Mankatha - Nanbane Video | Ajith, Trisha | Yuvan

  Рет қаралды 8,356,477

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Watch Nanbane Official Song Video from the Movie Mankatha
Song Name - Nanbane
Movie - Mankatha
Singer - Madhushree & Yuvanshankar Raja
Music - Yuvanshankar Raja
Lyrics - Vaali
Director - Venkat Prabhu
Starring - Ajith Kumar, Trisha
Producer - Dhayanidhi Alagiri, Vivek Rathnavel
Studio - Cloud Nine Movies
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2011 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - www.youtube.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...

Пікірлер: 1 800
@MATCHAKALAI
@MATCHAKALAI 5 жыл бұрын
முருகன் முகம் ஆறு தான். மனிதன் முகம் நூறு தான் - வாலி ❤️
@sarathsabaa5174
@sarathsabaa5174 5 жыл бұрын
This song written by na. Muthukumar
@vijayakumarm9700
@vijayakumarm9700 5 жыл бұрын
No This is valle song
@karthikmugi
@karthikmugi 4 жыл бұрын
@@sarathsabaa5174 வாலி
@iffishah46shah84
@iffishah46shah84 4 жыл бұрын
Matcha Kalai sexy girl
@muralir5783
@muralir5783 4 жыл бұрын
S👍
@rekhas7263
@rekhas7263 5 ай бұрын
Anyone in 2024 ???
@srimans1803
@srimans1803 5 ай бұрын
Mee😅
@srimans1803
@srimans1803 5 ай бұрын
@naveen_nk
@AlameluBabu-ye4re
@AlameluBabu-ye4re 4 ай бұрын
Here🙋
@SSri-lq8xc
@SSri-lq8xc 4 ай бұрын
Always this song fan
@HECTOR-m249
@HECTOR-m249 4 ай бұрын
Yes me bitch!
@karthikmugi
@karthikmugi 4 жыл бұрын
80 வயது வாலிப கவி வாலி எழுதிய பாடல்.... No body can do ever.....
@vijayviji918
@vijayviji918 4 жыл бұрын
Legend 😊
@Tsh-cute-boy
@Tsh-cute-boy 3 жыл бұрын
Yes 👏💯
@lalooprasath1396
@lalooprasath1396 3 жыл бұрын
❤️
@sikegurusike8934
@sikegurusike8934 2 жыл бұрын
There is nothing without money
@கலைஞன்-ழ5ச
@கலைஞன்-ழ5ச Жыл бұрын
@@sikegurusike8934 money குடுத்தா நீ ஊ pannuviya
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 3 жыл бұрын
2021 இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் போடுங்க❤👍
@dopaminbooster
@dopaminbooster 3 жыл бұрын
Itha Ella padala kalulum parpavargal like podavum
@vimalm2074
@vimalm2074 3 жыл бұрын
1000th like
@rockpandi8556
@rockpandi8556 2 жыл бұрын
1hf
@pranidhar9001
@pranidhar9001 2 жыл бұрын
December 31/2021,yes i heard this song now 😌
@sathyaj-1198
@sathyaj-1198 2 жыл бұрын
@@rockpandi8556 p
@vishnupriya4331
@vishnupriya4331 5 жыл бұрын
Impressed at...உலகில் உள்ள பெண்களே உரைப்பென் ஒரு பொன்மொழி காதல் ஒரு கனவு மாளிகை...எதுவும் அங்கு மாயம் தான், எல்லாம் வர்ண ஜாலம் தான், நம்பாமல் வாழ்வதென்றும் நலமே.....😍
@rowinr9428
@rowinr9428 4 жыл бұрын
Andha line sec slunga
@shanthishanthi4093
@shanthishanthi4093 4 жыл бұрын
My favourite line
@lriswan7963
@lriswan7963 4 жыл бұрын
Yah true lines
@vishnupriya4331
@vishnupriya4331 4 жыл бұрын
@@rowinr9428 movie la konjo lines dha varu...Indha song download pana dha full song keka mudiyum
@buvanabuvana541
@buvanabuvana541 4 жыл бұрын
Yes true word
@karthikasthara509
@karthikasthara509 3 жыл бұрын
1:48 to 2:30 thats true😭 பெண்களுக்கு love failure song கொடுதவரு டா எங்க யுvan 💥
@karthikas5640
@karthikas5640 3 жыл бұрын
🥰🙌🎶
@karthikasthara509
@karthikasthara509 3 жыл бұрын
@@sarikajanakan2420 really ahh
@moizamariam930
@moizamariam930 3 жыл бұрын
I came here after seeing Instagram memes
@karthikasthara509
@karthikasthara509 3 жыл бұрын
@@moizamariam930 send me paa
@deepakdhatchanamoorthy2704
@deepakdhatchanamoorthy2704 3 жыл бұрын
Intha comment insta memes la paathutu inga varan
@rocketstudios3307
@rocketstudios3307 5 жыл бұрын
வாலி + யுவன் ❤️👌
@megarajbanu2327
@megarajbanu2327 5 жыл бұрын
My favourite song
@priyachakraborty22
@priyachakraborty22 5 жыл бұрын
Whats written in tamil? Cant get it
@kavitha-wi7uh
@kavitha-wi7uh 4 жыл бұрын
@The Furox hey...if u dnt lik na leave it...
@loyalfrinite2575
@loyalfrinite2575 3 жыл бұрын
Only muthukumar+u1
@kirukku_punda
@kirukku_punda 3 жыл бұрын
@@loyalfrinite2575 ❤️💯
@zoyaa-zyy621
@zoyaa-zyy621 6 ай бұрын
9years ago, 🥲intha paatuku meaning kuda puriyatha vayasula nan itha song ah paditu erupen everytime 🥹... After these many years listening this song hits really hard 🥹🤌🏻✨
@semmalara7921
@semmalara7921 4 жыл бұрын
உன் போலவே நல்ல நடிகன் ஊரெங்கிலும் இல்லை ஒருவன்....என் நண்பனே!! 😏😏😼🤙
@JD-dg6gc
@JD-dg6gc 4 жыл бұрын
உன் போலவே நல்ல semmalar ஊரடங்கிலும் இல்லை ஒருவன்
@uthayamr
@uthayamr 4 жыл бұрын
Yes bro. Good actor and good man
@semmalara7921
@semmalara7921 3 жыл бұрын
@@uthayamr agree bro ...but na adha mean panala 😬😶
@cute_rascal_vijay9586
@cute_rascal_vijay9586 3 жыл бұрын
Summa iru
@ESCHPraveeen
@ESCHPraveeen 3 жыл бұрын
100
@shanmugapriyaboomika987
@shanmugapriyaboomika987 3 жыл бұрын
இதுவா உந்தன் நியாயங்கள்😏 எனக்கேன் இந்த காயங்கள்😞........... favourite line 😍
@sharavanakumar2737
@sharavanakumar2737 2 жыл бұрын
Pina Vaali na suma va 🔥💯
@karthika3132
@karthika3132 2 жыл бұрын
😔
@வைரம்தமிழன்
@வைரம்தமிழன் 2 ай бұрын
😢
@starmusic806
@starmusic806 6 жыл бұрын
U1 na summavaa.....music super star da
@tablefan6535
@tablefan6535 4 жыл бұрын
The Furox poda thevidiya paiya🖕🖕
@uthayamr
@uthayamr 4 жыл бұрын
Son of a music legend
@majeedkkmajeed6886
@majeedkkmajeed6886 4 жыл бұрын
Poda punda arr mass da
@majeedkkmajeed6886
@majeedkkmajeed6886 4 жыл бұрын
Ennada sollura yuvanukku meleda Anirudh one of the best selling recording artist in India after ar Rahman onnu poda punda poo paar
@majeedkkmajeed6886
@majeedkkmajeed6886 4 жыл бұрын
Ar Rahman 150 million selling Anirudh 20 million
@mohanrajk6843
@mohanrajk6843 Жыл бұрын
என் நண்பனே என்னை ஏய்த்தாய்.. ஒ.. என் பாவமாய் வந்து வாய்த்தாய்.. உன் போலவே நல்ல நடிகன்.. ஒ.. ஊரெங்கிலும் இல்லை ஒருவன்.. நல்லவர்கள் யாரோ.. தீயவர்கள் யாரோ.. கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே.. கங்கை நதியல்ல கானல் நதியென்று பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ..? காதல் என்பது கனவு மாளிகை.. புரிந்துகொள்ளடி.. என் தோழியே..!! உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்.. காணவில்லையே என் தோழியே..!! வளைக்கையை பிடித்து வளைக்கையில் விழுந்தேன்.. வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்.. உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்.. எழுதிய கவிதை என் முதல்வரி முதல் முழுவதும் பிழை விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான்.. இதுவா உந்தன் நியாயங்கள்..? எனக்கேன் இந்த காயங்கள்..? கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்.. ஒ.. முருகன் முகம் ஆறுதான்.. மனிதன் முகம் நூறுதான்.. ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ.. ஏன் நண்பனே.. என்னை ஏய்த்தாய்?? காதல் வெல்லுமா காதல் தோற்குமா? யாரும் அறிந்ததில்லையே என் தோழியே.. காதல் ஓவியம் கிழிந்துபோனதால் கவலை ஏனடி இதுவும் கடந்திடும்.. அடிக்கடி என்னை நீ அணைத்ததை அறிவேன்.. அன்பென்னும் விளக்கை அணைத்ததை அறியேன்.. புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு.. உனக்கென்ன தெரியும்.. என் இதயத்தில் வந்து விழுந்தது இடி இள மனமெங்கும் எழுந்தது வலி.. யம்மா யம்மா.. உலகில் உள்ள பெண்களே.. உரைப்பேன் ஒரு பொன்மொழி.. காதல் ஒரு கனவு மாளிகை.. ஒ… எதுவும் அங்கு மாயம்தான்.. எல்லாம் வர்ணஜாலம்தான்.. நம்பாமல், வாழ்வதென்றும் நலமே..!! காதல் என்பது கனவு மாளிகை.. புரிந்துகொள்ளடி என் தோழியே..!! உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்.. காணவில்லையே என் தோழியே..!!
@Saravinart
@Saravinart 2 ай бұрын
@a.thi374
@a.thi374 Ай бұрын
@amritaprem
@amritaprem 6 жыл бұрын
Heard more than 1000 times.. yuvans master piece😘😘
@ManjulaManjula-un8ly
@ManjulaManjula-un8ly 5 жыл бұрын
S
@fredricksuresh.l6868
@fredricksuresh.l6868 4 жыл бұрын
me too bro
@poornimaganeshganesh805
@poornimaganeshganesh805 Жыл бұрын
M e too 😍
@User-45456-hurtfh
@User-45456-hurtfh Жыл бұрын
Becasue of Vali's lines
@harshavardhanm8358
@harshavardhanm8358 2 жыл бұрын
" உறவேனும் கவிதை உயிரினில் வரைந்தேன் எழுதிய கவிதை என் முதல் வரி முதல் முழுவதும் பிழை விழிகளின் வழி விழந்தது மழை". ❤️
@G2Chanakya
@G2Chanakya 2 жыл бұрын
Vaali. He said the entire line within 30 seconds, when U1 hummed the tune.
@kalpanakarthik4362
@kalpanakarthik4362 Жыл бұрын
My favourite line
@geethanjali8781
@geethanjali8781 Жыл бұрын
It was written by thamari
@gokulprasath8623
@gokulprasath8623 Жыл бұрын
@@geethanjali8781 This song wrote in vaali...
@mahevasan85
@mahevasan85 Жыл бұрын
Semma
@youarealimitededition1224
@youarealimitededition1224 4 жыл бұрын
நல்லவர்கள் யாரோ.. தீயவர்கள் யாரோ.. கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே..கங்கை நதியல்ல கானல் நதியென்று,பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ.. those lines..
@bikeiseverything9874
@bikeiseverything9874 7 ай бұрын
Enna lyrics enna fell enna voice❤❤❤
@malarvizhi.s1898
@malarvizhi.s1898 4 жыл бұрын
1:07 காதல் என்பது கனவு மாளிகை.. ♥️😘 உண்மை காதலை நான் தேடி பார்க்கிறேன்.. காணவில்லையே ♥️😘
@imback9089
@imback9089 4 жыл бұрын
Really😁
@mohammedyasin6911
@mohammedyasin6911 4 жыл бұрын
💔💯
@kvinothjohnvinoth5497
@kvinothjohnvinoth5497 4 жыл бұрын
Hi
@angel_gaming0.0
@angel_gaming0.0 3 жыл бұрын
Crt
@vigneshj9064
@vigneshj9064 Жыл бұрын
😭😭😭😭😭💯💯💔💔💔💔
@mdeditz7792
@mdeditz7792 3 жыл бұрын
1:07 yuvan voice goosebumps😍😍❤
@pugazhelango7546
@pugazhelango7546 4 жыл бұрын
That single breathe stretch from 2:00-2:08, Madhushree paah nailed it. Ena voice da saami
@thowfeeqayman
@thowfeeqayman 3 жыл бұрын
U1 Be like : Ommala naan periya Ivan Thaanda💥💥💥💥
@sheikfarithsfr3828
@sheikfarithsfr3828 3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@monster7800
@monster7800 3 жыл бұрын
😈🔥
@aasmieditz716
@aasmieditz716 3 жыл бұрын
U1 : naa sevanaenu thana da irukan😂😂😂😂
@monster7800
@monster7800 3 жыл бұрын
@@aasmieditz716 😂
@kirukku_punda
@kirukku_punda 3 жыл бұрын
U1 இசைக்கு என் காது 👂 அடிமை 🎵❤️
@karthikeyan-cu5he
@karthikeyan-cu5he 4 жыл бұрын
From 2:00 to 2:08 how she sing.. Oh my god😍.. I feel it's a single breath 🙌
@muralis158
@muralis158 Жыл бұрын
Favorite ❤❤❤
@queen_1018
@queen_1018 7 ай бұрын
2024...still ruling my playlist 🙂❤️‍🔥🥹
@yashcaths1929
@yashcaths1929 4 жыл бұрын
Anyone in 2020??
@mrk5163
@mrk5163 4 жыл бұрын
I'm not going
@uthayamr
@uthayamr 4 жыл бұрын
What?
@arunkrishnangmchempoor4081
@arunkrishnangmchempoor4081 4 жыл бұрын
Yes
@nivesh1235
@nivesh1235 4 жыл бұрын
Yes
@ajithisam8163
@ajithisam8163 4 жыл бұрын
Metoo
@sathyasathyam6930
@sathyasathyam6930 3 жыл бұрын
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ...
@jayalekshmi1790
@jayalekshmi1790 4 жыл бұрын
Trisha's Acting at its best.. Every emotional rupture or mental collapse after an intense breakup will bring immense tears in our eyes.. But gradually it will lead to a re-direction or a new wake-up in our life.. We should love, trust, bother, and cry only for those who really deserves us..
@TheRamagi123
@TheRamagi123 9 ай бұрын
ஒவ்வொரு வரியும் என் வாழ்வில் நடந்தது நிஜத்தில் 😔
@sunflowergirl8823
@sunflowergirl8823 4 жыл бұрын
Only a few songs available in Tamil for love breakup in perspective of women .... 😢
@maheshwarit5966
@maheshwarit5966 3 жыл бұрын
@@harshithav7552 yeah😐
@waxylayer8353
@waxylayer8353 3 жыл бұрын
That's so true.
@Roja21701
@Roja21701 3 жыл бұрын
No...In Illayaraja sir music lot of girls pathos songs iruku...
@akilascookingspot716
@akilascookingspot716 3 жыл бұрын
True
@arishg671
@arishg671 3 жыл бұрын
Veerasamy la kooda break up song iruku
@sarathi2777
@sarathi2777 2 жыл бұрын
Pasanga feelings kkuinga aayiram paattu irukku. Aaana ponnunga feelings kku onnu, rendu thaan irukku. Powerful lyrics ❤️
@electromagneton8707
@electromagneton8707 5 жыл бұрын
கவிஞர் வாலி - தமிழ் சினிமா வின் பொக்கிஷம்.
@BharathKumar-sh4qx
@BharathKumar-sh4qx 3 жыл бұрын
👍
@gokulaprakash922
@gokulaprakash922 2 жыл бұрын
இசையும் ஒருவகை போதை தானே🌈🦋
@nithyashreenithya9582
@nithyashreenithya9582 4 жыл бұрын
Headset la kekkum bothu🔥🔥
@hayatodhanush2549
@hayatodhanush2549 4 жыл бұрын
Same feeling 🎧😘 semma
@pandirajan1227
@pandirajan1227 3 жыл бұрын
Vera level experience
@kirukku_punda
@kirukku_punda 3 жыл бұрын
Vera level
@cute_rascal_vijay9586
@cute_rascal_vijay9586 3 жыл бұрын
Paathunga kaathu eranchida pothu🤣
@hemathevan9223
@hemathevan9223 3 жыл бұрын
Yes still 2021
@littleprince8976
@littleprince8976 9 ай бұрын
1:47 just amazing
@subarnasubarna5718
@subarnasubarna5718 4 жыл бұрын
Very rare ponnunga love failure song ... Heart touching song from yuvi
@vigneshvaidyanathan3430
@vigneshvaidyanathan3430 2 жыл бұрын
Unbelievable lyrics. Goosebumps!
@lakshmidevibaskar8852
@lakshmidevibaskar8852 5 жыл бұрын
what a lines..... can't control my tears👌
@dhanujaya1469
@dhanujaya1469 5 жыл бұрын
Why
@karthikmugi
@karthikmugi 4 жыл бұрын
வாலி.... 80 வயது வாலிப கவி வாலி.....
@kirukku_punda
@kirukku_punda 3 жыл бұрын
@@dhanujaya1469 unmaya love panni emandhurupaanga
@RockyBhai-qw4mf
@RockyBhai-qw4mf Жыл бұрын
Women's uruttttuuu
@christophermac5858
@christophermac5858 3 ай бұрын
ஒரு பெண்ணின் வலியை ஒரு ஆண் எழுதுகிறான்♥️
@தமிழன்-ப3ன
@தமிழன்-ப3ன 4 жыл бұрын
2020 quarantine கொரோனா காலகட்டத்தில் இந்தப் பாடலைக் கேட்கும் தமிழ் பசங்க லைக் போடுங்க❤👍
@GokoGamingYT
@GokoGamingYT 2 жыл бұрын
1:08 yuvan voice 😌✨💫
@crispygirl07
@crispygirl07 5 жыл бұрын
Nalavargal yaaro theeyavargal yaaro kandukondu kanni yaarum kadhal seivathilayae- anga thaan prob begins...heart is treacherous...
@juditheclicciasteffye9643
@juditheclicciasteffye9643 4 жыл бұрын
💯
@khadiharamain
@khadiharamain 2 жыл бұрын
Such a beautiful song. I heard it on radio for the first time today. What a shame I only discovered the song now. Trisha and Ajith super nice pair on screen..❤️
@Voyager_0830
@Voyager_0830 4 жыл бұрын
உன் போலவே நல்ல நடிகன் ஊரெங்கிலும் இல்லை ஒருவன்😏😏😏
@Darkside022
@Darkside022 3 жыл бұрын
This song is Experimental as well as catchy❤️ am happy that i lived in your era Yuvan ❤️
@praneshkrishnan5121
@praneshkrishnan5121 6 жыл бұрын
madhushree's voice phaa just 😍😍
@Nagaraj-kl7zl
@Nagaraj-kl7zl 5 жыл бұрын
@@marystella8815 madhushree
@priyachakraborty22
@priyachakraborty22 5 жыл бұрын
@@marystella8815 it's madhushree
@Macronrat
@Macronrat 4 жыл бұрын
sadhana na da🤣
@nixonraj5900
@nixonraj5900 2 жыл бұрын
@@priyachakraborty22 Ada lossu payila sathanada 🤣🤣Ithu kuda therla
@muhammedhmujthaba1424
@muhammedhmujthaba1424 2 жыл бұрын
@@nixonraj5900 everyone thinks it’s sadhana but it’s Madhushree and most people get confused 😂😂🤣🤣
@sathyabama7199
@sathyabama7199 6 ай бұрын
அடிக்கடி என்னை நீ அனைத்ததை அறியேன் அன்பெனும் விளக்கை அனைபதை அறியேன்
@pavithra-7429
@pavithra-7429 4 жыл бұрын
Trisha is so beautiful in every scene,shot in this song.... gorgeous girl... her shots are magic.
@sweetchristyma
@sweetchristyma 3 жыл бұрын
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்.. எழுதிய கவிதை என் முதல்வரி முதல் முழுவதும் பிழை விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான்.. இதுவா உந்தன் நியாயங்கள்..? எனக்கேன் இந்த காயங்கள்..? கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்.. ஒ.. முருகன் முகம் ஆறுதான்.. மனிதன் முகம் நூறுதான்.. ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ..
@Surya-yo9fd
@Surya-yo9fd 2 жыл бұрын
Semma Lyrics la✌
@stc30healthylife
@stc30healthylife 2 жыл бұрын
One of my Favourite song on this days 🙂
@s.kayalvizhikaniyamudhumad5710
@s.kayalvizhikaniyamudhumad5710 4 жыл бұрын
வளைக்கையை பிடித்து வளைக்கையில் விழுந்தேன்.. வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்.. உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்.. எழுதிய கவிதை என் முதல்வரி முதல் முழுவதும் பிழை விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான்.. இதுவா உந்தன் நியாயங்கள்..? எனக்கேன் இந்த காயங்கள்..? கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்.. ஒ.. #முருகன் முகம் ஆறுதான்.. மனிதன் முகம் நூறுதான்.. ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ.. ✍ஐயா வாலிப வாலி ❤❤🙏
@hariprasath4906
@hariprasath4906 Жыл бұрын
That Villain face -- THALA 🔥🔥🔥❤
@abysonhopz.15yearsand
@abysonhopz.15yearsand 5 жыл бұрын
Yuvan master works Surely gifted person
@MANIYA98
@MANIYA98 2 жыл бұрын
காதல் என்பது கனவு மாளிகை புரிந்தது கொள்ளடி என் தோழியே உண்மை காதலை நான் தேடி பார்க்கிறேன் காணவில்லையே என் தோழியே....😌 my favourite line ever U1 ✨❤️
@daarmarajraj7861
@daarmarajraj7861 8 жыл бұрын
Trisha expression wow best actress ever
@vibishbhavan3741
@vibishbhavan3741 4 жыл бұрын
@The Furox nicely said bro
@KarthiKeyan-xu6te
@KarthiKeyan-xu6te 4 жыл бұрын
Tattoo sema iruku
@Handy682
@Handy682 3 ай бұрын
Ulagil ulla pengale uraipen oru ponamoziii kadhal oru kanavu maligai.....hits hard 💔💔💔
@vasanthkumarb687
@vasanthkumarb687 4 жыл бұрын
Voice of Madhushree and Yuvan💜
@jeyasuruthichinnappan4581
@jeyasuruthichinnappan4581 4 жыл бұрын
நல்லவர்கள் யாரோ ....? தீயவர்கள் யாரோ...? 🤔🤔🧐🧐 கண்டு கொண்டு கன்னி👰 யாரும் காதல் 👈♥️👩‍❤️‍👨 செய்வதில்லையே🤙🤞....!!😭😭😩😩
@ns.veeramaniveera7986
@ns.veeramaniveera7986 2 жыл бұрын
Naa nallavan 😁
@ns.veeramaniveera7986
@ns.veeramaniveera7986 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@venkatvenky3320
@venkatvenky3320 5 ай бұрын
Mankatha re release la indha song trending la irukum...
@myvizhikrishnamoorthy4379
@myvizhikrishnamoorthy4379 5 жыл бұрын
Kathal enbathu kanavu malikai unmai than😔🙇🏻‍♀️ don't put more expectations on anyone😢😢😢
@MrTransporter5
@MrTransporter5 5 жыл бұрын
Oh....
@myvizhikrishnamoorthy4379
@myvizhikrishnamoorthy4379 5 жыл бұрын
kishore kumar Amanga😕
@myvizhikrishnamoorthy4379
@myvizhikrishnamoorthy4379 5 жыл бұрын
RRR@8321 Crt thanga Here kadhal nu solrathu namba anbu katravanga mela vekra affection nu kuda yeduthukalam I have faced more emotional circumstances and broken because of putting more affection on my anna who treated me as his own sister till now I can't able to come out and tears also come out...
@myvizhikrishnamoorthy4379
@myvizhikrishnamoorthy4379 5 жыл бұрын
RRR@8321 Paravala neenga na purinjikitingalae🙂...but People who are broken takes more years to come out but the scar remains till the end😔
@myvizhikrishnamoorthy4379
@myvizhikrishnamoorthy4379 5 жыл бұрын
RRR@8321 S of course...try to be bold & make the heart to withstand all miseries😔 beoz that is only one way to say😕😞
@kkqueenbee163
@kkqueenbee163 Жыл бұрын
Recently addicted 💕
@Subbulakshmi-kh3ps
@Subbulakshmi-kh3ps 4 жыл бұрын
Feeling love song my fevarait நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே கங்கை நதி எல்லாம் கனல்நதி என்று பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ nice lines
@vishal958
@vishal958 3 жыл бұрын
1:02 swag Like none other
@2.0varun54
@2.0varun54 4 жыл бұрын
Villainism in the beast mode' Ajith..😎
@enigmaticgirl9907
@enigmaticgirl9907 3 жыл бұрын
Sad part of U1 is most of his masterpiece songs never gets many views & recognition. I dnt knw y.. 😔. Even rowdy baby is his song only but indha song mari neraya vintage U1 songs la compare panumbodhu. Rowdy bby la kita kuda varadhu.. ... BY one of his fan ❤️
@navis5388
@navis5388 6 жыл бұрын
Trisha cute....😍😘😍😘
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
யுவன் தம்பி அழகு குரல்🌟👌 வாலியின் இனிது வரிகள்🙏
@surendarkm9340
@surendarkm9340 4 жыл бұрын
Ponnungaluke love failure kuduthavaru Da enga Thala🔥🔥🔥
@sheikmohammed5843
@sheikmohammed5843 4 жыл бұрын
😄😁😄🤦‍♂️
@sapthalaj3237
@sapthalaj3237 4 жыл бұрын
Wow what a line 😁
@sdcreation5932
@sdcreation5932 4 жыл бұрын
Correct uhh 😂😁
@malarvizhi.s1898
@malarvizhi.s1898 4 жыл бұрын
Haha 🤦👊
@radhikadhandapani3162
@radhikadhandapani3162 4 жыл бұрын
😅
@lathas9180
@lathas9180 2 жыл бұрын
எழுதிய கவிதை முதல்வரி முதல் முழுவதும் பிழை விழிகளின் வழி‌ எழுந்தது மழை எல்லாம் உன்னால்தான் 😭
@ShailizaaRVashishtha1111
@ShailizaaRVashishtha1111 4 жыл бұрын
Most handsome n versatile actor ..... Whatt a man charming, cutesr face, deep voice with baby smile .. Lots of live thala fvrr movie mankatha
@balamurali243
@balamurali243 3 жыл бұрын
😂😂seri seri
@venedict_musical_productio5854
@venedict_musical_productio5854 3 жыл бұрын
So handsome thala😍
@jacktommy2317
@jacktommy2317 3 жыл бұрын
@@balamurali243 poi Vijay sutha nakku
@illathiillan5334
@illathiillan5334 3 жыл бұрын
@@balamurali243 Sari Anile😹🐿️
@ElavarasanAS
@ElavarasanAS 9 күн бұрын
Lot of memories at my college times😊❤
@ynygylop4309
@ynygylop4309 2 жыл бұрын
This is really a Saddest song. Such Love betrayal is so intense, Thala Ajith pulled off his villain side effectively. However, Trisha's character is literally heart broken to pieces 😢 she is shocked and dead inside that how a nice person like Vinayak Mahadev can do this... Although the audience knows he is Bad cop, but She didn't know it and blindly in love❤ with him...😢
@Doyalgincia
@Doyalgincia 7 ай бұрын
Kadhal Enbathu Kanavu Maaligai 🖤🖤
@கோப்பெரும்தேவிமலர்
@கோப்பெரும்தேவிமலர் 5 жыл бұрын
Yaaru kudayachum sanda pottutu kashtama irukum podhu indha song kelunga kandipa azhugai varum 😢😟😭
@nethra_nethu
@nethra_nethu 3 жыл бұрын
Ulagil ulla pengalae uraipen oru ponmozhi kadhal oru kanavu maligai .......true 💙🖤Few songs about girls breakup one of the most best song........ Even now I trust my love ....and even though he won't be come ....my heart is telling he will be coming ....🙂all fate ......❤️
@sathishkumar-yv1es
@sathishkumar-yv1es 9 ай бұрын
My 12std memories❤
@Muthukameswarans
@Muthukameswarans 8 ай бұрын
Nice....lines
@kirukku_punda
@kirukku_punda 2 жыл бұрын
யுவன் இசையை ரசிக்காதவன் மனுஷனே இல்ல 💯❤️😌😌
@j_officialeditz5225
@j_officialeditz5225 3 жыл бұрын
No one ever noticed that.. Madhushree mam's voice for Trisha❤ it's soo so satisfying for us..madhushree mam's voice perfectly suits for trisha (Siragugal, Ding Dong)
@meenakshixavier6122
@meenakshixavier6122 Жыл бұрын
Super these three songs it's my favourite till now
@karthieditzz6189
@karthieditzz6189 Жыл бұрын
2:09 ithuvaaa unthan niyangal.....🥺😞enakken intha kaayangall.....💔😭💯
@user-hb.ramya7
@user-hb.ramya7 10 ай бұрын
What a lines ..........i love this song 😇
@angeldevathai3281
@angeldevathai3281 5 жыл бұрын
Yuvan sir your voice.... 😍😍😍
@suryaprasanth4492
@suryaprasanth4492 3 жыл бұрын
most underrated song :!!
@issacthankachan3289
@issacthankachan3289 4 жыл бұрын
Before watching this movie, I never knew Ajith was such a big deal in Tamil. I knew him only as Shalinis husband. My friends booked ticket for this movie and I was reluctant to go. By the first half, I was on my toes. Most stylish Tamil movie of all time, I would say.
@martinsam8787
@martinsam8787 3 жыл бұрын
Malayalee annu alle
@cinemadiaries2497
@cinemadiaries2497 3 жыл бұрын
Most underrated song ❤️💔
@gokulraj3901
@gokulraj3901 8 ай бұрын
yov vaali ena ya panni vachi iruka😵‍💫🙌
@inquisitiveguy9643
@inquisitiveguy9643 8 ай бұрын
After Archus voice in bb7😢❤❤❤❤❤❤❤
@HariKrishnan-jv1zr
@HariKrishnan-jv1zr 4 жыл бұрын
கங்கை நதி அல்ல கணல் நதி என்று பிற்பாடு நியானம் வந்து லாபம் என்னவோ ❓ My favourite
@divineblessings3780
@divineblessings3780 3 жыл бұрын
Ithai minji oru pattu yuvane nenachalum potta mudiyathu; master piece of Yuvan; untouchable.
@hiphoptamizhaavi3953
@hiphoptamizhaavi3953 7 жыл бұрын
Yuvan voice Superrbb line Of U1
@karthikasthara509
@karthikasthara509 2 жыл бұрын
0:44 proved valimai release 💯🔥feb24 unbeatable lyrics💔 painful of love 🖤
@lathalatha9569
@lathalatha9569 4 жыл бұрын
Vaali sir what a lyrics ungala mari pattu ezhutha evanalayum mudiyadhu sir and also madhusree 's voice is awesome
@haisoomhamas
@haisoomhamas 9 ай бұрын
என் நண்பனே என்னை எய்த்தாய் ஓ என் பாவமாய் வந்து வாய்த்தாய் உன் போலவே நல்ல நடிகன் ஓ ஊா் எங்கிலும் இல்லை ஒருவன் நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ கண்டு கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ காதல் என்பது கனவு மாளிகை புரிந்து கொள்ளடி என் தோழியே உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன் காணவில்லையே என் தோழியே வளைக்கையை பிடித்து வலைக்கையில் விழுந்தேன் வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன் உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன் எழுதிய கவிதை ஏன் முதல்வாி முதல் முழுவதும் பிழை விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால் தான் இதுவா உந்தன் நியாயங்கள் எனக்கேன் இந்த காயங்கள் கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ முருகன் முகம் ஆறுதான் மனிதன் முகம் நூறுதான் ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ என் நண்பனே என்னை எய்த்தாய் காதல் வெல்லுமா காதல் தோற்குமா யாரும் அறிந்ததில்லையே என் தோழியே காதல் ஓவியம் கிழிந்துபோனதால் கவலை ஏனடி இதுவும் கடந்திடும் அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன் அன்பென்னும் விளக்கை அணைத்தது அறியேன் புயல் வந்து சாய்த்த மரம் ஒரு விறகு உனக்கென தெரியும் என் இதயத்தில் வந்து விழுந்தது இடி இள மனம் எங்கும் இருந்தது வலி யம்மா யம்மா உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி காதல் ஒரு கனவு மாளிகை ஓ ஓ எதுவும் அங்கு மாயம்தான் எல்லாம் வர்ணஜாலம்தான் நம்பாமல் வாழ்வதென்றும் நலமே காதல் என்பது கனவு மாளிகை புரிந்து கொள்ளடி என் தோழியே உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன் காணவில்லையே என் தோழியே
@kalpanashala6730
@kalpanashala6730 4 жыл бұрын
😢 miss you so much Karthick. , tmrw my upsc xam but I feel missing you... I dedicated this song Karthick.... my love is true!! I'm waiting for you until my last breath❤
@karthick2642
@karthick2642 3 жыл бұрын
All the best
@vishal958
@vishal958 3 жыл бұрын
hope you cleared your exams, and got back with karthik
@Shambavii
@Shambavii 2 жыл бұрын
@@vishal958 haha well I guess she would have cleared the exam but the next part is something we can't be sure of
@movielover376
@movielover376 3 жыл бұрын
Goosebumps voice 🔥💥
@Madhu_Msd
@Madhu_Msd 5 жыл бұрын
என் நண்பனே என்னை எய்த்தாய்.. ஒ.. என் பாவமாய் வந்து வாய்த்தாய்.. உன் போலவே நல்ல நடிகன்.. ஒ.. ஊரெங்கிலும் இல்லை ஒருவன்.. நல்லவர்கள் யாரோ.. தீயவர்கள் யாரோ.. கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே.. கங்கை நதியல்ல கானல் நதியென்று பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ..? காதல் என்பது கனவு மாளிகை.. புரிந்துகொள்லடி.. என் தோழியே..!! உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்.. காணவில்லையே என் தோழியே..!! வலக்கையை பிடித்து வளைக்கையில் விழுந்தேன்.. வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்.. உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்.. எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல் முழுவதும் பிழை விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான்.. இதுவா உந்தன் நியாயங்கள்..? என்னக்கேன் இந்த காயங்கள்..? கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்.. ஒ.. முருகன் முகம் ஆறுதான்.. மனிதன் முகம் நூறுதான்.. ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ.. ஏன் நண்பனே.. என்னை எய்த்தாய்?? காதல் வெல்லுமா காதல் தோற்குமா? யாரும் அறிந்ததில்லையே என் தோழியே.. காதல் ஓவியம் கிழிந்துபோனதால் கவலை ஏனடி இதுவும் கடந்திடும்.. அடிக்கடி என்னை நீ அனைத்ததை அறிவேன்.. அன்பென்னும் விளக்கை அனைத்ததை அறியேன்.. புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு.. உனக்கென்ன தெரியும்.. என் இதயத்தில் வந்து விழுந்தது இடி இள மனம் எங்கும் எழுந்தது வலி.. யம்மா யம்மா.. உலகில் உள்ள பெண்களே.. உரைப்பேன் ஒரு பொன்மொழி.. காதல் ஒரு கனவு மாளிகை.. ஒ… எதுவும் அங்கு மாயம்தான்.. எல்லாம் வர்ணஜாலம்தான்.. நம்பாமல், வாழ்வதென்றும் நலமே..!! காதல் என்பது கனவு மாளிகை.. புரிந்துகொள்லடி என் தோழியே..!! உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்.. காணவில்லையே என் தோழியே..!!
@nithyamuthukumar119
@nithyamuthukumar119 5 жыл бұрын
Super
@gknagarajan4331
@gknagarajan4331 4 жыл бұрын
சூப்பர் தல
@positivity798
@positivity798 4 жыл бұрын
Great lyrics.
@kaarthikra1527
@kaarthikra1527 4 жыл бұрын
💟
@monishanisaaa5400
@monishanisaaa5400 4 жыл бұрын
spr Amazing
@shanmugamshan5978
@shanmugamshan5978 9 ай бұрын
2024 attandance
@chandruvinayagar7268
@chandruvinayagar7268 3 жыл бұрын
2021 La yaarachu Kekkuringala😍😍 Love You U1 Anna And Thala Ajith😍😍 Waiting for Valimai😍😍😍😍😍😍😍
@DivyaDivya-mf2sk
@DivyaDivya-mf2sk 4 ай бұрын
Epaum intha song repeated mood la ketathilla.... but still kekura situation vanthuduchi....😔
@diyabeautybeats9348
@diyabeautybeats9348 5 жыл бұрын
This song my fav this's all time fav 😩😩Trisha sooo classy
@mercy3445
@mercy3445 2 жыл бұрын
Unakena theriyum En idhayathil vanthu Vizhunthadhu idi Ela manam engum Irunthadhu vali Yamma yamma... Fav lyrics 💙
@JeyaniShree
@JeyaniShree Жыл бұрын
Trisha cuteness+Ajith fire+U1❤❤❤❤❤
@murugesan5421
@murugesan5421 2 жыл бұрын
இந்த பாட்டு கேட்கும்போது எனக்காக எழுதுன மாதிரி இருக்கு
@karthikstylekarthi6959
@karthikstylekarthi6959 4 жыл бұрын
Still ruling my Playlist 💘🌹
Mankatha - Nanbane Tamil Lyric | Ajith Kumar, Trisha | Yuvan
5:02
SonyMusicSouthVEVO
Рет қаралды 906 М.
Mankatha - Vaada Bin Laada Video | Ajith, Trisha | Yuvan
4:14
SonyMusicSouthVEVO
Рет қаралды 13 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 23 МЛН
Kanave Kanave Full HD Video Song -David (2013)
4:58
BSKR cuts
Рет қаралды 16 МЛН
Mankatha - Vilayadu Mankatha Video | Ajith, Trisha | Yuvan
4:00
SonyMusicSouthVEVO
Рет қаралды 19 МЛН
Engeyum Kaadhal - Dhimu Dhimu Video | Jayam Ravi, Hansika | Harris
6:12
SonyMusicSouthVEVO
Рет қаралды 37 МЛН
Billa 2 - Idhayam Tamil Lyric Video | Ajith Kumar | Yuvanshankar Raja
4:08
SonyMusicSouthVEVO
Рет қаралды 2,3 МЛН
Paiya - Yedho Ondru Ennai Video | Karthi, Tamannah | Yuvan Shankar Raja
3:05
SonyMusicSouthVEVO
Рет қаралды 37 МЛН
Mirjalol Nematov & Dilnoz - Ko’zoynak
3:22
Mirjalol Nematov
Рет қаралды 2,3 МЛН
Sevinch Ismoilova & Alisher Bayniyazov  - Oh yarim (Official Music Video)
3:15
Sevinch Ismoilova
Рет қаралды 4,5 МЛН
Asik - CONTROL
3:51
Asik Music
Рет қаралды 265 М.
Afruza - Baxtlimisan (Official Music Video)
4:42
Afruza
Рет қаралды 8 МЛН