Mandram Vandha Video Song | Mouna Ragam Tamil Movie Songs | மன்றம் வந்த தென்றலுக்கு | Ilayaraja

  Рет қаралды 5,700,887

Pyramid Music

Pyramid Music

4 жыл бұрын

Watch Mandram Vandha Video song from Mouna Ragam Tamil movie on Pyramid Music. Mouna Ragam is a 1986 Tamil drama film written and directed by Mani Ratnam, and produced by G. Venkateswaran. The film stars Mohan and Revathi, with Karthik, V. K. Ramasamy, Ra. Sankaran, Bhaskar, Kanchana, Vani, Kalaiselvi and Sonia in supporting roles.
Click here to watch Ninaithale Inikkum(1987) Movie Songs:
Engeyum Eppodhum Video Song: • Ninaithale Inikkum Tam...
Namma Ooru Video Song: • Ninaithale Inikkum Tam...
Ninaithale Inikkum Video Song: • Ninaithale Inikkum Tam...
Sambo Sivasambo Video Song: • Ninaithale Inikkum Tam...
Yaathum Oore Video Song: • Ninaithale Inikkum Tam...
Bharathi Kannamma Video Song: • Ninaithale Inikkum Tam...
Inimai Niraindha Ulagam Video Song: • Ninaithale Inikkum Tam...
Anandha Thandavamo Video Song: • Ninaithale Inikkum Tam...
Click Here To Subscribe! ---- bit.ly/1QwK7aI

Пікірлер: 554
@tamilguru-iz7rb
@tamilguru-iz7rb 9 ай бұрын
நிறைய பேர் வாழ்க்கை இப்படித்தான், நடித்து வாழ்கின்றனர்
@tcrkarthi4867
@tcrkarthi4867 2 жыл бұрын
எனக்கு வயது 17...ஆனால் எனக்கு இப்போது உள்ள பாடல்களை விட பழைய பாடல்கள் தான் மிகவும் பிடிக்கும்.
@babukarthick3987
@babukarthick3987 2 жыл бұрын
Welcome
@amarnitipatiperuvaluti9224
@amarnitipatiperuvaluti9224 Жыл бұрын
இசை ரசிக்கா வயது முக்கியமா
@tcrkarthi4867
@tcrkarthi4867 Жыл бұрын
@@amarnitipatiperuvaluti9224 பழைய பாட்டு என்று என் வயது உடையவர்கள் கேட்பதில்லை ஆனால் எனக்கு பழையது தான் பிடிக்கும்
@devasri3417
@devasri3417 Жыл бұрын
Same here
@charan9328
@charan9328 Жыл бұрын
Enakku 17 😀
@hariprakash4604
@hariprakash4604 2 жыл бұрын
ஆயிரம் கவிஞர்கள் வந்தாலும் "கவிஞர் வாலி'" இடத்தை பூர்த்தி செய்யவே முடியாது ❤☺️👏✍🏻
@mohan1771
@mohan1771 Жыл бұрын
1 always Kannadasan 2 will always Vaali sir
@allan5957
@allan5957 Жыл бұрын
உண்மை 1000%
@MannaiMiru
@MannaiMiru 3 жыл бұрын
இறந்தும் வாழூம் ஈடு இணையற்ற கலைஞன்.நீர் மறைந்தாலும் உன் பாட்டுக்கள் எங்கள் நெஞ்சை விட்டு நீங்காது.
@donaa6202
@donaa6202 Ай бұрын
Yaru bro
@tamilarasank4472
@tamilarasank4472 3 жыл бұрын
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ அன்பே.. என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே.. என் கண்ணே பூபாளமே.. கூடாதெனும் வானம் உண்டோ சொல்… மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ அன்பே.. என் அன்பே தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன? சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன.. சொல்…… மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ அன்பே.. என் அன்பே மேடையைப் போல வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும் என்னோடு நீ வந்தால் என்ன.. வா… மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ அன்பே.. என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே.. என் கண்ணே பூபாளமே.. கூடாதெனும் வானம் உண்டோ சொல்… மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ அன்பே.. என் அன்பே
@vanithalloveujesus8154
@vanithalloveujesus8154 2 жыл бұрын
கண
@kalyanasundaramm3453
@kalyanasundaramm3453 Жыл бұрын
Thank u
@ownvoicequeen1865
@ownvoicequeen1865 Жыл бұрын
அருமை
@jackraven7850
@jackraven7850 Жыл бұрын
இளையராஜாவைத் தவிர வேறு யாராலும் இந்த மாதிரி இசையமைக்க முடியாது. பாடலின் பெரும்பாகுதியை TRUMPET ஆக்கிரமித்திருக்கும். 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@silambarasanramadoss8567
@silambarasanramadoss8567 3 жыл бұрын
2021-லயும் இந்த பாட்ட பாக்குறவங்களாம் ஒரு லைக்க போடுங்க...!!👍
@pl.karthick3284
@pl.karthick3284 3 жыл бұрын
Ju
@aburvasneha1437
@aburvasneha1437 3 жыл бұрын
🙋
@ilakkiyaperumal4348
@ilakkiyaperumal4348 3 жыл бұрын
Like it❤
@AmusingCreativeFun
@AmusingCreativeFun 3 жыл бұрын
Ippa mattum illa eppaum my favorite😍
@dhivyam4453
@dhivyam4453 3 жыл бұрын
Excellent lyrics
@manivannankarunanithi8272
@manivannankarunanithi8272 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தனித்துவமான குரல், சலிக்காத இசை.. பாடும் நிலாவும் ராகதேவனும்
@kauriramanaidu1852
@kauriramanaidu1852 2 жыл бұрын
Yes
@suryaaselvaraj
@suryaaselvaraj 3 жыл бұрын
வாலி ஐயா❤️❤️❤️ ஈடுஇணையற்ற 4 தலைமுறை கவிஞன்🙏🙏🙏
@yogaratnamsasitharan1107
@yogaratnamsasitharan1107 2 жыл бұрын
One and only vaali iyah
@saravananjanakiraman3923
@saravananjanakiraman3923 2 жыл бұрын
Super
@imayavaramban5986
@imayavaramban5986 2 жыл бұрын
காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல வாழ்க்கையின் ஒரு பகுதி காதல்.ஒவ்வொரு மனிதனுக்கும் சில வகை காதல் உண்டு எல்லாமே நிறைவேரும் என்பது சாத்தியமில்லை
@rajashiny
@rajashiny Жыл бұрын
Super anna
@MannaiMiru
@MannaiMiru 3 жыл бұрын
அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது.அதனீனும் அதீத குரல் வளத்துடன் S.P.B போல் பிறப்பது அரிது இவ்பூவுலகில்.
@cvengadajothi5815
@cvengadajothi5815 3 жыл бұрын
Fact 😭😭😭😭...missess himm a lotttt
@mohammadpara3630
@mohammadpara3630 2 жыл бұрын
@@cvengadajothi5815
@harshitaadira2061
@harshitaadira2061 2 жыл бұрын
K,
@harshitaadira2061
@harshitaadira2061 2 жыл бұрын
K,
@ashwiniashwini1954
@ashwiniashwini1954 2 жыл бұрын
,xc
@Sofia-sq8bp
@Sofia-sq8bp 3 жыл бұрын
இறைவனுக்கு இறப்பேது? இசையின் கடவுள் SPB.
@ravichandran723
@ravichandran723 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல். S P B sir உங்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@user-kj1et7qr6r
@user-kj1et7qr6r 3 жыл бұрын
Ravi Chandran உங்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@rajabhavani3779
@rajabhavani3779 3 жыл бұрын
Me also
@jagadishd2020
@jagadishd2020 3 жыл бұрын
@@user-kj1et7qr6r 😂😂
@agilaaccess3373
@agilaaccess3373 3 жыл бұрын
Noor dame
@agilaaccess3373
@agilaaccess3373 3 жыл бұрын
Nootsamegal
@kumaranmekalai8397
@kumaranmekalai8397 3 жыл бұрын
இனிய இசையை எங்கள் இடமிருந்து பிரித்து விட்டாயே இறைவா
@user-kj1et7qr6r
@user-kj1et7qr6r 3 жыл бұрын
கவலை படாதே நீ யும் சென்று விடு , எதுக்கு பூமிக்கு பாரமா இருக்க
@RaviRaj-lz2ps
@RaviRaj-lz2ps 3 жыл бұрын
Kutti saththan🥰🤔Commentukku Oru llike potung Analum vunmathan
@navarathinamn8074
@navarathinamn8074 3 жыл бұрын
சூப்பர் பாட்டு SPB அய்யா எப்போதும் உங்கள் நினைவில்
@saraswathi8561
@saraswathi8561 Жыл бұрын
உங்களை தவிர வேறு ஒருவரும் இந்த பாடலை அருமையாக பாட முடியாது 🙏🙏I miss you sir😭
@senbagavallisenbagavalli5762
@senbagavallisenbagavalli5762 3 жыл бұрын
Andha starting la Aaaaaaa aaaa aaaa adhulaye ellorum melt ahiduvanga, avlo super voice , my favorite film & songs
@thirumurugn9512
@thirumurugn9512 3 жыл бұрын
Wow so many time listening. Marupiravi irunthalum kettu kondu irupen
@jeganppc2269
@jeganppc2269 3 жыл бұрын
@@thirumurugn9512 àaàà
@thirumurugn9512
@thirumurugn9512 3 жыл бұрын
@@jeganppc2269 yes neenga
@thirumurugn9512
@thirumurugn9512 3 жыл бұрын
Unga name
@thirumurugn9512
@thirumurugn9512 3 жыл бұрын
Mandram vantha
@srilathalasya3949
@srilathalasya3949 Жыл бұрын
I don’t understand Tamil but. The beauty of song and Tamil language connects to my heart. Ilayaraja sir god of music🙏🙏
@rajashiny
@rajashiny Жыл бұрын
Thank you
@subhasakkaravarthi3784
@subhasakkaravarthi3784 3 жыл бұрын
இந்த பாடல் எப்போது கேட்டாலும் மனதுக்கு இதமாக இருக்கும்.
@xm2mff56
@xm2mff56 3 жыл бұрын
ஆயிரம் பாடகர்கள் வந்தாலும்.....நீங்கதான் என்றும் பாட்டுக்கு கடவுள்
@kauriramanaidu1852
@kauriramanaidu1852 2 жыл бұрын
True
@vaishnavib1945
@vaishnavib1945 2 жыл бұрын
Yes.
@v.maniyarasan6158
@v.maniyarasan6158 2 жыл бұрын
அனைத்து பாடகர்கள் கடவுள்
@gchandrasegaran3899
@gchandrasegaran3899 3 жыл бұрын
தமிழே தனக்கு தத்தெடுத்த தமிழ் மகன் எஸ் .பாலசுப்ரமணியம்(SPB).என்னே குரல் வளம் இனிமை.
@balajisekar9050
@balajisekar9050 2 жыл бұрын
இன்றும் என்றும் என்றென்றும் SPB Sir & இளையராஜா Sir LEGEND'S....
@dpkcom3863
@dpkcom3863 3 жыл бұрын
இருந்தாலும் மறைந்தலும் பேர் சொல்லா வேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
@karthikumar8229
@karthikumar8229 8 ай бұрын
யாரெல்லாம் 2000மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்
@agnessuresh5854
@agnessuresh5854 3 жыл бұрын
இசையால்... குரலால்... மனம் முழுவதும் இனிமை காலம் முழுவதும் சுகமாக கேட்டுக்கொண்டே...
@jayamurugan6431
@jayamurugan6431 3 жыл бұрын
நண்பர்கள் போல வாழ எதற்கு கல்யாணம்
@arunachalamraja4767
@arunachalamraja4767 3 жыл бұрын
I Like song... Mohan sir super... Mouna Ragam move super... 2021 la watching....
@syedsyed9053
@syedsyed9053 3 жыл бұрын
இந்த படத்த இது வரை 20 முறை பார்த்துள்ளேன்....ஆனாலும் மறுபடியும் பார்க்க தோணுது
@saravanakumar-me5wh
@saravanakumar-me5wh 2 жыл бұрын
This is also one of my best and favourite song from the film. Mauna ragham composed by illayaraja sir. Legend singer SPB voice is superb. Both prelude and interlude is superb. Legend maniratnam sir hit movie. Hat's off to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No 1 composer. From saran devote.
@IrfanMN3
@IrfanMN3 3 жыл бұрын
2021 ல... கேக்குறவங்க இருக்கிங்களா? 😘😍
@GovindRaj-jd2pz
@GovindRaj-jd2pz 3 жыл бұрын
Ena bro ellam old son ng lium poi comment pandinga
@IrfanMN3
@IrfanMN3 3 жыл бұрын
@@GovindRaj-jd2pz போட்டு வைப்பம் தேவை படும் தானே😀
@LoneWolf-ch6ge
@LoneWolf-ch6ge 3 жыл бұрын
நான் பழ வருசமா இங்கதான் இருக்கேன்
@abbasjas8787
@abbasjas8787 3 жыл бұрын
2091 வரைக்கும் அதற்கு பின்னரும் தொடர்ந்து கேட்பார்கள்
@Tech-kv8jo
@Tech-kv8jo 3 жыл бұрын
Yethana years ponaalum kekklaam
@santhoshsmp57
@santhoshsmp57 3 жыл бұрын
Intha movie la vara all song elam movie oda Story apdiya solitaru atha vaali sir.... Miss u sir ur lyrics &spp sir ur voice amazing
@sapnaraj2743
@sapnaraj2743 3 жыл бұрын
What a gentleman act, hats off to u mohan sir
@selvaraniarumugam9047
@selvaraniarumugam9047 2 жыл бұрын
Time travel machine unmaiya irutha 80' and 90's kalathuku poiranum... 🥰
@sasiprabhus
@sasiprabhus 3 жыл бұрын
என்ன பாட்டு யா... சொல்ல வார்த்தைகள் இல்லை
@anuthanu7749
@anuthanu7749 3 жыл бұрын
Ethanai thadavai keddalum alukkatha song ❣️❣️❣️❤️
@sowmyasanthosh135
@sowmyasanthosh135 3 жыл бұрын
How can they dislike these songs.. What can be the mindset of these people😌😌😌
@thamilanthamilan9304
@thamilanthamilan9304 3 жыл бұрын
கொரோனா 2வது லாக்டவுன்ல யார் கேக்குறீங்க 2021
@MuthuRaj-ip7yn
@MuthuRaj-ip7yn 3 жыл бұрын
Naan
@banubanu5646
@banubanu5646 3 жыл бұрын
Nan
@thamilanthamilan9304
@thamilanthamilan9304 3 жыл бұрын
@@MuthuRaj-ip7yn super bro
@thamilanthamilan9304
@thamilanthamilan9304 3 жыл бұрын
@@banubanu5646 super sister
@revathykrishnan3208
@revathykrishnan3208 3 жыл бұрын
Me
@yuvarajp703
@yuvarajp703 3 жыл бұрын
What an inspiring Voice. One and only Legend is our SPB Sir...
@rvmoorthyhindu731
@rvmoorthyhindu731 3 жыл бұрын
No words in any language can explain the beauty of this lovely song given by the one and the only one Raja Sir.
@Kishore3010
@Kishore3010 3 жыл бұрын
What a voice🙏 came beautifully in this song..
@RAJKUMAR-mf5iu
@RAJKUMAR-mf5iu 3 жыл бұрын
My all time favourite song 😍
@sudhasridharan2825
@sudhasridharan2825 3 жыл бұрын
First humming itself says the pain of the hero.ulagam irukkum varai ungal pattukkal irukkum SPB Sir.
@suganyasomu3972
@suganyasomu3972 3 жыл бұрын
Melting voice spb sir,great legend he will be always with us.
@Suresh-vb2lp
@Suresh-vb2lp 3 жыл бұрын
இசையின் கடவுள் இளையராஜா.. SPB sir great voice.
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 3 жыл бұрын
Wowwww..such a melody song..beautiful n such a nice melody voice by late SPB sir
@jabarsathik2271
@jabarsathik2271 3 жыл бұрын
தமிழின் வார்த்தை உச்சரிப்பில் இவர் தான் உச்சம்.
@balajinatesan26
@balajinatesan26 3 жыл бұрын
Spb legend of tamil film industry
@AmusingCreativeFun
@AmusingCreativeFun 2 жыл бұрын
Yes
@tamilan3291
@tamilan3291 2 жыл бұрын
இந்த பாடலை எழுதியவர் மற்றும் பாடியவர் இருவருக்கும் பெரிய விருது தர வேண்டும்
@ravivarman7913
@ravivarman7913 2 жыл бұрын
Alrady given
@2ksiddhuandsam
@2ksiddhuandsam 3 жыл бұрын
We miss u a lot spb sir😭😭😭
@kavithav2788
@kavithav2788 3 жыл бұрын
What a miracle what a melting voice Spb sir ..nice to hear..
@suneeshchingoli7271
@suneeshchingoli7271 3 жыл бұрын
ഒരുപാട് ഇഷ്ടം ഈ പാട്ടിനോട് എനിക്ക്...
@rathishbharath2271
@rathishbharath2271 Жыл бұрын
எத்தனை முரைகேட்டலும் சலிக்கத படல்👌👌👌👌💓💓💓
@suriyakala7852
@suriyakala7852 2 ай бұрын
Yanakku rompa pidittha Song & Movie ❤️
@anithaanuanu4979
@anithaanuanu4979 3 жыл бұрын
From Karnataka ...I love this movie and Kartick sir acting.. And both co actor
@prasgold7496
@prasgold7496 3 жыл бұрын
Sp sirku oru like pls 😭
@premapremaarun9458
@premapremaarun9458 2 жыл бұрын
Spb sir Ku oru like illa oru koti likes potalum pothathu I miss you spb sir😭😭😭
@rajeshkannan9082
@rajeshkannan9082 3 жыл бұрын
என் மனச்சோர்வை நீக்கும் அழகான பாடல்
@senthilpandi7702
@senthilpandi7702 2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கையில்மனது சுகமாய் இருக்கிறது
@pathumaifashion9706
@pathumaifashion9706 2 жыл бұрын
I love S.P.B SIR இவரது குரல் வளம் யாருக்கும் இல்லை இவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற என் கணவு ... கணவாகவே போய்விட்டது...
@gubinedas6834
@gubinedas6834 3 жыл бұрын
I like this song sooooooo much... S.p.b sir voice mind blowing....👌😍😍😍
@susiendranss6095
@susiendranss6095 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் 💓 ...........
@elumalaip9052
@elumalaip9052 2 жыл бұрын
பாலு சார் குரலில் மிகவும் அருமையான மெலோடி பாட்டு
@alimubaraka5
@alimubaraka5 2 жыл бұрын
பூலகம் தோன்றிய கதை நான் அறியேன் ஆனால் என் மன பாரத்தின் சுமை அறிய எனக்கு உதவிய பாடல் இது தான்...
@RajeshKumar-cj5qs
@RajeshKumar-cj5qs 4 жыл бұрын
17.5.20 Corona lockdown period enjoy this beautiful song raja sir
@gmmedia1013
@gmmedia1013 2 жыл бұрын
மன்றம் வந்த தென்றலுக்கு மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ.. அன்பே என் அன்பே.. தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டநிலவோ கண்ணே என் கண்ணே… பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ அன்பே என் அன்பே…. தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு மாலையும் மேளமும் தேவையென்ன… சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கைதான் என்ன.. சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ அன்பே என் அன்பே … மேடையை போலே வாழ்க்கையல்ல நாடகம் ஆனதும் விலகிச்செல்ல ஓடையைப் போலே உறவுமல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வார்ண நிலாவும் என்னோடு நீவந்தால் என்ன…. வா மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டநிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்… மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ அன்பே ..என் அன்பே…. Tamil Songs Lyrics at 20:41 Share No comments: Post a Comment ‹ › Home View web version Navin View my complete profile Powered by Blogger.
@srivishwa5878
@srivishwa5878 3 жыл бұрын
Lovely song ❣️😍
@sathismj835
@sathismj835 3 жыл бұрын
Gettugite irungalam salingave salingathu, nice👍 song🎶, my favorite😍 song🎶
@saravanansar3612
@saravanansar3612 3 жыл бұрын
Rip SPB sir...
@sen2686
@sen2686 3 жыл бұрын
Man.... raja...mohan(without mic) wow @2021...🎹🎸🎷
@Suji_lifstyle
@Suji_lifstyle 3 жыл бұрын
Evergreen favorite songs I like so much 😍😍😍😍😍
@ashmijesintha2188
@ashmijesintha2188 3 жыл бұрын
Most heart breaking , love you SBP sir
@ashmijesintha2188
@ashmijesintha2188 3 жыл бұрын
Can't believe that you are not in this world
@saravananb9799
@saravananb9799 3 жыл бұрын
Hii
@gurudiwan8583
@gurudiwan8583 3 жыл бұрын
Hi hello
@karthikshunmugavel3399
@karthikshunmugavel3399 3 жыл бұрын
Really
@kiruthiraj2334
@kiruthiraj2334 3 жыл бұрын
Hai
@mosikeeranv7488
@mosikeeranv7488 3 жыл бұрын
வாழ்க இளையராஜா
@firojpathan8071
@firojpathan8071 3 жыл бұрын
Ilayaraja may have super powers to compose such magical song
@johnsonc5702
@johnsonc5702 3 жыл бұрын
Idiots
@moorthy-topic5775
@moorthy-topic5775 Жыл бұрын
அருமையான பாடல் 💯❤️
@vkgroups3352
@vkgroups3352 3 жыл бұрын
அருமையான பாடல்...😀😁😂😎😎
@lifestylemusic796
@lifestylemusic796 2 жыл бұрын
2022இல் இப்பாடலை கேட்டு ரசிக்கும் ரசிகர்கள் யாரேனும் உள்ளனரா
@nivethas9201
@nivethas9201 3 жыл бұрын
Any time fav one😊
@manimegalaia8826
@manimegalaia8826 Жыл бұрын
I like very much mohen. illustration act
@dinag3117
@dinag3117 3 жыл бұрын
Really miss you sir no one replace your voice...
@Lonely-vibes05
@Lonely-vibes05 Жыл бұрын
2015 இல் என்னுடைய play list add செய்துவிட்டேன்
@aadhisk1782
@aadhisk1782 2 жыл бұрын
Soulful lyrics ❤️💯
@jhjh6732
@jhjh6732 3 жыл бұрын
I love u spb mogan
@VK-vj5ye
@VK-vj5ye 3 жыл бұрын
மனம் மயங்கி கேட்ட பாடல்
@kavisurya6543
@kavisurya6543 2 жыл бұрын
மூன்றாம் அலை வந்துவிட்டது இன்றும் என்றும் கேட்பேன்
@sasikumarsasi9390
@sasikumarsasi9390 3 жыл бұрын
நல்லது செய்தால் நல்லது நடந்தே தீரும் இந்த குரானா காலத்தில் இல்லாத பட்டவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அந்த உதவி பின்னால் வந்து உங்களைக் காப்பாற்றும் சுபா ராமராஜா அட்டெண்டர்
@sharmilapa7657
@sharmilapa7657 Жыл бұрын
Mohankumar & Revathy my favourite actors
@yazhini2055
@yazhini2055 3 жыл бұрын
Semmaaaa song
@durairaj4927
@durairaj4927 3 жыл бұрын
என்றும் உன் நினைவால்.. எஸ்பி
@kalaiarasi2166
@kalaiarasi2166 3 жыл бұрын
One of my favorite song
@kauriramanaidu1852
@kauriramanaidu1852 2 жыл бұрын
He has a inspiring voice, he is legend. For ever is best song….lovely…..nice….super…
@DURAIVICKY-dj9js
@DURAIVICKY-dj9js 7 ай бұрын
My special one....❤
@veeraiahkm3128
@veeraiahkm3128 3 жыл бұрын
GOOOOSEBUMPS!!!
@shrisendhur9469
@shrisendhur9469 Жыл бұрын
2023 இல் இந்த பாடலை கேட்டு மகிழுங்கள்
@menakaganesan111
@menakaganesan111 3 жыл бұрын
2.06 face expression appappaa
@lakshmiladu249
@lakshmiladu249 4 жыл бұрын
Like this song
@Akshaya-oy5zh
@Akshaya-oy5zh Жыл бұрын
My heart touching song 💕💖💗💓 always fav singer spb sir 🙏 I miss you 😭😭😭....
@johnsonc5702
@johnsonc5702 3 жыл бұрын
മനോഹരഗാനം, ❤️
@gayatri6392
@gayatri6392 Жыл бұрын
Myfavouritefilm
@kumarvenkatesan5979
@kumarvenkatesan5979 3 жыл бұрын
Really fantastic story Real love
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
Fabulous song
@srinivasank4726
@srinivasank4726 3 жыл бұрын
spb sir நாங்கள் கேட்டு ரசித்த பாடல்களை வரும் தலைமுறையும் கேட்டு ரசிக்க மீண்டும் நீங்கள் பிறந்து வர வேண்டும்
@chandrashekharmohan2284
@chandrashekharmohan2284 Жыл бұрын
Marvelous song....excellent movie
Nilaavey Vaa Song | Mohan,Revathi | Mouna Raagam Movie | S.P.B Hits at Ilayaraja Music
4:32
Master Music Collection Songs
Рет қаралды 4,7 МЛН
TRY NOT TO LAUGH 😂
00:56
Feinxy
Рет қаралды 14 МЛН
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 3,7 МЛН
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 2 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 293 М.
Ulug'bek Yulchiyev - Ko'zlari bejo (Premyera Klip)
4:39
ULUG’BEK YULCHIYEV
Рет қаралды 2,6 МЛН
Төреғали Төреәлі & Есен Жүсіпов - Таңғажайып
2:51
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 1,2 МЛН