மன்மோகன்சிங் ஐயா அவர்கள் மாமேதை எளிமையானவர் அமெரிக்காவுக்கே பொருளாதார ஆலோசனை கொடுத்தவர். நம் தேசத்தை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றியவர். ஆனால் அவர் பதவியில் இருக்கும்போது பேசாதவர் என்று எல்லா ஊடகங்களிலும் தூற்றினார்கள். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
@DGSY-z6o14 сағат бұрын
Nice person
@lotusking86117 сағат бұрын
History of india never would forget you PM IT owes you much