எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்... வெளிப்படையாக பேசக்கூடியவர் ... கோவகாரர் அதனாலேயே மிகவும் பிடிக்கும்....
@vanakkamperumthala6012 жыл бұрын
ஜெயகாந்தன் ரொம்ப சாந்தமானவர் 😁
@sharvinselva192 жыл бұрын
மாபெரும் ஒரு இலக்கிய ஆளுமை ஜெயமோகன் சார் அவர்கள். சினிமா பற்றிய தெளிவான செறிவுகள், அவர் சொற்களில். ஒரு சிறு வருத்தம் தான். அவரின் வெண்முரசு , கொற்றவை, விஷ்ணுபுரம் நாவல்கள் பற்றியும், அவரின் இலக்கிய பங்களிப்பு பற்றியும் பேசி இருக்கலாம். அவரின் மலேசிய ரசிகன் நான்.😊
@navaruban98122 жыл бұрын
Waiting for his venmurasu universe in webseries bro. Im also from Malaysia🤝
@gmravindranathan26382 жыл бұрын
அன்பு அழகு தம்பி, அவர் எவ்வளவு பெரியவர் 🙏 You are also questioning nice 👌
@LordLaavineshNithianandan2 жыл бұрын
2pointO was a great film for Humanity and Nature but a dissatisfaction for cinematic lovers but definitely a standard for future Vfx of Indian cinema Stadium climax fight ❤️🔥😳😍
@ajithvaji87532 жыл бұрын
For me 2.0 was cinematic brilliance but with better waiting movie could have collected 300-400 crs
@ajithvaji87532 жыл бұрын
Writing
@amar78692 жыл бұрын
About Thalaivar from 12:13-13:24
@jayakkumarr212 жыл бұрын
Neenga nalla iruppenga bro👌👌👌 - by a thalaivar veriyan
@nandhinipandian61122 жыл бұрын
Nanri boss
@madhankumar47332 жыл бұрын
Thanks 🙏
@moosamoosa22592 жыл бұрын
Thank you, your honor thank you
@gpr20472 жыл бұрын
Thanks bro
@sampathkumarrose62262 жыл бұрын
நெறியாளரின் திறமை அற்புதம்
@nandhinipandian61122 жыл бұрын
Impressed by your answer sir.. for not having thalaivar there.... super sir nenga
@Vaigathrjlngm2 жыл бұрын
நல்ல பதிவு நல்ல ஆழுமையான கேள்விகள்.
@VishnuVarthan-ZappyLad2 жыл бұрын
Ponniyin Selvan is one of the super rich story Mani sir olunga padam eduthurnthaarnaa Kandipaa India's best Movie ever made nu solluvaanga Hope it will happen Fingers crossed🤞
@pavinkumar07112 жыл бұрын
Athellam panirupanga. But intha bahubali maari iruku nu comment varum from audience other than TN. Bahubali la edutha intro, fight sequence ellam inspired from Ponniyin Selvan nu neraiya peruku theriyadu
@thelivuu98132 жыл бұрын
Frankly say, Is Teaser, Trailer, songs bgm Impressed you?
@VishnuVarthan-ZappyLad2 жыл бұрын
@@thelivuu9813 Once go and hear PS-1 movie 6 tracks again 😉💫 Still 19 days having sure they will increase the quality of VFX. and this is not VFX based movie 80% movie captured in real places so story is matter >> Bgm is far far better Its composed by old ancient instruments not like Bahubali who done bgms with electronic guitar for 1000years old history movie 🤣🤧
@kodhaivaradarajan21542 жыл бұрын
Ozhunga edukka vaaippu illai. He should have gone for Ilaiyaraja. Mani ARR combo has been giving back to back flops in recent years.
@nirmalakanagaraj89572 жыл бұрын
@@kodhaivaradarajan2154 yes. 1000 years back era. Ilayaraja would have done wonders
@veluvlogs24692 жыл бұрын
ஒரு நெரியாளரா விருந்தினர் எண்ண ஓடத்துல பேட்டிய நகர்த்திய விதம் அருமையாக இருந்தது
@indradevabhakt62442 жыл бұрын
Not many know about Writer Jeyamohan is that, like he is fluent in Tamil, he is also equally well versed and fluent in Malayalam as well.
@sivabalanvm51382 жыл бұрын
அவர் பேச்சிலேயே அது தெரிகிறது ! அவர் தாய்மொழி மலையாளமா?
@indradevabhakt62442 жыл бұрын
@@sivabalanvm5138 : yes,..he was born to Malayali Nair family parents.
@preeths19342 жыл бұрын
Bhakt. ŕ
@கசடதபற-ற5ல2 жыл бұрын
He lived in Kanyakumari district and his wife is from Tanjore. His children studied in my school in Nagercoil.
@indradevabhakt62442 жыл бұрын
Kanyakumari was formerly part of திருவிதாங்கூர் இராச்சியம் (Kingdom of Thiruvithamkoor அல்லது Kingdom of Travancore).
@vasanthsiva69632 жыл бұрын
விடுதலை , வெந்து தணிந்தது காடு படத்த எதிர்பார்த்து காத்துட்டு இருக்கேன் ...ஏன்னா இந்த சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன் ...ஜெமோ
@nanthakumar34792 жыл бұрын
வெந்து தனிந்தது காடு எந்த சிறு கதை நண்பா?
@vasanthsiva69632 жыл бұрын
@@nanthakumar3479 ஐந்து நெருப்பு
@nanthakumar34792 жыл бұрын
நன்றி நண்பா
@shrovan41282 жыл бұрын
Audience ku kathaiyum theriyum adhoda treatment um theriyum.... Ponniyin Selvan ah inspire paninaa padam jeyikkum because adhu namma sub conscious laye oditu irukum.. Example; aayirathil oruvan & bagubali😇
@kumaravelsvk82082 жыл бұрын
J அவர்களின் கதைகள் மேலும் படமாக எடுக்க வேண்டும். அவ்வாறாக வெகுஜன மக்களிடையே நல்ல கதைகள் சென்று சேரும். J வை வணங்குகிறேன்
@chandrakumari59792 жыл бұрын
Jeyamohan is great. 👍
@manikandan.m.a80162 жыл бұрын
Writer Jeyamohan ❤
@vasanthsiva69632 жыл бұрын
நேத்து ஆசான் கொடுத்த இன்டர்வியூக்கும் இந்த இன்டர்வியூக்கும் அதிக வித்தியாசம் இல்லை ...பொசொ படத்த பத்துன முழுசா கேளுங்க 🤧🤧🤧
@murugansaranam2 жыл бұрын
Happy to see Jeyamohan sir
@tejass60902 жыл бұрын
Viduthalai / thunaivan @ 20:19
@Ettayapuramkannanmuruganadimai2 жыл бұрын
இனிமேல் நம் சிறப்பு மிகு சோழ பரம்பரையின் ஆதித்ய கரிகாலனை விக்ரம் மூலமாகவும் , குந்தவையை திரிஷா மூலமாகவும், வந்திய தேவனை கார்த்தி மூலமாகவும் அருள் மொழி வர்மனாகிய ராஜா ராஜா சோழனை ரவி மூலமாகவும் காணலாம். திரு அமரர் கல்கி இவர்களை நினைத்துதான் பொன்னியின் செல்வனை படைத்திருப்பாரோ ..... பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்த திரு மணி ரத்தினம் அவர்களுக்கு நன்றி ... நன்றி ... நன்றி ... நன்றி ... . நீங்கள் அனைவரும் தமிழர்களால் கொண்டாட படுவீர்கள்
@akkamanand52392 жыл бұрын
Tamilrockers aalum kondada paduvaargal.
@prabha.s66002 жыл бұрын
My school friends,bus friends and my family will go to theatre watch the film
@preethis32402 жыл бұрын
I love his story sootru kannaku. Somebody must take it as a short movie
@mahtwog49642 жыл бұрын
First 2:53 Mins time waste, Editor dei... Reduce the time or Give TimeStamp... Please
எவன் ஏதை சொன்னாலும் நம்பர ஒரே இனம் நம்தான்.. இதை பயன்படுத்தி நேரில் பார்த்த மாதிரி பேசுவானுக. மெய் பொருள் காண்பது அறிவு
@mothilal64792 жыл бұрын
அப்படியானால் இங்கு சங்கிகள் கோலோச்சியிருப்பர். 😀
@indrvd72562 жыл бұрын
Manimegalai character iruka kelunga brother
@anair19852 жыл бұрын
Iruku ninaikirein - aditi rao hyadri
@dharranibalashanmugam86532 жыл бұрын
good to hear.
@senthilkumarshambhavvi65032 жыл бұрын
தமிழன் நயவஞ்சகன் என்பதை உரக்கச்சொல்லும் காவியம்தான் பொன்னியன் செல்வன்.. இந்த படம் சோழர்களின் பெருமையைய் பெரிதாக கூரஙில்லை .. கரிகாலனை கொள்ள திமிழன் எப்படி சதிசெய்கரான் என்பதை காட்டுவதே இந்த படம்.. இப்படி emotional பேசிபேசி ஏமாந்துபோவன் திமிழன்.. படத்துக்கு காட்டு emotionஐ நீ seeman கட்சிக்கு ஏன் ஓட்டுபோடல.. சோழன், பாண்டியர்களுக்கும், சேரனுக்கு எதிரி, நான் எது்க்கு சோழன பார்கனும்..
@doyouhaveaminute2812 жыл бұрын
Appa manimekalai work aagalaya?
@sudharsansubramani91602 жыл бұрын
Anyone from Dharmapuri
@spark60492 жыл бұрын
Ponni Nadhi 9.1/10 Chola Chola 8.0/10 Ratchasa Maamaney 9.5/10 Sol 7.3/10 Alaikadal 7.9/10 Devaralan Attam 9.3/10
What is the novel that VETRIMAARAN tries to get rights?
@keerthirajs45032 жыл бұрын
துணைவன்
@segaralaigal39402 жыл бұрын
Great
@tprabha41052 жыл бұрын
Anirudha Brimarayar, Manimegalai?
@AJsnicetime2 жыл бұрын
குமரித்தமிழ்....😀😀😀❤️
@vasanthsiva69632 жыл бұрын
Rompa length ahna preview yow enaya meenga cha
@vishnupriyasuthanthiraraja22582 жыл бұрын
anushka shetty also good replacement for aishwarya
@raveenkumar82752 жыл бұрын
Joke
@rajavignesh24082 жыл бұрын
Skip first 3mins undoubtedly…
@Leninsgalaxy2 жыл бұрын
பொன்னி நதி ========== (பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!) பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயிலும் பாட காமர் மாலை அருகசைய நடந்து வாடி பொன்னி! மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப் பூத்துணி போர்த்தி கருங்கயல் கண் விழித்து ஓல்கி நடந்து வாடி பொன்னி! (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில் 'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து எடுத்து மாற்றி எழுதியவை) ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! குழு: அச மாறி திச மாறி ஆடி வரும் காவேரி! வச மாறி எச மாறி வாடி வாழி காவேரி! குடகில் தவழ்ந்து பொகக்கல்லில்* விழுந்து தமிழில் கலந்து தஞ்சை அளந்து அந்த சோழ நாட்டினுள்ளே... ஆழி கலப்பதென்னே! குழு: தெய்வத் திரவம் என்று, மறு பேரு உனக்கும் உண்டு! வானம் வரண்டு நின்னும் தானம் திரண்டு வரும் ! ஓஓஓ.. ஓஓ.. ஓஓ.... சொல்லோ புகழ் வாரி எறைக்க! நெல்லோ வெளஞ்சு வயல் நெறைக்க! குழு: தாகம் தீர்க்கும் உன்னை தமிழ் தாய்க்கும் நீதான் அன்னை! வாழ்வில் விளக்கேத்தும் குல வாழையடி காக்கும் பொன்னியே! தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தரிகிட செல்! நீ அன்னையே! லாலி லில்லா லாலி லில்லா லாலி லில்லா பாடிச் பாடிச் செல்! அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! அஞ்சுவாயோ? ஆறுவாயோ? எட்டுவாயோ? பத்துவாயோ? வயலு முழுதும் பசும! வயசு முழுதும் இளம! பசிக்கும் வயிறுக இல்லாத வசிக்கும் உயிருக உன்னாலே! நீ இல்லாம வாழாதே!...... தண்ணிய பொழிகிற மேகம்! உன்னைய பாத்ததும் கோவம்! சீறி அழுவுமே இடியாக! வீசி எறியுமே கொடியாக! கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே! வனங்களை, தனங்களை அள்ளித் தரும் இணையிலா இன்னிசையே! நெற்சரமா, பூச்சரமா துள்ளித் தரும் உனக்கிங்கு ஈடில்லையே! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! --- x --- (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை; பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி) தமிழால் காவிரியில் கை நனைத்தவன்: - லெனின் -
@chandrashekarc81892 жыл бұрын
no I can't accept Mr ஜெயமோகன் statement, infact rajini superstar is very good actor Tamil industry uses him only for commercial movies, we have seen 42 yrs back itself as innocent husband in bhuvana oru kelvikuri and engayo ketta kural,, as Rajini said at present his fans will not able to digest him to see like this, that is Mr maniratnam judged correctly , suppose if maniratnam taken rajini in that role Mr maniratnam may forced to change some story to convince his fans and again that will not become Kalki ' s PS
@saikumarkrithivasan1362 жыл бұрын
Pazhuvetarayar is old man, who is a great warrior, well built with 64 wounds or something on his body. Will Rajini's physique suit this character?
@chandrashekarc81892 жыл бұрын
@@saikumarkrithivasan136 64 yrs old man will have well build body
@saikumarkrithivasan1362 жыл бұрын
@@chandrashekarc8189 yea, maybe thats why sharath kumar, even in real life...so its more apt for the story
@chandrashekarc81892 жыл бұрын
@@saikumarkrithivasan136that may be your assumption of your thinking, like that Sathya Raj ,Prabhu and others can also fit, why maniratnam Avoided rajini, he can't show rajini Just like that, because fans will not so easily accept that if they feel something bad,they will make the movie flop, one may do politics like putting some one name in front of him, and can make some one standing next to him and feel the applause his given to him also , Rajini power is un imaginable you might have seen in this trailor and Audio lauch itself no one discussed about it, talk of the town is what thalaivar or Rajini spoke that is his unbeatable Charisma of Superstar
@uhtijmai2 жыл бұрын
Why you want to prove something that never existed... Even Rajni said he doesn't like to do anything beyond stock emotions... He himself said to KB that he is more inclined towards big films because of the business and won't be doing small films which explore the actor in him... So simply because he has acted in normal roles doesn't make him a good actor.. He only gave importance to stardom.. When he had a choice he never actually tried anything don't say Valli or baba 😁
@Selvakumarsathiriyan2 жыл бұрын
அதெல்லாம் சரி சார் கன்னடம் மலையாளம் தெலுங்கு இந்நிலையில் நாராயண என்று வரும் தமிழில் மட்டும் அய்யோ என்று இது என்ன திராவிட பொன்னியின் செல்வன் 😄
@gvinoth97482 жыл бұрын
அது ஏன் ஈழம்னு படத்தில் சொல்லவில்லை? டிரைலர்ல இலங்கைனு ஏன் சொல்லுரிங்க? நாவலில் ஈழம்னுதான சொல்ல்லிருக்கு
@ArasanU2 жыл бұрын
சுழல்காற்று அத்தியாயம் 9 தலைப்பே "இது இலங்கை". இலங்கைனு நாவல்ல இல்லையாம். எங்க இருந்து சார் வர்றீங்க நீங்களாம்?
@AmuthanVethanayagam2 жыл бұрын
நாவலில் இரண்டு பெயர்களும் உண்டு
@SanthoshKumar-du5cs2 жыл бұрын
நாவலை சரியா படிங்கள் தோழரே
@ManikkamSe2 жыл бұрын
@@ArasanU podcast கேட்டுட்டு வந்து நமக்கு கதை சொல்றாங்க சின்ன பசங்க
@aravindsamyr93652 жыл бұрын
Rajini ya innocent nu namba maatoma.. paadhi padathla adhan sir avaru character uh.
@somanathans94692 жыл бұрын
மாவுகடை மாவீரன் திரு ஜெயமோகன். மறக்க முடியாத மாவுக்கடை சண்டையின் சண்டியர் எங்கள் தலைவர்.. 🤪
Apo unna oruthan aducha....Onume panama vandhuruva apidithana?
@aravindraj38592 жыл бұрын
Vtk writer also jeyamohan... Why not asking single question of vtk movie😔😏
@aravindraj38592 жыл бұрын
Always engal Annan str🔥🔥🔥🔥🔥🔥🔥
@priyasupramaniam71182 жыл бұрын
Probably interview paid sponsorship for PS1 promotion
@R2490S2 жыл бұрын
Elimina speech
@veegee19872 жыл бұрын
Ivar solra vachathi sambavatha vechu, padaiveeran apdinu oru padam vanthuchu
@darkphoenix11612 жыл бұрын
Paid promotional interview for PS ? Conveniently left out without asking questions about VTK.
@vijisharma752 жыл бұрын
PS.Trial
@Darshucute12172 жыл бұрын
ஜெயமோகன் அவர்களின் கைதிகள் எனக்கு ஒரு புதிய அனுபவம்.
@PerumalPichai2 жыл бұрын
2.O padam oothinadhuku Karanam ivaru dhan
@darkphoenix11612 жыл бұрын
No questions about vtk? 👎
@elenadamian73322 жыл бұрын
Anna dacă ai semnat un contract cu iei urgent trebuie sa te pună în drepturi Europa este cu ochi pe Asia India asa ceva nu trebuie sa se intiple asta se numește rasism ca iești frumoasa și blonda și deșteaptă te pupam mult Anna sintem cu ochi pe voi este tribunal internațional nu te lasă. TE IUBIM MULT ANNA. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@shrovan41282 жыл бұрын
First of all ipdi explain panave koodadhu. Adhu oru siraindha kalainganuku azhagu illa. Vallavarayan vazhiyilaye maximum mukiyamaana characters ah introduce panidalaam. prachana enanaa?!! Characterisation um making um that🤦
@AromalChekavar0072 жыл бұрын
Ennaya ivaru spoiler pannithu irukaaru
@raveenkumar82752 жыл бұрын
He wanted to romance Ash again
@ジャシン2 жыл бұрын
He wanted to see if her botox was falling
@raveenkumar8275 Жыл бұрын
@@ジャシンwith or without botox, she is too much for all the ugly tamil actors
@suryarajini7742 жыл бұрын
Yeathu sarkar and 2.0 va.. both poor writing.. 2.0 ku thanna rajini fans avara pulicha maavu la adichaga
2,o than da Tamil cinema highest collection movie. Adha poyi flop nnu sollura
@meetmrthecompletehomesolut42642 жыл бұрын
Vasool pannita ellamea nalla padama?
@moosamoosa22592 жыл бұрын
@@meetmrthecompletehomesolut4264 appuram, un favorite actor nadicha padam mattum than Nalla padama?
@Tamiljoker-b2t2 жыл бұрын
இவர் எழுதற எல்லாம் பிளாப் தான்
@shivsuryansuresh522 жыл бұрын
வாயிலேயே வடை சுடாதிங்கடா படம் வரட்டும்
@amirthavarshinikarunanidhi56552 жыл бұрын
Hello encourage the efforts
@vigneshvicky44142 жыл бұрын
Vada sudurathukuthana Vikram jayam ravi karthi intha heros nadika vachi eppdiyavathu otanum nu pakuranuga.....intha heros la illana itha pathi pesamatanuga....
@shivsuryansuresh522 жыл бұрын
@@vigneshvicky4414 super bro
@arakkararasan27022 жыл бұрын
DAAI AISHWARYA ADJUSTMENT KU KOOPTRUKAN MANI... ADHUKU ENA URUTU URUTURANUNGA
@balabalaji50722 жыл бұрын
Pennagaram
@Ash-oq4iw2 жыл бұрын
Ethaeee Sarkar 2.0 va purinji pochu da unga ooolal