Manmohan Singh Death: நாடே தடுமாறியபோது Indian Economy-ல் சீர்த்திருத்தம் செய்த சிற்பியின் பின்னணி?

  Рет қаралды 59,537

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 174
@selvamk9920
@selvamk9920 Күн бұрын
மா மனிதர் டாக்டர் மன்மோகன் சிங் ஐயா அவர்களின் இரங்கல் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் வேதனையான செய்தி வருத்தமாக இருக்கிறது ஐயா
@mohanbala8894
@mohanbala8894 Күн бұрын
Before going he need get permission from Sonia Gandu 😂 He is good person but he his a puppet 😅
@mohanbala8894
@mohanbala8894 Күн бұрын
Aiyaa Aiyaa Sutha mudikittu poda 😂
@kavikumar1482
@kavikumar1482 Күн бұрын
ஆழ்ந்த இரங்கல் சார் 🙏
@sajisyed3197
@sajisyed3197 Күн бұрын
Two legends at the same period Manmohan and APJ, never possible again. My heart felt condolence.
@kingslyjaba
@kingslyjaba Күн бұрын
The Great economist And Budget wonderfully talented person 😢
@pakiyalakshmivelmurugan5274
@pakiyalakshmivelmurugan5274 Күн бұрын
Yes
@TheenathayalanMunusamy-m4i
@TheenathayalanMunusamy-m4i Күн бұрын
Yes​@@pakiyalakshmivelmurugan5274
@devsanjay7063
@devsanjay7063 Күн бұрын
இந்தியாவை பிச்சை பாகிஸ்தான் போல ஆகாமல் தடுத்தவர் 🙏🙏🙏அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@alameenkrathagams
@alameenkrathagams Күн бұрын
Correct
@elancheziyank2409
@elancheziyank2409 Күн бұрын
pitchai pakisthan.mathari akkuvatharku modi irukirar kavalaipadathergal
@thyagarajamarimuthu1734
@thyagarajamarimuthu1734 Күн бұрын
We lost one and only the great economist Dr. Manmohan Singh. RIP.
@priyanexplores
@priyanexplores Күн бұрын
In 2004 to 2014 the transform that india sees is unbelievable.he stands for poor people lives.😢
@beethoven_ist5877
@beethoven_ist5877 Күн бұрын
இந்தியாவின் ஆகப்பெரும் பொருளியல் ஆளுமை ..
@amigo4558
@amigo4558 Күн бұрын
ஆழ்ந்த இரங்கல். அரசியலில் ஒரு நேர்மையான கண்ணியமான மனிதர். ஆர்ப்பாட்ட அரசியல் நடத்தவில்லை. நந்தா காட்டவில்லை. தடாலடி அரசியல் செய்யாமல் அமைதியான முறையில் நிர்வாகம் நடத்தினார். இன மத மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களிடமும் அன்புடன் நடந்து கொண்டார். வரலாற்றில் அவருக்கு மதிப்புடன் கூடிய இடம் உண்டு.
@Parani-uv5iu
@Parani-uv5iu Күн бұрын
டே சார் இந்த நாய் ஆடலை ஆனால் சோனியா ரொம்பவே விரித்து ஆடினால் அது உனக்கு தெரியாதா கூமுண்டை ! !??
@RichiAntony-ej4xs
@RichiAntony-ej4xs Күн бұрын
கார் தூ 🤮🤮🤮🤮 ஈழத்து தமிழரை கொன்ற படுபாவி
@ramra4531
@ramra4531 Күн бұрын
Very greatest man of INDIA... Rest in peace.
@KasimJaleel
@KasimJaleel Күн бұрын
Very greatest talent Dr pm. God bless you
@mohanbala8894
@mohanbala8894 Күн бұрын
Plz let us know about his talent 😅
@Indian7-m7v
@Indian7-m7v Күн бұрын
​@@mohanbala8894MODI SAGUM POTHU WILL INFORM SANGI 🐖
@onlinme7884
@onlinme7884 Күн бұрын
​@@mohanbala8894economist. he lead the country to economic growth. No fake degree, he actually went to college unlike ur guy.
@rcananthan
@rcananthan Күн бұрын
History will be kinder to you sir!
@Magasari-v4b
@Magasari-v4b Күн бұрын
You are great leader in our life sir...
@kathiravans5532
@kathiravans5532 Күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்
@parthibanguna254
@parthibanguna254 Күн бұрын
சிறந்த மனிதர்😢😢😢
@marimuthuas4165
@marimuthuas4165 Күн бұрын
The best finance minister and the prime minister. He was an unlikely politician with any political trait. The only unavoidable consequence was that he didn't raise his voice or object to unsavory incidents involving congress politicians. He was silent to their misdemeanor. Yet he had proved his mettle and as the best in all positions he had occupied in the government.
@BARACK304
@BARACK304 Күн бұрын
மறைவு செய்தி இந்தியாவில் ஒரு மாமேதையை இழந்து நிற்கிறோம்.
@kanniappanim917
@kanniappanim917 Күн бұрын
இந்திய தலைசிறந்த பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு.
@mohamedakeel2551
@mohamedakeel2551 Күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@bala9083
@bala9083 Күн бұрын
புனிதர் இந்தியாவின் உண்மையான இந்தியாகுடி மகன் அவரை இழந்தது இடு செய்ய முடியாத இழப்பு
@ganesharavindh2302
@ganesharavindh2302 Күн бұрын
அப்துல் கலாம், ரத்தன் டாடா அவர்களைத் தொடர்ந்து மன்மோகன் சிங் அவர்கள் இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்தங்கள் செய்து உலகம் முழுவதும் பரப்பியவர் 🇮🇳🙏🤲
@ramug2329
@ramug2329 Күн бұрын
ஆழ்ந்த இரங்கல்😭😭😭
@Meyyappansomu
@Meyyappansomu Күн бұрын
இந்தியாவை சீர்திருத்தப் பாதையில் கொண்டு செலுத்திய ஒரு மாமனிதர்.. பொருளாதார மேதை என்று உலகமே போற்றிய ஒரு அரிய மனிதர்.. எளிமையான மற்றும் நேர்மையான ஒரு பிரதமர்.. நிறைவான பணிகளை முடித்து ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.. 🙏
@balanagarajan7905
@balanagarajan7905 Күн бұрын
சோனியா மம்மியால வேஸ்ட் பண்ண பட்டவர். அந்த பத்து வருஷத்துல இன்னுமே டெவலப் பண்ணி இருப்பாரு. சோனியா மம்மி ஓட அவ்வளவு பிரஷர்லயும் மிக திறமையாக செயல்பட்ட ஒரு பிரதம மந்திரி. 🔥💪💐
@vaik6064
@vaik6064 Күн бұрын
எதிலும் வன்மம் அதைதவிற நல்தெபடாது.
@balanagarajan7905
@balanagarajan7905 Күн бұрын
@vaik6064 நல்லா படிச்சு பார்த்தா தான் அதுல வன்மம் ஒன்னும் இல்ல அனுதாபம் தான் இருக்கும் அப்படின்னு தெரியும்
@huskyharvest
@huskyharvest Күн бұрын
ஜெயா போல படிக்காத அடிமைகளை பதவிக்கு கொண்டு வந்ததை போல அல்லாமல் , ஒரு பொருளாதார மேதையை பிரதமராக கொண்டு வந்த பெருமை சோனியா காந்தி அவர்களை சேரும்.
@arumugamannamalai
@arumugamannamalai Күн бұрын
மாமனிதர், மிகவும் சிறந்த பொருளாதார நிபுணர், நம் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள். சாதனையாளர். வாய்ச்சொல் வீரர் அல்ல. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல் 🙏
@dranandphd
@dranandphd Күн бұрын
Let each and everyone learn his technique of dealing the power of economic and research. Others should learn. Good economist. RIP 😭😭😭
@Arul-r3l
@Arul-r3l Күн бұрын
My heartfelt condolences Still I m remember his EXCELLENT GOVERNANCE OUR INDIA WAS CHALLENGING THE 2008 RECISION WITH RAGURAM RAJAN
@தாமிரபரணி-ழ4ன
@தாமிரபரணி-ழ4ன Күн бұрын
🙏ஆழ்ந்த இரங்கல் ஐயா 🙏 நல்ல மனிதர், காங்கிரஸ் கட்சிக்கு மிக பெரிய இழப்பு, வருந்துகிறேன் 🙏😭
@ebirajan9729
@ebirajan9729 Күн бұрын
A wonderful leader, A good Economist and all time best prime minister of India. RIP Sir ❤. WE MISS YOU sir
@hdmusic6305
@hdmusic6305 Күн бұрын
As a BJP supporter he is only man in Congress I love most. Rip sir manmogan singh.
@kr-nd8zk
@kr-nd8zk Күн бұрын
Rest In Peace.......Sir... Economic 👑👑👑👑👑👑
@onlinme7884
@onlinme7884 Күн бұрын
RIP Dr.MMS. most amazing , knowledgeble person to lead the country as prime minister. history would be kind to you
@prabanamasi2951
@prabanamasi2951 Күн бұрын
இந்தியாவின் தணியார்மயம், உலகவயம், தாராளவயம் போன்றவற்றையும் மன்மொஹன் சிங் அமுலாக்கினார்.
@naturalsselva
@naturalsselva Күн бұрын
Mamanidhar, farmer prime minister of India Dr. Manmohan Singh very powerful nd peaceful leader... Rip
@RAVICHANDRAN-rj8pn
@RAVICHANDRAN-rj8pn Күн бұрын
ஓம் சாந்தி வாகே குரு ஞான குபேர அவதாரர் பாபா குரு நானக் தேவ் அருள் பெற்ற பாரத குபேரர் பெரியவர் அகண்ட பாரதத்தின் மண்ணின் மைந்தர் EATH OF GOLD MAN பாரதத்தின் தங்கம் மகத்தான டாக்டர் மன் மோகன் சிங் ஜு 4:13
@latharajaram8758
@latharajaram8758 Күн бұрын
Very sad to hear this loss.he developed Indian economy, very well respected by everyone.
@huskyharvest
@huskyharvest Күн бұрын
எல்லோருக்குமான பிரதமராக திகழ்ந்த பொருளாதார மாமேதை !
@kandhavelsomasundaram7470
@kandhavelsomasundaram7470 Күн бұрын
This country is bowdown to your contributions ❤❤❤❤😢
@anojanvijayVijay
@anojanvijayVijay Күн бұрын
Happy news 🎉🎉🎉 sri lanka tamil
@rajendran5042
@rajendran5042 Күн бұрын
ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
@saravananthangaraj8322
@saravananthangaraj8322 Күн бұрын
அவரின் சாதனை இந்திய நாட்டின் அளப்பரிய வளர்ச்சி அடித்தளமாக அமைந்துள்ளது. இதை நாடு என்றும் நினைவு கூறும்.
@faizahamed8567
@faizahamed8567 Күн бұрын
இந்த வருடம் இந்தியா இரு பெரும் தலைவர்களை இழந்துள்ளது.
@NithuNirujan
@NithuNirujan Күн бұрын
தமிழனின்இனத்ரோகி இறந்துவிட்டான் மிகவும் மகிழ்ச்சியான நாள்
@tamilfactsworld6977
@tamilfactsworld6977 Күн бұрын
😢😢
@MTHOMASMTHOMAS-q8m
@MTHOMASMTHOMAS-q8m Күн бұрын
மன் மோகன் சிங் காலத்தில் விலை வாசி கட்டுப்படுத்த பட்டது🎉🎉🎉🎉🎉😢
@surensundars6085
@surensundars6085 Күн бұрын
தமிழர் விரோத சண்டாளன் ஒழிந்தான்.... மகிழ்ச்சி அடைகிறேன்
@Сампатх7292
@Сампатх7292 Күн бұрын
தீவிரவாத நாய்களை கதர கதர ஓடவிட்டு, ஒழித்து கட்டி 🦾மக்களை காப்பாற்றி அமைதியாக வாழ வைத்து, இயற்க்கை எய்திய மனிதர் 🙏
@SelvaGanesan-y7u
@SelvaGanesan-y7u Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@amalarabi8637
@amalarabi8637 Күн бұрын
Rest in peace 🙏
@rasIQ7
@rasIQ7 Күн бұрын
ஆழ்ந்த இரங்கல் 🙏
@sumathibharathi1414
@sumathibharathi1414 Күн бұрын
Best' prime minister of india RIP sir
@SivarajHaritha2017
@SivarajHaritha2017 Күн бұрын
😭😭😭😭
@haniyaazim815
@haniyaazim815 Күн бұрын
🤲😭😭😭
@ubaidullah3041
@ubaidullah3041 Күн бұрын
ஆழ்ந்த இரங்கல். மேன் மக்கள் மேன் மக்கள் தான்.
@SannasiSithar
@SannasiSithar Күн бұрын
I am from India tamil Nadu ❤❤ I don't want respect this saithan ❤❤ SRILANKA tamil
@mohanbala8894
@mohanbala8894 Күн бұрын
👌 he is Puppet bro , he won't speak , he will wait for Sonia gaandu command 😂
@mpentertainment9511
@mpentertainment9511 Күн бұрын
பொம்மை பிரதமராக இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்,,,அது தான் மிக சிறப்பாக பொருந்தும்,,,,
@vijaysketches
@vijaysketches Күн бұрын
ஆழ்ந்த இரங்கல் 🙏😢😢😢😭😭😭
@kamalhussainkamalhussain7112
@kamalhussainkamalhussain7112 Күн бұрын
Rip😢😢
@AmudhaRamakrishnan-wg8mi
@AmudhaRamakrishnan-wg8mi Күн бұрын
Finance minister Nirmala ma efficiency on GST financial management pathu asanthu poitaru😢
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 Күн бұрын
Very best and honourable leaders ruled past period in our nation (Dr.Manmohan sing and Vajpayee) I pray Lord to Dr.Sing. soul go to God's feet
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux Күн бұрын
சிறந்த அதிகாரி.... அரசியலுக்கு வந்திருக்க கூடாது... பொம்மை பிரதமராக வைத்திருந்தார்கள்... இறுதியில் மிக பெரிய ஊழலில் காங்கிரஸ் திமுக ஈடுபட்டு.. மோடி பிரதமராக காரணமாக அமைந்தவர்... இன்று வரை காங்கிரஸ் மீள முடியாமல் போய்விட்டது
@ebirajan9729
@ebirajan9729 Күн бұрын
Heartfelt Condolences Dr.Manmohan Singh Sir.
@sunkareswar6128
@sunkareswar6128 Күн бұрын
Rip Sir
@pearlcity252
@pearlcity252 Күн бұрын
Rest in peace
@ahamadmusthafa7956
@ahamadmusthafa7956 Күн бұрын
we loss such a wonderful prime minister no one can come close to him RIP 😭
@AbdulKareem-hv7ht
@AbdulKareem-hv7ht Күн бұрын
நல்ல மனிதர்
@kuttychuttiboys5042
@kuttychuttiboys5042 Күн бұрын
Father of modern India...may his soul rest in peace ❤
@palaniyappankumaravel
@palaniyappankumaravel Күн бұрын
😭😭😭
@gayathrigayu4828
@gayathrigayu4828 Күн бұрын
நல்லவர்கள் எல்லோரும் டிசம்பர் மாதத்தில் சொர்க்கத்திற்கு செல்கின்றனர் எம் ஜி ஆர் , ஜெயலலிதா, விஜயகாந்த், இப்போ இவர்
@blackeyblackey-bh7jy
@blackeyblackey-bh7jy Күн бұрын
😂😂😂
@sankark2137
@sankark2137 Күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் சார்
@appavi3959
@appavi3959 Күн бұрын
what juhi chawla had tweeted in 2013
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Күн бұрын
பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
@velmuruganta2483
@velmuruganta2483 Күн бұрын
My god
@vijaya8893
@vijaya8893 Күн бұрын
அரசியலைப் பற்றி ஓரளவு ஞானம் ஏற்பட்ட நாட்களில் இரண்டு பிரதமர்கள் தலைசிறந்தவர்கள் ஒருவர் திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஆனால் இவரது பணி மக்களுக்கு எந்த வகையில் சிறப்பாக இருந்தது என்று முழுமையாகத் தெரியாது ஆனால் திரு மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக ஏற்றுக் கொண்டு அவர் ஆற்றிய அரும் பணிகளை யாவரும் அறிவார் மிகச்சிறந்த பொருளாதார நிபுணத்துவம் வாய்ந்தவர் மக்களின் தலையில் சுமைகளை ஏற்றாமல் அப்போது இருந்த பொருளாதாரச் சூழலை சமாளித்து மக்களின் வாழ்வாதாரம் உயருவதற்கு வழிவகை செய்த புண்ணியவான் திருவாளர் அவர்கள் திரு மன்மோகன் சிங் அவர்கள் ஒரு தகப்பனார் நம்மை விட்டு வானுலகம் சென்ற உணர்வைத் தருகிறார் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் உன்னதமானவர் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@NoorShaik-b8h
@NoorShaik-b8h Күн бұрын
ஆழ்ந்த ‌இரங்கல் ஜயா
@snehashahul21
@snehashahul21 Күн бұрын
Rip sir...great man of india😢
@mohamedkiyas4764
@mohamedkiyas4764 Күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@a.shanmugam1487
@a.shanmugam1487 Күн бұрын
Great soul ,Rest in Peace 🌹🙏🙏🙏
@arokyasamy4902
@arokyasamy4902 Күн бұрын
பிஜேபி அரசு செய்கிற ஒரு உருப்படியான காரியம் ஒன்று உண்டு என்றால் மன்மோகன்சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்குவது
@karnakumar5595
@karnakumar5595 Күн бұрын
நல்ல மனிதற்கெல்லாம் சாவு வருது.......?!
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Күн бұрын
ஆழ்ந்த இறங்கள்😂😂😂
@myphone_3415
@myphone_3415 Күн бұрын
Silent King 👑👑👑
@shahulhameed4272
@shahulhameed4272 Күн бұрын
So sad
@RichiAntony-ej4xs
@RichiAntony-ej4xs Күн бұрын
தமிழர்களே மங்கள இசை முழங்கட்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉
@harishkumarp1053
@harishkumarp1053 Күн бұрын
Dei
@Indian7-m7v
@Indian7-m7v Күн бұрын
THEVADIYA PAYA MODI SAGUM POTHU, MANGALA ISAI VASIKALAM SANGI 🐖 😂😂😂😂😂
@Indian-tech2020
@Indian-tech2020 Күн бұрын
Chitti of india died😂😂😂​@@harishkumarp1053
@justindavis8950
@justindavis8950 Күн бұрын
Maraintha pin avar seithavaigal kura vendum makkal panathai kollai adithu sugusu valkkai valnathar adani Ambanikku pankittu koduthar ena kura kudathu
@AshharMd0987
@AshharMd0987 Күн бұрын
Chai wala ivaruku eedu aaguma r.i. p
@KGunasekar-c9w
@KGunasekar-c9w Күн бұрын
சோனியாவால் மதிப்பிழந்தவர், ராகுலால் அவமானப்படுத்தப்பட்டவர்.
@elancheziyank2409
@elancheziyank2409 Күн бұрын
great flnance.minister
@AbulbarakkathBarakkath
@AbulbarakkathBarakkath Күн бұрын
Nalla talent person Aalntha irangal..
@meenalMohan-f7n
@meenalMohan-f7n Күн бұрын
Eandru. Khanpean. ! Thuyarutrean uyirilapphal. ! Thalai. Vananguhirean. JAIHIND.
@paramasivamvps2819
@paramasivamvps2819 Күн бұрын
Rip
@Indian-tech2020
@Indian-tech2020 Күн бұрын
Chitti of india 😂😂😂
@Joy-c9b
@Joy-c9b Күн бұрын
😂😂🎉🎉🎉
@geethaalagu6674
@geethaalagu6674 14 сағат бұрын
Uulal vathikalidam nattai oppadaithuvittu nallavargallam poivettirgal. Rip sir
@amoshiniamoshini5298
@amoshiniamoshini5298 Күн бұрын
இவர் ஒரு doll
@SathishKumar-w6s
@SathishKumar-w6s Күн бұрын
He is famous for a silent puppet of sonia
@Sundarin8du
@Sundarin8du 15 сағат бұрын
😂😂😂 சாவாட்டும்
@Infoss92
@Infoss92 Күн бұрын
kzbin.infoIdLX2PKjqfs?feature=share
@satyanarayan308
@satyanarayan308 Күн бұрын
Waste fellow 😂
@sudhaharlouisgeorge8388
@sudhaharlouisgeorge8388 Күн бұрын
Indian prime doll .
@Indian7-m7v
@Indian7-m7v Күн бұрын
THEVADIYA PAYA MODI SAGA PORANA 😂😂😂😂😂
@devag2612
@devag2612 Күн бұрын
AIMS hospital 🏥 edhu dhan daa...indina hospitalay ❤❤❤❤ TN hospital 😂😂😂😂
@Indian7-m7v
@Indian7-m7v Күн бұрын
THEVADIYA POLAPU SANGI POLAPU 😂😂😂😂😂
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
🚨 Pakistan Breaking?! 😱 | Madan Gowri | Tamil | MG Squad 🖖
13:29