பார்த்த உடனேயே தொட்டு நக்கத் தோன்றுகிறது. ஆனால் நாம் செய்து பார்த்த பிறகு தான் ருசி பார்க்க முடியும். உண்மையிலேயே மிகவும் அழகாக இருக்கிறது. யார் பார்த்தாலும் தன்னையும் அறியாமல் தொட்டுப் பார்க்கத்தான் அவர்களது கை சட்டிக்குப் போய்விடும். பாராட்டுகள் சகோதரி.
. இதில் எள் வேர்கடலை சேர்க்கவில்லை என்றால் அருமையான எண்ணை கத்திரிக்காய் குழம்பு ரெடி
@lathikanagarajan78963 ай бұрын
2 um cherthsla tham taste
@kumaryachi83447 ай бұрын
Super 👍
@kalaikalaiyarasi10203 ай бұрын
👌👌👌🌹
@saraswathikr18443 ай бұрын
Super 😅
@RameshSrinivasan-j1l8 ай бұрын
இது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பரோட்டா, ஆப்பம், பிரட், சாப்பாடு, சாம்பார் சாதம், தயிர் சாதம்...என்று அனைத்திற்கும் ஆன இனண குழம்பு...அருமையோ அருமை பேச்சிலர் பசங்களுக்கு மிகவும் உதவும். ஒரு நாள் இந்த குழம்பு வைத்தால் மூன்று நாட்கள் சமாளித்து விடலாம்.