HISTORY WILL BE KINDER TO ME...!!! man of wisdom😢.. thank you sir🙏🏽
@dropbox15217 сағат бұрын
அமெரிக்க போன்ற நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போது இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றியவர் டாக்டர் மன்மோகன் சிங் நாடு அவரை மறக்காது.
@dropbox15217 сағат бұрын
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல மன்மோகன்சிங் கின் ஆட்சி யின் அருமை மோடி யின் ஆட்சியில் தெரிகிறது.
@jayachandranv191317 сағат бұрын
இந்தியா தலைநிமிர மாபெரும் உழைப்பை தந்த மிக சிறந்த அறிவாளி மன்மோகன்சிங் அவர்களுக்கு இதய அஞ்சலி 🌹🙏
@sirajudeenbabu848217 сағат бұрын
*உண்மையாக படித்து பல பட்டங்கள் பெற்றவர்....வளைகுடா போரில் போது இந்தியர்களை மிக பத்திரமாக மீட்டு கொண்டு வந்த பெரும் பெருமைக்கு சொந்தகாரர் ..ஆழ்ந்த இரங்கல்கள் ...💔*
@sabariselvaraj314917 сағат бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Sriharan-p8b15 сағат бұрын
@@sirajudeenbabu8482 அது என்னங்க உண்மையாக படித்து பட்டம்? பொய்யாகக் கூட பட்டம் வாங்க முடியுமா?
@amudhag197216 сағат бұрын
உண்மையான தலைவன்❤we will miss you sir😢
@GandhiKarunanidhi16 сағат бұрын
மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@palaniappanthandavarayan364912 сағат бұрын
200rs credited to your account
@jmalroy17 сағат бұрын
One of the best and the most dignified leader, who paved way to the new and modern India. Rest in Peace Dr. Manmohan Singh.
@east2west67315 сағат бұрын
I celebrated him during his lifetime, and it brings me great satisfaction. May his legacy live on forever.
@masoodjey911316 сағат бұрын
மன்மோகன் சிங் மறக்க முடியாத ஒரு நல்ல மனிதர் நல்ல பிரதமர் அவரை இழந்து வாழும் குடும்பத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆழ்ந்த இறங்கல்
@rajashekaranabaranji207317 сағат бұрын
He was a great PM who never believed in throwing jhumla He was not. after self promotion and photo shoots He had the courage to meet the press He was educated with originnnal degrees and a simple honest man
@rs35516 сағат бұрын
True.
@kumaresan.430217 сағат бұрын
இந்திய நாட்டை உலக நாடுகள் மத்தியில் தலைநிமிர வைத்த மகான் டாக்டர் திரு மன்மோகன்சிங் ஐயா அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🙏
@TheJOKES1000K17 сағат бұрын
ஆழ்ந்த இரங்கள் அய்யா
@சுந்தர்ம-ம6ழ17 сағат бұрын
pure diamond .Dr.MMS
@selvarang12 сағат бұрын
Manmohan Singh Sir is a real G.O.A.T . Because of you India now inching towards great. All the educated know who is real in building INDIA. RIP Sir. Not just my generation , coming generation also have lot of respect to you SIR. RIP
@sripriyaskitchen99083 сағат бұрын
Indraya Award Perfect 💐👌❤️RIP Manmohan Singh 🙏
@Sharkys1311 сағат бұрын
Dr. Manmohan Singh அவர்கள் மரணம் நம்மை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
@sirajudeenbabu848217 сағат бұрын
*தான் வைத்திருக்கும் சாட்டை கொண்டு தன்னைத்தான் யார் எவ்வளவு வேகத்தோடு அடித்துக்கொண்டாலும் வரியோ வலியோ ஏற்படவே செய்யாது என்பது அச்சாட்டையை பயன்படுத்திப் பார்த்த அனைவரும் அறிந்த உண்மை...🚶🏻♂️*
@ayyasamysankarasubramanian64117 сағат бұрын
Ni adith post panna nalla irukkum
@GandhiKarunanidhi16 сағат бұрын
தமிழ்நாட்டின் முதல் டைடல் பார்க்கை திறந்து வைத்ததும் பொருளாதார அறிஞர் மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே!
@ruubanlx552317 сағат бұрын
இந்திய பொருளாதார சீர்திருத்த மேதை முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் திரு மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
@gopalkrishnan416917 сағат бұрын
நான்சாட்டைஎன்றுசொன்னவுடன். எம். ஜி. ஆர்படத்தில்வரு்ம்தோல்லினால்செய்த. அரபுநாட்டில்அடிப்பார்களேஅந்தசாட்டைபோல்இருக்கும்என்றுநினைத்தேன். இது நல்ல. இலவம்பஞ்சினால்செய்தசாட்டைபோல்உள்ளது
@KalyanaSundaram-n9w17 сағат бұрын
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (100) நூறு நாள் வேலைத் திட்டம் மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சி காலத்தில் தான் என் பாதை தெரிவிக்கவேண்டும்
@robingills930415 сағат бұрын
அதுமட்டுமல்ல தகவல் அறியும் உரிமைச் சட்டம் அவர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட
@DevaR-b6z13 сағат бұрын
அதனால் பலனடைந்த அந்த மக்கள் இன்று அவர் மறைந்நிருக்கிறார் அதற்கு அஞ்சலி செலுத்தாதது வருத்தம்.
@umarajanjothi622813 сағат бұрын
என்பதை....
@SelvaKumar-r1c16 сағат бұрын
அதலபாதாளத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்திய டாக்டர் மன்மோகன் சிங்கை வணங்குகிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
@seemaant16 сағат бұрын
Greatest of all time dr.manmohan Singh
@rs35515 сағат бұрын
I am happy to have lived and witnessed India led by Dr. MMS. He was a man of fewer words but an efficient PM. Those were times when India believed in actions more than words...
@ChristyRomeo13 сағат бұрын
Great Leader of India RIP Dr.Manmohan Singh🌟❤️💐🕯💐🕯💐🕯💐🕯💐🕯💐😢😔🙏🙏🙏🙏🙏
@AnandhanR-g5h16 сағат бұрын
No.1 பிரதமரரை இழந்து விட்டோம். மிக வருத்தமான செய்தி. ஆழ்ந்த வருத்தமான அஞ்சலி🙏🙏
@devaprasath465617 сағат бұрын
நாமே நம்மை அடித்தால் வலிக்காது, எல்லாம் ஸ்டண்ட்
@rajaindran172915 сағат бұрын
.. Salute. Dr. Manmohan. Singh. Sir. Awarkalu. 🙏🙏🙏
@susairajbanguraj67117 сағат бұрын
அன்புமணி ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்திற்கு ஆதரவு கொடுக்க சென்ற போது டங்ஸ்டன் குறித்து பேசி இருக்கலாம் இங்கு வந்து மக்கள் முன் நாடகம் போடுகிறார் கேவலம்
@LvsLvenkatasubramanian14 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல்.
@மணிவண்ணன்சு15 сағат бұрын
வாழும் காலத்தில் நல்லவர்கள் உணரப்படுவதில்லை.. ஏனெனில் அவர்கள் விளம்பரம் செய்வதில்லை.... ஐயா மன்மோகனும்.
@kalyanasundaramthirugnanas782015 сағат бұрын
Excellent conclusion 👍
@vimashrab17 сағат бұрын
மன்மோகன் சிங் அவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது திறமையால் மாணவர் உதவி தொகை (ஸ்காலர்ஷிப்) மூலம் கல்வி பயின்றதது குறித்து அவரே சொன்ன தகவல்.
@kalyanasundaramthirugnanas782015 сағат бұрын
Very good and appreciable coverage about Dr Manmohansingh🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
@EagleButterfly15 сағат бұрын
Press meet தைரியமாக தந்த பிரதமரை கேளி செய்து, இப்போது press meet தராத பிரதமரை 15 years elect செய்து உள்ளோம்😵
@sebastianbenedict425517 сағат бұрын
RIP Sir. Surely History is kinder to you.
@sirajudeenbabu848217 сағат бұрын
*என்னத்த ஐபிஎஸ் படிச்சு...என்னத்த கிழிச்சு...கேவலம்...சங்கி எதையோ மறைக்க திசை திருப்ப இந்த நாடகம் ஆடுகிறான்..பல சந்தேகங்கள் இருக்கும்னு தோனுது ....🚶🏻♂️*
@viswanathaneswaran508816 сағат бұрын
திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணிகள் அணிய மாட்டேன் என சூளுரைத்தார். ஆனால் இப்பது 48 நாட்கள் மட்டுமே அணிய மாட்டேன் என பல்டியடித்துள்ளார். அந்தப்பயம் இருக்கட்டும் அண்ணாமலை.
@saravanakumarcsestar16 сағат бұрын
சிறப்பான தொடக்க சமர்ப்பணம் 🙏
@KalyanaSundaram-n9w17 сағат бұрын
இந்தியா வின் பொருளாதார மாமேதை Dr மன்மோகன் சிங் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் வீரவணக்கம்
@uksmartm15 сағат бұрын
Dr. Manmohan Singh, he opened BHEL in Pudukkottai.
@duraiadimoolam52815 сағат бұрын
Very very good super exciting video message for TN people thank 🙏💖🙏🙏♥️❤️🙏🙏♥️💕💖🌹💖💖💖💖💖💖💖💕💖🌺 you very much 🌹❤️
@shanmugamlakshmanan586717 сағат бұрын
Ithu கோவிலுக்கு வேண்டுதல் செய்து கொண்டது. குடும்ப வேண்டுதலை நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.
@sirajudeenbabu848217 сағат бұрын
*சுத்தமான பஞ்சில செய்த சாட்டையாம்-மே...சொல்லுங்க சிபி & வருண்...🚶🏻♂️*
@devsanjay706317 сағат бұрын
Singh Saab the great ❤️❤️❤️🙏
@bharanirajendraen822517 сағат бұрын
பல தருணங்களில் தனிமை மட்டுமே நினைவுகளின் வலியை உணர்த்துகின்றது.
@balachander453313 сағат бұрын
நன்றி.. வணக்கம்..🎉🎉
@ayyasamysankarasubramanian64117 сағат бұрын
India is one of the best prime minister Manmohan Singh
@lamelizard-wq7yo16 сағат бұрын
Lol because of him only Congress is whipped out completely in Northern India , he is worst PM in the Congress list alone , the best PM is still with Indira and Atal Ji
@rajagopal888416 сағат бұрын
Manmohan zindabad
@rameshganapathy665714 сағат бұрын
So much good things about Dr. Manmohan Singh in just 2 minutes - Great- “do something to say something “ his life is lesson for all of us including politicians.
@vganesan717215 сағат бұрын
Let his soul be rest in the heaven 🌹🌹🌹
@prbalajiprasad8 сағат бұрын
He is the one among educated PM in congress! He is down to earth true leader. Adhar card update 10 square mall doesn’t have working CCTV camera and proper TV display and Aircondition in 10 sqrmall
@prbalajiprasad8 сағат бұрын
He is the one among educated PM in congress! He is down to earth true leader! Adhar card update 10 square mall doesn’t have proper CCTV cam , TV or Aircondition in that office
@rameshganapathy665714 сағат бұрын
மக்கள் பொதுக் காரணங்களுக்காக ஒன்றுபட்டால், டங்ஸ்டன் மட்டுமல்ல, எந்தத் தீங்கும் ஏற்படாது. மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஸ்மார்ட் அரசாங்கம் முடிவு செய்யும். இப்போது விவசாயிகள் பஞ்சாபில் போராட்டம் நடத்துகிறார்கள், எனவே பொறுத்திருந்து பார்ப்போம்
@sirajudeenbabu848217 сағат бұрын
*Social media முழுக்க அண்ணாமலை சவுக்கு காமெடிய போட்டு...போட்டு...அந்த பாதிக்கப்பட்ட பொண்ணோட நியூஸ திசை திருப்பிட்டாயிங்க...🚶🏻♂️*
@kishorekumar-jh7nh13 сағат бұрын
வேங்கைவயல் சம்பவத்தோட 2 ஆண்டுகள் நிறைவு விழாவை திருமாமாவின் தலைமையில் கொண்டாடுவார்கள் போல....வாழ்த்துகள்.....
@muruganr718814 сағат бұрын
உன்னத அறிவாளி ஐ நம் இந்தியா இழந்து விட்டது. Ips குழுவினர் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@Sriharan-p8b17 сағат бұрын
என் வாழ்நாளில் வெள்ளை நிற சாட்டையை கண்டதில்லை, தோழர் வருண் அடிப்பது பற்றி 20 பேர் பேசிக்கொண்டது காதில் விழவில்லை என்றீர்கள் சரி! கண்ணில் என்ன பிரச்சினை? 20 பேரா ? 8 பேரா? உங்கள் காணொளியில் இயன்றவரை எண்ணினேன்,மேலும் அவர்கள் எல்லோர் முகங்களும் காமெராவை பார்த்தபடி,
@Rojaisgold23479 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா..🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
@thirunavukkarasub969117 сағат бұрын
இன்ற உங்கள் இருவரின் பேச்சும் தகவளும் அருமை...🎉
@umarajanjothi622812 сағат бұрын
தகவலும்.....
@jaffarsadiqali773015 сағат бұрын
தேசத்தின் மிகச்சிறந்த நம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் இறப்பு நமக்கு பேரிழப்பு தான்!
@sirajudeenbabu848216 сағат бұрын
*யுதர்கள் களை பற்றி புரிந்த கொண்ட சிபி & வருண்க்கு என் அன்பும் நன்றிகளும்...💙🙏*
@devaprasath465617 сағат бұрын
கட்சி சாராத நாட்டின் தலைவர்
@saranpoongodi361516 сағат бұрын
Today, PM doesn't even want to speak
@arulstalin945213 сағат бұрын
Really great leader for sing❤❤❤ Rip sir
@murugandivramalingam491514 сағат бұрын
அருமை🎉🎉
@vinothks126015 сағат бұрын
RIP his soul dr Manmohan Singh, best PM who dare to meet press frequently, but now in last 11 years he never met any press without pre planned questions.😢
@bharanirajendraen822517 сағат бұрын
தேதிகளை நாம் கிழிப்பதாய் நினைக்கிறோம்!!! உண்மையில் தேதிகளில் தான் நம்மை கிழிக்கின்றன.
@SK-00012 сағат бұрын
Fraud modi tapping plates to threat Coronavirus. Fraud Annamalai used saati to show his mind against Manipur and UP women issues. Great leaders of this country 😂😂😂😂
@ShanmugaSundaram-fh5rf17 сағат бұрын
Welcome sir
@muraligopal749215 сағат бұрын
காது கேக்காது என்றால் சிறந்த மருத்துவரை அணுகவும் இல்லயென்றால் கேக்காத காதுல ஈயத்த காய்சி ஊத்தவும் .
@karkuzhali904617 сағат бұрын
அருமை
@SK-00012 сағат бұрын
Annamalai video will be a evergreen meme
@viswanathaneswaran508816 сағат бұрын
அண்ணா பல்கலைகழகத்தில் மரங்கள் தோறும் CCTV பொருத்தி மாணவர்கள் இரவில் Practical ஒத்திகை செய்துகொள்ள அரசு ஆவன செய்யவேண்டும். சம்பந்தபட்டவர்களும் பாதுகாப்போடு இரவில் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்வார்கள்.
@laranceprabakaran736814 сағат бұрын
Thanks for ur Education loan.thats why I am studied Engg.
@gak85213 сағат бұрын
M Mani உண்மையை மட்டுமே பேசும் ஒரே அரசியல்வாதி... நம்புகப்பா.
@nagarajankaruppannan294317 сағат бұрын
தான் செய்த பாவங்களுக்காகவும், தமிழ் நாட்டு மக்களுக்கு செய்த துரோகத்திற்காகவும் பரிகாரம் தேடும் முயற்சியா மிஸ்டர் அண்ணாமலை?
@prasan882513 сағат бұрын
MMS a real Legend... Saving country from these cheap bjp people till 2014 itself a achievement... 🤷🏼♀️🤷🏼♀️May he Rest in peace... Thank you for guiding country all these years. It's just that global scenario was not favorable during his time, still he holded the fort like a true Knight.. 🫡🫡🫡 Country will miss a person like him forever... 😞😞😞
@LvsLvenkatasubramanian14 сағат бұрын
அவர் சிறந்த ஆட்சியாளர். நல்லவர். ஆனால் இந்திய மக்களுக்கு புரியவில்லை. மக்களவை தேர்தலில் மக்கள் அவரை வெற்றி பெற செய்யவில்லை என்பது வருந்தத்தக்கது.
@rajeshe467617 сағат бұрын
MMS❤
@wasimakramtd16 сағат бұрын
Need One day show with Mr. Saran and sibi if is possible tell in comment show brother
@kanakajayaraj301014 сағат бұрын
மகான் மன்மோகன்சிங் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது. 2 ஜி என்கிற ஒரு பெரிய புரளியை கிளப்பி தமிழ்நாட்டில் ஜூனியர் விகடன் வடமாநில ஊடகங்களும் இங்கே ஜூனியர் விகடன் எப்படா சான்ஸ் கிடைக்கும் என காத்திருந்த ஊழல் அ தி மு க ஜெயலலிதா வின் ஆணவ பேச்சுக்கு துணைபோன ஆனந்த விகடன் குழுமமும் வடமாநிலத்தில் அர்னாப் ஓநாயும் சேர்ந்து செய்த சதிவேலை தானே ஆட்சி மாற்றங்கள் கொண்டுவந்து ஒரு கிழட்டு கபோதி அன்னா ஹசாரே எல்லாம் சேர்ந்து இன்று நாட்டையே மதவெறியர்களின் கேடுகெட்ட ஆட்சியை கொண்டு வரக்காரணமே உங்களைப்போன்ற பத்திரிகை ஊடகமும் தான் காரணம் ஒரு கூமுட்டை அண்ணாமலையை புரட்சி பேட்டி எடுத்து வெளியே கொண்டு வந்ததும் உங்கள் பசுமை விகடன் பத்திரிகை அந்த அடிமுட்டாள் தன்னைத்தானே அடித்துக்கொண்டது பஞ்சு கயிறு உடம்பில் ஒரு சொட்டு இரத்தம் வரவில்லை . என்ன தெனாவெட்டோடு எங்கள் தலைவர் மன் மோகன் சிங் பற்றி பேசுகிறீர்களே நன்றி கெட்டவர்களே .
@karthickrascal11 сағат бұрын
Dr.manmohon Singh புதைக்க படவில்லை விதைக்க பட்டுறிஇக்கார் இது தொடரும் இந்தியாவிற்காக ...rip sir😢
@அரிது15 сағат бұрын
தலையில் கொட்டுருபவர் அதிவீரராம பாண்டியர் சிபி அவர்களே
@yogeshpadh371814 сағат бұрын
உயிரோடு இருக்கும் வரை அவரை விமர்சித்த பலரில் நீங்களும் அடக்கம். இப்பொழுது முதலைக் கண்ணீர் வடித்து அஞ்சலி வேறு.. பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒண்ணு.
@kannanthillainayagam769717 сағат бұрын
ஒரே ஒ௫ தலைவர் ஒர ஒரு போராட்டம்
@ramalingam-rq7bn14 сағат бұрын
GST can be levied on the donation received by the political parties
@ThangavelAnandhan3 сағат бұрын
நீவிர் சிங்கம் தான்...
@rameshiss370417 сағат бұрын
🎉🎉🎉
@Rajendra-lm7yq16 сағат бұрын
GOOD NIGHT 👍
@ambujavallidesikachari886116 сағат бұрын
Very educated , knowledgeable PM; but was not allowed to apply his efficiently whose hands were tied and his freedom was in others’ hands!
@ilakkiyavasippu17 сағат бұрын
Good 👍
@devaprasath465617 сағат бұрын
ஒரே ஒரு குருக்கள் வரார் வழி விடுங்கோ
@karthickk152417 сағат бұрын
சிபி நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருந்து கொண்டு ஒரு நாட்டின் தலைவர் செய்யும் தவறை அந்த நாட்டின் இனத்தை குற்றம் சொல்வது தான் உங்களின் பத்திரிக்கை தர்மமா????!!!!????
@masoodjey911316 сағат бұрын
பல்கலைக்கழகங்களில் ஆடர் உடைய பங்களிப்பு எந்த அளவு உள்ளது எந்த அளவுக்கு அதிகாரம் செலுத்தலாம் என்பதை தயவுசெய்து விளக்கங்கள்
@s.d.akilan707015 сағат бұрын
Rest in peace
@rathakrishnan51016 сағат бұрын
Who is working perfectly in goverment sector in our country.
@duraiadimoolam52815 сағат бұрын
I'm very sorry to say Dr manmogan sing time Dr anbumani Ramadas brought 108 ambulance 🚑 you forget to say in very important for India thank 🙏 you very much ❤️ 💐
@bharanirajendraen822517 сағат бұрын
பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்களிப்புடன் SET தேர்வு. இதை மத்திய உயர்கல்வி துறை ஏற்றுக் கொள்ளுமா?# COMMENT SHOW QUESTION