சூப்பரா இருக்கும் போல நானும் செய்து பார்க்கிறேன் 👌👌😋👍👍
@RajaD-t6e15 күн бұрын
நானும் இந்த தக்காளி பஜ்ஜி செய்தேன் சூப்பராக இருந்தது பாட்டி.👌👌👌👌❤❤❤❤❤
@selvis4776Ай бұрын
Sister, நான் செல்வி கடலூர். எனது கணவரின் பெயர் சுப்பராயலு அவருக்கு நாளை 12.9.24 அன்று 70 வது பிறந்த நாள் ஆரம்பம் எங்கள் குடும்பம் மற்றும் எனது கணவரின் கணவருக்கும் அம்மாவின்அப்பாவின் வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும் தங்களது வாழ்த்துக்கள் வேண்டி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்❤
@mannaifoodsАй бұрын
Okay ma
@Mahalaksm1Ай бұрын
@@selvis4776 unga husband, unga mamiyar ungaluku endha alavuku freedom koduthu irundhal, neengal avargal birthday celebrate pannuveenga, so, u r a lucky daughter inlaw,
@padmap3082Ай бұрын
அம்மாவ.பார்த்தா சோர்வாக இருக்குற மாதிரி இருக்கு.அக்கா.
@vijayalakshmibalki9643Ай бұрын
திருவண்ணாமலையில் இதை தக்காளி பச்சடின்னு சொல்வோம். கல் பதித்த சட்டியில் கடைந்தால உறுதெரியாமல் சேர்ந்தது போல இருக்கும்.செம்ம டேஸ்டா இருக்கும் சகோதரி.அருமை👌
@sangamithiraig1834Ай бұрын
தக்காளி சொஜ்ஜி. பார்க்க சூப்பராக இருக்கு சுபா.❤❤❤❤
@dl913Ай бұрын
Enga oor special akka...pudichidha...idli ulla poite irukkum😅
@POONGODIA-jc8npАй бұрын
Hi pa நாங்க கோவை தான் தக்காளி சட்னி பருப்பு மத்தில் கடைந்தால் இன்னும் சுவையாக இருக்கும்
@sindhusenthil31Ай бұрын
நெய் சோறு முட்டை கிரேவி செய்து பார்த்தேன் சூப்பர் டேஸ்ட் வேற லெவல் சுபா அக்கா நன்றி அக்கா 😊😊❤❤🎉🎉
@mannaifoodsАй бұрын
Okay ma
@chithrasampath4144Ай бұрын
என் மகள் ரம்யா அரசு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துங்கள் பாட்டி🙏🙏
Semaya irukum peerkangai,katharikai potu kadanjalum semaya irukum goduma dosaiku super ahh irukum proud kongu women
@mannaifoodsАй бұрын
Okay ma thank you
@RadhaRadha-mv2grАй бұрын
Ungafamily super pati
@vidhyanavaneethan9482Ай бұрын
Super konjama nalla ennai oru spoon potu sapitu paarunga innum tasta irukum.
@NgomathiNgomathi15 күн бұрын
I am from KONKUNADU POLLACHI .THIS RECEIPE IS THE FAVOURIITERECEIPE .BAJJIKKU DON'T ADDTOO MUCH GARLIC,CHILLI POWDER AND V ADD BRINJAL, TOMATO AND POTATO ALSO .VCHATE THIS WITH OIL AND KADAYAL WITH MATHU .
Hi amma appa vanakkam 🙏 Hi sister ❤ Super food ma ❤❤❤
@padmagovindaswamy9058Ай бұрын
Super paati romba naala manja podave udauyhaleye
@SowmyaRaj333Ай бұрын
Paatima enaku pillai bakiyam kidaikanum nu asirvatham pannungge . Kalyanam panni 10 varusham achi rombe kavalaiya iruku ma .....
@SudhajanardhananАй бұрын
நன்றி பாட்டிமா எங்களை வாழ்தியதற்கு மிக்க மகிழ்ச்சி
@reactiongamerz3141Ай бұрын
இட்லி மாவு அரைக்கும் முறை சொல்லுங்கள்
@hemarajendran5256Ай бұрын
Akka amma dullah irukanga
@thilagamvelmurugan5033Ай бұрын
Thakali kadayal sister 🙏👌
@sindhusenthil31Ай бұрын
அக்கா என் இரு பிள்ளைகளையும் மனசார வாழ்த்துக்கள் பாட்டி பரிட்சை எழுதுகிறார்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று வர வேண்டும் என்று நினைத்து மனமார வாழ்த்தூங்கள் பாட்டி அக்கா பாட்டியிடம் சொல்லி விடுங்கள் மறந்து விடாதீர்கள் அக்கா sreeram jayaram 💐💐❤️❤️🌹🌹
@mannaifoodsАй бұрын
ஏற்கனவே ஒரு வீடியோல அம்மா சொல்லி இருந்தாங்க அம்மா
@bujikutty2243Ай бұрын
இந்த சட்னிய பருப்புமத்தூல கடயனும் அல்லது மிக்ஸியில் ஒரு ஓட்டுஒட்டினல் ந்லயிருக்கும் இதில் கத்திரிக்கா சேர்த்தால் இன்னும் சுவையயிருக்கும்.நாங்க கோவை தான்❤
@kamalanataraj7373Ай бұрын
ஆமா நாங்களும் தான்
@mannaifoodsАй бұрын
Okay ma
@Nirmalabalasubramanian-v3jАй бұрын
Yevvalavu onion pottenga
@tamilarasun3310Ай бұрын
Theemithithu kal pun aagiducha ka vaithiyam sollunga
Amma yengalukku kalyana nal amma Vazhththuhal sollunga amma Saravanan Rani
@mannaifoodsАй бұрын
Okay ma
@SowbarnikaS-d6pАй бұрын
Ok akka seithu pakren ka
@banumathir5502Ай бұрын
உங்கள் தொலைபேசி எண் கொடுங்க. நீங்கள் shorts ல் கொடுத்த எண்ணில் உங்கள் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை.நாங்கள் இருப்பது கர்நாடக மாநிலம்
@rathinamv5093Ай бұрын
Amma sruthi krishika ivargalukku iruvarukkum kuyanthai pirakkanum enru kadaulidam ventungamma
@sindhusenthil31Ай бұрын
அக்கா போன் தடவை வீடியோவில் சொல்லி இருந்தேன் நீங்கள் சொல்லவில்லை இந்த முறை பாட்டியிடம் சொல்லி விடுங்கள் மறந்து விடாதீர்கள் பத்தாம் வகுப்பு கங்கு போக போகிறார்கள் அக்கா
@umaa6238Ай бұрын
Amma yen kudisai veetil Unga veetil irukka kudatha
@Mahalaksm1Ай бұрын
Unga husband video edukurara akka🤔
@sumathykuppuswamy5252Ай бұрын
Amma dull irkanga udamba pattuko amma
@MahaLakshmi-ru4clАй бұрын
தக்காளி பச்சடி
@PragasSuba-jj4svАй бұрын
முருங்கைக்கீரை பொடி வச்சீங்க அது ரெசிபி சொல்லுங்க
@mannaifoodsАй бұрын
Okay ma
@DIYATIMESCHANNALАй бұрын
தக்காளி கொஜ்ஜி sister 🙂
@kamalanataraj7373Ай бұрын
தக்காளி இன்னும் நாலு போடலாம் பருப்பு மத்து வைத்து கடைந்தால் சவையோ சுவைதான்
@rajalakshmis2961Ай бұрын
அக்கா அம்மா வணக்கம்🙏 நான் செல்வி எனக்கு எனது அம்மா வீடு கிடைக்கும் பெரியவர்களாக இருந்து எனக்கு வாழ்த்து சொல்லி எனக்கு ஆசிவழங்கவேண்டும்ங்க அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏