சின்ன வயசுல எங்க பாட்டி அடிக்கடி செஞ்சி தருவாங்க சேலம் அம்மாபேட்டை எங்க பாட்டி ❤️1993 ரொம்ப ருசிச்சு சாப்பிடுவே இந்த வீடியோ பதிவு மிகவும் அருமை சகோதரி கோவையில் இருந்து சரண்யா ❤️
@m.kumarsilambam78263 жыл бұрын
நான் சிறுவயதில் இதை சாப்பிடும்போது இதன் விலை 5 பைசா இன்றும் எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு உணவு..., நன்றி.
@villagecookingchanneltamil52832 жыл бұрын
நல்ல கருத்து 👌
@ushahayath58883 жыл бұрын
அடடே... எங்க ஊர் ஸ்பெஷல் அலோபுட்டு, நான் நிறைய சாப்பிட்டு இருக்கேன்... சேலம் மக்கா ஒரு வணக்கத்த போட்டு போங்க... Salem Special alwa puttu
@archanatamil94153 жыл бұрын
Yessss 🙋
@viswasupersongilikeit20933 жыл бұрын
Vanakkam nanbarae
@viswasupersongilikeit20933 жыл бұрын
I am Salem from sangeetha
@ushahayath58883 жыл бұрын
@@viswasupersongilikeit2093 hello Sangeetha, in Salem, which place u are
@ushahayath58883 жыл бұрын
@@viswasupersongilikeit2093 வணக்கம் நட்பு,
@gayathridevi.k88042 жыл бұрын
இந்த அல்வா புட்டு ரெசிபியை நான் ரொம்ப நாளா எப்படி செய்யறதுன்னு எனக்கு தெரியாது இன்னைக்கு இந்த வீடியோவை பார்த்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருச்சு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@vinayakaenterprises24513 жыл бұрын
நான் சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கிறேன் எங்கள் ஊரில் இதை வெண்ணெய் புட்டுன்னு சொல்வாங்க சூப்பர் சகோதரி
@TamilSelvi-md3lg2 жыл бұрын
இதெல்லாம் நாங்க ஸ்கூல்டேஸ்ல சாப்பிட்டது. இப்போது மறந்தே விட்டது. ரெசிபிக்கு நன்றி
@sunilkumargupta61983 жыл бұрын
நல்ல பாரம்பரிய உணவு இதை பார்த்த உடன் சிறுவயது ஞாபகம் வந்துடுச்சி சகோதரி மிக்க நன்றி
@villagecookingchanneltamil52832 жыл бұрын
நல்ல கருத்து 👌
@srimathi91492 жыл бұрын
இந்த அல்வா புட்டு சேலத்தில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று. அருமையாக இருக்கும்.
@villagecookingchanneltamil52832 жыл бұрын
நல்ல கருத்து 👌
@amuthad34353 жыл бұрын
தோழி சிறு வயது ஞாபகம் வந்தது தோழி. ரொம்ப ரொம்ப நன்றி தோழி.நீங்க சேலமா.நான் சேலம் தான்.
@TamilSelvi-kh7yk3 жыл бұрын
நா திருச்செங்கோடு
@gajamass49592 жыл бұрын
நா ஆத்தூர் 😁
@ananthisubramaniyam95763 жыл бұрын
இத வெண்ணபுட்டுனு சொல்வோம் சூப்பரா இருக்கும், இப்பவும் எங்கள் வீட்டில் நான் செய்வேன்
@Kirushprinceboy3 жыл бұрын
எங்கள் ஊரில் மாரியம்மன் கோவிலில் பண்டிகை நாட்களில் தருவாங்க நாங்களும் வீட்டில் செய்வோம்
@meenakshis11363 жыл бұрын
Hai very nice. I am also from Salem. எனக்கு சிறு வயதில் சாப்பிட்ட ஞாபகம் வந்து வாயில் எச்சில் ஊறியது.
@rgeetha7713 жыл бұрын
Super
@jaffnakitchen46363 жыл бұрын
From srilanka
@prince_gaming_1303 жыл бұрын
Super
@premagovindarajan15603 жыл бұрын
@@rgeetha771 ยคทใ. .สดตาม
@cellacuties23274 ай бұрын
I am also salem, I like it very much
@sumithajayavasanth83373 жыл бұрын
அப்பாடா நம்ம ஊர் ஸ்பெஷல் பார்த்தால் நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி உணர்கிறேன்🥰🥰🥰
@ganeshr3747 Жыл бұрын
Selam a nenga
@pgee58383 жыл бұрын
Hai I am Salem .my favorite puttu hmm.kuttysku mattum Ella periyavangalukum pudikum
@rajalakshmibabu5293 жыл бұрын
செய்தேன். சூப்பர் டேஸ்ட் ம்மா. அளவு கரெக்டா இருந்தது.
@rajeerajee83023 жыл бұрын
I am also salem...ithu romba nalla irukkumm.. intha video pakkaravanga nalla irukumoo illaiyoo nu bayapadathinga...semmaiya irukku...
@rumym713 жыл бұрын
Apdeya nalla erukuma.
@deysiselvakumardeysiselvak54302 жыл бұрын
Na Selam junction la tha paticha....anga oru Patti rompa varushama halwa puttu panni vithutu erupanga sema taste ah erukum...swt memaries😋😋
@citysalem74403 жыл бұрын
அருமை சகோதரி சின்ன வயது நாபகம்வந்தது
@saraswathieaswaran99882 жыл бұрын
எனக்கு ம் தெரியாது .நானும் இப்போது தான் தெரிந்து கொண்டே ன்.நன்றி மாங்கனி சமையல். பார்க்கவே சாப்பிடலாமுன்னு இருக்கு.
@Priyakitchencom3 жыл бұрын
சூப்பர் அக்கா நானும் வீட்டில் அதிக தடவை செய்திருக்கிறேன் 💐💝
@shanmugamshanmugam1277 Жыл бұрын
Naanum salem than enakku rommpo pidikkum sppitu eruken
@lakshmis65453 жыл бұрын
எங்க அம்மா இந்த புட்டு செய்வார்கள் ஐ மிஸ் இந்த புட்டு.
@s.nithyashree64423 жыл бұрын
My school days snacks😋😋 beautiful memories😊😊😊 Naan romba naala try pannanumnu nenacha sweet recipe share pannathukku thanks sisy
@manganisamayal3 жыл бұрын
Thank you
@arjunapj54523 жыл бұрын
Super sister 90s food school pokum pothu saptu erukken Semma👌
@vanithalakshmi35103 жыл бұрын
I am from Bangalore. Mudaliyarfamilya. It is our traditional sweet. My mother used to prepare this.It. Coconut used to be ground along with the rice, poured in a plate and cut like my sore Pakistan. A very delicious healthy sweet called thengaiputtu.Dear u brought my mother's love into picture
@krishnamoorthykrishnamoort4431 Жыл бұрын
Mudalayar famaliy enna sapduvinga
@aaravislifestyle3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன்.. மிக்க நன்றி 🙏 செய்து பார்த்து சொல்கிறேன் எப்படி இருந்தது என்று
@jaffnakitchen46363 жыл бұрын
Nice
@chitradevirpvel24594 ай бұрын
Salem persons won't forget this.sweet with sweet memories of Amma Aaya and Ammamma.Thank you.Alwaputtukkaga subscribe seikiren
@manganisamayal4 ай бұрын
Thank you Sister 😊, ennoda nativem salem than sis🥰
@selinrosecookingandothers88542 жыл бұрын
Sema parkkava aasaiya irrukku
@sujithas2163 жыл бұрын
My favourite in childhood. Chinna வயசு niyabagam.. கண்டிப்பா வந்துச்சி. Thank you so much. Sure I will try in my home.👍🙏🙏🙏💖💖🙋
@ganapathi76483 жыл бұрын
Nice
@krmfamily92293 жыл бұрын
@@ganapathi7648 n
@dhanamjeeva23913 жыл бұрын
I am in Salem , idhu enga ooru dish 😍😍
@sumathiss26873 жыл бұрын
Yes....
@Aaronplayz13423 жыл бұрын
ரொம்பநல்லபாரமபரியவுஉணவுநன்றிஅம்மா
@sivadeepa89193 жыл бұрын
Super ra irukum palaya niyapakam varuthu guys
@padmapriya48553 жыл бұрын
Rmba thanks sister my childhood favorite recipe my grandmother seinji kuduthanga but ypdi seirathunu therilanu feel panen thq sisy
@stephenb1673 Жыл бұрын
Naa per theriyaamal romba naalaa thedittu irundha ,sinna vayasula saptadhu adhukapparo paakka kooda illa,I am so happy 😊😁
@gayathripalaniappan3683 жыл бұрын
Semmma sis nanu Salem dha ...en favorite dish ithu
@shilpikanedunchezhiyan0907 Жыл бұрын
Thanks for sharing this recipe ☺😇
@valarmathivalar26613 жыл бұрын
நாங்கள் இதில் கடலைப்பருப்பு வேகவைத்து சேர்ப்போம் ப்ளஸ் தேங்காயையும் தான் சூப்பரா இருக்கும் வெண்ணைய்புட்டு