Manifest Govt Job - Tamil affirmation | Epicrecap

  Рет қаралды 256,689

EpicRecap Tamil

EpicRecap Tamil

Күн бұрын

Пікірлер: 634
@rv5976
@rv5976 3 жыл бұрын
நான் அரசு பள்ளியில் ஆசிரியராக இருப்பதற்கு காரணமான இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி♥️♥️♥️.... Thanks to universe and all ❤️❤️❤️
@rajalakshmis1327
@rajalakshmis1327 2 жыл бұрын
Na group 4 exam la pass panniten. Enga veetla ellarum happy ah irukanga enaku pudicha maathiri enoda life change aagiduchu. Thanks universe 🥰🥰🥰
@aishuj5584
@aishuj5584 3 жыл бұрын
I cleared UPSC in first attempt with good rank thank you univers.
@bankersjourney9593
@bankersjourney9593 3 жыл бұрын
I am working in state bank of India thanks to universe thanks to my talent ,knowledge. Thanks to my family ,friends,relatives thanks to Jay anna
@pands999
@pands999 4 жыл бұрын
I got my deputy collector posting❤️ I am a deputy collector, I am serving my duty in madurai. ❤️ thank you. Thank you for everything that i am having and thank you for the things that are coming towards me❤️ thank you bro
@ErMaris-lp5ji
@ErMaris-lp5ji 3 жыл бұрын
unga name madurai deputy collector la varalayae
@behappyeverybody1078
@behappyeverybody1078 3 жыл бұрын
@@ErMaris-lp5ji Its Affirmation will come to True, She became Deputy Collector.
@Kavyakani20
@Kavyakani20 3 жыл бұрын
Bbb Ii;I Oni;it 🎂 Bi But gi; ; b
@murugesasp7887
@murugesasp7887 2 жыл бұрын
Sister result enna aachu
@Divya_1105
@Divya_1105 Жыл бұрын
@pands999 did manifestation help you,mam?
@funnycatanimals5243
@funnycatanimals5243 4 жыл бұрын
எனக்கு இரயில்வே ntpc ல் job கிடைத்தது விட்டது பிரபஞ்சத்திற்கு நன்றி
@Tamilselvan-gc5zj
@Tamilselvan-gc5zj 4 жыл бұрын
Anna epadi nu konjam sollunga na antha work la rompa paithiyam pidichu poi iruks
@youandmeliferj5029
@youandmeliferj5029 4 жыл бұрын
Super
@tamilprakash9189
@tamilprakash9189 4 жыл бұрын
Ithai use pannumpothu Non veg sapdalama?
@p.sathish5688
@p.sathish5688 3 жыл бұрын
@@Tamilselvan-gc5zj p
@MRAk-mk4zx
@MRAk-mk4zx 3 жыл бұрын
Anna ethu eppaty sollunga pleace pleace pleace anna
@chitras854
@chitras854 3 жыл бұрын
Nan ibps Po exam crack seidhu, Po officer aga bank la join paniten...enudaiya Amma appa and all my families romba santhosama irukanga, Ennala en parents KU niraiya perumai!!!! Nan bank Po agI monthly 50k salary vanguren!! Ellarukum help panren. Indha universe enakaga affection Oda help panadhuku rmba thanks. Love u universe ❤️
@Yashh_7
@Yashh_7 2 жыл бұрын
I Have cleared SBI PO! ❤️ thank you universe for everything around me! My parents are very happy especially my mother felt very happyy! ❤️ As I wished to be in my institute success story member! It's happened today. I'm feeling very very happy today! I wish to thank each and everyone who guides me to achieve at this place!!. 24/11/22.❤️ JEUDI ❤️
@thanamani1996
@thanamani1996 2 жыл бұрын
எனக்கு இன்று "நகராட்சி ஆணையர்" பணி கிடைத்துள்ளது...நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிரேன்...பிரபஞ்சத்திர்க்கு நன்றி.....
@arunaaishu2958
@arunaaishu2958 8 ай бұрын
எனக்கு tnpsc group 2A ல் வேலை கிடைத்து விட்டது. இந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல கோடி.
@praveenv8797
@praveenv8797 4 жыл бұрын
நான் பிறந்த மருத்துவமனை - GH நான் படித்த பள்ளி - அரசு மாநகராட்சி பள்ளி நான் படித்த கல்லூரி - அரசு கலை கல்லூரி (Covai) வேலை - Preparing for INDIAN ARMY & SUB INSPECTOR. நீங்கள் உங்கள் இலக்கை அடைய நானும் பிராத்திக்கிறேன். நீங்கள் உங்கள் முயற்சி மட்டும் கைவிடாதீர்கள். உங்களுடைய தற்போதையே கஷ்டங்கள் மற்றவர்க்கு MOTIVATION & INSPIRATION ஆக அமையும். நன்றி
@sangeethae2861
@sangeethae2861 2 жыл бұрын
நான் VAO ஆக கிராமத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கின்றேன். பிரபஞ்சத்திற்கு நன்றி. 😇
@nagarajanakalya492
@nagarajanakalya492 2 жыл бұрын
Nagarajan vao
@loganathanb2940
@loganathanb2940 2 жыл бұрын
@@nagarajanakalya492 00000000000
@crazieedreamer9631
@crazieedreamer9631 2 жыл бұрын
Semmaaa❤️
@PRADEEPN79
@PRADEEPN79 Жыл бұрын
லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்
@pavunkumare1178
@pavunkumare1178 3 жыл бұрын
I clear upsc civil services examination in my first attempt .now I am working assistant collector in tirunelveli . pavunkumar IAS .. thank u universe I am very Happy 😀😀😀
@shinshinshinu77
@shinshinshinu77 2 жыл бұрын
Really ?
@PEACE-bi3tx
@PEACE-bi3tx 2 жыл бұрын
Bro any tips
@s.sheelasheela1999
@s.sheelasheela1999 Жыл бұрын
நான் அரசு பள்ளியில் English teacher வேலை பார்க்கிறேன் என்ன அரசங்க வேலைக்கு நன்றி நன்றி நன்றி thank you universe thank you god🙏
@anushati7580
@anushati7580 2 жыл бұрын
I became a vao officer by clearing tnpsc group 4 2022 Thank you universe and thank you god❤️😀
@indumathimuthu9528
@indumathimuthu9528 2 жыл бұрын
I am fully qualified so I hope I will get my government job soon with the blessings of this beautiful Universe
@SangeethaSubash-uh4rv
@SangeethaSubash-uh4rv Ай бұрын
I got my dream job ssc gd thank you universe
@priyankapreety8694
@priyankapreety8694 2 жыл бұрын
Thank you Universe...Cleared my Govt exams in First Attempt .Now im working in my Hometown.🎉😍🌞Thanks to all , Thanks to Jey epicrecap channel
@anandraj9487
@anandraj9487 2 жыл бұрын
😊😊
@samuelraj9142
@samuelraj9142 2 жыл бұрын
நான் VAO வாக பணி செய்து வருகிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி ❤️
@chithrasahana5646
@chithrasahana5646 2 жыл бұрын
Yosichu job select pannuga boss. Toughest job in current situation.
@v.sathishragav9398
@v.sathishragav9398 4 жыл бұрын
I got government job thank u 🙏universe
@spreadlove8103
@spreadlove8103 4 жыл бұрын
Congrats
@lifestyleofhappiness7728
@lifestyleofhappiness7728 4 жыл бұрын
How
@singapenillam2349
@singapenillam2349 4 жыл бұрын
How?
@lifestyleofhappiness7728
@lifestyleofhappiness7728 4 жыл бұрын
Apdiye maana vaariya soligute irukanum
@mamawithpriya8124
@mamawithpriya8124 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐 எனக்கு ஒரு உதவி🙏 உங்களுக்கு இந்த வீடியோ பதிவை கேட்டதும் அரசு வேலை கிடைத்து விட்டதா? எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க நண்பா. நானும் அரசு வேலைக்குத்தான் முயற்சி செய்து வருகிறேன். உங்களின் பதில் எனக்கு உதவியாக இருக்கும்🙏🙏🙏🙏
@Gangahi-h3y
@Gangahi-h3y Жыл бұрын
I am cleared group 2 mains exam I am waiting for my first month salary thank you universe 🌌🌌🙏🙏🙏
@Bala-dn8ww
@Bala-dn8ww 4 жыл бұрын
Thanks brother, I am government employee, thank for universe
@ramjiram7997
@ramjiram7997 3 жыл бұрын
I am officer in ministry of external affairs.i cleared ssc cgl in 1st attempt . Thank u universe 💫
@Nekarikat42
@Nekarikat42 Ай бұрын
Ethu katta apuram pass aittigala
@logeswari3479
@logeswari3479 4 жыл бұрын
I have got my deputy collector posting thanak you universe 😊
@faithpatience5483
@faithpatience5483 3 жыл бұрын
Mam, are you used any AFFIRMATIONS to write?? Plzz tell
@alliswell-sg1qu
@alliswell-sg1qu 3 жыл бұрын
Is it true.?
@murugamuruga4637
@murugamuruga4637 4 жыл бұрын
Thank u anna..intha affairmation ku than wait pannitu irunthen...nandri....👍
@pondsponds6760
@pondsponds6760 4 жыл бұрын
வாழ்க வளமுடன் வளர்க நன்றியுடன் .... பிரபஞ்சம் ஈர்ப்பு சக்திக்கு நன்றி நன்றி நன்றி ...எனக்கு பிடித்த அரசாங்க வேலைகிடைத்ததற்கு நன்றி நன்றி நன்றி ....
@spreadlove8103
@spreadlove8103 4 жыл бұрын
Congrats
@mamawithpriya8124
@mamawithpriya8124 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐 எனக்கு ஒரு உதவி🙏 உங்களுக்கு இந்த வீடியோ பதிவை கேட்டதும் அரசு வேலை கிடைத்து விட்டதா? எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க நண்பா. நானும் அரசு வேலைக்குத்தான் முயற்சி செய்து வருகிறேன். உங்களின் பதில் எனக்கு உதவியாக இருக்கும்🙏🙏🙏🙏
@ananthichidambaram1691
@ananthichidambaram1691 3 жыл бұрын
Na pg trb exam pass seithu viten, now I'm pg assistant thanks to universe...
@sadaiyammalyokisha8032
@sadaiyammalyokisha8032 3 жыл бұрын
மாவட்ட கல்வி அலுவலர் பணி எனக்கு கிடைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithakisanth8770
@kavithakisanth8770 3 жыл бұрын
I am govt higher secondary school botany teacher thank you universe 🙏🙏❤️❤️♥️
@balajimurugesan5083
@balajimurugesan5083 9 ай бұрын
நான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (ISRO) வில் விஞ்ஞானி யாக உள்ளேன். பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏
@lakshmibharathi1380
@lakshmibharathi1380 3 жыл бұрын
எனக்கு நான் விரும்பிய அரசு வேலை கிடைத்ததுவிட்டது..😊பிரபஞ்சத்திற்கு நன்றி 💛❤️ ஈர்ப்பு விதி பற்றி அறியச்செய்த JEY Bro நன்றிகள் பல😊🙏💐
@revathigopinath3582
@revathigopinath3582 3 жыл бұрын
Eppadi nu sollunga sister nanum govt job try pannitueruken
@dhanalatha1679
@dhanalatha1679 2 жыл бұрын
Today I joined as municipal commissioner..thank you universe ✨
@mr.perfect3594
@mr.perfect3594 Жыл бұрын
Congratulations mam🎉🎉
@navii4738
@navii4738 3 жыл бұрын
நான் army exam la pass ஆயிட்டேன் .எனக்கு ..job கிடைத்து விட்டது... பிரப்பஞ்சத்திற்கு நன்றி .......
@sivaguru1625
@sivaguru1625 2 жыл бұрын
நான் VAO ஆகிட்டேன் ரொம்ப நன்றி இறைவா....
@jothiramalingamm7492
@jothiramalingamm7492 3 жыл бұрын
I'm PG Assistant Physics teacher in Government Higher Secondary school. Thank u maa Lalitha Devi.ILove u universe
@srinivasanm3383
@srinivasanm3383 Ай бұрын
I am group 2a topper in Tamil Nadu... Thank you universe
@vickykpr2240
@vickykpr2240 4 жыл бұрын
Government jobku affirmation potathuku thanks bro......,நன்றி பிரபஞ்ச சக்தியே...
@omsai285
@omsai285 2 жыл бұрын
நான் விரும்பும் அரசு ஆசிரியர் பணிக்கு நன்றி🙏. பிரபஞ்சத்திற்கு நன்றி🙏
@srinivasanm3383
@srinivasanm3383 2 жыл бұрын
எனக்கு vao exam posting கிடைத்ததற்கு மிக்க நன்றி
@krishnamurthyv4633
@krishnamurthyv4633 3 жыл бұрын
pg trb physics exam I am selected 🙏🙏I got 120 marks😍 posting order vankiviten🤩 thanks to universe thank u so much universe 🙏🙏🙏🙏
@meenathenu7292
@meenathenu7292 5 ай бұрын
Iam working as ASSISTANT ENGINEER in TAMILNADU WATER RESOURCE DEPARTMENT.. Thank you universe thank you universe❤
@marikrishnan8357
@marikrishnan8357 2 жыл бұрын
எனக்கு v.a.o வேலை கொடுக்க போகின்ற தமிழ்நாடு அரசாங்கத்திற்கு நன்றி நன்றி நன்றி
@saranyav2743
@saranyav2743 4 жыл бұрын
Thanks to universe for getting my government job.
@sivarajan.cchandaran1142
@sivarajan.cchandaran1142 Жыл бұрын
நகராட்சி ஆணையர் ஆனதற்கு இன்த பிரபஞசத்திற்கு மிக்க நன்றி
@rocktamilgaming4994
@rocktamilgaming4994 2 жыл бұрын
I'm working as a lecturer in government polytechnic college krishnagiri I'm manifesting my dream job thanku universe
@g.k.varish3c230
@g.k.varish3c230 Жыл бұрын
நான் அரசுப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்... நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி... நன்றி...
@SasiSasi-qp7dd
@SasiSasi-qp7dd 3 жыл бұрын
My husband got a lecturer government job in teaching field as he aimed thanks bro and thank you universe
@Suganyayuvaraj1997
@Suganyayuvaraj1997 Ай бұрын
Today, I am attending counseling after securing Rank 7 across Tamil Nadu. Thank you, Universe-truly feeling blessed ❤❤❤❤
@skillmeup2224
@skillmeup2224 3 жыл бұрын
I am pg assistant in government higher secondary school thank you 🙏🏾
@sujiramesh3226
@sujiramesh3226 3 жыл бұрын
Naan government school Teacher aaiten thank you universe. Naan tet exam la athikama mark eduthu naan padicha school la ae posting kidaithuvitathu nantri nantri nantri.
@kalas7702
@kalas7702 3 жыл бұрын
I am a deputy collector in Bangalore.Thank you universe
@sivapriya2207
@sivapriya2207 3 жыл бұрын
இன்று எனக்கு கிடைத்த அனைத்து நல்ல வாய்ப்புகளுக்கும்.. இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி...அனைத்து நல்ல உள்ளங்களும் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும். நன்றி இறைவா.
@karthikeyanc6549
@karthikeyanc6549 2 жыл бұрын
IAM IBPS PO AND SBI CLERK JOBS CRACK PANITEN, NOW GOING TO PO OFFICER, ENTHA UNIVERSE KU ROMBA THANK YOU, IAM GRATEFUL TO UNIVERSE ❤
@mahi-vi8pw
@mahi-vi8pw 3 жыл бұрын
நான் அரசு மருத்துவ மனையில் வேலை பார்த்து கொண்டிருக்கிறேன் ...எனக்கு வேலை கெடைக்க உதவி செய்த இந்த பிறபஞ்சதிர்க்கு நன்றி
@MathiVathana950713205022
@MathiVathana950713205022 3 жыл бұрын
Evlo yrs try pna bank exams la nan clear pnitan..clerk job .Thanks universe🙏
@selvichinnusamy7661
@selvichinnusamy7661 3 жыл бұрын
Yeppdi padichinga. ..konjam tips kudunga. ....naanum padichittu thaan iruken. ....
@ezhils8016
@ezhils8016 Жыл бұрын
I am a government BT assistant...thank u universe....
@monicapriyadharshini6085
@monicapriyadharshini6085 4 жыл бұрын
My hus band got the government job from Central government thank u universe,😍😍😍😍😍
@monicapriyadharshini6085
@monicapriyadharshini6085 4 жыл бұрын
Bro enaku own house ku shift aganum ana property court case la iruku wat to do need ur ideas pls
@sudhakarvasanthi1802
@sudhakarvasanthi1802 7 ай бұрын
09 Jun 2024 ந் தேதி அன்று Group IV Exam ல் நான் வெற்றி பெற்று VAO ஆக போவதற்கு இந்த பிரபஞ்சத்திற்கும் நான் வணங்கும் என் அண்ணாமலையாருக்கு நன்றி நன்றி
@murugesasp7887
@murugesasp7887 2 жыл бұрын
நான் நினைத்தவாறு எனக்கு நகராட்சி ஆணையர் பணி எனக்கு கிடைத்துவிட்டது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் நினைத்த ஊரிலேயே எனக்கு வேலை கிடைத்துவிட்டது. நான் மிகவும் மகிழ்ச்சியாக எனது பணியினை செய்கிறேன். இப்போது என்னால் நிறைய பேருக்கு உதவ முடிகிறது. என் அப்பா அம்மாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.என் காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது. நான் நினைத்தவாறு எனது வாழ்க்கை மாறிவிட்டது. Thank you universe. Love you 😘❤️🤗
@saraatnpscacademy
@saraatnpscacademy 2 жыл бұрын
எனக்கு க்ரூப் 4 தேர்வில் Rto depart இல் வேலை கிடைத்து விட்டது ♥️ பிரபஞ்சத்திற்கு நன்றி
@Townbusguru
@Townbusguru 4 жыл бұрын
எனக்கு கிடைத்த அரசு பணிக்கு நன்றி..
@behappy2livelife988
@behappy2livelife988 3 жыл бұрын
How to practice this please tell me
@Anandvino007
@Anandvino007 3 жыл бұрын
I have received offer letter from TNPFC ..thanks for universys and god..thanks you so much 🙏👍😀
@sathiyaangamuthu4631
@sathiyaangamuthu4631 3 жыл бұрын
I am working as a lecturer at Government Polytechnic College. Thank you Universe🌌!!
@priyadharshinir3500
@priyadharshinir3500 2 жыл бұрын
Sis which year u cleared nenga yentha department unga cutoff sollunga plz
@Mrrossi4646
@Mrrossi4646 Жыл бұрын
I cleared group 2 mains exams waiting for the certificate verification.. thankyou universe.. ❤️
@pradeepmadhu4043
@pradeepmadhu4043 Жыл бұрын
Iam became manager in rbi.. I cleared in 1st attempt.... Thank u universe
@vivekmvk7465
@vivekmvk7465 3 жыл бұрын
I cleared trb polytechnic exam and I am working as a lecturer at my hometown Thanks to universe
@nithyadevi8444
@nithyadevi8444 2 жыл бұрын
🤗🤗
@priyadharshinir3500
@priyadharshinir3500 2 жыл бұрын
Bro yentha varucham nenga yentha department I am also try unga cutoff bro
@dhivyaprakash1390
@dhivyaprakash1390 4 жыл бұрын
I became a pg teacher to service for my students thanks universe
@Vinii_smileey_girl
@Vinii_smileey_girl 8 ай бұрын
நான் மயிலாடுதுறை vao ஆக இருப்பதற்கு நன்றி🙏🙏🙏
@madhiporch1390
@madhiporch1390 Жыл бұрын
Naan enakku piditha education department BEO pani kidaiththu vittathu.thank you thank you thank you universe 🙏🙏😊😊
@jothig9204
@jothig9204 4 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி..... நன்றி நன்றி நன்றி பிரதர்....
@natarajankoushi3594
@natarajankoushi3594 4 жыл бұрын
I am happily and joyfully manifesting my dream job IAS...THANKS TO UNIVERSE
@jaishri6158
@jaishri6158 3 жыл бұрын
Sir epadi paninka..affirmation ketinkala..pls sir tel me..how to help universe for you sir..pls tel me...
@rrns825
@rrns825 2 жыл бұрын
Thank you Universe for my government job Success ☺️☺️☺️ I am a Government Doctor 💊💊💊
@pappu2031
@pappu2031 4 жыл бұрын
Thank u so much brother 🙏 with lots of love on govt job.hopefully love cum arrange marriage affirmation podunga brother.plz.thank u
@sindhusridharan1064
@sindhusridharan1064 9 ай бұрын
I got a positing in tnpsc group 1 so me and my parents family thank you universe.... 🎉🎉🎉thank you so much❤
@gobalagobala3060
@gobalagobala3060 9 ай бұрын
Madam yeppadi universe kitta kekurathu.. sollunga pls
@vidhyasteny1530
@vidhyasteny1530 4 жыл бұрын
Romba nandri bro..... Right time to upload the video.... Thank you.
@Devika_sasikumar
@Devika_sasikumar 4 жыл бұрын
Today I am doing my group1 exam extremely well
@theborapramoth3442
@theborapramoth3442 3 жыл бұрын
எனக்கு கிடைத்த group2 vil Municipal comissioner job இந்த பிரபாஞ்சத்திற்கு நன்றி
@VickyVignesh-rn6jb
@VickyVignesh-rn6jb 8 ай бұрын
எனக்கு MHC வேலை கொடுக்க போகின்ற தமிழ்நாடு அரசாங்கத்திற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
@pavithraabi1491
@pavithraabi1491 5 ай бұрын
I am group 2 higher officer i achieved my goal thanks universe 💖 universe always blessing me❤ எனக்கு வழங்கப்பட்ட அனைத்து ஆசீர்வதாங்களுக்கும் நன்றி பிரபஞ்சமே 🎉
@vasukianand8544
@vasukianand8544 2 жыл бұрын
நான் அரசாங்க ஆசிரியர் பணியில் இருக்கின்றேன். பிரபஞ்சத்திற்கு நன்றி
@rajamanis707
@rajamanis707 3 жыл бұрын
எனக்கு ,சார் பதிவாளர் வேலையை கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்...................
@blossomsblessings3064
@blossomsblessings3064 3 жыл бұрын
Thank you Universe. I got govt. Post. I am an Assistant Professor of government college. Thank you Universe. I am blessed. I am grateful 🙏
@ajays4310
@ajays4310 3 жыл бұрын
Mam... Konjam procedure sollunga mam... Epadi procedure use panninga sollunga mam... Daily thank u ezuthanum ah mam...
@kavithavenki9700
@kavithavenki9700 3 жыл бұрын
What we can do get assistant professor job
@sume1156
@sume1156 3 жыл бұрын
@@kavithavenki9700 I think athu affirmation nu nenakre...comment section la yae avanga universe ku thank panranga...real ah yaru ku job kedachuruku nu differentiate panrathu kastam
@KSDFIRE
@KSDFIRE 3 жыл бұрын
நான் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வில் கணினி ஆசிரியையாக தேர்ச்சி பெற்றுவிட்டேன் நன்றி பிரபஞ்ச ஆற்றலுக்கு🙏
@SHANMUGASUNDRAMA-me4yw
@SHANMUGASUNDRAMA-me4yw Жыл бұрын
I am a government officer thank u universe
@parthasarathy_m
@parthasarathy_m Жыл бұрын
I'm working as a Computer Admin in my Town Municipal Office. Love You Universe
@LalitthaBalachander99947
@LalitthaBalachander99947 3 жыл бұрын
I got my assistant director job from social welfare ..பிரபஞ்சத்திற்கு நன்றி
@shanthoshibabu159
@shanthoshibabu159 2 жыл бұрын
Iam fully qualified for ophthalmic assistance (DOA) . I will soon got my govt job with blessings of universe. Thanks to universe.
@jayadeepajayaraj3235
@jayadeepajayaraj3235 2 жыл бұрын
I am Municipal commissioner of Theni by clearing tnpsc group 2/2a exam 2022 and Serving for people. Thank you universe.
@indhubhagi
@indhubhagi 2 жыл бұрын
Law of attraction panathunalayaa
@jayadeepajayaraj3235
@jayadeepajayaraj3235 2 жыл бұрын
@@indhubhagi It is affirmation ma.
@gobalagobala3060
@gobalagobala3060 9 ай бұрын
Madam nan theni than. Bodi nayakanur. Tk. Govt try panran. Nan yepadi universe kitta kekurathu... Intha video kettal pottuma
@ifhopgaming3321
@ifhopgaming3321 3 жыл бұрын
Nan முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆனதற்கு நன்றி
@maniprabhu3404
@maniprabhu3404 4 жыл бұрын
நான் அரசாங்க பணியை அடைந்ததற்கு நன்றி 🙏🙏🙏
@mamawithpriya8124
@mamawithpriya8124 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐 எனக்கு ஒரு உதவி🙏 உங்களுக்கு இந்த வீடியோ பதிவை கேட்டதும் அரசு வேலை கிடைத்து விட்டதா? எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க நண்பா. நானும் அரசு வேலைக்குத்தான் முயற்சி செய்து வருகிறேன். உங்களின் பதில் எனக்கு உதவியாக இருக்கும்🙏🙏🙏🙏
@singapenillam2349
@singapenillam2349 4 жыл бұрын
@@mamawithpriya8124 same doubt
@hashinibala8553
@hashinibala8553 4 жыл бұрын
@@mamawithpriya8124 all told affirmation for them
@YogeshTNPSC
@YogeshTNPSC 3 жыл бұрын
@@mamawithpriya8124 ungalukku Future la nadakkapovatha Ipo nadanthu mudicha mathiri Imagine pannavum
@chandrakumarsp2987
@chandrakumarsp2987 4 жыл бұрын
என்னுடைய கனவை நிஜமாக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி.
@ganeshmallika3526
@ganeshmallika3526 4 жыл бұрын
Thanks to universe for this affirmation. I feel that I am a government officer. Thanks
@srinivasanm3383
@srinivasanm3383 2 жыл бұрын
நான் vao வாக பணி செய்து வருகிறேன் பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி
@umapalanisamy84
@umapalanisamy84 11 ай бұрын
என் எதிர் காலத்தை சிறப்பாக்கும் அரசாங்க வேலைக்கு நன்றி....!!! நன்றி....!! நன்றி...!!!!! பிரபஞ்சத்துக்கு நன்றி...!!! நன்றி...!!!❤
@happyqueen-k4n
@happyqueen-k4n 3 жыл бұрын
நான் அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதற்கு நன்றி நன்றி அண்ணன் நன்றி ஜெய் அண்ணன்
@sureshantony5173
@sureshantony5173 3 жыл бұрын
Ennaku kidaitha government job ku nandri.nan GP 4 exam ill pass agi posting vangi vitan nandri
@kiruthikajb6727
@kiruthikajb6727 Жыл бұрын
I am working as a VAO thank you so muchh universe❤
@srinivasanm3383
@srinivasanm3383 Ай бұрын
I am group 2 a topper in Tamil Nadu.... Thank you universe ❤
@vijib1197
@vijib1197 3 жыл бұрын
Tnpsc யில் வேலை ௧ிடைத்தற்க்கு பிரபஜ்ச சக்தி௧்௧ு நன்றி...நன்றி நன்றி,👐👐👐👐👐
@umamageswari786
@umamageswari786 4 жыл бұрын
அரசாங்க வேலை கிடைத்தமைக்கு பிரபஞ்சத்திற்க்கு நன்றி
Listen 5 mins daily  - Money Mantra
35:55
EpicRecap Tamil
Рет қаралды 408 М.
Listen daily for 48 days - I am Affirmation in Tamil VOL 3 | Epicrecap
30:08
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
World peace affirmation - Listen twice a day | Epicrecap
1:54:25
EpicRecap Tamil
Рет қаралды 219 М.
[VERY POWERFUL] Subliminals for Manifesting High Grades
33:34
Spiritual Pizzza
Рет қаралды 4,4 МЛН
Listen daily for 48 days - I am Affirmation in Tamil VOL 2 | Epicrecap
28:12