Mannavan Vandhaanadi🎙P.Susheela Ammaa with MohanRaaj’s Apsaras Live Orchestra 🎹

  Рет қаралды 225,694

Muthuswamy Mohanraaj

Muthuswamy Mohanraaj

Күн бұрын

Пікірлер: 117
@vamana4239
@vamana4239 4 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை 1992 ம் ஆண்டு கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பார்த்து மகிழும் பாக்கியம் கிடைத்தது.
@rameshrithesh7698
@rameshrithesh7698 2 жыл бұрын
1935 ல் பிறந்த சுசீலா அம்மா அவர்கள் இந்த நிகழ்ச்சி யில் (1992)பாடும் போது வயது 57 , அந்த வயதிலும் குரல் அருமை, SPB ஒரு பெரிய பாடகர், அவரே ஒரு நிகழ்ச்சி யில் தமிழ் உச்சரிப்பு குரல் வளம் பெண் பாடகிகளுக்கு சுசீலா அம்மா வை போல் அமையாது என்று சொல்லியிருந்தார்
@jackraven7850
@jackraven7850 4 ай бұрын
கொடுத்து வைத்தவர் நீங்கள் சகோதரா.
@maheswarivairamoorthy7331
@maheswarivairamoorthy7331 2 жыл бұрын
இசை அரசி காண கோகிலா .......தென் இந்தியாவின் நைட்டிங்கேல் ....கலைமாமணி ...பத்மபூஷன் ...டாக்டர் பி எஸ் சுசீலா ...என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் என் தாயின் இசை காணும் அருமை அருமை அருமை ...என்றென்றும் ...என் செவிகளில் செந்தமிழின் தேன் துளிகளாய் பாய்ந்திடும் ....இனிய தேன் மதுர இனிய கானம் ...அருமை அருமை அருமை ...இனிமை இனிமை இனிமை ...மன்னவன் வந்தானடி தோழி ...இந்தப் பாடல் ரெக்கார்டிங் பண்ணும்போது ...பக்கத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா பக்கத்திலேயே இருந்தாங்களாம் ...அதை பலமுறை பல நேரடி காணலில்அம்மா அவர்களே சொல்லி இருக்கிறார்கள் ....இந்தப் பாடலை நான் எத்தனையோ முறை கேட்டு கேட்டு ரசித்து விட்டேன் .... இருந்தாங்களாம்
@xjegadish
@xjegadish 2 жыл бұрын
Only this legend can sing this song so effortlessly like this.great P.Suseela amma🙏 ❤️👌👍
@srini3869
@srini3869 4 жыл бұрын
We strongly recommend India's Highest civilian award Bharatratna to Gana Kokila, Gaana Saraswathi P Susheelamma who have dedicated more than 60 years to Indian Music and rendered more than 50000 songs in 12 Indian languages. Guinness Book of World Records have recognized and awarded her for performing highest number of songs by any female. She is the first recipient of National Film Award for Best Playback Singer from Government of India in 1969 (She has won 5 National Awards till date) . She is considered one of the Rich Voice Singers whose pronunciation of syllables are very clear and precise in all the languages she sang. The Government should recognize and honor them when the Legends are ALIVE. How many of them agree with this and let this message reach the Modi Govt. If you agree LIKE IT.
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 3 жыл бұрын
You area absolutely correct sir. Indian government has to give Bharathrathna to p. Susheela amma
@dhanapalchem
@dhanapalchem 3 жыл бұрын
P.Susheela amma deserves Bharath ratna award
@TheSudhirsubramanian
@TheSudhirsubramanian 2 жыл бұрын
Its true she is the right person to receive
@rajk2677
@rajk2677 2 жыл бұрын
She is indeed a legend and deserves the highest civilian award the Bharat Ratna
@kanagarajr5711
@kanagarajr5711 4 ай бұрын
இந்தியாவின் கான குயில் சுசீலாம்மா வாழ்க.
@venkatasubramanian7344
@venkatasubramanian7344 8 жыл бұрын
ஆஹா! எங்கேயோ கேட்ட குரல் போல் உள்ளதே! தேனினும் இனிய குரலையும், அழகான தமிழ் உச்சரிப்பையும் கேட்டால் , இது இசைக் குயில் பி.சுசிலா வின் குரல் அல்லவா!
@suryanarayanan.R6390
@suryanarayanan.R6390 2 жыл бұрын
அற்புதமான குரல் வளம் சுசீலா அம்மாவுக்கு. என்ன இனிமை. கடவுளின் அருள்.
@srinivasan233
@srinivasan233 6 жыл бұрын
So satisfied.....only PS can sing her songs. No one else. Appreciation?! We only submit our obeisance to Goddesses and worship them. This song stands tall amongst her innumerable best ones. Apsaras doing a splendid job. I don't have enough words to thank them. Long live apsara musicians and organizers.
@ramtpv8639
@ramtpv8639 2 жыл бұрын
The evergreen caressing voice of #Susheela_amma. Susheela ji ruled Tamil playback singing industry from 1953 to 1980. Almost 30 years she had control over the industry. It was her etiquette and decency which kept her free from controversy. Her songs will serve as audio dictionary for generations to come. #Susheela_ammas control over the diction is something unique which can be only matched by legendary T.M.S.
@ravichander2533
@ravichander2533 Жыл бұрын
1993 லும் புதிய முகம் திரைபடத்தில் கண்ணுக்கு மை அழகு பாடலை பாடி ஹிட் கொடுத்தவர்கள் அம்மா கான சரஸ்வதி
@isankararao7151
@isankararao7151 4 жыл бұрын
No words to describe Suseela Amma's singing! Divine voice! Simply salute her and thank God for the marvellous gift to us in Suseela's form. 🙏🙏
@kalyanasundaramm2126
@kalyanasundaramm2126 6 жыл бұрын
இசைத்தெய்வம். ஸோ ஸ்வீட் சுசீலா! Blessings, my sister.
@kaveryv2652
@kaveryv2652 4 жыл бұрын
Melody queen.....amma we r so blessed to hear u r songs....
@sumanthhegde536
@sumanthhegde536 5 жыл бұрын
Incredible! It’s like listening to entire Kutcheri in few mins. P Susheela is fantastic in this performance.
@kiranr6258
@kiranr6258 3 жыл бұрын
she sung it very easily. truely blessed
@paulraj5145
@paulraj5145 4 жыл бұрын
God bless you Amma. ஜதியினை நேர்த்தியாகச் சிறப்பித்த சகோதரரையும்,அனைத்து இசைக்கலைஞர்களையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக
@gnanasekaran8870
@gnanasekaran8870 2 жыл бұрын
ஜதி.... அப்சராஸ் ரங்கன்.... 🌹
@mgnanasegranmaruthamuthu4180
@mgnanasegranmaruthamuthu4180 3 жыл бұрын
Congratulations Very very good job team With queen maam God bless you 1992 so sweet
@kanchanamala9944
@kanchanamala9944 5 жыл бұрын
Super singing, excellent wonderful, no one can sing like suseela Amma garu, number one singer in world, sweet madhura divya gaanam, suseela Amma gari mundara all waste, I get paravasam by suseela Amma gari songs
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
After many years her voice is like same as before we can see sivaji and panini in our eyes
@sriramnv1429
@sriramnv1429 6 жыл бұрын
What a rendition.... Great Susheelamma... Real treat to hear and watch the very casual delivery of such a toughest song by you Susheelamma.... As film historian Mr. Vamanan rightly wrote... In male playback MKT is the king and P Susheelamma in female play back....
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 2 жыл бұрын
Goosebumps... If one closes the eyes and gets immersed in the rendition, he is transported to another world No words to describe... 🙏🏽🙏🏽🙏🏽
@vinodhvinu1
@vinodhvinu1 9 жыл бұрын
Thats truly melody queen susheelamma
@thiyagarajanmduthiyagaraja1199
@thiyagarajanmduthiyagaraja1199 3 жыл бұрын
இதிலேன்ன சந்தேகம்? வர பிரசாதம் அவங்க குரல் நமக்கு
@srivaas
@srivaas 4 жыл бұрын
Devine voice of Susheela amma!
@pradeepk9197
@pradeepk9197 3 жыл бұрын
P Susheela ammaiyarukku inai P Susheela ammaiyar mattume. Such a difficult song and she sings so effortlessly. Oh! my god, just amazing.
@srk8360
@srk8360 2 жыл бұрын
மிகவும் அருமை.குயிலோசைக்கு ஜதி சொல்லும் கலைஞர் பெயர் தெரியவில்லை. மிகவும் அற்புதமானதேவராகம். நன்றி 🙏💐💐💐💐💐 💞💖
@clementtheking1621
@clementtheking1621 5 жыл бұрын
Beautiful.. excellent.. marvelous... etc.. etc.. etc... no words to say about this sweet voice...
@MuthukumarK19
@MuthukumarK19 3 жыл бұрын
3:22 effortless singing 😘
@Nithin.Prasanan
@Nithin.Prasanan 7 ай бұрын
❤❤❤❤
@madhumithapremkumar3744
@madhumithapremkumar3744 2 жыл бұрын
Nice song. Music, lyrics and singer p. Suseela , s diction are nice. Male simg Nice song. Music, lyrics and p. Suseela, s diction are good. Male singer, s vibrations are excellent.
@MuthuKumar-ht8tf
@MuthuKumar-ht8tf 6 жыл бұрын
What an effortless singing?!
@miltonmallawarachchi5516
@miltonmallawarachchi5516 7 жыл бұрын
இனிமையான பாடல். கடந்த கால நினைவலைகள் மனதில் சென்று போனது
@rajalakshmi7666
@rajalakshmi7666 2 жыл бұрын
Vandhaanadi Lyrics in Tamil : கலை மகள் துணை கொண்டு கலை வென்று புகழ் கொண்ட காவலன் வாழ்க வாழ்க மலை மகள் வரம் கொண்டு மலை போன்ற பலம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க திருமகள் அருள் கொண்டு பொருள் கொண்ட திருவருட்செல்வரே வாழ்க வாழ்க இயல் இசை நாடகம் முத்தமிழ் காக்கின்ற தலைவனே வாழ்க வாழ்க குடி மக்கள் மனம் போல முடியாட்சி காண்கின்ற கொற்றவா வாழ்க வாழ்க நின் கொடி வாழ்க படை வாழ்க குடி வாழ்க குலம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க மன்னவன் வந்தானடி தோழி மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன் மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன் மன்னவன் வந்தானடி தோழி செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன் வண்ண சந்தத்திலே கவிதைச் சரம் கொடுப்பேன் (2) மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும் மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி தூவிய பூவினில் மேனிகள் ஆடிட நாயகன் நாயகி பாவனை காட்ட வரும் மன்னவன் வந்தானடி தத்தித் தாங்கிட தக தரிகிடதோம் தித் தாங்கிட தக தரிகிடதோம் தகதித் தாங்கிட தக தரிகிடதோம் தித் தாங்கிட தக தரிகிடதோம் தக தரிகிடதோம் தக தரிகிடதோம் தக தரிகிடதோம் தக தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா ஸா ரீ கா மா பா தா நீ ஸரிகம பதநீ சுரமோடு ஜதியொடு நாத கீத ராக பாவம் தான் பெறவே மன்னவன் வந்தானடி தக்க தின்னம் தரித தகஜனுத துக்கு தரித துக்கு தகிட தத்திங்கு தக ஜனக்கு தத்தீம் தத் தகிட கிடதக தரிகிட தோம் தக தகிட கிடதக தரிகிட தோம் தா கிட தத்தோம் கிட தத்தோம் கிட தத்தோம் தத் தா காதற்க் கவிதை கடலெனப் பெருகிட மாதர் மனமும் மயிலென நடமிடவே மன்னவன் வந்தானடி. ததரி ததன தஜணு தஜணு ஜணு தஜுணு தத்திமி ஜுணு தகதிமி தரிகிட தித் தாங்கிட தக தரிகிட தகதா ஜுணு தாங்கிட தக தரிகிட தகதா தகதித் தாங்கிட தக தரிகிட தகதா தத் தா திருமலர் மணமுற குறுநகை நலம் பெற மலர் விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே மன்னவன் வந்தானடி திரிகிட தரிகிட தரிகிட திரிகிட திரிகிட தரிகிட தரிகிட திரிகிட திரிகிட தரிகிட தரிகிட திரிகிட திரிகிட தரிகிட தத் தா தித்தித்தால் அது செம்பொற்க் கிண்ணம் தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம் ததின்ன தங்க ததின்ன தங்க ததின்ன தாங்கிட தரிகிட ததின்ன தங்க ததின்ன தாங்கிட தக தரிகிட தகதா சித்தத்தால் ஒரு காதற்ச் சின்னம் தத்தித் தாவிய பாவையின் முன்னம் என் மன்னவன் தத்தித்தா கிடதக தரிகிட தோம் தித்தா கிடதக தரிகிட தோம் தா கிடதக தரிகிட தோம் கிடதக தரிகிட தோம் தாங்கிட தோம் தத்திம் தகத தகஜம் தகிட தகஜுணு தகிட தத்தா விரைவினில் நீ நீ.. மண மலர் தா தா திருமாற்ப் பா பா தாமதமா மா. மயில் எனைப் பார் கா விரைவினில் நீ மண மலர் தா திருமாற்ப் பா தாமதமா மயில் எனைப் பார் நீ தா பா மா கா நீதாபாமகா நிதபமக ஸா சதமது தரவா தரிகிட ஜம் தீங்கிட தாங்கிட தக தரிகிட தகதா ரீ ரிகமப தனிஸா தஜ்ஜம் தஜ்ஜம் தஜம் தரிகிட தா கா கருனையின் தலைவா தாங்கிட தத்தீம் கிடதத்தீம் கிடதத்தீம் ததா மா மதி மிகு முதல்வா தரிகிட தோம் த தரிகிட தோம் த தரிகிட தா பா பரம் பொருள் இறைவா தா தனிமையில் வரவா நீ இறையருள் பெறவா ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும் படி வாராய் அருள் தாராய் தரிகிட திம் திரிகிடதா ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும் படி வாராய் தாராய் அனுதினம் உனை வழிபடும் வளம் இனி ஒரு தலைவனை பணிவதில்லை மன்னவன் வந்தானடி தகதித் தாங்கிட தக தரிகிட தக ததித் தாங்கிட தக தரிகிட தக தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட த
@deepikasinger4907
@deepikasinger4907 4 жыл бұрын
Paahhhhhh...suseela Amma.....🙏🙏🙏🙏namaskaram to the legend suseela amma
@vsubbumani9492
@vsubbumani9492 4 жыл бұрын
Arumai amma ungal kuraluku naan adimai padaitha kadavuluku mikka nandri 🙏🙏🙏🙏🙏🙏
@jackraven7850
@jackraven7850 4 ай бұрын
பிரமாதம் BOSS.👍💪
@kanagarajr5711
@kanagarajr5711 4 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@desikans7833
@desikans7833 4 жыл бұрын
For this wonderful original song Veena played by His highness the legend the Mastero Thiru V Raghavan a great Gnanasther in music field and his Son V Partha Sarathi A great Veena Artist played in So many songs composed by Maestro Ilayaraja Sir and Parthasarathi's Son also a wonderful singer by name Shriram Parthasarathi.songs like elangaathu veesudhu esai poattu nadukkudhae...and Chuttum vizhi chudare... chuttum vizhi chudare..and so many etc etc.. such a great talented artists are invisible behind these songs ...just brought to the kind notice to the Isai priyargal
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 6 жыл бұрын
Masterpiece of Maestro KV Mahadevan in Raagam "Kalyani" Very ably rendered by Tmt. Suseela and supported by the Jathiplayer..
@englishbyjnr1968
@englishbyjnr1968 10 ай бұрын
Great rendition by Susheela ji
@murali2414
@murali2414 2 жыл бұрын
best vocal in the world🔥🔥🔥🔥🔥❤️
@isrb1693
@isrb1693 6 жыл бұрын
Greatest song ever
@veeramanoharan7872
@veeramanoharan7872 2 ай бұрын
அருமை இனிமை
@dudekulaahmed6133
@dudekulaahmed6133 Жыл бұрын
Wonderful performance 👍👍
@sivaramaneverest5800
@sivaramaneverest5800 3 жыл бұрын
அருமையான பாடல்
@krishnamoorthykalyanaraman2667
@krishnamoorthykalyanaraman2667 5 ай бұрын
Super Singer..
@MuthuKumar-ht8tf
@MuthuKumar-ht8tf 6 жыл бұрын
Thanks to that person who uploaded this awesome video
@sridharr4251
@sridharr4251 3 жыл бұрын
அம்மா நீங்கள் தெய்வம்🙏🙏🙏
@karthikeyanc3583
@karthikeyanc3583 3 ай бұрын
Let's pray the almighty to take atleast one day of our life period and add it to life term of the mother of music. Long live our mother.
@ganesanmeganathan3762
@ganesanmeganathan3762 3 жыл бұрын
So happy to watch it.
@MuthukumarK19
@MuthukumarK19 6 жыл бұрын
Goosebumps!
@mahendrarishi4256
@mahendrarishi4256 6 жыл бұрын
அருமை அம்மா.
@laisyp2298
@laisyp2298 4 жыл бұрын
Ī cant say how much I like this song,uncountable I listen this song,how much I like this move
@amsaveniarjunan7448
@amsaveniarjunan7448 7 жыл бұрын
Beautiful song
@saraswathia8803
@saraswathia8803 Жыл бұрын
Super ❤❤❤❤❤
@arunpandiyan4237
@arunpandiyan4237 6 жыл бұрын
very very nice singing suceela amma
@selvinpillay6170
@selvinpillay6170 2 ай бұрын
WOW...DO YOU KNOW HOW HARD TO SING THAT MALE PART... SHES A LEGEND...SAW THIS MOVIE IN SOUTH AFRICA.
@srinivasanvs1434
@srinivasanvs1434 3 жыл бұрын
Comparisons are onerous. But original by KVM with orchestra at his command was highlight of the song. On stage that much artists not possible. But see our MQ Suseela - reproduces the same magic with the whatever accompaniments. MQ - Melody Queen
@vishnuswaroopkyanam35
@vishnuswaroopkyanam35 6 жыл бұрын
Sweet Suseelamma.👏👏👏
@mallikasubramanian8972
@mallikasubramanian8972 2 жыл бұрын
Big salute 🙏🙏🙏
@g.telugudostgaming4572
@g.telugudostgaming4572 4 жыл бұрын
Memorable moments. 🏠💟🎙️👑
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Жыл бұрын
இசைக்குயில் புகழ் தமிழ் உள்ளளவும் நிலைத்திருக்கும்.
@ramalakshmic1545
@ramalakshmic1545 3 жыл бұрын
Melody song super
@nikeshencl7433
@nikeshencl7433 7 жыл бұрын
amma nengal engalukku kidaitha pokesham.
@shankaviuk4861
@shankaviuk4861 3 жыл бұрын
Very nice that 👌
@bhanuoctapad5610
@bhanuoctapad5610 8 жыл бұрын
wow anna rangan anna super job legend
@vairamanimani9727
@vairamanimani9727 5 жыл бұрын
அருமை
@sweet-b6p
@sweet-b6p 3 жыл бұрын
சுரம் சொன்ன அன்பு மோகனுக்கு பாராட்டு - சுசீலா அம்மாவைப் பாராட்டிட எனக்கு தகுதியில்லை.
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
குழல்இனிதுயாழ்இனிது என்பவர்எங்கள்சுசிலாவின் குரலிசையை கேளாதோர்இரவி
@Vd57101
@Vd57101 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ajeshorse
@ajeshorse 7 жыл бұрын
Susheela ma neengal oru Isaike dheivam🙏🏻
@chitras9984
@chitras9984 2 жыл бұрын
Gana saraswathi
@SanthoshKumar-xk8ee
@SanthoshKumar-xk8ee 2 ай бұрын
@jeyapandiankaruppan9396
@jeyapandiankaruppan9396 2 жыл бұрын
😍😍🥰🥰👏👏👌👌
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
👍👍
@avcreation9338
@avcreation9338 3 жыл бұрын
ഭാരതത്തിന്റെ രത്നം സുശീല അമ്മ
@praveenkumar.v.r.637
@praveenkumar.v.r.637 4 жыл бұрын
One and only susheelamma
@Ravi-oe3lv
@Ravi-oe3lv 10 жыл бұрын
Super
@vimalraj9411
@vimalraj9411 8 жыл бұрын
nice ......................
@elamurugan7626
@elamurugan7626 5 жыл бұрын
Amma.... Amma.. Ganasaraswathi
@SanthoshKumar-ik2pj
@SanthoshKumar-ik2pj 4 жыл бұрын
Susheelama
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 жыл бұрын
P SUSILA AMMA PADIYA PATTU SUPPER 28 04 2020
@kailashsdreamworld575
@kailashsdreamworld575 4 жыл бұрын
Susila Amma😘😘😘😘😘
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Sivaji and padmini
@periananperianan1688
@periananperianan1688 Жыл бұрын
கவி அரசு கண்ண தா ச ன் வைர வரிகள்
@thiyagarajanmduthiyagaraja1199
@thiyagarajanmduthiyagaraja1199 3 жыл бұрын
உங்களுக்கு இணை நீங்கதான் அம்மா. அடாத கால்கள் கூட ஆடும் இந்த பாட்டுக்கு.
@rajkumarshankar226
@rajkumarshankar226 7 ай бұрын
P 'Saraswathi' Susheela amma
@vijays1860
@vijays1860 3 жыл бұрын
Nattuvangam excellent
@kashyap3120
@kashyap3120 3 жыл бұрын
Kunnakol
@paulrajk4156
@paulrajk4156 5 жыл бұрын
Ragadeepam Susilamma
@muraliramakrishnan-q3o
@muraliramakrishnan-q3o Жыл бұрын
Aha
@mdlamihakhan5151
@mdlamihakhan5151 3 жыл бұрын
Vai lyrics ta shathe dile upokar hoy
@kashyap3120
@kashyap3120 3 жыл бұрын
Miss Padmini
@MuthuKumar-ht8tf
@MuthuKumar-ht8tf 6 жыл бұрын
Male singer's name?
@gnanasekaran8870
@gnanasekaran8870 3 жыл бұрын
Apsaras.. ரங்கன்
@punniyakottigopal7641
@punniyakottigopal7641 6 жыл бұрын
Hello
@santhyamanonmani6660
@santhyamanonmani6660 6 жыл бұрын
muthuswamy mohanraja
@ltcolumbo9708
@ltcolumbo9708 5 жыл бұрын
Madam Susheela with tens of thousands referring to the lyrics book I understand. The dude has only ONE DAMN JOB. When are the Tamil singers going to throw away the damn book
@ltcolumbo9708
@ltcolumbo9708 4 жыл бұрын
@Anonymous Person Read my comment again..only this time read slowly then you'll understand
@ltcolumbo9708
@ltcolumbo9708 4 жыл бұрын
Really? Are you slow.. I said Susheela has a valid reason to look to lyrics because she sang thousands of songs. Near impossible to remember all. My comment was directed to the guy. Understand? He barely looks 25 or 26 years old. He does not have tens of thousands song in his repertoire to remember. He barely needs to get his act together and pay due diligence to learn the song. Murugaaa!
@ltcolumbo9708
@ltcolumbo9708 4 жыл бұрын
@Anonymous Person Befuddling why the preoccupation with mothers? You talk about his mother and my mother. First if his mother is sick in hospital then his primary place should be next to mommy's bedside and not on stage singing love duet to a song lyrics you are too lazy to learn...especially a song so overplayed on radio. I have no doubt anyone not singer may know the words. If this show was a high school talent show then there is no argument. P Susheela is a legend. She sacrificed to be where she is now. That's a mark of a true artist. They challenge themselves and took risks. If you want to play it safe then go home and play with your children and watch TV. That is safety. This is an adult environment for professionals to show case their years of dedication and devotion to their art. My mother if you must know was a dancer. Self taught Self Made. That takes a lot of determinations and discipline. You are obviously raised in a plastic and sanitized world. Do me a favor..I love your name..may you remain so
@ltcolumbo9708
@ltcolumbo9708 4 жыл бұрын
@Anonymous Person Talk about pot calling the kettle black. Tagging me as judgemental? Then what are you doing? Not only you judge me but went further to judge my mother. Lol Did you get hit by a bus? Or you just have water in your brain. Respect should be earned by showing your worth. Your boy here is too lazy to learned the lyrics. Not worthy to share the stage with a living legend. It's bleeding hearts libs like you that gives support to antiquated level of entertainment while the rest of the world had eclipsed and evolved with passage of time
@ltcolumbo9708
@ltcolumbo9708 4 жыл бұрын
@Anonymous PersonInitially I knew something was amiss with you when you read my comment slowly for 10 times and still didn't get it. And I walked you thru like a toddler. You are one dull hypocrite. I'm judgemental but you are a constructive critic? Who died and made you the critic? Reproach me for judging your lazy singer while you get a free hand at judging me albeit coloring it as conclusions. It's time you crawl out from under the rock and get some sun on your cells. I would urge you to appreciate art and the devotion it takes but near impossible to get across 4 inch thick skull
@balajeeharish
@balajeeharish 3 жыл бұрын
Effortless singing.. only few possess the talent..
@baskarsuda9665
@baskarsuda9665 Жыл бұрын
ரங்கன்.super
@periananperianan1688
@periananperianan1688 Жыл бұрын
Excellent
@Thirumurugan-lo9yl
@Thirumurugan-lo9yl Жыл бұрын
Super
@vasantharakavan6979
@vasantharakavan6979 Жыл бұрын
Super
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 51 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 17 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 51 МЛН
Mannavan Vanthanadi by SSJ01 Monika
4:56
Vijay Television
Рет қаралды 326 М.
Manavan Vanthanadi by Shradha Ganesh
7:02
Geetanjali Tamilband
Рет қаралды 42 М.
MANNAVAN VANTHANADI -  ISAIOVIAM MUSIC GROUP
7:17
ISAIOVIAM MUSIC GROUP
Рет қаралды 10 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 51 МЛН