We tamilians are proud of susheela mdm avl , what A.joy. what an gift we had. TMS , MSV, SHIVAJI, MGR, AND NOW TO WATCH THIS PROGRAMME IS.GREAT, WE ARE.ALL GIFTED TO HEAR.HER. GREAT AMMA MAY SHE. LIVE LONG.LIFE
@nagarajansubramanaim2261Ай бұрын
இசையரசியின் நினைவலைகள் அருமை. மறக்க முடியாத பாடல்கள். சுபதினம் படத்தில் வந்த மன்னன் திருமேனீ மகாராணீ தூங்கும் மலர் மஞ்சமோ? ஆஹா பின்னணி இசை எதுவுமின்றி பாடும் கானக்குயிலின் குரலில் ஓர் மயக்கம். ஆஹா ஆஹா.
@chandranerer1255Ай бұрын
Melody Queen of India--P Susheelamma. Best wishes Amma.
@kayambuduraiarasu5655Ай бұрын
இறைவனின் ஆசிர்வாதம் பெற்றவர்கள்
@A.m.a.muhammedA.m.a.muhammedАй бұрын
Sivajiyai ninaivu koorntha susheela... arumai...❤
@roja6135Ай бұрын
கண் காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன் - அந்த காவியத்தில் சோகம் எனும் ஓவியம் கண்டேன். நடு இரவில் படத்தில் இவர் பாடிய பாடல். கேட்க இனிமையாக இருக்கும்.
@ravirangaАй бұрын
அற்புதமான பதிவு
@tamilselvi3034Ай бұрын
One n only melody queen of India. She should be awarded Bharat Ratna ❤.
@rajendrannanappan2978Ай бұрын
Yes
@krishnamoorthykrishnamoort326318 күн бұрын
If P SUSHEELA AMMA born in North India, she would've got BHARAT RATNA long back.
@jdmohan51Ай бұрын
சுசீலாம்மா ஈடு இணையற்ற தமிழ் நாட்டுக்கும் தமிழ் திரை உலகிற்கும் கிடைத்த அற்புத பொக்கிஷம்.
இவர்களுடைய பேச்சு திறன் அபாரம் இவரின் பாடல்கள கேட்க நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்❤❤❤❤
@v.gnanavel9213Ай бұрын
கடும் உழைப்பின் பின்னர் வருமே அந்த கடும் களைப்பும் காணாமல் போகுமே இந்த இந்த இசையரசி பாடினால்
@rajeswarisundar2608Ай бұрын
Sushila Amma Is My Favourite Singer 🎉❤🎉
@rajendrannanappan2978Ай бұрын
கோடிக்கணக்காண மக்களின் favorite singer சுஷீலா அம்மா தான்.
@psamp658Ай бұрын
After hearing P Susheela sing, one can truly say that music is divine. It does not matter what language, region or religion one belongs to.
@venkataraghavendraraob23 күн бұрын
Excellent well said
@jedjeddah6095Ай бұрын
தமிழர்களின் உள்ளத்தை கொல்லை கொண்ட அற்புத பெண்மணி ....!!!!!
@kashyap3120Ай бұрын
Super tamil
@N.RamaduraiАй бұрын
தமிழை கொலை பண்ணுகிறீர்களே ...உள்ளத்தைக் கொல்லை..அல்ல...கொள்ளை என வரணும்
@N.RamaduraiАй бұрын
@@kashyap3120நாசமாப் போச்சு. தமிழைக் கொலை செய்தவருக்கு உங்க ஆதரவா
@N.RamaduraiАй бұрын
உள்ளத்தைக் கொள்ளை என எழுதியிருக்கணும்
@roja6135Ай бұрын
@@N.Ramadurai😀😀
@subramanianmahadevan1250Ай бұрын
Amazed at her thamizh pronunciation. Both Manu and P Susheela are telugu speakers, as their mother tongue. Even, Manu has sung many thamizh songs. P Susheela's many thamizh songs are great hits. In one of her interviews, she had said MSV and other music directors of that day would insist on correct pronunciation before finalizing the song. I don't know about current days music directors. (Except Mr Ilaya Raja sir). She had a long innings. Best wishes to her.
@jamunakumar50758 күн бұрын
Very nice voice beautiful
@manisubbu11Ай бұрын
தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாத ஒரு சிறந்த பாடகி அல்லவா... நடிகை தனது சொந்தக் குரலில் பாடுவது போல் மாற்றி மாற்றி பாடும் போது இவரால் மட்டுமே எப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாக இருந்தது உண்மை.. மற்ற பாடகிகள் லீலா ஜிக்கி ஜானகி ஈஸ்வரி எல்லாம் இந்த மாதிரி நடிகையின் குரலுக்கு ஏற்ற வகையில் பாடியதாக தெரியவில்லை ஈசனே ❤😂🎉
@srram4uАй бұрын
Melody queen. Honey voice
@venkatesan846326 күн бұрын
Madam Superb voice.Always sweet. Hats up
@venkatesan846326 күн бұрын
Great legend also
@sivajibalakrishnan7762Ай бұрын
Sivaji - Tamil Susila- Telugu , MSV - Malayalam , TMS- Sourashtra and many technicians from all over our country. JAI HIND.
@subadrasankaran4148Ай бұрын
Sweet voice
@orkay2022Ай бұрын
இசைப் பேரரசிக்கு வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்🙏
@hariprasanth2761Ай бұрын
At this age, look at her breath control. Amazing 🙏 Many upcoming/established singer including Sankar mahadevan failed to do so.
@krishnaraja4569Ай бұрын
P.Susheela is the only Greatest singer in the SouthIndia ❤❤❤
@raghunathank327Ай бұрын
கண் காட்டும் ஜாடையிலே .. நடு இரவில் பாட்டு .. இரண்டு விதங்களில் வேறு. அம்மாவுக்கு வரிகள் மறந்தாலும் யாராலும் மறக்க முடியாத அற்புதமான இசை. லேசில் கிடைக்காத பதிவு. தேடிக் கண்டுபிடித்து பதிவு செய்து கொண்டு இன்றளவும் அவ்வப்போது நான் கேட்டு சொக்கிப் போகும் ஒரு பாடல். சுசீலா அம்மா அவர்கள் தமிழுலகுக்குக் கிடைத்த அரிய வைரம் .. இல்லையில்லை, வரம்.
Music Godess.....P Susheela.....Oriaa telugu tamil malayam kannadam all were dravidian Gems....Madras Presidency..No partiality....All are same under one umberla Dravidam
@malaradhakrishnani8822Ай бұрын
அம்மா.. எதுவும் உங்க லக் இல்லை; எங்களுடைய பெரும்பேறு! அந்த 'கண் காட்டும் ஜாடையிலே'- நடு இரவில் ..என்ன மேஜிக்! " லாச்சே வோ, ராச்சே வோ ஏதோ ஒரு வார்த்தை.. பொருள் தெரியவில்லை. முடியும் போது தான் ரேடியோ வைத்தேன்" என்று தோழி துளைத்தெடுக்க.. தலைகால் புரியாமல் அந்த பாட்டுக்காக ஏங்கித் தேடிக் கொண்டிருந்தோம். சிக்கியது கடைசியில்-"கதை கண்ணீராச்சே...... மழை சூழலாச்சே" - இதயத்தைப் பிழிந்து சோகத்தைச் சொட்டிய பாடல்! நாங்கள் மறக்க முடியாது.. சரி! நீங்கள் எப்படி.. இப்படி.. எல்...லா..வற்றையும் ஒரு குறிப்பு கூட பார்க்காமல்..? கானாமிர்தம் படைத்தவரின் காட்சி கூட விந்தையடா!!!
@vasumathiravindran5233Ай бұрын
I love you ma ❤️❤️❤️❤️❤️
@krishnaraja4569Ай бұрын
Susheela amma sirikurathe Avlo Inimaiya iruku pa Ilamaiya iruku ,,, athuvum suthi suthama iruku !!❤❤❤
@gokulanrao648Ай бұрын
Punnagai perarasi
@SamsulSamsul-i7v21 күн бұрын
சுசிலாஅம்மாவின் Humming தான் எப்போதுமே Super. குரலில் பிசுரே இல்லாமல் மேகம் Floatஆவது போல
@achu7050Ай бұрын
முன்பெல்லாம் பாடல் பாடினாங்க. இப்போதெல்லாம் பாட்டு படிக்கிறாங்க.😅
@rajeshsmusicalАй бұрын
Gaana Saraswathi Susheelamma ❤️❤️❤️
@komal_ravichandiran.Ай бұрын
🙏🙏🙏
@v.munirathnamelumichangiri9692Ай бұрын
தற்போது டிவியில் ராமன் எத்தனை ராமனடி பாடல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சுசீலா அம்மா எத்தனை ஆயிரம் சுசிலாம்மாக்கள். ஒவ்வொரு இசையிலும் ஒரு சுசீலா அம்மா.
@narayanaraj960Ай бұрын
Enkaz rakadevathai susheelamma
@sahayaraja3382Ай бұрын
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா- பாசமலரில் கண்ணீரை வர வைத்து விடுவார்
@narayananvenkatesh310424 күн бұрын
She should have allowed vani jayaram also to grow.
@ganeshaniyathurai444Ай бұрын
Sweeter than honey.
@Krish-p2bАй бұрын
🙏🦜🙏
@easwaramoorthi3702Ай бұрын
ஒரு தமிழன் ஒரு மலையாளி ஒரு தெலுங்கர் சேர்ந்து நல்லமுறையில் தந்த பாடல் kaal தமிழன் என மார்தட்டும் மனிதர்கள் தனியாக பாடல் படலாம்
@krishnaraja4569Ай бұрын
Ne moodu,, ellarum sernthu Tamil la than panunanga, so Tamilargal nu than da maarthatuvom