Thai Pongal Video Song | Mahanadhi Tamil Movie | Kamal Haasan | Sukanya | Ilayaraja

  Рет қаралды 1,460,519

Mango Music Tamil

Mango Music Tamil

Күн бұрын

Thai Pongal / Pongalo Pongal HD Video Song from Mahanadhi Tamil Movie featuring Kamal Haasan and Sukanya on Mango Music Tamil. Music by Ilayaraja. Mahanadhi Tamil movie also features Shobana, Poornam Viswanathan and Cochin Haneefa among others. Directed by Santhana Bharathi and produced by S. A. Rajkannu.
Song : Thai Pongal
Singer : KS Chitra
Lyrics : Vaali
Click here to watch :
Billa Tamil Movie Songs : goo.gl/hnHQK8
Sri Rama Rajyam Tamil Movie Songs : goo.gl/LRCfKR
Unnal Mudiyum Thambi Tamil Movie Songs : goo.gl/n6zlCz
Manal Kayiru Tamil Movie Songs : goo.gl/g8Xh4S
Album Tamil Movie Songs HD : bit.ly/1kSIWeu
Saamy Tamil Movie Video Songs : bit.ly/1MzWgQW
Adhisaya Piravigal Tamil Movie Songs HD : bit.ly/1lrknov
For more Tamil movie songs :
Subscribe : / @mangomusictamil
Like us : / mangomusictamil
Follow us : / mangomusictamil

Пікірлер: 542
@lakshmananr9619
@lakshmananr9619 5 жыл бұрын
இந்த அற்புதமான பாடலால் ,காவிய கவிஞர் வாலி மக்கள் மனதில் மின்னிகிறார்.
@sreedharani05
@sreedharani05 4 жыл бұрын
காலத்தால் தவிர்க்க முடியாத பாடல்....... இசைஞானி இசையில்.. கலைஞானியின் நடிப்பில்.2020 இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@rajamohamed3692
@rajamohamed3692 2 жыл бұрын
பொங்கல் என்றால் முதலில் நினைவுக் வரக்கூடிய அழகான பாடல்
@pnd9198
@pnd9198 3 жыл бұрын
சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி, நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி....💖💖💖👌👌👌👌
@tamilanjack2829
@tamilanjack2829 2 жыл бұрын
2022 வந்துவிட்டது. 3022 வேண்டுமானால் வரட்டும். இதுதான் பாட்டு. இசைத் தலைவனின் பாட்டை விட்டால் வேறு கானம் இல்லை
@dinesdine9252
@dinesdine9252 2 жыл бұрын
🙌🙌
@anantharaj4412
@anantharaj4412 2 жыл бұрын
S
@selvasuresh2049
@selvasuresh2049 2 жыл бұрын
Yes
@arumugam138
@arumugam138 2 жыл бұрын
New year Kum, valli padal, pongalukum valli padal than, valiba valli
@nagalakshmis6721
@nagalakshmis6721 2 жыл бұрын
@@anantharaj4412 ko humko BB klm,v
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 8 ай бұрын
2024 போகி பண்டிகை அன்று பதிவிடுகிறேன்... இதை பார்க்க என் கண்ணில் கண்ணீர் வெள்ளம் பெருகுகின்றன... கமல்❤❤❤❤❤
@gokulsiva4253
@gokulsiva4253 4 жыл бұрын
எவ்வளவு அருமையான பாடல்... கேட்கும் போது கண்ணிண் ஓரம் நீர்த்திவலைகள் ததும்புகின்றன.. சிறு வயதிற்கு அழைத்து செல்கிறது 💓😥
@jeyaselvammuthulakshmi1278
@jeyaselvammuthulakshmi1278 3 жыл бұрын
Really bro your right. Listening from Qatar 19/11/20 with corona life ,
@j.kumaran4463
@j.kumaran4463 3 жыл бұрын
என் மனதில் நினைத்தது அப்படியே சொல்லிட்டேங்க...
@Mr.Divine_poet
@Mr.Divine_poet 3 жыл бұрын
💯 உண்மை
@rajkani____
@rajkani____ 2 жыл бұрын
@@Mr.Divine_poet yes meisilirkkum ..idhu kekkumpodhu..enga oor aathula edutha song..Thanjavur side
@ravichandar6153
@ravichandar6153 2 жыл бұрын
I'm crying bro well said
@Nandhakumar-mr9og
@Nandhakumar-mr9og 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் கண்களில் தன்னை அறியாமலே கண்ணீர் வருகிறது 🥺💐💐💐💐
@selvakumar-ru9zx
@selvakumar-ru9zx 2 жыл бұрын
ஆனந்தக் கண்ணீர்😭
@vijaybabu9279
@vijaybabu9279 Жыл бұрын
Yes
@valiantvimal
@valiantvimal 9 ай бұрын
ஆமாங்க..
@s-gb6ke
@s-gb6ke 8 ай бұрын
Yes
@90sravi
@90sravi 8 ай бұрын
ஆம் நண்பர்களே
@joshvisuals4851
@joshvisuals4851 4 жыл бұрын
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
@loveLife-ty3fh
@loveLife-ty3fh Жыл бұрын
எப்போ இந்த பாடல் கேட்டாலும் கண்ணில் கண்ணீர் வந்துட்டு தான் போகும், தமிழுக்கு கிடைத்த மிக பெரிய சொத்து, இந்த மாதிரி பாடல் எல்லாம் இருப்பது ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻💐💐
@kumars2672
@kumars2672 2 жыл бұрын
ஆகா ஆகா ஆகா அற்புதம் தலைசிறந்த கலைஞர்கள் உருவாக்கிய பாடல் 😍💟🎼 என்றும் இனிக்கும் பாடல்
@annaitamil1206
@annaitamil1206 3 жыл бұрын
பொங்கல் வந்தால் இந்த பாடல் கேட்டு. சந்தோசமா வரும்
@Harshith2022
@Harshith2022 2 жыл бұрын
Chitra amma voice indha paadalukku uyir kodukkiradhu...
@keerthanakeerthana3540
@keerthanakeerthana3540 2 жыл бұрын
Padmabhushan Dr.KS CHITHRA AMMA voice 🥰🥰🥰🥰
@lakshmananr9619
@lakshmananr9619 5 жыл бұрын
ஒவ்வொரு பொங்கலும் காவிய கவிஞர் வாலினய வாழ்த்தும்.
@santhanaganesh8076
@santhanaganesh8076 3 жыл бұрын
³3hh
@selva313
@selva313 6 жыл бұрын
பழையன கழிதலும் புதியன புகுதலும் நலமேயாம் வாழையடி வாழையாய் வந்த நல்லதோர் முதுமொழியாம் தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில் விடியும் வேளை நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது. தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
@muthamilselvan7574
@muthamilselvan7574 4 жыл бұрын
Any one in 2020
@thirumenithirumeni8363
@thirumenithirumeni8363 2 жыл бұрын
2022 ல யாரெல்லாம் இந்த பாட்டு கேட்க வந்திங்க வந்தவங்க ஒரு like பன்னிட்டு போங்க நண்பா நண்பி களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்
@thiyaguveni6764
@thiyaguveni6764 4 жыл бұрын
Pongal annaikku kalaiyila indha song ketta.. mansula oru pudhu piththunarchi...😍urchagam...😍 sandhosham....😍 kandippa varum.😍😍😘
@thenmozhielavarasan5150
@thenmozhielavarasan5150 8 ай бұрын
I lived in a village when I was young and this song’s remains of my childhood memories. When I was young I celebrated my pongal and mattu pongal festival like this with my mum in my beautiful village . I also played kabadi with my friends during pongal festivals. Happy memories and happy pongal to all 2024
@dinaela8
@dinaela8 8 ай бұрын
தமிழனின் தன்னிகரில்லா திருவிழா🎉🍻🎊
@seyonkavin1898
@seyonkavin1898 6 жыл бұрын
this one song enough to understand how cauveri is embedded in our culture for many centuries. It's painful to think of the current situation.
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👍👍👍👍👍
@ramprakash-wf3mu
@ramprakash-wf3mu 3 жыл бұрын
Me ❤️
@Harichithra.
@Harichithra. 3 жыл бұрын
❤️ from kerala.
@yoga9455
@yoga9455 3 жыл бұрын
@@Harichithra. m kkkklkIn
@yoga9455
@yoga9455 3 жыл бұрын
@@ramprakash-wf3mu 9p
@s.murugesans.murugesan8755
@s.murugesans.murugesan8755 3 жыл бұрын
Me
@underratedfilmscreator3745
@underratedfilmscreator3745 3 жыл бұрын
தை பொங்கலுக்கு உயிர் கோடுத்த பாடல். ARR can't able to make culture related song beautiful In front of illayaraja .not only arr no one
@loveyourself-ep6mg
@loveyourself-ep6mg 3 жыл бұрын
@GOKUL T BIT adhula onnum apdi uyirottam illaye .....🤔
@dhivyasundari9013
@dhivyasundari9013 3 жыл бұрын
@@loveyourself-ep6mg don't comment like this they are all have individual talents ,so don't compare with other talent , all are best only in their style
@sreeganesh6212
@sreeganesh6212 2 жыл бұрын
Correct Said Bro
@Nimaworld11
@Nimaworld11 2 жыл бұрын
Kizhakku cheemaiyilae movie paarunga thala
@MrLishaan
@MrLishaan 2 жыл бұрын
@@Nimaworld11 Sangamam kuda paarunga
@lakshmiprasathc3261
@lakshmiprasathc3261 6 жыл бұрын
1980 ல பொங்கல் விழா நடைபெற்ற. மாதிரி நாகரிகம் வளர வளர இன்று நாம் அனைவரும் ஒற்றுமை ஆக கொண்டாடுவதில்லை
@lakshmiprasathc3261
@lakshmiprasathc3261 5 жыл бұрын
m supeerrrrr
@selvasuresh2049
@selvasuresh2049 2 жыл бұрын
Correct bro
@ganesanr9400
@ganesanr9400 8 ай бұрын
Yes
@doctorrajesh2337
@doctorrajesh2337 3 жыл бұрын
Pongal never ends without hearing this song🥰🥰🥰🥰🥰💖👍👍
@tamilarasan2883
@tamilarasan2883 2 жыл бұрын
2022 ல் பொங்கல் பண்டிகை அன்று இந்த பாடலை கேக்க வேண்டும் என்று விரும்பி கேட்கிறேன்...... இளையராஜா ஐயா வாழ்க பல்லாண்டு.....
@madhuranthagan1074
@madhuranthagan1074 2 жыл бұрын
நான் இந்தப் பாடலை 2022 ஜனவரியில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.....,🎉
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 жыл бұрын
Legend vaali ayya
@jillajeeva4102
@jillajeeva4102 Жыл бұрын
Pongal pandigai pakkam varum pothu intha song ha kekkum pothu ullukulla oru santhoshm varuthu ....😍🥰
@lakshmananr9619
@lakshmananr9619 5 жыл бұрын
இந்த அற்புதமான பாடலால் வாலிப கவிஞர் வாலி மக்கள் மனதில் மின்னிகிறார்.
@manimarankirubakaran4917
@manimarankirubakaran4917 5 жыл бұрын
Pongal never got overs before hearing this song...
@akilaakila6737
@akilaakila6737 Жыл бұрын
Happy Pongal 2023
@kadhireditz7220
@kadhireditz7220 Жыл бұрын
2023 m வந்துவிட்டது , பொங்கல் பண்டிகை என்றாலே இந்த பாடல் தான் ❤️
@atchaya.aanandan6459
@atchaya.aanandan6459 2 жыл бұрын
New year na kamal Sir song.. Pongal nalum kamal Sir song 😍😘😘
@m.vinothm.vinoth8957
@m.vinothm.vinoth8957 3 жыл бұрын
தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🌹
@wecan8303
@wecan8303 Жыл бұрын
இந்த பாடலை 2023 ல் போகியன்று கேட்டுகொண்டு இருக்கிறேன்....நாளை பொங்கலுக்கும் கேட்பேன்...
@rlssundaram5300
@rlssundaram5300 2 жыл бұрын
2022 History of Songs Wonderful நேற்று இன்று நாளை.
@s.manikandan3107
@s.manikandan3107 3 жыл бұрын
2021 pongal attendance please.
@thiyahudx
@thiyahudx 8 жыл бұрын
my fav film &fav song...... never replacement kamal sir place
@saranyak1621
@saranyak1621 3 жыл бұрын
Kadavule generation fast change aagaratha paatha bayama irukku. Namma pongal cultural ipdiye continue aaganum. Ennoda ella thalamuraium atha continue pannanum🙂🙂🙂🙂🙂🙂
@msel04
@msel04 3 жыл бұрын
இதை தயவு செய்து தமிழில் பதியுங்கள்
@mas-tvindia4263
@mas-tvindia4263 2 жыл бұрын
2022--- முதல்- 3022 --- 4022---!!!!!! தை 1- பொங்கல் முதல் நாள் அன்று, இந்த பாடல் கேட்கும் போது.. !!! நமக்கு தேன் வந்து பாயும் காதின்னிலே... !!!
@Jency.2009
@Jency.2009 Жыл бұрын
2023 happy thai poggal
@chithambararajanr219
@chithambararajanr219 3 жыл бұрын
Still hearing on January 14th 2021. Without this song pongal is incomplete..
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 2 жыл бұрын
முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால கல் மீது தாண்டி வரும் காவிரி நீரால சேத்தோட சேர்ந்த விதை நாத்து விடாதா நாத்தோட சேதி சொல்ல காத்து வராதா செவ்வாழை, செங்கரும்பு சாதிமல்லி தோட்டம்தான் எல்லாமே இங்கிருக்கு ஏதும் இல்ல வாட்டம்தான் சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி தைபொங்கலும் வந்தது பாலும் பொங்குது பார்த்து சொல்லடியோ.பொங்குக பொங்கல்
@raghupathimuthukrishnan8474
@raghupathimuthukrishnan8474 2 жыл бұрын
2022 Thai Pongal
@gunaguna3756
@gunaguna3756 2 жыл бұрын
Any one 2022🎉🎉 after pongal like here 💓💓
@ramithangavel4312
@ramithangavel4312 4 жыл бұрын
my fav song and semma voicee👌👌
@sulochana4086
@sulochana4086 4 жыл бұрын
Wat a lyrics ... Superb music... Evergreensong....
@preeeyaasha6757
@preeeyaasha6757 4 жыл бұрын
Today is ponggal, 15/01/2020 Happy Ponggal Everyone🎋😀
@poornachandrant3284
@poornachandrant3284 2 жыл бұрын
Who are all watching this song 2022?
@arunkumart7838
@arunkumart7838 2 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2k22 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா......💯💯💯💯💯💯💯
@balajibalu6033
@balajibalu6033 5 жыл бұрын
Goosebumps
@anandhakumars7325
@anandhakumars7325 4 жыл бұрын
Definitely bro
@failure9818
@failure9818 Жыл бұрын
2023 இல்ல 3023 னு வந்தாலும் இது தான் பொங்கல் ..
@pradeepkumar-rw7sc
@pradeepkumar-rw7sc 2 жыл бұрын
Thamizhargaluke undana sirappu Thai Pongal proud to be tamizhan
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண Жыл бұрын
தை 1@2023பொங்கல் நல்ல வாழ்த்துக்கள் 🙏.
@ajii8356
@ajii8356 2 жыл бұрын
2022 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💜
@MeenaDina-zb6eu
@MeenaDina-zb6eu Жыл бұрын
தமிழனின் பாரம்பரிய பாடல்... தமிழன் ‌இருக்கும் வரை க்கும்‌ பாடல்‌ நிலைக்கும்
@naveenkumar7726
@naveenkumar7726 2 жыл бұрын
Every year …Kandipa Ketae aganum.. Happy pongal
@ammukiru9250
@ammukiru9250 4 жыл бұрын
always remember . .every year Pongal
@krmanikumar5959
@krmanikumar5959 2 жыл бұрын
2022 யாரெல்லாம் கேட்டீர்கள்
@karthikakarthika2248
@karthikakarthika2248 3 жыл бұрын
En thamizhinathu udan pirappugaluku pongal vazhthukal
@janakiammastatus
@janakiammastatus Жыл бұрын
2023 Pongal Vazhthukkal 🌾💫✨🌠
@gunaseelanc5838
@gunaseelanc5838 Жыл бұрын
தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னை தண்ணீர் ஆடை போர்த்திய தெய்வ மங்கை இந்நன்னாளில் தாயை வணங்குகிறேன்🙏
@balukannusami5943
@balukannusami5943 Жыл бұрын
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் 2023....
@mickriaz746
@mickriaz746 Жыл бұрын
இன்று 2023 இந்த பாடலை யாரெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறிர்கள்
@tamilg7162
@tamilg7162 2 жыл бұрын
எத்தன பொங்கல் பாடல் வந்தாலும் இந்த பாட்டு 👌👌
@speednaveen5
@speednaveen5 4 жыл бұрын
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 2020
@kumaravelupillai4144
@kumaravelupillai4144 5 жыл бұрын
Chitra mam voice super
@Nellai___TN72
@Nellai___TN72 2 жыл бұрын
2022 Happy Pongal
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 4 жыл бұрын
This year cauvery blessed us...i saw delta dts...good rich harvest
@jeraldnobela7753
@jeraldnobela7753 Жыл бұрын
14/1/2023 யார் எல்லாம் கேட்கிறீங்க...
@veluvelu4643
@veluvelu4643 2 жыл бұрын
2022. யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்
@madhankumaravel7770
@madhankumaravel7770 2 жыл бұрын
2022 la intha song kekavanthavanka yaarlam?
@Anand_kumar92
@Anand_kumar92 2 жыл бұрын
Anyone in 2022 nu kettu vaipom. Sila years ku apram use agum.
@arvindravichandran1024
@arvindravichandran1024 3 жыл бұрын
What a lovely song, just so much expression of emotions.
@djr5607
@djr5607 8 ай бұрын
2024 தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
@sakthi_official975
@sakthi_official975 8 ай бұрын
Anyone watching in 2024 like here❤️
@karthigeyancmt168
@karthigeyancmt168 Жыл бұрын
வாலி❤️
@vadivels7366
@vadivels7366 3 жыл бұрын
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2021.
@SaiKrishna-zf2jx
@SaiKrishna-zf2jx 3 жыл бұрын
Happy Pongal 2021
@ramapandiyankdm9958
@ramapandiyankdm9958 2 жыл бұрын
Super
@sundaramrl8886
@sundaramrl8886 4 жыл бұрын
History of pictures excellent. Kamal illayaraja santhanambarthy Life Song 1000 years Life good Movie
@marksvasanthir.7853
@marksvasanthir.7853 Жыл бұрын
Happy Pongal 2023👏👏👏👏👏😘😘
@budjetpadma
@budjetpadma Жыл бұрын
2023 கேட்பவர் like
@choco_smart
@choco_smart 8 ай бұрын
அருமையான கவிஞர் வாலி வரிகள்.
@sathiskrishnan
@sathiskrishnan 4 жыл бұрын
I am here on 1st Jan 2020.
@sathishbalamurugan1895
@sathishbalamurugan1895 4 жыл бұрын
Happy Pongal super songs Pongal songs kavingar vaali talent man😁😁
@mohanakrishnand8391
@mohanakrishnand8391 4 жыл бұрын
இனிய தை பொங்கல் நல் வாழ்த்துக்கள் 2020
@kaleeshwaranr7441
@kaleeshwaranr7441 2 жыл бұрын
2022 la Nan tha first intha patte keten. 😍😍
@manikandannatarajan530
@manikandannatarajan530 2 жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 2022 ம் ஆண்டு நல்லதாகும்.
@dsvp9822
@dsvp9822 2 жыл бұрын
happy pongal 2022
@selvamkattabomman8104
@selvamkattabomman8104 4 жыл бұрын
Goosebumps!
@aranperumal
@aranperumal 3 жыл бұрын
Ponggalo Pongal!
@raghavanraghav7859
@raghavanraghav7859 2 жыл бұрын
2022 கெக்றொம்
@sathyaaasai610
@sathyaaasai610 4 жыл бұрын
Super song like this
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 2 жыл бұрын
2022 பொங்கல் வாழ்த்துக்கள்
@---re6ph
@---re6ph 2 жыл бұрын
2022 yarlam intha songs keatinga freands
@Logan-sx6sj
@Logan-sx6sj 2 жыл бұрын
2022ல யாரு இந்த பாட்ட தேடுனுது..
@shobanabalakrishnan7427
@shobanabalakrishnan7427 5 жыл бұрын
Lovely song n music.
தன்மானம் உள்ள நெஞ்சம்/RenugaKumar Favourites தமிழ் மொழி/ 1994 tamil movie song
5:30
ரேணுகாகஜேந்தர் favourites தமிழ்மொழி
Рет қаралды 48 М.
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 5 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН
Amman Kovil Video Song | Aranmanai Kili | Rajkiran | Ilayaraja
4:47
Ilayarajatamilsongs
Рет қаралды 7 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 5 МЛН