளத்தை உருக்குகிறது . சிவபுராணத்தில் எனக்கு பிடித்த வரிகள் ஈர்த்து எனை ஆட்கொண்ட எந்தை பெருமானே! மாணிக்கவாசகரின் பாடல் வரிகள் உங்கள் குரல் வளத்தில் உயிரோட்டமாக இருக்கிறது
ஓம் நமசிவாய போற்றி...... அய்யா அவர்களுடைய தீவிர ரசிகன் நான்..... ஓம் நமசிவாய போற்றி.....
@Nailgamess Жыл бұрын
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச் சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
@princilbenedit771 Жыл бұрын
நான் மிக மிக அதிகமாக மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல். மனதை உருக்கும் வரிகள். பாடியவர் மிகவும் உணர்ந்து பாடியுள்ளார். அருமை. இறை தன்மையை திருவாசகத்தை விட வேறு எங்கும் சிறப்பாக பாடி இருப்பகளா என்றால்... வாய்ப்பில்லை ராசா... !!! தென்னாட்டுடைய சிவனே போற்றி...!!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி... !!!
@mathivaananse7691 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மையை அறிந்து கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் நமது உள்ளம் சிவனது நாமத்தை அனுதினமும் எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் சொல்லிக்கொண்டே இருக்கும். ஓம் நமசிவாய ஓம்
@pinkberry4192 Жыл бұрын
True
@sudhakkaar33853 ай бұрын
Namasivaya
@mohanapriya76854 жыл бұрын
கேட்க கேட்க இறைவன் மீது அன்பு உருகி கண்ணீர் வந்து விட்டது.நன்றி இசைக்கும் ,பாடிய ஐயா அவர்களுக்கும். திருச்சிற்றம்பலம்..
@srivi20channel834 жыл бұрын
வைத்தீஸ்வரன் கோவில் சிவன் -- SEE kzbin.info/www/bejne/oILYdauBfa5ma8k
ஓம் நமசிவாய வாழ்க இதை கேக்கும் போது மனம் அமைதி அடையும் சிவபுராணம்
@MuruganMG-c4e10 ай бұрын
இப்போது தான் முதல் முறையாக கேட்கிறேன் என் அப்பனின் திருசிட்ரம்பளம் பாடல் பரவசம் அடைந்தேன்
@geethavasanth2855 Жыл бұрын
இதை மனப்பாடம் செய்ய பல நாள் முயற்சி செய்து இவர் குரலில் தினமும் கேட்டு...கேட்டு..மனதில் பதிந்தது. வாழ்க வளர்க அய்யா. சர்வம் சிவார்ப்பணம்
@SmlySimbu Жыл бұрын
அடியாருக்கு அடியேனின் திரு பாத வணக்கம்
@harishbagsgarmentsthanjavu3711 Жыл бұрын
நண்றி ஐயா
@shankarsharp8549 Жыл бұрын
சிவ புரணம் பாடி அடியார்க்கு அளித்த அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி
@thilawatie9903 Жыл бұрын
True, me too
@sasikaruna3829 Жыл бұрын
Me
@ManiKandan-k8y4 ай бұрын
சிவபெருமானே எனக்கு ஒரு வரம் அளிக்க வேண்டும் என்னுடைய பிறப்பு ஒரு சாபமாக இருக்கலாம் ஆனால் என்னுடைய இறப்பு ஒரு வரமாக இருக்க வேண்டும் அது யாருக்காக என்னை பெற்றெடுத்த என்னுடைய தாய் என்னை நம்பி வந்து என்னுடைய மனைவி நான் பெற்ற என் பிள்ளைகள் அவர்களுக்கு எந்தவிதமான சோதனைகளும் இல்லாமல் எந்தவித தொந்தரவுகளும் இல்லாமல் நிம்மதியாக அவருடைய வேலைகளைப் பார்த்து பூமியில் வாழ்வதற்கு நான் தினமும் வழங்கும் சிவபெருமானே அருள் புரிவாயாக நான் அவர்களுடன் இல்லாவிட்டாலும் அவர்கள் எந்தவித ஐயமின்றி உன் துணையோடும் உனது கருணையோடும் இவ்வுலகில் நிம்மதியாக வாழ அருள் புரிவாயாக ஓம் நமச்சிவாய இதுவே என் கடைசி ஆசை நிறைவேற்றுவாரா என் ஈசனே ஓம் நமச்சிவாய
@K.SUBRAMANIYAN-sh1zu4 ай бұрын
என்னுடைய ஆசையும்இதுவேநமசிவாயவாழ்க
@ramyaneeviramyaneevi96463 ай бұрын
Aasaygalea thunpatthirkku kaaranam
@sudhakkaar33853 ай бұрын
Maybe
@uma-57193 ай бұрын
ஓ்சிவசிவஓம் நல்லதே நடக்கும்
@vinayaknp96543 ай бұрын
நிச்சயமாக உங்கள் எண்ணம் கைகூடும்
@VelMurugan-fk8jo15 күн бұрын
சதுரகிரி கோயிலில் அனுதினமும் கேட்ட பாடல்கள் இதுவே தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏
@vishwapriyasudha91564 жыл бұрын
அஞ்சுவதும் அடிபணிவதும் என் ஐயன் ஈசன் ஒருவனுக்கு மட்டுமே...🙏
@anithaSenthil-e6n Жыл бұрын
அப்பனே எனக்கு குழந்தை வரத்தை 10 வருடங்களுக்கு பிறகு வரமாக அளித்துள்ளாய்.. என் குழந்தைகளை கூடவே இருந்து நல்ல முறையில் காத்தருல வேண்டுகிறேன் அப்பனே எம் பெருமானே 🙇♂️🙇♀️🙇♂️🙇♀️
@ramadevandilushiya98798 ай бұрын
கண்டிப்பா ஈசன் கூடவே இருப்பார் 100% நம்பிக்கை வைக்கவும் 🙏
@tamilarasitamilarasi33328 ай бұрын
என் அப்பனே நடராஜனே உனையே நம்பி இருக்கேன் உதவி செய்வாய் சங்கரா | ஓம் நமசிவாய'😢
@anithaSenthil-e6n8 ай бұрын
Thanks
@PoovaragavanB7 ай бұрын
Om namah shivay
@sadhappf-uq2fd6 ай бұрын
S@@ramadevandilushiya9879
@palanig26024 ай бұрын
எனக்கும் என் மனைவிக்கும் மறுபிறவி வேண்டாம் அப்பனே நின் திருவடி நிழலில் இளைப்பாறும் பாக்கியம் போதும் அப்பா
@ushaveeman-ve4no11 ай бұрын
இனிய குரல் கொடுத்து சிவபுராணம் மீண்டும் கேட்க வைக்கிறது நன்றி ஐயா வாழ்க. வளமுடன் ஓம் நமசிவாய ஈஸ்வரா சரணம்
@thushithathiyohupillai95942 жыл бұрын
இந்தக்குரலும் இசையும் தெய்வீகத்தன்மையை பிரவகிக்கிறது ,உங்கள் பண தொடர வேண்டும்🙏🙏🙏🙏🙏
@VelMurugan-cc2uh2 жыл бұрын
அய்யா அவர்களின் குரல் கேட்கும்போது என் துயரம் எல்லாம் பறந்து விட்டது போல் இருக்கிறது.... ஓம் நமசிவாய போற்றி....
@sanmathip1206 Жыл бұрын
அய்யா உங்கள் குரல் கேட்டா என் புத்தியை நான் தீட்டி கொள்கிறேன் அய்யா அவர்கள் 🤲🏻
@muthulakshmip9446 Жыл бұрын
Om Namah shivaya 🙏🏻 Om Namah shivaya 🙏🏻 Om shivaya namah ❤
@natrajan60093 жыл бұрын
சிவபுராணம் கேட்க கேட்க அருமையாக உள்ளது சிவாய நம
@balasubramanianvellaichamy73933 жыл бұрын
Q1
@balasubramanianvellaichamy73933 жыл бұрын
A à
@sailathasailatha-z1s6 ай бұрын
இந்த பிறவி போதும் அப்பா இந்த நிமிடமே உன் பாதத்தில் எடுத்துக்கோ அப்பா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இந்த பிறவி இதோட போதும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Arumugam-yt3rt4 күн бұрын
ஓம் அப்பா அம்மா
@அபிமுகம்மகிழ்ச்சி3 жыл бұрын
ஆயிரம் வருடங்கள் கடந்தும் அர்த்தம் விளங்குகிற ஒரே மொழி அன்னைத்தமிழ் ஒன்றேதான்.என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நன்றி
@subramaniamk58102 жыл бұрын
99999998
@subramaniyank73792 жыл бұрын
@@subramaniamk5810 kkkiū
@ramanathanm15272 жыл бұрын
@@subramaniamk5810 :':''"* ZZ xxx,
@anandhiselvi1143 Жыл бұрын
Om namachivaya valga
@drchandran5681 Жыл бұрын
Thotanaithoorum manarkenipola naam wovorumurai padikumpodhum (manam layithu karuthoonri) ullam yerkum vagayil porulpadum mozhi nam thamizhmozhiyallavaa . Ohm nama Sivaayavey
@sivasadacharam21082 жыл бұрын
ஐயா அவர்களின் அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் தெளிவாக சிவபுராணம் பதிகம் கேட்ட சந்தோஷம் மனதுக்கு மிகவும் இதமாக சந்தோஷமாக இருந்தது சிவா ஓம் நமசிவாய
@srikajamugan85902 жыл бұрын
மிக அருமை வார்த்தைகள் துல்லியமான உச்சரிப்பு சிவபுராணம் கேட்க கேட்க இனிமை
இறைவன் அருளால் எல்லா இடங்களிலும் அமைதி மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்
@samyubaby9252 Жыл бұрын
Om namasivaya vazhga vazhga vazhga🙏🙏🙏🙏🙏🙏
@padmanabanmuthukumarsamy5002 жыл бұрын
சிவபுராணம் பாடல் வரிகளுக்கு தாங்களின் ஆத்மார்த்தமான குரல் நயம் உயிர் கொடுத்துள்ளது. ""ஓம் நமசிவாய ஓம்."" மிக்க மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது. எளிதில் பாடுவதற்கு பின்பற்றும் படியுள்ளது. அருமையிலும் அருமை இறைவனை ஒன்றிசெல்ல உள்ளது. மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்தி வணங்குகிறேன்.
@jayabalan5245 Жыл бұрын
FG by GT v up ins
@santhikr520110 ай бұрын
மன நிம்மதி அளிக்கும் அற்புத வரிகள்.
@rajendirangalfar36503 жыл бұрын
என் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொடுத்த சிவனே போற்றி.ஓம் நம்பி வாய
@kamalajinidrk45633 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@karthika9004 Жыл бұрын
என் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுத்த சிவனே போற்றி,, திருச்சிற்றம்பலம்
@ganesankuppusamy834310 ай бұрын
Thulnadu udaya Sivana potri. Longlive all with good health.
@jeychanthernadar81933 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது திருவாசத்தின் தன்மை என்றால் அதை பாடிய விதம் மேலும் மெருஏற்றியிருக்கிறீர்கள் அய்யா வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@mask6362 жыл бұрын
Yes 🥰
@drganganga17352 жыл бұрын
Om namasivaya🙏🙏🙏🙏🙏
@29.sivaguru.n72 жыл бұрын
Yes
@pgnanasekarangnanasekaran25044 жыл бұрын
மாணிக்கவாசக பெருமானின் திருவாசகம் நூல் முழுமையும் தங்களின் இசை வன்மையால் பதிவிறக்கம் செய்திட மிகவும் நன்றாகுமய்யா.
@JothiMuruganmba2 жыл бұрын
ஐயா' சிவபுராணம் உங்கள் குரலில் ஆத்மார்த்தமாக இழையோடுகிறது
ஐயாவுக்கு சிவபெருமான் கொடுத்த வரம் தங்களது குரல். ஓம் நமசிவாய!.
@AathiraK-qm1ntАй бұрын
எந்த பிறவியிலும் ஈசன் அருள் மட்டுமே ❤❤❤❤
@mohan.merisem28753 жыл бұрын
மிகவும் அருமையான குரல் வளம் வாழ்க வளமுடன் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@Snuv-kk1ip3 жыл бұрын
Yu y
@renukadevi56343 жыл бұрын
@@Snuv-kk1ip Illillllllilllllllllill lllil ll I lil ok koilo of ii III I lo ok ifyou llo ok I'll send out ili oooolil ilillo ii oll I'll ol III OOO III ilillo oil ll ok I llllilll ok let us ok ii i ilillo l I'll look out III I'll include I'll ll I'll let ol and ll I'll III pool llo ok ok I l I'll l I'll lloo I'll ii oilolllllolllllooolliooloo ok ii ii olooloolololllollllo look o llllilll I'll order so oil llllilll lll8il ll 8iiilillll illil i Illillllllilllllllllill illi of illlol I'll llol I'll i lil Lili let it illil all like like I'll l l ll in i let lliiiiiliiill llllilll llllilll illlilliloliliililil I'll iliiillllllilliilliiiiiliilllliliillillllllliiiiilllllilllllllllilllliliililliiiillllilllllillollillliilllliiillilllllllllliilllll oilllillillillliiliill I'll illllllllllllioiliiliollillllillillillililliiillilililliililliollliililloliilllillililiiliilll in illliiilliloililll il ilililliilllliiilliilililillil llllilll olllliiioliiliiiililliloliilililliliiiiliiiiililllillllilllillillilliilililoiliilliiiiiiiillllllllilililillillilloliiloolilillillililiiilllll illllilillli iiiill lililillillllilli illlolililiilillioiillllillilllllliiliioliloiolioiiilillliilllil illiiillillliiliillliliioioiilililoiolllllliolilloooliollllollilllilooliiliiolioiliiiliiloiillililili liliilliiilllilioiilioiiioillolililllilillililliililiillilillililiiliillli ulliiliillloililiilliililliiliolliliiiliililiilillilliliiliiiililiililiiliililiiililiioliiiiliililillilililiillililililiililliililliili8liilliiiliiioilliiiilllilliiilili8llililiiinnnnnnnn
பரம்பொருளான சிவனை நினைத்து உள்ளம் உருகி நெஞ்சம்.நிறைந்து கண்களில் கண்ணீர் வருகிறது ஐயா உங்கள் குரல். ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatesanmbakthavatchaluc1092 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹா
@GaneshGanesh-io4uv Жыл бұрын
ளோக்ஷோஓம
@chelvakhanthan60266 жыл бұрын
சிவபுராணத்தை இவ்வளவு இனிமையாகவும் , சரியான தமிழ் உச்சரிப்பால் சிவபுராணத்திற்கே ஒரு மெருகு ஊட்டி இருக்கின்றார் D.V. ரமணி ஐயா அவர்கள். ஐயா அவர்கள் அமைத்த இசையும், மெட்டும் ஐயா அவர்களின் சிவபுராண பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கின்றது . மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி!!!
@srisonaielectricalsservice65194 жыл бұрын
எல்லா இடங்களிலும் சைவ சித்தாந்தம்
@malarvizhigiridharan39323 жыл бұрын
Malar1956 மிகமிக அrumai என் மனம் உடல் நலம் தேறி வருகிறது
@redmi9a-hi3lp Жыл бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை வயதும் இல்லை கண்ணீர் மட்டுமே வருகிறது நல் வழி அறிய வழி கட்டியது நன்றி
ஐயா உங்கள் குரலும் இப் பாடல் வரிகளும் என் மனதுக்கு பரவசமளிக்கிறது.நன்றி ஐயா.
@kasimkhanpettaistkeerapala16162 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@sangarsangar-vm4tp Жыл бұрын
😂ச
@Vallalar_sanmargam27 күн бұрын
அருமை அய்யா 🙏 ந ம சி வா ய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏 உன்னை அல்லால் வேறொன்றை நாடா மனம் எனக்கு அருள் என் சிவனே 🙏🙏🙏
@devarajsellamsellamgodisgo5933 жыл бұрын
தென்னாடுடிய சிவனே போற்றி ஓம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம். அருமை அருமை அருமை நன்றி ஐயா உங்களுக்கு என் அன்பு வணக்கம்.
@subanandu17872 жыл бұрын
ஐயா உங்களது குரலில் இறைவன் கண்டது போல் ஓர் மனத்திருப்தி.நன்றி ஐயா...
@mnAMAR-xn5qm2 жыл бұрын
W w w ee roju kuda na to get a b and I will call me old are you bb te voy para la tomorrow I don't mind me r r r the sammelan sammelan Sammelan Sammelan Sammelansammelanon nhi ho to anrwww time I my friends with n you all for the n b b bnn anrwww time were not a wr eewwe
@Krishnar19364 жыл бұрын
ஓம்நமசிவாய🙏🙏🙏🙏🙏 எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை என்னப்பு பற்றி🙏
@saravanansara53134 жыл бұрын
sivame sivamai sittikum sivapuram tannai
@santhamaha52733 ай бұрын
உண்மை தான் . தினமும் இப்பாலை கேட்டால் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jpmoorthy18533 жыл бұрын
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.. சிவாய நம
@padmanabanyc81293 жыл бұрын
Om Namatchivaya
@Menagat-pt6oz3 жыл бұрын
Arumaiyana kural
@lotus48672 жыл бұрын
இந்த ஒற்றை வரி , வைர வரி , ஈடிணையில்லா வரி , இது தானே மேலைநாட்டினரும் நினைத்து நினைத்து உருகும் வரி , தமிழனின் பக்திநெறி எடுத்தியம்பும் வரி . ஓம் சிவாய நம: