SPB மற்றும் ஜேசுதாஸ் எனும் இரு பெரும் இசை மேதைகளை சரியாக பயன் படுத்திய பெருமை அய்யா எம்எஸ்வி,K.பாலச்சந்தர் ஆகிய இருவரையும் சாரும்! அற்புதமான காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்!
@dhanakodib84262 жыл бұрын
அன்றைய காலத்தில் அழகிய காதநாயகிகள் நிறைந்த அழகான படம்
@a.jayachandran80093 жыл бұрын
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றாகும், சித்திரை கிண்ணத்தில் பேதம் இல்லை உன் சிந்தையிலே தான் பேதமடா.. சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு அழைப்பது போல ஒரு சிற்ப துடிப்பு, சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு.
அனைத்து பாடல்களும் வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து எழுதி இருப்பார் கவிஞர். இசை இதனோடு இணைந்து பயணம் செய்கிறது.
@ayupkhans1932 жыл бұрын
9njn9njnnnoonnonnjjnnonooninjoninnoon9j9in9nn9ñnn9n9jinnj9iķki99nnn88999njn9njnnnoonnonnjjnnonooninjoninnoon9j9in9nn9ñnn9n9jinnj9iķki99nnn8899 nice n9jj9nj9n9nn98no9 jnk8j9nnon9iinononnojñ8ni8innnonoin9onnonn99n9n ninij9nj98j999n9n9nj8899nnon more memory 99n9n9n9n9n9n9n9n9n9n9nn9o of 99o know know okjki 9 okonokk i9ko kind kovaimama of okj9 nknnonij9nj98n999n9n9nj8nok noo9 9okon 9o 9nk no one onion online online oiik9njk just one of okjki Jill just need to know to get n9nnnokono of job of our km jjjo 9k n9nnooo other one o9 okonokk j9oó okonokk of
@iniyaniniyan9734 Жыл бұрын
கவியரசரின் மாஸ்டர் பீஸ்.KB சார் MSV கமல் சூப்பர் எனது மிகவும் விருப்பம் KJ ஏசுதாஸ் SPB.மற்றும் ரமணன் வெற லெவல்
@nagarajanmayandy Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤ சராசரி ஆண்மகனின் ஆளுமை........சிரிக்கின்ற பெண்களைப் பார்க்கின்ற கண்களுக்கு அழைப்பது போல் ஒரு உணர்வு
@@gomathienterprises7765v. Mc. Mm. M. P p. M. L mnm pm. M. L. M. M m. M p m. ழ. ழ. ழ. ழ. , ய, ழ. ழ ழ. ழ. ழ ழ ச. ழ. M. M mm. Mm m. M. Mm 0m ழ. ழழ. 0m. , ழ. ழ. ழ. ழ ழ. , 0. ,. ழ ரரரர. ந ழ. M m. M l. Mm.. /0. ழ0. M. 0m. M, m. 0 ழ ய. ழ. , ழ. , ழ. ழ. ழ. ர. . ழ. ழ. ழ. ழ . ? N. . . M. ? P., ழ . , ? ? . .
@SelvaKumar-jz8hb3 жыл бұрын
கணவனின் துனையோடுதனே காமனை வென்றாக வேண்டும்.
@ramnarayankrishna6595 Жыл бұрын
கே.பாலச்சந்தர். பயங்கர துணிச்சல். யாரும் தொடாத சப்ஜெக்ட் டை துணிஞ்சு செய்வார். Legend in Indian cinema.
@gandeebansathya5122 ай бұрын
The great msv. Arumai. Arumai.
@rajendranm643 жыл бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல்
@r.gopinathgopinath92242 жыл бұрын
கணவன் மனைவி இருவரின் உறவினை மிகவும் அழகாக எவராலும் கூறமுடியாது இப்போது உள்ள பாடல்கள் கூட இதற்கு ஈடாகுது
@murugandishanmugavel77615 жыл бұрын
நாதமெனும் கோவிலிலே பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல்
@nagarajanmayandy Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இதுவல்லவா படம் பார்க்க பார்க்க மகிழ்ச்சி அடைகிறேன்
@srinivasanagencies25863 жыл бұрын
உலகநாயகன்... செம look
@raghuraman14402 жыл бұрын
The real world music super star the one and only the great isaikkadavul MSV ayya.
@GalaxyGalaxy-dv2bd5 жыл бұрын
Manmathaleelai movieyil songs all of honey always taste kamal acting best goodsuper
What a contrast from 50s and 60s songs!!!! MSV brought in changes every decade, every year and that's why he's a genius!!!! He would never claim ownership or credit, unlike some who goes around the town and claim mastery over everything !!!