Thanks best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦 🐘🐘🐘🐘🐘👨👩👦👨👩👦
@arunreddy47782 жыл бұрын
Om Namo Lakshmi Narasimha Swamy Namaha
@muralikrishnabhuvanagiri5766 Жыл бұрын
Dear Madam, Jai Sri Ram ! Your narration is very good. Your commentary is very clear. Your video shooting is outstanding. You gave many important details. For Pilgrims, all these details are very useful. In the very beginning, if you recite a Padyam / Slokam on Lord Nara-simha Swamy, it will be perfect. Thank you very much for your great services. Wish You All The Best. Bharat Mata Ki Jai ! Jai Hind !
@G_B_R Жыл бұрын
🙏🙏🙏
@DivyaDesurDiaries Жыл бұрын
🙏🙂
@redashgod8427 Жыл бұрын
From Chennai via train or car or flight which is easier and where to land
@DivyaDesurDiaries Жыл бұрын
It is in Vijayawada, Andhra. All mode of Transports are available.. I usually prefer train for a quick one day trip.. From vijayawada to mangalagiri Cabs and autos are easily available.
@murugavideos879710 ай бұрын
இக்கோவிலுக்கு படிகட்டு இருக்கா எத்தனை படி பேருந்து வசதிகள் இக்கோவிலுக்கு அருகில் உள்ளதா
@DivyaDesurDiaries10 ай бұрын
படிகள் இருக்கு ஆனா செங்குத்தா இருக்கும்... சின்ன மலை தான் 100 படிகள் இருக்கலாம்.. பேருந்து வசதி இல்லை ஆனா ஆட்டோ நிறைய உண்டு..
@kanchanaravichandran98623 жыл бұрын
புரட்டாசி மாதத்தில் நரசிம்மரை தரிசனம் பண்ணியது புண்ணியம் நன்றி
@nhsiyer9 ай бұрын
நாங்கள் ஜனவரியில் போயிருந்தோம். பானகத்தை நரசிம்மர் வாயில் ஊற்றவில்லை. நரசிம்மரின் முன்பு வைத்துவிட்டு அதை அப்படியே எங்களிடம் கொடுத்தார்கள்
@DivyaDesurDiaries9 ай бұрын
கொஞ்சம் தான் ஊற்றுவார்கள்.. மிச்சம் நமக்கே பிரசாதம்..
@nhsiyer9 ай бұрын
No madam. மூன்று முறை சென்றோம். மூன்று முறையும் ஊற்ற்வில்லை
@DivyaDesurDiaries9 ай бұрын
@@nhsiyer இல்லங்க.. அந்த கோவிலில் வழக்கமே நரசிம்மருக்கு பானகம் ஊற்றுவது தான்.. நானும் ஜனவரி மாதம் தான் கடைசியாக சென்று வந்தேன்.. நரசிம்மருக்கு ஊற்றிய பானக பிரசாதம் மிச்சம் வீட்டிற்கு கொண்டு வந்தோம்..