Manivannan-அ பார்த்தா Actors-லாம் தெரிச்சி ஓடுவாங்க | Seeman Full Speech | 42 Years Of Manivannan

  Рет қаралды 432,797

Aadhan Cinema

Aadhan Cinema

Күн бұрын

Пікірлер: 250
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 Жыл бұрын
இயக்குனர் மணிவண்ணன் ஒரு மனித நேயம் உள்ளவர்.அருமையான மனிதர்.
@spsampathkumar502
@spsampathkumar502 2 жыл бұрын
இதுபோல் எந்தவிதமான நிகழ்ச்சியாக இருந்தாலும் சிறப்பாகப் பேச உங்களை விட்டால் வேறுயாருய்யா இருக்கா
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 2 жыл бұрын
தமிழர் ஒன்றானால் அவர் வாழ்வு பொன்னாகும் #நாம்தமிழர்
@chelladuraisam7169
@chelladuraisam7169 2 жыл бұрын
A fantastic point
@vigneshrv3793
@vigneshrv3793 2 жыл бұрын
ஐயா மணிவண்ணன் அவர்களின் இழப்பு, பேரிழப்பு 💐
@PALANISAMY-ih1kg
@PALANISAMY-ih1kg 2 жыл бұрын
True
@abdulhackeem214
@abdulhackeem214 2 жыл бұрын
மணிவண்ணன் அவர்கள் சிறந்த நடிகரும் டைரக்டரும் ஆவார்.
@jebapraveen5359
@jebapraveen5359 2 жыл бұрын
தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் 🔥
@selvagopal4781
@selvagopal4781 2 жыл бұрын
இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் தாய்மதம் திரும்பினால் ...இவர் ஆள வாய்ப்பு ....வரும் ...இல்ல வாய்பில்ல ....
@thirukumaran2045
@thirukumaran2045 2 жыл бұрын
💯💯
@devac1044
@devac1044 2 жыл бұрын
🔥💯❤️
@magizhmadhan3681
@magizhmadhan3681 2 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு எப்படி வந்தது தென்னை மரங்கள்..?'👇 👇👇👇👇👇👇👇👇👇 kzbin.info/www/bejne/o6OZZ3dqn5aGm9U
@emmadhiemmadhi2447
@emmadhiemmadhi2447 2 жыл бұрын
Buhahahahahahahaha🤣
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 2 жыл бұрын
உங்கள் ஆட்சி வரவேண்டும்.நீங்கள் சொல்வது போல் செய்ய வேண்டும் மக்கள் நன்றாக வாழ வேண்டும்
@vijaygille
@vijaygille 2 жыл бұрын
அண்ணன் அருமையான பதிவு👌
@chanbabu-z4f
@chanbabu-z4f 2 жыл бұрын
அண்ணன் சீமான் பேச்சி விரும்பி பார்க்கின்றேன் சூப்பர்
@balagurunathan5088
@balagurunathan5088 2 жыл бұрын
ஐயா மணிவண்ணன் அவர்கள் சமூக நீதி கலைஞர் ஐயா MR ராதா ஒப்பீடு அருமை🙏
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 2 жыл бұрын
சகோதரனுக்கு ஒன்று சொல்கிறேன்பூமிக்கு வந்தவர் என்றும் மறையலாம் அதற்கு முன்னர் நம் கனவை நிறைவேற்ற வேண்டும் தொடர்ந்து செல்லுங்கள் துணைக்கு பல கிராமத்தான் இருக்கோம்
@chandran4319
@chandran4319 Жыл бұрын
நம்பிக்கை நட்சத்திரமே🙏💕
@gopalt7789
@gopalt7789 2 жыл бұрын
சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪 👍 🤝 💐 🙏
@bowlingahfieldingah5915
@bowlingahfieldingah5915 Жыл бұрын
My vote for u Seema sir
@kaliappanraviravi2220
@kaliappanraviravi2220 Жыл бұрын
Thamizhar mannil thooya Thamizhar aatchi kaalathin kattaayam. Mr. Senthamizhan Seeman is a rising icon of World Politics, a great orator, environmentalist, agriculturist, social and human rights activist and a true, honest and perfect revolutionery leader. He and his educated, young and energetic NTK team members always render helping hands to the people during disaster and emergencies. Their activities are praiseworthy and commendable, which would be rarely seen in today's selfish world. Attracted by Seeman's meaningful, useful and charming speeches and caring attitude, people are joining hands with Naam Thamizhar Katchi throughout length and breadth of Tamil Nadu for a corruption-free, safe, secured and better future. Mr.Seeman has proved himself as a saviour of poor and downtrodden people in hard and challenging situations in Tamil Nadu. He has all the extraordinary qualities to become Chief Minister of Tamil Nadu. Victory to Mr. Senthamizhan Seeman and his NTK.
@sudalaimuthu2709
@sudalaimuthu2709 2 жыл бұрын
நான் திமுக நான் திராவிட குடும்பம் ஆனா நாம் தமிழர் கட்சி சூப்பர் சூப்பர்
@m.l.a.bapu.2651
@m.l.a.bapu.2651 2 жыл бұрын
அப்படியே வரும் 2024தேர்தலில் உங்கள் குடும்பத்துடன் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டு தமிழ் குடும்பம் ஆகுங்கள் சுடலை முத்து
@easwarsaran
@easwarsaran 2 жыл бұрын
பேரை பார்த்தலே தெரியுது
@aruljohnbosco
@aruljohnbosco 2 жыл бұрын
@@easwarsaran 😀😀
@kannar2418
@kannar2418 2 жыл бұрын
துரோகி
@m.l.a.bapu.2651
@m.l.a.bapu.2651 2 жыл бұрын
@@easwarsaran 😂சுடலை:stalin. முத்து:அவுங்க தாத்தா,முத்துவேல் carecta
@shreeneelakantasofas9098
@shreeneelakantasofas9098 2 жыл бұрын
நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் அருமையான மனிதர்
@jansirani4601
@jansirani4601 2 жыл бұрын
நடிகர் இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் தில்லான எளிமையான உண்மையான பேச்சு .அவரின் அமைதிப்படையின் நடிப்பு உச்சம்.யாருமே மறக்க முடியாது.
@gva3919
@gva3919 2 жыл бұрын
திரு.மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு விழா எடுத்தது மிக சிறப்பு! வாழ்த்துகள் ஆதன் சினிமாஸ்! திரு.மணிவண்ணன் ஐயாவின் திறமையை பறைசாற்ற 'சங்கமம்' படத்தில் இடம்பெற்ற ஒற்றைக் காட்சியே போதும். அந்த படத்தில் மனிதர், நடிப்பில் இமயம் தொட்டிருப்பார். ஒரு இயக்குநரை தாண்டி யதார்த்த நடிப்பை எவ்வித சமரசமுமின்றி வழங்கிய மகா கலைஞன்! மிஸ் யூ மணிவண்ணன் சார்! #Manivannan
@vivekvivek9722
@vivekvivek9722 2 жыл бұрын
Sirappau....
@grubaran
@grubaran 2 жыл бұрын
Massss 🔥 🔥 🔥
@nagenpugunes6593
@nagenpugunes6593 8 ай бұрын
Annan Seeman is King of Tamil Politiks👑Manivannan Annan is King of Tamil Cinema💐RIP❤
@saravanasarwan4880
@saravanasarwan4880 2 жыл бұрын
நாம் தமிழர்... 💪💪💪💪
@yogachandran1399
@yogachandran1399 Жыл бұрын
ஒரு வரலாற்று சம்பவத்தை அடிப்படையாகக் பேச தத்துரூபமாக பதவிட நெகிழ்ச்சியாக உரையாட அண்ணன் சீமான் அவர்களைத் தவிர வேறு எந்த தலைவரையும் யாம் அறியேன் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க தமிழ் வளர்க தமிழரின் வீரம்
@jebastinchelladurai
@jebastinchelladurai 2 жыл бұрын
சிறப்பு
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
தமிழ் நாட்டில் அரசியலிலும் சினிமாவிலும் பிறமொழிக்காரர்கள் ஆதிக்கம் மட்டுமே நாம் தமிழர் ஆட்சியில் சினிமாவிலும் அரசியலிலும் தமிழர்களின் செல்வாக்கு அதிகரிக்கும் ஆதரிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சியை மட்டுமே நாம் தமிழர்🙋
@spperiyasamy881
@spperiyasamy881 2 жыл бұрын
Belongs to tamils: sivaji-vijay -surya -simbu........belongs to others :mgr-kamal-rajini-ajith-vikram-dhanush
@palanik3721
@palanik3721 2 жыл бұрын
Rtv
@vengadachalampalaniappen5005
@vengadachalampalaniappen5005 2 жыл бұрын
Seeman🌹
@vikneshvicky8049
@vikneshvicky8049 2 жыл бұрын
Manikunju rocks🔥 Avaru sethalum avaroda cinema pesum 👍
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz 2 жыл бұрын
இனி தமிழதான் ஆளவேண்டும் நாங்கள் தமிழன் அண்ணன் சீமான் அவர்களுக்கு தான் ஓட்டு
@vigneshvicky9985
@vigneshvicky9985 2 жыл бұрын
Sonna mattum pothathu ootu podunga 🤦🤦🤦
@sundar5217
@sundar5217 2 жыл бұрын
Seeman mother is Malayali ...so he is not tamilan ... pls understand he is not Tamilan bro
@thillaigovindan5057
@thillaigovindan5057 2 жыл бұрын
Velangidum.....
@veeraiyanveera2668
@veeraiyanveera2668 2 жыл бұрын
Super
@sivaramanj457
@sivaramanj457 2 жыл бұрын
பிறந்த உடன் குழந்தைகளுக்கு தாய் தந்தை தெரியாது அதுபோல முதிர்ச்சி மட்டுமே புரிதலை வழங்கும்
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Жыл бұрын
Man annan Dirctor and Actor,s SOUL - is always support to Tr SEEMAAN,Sir.
@pannirselvamd871
@pannirselvamd871 2 жыл бұрын
superb arumai
@nalanir9308
@nalanir9308 2 жыл бұрын
My favorite Anna Seeman
@iniyaniniyan3437
@iniyaniniyan3437 2 жыл бұрын
அண்ணனோடு இருந்த ஐயா மணிவண்ணன் அவர்களின் இறப்பின் பிரிவு உண்மையிலே தம்பிகளாகிய அந்த பிரிவின் வலி நன்கு உணர்த்தியது
@venkataramanan2328
@venkataramanan2328 2 жыл бұрын
Unmaiyana pagutharivalan manivannan sir
@KumarKumar-se1wc
@KumarKumar-se1wc Жыл бұрын
அருமை
@rameshramesh4909
@rameshramesh4909 2 жыл бұрын
Seeman sir super........
@mrgreat5480
@mrgreat5480 2 жыл бұрын
திரு. சீமான் அவர்களே உங்களோடு போராடும் இளைஞர்களை தொடர்ந்தும் தம்பிகளாகவே வெளிப்படுத்தாமல், சிறந்த தலைவர்களாக மாற்றுங்கள். உங்களிடம் தமிழ் தேசியம் என்னும் வலுவான ஆயுதம் இருக்கிறது. ஆனால் அந்த மிகச் சிறந்த ஆயுதத்தை கையாளப் போதுமான மிகச் சிறந்த தலைவர்கள் போதாது என்பது என் தனிப்பட்ட புரிதல்.
@venkadeshvenkadesh3185
@venkadeshvenkadesh3185 2 жыл бұрын
உண்மை
@thirukumaran2045
@thirukumaran2045 2 жыл бұрын
Thalaivan oruthantha athu seeman thaan
@mrgreat5480
@mrgreat5480 2 жыл бұрын
@@thirukumaran2045 சீமானுக்கு பின்னர்?
@thirukumaran2045
@thirukumaran2045 2 жыл бұрын
@@mrgreat5480 seeman thambi ellorukum arasiyal therium. Seeman anna irukum bothu thambikal athai virumbamaatar,
@mkncarrental8871
@mkncarrental8871 2 жыл бұрын
அய்யா முதலில் அண்ணனின் கொள்கைகளும் கோட்பாடுகளும் செயல்படுத்த அண்ணன் முதல்வர் ஆகவேண்டும். பிறகு தானாக புதிய தலைவர்கள் தொற்றுவிக்க படுவார்கள். நீங்கள் ஒன்றும் ஆலோசனை வழங்க வேண்டிய அவசியம் இல்லை.
@Ntk78680
@Ntk78680 2 жыл бұрын
நாம்தமிழர் 2026 💪
@sureshmadurai5044
@sureshmadurai5044 2 жыл бұрын
Yes. Yes
@balrajk5672
@balrajk5672 Жыл бұрын
😂
@arunachalamm7638
@arunachalamm7638 Жыл бұрын
🎉80000 புத்தகங்கள்உள்ள தனியார் நூலகம் (தியாகு)விற்கப்பட இருப்பதாக நேற்று தொலைக்காட்சி யில் பார்த்தேன்.தேவைப்பட்டால் தாங்கள் அதை வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு அளித்துஉதவலாம்
@selvarajp.selvaraj52
@selvarajp.selvaraj52 2 жыл бұрын
Super.real.anser..seeman.spokee..godplessyou..
@Chuk392
@Chuk392 2 жыл бұрын
Answer Spoke God bless English kattukuttuvanga illa Tamil la eluthunga.. Please avoid broken English
@divinegoddess_3
@divinegoddess_3 2 жыл бұрын
@@Chuk392 😂
@artkrishna2825
@artkrishna2825 2 жыл бұрын
Genius
@ravananguru7416
@ravananguru7416 2 жыл бұрын
நாம் தமிழர் ❤❤
@namtamilnadu
@namtamilnadu 2 жыл бұрын
எங்கள் குடும்பம் திமுக ஆனால் இப்போது தமிழ் தேசிய ஆதரவாளர்
@SamSam-fl5lc
@SamSam-fl5lc 2 жыл бұрын
media.tenor.com/BvVgR1lDY1MAAAAM/clapping-clap.gif
@noorkhaja4895
@noorkhaja4895 Жыл бұрын
Next cm seeman bro ..... We all waiting....
@nesakumarchandrasekar2161
@nesakumarchandrasekar2161 2 жыл бұрын
Next tamilnadu CM seeman Anna....
@Jacob_christian_P
@Jacob_christian_P 2 жыл бұрын
கவிஞர் ந.முத்துக்குமார், தாமரை உள்ளிட்டவர்களை சீமான் அவர்கள்தான் அறிமுகம் செய்தார்....
@kuppusamy6035
@kuppusamy6035 Жыл бұрын
"நாம் தமிழர் கட்சி" எனும் அறிவாயிதம் பிறந்த வரலாற்று உண்மையான தமிழ் தேசியத்தின் முக்கியத்துவத்தை எடுத்து விளக்கிய கணமே எண் குடும்பத்தார் அனைவரும் திராவிட திமுக அதிமுக விலிருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைய முடிவெடுத்தோம் ! நாம் தமிழர் !
@s.kanagu6541
@s.kanagu6541 Жыл бұрын
சீமான் ஆட்சி, விரைவில்
@jeyaseelanthiruchelvam9927
@jeyaseelanthiruchelvam9927 Жыл бұрын
Manivannan knows Seeman best
@devac1044
@devac1044 2 жыл бұрын
🔥🔥🔥🔥
@mahesansingan2927
@mahesansingan2927 2 жыл бұрын
👏👏👍🙏
@srinivasanr9778
@srinivasanr9778 2 жыл бұрын
Anna mass
@PALANISAMY-ih1kg
@PALANISAMY-ih1kg 2 жыл бұрын
அண்ணன் அமைதியின் உருவாக இப்போது காண்கிறேன்
@guberanguberan758
@guberanguberan758 2 жыл бұрын
❤❤❤
@sureshmadurai5044
@sureshmadurai5044 2 жыл бұрын
Yes. Mani Vannan sir still in all Tamil man heart. 🙏🙏🙏🙏
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
💐🌷👍
@vaani01000
@vaani01000 2 жыл бұрын
சத்தியராஜ் அங்கிள்ள சொல்றேன்
@rahimm711
@rahimm711 2 жыл бұрын
Manivannanisageratleter
@KamaRaj-bo9wy
@KamaRaj-bo9wy Жыл бұрын
Eippa unka appa manivannana
@PALANISAMY-ih1kg
@PALANISAMY-ih1kg 2 жыл бұрын
சிங்கம் கர்ஜித்து பார்த்து இருப்பீர்கள் அதே சிங்கம் கலங்கியது இப்போது...
@Shameed222
@Shameed222 2 жыл бұрын
சிறந்த இயக்குனர்... சிறந்த நடிகர். நக்கல் நடிகர்...
@kamaleshy849
@kamaleshy849 2 жыл бұрын
நாம்தமிழர்
@manivannangodhandam2497
@manivannangodhandam2497 2 жыл бұрын
உண்மையில் உள்ளார சமூக அக்கறை உடையவர் மணிவண்ணன் அவர்கள் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை
@ininthuinthujan9063
@ininthuinthujan9063 Жыл бұрын
Ega Anna seeman
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 2 жыл бұрын
We are waiting for 2014-16 ntk 👍
@robinsonarokiasamy8845
@robinsonarokiasamy8845 2 жыл бұрын
மணிவண்ணன் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான் 🔥🔥🔥🔥
@chennaipaversreadymadecomp1042
@chennaipaversreadymadecomp1042 2 жыл бұрын
Sir Unga Appayukku theriyum
@anandi9535
@anandi9535 2 жыл бұрын
அண்ணன் சீமான் 👌💪💪💪
@MrSmilerockz
@MrSmilerockz 2 жыл бұрын
எங்க போனாலும் கதை சொல்றதை விட மாட்டேங்கறீங்க. நீ உண்மையிலேயே நல்ல டைரக்டர் பா.... 😀
@sureshslenspeaks7644
@sureshslenspeaks7644 Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களே நீங்கள் வரலாற்று நிகழ்வுகளை சொல்லி பெரிய சினிமாகாரர் மற்றும் அரசியல் வாதி என்று உங்களை பெரிதுபடுத்தி பார்க்காதீர்கள் நீங்கள் சொல்வதை போல் கவிஞர் நா. காமராசன் அவர்களால் பாடல் எழுத முடியவில்லை என்கிறீர்களே இதை நா. காமராசன் உயிரோடு இருக்கும் போது நீங்கள் சொல்லி இருக்கவேண்டும் ஏங்க புரட்சி தலைவர் அவர்களையே குறை கூறிய பெருமையையும் பெற்று விட்டீர்கள் ஏங்க புரட்சி தலைவர், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார், காதல் இளவரசன், சிவக்குமார், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், இராமராஜன் மற்றும் பல நடிகர்களுக்கும் பாடல் எழுதியவர் நா. காமராசன் ஏன் டாக்டர் கலைஞர் அவர்களால் தம்பி காமராசன் எனது இலக்கிய ஒற்றன் என்று பாரட்டப்பற்றவர் இவரது சில பாடல்கள் "போய்வா நதியலையே இவள் பூச்சூட நாள்பார்த்து வா..., ஓ மானே மானே மானே உன்னை த்தானே... சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முலைத்தது... வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி... பாடும் வானம்பாடி. .(நான் பாடும் பாடல்) வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது... (புரட்சி கலைஞரின் நாளை உனது நாள்) மல்லிகையே மல்லிகையே தூதாகப்போ.. பாக்யராஜ் சாரின் விளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்... மனோபாலா சாரி ன் மாசிமாசம்தான் கெட்டி மேள தாளம்தான் மாத்து மாலை தான்... (ஊர்காவலன்) இன்னும் பல ஹிட் பாடல்களை தந்த இவர் மணிவண்ணன் சார் படத்திற்கு பாடல் எழுத முடியவில்லை யா! அண்ணன் சீமான் அவர்களே நீங்கள் படித்து பட்டம் பெற்றீருந்தால் இவரது கறுப்பு மலர்கள்(நீங்கள் கூறிய நெருப்பு மலர்கள் இல்லை) இலக்கிய புத்தகத்தை படிக்காமல் பட்டம் பெற்று இருக்க முடியாது நீங்கள் பேசும் அரைவேக்காட்டுத்தனமான பேச்சை யார் மீது பேசுகிறோம் என்பதை நிதானமாக நினைவு கூர்ந்து பேச வேண்டும் சினிமா துறையிலும், அரசியலிலும் சில சில்லரை நாய்கள் இருக்கும் அவர்களே இவரது வளர்ச்சிக்கு தடையாக இருந்தது அனைவரும் அறிந்தது நீங்கள் இனிமேல் யாரை பேசுகிறோம் என்பதை அறிந்து பேசுங்கள் எங்களைப் போன்ற உங்கள் பிரியர்களை மேலும் இழக்கவேண்டாம் அ ண்ணன் சீமான் அவர்களே;
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 2 жыл бұрын
ஐயா மணிவண்ணன் அவர்களை நடிகராக ரசித்துள்ளேன். ஆனால் நம் தமிழ் இனத்திற்காக உழைத்துள்ளார் என்பதை அறிந்தவுடன் வணங்குகிறேன்.
@kosopet
@kosopet 2 жыл бұрын
இது புதுசா இருக்கு
@aravindan2463
@aravindan2463 2 жыл бұрын
Aadhan cinema caption mathi podu naam thamizhar uruvana varalaru nu podu
@dhamodharan5182
@dhamodharan5182 2 жыл бұрын
Anna barabarn an thalivavar ne an annaaaà
@spsampathkumar502
@spsampathkumar502 2 жыл бұрын
சத்தியராஜை எவ்வளவு தான் பொதுவழியில் நீங்கள் விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் அவர் உங்கள் மீது எந்தவித உணர்வுமில்லாமலே சுற்றுகிறார்
@rampalanisamy8091
@rampalanisamy8091 2 жыл бұрын
சத்தியராஜ் என்ன உங்க அண்ணனுக்கு அடிமையா?அவர் வழி வேறு.சூப்பர் சுய பில்டப் வாழ்க சகோதரா.
@rajkumarg.8354
@rajkumarg.8354 2 жыл бұрын
சத்யராஜ் திமுக மேடையில் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஜிம் ஜா அடிச்சி பேசி அவரை அவர் மரியாதை கெடுத்து கொண்டார்...
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
👌🏻
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
Avuru ivaruku thalivar😀
@pxyz123
@pxyz123 2 жыл бұрын
CBI raid varum , so he is keeping quiet to save his fortune ...he will not care about others
@santhaseelanc7813
@santhaseelanc7813 2 жыл бұрын
😭😭😭
@vijaykanth4599
@vijaykanth4599 2 жыл бұрын
I love seemannisum
@vaani01000
@vaani01000 2 жыл бұрын
நல்லா ஞாபகம் இருக்கு ஜெயலட்சுமி ஆர்ட்ஸ் பக்கத்து வீட்ல ஒரு வீட்ல மொட்டை தலை யோட நீங்களும் இருந்தீங்க உங்களோட அமிதாப் பச்சன் அவங்களும் அங்க தான் சுத்திகிட்டு இருந்தாங்க நீங்களாம் அப்போ பெரிய ஆளுங்க பிறகு எங்கே போனிங்களோ நான் சின்ன பிள்ளையா இருந்தாலும் எல்லாம் ஞாபகம் இருக்கு மறத்திபிரியா கீதா சாந்தி கெளரி அங்க இருக்கிற போஸ்ட் மேன் அந்த ஏரியா எல்லாம் ஞாபகம் இருக்கு என்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தி வச்சிருந்திருக்கீங்கன்னு ஞாபகம் இருக்கு
@mayilaisuresh4930
@mayilaisuresh4930 2 жыл бұрын
நாம் தமிழர்
@pinkflowers214
@pinkflowers214 2 жыл бұрын
6 months கு முன்னாடி நான் அண்ணன் சீமான் ஐ ஒரு பொய் புரட்டு காரன் என்று சொல்லி வந்தேன் இப்போ என் தலைவன் சீமான் என்று முடிவு செய்து விட்டேன்
@thillaigovindan5057
@thillaigovindan5057 2 жыл бұрын
எத வச்சு அவன் தலைவன்.....
@jaffarali1249
@jaffarali1249 2 жыл бұрын
உங்கள் புரிதலுக்கு நன்றி..
@gabriela672
@gabriela672 Жыл бұрын
​@@thillaigovindan5057 எதை வைத்து தலைவன் இல்லை என்று சொல்கிறாய்.
@thillaigovindan5057
@thillaigovindan5057 Жыл бұрын
@@gabriela672 தலைவனுக்கான தகுதி என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள்.
@gabriela672
@gabriela672 Жыл бұрын
@@thillaigovindan5057 தலைவனுக்கு உண்டான என்ன தகுதி இல்லை என்று சொல்ல முடியுமா?. முதலில் தலைவனுக்கு உண்டான தகுதிகள் என்று என்னென்ன என்று விளக்கம் கொடுக்க முடியுமா?. இப்போது இருக்கும் தலைவர்களுக்கு என்னென்ன தகுதி இருக்கிறது என்று சொல்ல முடியுமா?.
@jenishkr8976
@jenishkr8976 2 жыл бұрын
Naam thamilar 💪💪💪
@madhimaran1168
@madhimaran1168 2 жыл бұрын
The best storyteller ever in the history!
@suganraja1201
@suganraja1201 2 жыл бұрын
Anna enakku oru aasai sathyaraj avarai vaithu oru hero va oru move Nega edunga thalaivan brabagaran kathaiyai edutha onru Nega nadigalam illai enral puratchi tamilan sathyaraj mattum than nadikka mudium
@BovashSudhakar
@BovashSudhakar 7 ай бұрын
உனக்கு எத்தன அப்பா
@vishalchakravarthe4069
@vishalchakravarthe4069 2 жыл бұрын
Ellam seri.. Nadula thanni kudutha ponnu peru enna pa? Alagaaa iruka andha ponnu yarukachu ava name therinja solunga paa
@revanthganesh3808
@revanthganesh3808 4 ай бұрын
Name therinji ena pana poreenga
@dynishmartin0330
@dynishmartin0330 2 жыл бұрын
Comment pakkum podhu...romba santhosama iruku...
@arugullamahendra9314
@arugullamahendra9314 2 жыл бұрын
naam thamizhar naam thamizhar naam thamizhar 👍👍👍
@cricad2022
@cricad2022 2 жыл бұрын
Watch cricket update in cricad
@sundars3088
@sundars3088 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி இவன் பெயர் வைத்தான நம்பர மாதிரி சொல்ரான் பாரு
@stardhonitpt7652
@stardhonitpt7652 Жыл бұрын
யார் அந்த திராவிடம்,ஒரேconfusion
@NandaKumar-xo1xt
@NandaKumar-xo1xt 2 жыл бұрын
100 vathu naal 1984 vidinja kalyaanam 1986 anna
@siddharthabimanyu1668
@siddharthabimanyu1668 2 жыл бұрын
Annanin urutugal
@sundars3088
@sundars3088 2 жыл бұрын
எப்படி கதை உட்ரான் பார்
@MegaVilva
@MegaVilva 2 жыл бұрын
முடியலடா சாமி😂😂😂
@augustins3025
@augustins3025 Жыл бұрын
Poolu
@SHANUJ_itzme
@SHANUJ_itzme 2 жыл бұрын
Iam also dmk family but seeman arasiayal pechai kadandhu sella mudiyum. aana thavirka mudiyathu
@முல்லைR.மகேந்திரன்
@முல்லைR.மகேந்திரன் 2 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களின் லட்சியம் தமிழ்நாட்டில் நிறைவேற தொடங்கிவிட்டது அண்ணனின் லட்சியம் பிஜேபி தமிழ்நாட்டில் வளர்த்து விட வேண்டும் என்பதே ஒரே குறிக்கோளாக வைத்திருக்கிறார் அது இப்பொழுது அண்ணாமலை அவர்களின் வழியில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இனி வரும் காலங்களில் நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு பிஜேபி ஓடிய இணைத்து அண்ணன் சீமான் அவர்களும் அண்ணாமலை அவர்களும் இருந்தே செயல்படுவார்கள் என்பது விரும்புகிறோம். கழக நண்பர்கள் நாம் தமிழர்கள் அனைவரும் அண்ணன் சீமான் வழியே அண்ணாமலை ஆதரித்து பிஜேபி ஆட்சி மலர வரவேற்போம்
@dhananjeyansdjeyan3016
@dhananjeyansdjeyan3016 2 жыл бұрын
ஆ.. பொய்ய வழங்க ஆரம்பிச்சிட்டாய அருமை ஆமை யாரே
@sundars3088
@sundars3088 2 жыл бұрын
இவன் பற்றியே பெருமை பேசுவான்
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН