நல்ல ஆளுக்கு தான் கத்து குடுக்க போயிருக்கேன்.🤣🤣

  Рет қаралды 641,635

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 983
@judemervin451
@judemervin451 6 ай бұрын
என்னடா இது பரதநாட்டியத்துக்கு வந்த சோதனை😝😅🤭🤣🤣🤣🤣 டான்ஸ் மாஸ்டருக்கு நடை,உடை, பாவனை எல்லாமே கச்சிதமா பொருந்தி இருக்கு👌 அட்டகாசமான நடிப்பு👌👏🎉🎉💖💖
@soniasilvester4868
@soniasilvester4868 5 ай бұрын
😂😅
@rajeshwari.g8359
@rajeshwari.g8359 2 ай бұрын
😂😂😂😂😂😂
@bhairavajay
@bhairavajay 6 ай бұрын
அண்ணாவுக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சூப்பரா இருக்கு நடக்கிற நடை அழகு❤
@GomathiS-gw6dy
@GomathiS-gw6dy 5 ай бұрын
🎉
@Iamsjspidyff
@Iamsjspidyff 2 ай бұрын
Supet
@Jabitha-co3yf
@Jabitha-co3yf 6 ай бұрын
மாஸ்டரின் நடன அசைவுகள் சூப்பர். வீட்டின் சுவரை மாற்ற சொன்னது சிரிப்பை அடக்க முடியவில்லை. வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
@HarshapriyaMani
@HarshapriyaMani 6 ай бұрын
ஐயோ குழந்தையம்மா காலைலே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂😂😂😂😂😂 என்னால முடியல❤❤😂😂😂
@maduraisivavakkiyar
@maduraisivavakkiyar 6 ай бұрын
பிரபல பரதநாட்டிய குருவுக்கு காலை வணக்கங்கள் ❤❤❤😂😂😂
@judemervin451
@judemervin451 6 ай бұрын
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
@kandasamysksamykandasamy8743
@kandasamysksamykandasamy8743 4 ай бұрын
🙏✔️
@umamaheswari-j9g
@umamaheswari-j9g 6 ай бұрын
நல்லதொரு கலைகுடும்பம்.😂நல்லா யதார்தத்தமா இருக்கு. சூப்பரா ❤
@JohnsiJohnsi-b6z
@JohnsiJohnsi-b6z Ай бұрын
Santha sister 😂😂😂😂👌👌
@raviv8488
@raviv8488 6 ай бұрын
நான் கொஞ்சம் மன அழுத்தத்தில இருந்தேன் ....என்ன செய்ய ரதுனுதெரியல இந்த பதிவு எனக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது வாழ்த்த வயது தேவையில்லை. வாழ்க பல்லாண்டுகள்... நேரம் இருந்தால் பதில் அனுப்புங்கள்..🎉🎉🎉🎉🎉🎉🎉
@jamunak6850
@jamunak6850 3 ай бұрын
ஐயோ சாந்தா தாங்க முடியல சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது
@DhatcinamoorthiDhatcinamoorthi
@DhatcinamoorthiDhatcinamoorthi 3 ай бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு மனம் விட்டு சிரித்து விட்டேன்
@meenakumarirajagopal7731
@meenakumarirajagopal7731 3 ай бұрын
Super performance. Congrats santha and Raja. Beautiful
@jothijameen3939
@jothijameen3939 Ай бұрын
Super super super Shantha❤
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 20 күн бұрын
Super
@Ramesh-rj7uy
@Ramesh-rj7uy 6 ай бұрын
சிரிப்பை நிறுத்தவே முடியல அக்கா ஒரே சிரிப்பு தான் போங்க அக்கா❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@SuhhS-cs7lp
@SuhhS-cs7lp 6 ай бұрын
அக்கா நல்லா இருக்கு வயிறு வலிக்கkutu😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@soniasilvester4868
@soniasilvester4868 5 ай бұрын
😂😂
@dharanidharani5835
@dharanidharani5835 6 ай бұрын
என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.நீங்கள் இருவரும் விரைவில் திரையுலகிற்கு வர வேண்டும்.உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.❤❤❤❤😂😂😂
@jayasundari2180
@jayasundari2180 6 ай бұрын
இந்த டான்ஸ் ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும் 😊😊
@jayakumar3501
@jayakumar3501 6 ай бұрын
Me🙋‍♂️😊😊💖💖💖
@ravisavi5996
@ravisavi5996 6 ай бұрын
Me
@ananthimarkandasamy3136
@ananthimarkandasamy3136 6 ай бұрын
🎉
@agalyai5018
@agalyai5018 3 ай бұрын
Me
@jayamaladavid4578
@jayamaladavid4578 6 ай бұрын
ராஜா பரத நாட்டிய உடையில் அழகாக உள்ளாய் நடனமும் மிக அழகு சாந்தா நடிப்பும் அழகு
@janakir9331
@janakir9331 6 ай бұрын
நல்ல குரு. நல்ல சிஷ்யை. சிரித்து சிரித்து இருமல் வந்து விட்டது.😂😂😂😂😂 ராஜா ஸார் அருமையான நடிப்பு.
@Gowrikathirvel
@Gowrikathirvel 6 ай бұрын
கதை பார்க்காமலே கமெண்ட் போட்டாச்சு அந்த அளவுக்கு உங்கள் நடிப்பு சூப்பர் அண்ணி அண்ணா ❤❤❤❤
@srisai-chennaidazzlingqueen469
@srisai-chennaidazzlingqueen469 6 ай бұрын
முத்து Bro mind voice ; உட்கார்ந்து எழுந்திரிக்கவே முடியல இதுல பரதநாட்டியம் வேற இவளுக்கு 😜😜அப்படியே அரகேற்றம் பன்னிடுங்க குதுகுலமா இருக்கும் மக்களுக்கு😅
@EdithRena
@EdithRena 4 ай бұрын
பரதநாட்டியம் மாஸ்டர் கேரக்டர்... சூப்பரா பண்ணி இருக்காரு. பாடி லாங்குவேஜ் நடிப்பு டயலாக் டெலிவரி எக்ஸ்பிரஷன் டான்ஸ் அனைத்தும் அருமை
@lavanyalavanya03412
@lavanyalavanya03412 6 ай бұрын
பரத நாட்டியம் வேற லெவல் அக்கா மாமா 👌👌👌😍😍😅😂 மாஸ்டர் ரியாக்ஷன் சூப்பர் மாமா 👌👌👌👌😂😂😂😂😂 அக்கா 👌👌👌👌😍😍👌😍😍
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 2 ай бұрын
இரவில் கனவில் கூட உங்கள் பரதநாட்டியம் தான் வருகுது கனவிலும் கிரித்து விட்டேன் ❤👌சிரிப்பு 💯 இலவசம்
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 2 ай бұрын
😂😂😂😂😂 சிரிப்பு அடக்க முடியாமல் உள்ளது. சொல்ல வார்த்தைகள் இல்லை 😂😂
@padmanabanv.1394
@padmanabanv.1394 6 ай бұрын
பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்திருக்கு எங்கள் அண்ணனுக்கு
@LakhmiB-oe6qo
@LakhmiB-oe6qo 6 ай бұрын
சாந்தக்கா சூப்பரா இருக்குது என்னால சிரிப்ப அடக்க முடியவில்லை
@ganeshanmangai2623
@ganeshanmangai2623 6 ай бұрын
😂😅 சூப்பர் மனோரமாவையே மிஞ்சிடுவிங்க போல
@venkatesanthirupathi403
@venkatesanthirupathi403 6 ай бұрын
எப்படிங்க உங்களுக்கு concept கிடைக்குதுங்க really super 👌
@VasanthiRamesh-ek6eu
@VasanthiRamesh-ek6eu 6 ай бұрын
Akka சிரிப்ப அடக்கவே முடியல. God bless u. ❤️❤️❤️❤️❤️❤️❤️
@malardiaries8291
@malardiaries8291 2 ай бұрын
Ayyooo santha mudila sirichi sirichi vayiru valikuthu Athulayum yelam dance um teriyum sir yenaku barathanatyam than terila nu soninga paru 👌🏻👌🏻👌🏻👌🏻 Adikadi antha phant ah thooki vidrathu vera level Climax la entha aluku dance yeriyathu pola😄😄😄😄👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@claramarryravi1758
@claramarryravi1758 6 ай бұрын
நாளை க்கு வரும் போது இந்த சுவர் இருக்க கூடாது னு செல்வது ரொம்ப சூப்பர் இரண்டு பேரும் வேற லெவல் சிரிப்பு தாங்க முடியல ❤❤
@mayahithu7731
@mayahithu7731 3 ай бұрын
எத்தனையோ பரதநாட்டியத்தை பார்த்து இருக்கான் எனக்கு இந்த பரதநாட்டிய இருந்தா ரொம்ப ரொம்ப பிடிச்சது❤❤❤❤❤❤❤❤❤
@krithickyt2178
@krithickyt2178 6 ай бұрын
ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்க dance super.
@selviarunagiri1934
@selviarunagiri1934 6 ай бұрын
Super சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
@Tysonmano
@Tysonmano 6 ай бұрын
சிங்குச்சா சிங்குச்சா பச்சை கலரு சிங்குச்சா பச்சை கலர் சட்டை ஜிங்குசா ..😂😂 ராஜா அண்ணா 🙆‍♀️😆
@suryajr286
@suryajr286 6 ай бұрын
ராஜா அண்ணா இந்த வீடியோவை bloopers போடுங்க இன்னும் செம்மையா இருக்கும்😂😂😂😂😂😂😂😂😂😂😂
@fathimabinthuhaneefa6096
@fathimabinthuhaneefa6096 6 ай бұрын
Yes
@dhara9685
@dhara9685 6 ай бұрын
Yes
@anthonipeter882
@anthonipeter882 6 ай бұрын
Yes
@rajapriyam3484
@rajapriyam3484 Ай бұрын
Yessss
@rvishwa5214
@rvishwa5214 6 ай бұрын
சகோதரா நீங்க அந்த சாணியை தாண்டி தாண்டி வந்திங்களே என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை சிறந்த நகைச்சுவை வாழ்த்துக்கள்
@user-D.D909
@user-D.D909 6 ай бұрын
அது சாணி இல்ல சகதி
@vinayakiraja4103
@vinayakiraja4103 6 ай бұрын
சரி நான் சொன்னது தவறு தான்
@Bursi3513
@Bursi3513 6 ай бұрын
இன்னைக்கு கத்துகிட்டு நாளை கழிச்சி அறங்கேற்றமா 😅😂🤣😆😁 இப்படியே ஆடுனா ஆடியன்ஸ் எல்லோரும் சிரிச்சி உலுந்து கிடப்பாங்க 🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 6 ай бұрын
எப்படி சிரிக்காம நடிச்சீங்க சிஸ்டர் எனக்கு சிறுச்சு வயிறு வலி 😂😂😂
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam 6 ай бұрын
நாங்க எடுத்த வீடியோவிலேயே Shoot பண்ணும்போது சாந்தா அதிகமாக சிரிச்ச வீடியோ இந்த வீடியோதான்..😂😂😂😂
@shyamalav4789
@shyamalav4789 6 ай бұрын
அண்ணாவை பார்த்ததே சிரிப்பு தாங்க முடியல😂😂😂😂😂
@mehrunnisha8356
@mehrunnisha8356 6 ай бұрын
எவ்வளவு கவலை இருந்தாலும் காலையில் உங்க வீடியோ உங்களையும் பார்த்தா சந்தோஷமா சிரிப்பு வருது நன்றி
@rajeswarisivaraji8768
@rajeswarisivaraji8768 6 ай бұрын
Anna blooper video podunga 😂😂😂😂😂😂😂
@divyaganesh6276
@divyaganesh6276 6 ай бұрын
நீங்க நடிச்சதை பார்த்து சிரிப்பு எல்லாம் குழந்தைங்க ரொம்ப சிரிச்சு சந்தோசமா இருந்தோம் அக்கா ரொம்ப
@umamaheswari-j9g
@umamaheswari-j9g 6 ай бұрын
சாந்தா நல்லா வாக்கிங் போனாங்க உடற்பயிற்சி செஞ்சாங்க. திடீர்னு இதெல்லாம் விட்ட தால வெயிட் போட்ருச்சா. ஆனா யாரா இருந்தாலும் வெயிட் போட்டுட்டா வேலை செய்ய கஷ்டமாயிருக்கும். எப்படியாச்சும் வெயிட் குறைச்சிடுங்க சாந்தா. மத்தபடி நீங்க அழகோ அழகு மா.❤
@kiruthikalakshmi2242
@kiruthikalakshmi2242 6 ай бұрын
நல்ல அறிவு உங்களுக்கு நல்லா சிரிக்க வைக்கறீர்கள்😅😅😅
@jayakumar3501
@jayakumar3501 6 ай бұрын
தாம் தரீகிட தாம் தரீகிட🤣🤣🤣 அடேய் சாமிகளா காலையிலேயே வயிறு வலிக்க சிரிக்க வச்சிட்டீங்க🤣🤣 இதுவரைக்கும் சொல்லாத, செய்யாத ஒரு கான்செப்ட் எடுத்து போட்டு சூப்பரா பண்ணிட்டீங்க👌🎉🎉❤💖💖
@muhimulti8493
@muhimulti8493 2 ай бұрын
Sathiyama rompa manasu relax ah irukku tq akka anna😂😂😂😂
@vimalas7227
@vimalas7227 5 ай бұрын
மிகவும் அருமை. மன அழுத்தில் இருந்த எனக்கு வீடியோ பார்த்தஉடன் மிகவும் சந்தோஷமாக இருந்தது. நன்றி
@umarani4676
@umarani4676 6 ай бұрын
நல்லதொரு கலை குடும்பம். நல்ல யதார்தத்தமா இருக்கு சூப்பரா சிரிப்பை அடக்க முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@lakshmit9919
@lakshmit9919 Ай бұрын
மாஸ்டர் கெட்டப் அண்ணாவுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு சாந்தா அக்கா எப்படி சிரிக்காமல் பரதநாட்டியம் கத்துக்கிறாங்க சாந்தாக்கா சிரிக்காம நெனச்சு ரொம்ப சிரிப்பா அடக்க முடியல😂😂
@vinothinig1342
@vinothinig1342 6 ай бұрын
Raja anna unga bharadha naatiya steps lam semma perfect a iruku
@bhairavajay
@bhairavajay 6 ай бұрын
அக்கா சூப்பரா நடிச்சீங்க காலையிலேயே சிரிக்க வச்சிட்டீங்க சூப்பர் அக்கா ❤❤
@VijayaVijaya-v5n
@VijayaVijaya-v5n 6 ай бұрын
எப்படி அக்கா நீங்கள் சிரிக்காமலே நடனம் ஆடுறீங்க நடனம் super sis
@shakirahmaniac1732
@shakirahmaniac1732 6 ай бұрын
ROFL 🤣🤣🤣🤣🤣 super stress buster for me today..... ennoda moodout just gone sirichu sirichu 😁😁😁 வாழ்க வளமுடன் 🙏🏽🥰😻💕
@radhikakishore4445
@radhikakishore4445 6 ай бұрын
உங்களுக்கு காலை. வணக்கம். நான் மிகவும் குழப்பத்தில் கவலையாக இருந்தேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன் 😂😂😂😂 உங்களுக்கு மிகவும் நன்றி ❤❤❤❤
@sivaffking4359
@sivaffking4359 6 ай бұрын
சிரிச்சு சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துருச்சி 😅😅😅😅😅
@lakshmin7045
@lakshmin7045 6 ай бұрын
Suuuuuuuupppppeeeeerrrrrrrrr....அக்கா....ஆண்ணா.... சிறிப்பு தாங்க முடியல....❤❤❤😂😂😂😂😂😂😂😂
@virudhal6898
@virudhal6898 5 ай бұрын
சாந்தா,😂😂சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.சூப்பரோ சூப்பர் 😅😅🎉🎉
@songslover2727
@songslover2727 6 ай бұрын
மாஸ்டர் சூப்பர்.. 👌🏼👌🏼 அக்காவின் பரதமும் அருமையோ அருமை...😂😂😂
@mallikathangaraaj1167
@mallikathangaraaj1167 16 күн бұрын
மாஸ்டர் ஆடிய அடவுகள் அருமை. ஸ்டூடண்ட் ஆட்டம் தாங்க முடியல....! 😂😂😂😂😂
@sumathiragul705
@sumathiragul705 6 ай бұрын
சூப்பர் வேற லெவல் காமெடி😂😂😂😂😂😂😂😂😂 அக்கா அண்ணா
@selvi3058
@selvi3058 6 ай бұрын
சூப்பர் சிஸ்டர் உண்மையாலுமே எனக்கு சிரிப்பு அடக்கவே முடியல😂😂😂😂 விழுந்து விழுந்து சிரிச்சு😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌😊😂
@nithyavenkat7634
@nithyavenkat7634 6 ай бұрын
Rendum moonu thadava pottu pathu sirithu magiznthenn en stress free Achu nandri.
@priyacrazy_queen1456
@priyacrazy_queen1456 2 ай бұрын
செம டான்ஸ் கா அண்ணா அதுக்கு மேல அக்கா😂😂😂😂😂 ரொம்ப ஹாப்பியா இருந்து இருக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா
@JoiceMary-xw1em
@JoiceMary-xw1em 6 ай бұрын
அம்மாடி சிரிச்சி முடியல..என் புள்ளைய தூங்க வைச்சிட்டு இருந்தேன் மடியில..நா சிரிச்ச சிரிப்புல எழும்பிட்டா..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kowsalyababu9605
@kowsalyababu9605 10 күн бұрын
சாந்தா அக்கா சிரிச்சு வயிறு வலிச்சுருச்சு அண்ணா அக்கா ரெண்டு பேரும் சூப்பர் ❤😍🙏
@annalakshmih4403
@annalakshmih4403 6 ай бұрын
சாந்தாக்கா ஸ்டெப்ஸ் போடும்போது background music...superb.... பார்க்கும் போதே சிரிப்பு தாங்கமுடியல..ஆனாலும் மாஸ்டர் சிரிக்காம எப்படிதான் சொல்லித்தாராரோ தெரியல....அல்டிமேட்...வாழ்க வளர்க
@sp_garden_
@sp_garden_ 6 ай бұрын
சாந்தா கடைசியில் ஒரு ஸ்டெப் போட்டீங்கலே சூப்பர்ரோ சூப்பர்.உங்கள அடிச்சிக்க ஆளே இல்லை.👏👏👏👌😄😄😄
@BarkkathNisha-e8d
@BarkkathNisha-e8d 6 ай бұрын
Bloopers podunga anna.
@MoneywithGoldTamil
@MoneywithGoldTamil 6 ай бұрын
😂😂😂😂akka ukanthutu enthika mutilate sonangala Sema comedy Anna 😂😂😂
@jayasundari2180
@jayasundari2180 6 ай бұрын
வாங்க வாங்க காலையில உங்க காமெடி பார்த்தால் தான் அந்த பொழுது து ஹேப்பியா போகுது😊😊🤣💖💖💖💖
@a.j.sa.jaishankar115
@a.j.sa.jaishankar115 5 ай бұрын
👌👌👌👌சிரித்து வயிறு வலிக்குது👌👌👌 முடியல சாமி உங்க நாடிப்பு 👌👌👌 ❤
@RadhaMagesh-f4h
@RadhaMagesh-f4h 6 ай бұрын
Hari Om nantra Guru valga Guru ve thunai Santha😂😂😂❤❤❤.
@ragavsajith518
@ragavsajith518 6 ай бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அக்கா அண்ணா மனசுக்கு கஷ்டமா இருக்கும் பொழுதெல்லாம் உங்க வீடியோவை தான் நான் பார்த்தேன் அக்கா ❤️❤️❤️❤️❤️
@yamunadevi456
@yamunadevi456 6 ай бұрын
சாந்தா அக்கா உங்களுக்கு சிரிப்பு தாங்க முடியாலை😂 😂
@gamudha9255
@gamudha9255 4 ай бұрын
I can't control my laughing 😂😂😂😂. Mudiyalada Saami😂😂😂
@frgnani
@frgnani 6 ай бұрын
Bloopers யும் போடுங்க... Views பிச்சுக்கும். அதிகரிக்கும்
@shubavicky
@shubavicky 6 ай бұрын
Hi Raja, indha video paathu thaniya ukkandhu romba romba sirichuten...semma concept...raja ku b'natyam dress and steps avlo azhagu & nalinam...
@hasnathschool1806
@hasnathschool1806 6 ай бұрын
ஐயோ அம்மா முடியல😂😂😂😂
@meeralmeeral7871
@meeralmeeral7871 6 ай бұрын
😅😂😂super comedy semmaii ya iruku.raja santha keep it up
@santhoshis8030
@santhoshis8030 6 ай бұрын
Indhu enna Baradha naatiyathuikku vandha sodhani 😂😂😂😂😂 Anna akka dance super 😅😅😅❤❤❤
@Shivu_99.
@Shivu_99. 6 ай бұрын
Hi amma
@varalakshmis9552
@varalakshmis9552 6 ай бұрын
Ayyo kadavula mudiyala sirippa adakka😂😂😂😂vera level akka and anna
@selvi8481
@selvi8481 6 ай бұрын
சிரிப்பு அடக்க முடியல👌👌
@mekalapandi431
@mekalapandi431 5 ай бұрын
அக்கா அண்ணா எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிரு வலிச்சு போச்சு 😅😅😅😊😊😊😂😂😂😂😂 சூப்பர் அக்கா
@Appuammu2585
@Appuammu2585 2 ай бұрын
Super sis and bro...sirithu sirithu....mudila😅😅😅😅😅😅😂😂😂😂😂kadavuley.....kaajal dance panna madhiri iruku...🫣🫣🫣🫣🤣🤣🤣🤣🤣🤣
@KarihaKamito
@KarihaKamito 6 ай бұрын
Iyyyooooo Raja Sema neenga 💋💋💋💋.......Unga intro than maasssss....
@lakshmikrishnan5017
@lakshmikrishnan5017 6 ай бұрын
நாட்டிய பேரோலி சாந்தா 😂
@Uma_Ayyappan
@Uma_Ayyappan 6 ай бұрын
நல்ல நடிப்பு டான்ஸ் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் 😂😂❤❤🎉🎉
@sophiarani8755
@sophiarani8755 6 ай бұрын
Ennada ippadi yosikirinka sema super.raja Anna and santha akka
@BalasubramaniamBala-v6k
@BalasubramaniamBala-v6k 2 ай бұрын
இது ஒருபரத நாட்டிய சோதனைக்கு வந்த வேதனை 😅😅😅😅😅ஜோடியாக வந்த சோதனை ❤❤❤❤❤
@devikadevika5130
@devikadevika5130 6 ай бұрын
Mr RAJA what a performance yeah! Interesting concept.
@VMAccs2024
@VMAccs2024 6 ай бұрын
Anna mass entry😂😂😂😂😂and apt for this character and dialougues 😂😂😂😂👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@Abiselvi8591
@Abiselvi8591 6 ай бұрын
அடக்கடவுளே இது என்ன புதுசா பரத நாட்டியதுக்கு வந்த சோதனை 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@renugasivaraman4577
@renugasivaraman4577 6 ай бұрын
இருவரின் நடிப்பு பிரமாதம்❤❤❤
@sarvikasarvika2117
@sarvikasarvika2117 6 ай бұрын
Akka neenga epdi colour agininga
@mozhiyal-o5v
@mozhiyal-o5v 6 ай бұрын
Maybe kerala water……
@jayakumar3501
@jayakumar3501 6 ай бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் காமெடி👌🙌💖💖💖 ரெண்டு பேருடைய நடிப்பு அட்டகாசம்👌 வேற லெவல்👌🎉🎉💖💖
@appavuappavuappu3069
@appavuappavuappu3069 6 ай бұрын
Super ungaludaya vdioes parthu irukken but this one is excellent.both are nice pair.
@jayasundari2180
@jayasundari2180 6 ай бұрын
சேத்துல மிதிச்சுக்கிட்டு கிட்டு நடந்து வந்தா அது ஒரு டான்ஸ்சா? 🤭🤣🤣
@fathimabinthuhaneefa6096
@fathimabinthuhaneefa6096 6 ай бұрын
😂😂😂😂😂😂❤❤ Sirichu sirichu Manasula ulla kavalaiyellaam poiduchima santha......idhai yedukkumodhu 2 perum yevlo sirichiruppeenga ..ninaikkumbodhe sirippa adakka mudiyala ❤❤
@gittubablu8787
@gittubablu8787 6 ай бұрын
யப்பா சிருச்சு சிருச்சு வயறு வலிக்கிதுப்பா
@Kalaivani-tt1jp
@Kalaivani-tt1jp 5 ай бұрын
Superb. Sirippa adaka mudiyala. Neenga renfu perum seira comedy yeopaum supera irukum. 😅😅😅😅
@nagappandhineash8051
@nagappandhineash8051 6 ай бұрын
Sirippu adakka mudiyala santha nee vera level thangam❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jothisiva5053
@jothisiva5053 6 ай бұрын
சாந்தா ❤உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிக அருமை.எப்படி இப்படி யோசிக்கிறிங்க?உங்கள் இருவரின் முயற்சியா?அல்லது இன்னும் ஒரு சிலரின் கூட்டு முயற்சியா?Reply பன்னுங்க.தொடர்ந்து அசத்துங்க ❤❤
@latheeflatheef3833
@latheeflatheef3833 6 ай бұрын
😂😂😂 அக்கா அண்ணன் 👌 செம உங்க நடிப்பு சூப்பர் காமெடி செம சிரிப்பு 😅😅😅
@radhikaprakaash7769
@radhikaprakaash7769 6 ай бұрын
Nei eruntha varupamada ammaku kuli tharumaaaa vera level 😂😂😂😂😂😂😂😂😂😂 again again parthqn
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН