கொங்கு சுவையில் மணக்க மணக்க எண்ணெய் கத்திரிக்காய் புளி குழம்பு | CDK 1410 |Chef Deena's Kitchen

  Рет қаралды 1,009,042

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

7 ай бұрын

Ennui Kathirikai Puli Kuzhambu
Ingredients:
Brinjal - 300 g
Shallots - 200 g
Garlic - 6 Nos.
Ginger - A Small Piece
Tomato - 2 Nos.
Chilli Powder - 1 1/2 Tsp
Coriander Powder - 2 Tsp
Turmeric Powder - 1/2 Tsp
Pepper - 1/2 Tsp
Cumin Seeds - 1 Tsp
Gingelly Oil - For Cooking
Mustard Seeds - 1 Tsp
Fenugreek - 1/2 Tsp
Dry Red Chilli - 3 Nos.
Curry Leaves - As Required
Salt - To Taste
Tamarind - A Lemon Size
Grated Coconut - 2 Tsp
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #foodtour #ennaikathirikkai
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 283
@nirainjankumar4892
@nirainjankumar4892 7 ай бұрын
அக்கா சமையல விட அவங்க பேசுற தமிழே அழகு. உங்க காம்போ எப்பவும் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@savitha21177
@savitha21177 7 ай бұрын
தீனா ,தெரியாதது போலவே கேட்பது அழகாக உள்ளது..
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 6 ай бұрын
தெளிவான அடுதல் கண்டு, இனிமையான பேச்சுக் கேட்டு, செய்கையில் மணமும் உயிர்த்து, உண்கையில் சுவையில் மகிழ்ந்தோம். நன்றி கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்காயின் கண்ணே உள. (கடன் உதவி குறள் 1101)
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 7 ай бұрын
சகோதரி சார் எப்படி இருக்கீங்க சகோதரி நீங்கள் பேசும் பேச்சு அவ்வளவு அழகு தமிழ் அவர்கள் நாவில விளையாடுது சிரிப்பான முகம் அவங்க செயயும் ஒவ்வொரு ரெசிபி யும் மனதில் ஆனி தரமா பதியிது சின்ன பிள்ளை களும் கற்றுக்கொள்வார்கள் நன்றிகள் சகோதரி மனோன்மணி சகோதரி உஙகளுக்கு மிகவும் நன்றிகள் சகோதரி❤🙏🏻🙏🏻🙏🏻
@srivi5734
@srivi5734 7 ай бұрын
Not every chef do these kind of good deeds . He is literally making other cooks to bright and shine . Hard to see these kind of broad minded people.
@selvamp4275
@selvamp4275 7 ай бұрын
அக்கா சமையல் சூப்பர் மிகவும் குழம்பு ரசித்து செய்றீங்க வாழ்த்துக்கள் 💞🤝
@sangeethafromArani
@sangeethafromArani 6 ай бұрын
மிகவும் அருமை தீனா... பேட்டியும் மிகவும் சிறப்பாக எடுக்கீறீங்க🎉
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 7 ай бұрын
இவ்வளவு மருத்துவ குணம் பார்க்கும் தாங்கள் இருவரும் பாக்கெட்டில் அடைத்து வைத்து இருக்கும் மஞ்சள் மல்லி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சமைக்கிறீர்கள். நான் மஞ்சள் மல்லி மிளகாய் தனித்தனியாக காயவைத்து அரைத்து உபயோக படுத்துகிறேன். மக்களுக்கு விழிப்புணர்வு தரும் சமையலை வழங்குங்கள் சகோதரி சகோதரரே. தங்கள் சமையலை நான் மிகவும் விரும்பி பாரப்பவள்.தீனா சகோ எப்போதும் மருத்துவ குணம் கொண்ட சமையலை தான் சமைப்பார். ஆனால் சகோதரி தங்கள் சமைக்கும் முறை மிகவும் அருமை.
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 6 ай бұрын
குழம்பு மிளகாய்த்தூளும்,அளவும் குறிப்பில் இல்லை. 1 டீஸ்பூன் எனக்குச் சரியாக இருந்தது. என் வயது 78. 8 வயதில் என் அம்மா செய்ததுபோல் வந்தது.மிக்க நன்றி, அம்மையார்க்கும் உங்களுக்கும்
@MaryThomas-ff5ud
@MaryThomas-ff5ud 7 ай бұрын
Iam from Coimbarore and my mother made it just this way and without fridge we kept it for over three days. Wonderful Kongu cooking. God bless you all.
@gangaacircuits8240
@gangaacircuits8240 7 ай бұрын
சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் தமிழ்நாட்டின் அடையாளங்கள் கொங்குநாட்டு புளிக்குழம்பு அருமை
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 7 ай бұрын
Coimbatore kathrikai Puli khullam vera leval super brother valzhga valamudan sister super
@user-xo6eq4xc7k
@user-xo6eq4xc7k 7 ай бұрын
Today I prepare the dish chef ...came out well ❤❤❤❤thank u and akka
@lakshmidevi169
@lakshmidevi169 6 ай бұрын
நான் சமச்சாலே புளி குழம்பு சப்பு கொட்டி சாப்பிடுவேன் மனோ அக்கா செஞ்சா சொல்லவா வேணும் தீனா தம்பி வேற லெவல் நானும் ஓரளவு சமைப்பேன் ஊட்டி கூடலூர் வாங்க ❤❤❤
@orginalambani6330
@orginalambani6330 6 ай бұрын
மீன் இல்லாத மீன் குழம்பு supero super. அக்காவும் தம்பியும் சமையல் செய்வது அதைவிட super. நாக்கில் எச்சில் ஊறியது. மணஓன்மணஇ அக்கா நின்று கொண்டு மிளகாய் அறைத்தது சற்று கடினமாக இருந்தது. முக்காலியில் அமர்ந்து கொண்டு இனிய அறைக்கும். கொங்கு தமிழ் பேசும் அக்காவும் அதனை ரசிக்கும் தீனா தம்பியும் super.
@raihanabegum9230
@raihanabegum9230 7 ай бұрын
Vera level neenga ellathilayum kalakuringa👏
@saridha.13
@saridha.13 7 ай бұрын
சமையலை ரசித்து சமைக்கும் விதம் அருமை பார்க்கும் போதே சுவையாக இருக்கு மிக மிக முக்கியமான டிப்ஸ் தரும் அக்காக்கு நன்றி
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 7 ай бұрын
Super..thanks to both of you👍👍❤❤
@usharavi3613
@usharavi3613 6 ай бұрын
Mouth watering receipe. Super Madam. Thanks to Madam ad Chef .
@user-si9rn5gt3i
@user-si9rn5gt3i 7 ай бұрын
Deena sir, its a fortune you found her. Thanks a lot.
@carempire8080
@carempire8080 6 ай бұрын
அழகான கொங்கு தமிழ் அருமை...🎉🎉🎉🎉🎉
@kprmake7898
@kprmake7898 4 ай бұрын
Nanum try pannan, kozhambu super ah irundhuchi, thank u sir
@anuradhaarulraj4644
@anuradhaarulraj4644 6 ай бұрын
Super semma partha udane sapidanum Pola iruku😋😋😋
@premanathanv8568
@premanathanv8568 7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.. நல்ல பதிவு சூப்பர்ங்க மிகவும் அருமைங்க 👍🤝👏
@marydaniel5441
@marydaniel5441 7 ай бұрын
Wooooow superb . நாக்கில் எச்சில் ஊறியது.
@iswaryaiswarya3162
@iswaryaiswarya3162 7 ай бұрын
Super akka your speech and cooking vera level akka
@SundharSumii-vf7kl
@SundharSumii-vf7kl 6 ай бұрын
Romba vala valanu solriga
@soundrapandian3379
@soundrapandian3379 7 ай бұрын
That is real cooking . The heart felt cooking. Well-done.
@prmani8427
@prmani8427 6 ай бұрын
அக்கா நான் சிங்கப்பூரில் மூணு ஆண்டு காலமாக வேலை செய்து வருகிறேன் அதில் இரண்டு ஆண்டு காலம் ஹோட்டல்ல தான் சாப்பிட்டு வருகிறேன் நூறாண்டு காலம் நாளை சமைத்துக் கொள்கிறேன் இன்று நீங்க புலி குழம்பு வைப்பது பார்த்து மாமா இது வைத்து பார்த்தேன் மிக அருமையாக உள்ளது என் கூட பங்களாதேஷ் ஆட்களும் சேர்ந்து சாப்பிட்டார்கள் மிக அருமையாக உள்ளது என்று வாழ்த்துவார்கள் திருச்சி சமயபுரம் என்றால் அது புளிக்குழம்புக்கு நீங்கதான்டா பேமஸ் வாழ்த்துக்கள் சகோதரி
@Yokesh-cq5dp
@Yokesh-cq5dp Ай бұрын
20:40 Meen kulambu ellam andha pakkam nikkonum ❤️🔥
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 7 ай бұрын
Vanakkam Chef Deena ! Nalla Suvaiyana Ennei Kaththarikai Puli Kuzhmbu. Mamisam Unnathavr Kaththarikkai Unpathu Nanru Ganolikku Nanry. Jeyanthy,Germany.
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 7 ай бұрын
அண்ணா தீபாவளி நல்வாழ்த்துகள் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை பார்த்தாலே வாயில் எச்சி ஊறுது
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 7 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@SanthisuryaSanthi
@SanthisuryaSanthi Ай бұрын
Sir intha kulambu try panna unmaiyilaye nalla irunthathu sir thanks
@gnanamoorthy4789
@gnanamoorthy4789 7 ай бұрын
🔥🔥🔥 Sir neenga Veera level Sir 👌💐🙏
@estherarchana7401
@estherarchana7401 6 ай бұрын
Prepared in the same manner... all said it's very fantastic and cook like this... thanks to Deena Anna for your efforts.... God bless your team and I wish the mam to prosper in her life and in her business....
@dailynewfuns
@dailynewfuns 7 ай бұрын
Nalaike try panren😊
@sgmyamuna
@sgmyamuna 7 ай бұрын
Kongu Nadu cuisine has a different taste and unique texture. The best quality turmeric is grown in the region and this is an important ingredient in the cuisine. Love from Coimbatore ❤❤
@raviprakash1956
@raviprakash1956 7 ай бұрын
Enjoys cooking and good explanations.
@viewperfect3588
@viewperfect3588 6 ай бұрын
நல்ல அருமையான சுவை ....
@gajavasanth4088
@gajavasanth4088 7 ай бұрын
Cute. Special receipe🙏 superb🥰👍👍
@barkavi6755
@barkavi6755 6 ай бұрын
Tried this recipe...came out very delicious...❤❤
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 6 ай бұрын
குழம்பு மிளகாய்த்தூள் எத்தனை அளவு சேர்த்தீரகள்.அறியலாமா?
@meena599
@meena599 6 ай бұрын
Tempting recipe.simple and demonstrated well
@indranisakthivel6289
@indranisakthivel6289 7 ай бұрын
VeryNice pulikulambu Kongu special
@saralac662
@saralac662 11 күн бұрын
Hi akka neenga senja madhiri murukku senjen superrrrrra vandhadhu. Eppoa ellam enga veetla adikadi mukku than snaks.
@kalakala1776
@kalakala1776 5 күн бұрын
Very nice I have tried this recipe 🎉🎉🎉 and my family enjoyed it thanks sir
@user-ow2wk6rd9c
@user-ow2wk6rd9c 7 ай бұрын
Sister unga samayal recipe yellam super.neraiya recipe potunga pls
@saranyap2229
@saranyap2229 4 ай бұрын
I followed the same procedure it came very well 😊thank you ma
@kiruthigag5856
@kiruthigag5856 6 ай бұрын
Hi bro, I have tried this recipe, comes out well. Thank you.
@revathysridhar8786
@revathysridhar8786 6 ай бұрын
Thank you sir.jow finding all people
@pappuaruldhas8160
@pappuaruldhas8160 3 ай бұрын
Superoooo Super kuzhambu Sister, neenga enga chennai la iruntha daily order panniduven. Deens sir veetu pakkathula than naangalum irukkom. Ennoda elder son Deena siroda fan
@damaldumal3350
@damaldumal3350 6 ай бұрын
Live video clear, timing, really super
@sumisarah2109
@sumisarah2109 7 ай бұрын
Really both are looking like real brother & sister God bless u
@user-yk8pc9cs3b
@user-yk8pc9cs3b 7 ай бұрын
Super recipe thank you mano sister
@sakunthalabalu7446
@sakunthalabalu7446 6 ай бұрын
தீனா கொங்கு முறை சமையலை உங்கள் சேனலில் போடுவது மிகவும் சிறப்பு. நன்றி. அதே போல் கோயமுத்தூர் நாயுடு சமூக ஸ்பெஷல் ஐட்டங்களையும் போடுங்கள்.உதாரணமாக எங்கள் மோர் குழம்பு. முழு எலுமிச்சம்பழ ஊறுகாய் உப்பட்டு இன்னும் நிறைய உள்ளன
@lprasath100
@lprasath100 Ай бұрын
எல்லா‌ recipe யும்‌ ஓளிபரப்பவும்...எல்லோரும் உண்டு மகிழலாம்.
@jaykumar-os2eo
@jaykumar-os2eo 6 ай бұрын
Sir na video pathne cooking panne superb irek tq u 😊
@merittaelango2813
@merittaelango2813 6 ай бұрын
காரமடை கத்திரிக்காய் ருசியே... ருசிதான்😋
@meena599
@meena599 6 ай бұрын
Innocent way of explaining good mam
@RP00001
@RP00001 6 ай бұрын
I tried.rasam super
@maliniskitchen5215
@maliniskitchen5215 7 ай бұрын
Super sharing brother ❤️
@ZeenathAman-nu3nr
@ZeenathAman-nu3nr Ай бұрын
Panivu ,thannadakam ,thiraimai Dheena annavuku adhiham 😊👍
@user-lg1wl8ce8s
@user-lg1wl8ce8s 7 ай бұрын
Super super 👌 thank u
@abduljaleel576
@abduljaleel576 7 ай бұрын
❤Definitely I will try
@RadhikaM-ds2gp
@RadhikaM-ds2gp 4 ай бұрын
Super taste akka vera level Deena sir
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 7 ай бұрын
😍😍😍😍பசியைத்தூண்டுகிறது கொங்குநாட்டு (வணக்கி) வதக்கி அரைத்த கத்தரிக்காய் புளிக்குழம்பு!
@Gayathri_gaai
@Gayathri_gaai 2 ай бұрын
Awesome recipe.... Semma super ah iruku ... Became very well....
@KIRUBA_1821
@KIRUBA_1821 6 ай бұрын
Thampi arumai unka video parthu intha year deepavali palakarm seithen very nice. Aduthavankala kekkamma naa unka video very help thampi.
@kiruthikanasar467
@kiruthikanasar467 6 ай бұрын
Very tasty recipe ..thank u sir
@meenam3489
@meenam3489 7 ай бұрын
Hi anna unga samaiyal channel ellame super anna 🥰 enakku samaiyal theriyathu nanum unga samaiyal paarthu try pannen anna super ra vantha thu anna en husband nalla iruku sonnanga anna thanks anna😀🥰
@sivaprasanthsivaprasanth6535
@sivaprasanthsivaprasanth6535 7 ай бұрын
அருமை அருமை
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 7 ай бұрын
அக்கா ஆட்டாங்கள்ளு அருமை இதன் சுவையே தனி நீங்கள் பேசும் தமிழ் அழகு அக்கா எனக்கு மிகவும் பிடிக்கும்
@chenthilutube
@chenthilutube Ай бұрын
Hi Dheena Sir , Thanks for this wonderful video ... Akka cooking skills are great .. Looking for more video from Akka nd you ...
@mohanas8639
@mohanas8639 6 ай бұрын
Sir unga approach & presentation super sir
@saranyaj2360
@saranyaj2360 6 ай бұрын
I tired this recipe.. everyone loved it thank you.. and like wise most of them thought fish gravy like she said.. ❤️
@jayageethajayageetha4520
@jayageethajayageetha4520 7 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ங்க அக்கா 🎉🎉🎉🎉🎉
@Vasan524
@Vasan524 6 ай бұрын
அக்கா சமையல் சூப்பர்
@jenijeison5318
@jenijeison5318 7 ай бұрын
உங்களுடைய பேச்சு சூப்பர்
@Aaruthrasakthikarkuvel
@Aaruthrasakthikarkuvel 12 күн бұрын
I try kolambu vera level thanks for recipe
@rsathyanarayanan5906
@rsathyanarayanan5906 7 ай бұрын
Venthiya kuzumbu podunga sir
@user-kp7ge1tf5d
@user-kp7ge1tf5d 8 күн бұрын
சூப்பர் அக்கா
@mahalakshmip5024
@mahalakshmip5024 7 ай бұрын
Kulambu thool receipe podunga akka
@user-gm7uo6ke3h
@user-gm7uo6ke3h 7 ай бұрын
Superb all yr recipies are nice including Puli kuzhambu Thanks Deena bro and mano sis
@kamalams1781
@kamalams1781 7 ай бұрын
Hai chef, it is very nice to see you in our coimbatore .. manonmani akka is a lovable person. Her hospitality is very nice. Super kulambu. . Great work you are doing. Thank you chef.
@balajagadeesan974
@balajagadeesan974 7 ай бұрын
Thank you very much sister, thank you brother. 👋👍🙏💖
@sudhabhaskaran1536
@sudhabhaskaran1536 7 ай бұрын
Erode turmeric is the best❤ My native ❤❤
@fathimajannath.s2804
@fathimajannath.s2804 4 ай бұрын
Spr taste vera level 🔥
@NirmalaS-vr8xp
@NirmalaS-vr8xp 7 күн бұрын
Super sister I try
@priyadharshini7818
@priyadharshini7818 7 ай бұрын
Ooruku poitu vantha feeling intha video pakkum pothu ❤
@anbuarasan3062
@anbuarasan3062 3 ай бұрын
Super akka
@VaralakshmiSankar-vs3vj
@VaralakshmiSankar-vs3vj 7 ай бұрын
Super Akka anna🎉
@swathitlar2142
@swathitlar2142 7 ай бұрын
Sir coimbatore chicken kolumbu masala arachu vaipanga super ah irrukum antha recipe podunga sir 😊
@prabhuramachandran1163
@prabhuramachandran1163 7 ай бұрын
I love Rajan bro samaiyal ❤
@indraramanathan6869
@indraramanathan6869 23 күн бұрын
Superb Akka
@GanthimathiE
@GanthimathiE 6 ай бұрын
Super amma ❤🎉🎉🎉🎉🎉
@mahendiranl4389
@mahendiranl4389 7 ай бұрын
Thank you sir
@viswalotus1024
@viswalotus1024 4 ай бұрын
அண்ணா உங்க தன்னடக்கம் தான் எங்களுக்கு inspection🫡
@jennymax614
@jennymax614 7 ай бұрын
காரைக்குடி பிரியாணி video போடுங்க அண்ணா 👍🏻
@cdurai1004
@cdurai1004 2 ай бұрын
Super amma 👌
@saichellam984
@saichellam984 6 ай бұрын
Hi akka and chef deena u people r doing a great job 👌👌👌recently tried ur few recipes(ennai kathrikai kulambu, pachai payiru satham, mysore rasam, thakali kuruma) all came out super delicious 😋. Ur recipes r really helpful in preparing lunch box. Will try one by one. Thanks a lot bro🙏. Keep it up and all D best😊
@geetharani953
@geetharani953 7 ай бұрын
Yummy recipe mano Akka❤
Venkatesh Bhat makes Ennai Kathirikai | Ennai Kathirikai recipe | Brinjal gravy | kathirikai kulambu
18:58
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,5 МЛН
The Noodle Picture Secret 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 29 МЛН
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30
Новый друг 🥰
0:31
ДОБРО ВОКРУГ
Рет қаралды 7 МЛН
A AMIZADE DAS GÊMEAS É MUITO ENGRAÇADO
0:10
Teen House
Рет қаралды 24 МЛН
ЧАПИТОСИИИИК🐾🐾🐾
0:14
Chapitosiki
Рет қаралды 68 МЛН
ЧАПИТОСИИИИК🐾🐾🐾
0:14
Chapitosiki
Рет қаралды 68 МЛН
ЭКСПЕРИМЕНТ С БОМБОЧКАМИ ДЛЯ ВАННЫ
0:28