Mankatha - Nanbane Tamil Lyric | Ajith Kumar, Trisha | Yuvan

  Рет қаралды 906,570

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Listen to Nanbane official lyric video from the movie Mankatha
Song Name - Nanbane
Movie - Mankatha
Singer - Madhushree, Yuvanshankar Raja
Music - Yuvanshankar Raja
Lyrics - Kavignar Vaali
Director - Venkat Prabhu
Starring - Ajith Kumar, Trisha
Producer - Dhayanidhi Alagiri
Studio - Cloud Nine Movies
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2011 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - www.youtube.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...

Пікірлер: 315
@Seemanmanavan-q9j
@Seemanmanavan-q9j 6 ай бұрын
இதயம் வலிக்கும் போது மருந்தாய் மாறுகிறது பாடலின் வரிகள் 😢😢😢😢
@mugunthanb8666
@mugunthanb8666 3 жыл бұрын
Anyone here 2021 😍 Yuvan +vaali 🥳💥💥
@Swami_ji_96
@Swami_ji_96 Жыл бұрын
வளைக்கையை பிடித்து வலைகையில் விழுந்தேன்.... ஏமாற்றத்தின் உச்சம் வாலி ஐயா சூப்பர் நீங்க......
@priyankaThiyagarajan
@priyankaThiyagarajan Жыл бұрын
உன் போலவே நல்ல நடிகன்.. ஊரெங்கிலும் இல்லை ஒருவன் ! 👏🙃💔..
@soundarrajan6498
@soundarrajan6498 2 жыл бұрын
ulagathil Ula pengale uraipen oru ponmozhi kadhal oru kanavu maligai edhuvum angu maayam dan yellam varnajalam dan nambamal vazhvadhenrum nalamae .....what the lyrics man 😘😘😘😘
@StephenMarksTrichy
@StephenMarksTrichy 4 жыл бұрын
Lyrics: Legend Vaali Sir என் நண்பனே என்னை ஏய்த்தாய்.. ஒ.. என் பாவமாய் வந்து வாய்த்தாய்.. உன் போலவே நல்ல நடிகன்.. ஒ.. ஊரெங்கிலும் இல்லை ஒருவன்.. நல்லவர்கள் யாரோ.. தீயவர்கள் யாரோ.. கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே.. கங்கை நதியல்ல கானல் நதியென்று பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ..? காதல் என்பது கனவு மாளிகை.. புரிந்துகொள்ளடி.. என் தோழியே..!! உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்.. காணவில்லையே என் தோழியே..!! வளைக்கையை பிடித்து வளைக்கையில் விழுந்தேன்.. வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்.. உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்.. எழுதிய கவிதை என் முதல்வரி முதல் முழுவதும் பிழை விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான்.. இதுவா உந்தன் நியாயங்கள்..? எனக்கேன் இந்த காயங்கள்..? கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்.. ஒ.. முருகன் முகம் ஆறுதான்.. மனிதன் முகம் நூறுதான்.. ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ.. ஏன் நண்பனே.. என்னை ஏய்த்தாய்?? காதல் வெல்லுமா காதல் தோற்குமா? யாரும் அறிந்ததில்லையே என் தோழியே.. காதல் ஓவியம் கிழிந்துபோனதால் கவலை ஏனடி இதுவும் கடந்திடும்.. அடிக்கடி என்னை நீ அணைத்ததை அறிவேன்.. அன்பென்னும் விளக்கை அணைத்ததை அறியேன்.. புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு.. உனக்கென்ன தெரியும்.. என் இதயத்தில் வந்து விழுந்தது இடி இள மனமெங்கும் எழுந்தது வலி.. யம்மா யம்மா.. உலகில் உள்ள பெண்களே.. உரைப்பேன் ஒரு பொன்மொழி.. காதல் ஒரு கனவு மாளிகை.. ஒ… எதுவும் அங்கு மாயம்தான்.. எல்லாம் வர்ணஜாலம்தான்.. நம்பாமல், வாழ்வதென்றும் நலமே..!! காதல் என்பது கனவு மாளிகை.. புரிந்துகொள்ளடி என் தோழியே..!! உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்.. காணவில்லையே என் தோழியே
@todaynowtamil3074
@todaynowtamil3074 10 ай бұрын
Ne appave nerla vanthirukkalam....😢😢😢.... Dream la mattum vanthu kasta paduthitta....❤❤❤😂😂😂😂
@todaynowtamil3074
@todaynowtamil3074 9 ай бұрын
Miss U.... ❤️❤️❤️❤️❤️ 😔
@AbdulRahim-vf7gt
@AbdulRahim-vf7gt 9 ай бұрын
👏👏🙇
@dklegendyt9372
@dklegendyt9372 17 күн бұрын
Nice lines❤😇
@muthulakshmi-hx2yy
@muthulakshmi-hx2yy 2 жыл бұрын
That place yamma yamma... tough to convey the emotions there but she nailed it
@avinash-gi5sm
@avinash-gi5sm 4 жыл бұрын
1:59 to 2:42 3:25 to 4:07 Vaali lyrics at its best
@G2Chanakya
@G2Chanakya 2 жыл бұрын
At its best true. But entire song eh sexy aana lyrics dhan.
@sankuttySK16
@sankuttySK16 3 жыл бұрын
பாடல் வரிகளுக்கு என் முதல் மரியாதை - என் நெஞ்சத்தில் வாலி❤️🙏🏼😍🎉👍🔥
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 2 жыл бұрын
வாலியின் வரிகளில் வலி
@pitchaimani9836
@pitchaimani9836 2 жыл бұрын
¹¹
@legendforever7036
@legendforever7036 Жыл бұрын
Absolute legend vaali
@duraipandi2504
@duraipandi2504 Жыл бұрын
😢😢
@naveenanavi3149
@naveenanavi3149 5 ай бұрын
Ba
@muthaiahp5170
@muthaiahp5170 3 жыл бұрын
இதுபோன்ற பாடல்களைக் கொண்ட தமிழ் சினிமா அரிது..Thanks to yuvan...
@senthilkumarb3811
@senthilkumarb3811 2 жыл бұрын
முருகன் முகம் மூன்றுதான் மனிதன் முகம் நூறுதான் ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ😭
@subarnas8721
@subarnas8721 Жыл бұрын
Correct yar epdii irupanga nu theriyathu
@naveenrajan9243
@naveenrajan9243 10 ай бұрын
bro, muruganukku mugam 6 bro...
@attitude_queen_myna
@attitude_queen_myna 2 жыл бұрын
Nallavargal yaaro... Theeyavargal yaaro... Kandukondu kanni yaarum kaadhal seivathillaiyee...😑😑😑 💯 True lines 😔😔😔
@backbencher5917
@backbencher5917 2 жыл бұрын
Onmaitha attitude Queen
@attitude_queen_myna
@attitude_queen_myna 2 жыл бұрын
@@backbencher5917 😎✌️
@srigokulvjramg.l6618
@srigokulvjramg.l6618 2 жыл бұрын
💙
@srigokulvjramg.l6618
@srigokulvjramg.l6618 2 жыл бұрын
Hiiiii
@srigokulvjramg.l6618
@srigokulvjramg.l6618 2 жыл бұрын
U name
@anilachuthankutty2315
@anilachuthankutty2315 2 жыл бұрын
This song is really close to my heart, I have heard more then 1000 times but still feel like hearing. What a mind blowing song.
@isswary5517
@isswary5517 2 жыл бұрын
The 3:47 make my eyes watery....who feels the same🙌
@MJbenjaminR
@MJbenjaminR 3 жыл бұрын
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன் எழுதிய கவிதை ஏன் முதல்வாி முதல் முழுவதும் பிழை விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான் #Vaali
@msdians4972
@msdians4972 3 жыл бұрын
What a song and lyrics .murugan mugam aruthan manithan mugam nooruthan
@vasanthganesan8769
@vasanthganesan8769 3 жыл бұрын
Madhushree voice 😍👌
@kavithamohan5034
@kavithamohan5034 4 жыл бұрын
Clg IV la na padina song apo intha yarkume pidikatham lyrics listen after my singing classmate ellam inum intha song keta engyabagam varum nu soldranga now also....super song clg days2009_2013
@Swami_ji_96
@Swami_ji_96 Жыл бұрын
Intha song ah pidikalanu sonanga rasana ketavanga..... Vidunga.... Valai(bangle)...karam pidithu valaii(net)kaail vizhunthen is super lyrics.... Cheating line... Its
@kavithamohan5034
@kavithamohan5034 Жыл бұрын
@@Swami_ji_96 after then big fan aagitanga lyrics keta piragu without breath la எழுதி கவிதை என் முதல் வரி முதல் முழுவதும் பிழை எல்லாம்......that lyrics ku
@Iconicgamer2807
@Iconicgamer2807 Жыл бұрын
Intha song oda feel namaku athey situation varum pothu than namaku puriyum ....
@manikandanmariswari8203
@manikandanmariswari8203 Жыл бұрын
​​@@Iconicgamer2807My husband left me alone😢 feels this lyrics
@Iconicgamer2807
@Iconicgamer2807 Жыл бұрын
@@manikandanmariswari8203 but namaku life ku yarumae thunaiku vena ...nalla songs pothum ...nampala happy ah pathukum
@rprabhu03
@rprabhu03 2 жыл бұрын
What a wow composition, Singing Yuvan Sir and a beautiful lyrics Vaali Sir ....
@nithyasri1432
@nithyasri1432 4 жыл бұрын
Enna song ya epaa enamo panuthu ayyo😭😭😭
@nanikishore9197
@nanikishore9197 3 жыл бұрын
😂
@animeveriyan272
@animeveriyan272 2 жыл бұрын
மனவலியையும் அதற்கு மருந்தும் தந்த ஒரே பாடல் ஐயா வாலிக்கு நன்றி
@jananisri6214
@jananisri6214 4 жыл бұрын
We want this yuvan back
@kiruthikagood3155
@kiruthikagood3155 4 жыл бұрын
2020 still mesmerizing song 😇😇 and forever 😇
@sandhiyashai7769
@sandhiyashai7769 4 жыл бұрын
I am really addicted ✌
@dreamsmediatrichy
@dreamsmediatrichy 2 жыл бұрын
என் நண்பனே என்னை ஏய்த்தாய்...ஓ என் பாவமாய் வந்து வாய்த்தாய் உன் போலவே நல்ல நடிகன்... ஓ ஊர் எங்கிலும் இல்லை ஒருவன் நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ கண்டு கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே கங்கை நதியெல்லாம் கானல் நதி என்று பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ காதல் என்பது கனவு மாளிகை புரிந்து கொள்ளடி என் தோழியே உண்மை காதலை நான் தேடி பார்க்கிறேன் காணவில்லையே என் தோழியே வலக்கையை பிடித்து வளைக்கையில் விழுந்தேன் வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன் உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன் எழுதிய கவிதை என் முதல் வரி முதல் முழுவதும் பிழை விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால் தான் இதுவா உந்தன் நியாயங்கள் எனக்கேன் இந்த காயங்கள் கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ... முருகன் முகம் ஆறுதான் மனிதன் முகம் நூறுதான் ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ என் நண்பனே என்னை ஏய்த்தாய் காதல் வெல்லுமா காதல் தோற்குமா யாரும் அறிந்ததில்லையே என் தோழியே காதல் ஓவியம் கிழிந்து போனதால் கவலை ஏனடி இதுவும் கடந்திடும் அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன் அன்பெனும் விளக்கை அணைத்ததை அறியேன் புயல் வந்து சாய்த்த மரம் ஒரு விறகு உனக்கென்ன தெரியும் என் இதயத்தில் வந்து விழுந்தது இடி இள மனம் எங்கும் இருந்தது வலி யம்மா யம்மா உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி காதல் ஒரு கனவு மாளிகை எதுவும் அங்கு மாயம்தான் எல்லாம் வர்ணஜாலம்தான் நம்பாமல் வாழ்வதென்றும் நலமே காதல் என்பது கனவு மாளிகை புரிந்து கொள்ளடி என் தோழியே உண்மை காதலை நான் தேடி பார்க்கிறேன் காணவில்லையே என் தோழியே
@favouritecouples8891
@favouritecouples8891 3 жыл бұрын
யுவன் சங்கர் ராஜா குரல் மிகவும் அறுமை🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤩
@sanjaykumar2000___
@sanjaykumar2000___ 4 жыл бұрын
In 2020?
@sandhiyam2244
@sandhiyam2244 3 жыл бұрын
2021😌
@srimathivengar0620
@srimathivengar0620 3 жыл бұрын
2021 I'm Still Here Listening This Song 💔
@venkynaidu6075
@venkynaidu6075 2 жыл бұрын
Mee too from banglore
@nandhudhanasekaran6194
@nandhudhanasekaran6194 2 жыл бұрын
Nallavargal yaro thiyavargal yaro... 🥺kandukondu kanni yarum kadhal seivadhu illaye... 😔
@priyadharshinia782
@priyadharshinia782 2 жыл бұрын
கங்கை நதியெல்லாம் கானல் நதியென்று பிற்பாடு ஞானம் வந்து என்ன லாபம் என்னவோ? ??
@abdulnazar3933
@abdulnazar3933 3 жыл бұрын
Travelling with this song for 9 years.....Jan 26 2021
@nishapalani1773
@nishapalani1773 3 жыл бұрын
Yuvan voice vera level 😘😘😘😘😘😘
@sandhiyashai7769
@sandhiyashai7769 4 жыл бұрын
100 time ketuta indha song ahh
@darwinr.s6648
@darwinr.s6648 4 жыл бұрын
listening on 30/09/2020. 12:05PM..only for vaali-yuvan-ajith
@psych.abishai6299
@psych.abishai6299 3 жыл бұрын
2021...!! 👇 👇
@here_mnk
@here_mnk 5 жыл бұрын
Anyone here 2019 🎶🎵yuvan🎶🎵
@dhanasekard9502
@dhanasekard9502 4 жыл бұрын
In 2020 bro
@SunilKumar-ov2sp
@SunilKumar-ov2sp 4 жыл бұрын
Lyrics give u Mind freshness
@ravikumarkannan1197
@ravikumarkannan1197 3 жыл бұрын
vaali
@G2Chanakya
@G2Chanakya 2 жыл бұрын
And realisation. The legend vaali
@tamilselvir367
@tamilselvir367 3 жыл бұрын
2021...😍any one
@baranitharan1275
@baranitharan1275 3 жыл бұрын
28/7/2021- still this song have some special to hear “mesmerising” heart melton lyrics
@anjalidevimuthukarupan4164
@anjalidevimuthukarupan4164 3 жыл бұрын
Really true semma voice super lines my favourite song 😘😘
@jovanjohnson6843
@jovanjohnson6843 Ай бұрын
2:45 kadhal velluma kaadhal thorkuma yarum arindhadhu illaiye en thozhi 💔💔💔💔
@jeeva3041
@jeeva3041 2 жыл бұрын
Vali Emma Emma👌👌👌👌
@vinayagamoorthy6370
@vinayagamoorthy6370 2 жыл бұрын
Yarulam indha song ah 2022pa kekuta🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@krithigachandrasekar4591
@krithigachandrasekar4591 2 жыл бұрын
Me too
@thalha1600
@thalha1600 3 жыл бұрын
2021 and i still love this song
@anjalidevimuthukarupan4164
@anjalidevimuthukarupan4164 3 жыл бұрын
Unamai kaadhalai naa thedi paarkiren kanavillaye en thozhiye😢
@ajithkumar7326
@ajithkumar7326 2 жыл бұрын
Vaali Eluthukal, Singer voice awesome 💐
@madhankumar8835
@madhankumar8835 9 ай бұрын
Endrum yuvan ❤❤❤
@MohanRaj-zz1zj
@MohanRaj-zz1zj 9 ай бұрын
The lyrics was magic ❤
@es1249
@es1249 Жыл бұрын
Now it is 2023 💞still this song hits 😍😍😍🦋my favorite song 🌹🌹
@abizeta7507
@abizeta7507 10 ай бұрын
no words to describe this song
@ashokdinagaran
@ashokdinagaran 2 жыл бұрын
Vaali varigal❤️🤤
@dileepchandrankannan7644
@dileepchandrankannan7644 3 жыл бұрын
Madhusree mam super singing
@sudarsanakrishnans574
@sudarsanakrishnans574 3 жыл бұрын
Thala Ajith youth yuvan combination super
@harshsamee0414
@harshsamee0414 3 жыл бұрын
Idhuva un neyangal enake indha kaayagal 😭.... bujji💔jillu(2021.04.15)
@chottu_varsha
@chottu_varsha 4 жыл бұрын
My fvrt song........ 😍😍😍😘😘😘😘
@ThirulochandBCC
@ThirulochandBCC 2 жыл бұрын
2:48 yuvan voice drugs coming in my mind and 💖
@jyothikababy7729
@jyothikababy7729 3 жыл бұрын
recently addicted wth these lines
@bharathinijith3377
@bharathinijith3377 3 жыл бұрын
Mee too
@jsustinjoamusk3511
@jsustinjoamusk3511 2 жыл бұрын
Break up?
@rubyramaswamy278
@rubyramaswamy278 4 жыл бұрын
Addicted😍😍
@spartansgaming2510
@spartansgaming2510 2 жыл бұрын
Thinking of my past.....😔😔 Kadhal enbadhu kanavu maaligai unmai thaan
@deepikanazriya1028
@deepikanazriya1028 2 жыл бұрын
Addicted On Yuvanism
@pappithav1503
@pappithav1503 4 жыл бұрын
Nice lyrics melting music ❤❤❤❤❤
@thulasigajapathy5771
@thulasigajapathy5771 3 жыл бұрын
2021 still u1 songs 😍😍😍
@chathishwarants6839
@chathishwarants6839 3 ай бұрын
2024 also hearing until living in this world
@sudarsanakrishnans574
@sudarsanakrishnans574 3 жыл бұрын
Yuvan music excellent
@arshad8420
@arshad8420 5 жыл бұрын
Thala💓💓
@shanmugapriya7122
@shanmugapriya7122 2 жыл бұрын
Kathal oru kanavu maaligai... 😔😏
@maheshpalani6612
@maheshpalani6612 2 жыл бұрын
This song was dedicated by my gf to me, first time i heard this song it's mesmerizing, and i can realize her love , now i have added this song my favorite one🥰🤩
@oviyasekar9395
@oviyasekar9395 2 жыл бұрын
Yuvan's one of the bestuh song !!!! Idhuvey boys love failure aah irundhrundha evlo reach aagirukum ...! 🙄
@krithigachandrasekar4591
@krithigachandrasekar4591 2 жыл бұрын
Very much true....
@sivvu_siv
@sivvu_siv 2 жыл бұрын
True
@sivvu_siv
@sivvu_siv 2 жыл бұрын
இந்த பாட்டுலயே male portion'க்கு தான் reach😅
@suryasimbu8743
@suryasimbu8743 5 ай бұрын
Reach aganumna athula unmai irukanum but 10% ponnuga tha unmaiya irukanga so atha reach agala
@gubinedas6834
@gubinedas6834 2 жыл бұрын
My all time favourite song
@ArunKumar-ih8tm
@ArunKumar-ih8tm Жыл бұрын
Beautiful memories kk college of pharmacy 2011 in mankatha movie theater in devikarumari virugambakkam chennai
@sankarsmart8502
@sankarsmart8502 3 жыл бұрын
Yenna valka da ithu... Lv 💔💔💔
@eashwarweddingfilms
@eashwarweddingfilms 9 ай бұрын
Just realized this was sung by mallippoo fame madhushree. Anyways this song doesn't bores me always. Nice song
@soundharyanadar2366
@soundharyanadar2366 4 жыл бұрын
Real lines and beautiful female voice ,nice
@arvindks4986
@arvindks4986 2 жыл бұрын
Vaali engira oru deivam ❤️
@gomathigo8587
@gomathigo8587 5 ай бұрын
Uravenum kavithai uyirinil varainthen ezhuthiyaezhuthiya kavithai en muthal vari muthal muzhuvathum pizhai...intha lines enakea ezhuthana mathiri iruku
@Fun-with-vignesh_
@Fun-with-vignesh_ 3 жыл бұрын
anyone here 2021👈
@vinayagamoorthy6370
@vinayagamoorthy6370 2 жыл бұрын
Supet song i already adict this song
@chellaiahm6742
@chellaiahm6742 2 жыл бұрын
My favourite song
@murukesharmugam7228
@murukesharmugam7228 3 ай бұрын
😢Still listening 2024...this song seriously close to my heart... The lyrics 100 true
@sudarsanakrishnans4319
@sudarsanakrishnans4319 Жыл бұрын
Vaaliba Vaali always in every one mind
@gokulkannans4096
@gokulkannans4096 5 жыл бұрын
❤Yuvan...🔥
@svthvino
@svthvino 3 жыл бұрын
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@bennyjack1196
@bennyjack1196 4 жыл бұрын
Vali sir great😇😍
@veenaveena5405
@veenaveena5405 4 жыл бұрын
Watching In 2020
@KingSteve-mp1jc
@KingSteve-mp1jc 2 жыл бұрын
U1 🔥வாலி ❤️
@nandhudhanasekaran6194
@nandhudhanasekaran6194 2 жыл бұрын
True lines this song...
@jimparsons6771
@jimparsons6771 2 жыл бұрын
Madhu's voice is winning here. It's doing something 🥺
@nandhudhanasekaran6194
@nandhudhanasekaran6194 Жыл бұрын
I hate this Name😡😡😡😡
@sudarsanakrishnans4319
@sudarsanakrishnans4319 Жыл бұрын
very good message from a very good film every one should follow it
@balurokhit7793
@balurokhit7793 28 күн бұрын
This song suitable my life current situation 😢
@puvanapavi1068
@puvanapavi1068 3 жыл бұрын
2021💛💜
@anusuyabalakrishnan5513
@anusuyabalakrishnan5513 5 жыл бұрын
True lines....
@redminote9pro423
@redminote9pro423 3 жыл бұрын
Any one like here 2021....
@Karthik-ho8mh
@Karthik-ho8mh 3 жыл бұрын
From 2021 🙌🙌
@vaiguntalakshmisunmathy692
@vaiguntalakshmisunmathy692 3 жыл бұрын
Listening in 2021..
@UmaCivil
@UmaCivil 4 жыл бұрын
Heart melting💗💗
@barthabanu2641
@barthabanu2641 4 жыл бұрын
I miss you
@bibinLeoParthiban
@bibinLeoParthiban Жыл бұрын
Vidamuyarchi patathil athmeeya rajan heroina natichal romba supera irukkum
@RadhaKrishKrish-py4xv
@RadhaKrishKrish-py4xv Жыл бұрын
Female : En nanbanae Ennai eithaai oh En paavamaai Vanthu vaaithaai Female : Un polavae Nalla nadigan oh Oor engilum Illai oruvan Female : Nallavargal yaaro Theeyavargal yaaro Kandukondu kanni yaarum Kaadhal seivathillayae Female : Gangai nathiyellam Kaanal nathi endru Pirpaadu gnyanam vanthu Laabam ennavo Male : Kaadhal enbathu Kanavu maaligai Purinthu kolladi En thozhiyae Male : Unmai kaadhalai Naan thedi paarkiren Kaanavillaiyae en thozhiyae Female : Valakaiyai pidithu Valakaiyil vizhunthen Valakaram pidithu Valam vara ninaithen Female : Uravenum kavidhai Uyirinil varainthen Ezhuthiya kavidhai yen Mudhal vari mudhal Muzhuvathum pizhai Female : Vizhigalin vali Vizhunthadhu mazhai Ellam unnaal thaan Female : Idhuva undhan gnyangal Enaken indha kaayangal Kizhithaai oru kaadhal oviyam oh … Female : Murugan mugam aaru thaan Manithan mugam nooru thaan Ovvondrum veru veru niramo En nanbanae ennai eithaai Male : Kaadhal velluma Kaadhal thorkuma Yaarum arinthathillayae En thozhiyae Male : Kaadhal oviyam Kizhinthu ponatha Kavalai yenadi Idhuvum kadanthidum Female : Adikadi enai nee Anaithathai ariven Anbenum vilakai Anaithadhu ariyen Female : Puyal vanthu saaitha Maram oru viragu Unakena theriyum Female : En idhayathil vanthu Vizhunthadhu idi Ela manam engum Irunthadhu vali Yamma yamma Female : Ulagil ulla pengalae Uraipen oru ponmozhi Kaadhal oru kanavu maaligai oh oh Female : Ethuvum angu maayam thaan Ellam varnajaalam thaan Nambamal vaazhvathendrum nalamae Male : Kaadhal enbathu Kanavu maaligai Purinthu kolladi En thozhiyae Male : Unmai kaadhalai Naan thedi paarkiren Kaanavillaiyae en thozhiyae
@VIANREACTS
@VIANREACTS 3 жыл бұрын
2021 anyone ?
@rakshanaudhaya6476
@rakshanaudhaya6476 3 жыл бұрын
Who all hate male lyrics in between the song
Billa 2 - Idhayam Tamil Lyric Video | Ajith Kumar | Yuvanshankar Raja
4:08
SonyMusicSouthVEVO
Рет қаралды 2,3 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН
Minnalgal Koothadum (From "Polladhavan")
6:50
Karthik - Topic
Рет қаралды 5 МЛН
Neethaane En Ponvasantham - Sattru Munbu Video | Jiiva, Samantha
5:34
SonyMusicSouthVEVO
Рет қаралды 10 МЛН
Mankatha - Vaada Bin Laada Tamil Lyric | Ajith Kumar, Trisha | Yuvan
4:32
SonyMusicSouthVEVO
Рет қаралды 338 М.
Engeyum Kadhal - Music Box | Harris Jayaraj | Jayam Ravi, Hansikha Motwani
34:23
Vaamanan - Oru Devathai Video | Jai, Priya Anand | Yuvan
4:46
SonyMusicSouthVEVO
Рет қаралды 44 МЛН
Anbe Anbe | Full Song with Lyrics | Darling
6:21
Eros Now South
Рет қаралды 13 МЛН