kzbin.info/www/bejne/fXmYhXivr8qYe9U இமயமலை வைஷ்ணவி தேவி கோயில் ; நேரில் பார்த்து வியந்த காட்சிகள்
@pancha38319 ай бұрын
Qqqqqqqqqqqqqaq
@sankarn42682 жыл бұрын
எங்களைப் போன்ற நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு இது போன்ற பயணம் மிக மிக அரிது இருந்தாலும் எங்களால் நேரில் செல்ல முடியவில்லை என்றாலும் இது போன்ற வீடியோக்கள் மூலம் நரசிம்மரை பார்ப்பது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய பாக்கியம் நீங்கள் நேரில் சென்று பார்த்த பயனை நாங்கள் வீடியோ மூலமே மனதார பெற்று விட்டோம் அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி அனைவரின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்
@ganesanmedia56166 ай бұрын
சரியாக சொன்னீர்கள் இப்படிப்பட்ட இடத்துக்கு நான் போகாவிட்டாலும் அந்த வீடியோ நான் பார்க்கும்போது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது அதனால் தான் இந்த கைபேசியை ஒரு பொக்கிஷம் என்று நான் சொல்கிறேன் இதை சரியாக பயன்படுத்தினால் இந்த கைபேசியை நம்மளுக்கு நிறைய நன்மைகளை காண்பிக்கும் ஆன்மீகப் பதிவு செய்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் நமசிவாய நரசிம்ம பெருமாளை போற்றி❤😊🙏
@nandmythili31422 жыл бұрын
இயற்கையில் அமைந்த கோவிலகளை உருவாக்கிய வர்களின் மேன்மையை போற்றி வணங்குவோம் ஹே நரஸிமா
@geethasundararajan22632 жыл бұрын
சமீபத்தில்தான் சென்றோம்.அனைத்து விவரங்களும் அற்புதமான உண்மை.
@ramakrishnanpitchai1306 Жыл бұрын
அருமையான காணொளி.ஶ்ரீ நரசிம்மர் பெருமானின் பெருமைகளை வெளிப்படுத்திய விதம் நன்றாக உள்ளது.🎉
@sadagopangopu1785 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ நரசிம்மா அகோபிலம் நரசிம்மன் ஆலயங்களை தெளிவாக அழகாக கூறினீர்கள் நன்றிகள்,நல்ல பதிவு ஜெய் ஸ்ரீ நரசிம்மா
@kovaimakkal4529 Жыл бұрын
அஹோபிலம் சென்று தரிசித்த பின்னர் உங்கள் வீடியோ பார்த்தேன். மிகவும் அருமை.
@selvamg71442 жыл бұрын
நமச்சிவாய. *நாளை என்பதே நரசிம்மனுக்கு இல்லை என்பது ஆன்றோர் வாக்கு, கூப்பிட்ட உடன் அடுத்த நொடியே அருளும் தன்மை கொண்டவர் நரசிம்ம சுவாமி, 3 வயது உடைய பாலகனான பக்த பிரகலாதனின் சொல்லை மெய்ப்பிக்க தூணை பிளந்து தோன்றிய பெருமான், நமது கர்ம வினைகளை தகர்த்து எறிய வேண்டும் என்று விண்ணப்பம் செய்வோம், இந்த தொகுப்பை பதிவிட்ட தங்களுக்கு நன்றி.* *நரசிம்ம பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி*
@s.p.l.thirupathi47302 жыл бұрын
இந்த விடியோ எடுத்து அனுப்பிய உங்களுக்கு நன்றி ஐயா அனைவருக்கும் ஓம் ஜெ நாரசிம்மா ஓம் ஜெ நாரசிம்மா லட்சுமி நவமி தேவி ஒம் ஜெ நாரசிம்மா
@jagadeesanbilla1598 Жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி ஜி
@devarajanmkkandadai96310 ай бұрын
இந்த விடியோவை youtube இல் வெளியிட்ட அனைத்து சம்மந்தப்பட்ட மனிதர்களுக்கும் அடியேனுடைய கோடி கோடி நமஸ்காரங்கள். உங்கள் பக்தி சேவை மென் மேலும் வளரட்டும். जय श्री लक्ष्मी नृसिंह। जय श्रीमन नारायण।
@krishnamurthik59947 ай бұрын
இந்த வீடியோ உண்மையாக நடந்த இடத்தை காட்டியதால் மிகவும் பிடித்திருந்தது உங்களுக்கு மிகவும் நன்றி.
@govindharajk31422 жыл бұрын
நல்லா இருக்கு தெளிவான பேச்சு நல்லா பயனுள்ள விடியோ.......
@TheNesh19794 ай бұрын
A very blessed ❤ and positive location ❤ Very good video for everyone This guy shows a good profile to publics Blessed you brother ❤
@sakthikitchen8792 жыл бұрын
அற்புதமான தலம். தனியாக நடப்பதே பெரும் சிரமம், இதில் மற்றொருவரை தூக்கிக் கொண்டு நடப்பது என்பது வருமானத்திற்காகத்தான் என்றாலும் நரசிம்மாரை பார்க்கச் செல்பவர்களை தூக்கிக் கொண்டு நடப்பது பெரும் பாக்கியம். அரிய பதிவு. அதிலும் உங்களுக்குத் தெரிந்த அந்தத் திருநாமம் ஆச்சரியமான ஒன்று. நரசிம்மர் உங்களை வாழ்த்தியிருக்கிறார் என்றே அர்த்தம் கொள்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி.
@ArchivesofHindustan2 жыл бұрын
நன்றி அக்கா 🙏
@jegathajegatha182 жыл бұрын
ஓ்m,namo,narayana,mahalakshmi,potry,nantry, தம்பி நன்றி
@jegathajegatha182 жыл бұрын
Arpputham, கா ன் பித்தீர்கள்,அருமையாக,இருந்தது
@jegathajegatha182 жыл бұрын
சூப்பர், நர சிம்ம a,potry, போற்றி
@jegathajegatha182 жыл бұрын
கருட, அ
@vanithar76332 жыл бұрын
அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி. கதைகள் மற்றும் சினிமாவில் மட்டுமே பார்த்த எங்களுக்கு இப்படி ஒரு வீடியோ போட்டதற்கு தங்களுக்கு மனதார நன்றி சொல்லி கொள்கிறேன். மனதிற்குப் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.இன்னும் இது போன்ற அரிதான சிறப்பான வீடியோக்கள் தாங்கள் போட வேண்டும் அண்ணா.
@Balaji.m992 жыл бұрын
Om sri lakshmi narasima namaha 🙏🙏🙏🙏 om sri lakshmi narasima govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha govintha
அன்பே வடிவான கருணை கடலான எல்லாம் வல்ல ஏக இறைவன் அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் , பிற உயிர்களை தனக்கு பலி இடுமாறு ஒருபோதும் கேட்க மாட்டார். இறைவன் அன்பு கடல், யாரையும் எந்த உயிரையும் துன்புறுத்துவதை விரும்பமாட்டார்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவளையம் எல்லாம் ஓங்குக . திருச்சிற்றம்பலம். ஓம் நமோ நாராயணா..!
@skvenkatesh96666 ай бұрын
திரு.குருமூர்த்தி அவர்களே,இறைவன் அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்துபவர்,உயிர் பழி கேட்பது என்பது முற்றிலும் பொய் என்பதை சரியாக நெத்தி பொட்டில் அறைந்தார் போல் சொன்னதற்க்கு மிக்க நன்றி🙏🙏🙏.பழி காவு வாங்குவார் துரோகம் செய்த மனிதர்களையும்,ஆடு மற்றும் பிற உயிர்களை துன்புறுத்தும் அனைத்து மனிதர்களையும் ஒரு நாள் ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள் தெய்வம் நிச்சயம் காவு வாங்குவார் காவு வாங்குவார் காவு வாங்குவார் என்பதை மிகவும் தாழ்ந்த பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
@lakshmiviyas79802 жыл бұрын
Voice is too good Explain everything very deail so nice God bless you
May God bless this entire team for giving us this beautiful video
@premanathanv85682 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய அருமை 👌👌🤝👏👌 நல்ல தகவல்கள் 🤝
@taurusvirischigam Жыл бұрын
A place where miracles happen... Experienced and still look back in awe. Went 10 years back... Every year for 5 years... Along with my family.. just recalled..
@valliappana86829 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது.மிகவும் நன்றி . Visalakshi Valliappan
Hi bro, super video, appreciate all your efforts, thank u, Ahobilam partha oru feel kedachirichi, innum neraya videos pannunga, arumai, godbless.
@jaimaruthi360techfeed8 Жыл бұрын
Uyir Bali thavirpom....arumaiyana vilakam
@robertrobert-fq1vp9 ай бұрын
கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அதேபோல் நீங்கள் பக்தி என்ற பசியை அடக்க ஒவ்வொரு திரு ஆலயங்களுக்கு சென்று ஒளிபரப்பிய உங்களுக்கு கோடி நன்றி!அந்தவகையில் நரசிம்ளரின் அகோபில ஆலயம் மிக சிறப்பான ஓர் ஆலயம் காரணம் இறைவன் எந்த வடிவிலும் எந்த இடத்திலும் எந்த ரூபத்திலும் இருப்பார் என்பதே இதன் பொருள் ஓம்நமோ நாராயணாய!!
@srinivasanranganathan3961 Жыл бұрын
சென்று தரிசனம் செய்யவேண்டும் என நினைத்த போது காலை இழந்துவிட்டேன் எனினும் தங்கள் வீடியோ மூலம் சாந்தி பெற்றேன்
@sharadakrishna7742 жыл бұрын
Seeking narasimha Swamy's blessings
@vanithadayal83062 жыл бұрын
Amazing, people like me, can't go anywhere, this video is Blessed one and it's an opportunity to have Darshan...🙏🙏🙏🙏🙏 Thank you dear 💓
@karthickkumar8274 Жыл бұрын
Good afternoon yesterday we had been to Ahobilam and by sri Lord Narasimhas grace we viited all the 9 temples
@lazybun_india5134 Жыл бұрын
.....super place ... will plan a visit from delhi ... when is the after monsoon season there
@narayanank8098 ай бұрын
ஓம் ஸ்ரீ ஹரி லட்சுமி நரசிம்மாய நமக நமக நமக 🙏🙏🙏🌺🌼🌸🌺🌼🌸
@shankarikrishnan67562 жыл бұрын
Today Swathi. I am a devotee of Lakshmi Narasimha.Thank you so much
@matangieducationalchannel5707Ай бұрын
Super good video bro.
@stuntesakki Жыл бұрын
அருமையான பதிவு
@indiraraghavan36322 жыл бұрын
Arumai
@sbssivaguru2 жыл бұрын
நல்ல காணொளி
@eswaraneswar6679 Жыл бұрын
Om shre Narasimga namaha
@sbssivaguru2 жыл бұрын
பிச்சை என்ற சொல் யாசம் என்ற சொல்லின் திரிபு!
@kodandaramans87608 ай бұрын
பிக்ஷா சொல்லின் தற்சமமே பிச்சை. ஆயினும் கௌரவ ஹானியாகக் கருதப்படும் இச்சொல்லைத்தவிர்த்து யாசகர் என்றோ பிக்ஷார்த்திகள் என்றோ கூறலாம்
@subrann3191 Жыл бұрын
Good luck boy wonderful greatest happy
@aasaithambi47792 жыл бұрын
தம்பி எங்கேயும் எப்போதும் யாரையும் பிச்சைக்கார் என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். யாரும் பிச்சைக்காரராக பிறப்பதில்லை. அப்படி ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படவர்களாக இருக்கலாம். யாசிர் என்று கூறுங்கள். அற்புதமான இடம். நிச்சயம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு இடம். உங்களுக்கு மிகவும் நன்றி. Keep it up.
@s.sridharsrisridhar31302 жыл бұрын
Pitchakara"na , Putchakaranu Sollama , Vera Bashaila Sollundriya....?
@kumaaar2 жыл бұрын
யாசகர் என்றும் சொல்லலாம்
@ananthsmart44582 жыл бұрын
பிச்சை எடுப்பவர்களை பிச்சைகாரர் என்றுதான் சொல்ல முடியும்..
@sasisasi99332 жыл бұрын
சரியான இதமான அறிவுரை நன்றி. நல்ல பதிவு நன்றி தம்பி
@krishnavenikandasamy30062 жыл бұрын
@@s.sridharsrisridhar3130 அவர் செல்லுவது சரிதானே யாசகர் செல்லு
@ajayitvf65212 жыл бұрын
Sir Came across this video This video is like a flashback to me I recollected my memories back, visited ahobilam 12 narasimar temples🙏 11 years before it's awesome experience in my life , went in Jeep the road was not proper i would say that I don't fell like a regular road its open land( idk )11 years before with ups and downs full of mud dunes ,stones then treking with stick which was thrilling experience i will never forget ahobilam in my life Those time youtube were not popular and people won't use it ,few don't know about it thanks for showing this to wide range of audience 👌
@sbssivaguru2 жыл бұрын
சைவர்களுக்கு தெற்கே சதுரகிரி, வெள்ளிங்கிரி போல வைணவ நெறியர்களுக்கு அகோபிலம் சிறந்த ஆன்மீக பயணம்.
@kavitharamaiah5300 Жыл бұрын
Mei silirkirathu bro, iraivan arul puriyattum kanoli Migavum arputham ,🙏
@sivaperuman79789 ай бұрын
Super Weldon
@PerumalA-m6z5 ай бұрын
Jai narasimha dhev hare Krishna 🙏💐🙏
@rajaanu9342 жыл бұрын
Om namah Narayana Lakshmi narasimha i liked very much wonderful temple aagobilum
@MohanV-f6o Жыл бұрын
Om Namo Bhavedha _______Sri Narasimaya Namo Namaha Om, Om, Om.............🎉😢
@rajarajacholan19792 жыл бұрын
ஜெய் ஸ்ரீ நரசிம்மா.
@renugahdevi29113 ай бұрын
Bro, you’re visiting amazing places and I’m grateful for sharing with us. I’d just like to point out that the transitions between videos or when you’re trying to show the entire landscape, it gets too wonky and it’s abit uncomfortable for viewing . Perhaps pause at a place for a couple of seconds before moving the camera?
@madhwasvlog93078 ай бұрын
Bro, that is not naamam in the sky, it's just a reflection of your car seat on your window screen. However, this is the best video on Ahobilam I've seen so far. Thank you
@chitrarangaraj93312 жыл бұрын
It's true my father 78and mother going 64 akoblem thank you brother valzhga valamudan🙏🙏🙏🙏🙏🙏
@vijayakannan305410 ай бұрын
Super👌🌹🌹🙏🙏
@sivavishnu8 ай бұрын
NARASHIMMAA. 🦁. NARASHIMMAA. 🦁. NARASHIMMAA.🙏🙏🙏
@ShyamSundar-yg2ti2 жыл бұрын
19.19 Namaskaram Swamiji
@bharsanta50292 жыл бұрын
Thanks a lot for this superb.., beautiful.., detailed videography of the temple.
@SuperParuthi2 жыл бұрын
உபயோகமான தகவல்கள் கொண்ட பதிவு நன்றி. கேமரா ஒரு இடத்திலும் நிற்காமல் வேகமாக நகர்ந்துக்கொண்டே இருப்பது கண்களுக்கு சௌகரியமாக இல்லை. அதைமட்டும் கொஞ்சம் மாற்ற முயற்சியுங்கள் இன்னும் நன்றாக இருக்கும்.
@krishjeeva12142 жыл бұрын
Om namonarayanaya
@sayedalipasha78072 жыл бұрын
Very Very super information thanks brother
@indiraraghavan36322 жыл бұрын
God is great
@SivaKumar-ns3en2 жыл бұрын
Thanks for sharing 🙏
@anadhanseenivasan378 Жыл бұрын
Jai narasimma Yanakku marksheet vanthu apply pananu
@Rasakulavar2 жыл бұрын
KZbin Trendsetter anna neenga ❤❤❤
@ArchivesofHindustan2 жыл бұрын
Thanks pa ☺️🙏
@bhadra5239 ай бұрын
Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha Om namo narasimhaya namaha
@ganesh74152 жыл бұрын
Om namo Narasimha potri 🙏🙏🙏🙏🙏
@rajalakshmir36862 жыл бұрын
Pragaladhan is the correct pronunciation.
@vishva59962 жыл бұрын
Om.namo.narayana.om.lashmiye.potri
@rameshd1812 жыл бұрын
Azhagiya singar bhagvan kainkaryam 1600 years of religious contribution . This is the greatest shrine of Lord narasimha. Let the Azhagiya singar protect the world with the highest religious values
@balajimanoharan2369410 ай бұрын
ஓம் நமோ நாராயணா நன்றி வணக்கம்
@sknrocky_232 жыл бұрын
In your video showing any sign boards show it proper view and few proper view seconds.
@subiahramar89602 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@devarajsellam49429 ай бұрын
ஓம் நமோ நாராயணாய ❤
@mounish93022 жыл бұрын
அநுமையான இடம்,கோவில்.
@kannanvoc470 Жыл бұрын
ஜெய் ஶ்ரீ நரசிம்மா
@manijm55342 жыл бұрын
Thanks
@bharathidarshanram2492 жыл бұрын
Om sri Lakshmi narasimmer namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🌺🍏🥭🍍🍇💐
@uthayathasandhasan14302 жыл бұрын
யாசகம். பெறுபவர்கள். என்று சொல்லுங்கள். நன்றி.
@RajaRaja-rz4ur2 жыл бұрын
உண்மையும் நீதியும் அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது அநியாயமும் அக்கிரமமும் குதுகுளத்தோடு கும்மாளம் போட்டுக்கொண்டு வாழ்கிறது உண்மையை நிலை நாட்டவும் நீதியை காக்கவும் எந்த நரசிம்மரும் அவதாரம் எடுக்கப் போவதில்லை நாமே தான் நம்மை காத்துக் கொள்ள வேண்டும் மனதிலே இறை நம்பிக்கையோடும் விழிப்புணர்வோடும் செயல்பட்டாலே போதும். வீணாக அலைய வேண்டாம் .
@garuda.07garuda347 ай бұрын
உன்னையும் அழைப்பார் நரசிம்மர்
@selvamurugankeelgudi6252 жыл бұрын
Om namo Narayana namo namaga
@indiraraghavan36322 жыл бұрын
Om sri narasimhapotriom
@SENTHILKUMAR-yb7oy2 жыл бұрын
அருமை 👏👏👏
@vigneshramamoorthy78752 жыл бұрын
Super
@ArchivesofHindustan2 жыл бұрын
Thanks
@jeevakrish67142 жыл бұрын
Om Namoh Narayana 🙏🙏🙏🙏
@kothandaram30652 жыл бұрын
உயர்ந்த எண்ணம்
@ayyappanmahadevan9704 ай бұрын
Ahobilam was previously Ayyanar sastha temple. From Prahalada worshipped Narasimha, but before that his Asura family worshipped Ayyanar sastha.
நாங்கள் இரவு 8மணிக்கு சென்னையிலிருந்து கடப்பா போய் சேர்ந்தோம் கடப்பாவிருந்து அல்லகட்டாவிற்கு பஸ்ஸில் சென்று இரவு 11 .30 மணிக்கு சென்றோம் இரண்டு ஆட்டோவில் 6 பேர் அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்லும் போது ஒரு புலி குறுக்கில் சென்றதை பார்த்து நடுங்கி போய்விட்டோம் தயவுசெய்து இரவு நேரத்தில் செல்லவண்டாம்
@duraiswamy60478 ай бұрын
ஓம்நமோநாராயணாயநமஹ
@KalaiperumalPerumal3 ай бұрын
🙏🌺🙏
@muralidharan97482 жыл бұрын
இறைவனுக்கு முன்னால் பிராமணன் மற்றும் சத்ரியன் என்று யாரும் இல்லை.அனைவரும் சமமே.அப்படி இருக்கையில் ஏன் தனித்தனி அன்னதான சத்திரங்கள்.