LM3886 stereo amplifier// MANO audios-95971-26597

  Рет қаралды 47,636

MANO audios

MANO audios

Күн бұрын

INPUT CURRENT AC 230V stereo amplifier
12V output 20A smps power supply
maxwin 12v dc input to +24v.0.-24v inverter board
#LM3886 stereo amplifier board( 68w+68w)
dc to dc convertor board(40v to 5v) veritable
Crystal bass treble board
pagariea mp3,fm, Bluetooth usb pendrive car Reeder player
agarilic front panel
aux input
4 ohms 80w speaker ( or ) 8 ohms 80w speaker support
4 ohms use speaker 68w
8 ohms use speaker 50w
LM3886 amplifier board good audio output results
amplifier price// Rs 4999
courier //500
Assembled by,
MANO audios
RAJAPALAYAM.
CELL NO :-95971-26597 whatsapp only

Пікірлер: 173
@allwynsolomon4877
@allwynsolomon4877 3 жыл бұрын
மனோ ஆடியோஸ் அண்ணன் அவர்களுக்கு வணக்கம், நம்முடைய ஆம்பிளிபயர் நேற்று மதியம் கிடைக்கப்பெற்றேன், இன்றுதான் அதனுடைய ஆடியோ பிலே செய்துபார்க்க முடிந்தது, நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பத்து படிகள் மேலே உள்ளது அதனுடைய sound quality, மிக்க நன்றி அண்ணா.
@rko_official
@rko_official 3 жыл бұрын
Enn amp. Enna rate
@rko_official
@rko_official 3 жыл бұрын
Enna amp. Rate
@MuruganMurugan-dv8ul
@MuruganMurugan-dv8ul 3 жыл бұрын
உங்கள் கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் அருமை
@ArunKumar-iu5wv
@ArunKumar-iu5wv 3 жыл бұрын
செம்ம நீட்டா இருக்கு அண்ணா அருமையாண பிணிசிங் மிக சூப்பர்,, எபெக்ட்டும் சூப்பர் சூப்பர்...
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
ரெம்ப நன்றி சகோ
@birdmedicaldevices
@birdmedicaldevices 3 жыл бұрын
Dear sir, I am an admirer of LM 3886 power amplifier. After seeing your video I tried your technic with Meanwell 12V 8.Amps SMPS and Maxwin 12 to 24-0-24 buck booster. ( Best brands available in India ). THERE IS NO DIFFERENCE IN QUALITY AT ALL !!! As an electronics engineer myself I would like to mention that these are very unreliable electronic power supplies than traditional transformer power supplies. For the past two year I had been using 20-0-20 toroidal transformer / 8 Amps and a power supply with of 45,000 mfd / 50 volt per rail, decoupling capacitors etc. The quality is great, no transient switch off noise, no hum and safe !!! If you give an ordinary good power supply LM 3886 will perform the best !!!
@silentdomination27
@silentdomination27 3 жыл бұрын
Does it needs 10 amps for a stereo
@sarulful
@sarulful 3 жыл бұрын
அண்ணனின் தேடல்களில் கிடைத்த இன்னொரு பொக்கிஷம்.. நன்றிங்க அண்ணா.. வாழ்த்துக்கள்..
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Thanks anna
@powerelectronics8640
@powerelectronics8640 3 жыл бұрын
LM3886 is king of chip amplifier.❤️❤️
@siva3213
@siva3213 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கு அண்ணா.💕👌Smps யூஸ் பண்ணி 5.1 amp செய்ங்க அண்ணா. நன்றி.🙏
@dhakshinamurthydhakshina5568
@dhakshinamurthydhakshina5568 Жыл бұрын
Good morning sir 3886 ic audio very nice sir Congratulations
@manoharang6955
@manoharang6955 3 жыл бұрын
புதுமையான வடிவமைப்பு.வாழ்த்துக்கள் சார்.
@baskargovindasami659
@baskargovindasami659 3 жыл бұрын
அருமை அருமையான தேடல் நன்றி அன்ணா
@valluvaraj8528
@valluvaraj8528 2 жыл бұрын
உண்மையிலேயே நல்ல விளக்கம். பேருந்து ஆடியோ தர வித்தியாச விளக்கம் ரொம்ப நாள் சந்தேகத்தை நீக்கியது. smps பயன்படுத்தினால் ப்ரிகுவன்சி சத்தம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் உண்டு என்று சொல்கிறார்களே அது ஒன்றுதான் சங்கடம் தெரிகிறது. பதில் கொடுத்தால் நல்லது. மேலும் lm3886-ஐ விட கூடுதல் தரமான ஐ.சி எவை என்பதை கூறுங்களேன். நன்றி.
@ViJay-uc5oe
@ViJay-uc5oe 3 жыл бұрын
Amplifier looking beautiful and good audio results 👍👍👍👌🙏
@muruguanand9622
@muruguanand9622 3 жыл бұрын
புதுவித முயற்சி சூப்பர் சார்.
@RaviKumar-jx9re
@RaviKumar-jx9re 3 жыл бұрын
Very nice anna , i used lm3886 for my 5.1 home use. It's awasome sound quality.. if possible try tpa3251 or 3255 ic awesome sound quality... Ultra HD sound ....
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 3 жыл бұрын
I like this amplifier, super thanks for vedeos sir...
@NandhaKumar-zl6tf
@NandhaKumar-zl6tf 3 жыл бұрын
Intha amplifier ku bass treble board ku lm4562 ic use panni parrunga romba theliva irukum itha vida lm4780 amplifier try panni parrunga innum super irrukum
@sajinantony7789
@sajinantony7789 3 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் சார்.
@subashm9423
@subashm9423 3 жыл бұрын
Transformers use pannumpothu romba neram songs ketta clarity low ah irukku ,so ithu oru nalla muyarchi anna, everything is success
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
💚💚💚🙏🙏🙏
@sguna9964
@sguna9964 3 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா உங்கள் முயற்சிக்கு,
@Gunasekaran-dn8ew
@Gunasekaran-dn8ew 3 жыл бұрын
நண்பா எனக்கு வயசு60.நான் நேரடியா வந்து உங்க கிட்ட எலக்ட்ரானிக் கத்துகிடலாமா.முன் அனுபவம் ஏதுமில்ல.தொழில் தொடங்க இல்ல..ஒரு ஆர்வம்.ரிடயர்ட் ஒக்காந்தே இருக்கறது போரடக்குது.அதோட ஆடியோ வீடியோவுல ரொம்ப ஆர்வம்.
@ramuthavanesh9074
@ramuthavanesh9074 3 жыл бұрын
அண்ணா வணக்கம் உங்கள் தேடுதல் வேட்டைக்கு வாழ்த்துக்கள்🌹🌹🌹 மேலும் உங்கள் படைப்புகளை எதிர்பார்க்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் ராமு கே சென்னை
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
நன்றி ராமு அண்ணா
@sudharsan9780
@sudharsan9780 3 жыл бұрын
Unga sontha amplifier super anna
@குணசேகரன்-ர9ய
@குணசேகரன்-ர9ய 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா
@kdbroseditions6881
@kdbroseditions6881 3 жыл бұрын
Nanba tell different between stereo and mono.
@bavaidappadi5316
@bavaidappadi5316 3 жыл бұрын
அண்ணா வணக்கம், புதிய பரிணாமத்தில் புதிய தோற்றத்தில் இருக்கும் இந்த ஆம்ப்ளிபையர் மிகவும் அற்புதம் அண்ணா, உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள், ஆம்ப்ளிபையர் தோற்றமும் இதிலிருந்து வரும் இசையும் மிக அருமை , உங்களின் தேடுதல் வேட்டை தொடரட்டும், அண்ணா உங்களுக்கு மட்டும் கிரிஸ்டல் போர்டு எப்படி கிடைக்கிறது என்பதுதான் எனக்குள் எழும் கேள்வி, Salcon bt சென்ற வாரம்தான் எனக்கு செந்தில் எலக்ட்ரானிக்ஸில் கிடைத்தது , ஆனால் கிரிஸ்டல் போர்டு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை , நன்றி பாவா எடப்பாடி..
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
தம்பி எப்படி உள்ளீர்கள்
@mohamatumohamatu8518
@mohamatumohamatu8518 3 жыл бұрын
அருமையாக உள்ளது அண்ணே
@vijayshri8901
@vijayshri8901 3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அண்ணா,இதுபோல 5.1ம் தயாரித்து வெளியிடுங்கள் நன்றி. நான் ஏற்கனவே ஒரு 5.1.வைத்திருக்கிறேன் இல்லை என்றால் இது போல சிறந்த ஒன்று வாங்கியிருப்பேன்.நன்றி
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Ok anna
@sivaraman4811
@sivaraman4811 3 жыл бұрын
அண்ணா அருமையாக இருக்கிறது இதன் விலை என்ன? எனக்கு வேண்டும்.இந்த பாக்ஸ் சூப்பரா இருக்கிறது
@SSAUDIOTECHPLI
@SSAUDIOTECHPLI 3 жыл бұрын
Bro 12inch dainty subwooferm 5 channels ku dual 5inch woofersm usepannalaamnu irukken bro athukku entha icboard use pannalam ethanavolt transformer use pannalam bro please sollunga bro
@sellandik4844
@sellandik4844 3 жыл бұрын
Super clarity Audio Anna.
@selvakumar3973
@selvakumar3973 3 жыл бұрын
Sir.Enakku Home theatre heavy amplifier venum.. Antha amp: Speakers box 2 - 12" speaker+8" woofer+queter.. Speakers box 5 - 6" speakers.. Subwoofer box 1 - 12" sub.. Evvalavu agum sollunga sir... Stereo,dts,....
@arularul720
@arularul720 3 жыл бұрын
Kumar 4fet 3board 2fet 1board use panna transformer 30 0 30/10amper Podalama illa Vara eathana volt /amper Podalam sollunga bro
@shanmugarajasubhusubhu2503
@shanmugarajasubhusubhu2503 2 жыл бұрын
Sony 2.1 speaker connect pannalama with this amplifier
@krishnakumarthankachanchan5537
@krishnakumarthankachanchan5537 3 жыл бұрын
Annai antha Tpa 3116 class D board matha class AB boardikk kedakkira life kedakkuma
@kannadasan6707
@kannadasan6707 3 жыл бұрын
Super sir very nice work
@myexpressions8345
@myexpressions8345 3 жыл бұрын
அண்ணே இந்த கேபினட் இராசபாளையத்தில் எங்கே வாங்கினீர்கள். Please தெரிவிக்கவும்.
@Rajagiri-2017
@Rajagiri-2017 3 жыл бұрын
அண்ணா புதிய முயற்சி அருமை சிறப்பான முயற்சி .... ic board எங்கு கிடைக்கும் அண்ணா? ??
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
நன்றி அண்ணா
@ScienceWorksTamil
@ScienceWorksTamil 3 жыл бұрын
Anna dvd player la erukara audio board la sang play pannum pothu song la sound kammi agi theruma aathikama sound varuthu edukka Karanam solunga anna
@sreenivasank9260
@sreenivasank9260 3 жыл бұрын
intha LM 3886 Sterio 2ic borda mono pannea modiyuma anna
@mohamedshajahan5551
@mohamedshajahan5551 3 жыл бұрын
Bro SMPS la complete ah noise varadhu.excellentana result varum
@chefsarojkumarjha8649
@chefsarojkumarjha8649 3 жыл бұрын
Anna I have Logitech z906 1000w,when put titter is melt what to do
@vithyasri1573
@vithyasri1573 3 жыл бұрын
மிக மிக அருமை அண்ணா
@birdmedicaldevices
@birdmedicaldevices 3 жыл бұрын
Wonderful concept. I need this smplifier
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Thank you sir
@senthilkumarc9783
@senthilkumarc9783 3 жыл бұрын
நினைத்ததை...... நடத்தியே...... முடிப்பவர்..... நீர்....
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Thanks brother
@vinothdigitalaudios434
@vinothdigitalaudios434 3 жыл бұрын
Very good idea. Nice work bro
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
நன்றி சகோதரரே
@ellamvetri5131
@ellamvetri5131 3 жыл бұрын
Bro TDA2030A ic la per channel ku ethana ohms and watts kedaikkum.
@varinder.dobhal
@varinder.dobhal 3 жыл бұрын
How is sound quality review please
@devarajuk8725
@devarajuk8725 3 жыл бұрын
Sir cabnet pathy video poduga niga use pandra matrix cabnet yenge available? Types of cabnets pathy video podunga
@karthikramachandran1160
@karthikramachandran1160 3 жыл бұрын
Mano. Stereo. Adiuo. Is. Very. Super. SMPS. Dc. Converted. Keep. It up I. Like Your. KZbin. Vedio.
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
மிக்க நன்றி
@tamilarasanp5031
@tamilarasanp5031 3 жыл бұрын
LM3886 la 5.1 video yappo bro varum
@jegathesanjj6244
@jegathesanjj6244 3 жыл бұрын
அண்ணா You're great ...
@rajeshkumarrajeshkumar
@rajeshkumarrajeshkumar 3 жыл бұрын
Sir vannakkam Ennku stero Amplifier 1000 watt vanum Evlo agukum pls sullunga
@bevijohn4320
@bevijohn4320 3 жыл бұрын
அண்ணா ரொம்ப நல்லா இருக்கு இதே மாதிரி எனக்கும் ட்ரை பண்ணுங்க பார்க்கலாம்
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Ok brother
@kathirdevi7907
@kathirdevi7907 3 жыл бұрын
அருமை அண்ணா அருப்புக் கோட்டை ரவி
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Thanks brother
@chidambaramibrahimtamil5287
@chidambaramibrahimtamil5287 2 жыл бұрын
நல்ல கிளியர் இருக்கு
@subashm9423
@subashm9423 3 жыл бұрын
Super clarity anna
@anandraj8670
@anandraj8670 3 жыл бұрын
அருமையான காண்செப்ட் அண்ணா உங்கள் தேடுதல் வேட்டையில் நானும் பயனிக்கிறேன்.... நேரடியா 24V குடுத்தா சரியாகுமா???
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Okay brother.thanks
@tamilsanvimelodys8396
@tamilsanvimelodys8396 3 жыл бұрын
Anna 6"supkku entha ic payanpatuthalam
@BonniGyanesh
@BonniGyanesh 3 жыл бұрын
Anna can you make same amplifier with 2.1 chaneel audio with subwoofer output
@palanibhelpalanibhel9648
@palanibhelpalanibhel9648 3 жыл бұрын
சிறப்பு அண்ணா❤❤❤
@kumarvenkatesan113
@kumarvenkatesan113 3 жыл бұрын
Superb vdo anna...🙏🙏🙏🔥🔥🔥❤️❤️❤️
@mohan5313
@mohan5313 3 жыл бұрын
2.1 amplifier la pre amp sub board volume control epdi anna add apannurathu?
@guruguru9018
@guruguru9018 3 жыл бұрын
Next 5.1 Amp full work mudicheettu video poduga anna welcmeanna
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Ok thambi
@praveenkpm18
@praveenkpm18 3 жыл бұрын
anna antha Maxwin SMPS la irunthu evlo Amp naama edukalaam??
@krishnasamy.v2586
@krishnasamy.v2586 3 жыл бұрын
அருமை சார்..
@shyjupm1279
@shyjupm1279 3 жыл бұрын
Super 👌
@balamari
@balamari 3 жыл бұрын
அருமை Bro......
@bipinparackal
@bipinparackal 3 жыл бұрын
How to wire for dual supply with dc to dc converter board ????
@akshaykushwaha7937
@akshaykushwaha7937 3 жыл бұрын
Anna same copleet amplifier. Priec
@gowthamgem9699
@gowthamgem9699 3 жыл бұрын
Good job sir
@veeramuthu9472
@veeramuthu9472 3 жыл бұрын
You are too late for finding lm3886 quality bro. Good audio IC from 2003 bro.
@solokingpkveeraanna8917
@solokingpkveeraanna8917 3 жыл бұрын
First view first command Super super 👌👍 Anna Vara Laval
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Very thank you brother
@யதார்த்தம்உணர்வோம்
@யதார்த்தம்உணர்வோம் 3 жыл бұрын
வீடியோ பாக்குறதுக்கு முன்னாடியே லைக் போட்டாச்சி 😁😁😁
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
😃😀😀🙏🙏🙏🙏🙏
@RameshRamesh-pn4bz
@RameshRamesh-pn4bz 3 жыл бұрын
ஆசானே, எனக்கு ஒரு சந்தேகம் smps ல் 20 amp கச்சிதமாக கிடைக்குமா , அதோடு transformer ஐ விட smps life எப்படி இருக்கும்? இப்படிக்கு உங்கள் புது மாணவர்களிள் ஒருவன்.
@janshijanshi9874
@janshijanshi9874 3 жыл бұрын
Super vidio sir
@sriparameshwariharvestersu8148
@sriparameshwariharvestersu8148 3 жыл бұрын
Connect 2. 24v smps in series u will get 24 0 24 bro
@ramesh.sramselvi6279
@ramesh.sramselvi6279 3 жыл бұрын
Lm3886 board ku 28-0-28 8ams transformer use pannalama
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Pannalam brother
@ravitheboss4636
@ravitheboss4636 3 жыл бұрын
Use up to dual 28v DC - if you give more than that the ic will produce more heat 🔥🙏
@venkatesank9277
@venkatesank9277 3 жыл бұрын
Super Anna.
@durairajraj9039
@durairajraj9039 3 жыл бұрын
Super.mano.anna👌👌👌👌👌👌👍👍👍
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Thank you bro
@sguna9964
@sguna9964 3 жыл бұрын
நல்ல இருக்கு அண்ணா
@shivanidhanamohanmyfamily6132
@shivanidhanamohanmyfamily6132 3 жыл бұрын
wonderful Mano Anna
@aswin2991
@aswin2991 3 жыл бұрын
Only stereo board available?
@anbuponnan5845
@anbuponnan5845 3 жыл бұрын
அருமை சார்
@madhusudhanreddyyalla9012
@madhusudhanreddyyalla9012 3 жыл бұрын
Courier charges to karimnagar Telangana please
@kannadasanp3560
@kannadasanp3560 3 жыл бұрын
nice
@kannadasanp3560
@kannadasanp3560 3 жыл бұрын
superstar
@unarvum.unmaiyum.tailor
@unarvum.unmaiyum.tailor 3 жыл бұрын
Anna romba thangks whatsap information ku romba nantinga Anna
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
Ok thambi
@mariganesan3124
@mariganesan3124 3 жыл бұрын
சிறப்பு
@wolidhassanbadol4045
@wolidhassanbadol4045 2 жыл бұрын
SONY DXA-C70 Transformer AC 27 0 27....yes/ no....LM 3886
@rameshbabubabu5906
@rameshbabubabu5906 3 жыл бұрын
Super audio
@senthilkumarc9783
@senthilkumarc9783 3 жыл бұрын
கேளுங்கள் தரப்படும்... தட்டுங்கள் திறக்கும்... தேடுங்கள் கிடைக்கும்...
@palanibhelpalanibhel9648
@palanibhelpalanibhel9648 3 жыл бұрын
வணக்கம் அண்ணா 3 அல்லது 5 ஆம்பியர் Smps பயன்படுத்தினால் இன்வர்ட்டர் போர்டுல Output ஆம்பியர் எவ்வளவு வரும் அண்ணா 24-0-24 இன்வர்ட்டர் போர்டுக்கு
@ManoAudios
@ManoAudios 3 жыл бұрын
நாம் பயன்படுத்தும் இன்வெர்ட்டர் பொருத்து மாறுபடும்
@dhineshkumar6822
@dhineshkumar6822 3 жыл бұрын
Super anna
@sureshkumar.rakshitha7603
@sureshkumar.rakshitha7603 2 жыл бұрын
விலை என்ன சார்???
@vinayakaplumbingelectrical3512
@vinayakaplumbingelectrical3512 3 жыл бұрын
சூப்பர் டிப்ஸ்
@vimalathithan929
@vimalathithan929 3 жыл бұрын
Super brother
@krishnamurthy5304
@krishnamurthy5304 2 жыл бұрын
இது என்ன விலை..சார்...
@sja5417
@sja5417 3 жыл бұрын
Audio test.potunka.anna
@pradeepv2690
@pradeepv2690 Жыл бұрын
Price
@manukumarmk3969
@manukumarmk3969 3 жыл бұрын
Price.????
Low price 5.1 amplifier//good audio result//MANO audios
32:53
MANO audios
Рет қаралды 268 М.
Which IC is better for surround ?
24:31
MANO audios
Рет қаралды 5 М.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 40 МЛН
LM3886 Best quality stereo Rework amplifier audio test
17:43
MANO audios
Рет қаралды 12 М.
5.1 amplifier materials@vaasanaudios
6:33
vaasan audios
Рет қаралды 24 М.
IRF150 MOSFET ,TDA7294 stereo 2.1 amplifier ( HOME USE)
28:21
MANO audios
Рет қаралды 64 М.
#LM3886 Hi-Fi Audio Amplifier, Making & Audio Test
13:13
What I Think
Рет қаралды 61 М.