VIDEO LINK: kzbin.info/www/bejne/m4bcZoRtgZJ3fZo Ponniyin Selvan-ஐ வேற Point of View-லையும் சொல்லலாம் | Elango Kumaravel Exclusive Interview Watch - kzbin.info/www/bejne/boe2f2B3i6yCnK8 Vadivelu-வை வெச்சி வெளுத்துட்டேன்.. டேய் அவளை நிப்பாட்டுங்கடா, உண்மையிலேயே அடிக்கிறான்னு கத்தினார் | Actress Sumathi Interview
@dhineshk84482 жыл бұрын
𝙋𝙥
@Rahul-on7cl2 жыл бұрын
உங்க எல்லா songs உம் செம்ம.... ❤
@bala43792 жыл бұрын
பொன்னியின் செல்வன் அனைத்து பாடலும் ரொம்பவே நல்லா இருக்கு 🙌👌😊👍🏻🥁👏🔥
@jenniferjerson58042 жыл бұрын
Correction- Vanthiyadevan isn't a **Playboy** He is just **Playful** , energetic, brave and very interactive His ability to socialoze easily with both the genders was described in the book, such that he easily starts a conversation with women and men of the kingdom, so that he can collect information This feature of his was new and attracted some women towards home (I wont reveal the name, it will be a spoiler) So, please address our historical characters with huge respect ✌
@Leninsgalaxy2 жыл бұрын
பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு என் வரிகள்! பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயிலும் பாட காமர் மாலை அருகசைய நடந்து வாடி பொன்னி! மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப் பூத்துணி போர்த்தி கருங்கயல் கண் விழித்து ஓல்கி நடந்து வாடி பொன்னி! (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில் 'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து எடுத்து மாற்றி எழுதியவை) ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! குழு: அச மாறி திச மாறி ஆடி வரும் காவேரி! வச மாறி எச மாறி வாடி வாழி காவேரி! குடகில் தவழ்ந்து பொகக்கல்லில்* விழுந்து தமிழில் கலந்து தஞ்சை அளந்து அந்த சோழ நாட்டினுள்ளே... ஆழி கலப்பதென்னே! குழு: தெய்வத் திரவம் என்று, மறு பேரு உனக்கும் உண்டு! வானம் வரண்டு நின்னும் தானம் திரண்டு வரும் ! ஓஓஓ.. ஓஓ.. ஓஓ.... சொல்லோ புகழ் வாரி எறைக்க! நெல்லோ வெளஞ்சு வயல் நெறைக்க! குழு: தாகம் தீர்க்கும் உன்னை தமிழ் தாய்க்கும் நீதான் அன்னை! வாழ்வில் விளக்கேத்தும் குல வாழையடி காக்கும் பொன்னியே! தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தரிகிட செல்! நீ அன்னையே! லாலி லில்லா லாலி லில்லா லாலி லில்லா பாடிச் பாடிச் செல்! அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! அஞ்சுவாயோ? ஆறுவாயோ? எட்டுவாயோ? பத்துவாயோ? வயலு முழுதும் பசும! வயசு முழுதும் இளம! பசிக்கும் வயிறுக இல்லாத வசிக்கும் உயிருக உன்னாலே! நீ இல்லாம வாழாதே!...... தண்ணிய பொழிகிற மேகம்! உன்னைய பாத்ததும் கோவம்! சீறி அழுவுமே இடியாக! வீசி எறியுமே கொடியாக! கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே! வனங்களை, தனங்களை அள்ளித் தரும் இணையிலா இன்னிசையே! நெற்சரமா, பூச்சரமா துள்ளித் தரும் உனக்கிங்கு ஈடில்லையே! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! --- x --- (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை; பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி)
@basbasss49202 жыл бұрын
என்னதான் விளக்கம் கொடுத்தாலும் விமர்சிப்பவர்களும், வக்கிரம்பிடித்தவர்களும் கதறிக்கொன்டே இருப்பார்கள்
@ASTROMURTHY2 жыл бұрын
இலக்கிய கருத்துக்களும் சரித்திர கருத்துக்களும் நிலையானது அல்ல பல தரவுகள் கிடைக்க மாறிக்கொண்டே இருக்கும் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
@ShankarLogs2 жыл бұрын
Ilango's Lyrics are Superb..!! I love the songs.. In Repeat Mode..!! Trailer Sema.
@prakadeeshjayasamraj87022 жыл бұрын
"வியனுலகு வதியும் பெருமலர்" சமீபத்தில் வெளிவந்த இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் படைப்பு வாய்ப்புள்ளவர்கள் வாங்கி வாசித்து பார்க்கலாம்.. கவிஞர்,பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🌼🌼✨✨
@gopalkongu15592 жыл бұрын
உங்கள் பேச்சு (ஆங்கிலம் கலக்காத தமிழ்) அருமையாக உள்ளது ஐயா😍
@Ettayapuramkannanmuruganadimai2 жыл бұрын
இனிமேல் நம் சிறப்பு மிகு சோழ பரம்பரையின் ஆதித்ய கரிகாலனை விக்ரம் மூலமாகவும் , குந்தவையை திரிஷா மூலமாகவும், வந்திய தேவனை கார்த்தி மூலமாகவும் அருள் மொழி வர்மனாகிய ராஜா ராஜா சோழனை ரவி மூலமாகவும் காணலாம். திரு அமரர் கல்கி இவர்களை நினைத்துதான் பொன்னியின் செல்வனை படைத்திருப்பாரோ ..... பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்த திரு மணி ரத்தினம் அவர்களுக்கு நன்றி ... நன்றி ... நன்றி ... நன்றி ... . நீங்கள் அனைவரும் தமிழர்களால் கொண்டாட படுவீர்கள்
@hemamalini96872 жыл бұрын
Padam paarthaal dhaan theriyum
@an10anton2 жыл бұрын
Illango Krishnan should thank Chinmayi for making him to get this opportunity in such a big film
@tamizhan14752 жыл бұрын
So have to thanking t person who done that isn't, Indirectly looks u supporting him too mayb
@sundrisworld2 жыл бұрын
@@tamizhan1475 Can you elaborate further I don't understand the part of supporting "him". Who is the him ? Once your character is tarnish is done period. No one should put him in high position when he abuses' his privileges' .
@Mijicouples2 жыл бұрын
பாடல்களின் அனைத்து கவிதை வரிகளும் மிகவும் சிறப்பாக உள்ளது... 🙏நன்றி💕 சகோ வாழ்த்துக்கள்.
@haarshanhaarshan75532 жыл бұрын
Vaalthukkal ayya 🙏🌹
@malarkodia11082 жыл бұрын
கற்பனை குதிரை 🏇👌🤩....natural speech
@dgirl6622 жыл бұрын
i really liked chola chola song lyrics, in recent years only this song lyrics stayed in heart.
@sundrisworld2 жыл бұрын
Glad it is him and not the usual "guy". Thanks Mani Ratnam for doing this.
@ManiVaas2 жыл бұрын
That's the reason the songs are lifess, Try to listen Kochadayaan and PS songs you will feel the difference 😋
@ellora34862 жыл бұрын
trailer vera level 🔥
@Baskarasmile2 жыл бұрын
அற்புதம்
@revathikrishnamurthy22232 жыл бұрын
Good lyrics sir, couldn't have done better .. the readers ll notice every lyrics of the song is the reflection of the book... Perfectly done..
@ManiVaas2 жыл бұрын
கோச்சடையான் பாடல் வரிகளில் இருந்த அழுத்தம் இதில் இல்லை என்பது தான் உண்மை, மணி வைரமுத்துவை தவிர்த்திருக்க கூடாது.நிச்சயம் வருத்தம் படுவார் மணி
@tamiljothi57752 жыл бұрын
Arumai ❤️
@aruunvasuthevan15342 жыл бұрын
24:40 ungal anban hemanth channel poi paarunga vidai kidaikum
@sidsriram65972 жыл бұрын
அலைகடல் song yaarukkuha eluthappatathu? பூங்குழலி க்கு song illai endu solrare?
@brindhashankar46402 жыл бұрын
Mandhakini ka irukkumo?
@sidsriram65972 жыл бұрын
@@brindhashankar4640 "பேசாத மொழி ஒன்றில் காவியமா தானாக உருவான ஓவியமா தாய் இன்றி கருவான ஓர் உயிரா ஆதாரம் இல்லாத காதலா" Intha lines ah parthu chinna vayasu manthahini da love portion song endu thaan naanum ninaichan, but அலைகடல் song da poster la irukathu பூங்குழலி thaane, and obviously angst emotion Ku uriya song பூங்குழலி oodathu.
@brindhashankar46402 жыл бұрын
@@sidsriram6597 படம் Release ஆனதும் தெரிந்துவிடும். பார்க்கலாம்.
@sidsriram65972 жыл бұрын
@@brindhashankar4640 ஆமா ஆமா 😅
@gokulraj84942 жыл бұрын
'அலைகடல்' பூங்குழலிக்கு எழுதப்பட்ட பாடல் தான். படத்தில cut பண்ணிட்டாங்கன்னு சொல்றார்.. ஒருவேள படத்தோட length காரணமா இருக்கலாம்...
@kings10382 жыл бұрын
Good interviewer 👌
@diesal-w2x2 жыл бұрын
Nice poetry .
@ranig36822 жыл бұрын
hello vandhiyadevan is not a palyboy.....everyone says like that
@dgirl6622 жыл бұрын
yea he is a good man and the only man who dint fall in nadhini's trap. he is a normal man who had attraction towards opposite gender like every unmarried human of his age group.
@aranganayagiarasan47812 жыл бұрын
Vaanarkula Vanthiyathevan - kurumbukkaran, tudukkanavan. Don't say he is playboy and pengalai paartaal valivaan.
@ranig36822 жыл бұрын
@@aranganayagiarasan4781 வழிவான்ன்னு சொல்லமுடியாது அழகான பெண்களை பார்த்தால் கொஞ்சம் தலை சுத்தி போவான் It’s quite natural 😉
@Karthik-hf8jb2 жыл бұрын
i would love to hear your version of poonkuzhali song
@rgopikrishnan93092 жыл бұрын
பெரும் தேச கனவு🚩🚩🚩
@elangomanavalan94382 жыл бұрын
நன்று இன்னும் சிறப்பாய் எழுதியிருக்கவேண்டும்
@mrtk25902 жыл бұрын
Ponniyin Selvan is a fictional story not real history. The kings names are real but relation & history is fictional only.
@biokart2 жыл бұрын
So?
@mrtk25902 жыл бұрын
@@biokart what ?
@rocky49able2 жыл бұрын
Have u heard of historical fiction?
@mrtk25902 жыл бұрын
@@rocky49able that is what we are talking about
@lakshmipriya64852 жыл бұрын
தேவராட்டம் பாடல் 🔥🔥🔥🔥
@masck1432 жыл бұрын
Alla paatha dimmy peace maathiri erukaan payngaramana aala erupaano
Arulmozhi is fine and good.. but Vanthiyadevan thana hero..audio launch la kamal and rajini said renduperumae vanthidevan role tha enaku venumnu sonnanga..so see the depth of the role
@Tonystark4292..2 жыл бұрын
Story la arulmozhi comes to 4th.important character
@rixz6792 жыл бұрын
Ps 2 la tha varuvaruu bro
@abdulhameed-gz4hh2 жыл бұрын
New tamil lyrics writer varathu than sirape
@jaffarhussainwaliyurrahman98672 жыл бұрын
There was setup game in murder of Aditya karikalan his uncle + sister + brother + friend for throne , it was another games of throne story in chola density and karikaln loose his life. Bcz on that time it was very normal things in the history for throne brother kil brother + father kill son + son kill father and to rule kingdom. This eas reason their investigation took more then 20 year to find out the guilty and punishment of karikalan murder was very simple just their property was taken and throw them out of kingdom. Sundara chola father of Aditya karikalan knows the truth that was why he died within short time after his death. Every peoples on that time knows very well about smartness , braveness and fearless attitude of Aditya karikan. If he has been ruler map of chola ruled has been totally changed , Aditya’s karikalan have ability to win half of the world. So raja raja cholan was not very great he was involved in the mystery murder of Aditya karikalan. Even Aditya karikal brother and sister affair and respect him. We as Tamil and lost great ruler due to politic in the family. RIP to Aditya karikal and his braveness
@spark616902 жыл бұрын
Raja Raja Cholan was a small boy when Aditya Karikalan death so he could not kill Aditya Karikalan
@jaffarhussainwaliyurrahman98672 жыл бұрын
@@spark61690 Brother you have study history you have weak memories the time Aditya karikalan was murder raja raha cholan as arunmozli varman was well young and near to marriage age
@spark616902 жыл бұрын
@@jaffarhussainwaliyurrahman9867 bro neenga story la solringa but na real history ah solra ithu kalvet la kooda irukku
@jaffarhussainwaliyurrahman98672 жыл бұрын
@@spark61690 Brother I am not talking about kalki story I am talking about fact and history Nandhni was not a charchter in real life of Aditya karikalan do you this character is dream of kalki. Aditya karikal was ma married man and well deserved throne but the fact inside polictic in his family between uncle and others he was murdered, what you think in any kingdom a Prince murder inside a place can be planed without help if internal and family people, I don't know you kalvet but as I am vary found of different density you can easily realise and draw a picture of fact. Forget kalki he just wrote a story and he had hide many things in the novel which is notvrelated to fact.
@jaffarhussainwaliyurrahman98672 жыл бұрын
@@spark61690 I am very much found if Othman empire and Persian empire and seljuk empire when you open their history it was a very common fact on those days killing of brother , father son sister and many more for the throne, even in byzantine empire. So plz go through fact in historic before you draw a line of judgment for any body
@Maran682 жыл бұрын
வைரமுத்து அவர்கள் பாடல் எழுதி இருக்க வேண்டும் ,
@kumaresans2902 жыл бұрын
வைரமுத்து தெற்கத்திய தமிழர்..அவருக்கு வட தமிழ்நாட்டு அரசியலும் வாழ்க்கை முறையும் ..வரலாற்று தரவுகளும் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை ..அதனாலயே ..அவருக்கு பதிலாக இவருக்கு வாய்த்தது..
@mohankumark85372 жыл бұрын
நல்ல வேளை! அந்தப்பொறுக்கியைத் தூக்கிவிட்டனர்
@Vvvv.19902 жыл бұрын
@@mohankumark8537 kena pundai
@ManiVaas2 жыл бұрын
வைரமுத்து வரிகளில் இருக்கும் வீரம், அழகு, காதல், காமம், தத்துவம், என்று இந்த படத்தில் எதுவும் இல்லை, எதோ எழுத வேண்டும் என்பதற்காக உள்ளது, கோச்சடையான் பாடல்களில் இருந்த ஈர்ப்பு ( காவிய படம் ) இதில் இல்லை, பார்ப்போம் இன்னும் என்ன செய்ய போகிறார்கள் என்று
@mrtk25902 жыл бұрын
Vairamuthu sir should have written the lyrics
@rocky49able2 жыл бұрын
For that, he should have behaved properly. ARR refused to work with him.
@landchennai85492 жыл бұрын
interviewer ku oru mannum theriyala. naan tamilar zombie vaadai adikkuthu