This is fantastic board. i was using to my customer since 2000. Still i have customer using this board. Thank you for reminding back, if you have stock pls let me know sir
@ManoAudios5 ай бұрын
Thanks for sharing
@ilayarajaraja4217 Жыл бұрын
ஐயா நீங்களே சொல்லியிருக்கீங்க smd type ல இருந்தால் நல்ல audio result இருக்கும்னு அப்படிபார்க்காப்போனால் வேற எந்த ஆடியோ போர்டுக்கும் முன்னாடியே இவங்க smd typla ல போட்டாங்க 20வருசத்துக்கு முன்னாடியே நான் இந்த போர்டு வங்கி பயன்படுத்தி இருக்கேன் ரொம்ப நல்லாவே இருக்கும் இந்த இஸ் நொய்ஸ் அப்போ நாங்க trable கண்ட்ரோள்லேயே pf disk லூப் செய்து இஸ் நய்ச கம்மி செஞ்சிடுவோம்.
@ManoAudios Жыл бұрын
நன்றி சகோ
@boopathikaliappan8573 Жыл бұрын
அண்ணா வணக்கம்..🙏 நான் எதிர் பார்த்து இருந்த பதிவு அண்ணா.🎤. மிகவும்.💐. மிக நன்றி..👏👏
@ManoAudios Жыл бұрын
மிக்க நன்றி
@Sknzone369 Жыл бұрын
15 years old board ....But... Superb quality...
@ManoAudios Жыл бұрын
நன்றி
@Venuadventures Жыл бұрын
100v 10000uf capacitor 4 use panna power supply board kedaikuma sir
@ManoAudios Жыл бұрын
2
@sathish935510 ай бұрын
hi sir red solrax bt my own amplifier la use pannittu erukkean vera level quality sir 2005 la namakkal padma electronics la board vanginean again kedaikkula sir
@resolutiontechtamil9532 Жыл бұрын
Bro scared board la vin 17 voltage varuthu ...enna bro bannurathu
@dineshsaranya7361 Жыл бұрын
Brother nan use pannirukken sema quality
@muruganosho8617 Жыл бұрын
Solarex speech : naanga eppa varuvom eppadi varuvomnu yarukum theriyathu aanaal varaveandia nearathill currenta varuvom . Solarex audio sir please upload your contact sir
@ManoAudios Жыл бұрын
நன்றி சார் உங்கள் மொ நம்பர் பதிவு செய்யவும்
@Vasanth454 Жыл бұрын
Bro 6inch subwoofer enna ic board use panalam
@santhanaselvamk2 Жыл бұрын
Solarex A1 dts board romba supera irukkum intha board naan athikam use paniruken, available irukkha
@ManoAudios Жыл бұрын
Thank you so much
@veerakumar5889 Жыл бұрын
Anna ungalukku pidicha audio amp ic sollunga pls
@ManoAudios Жыл бұрын
Current la good quality power amp board CRYSTAL best
@hppro1443 Жыл бұрын
2005 old board sir
@hppro1443 Жыл бұрын
A1 bass mid treble board
@hppro1443 Жыл бұрын
Board Good sound
@Ajmark4271 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@ManoAudios Жыл бұрын
நன்றி❤
@murugaprabhu7405 Жыл бұрын
டபுல் சைடு டேப்பில் ஒட்டி கொள்ள வேண்டும்
@velusona1586 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@ManoAudios Жыл бұрын
Thank you
@mnit3285 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ManoAudios Жыл бұрын
❤❤❤
@NavihsNavihs Жыл бұрын
20வருசத்துக்கு முன்னாடியே யூஸ்பன்னிருக்கேன் பெஸ்ட் ரிசல்ட் இப்போ கிடைக்கமாட்டேங்குது சார் வேறலெவெவல் பரின்டெட் பிசிபி எல்ஏ4440.க்கு செமமேட்ச் அதுபோல பிரின்டெட்சர்க்யூட் பிசிபியும் இப்போ இல்ல இப்போ வர்ர ஆடியோ எக்யூப்மெண்ட்ஸ் எல்லாமே சரி இல்ல
@ManoAudios Жыл бұрын
உண்மை தான்
@francisxavier5084 Жыл бұрын
Congratulation sir
@ManoAudios Жыл бұрын
நன்றி சார்
@vargeshjohn21 күн бұрын
Halo இது bt board இல்ல இது பெயர் jhanker beats. bt board க்கு. முன்பு usb giener board க்கு. பதிலாகப்பயன்படும்.இது டெல்லி சைடு பேமஷ் நன்றி வணக்கம்.
@howtonameisitbalamurugan8631 Жыл бұрын
மதுரை தினேஷ் கம்பெனி ரெடிமேட் ஆம்ப்ளிபயர்ல 10 வருசம் முன்ன இந்த BT போர்டு இருந்தது சார். நண்பர் இன்னும் யூஸ் பன்றாப்ல. ஆடியோ தரமா இருக்கு இன்றளவும்.
@ManoAudios Жыл бұрын
நன்றி நண்பரே
@senthilmurugan9487 Жыл бұрын
அருமை அண்ணா ❤
@sivaelectricalsworks8417 Жыл бұрын
நன்றி அண்ணா❤
@ManoAudios Жыл бұрын
❤
@SampathKumar-vr6wz Жыл бұрын
Yana pirce anna yanaku venum anna.
@sowsha14 Жыл бұрын
Remote kit amplifier & hdmi amplifier videos podunga sir
@solapuramsa Жыл бұрын
அருமை
@ManoAudios Жыл бұрын
❤
@SenthilKumar-jo1ow Жыл бұрын
Thanks ❤❤
@murukesanmurugan9139Ай бұрын
இந்த போர்டு எங்க சார் கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை உங்களிடம் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்
@ManoAudiosАй бұрын
வீடியோ கீழே போன் உள்ளது. கால் பன்னி கேளுங்க சார்
@vivekananthan8586 Жыл бұрын
Idha vida "red Solrax" than king Adhu kitta indha bt nikka mudiyadhu Adhu kedacha sollunga sir adhu engayum available illa nenakiren
@ManoAudios Жыл бұрын
வீடியோ கீழே உள்ள நம்பரில் தொடர்பு கொள்ளவும்
@prakashprakash.s2217 Жыл бұрын
Pune
@Vasanth454 Жыл бұрын
Bro solluga please 😢
@SaranR-l2n Жыл бұрын
How to contact you
@NTK.Seeman.Balaji Жыл бұрын
ஓல்டு இஸ் கோல்ட் திஷ் போர்டு
@arajan1567 Жыл бұрын
Super anna👍
@ManoAudios Жыл бұрын
❤❤❤❤
@a.senthilkumarsivakasi Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@nagarajns598 Жыл бұрын
Nice audio
@ManoAudios Жыл бұрын
❤❤❤
@ValaGuru-ki7kx Жыл бұрын
Nan. Kalligudi
@ManoAudios Жыл бұрын
மறக்க வில்லை ஞாபகம் உள்ளது. போன் செய்கிறேன்
@priyamudan_sogam Жыл бұрын
SM8951AC25P 0512F N03701FM.... Memory IC kidaikuma ?... Onida home theatre ku use pannurathu ji. Intha IC kidaikuma ?
@ManoAudios Жыл бұрын
Not available
@santhoshaudios Жыл бұрын
❤❤❤❤
@ravichandran.ranipet.7080 Жыл бұрын
Upc 1230 ic காலங்களில் இந்த போர்ட் வந்தாது போன்ற ஒரு ஞாபகம்...
@ManoAudios Жыл бұрын
அப்படியா சகோ
@vijayasekarabhinav8541 Жыл бұрын
2005 களில் இருந்துச்சு சோல்ராக்ஸ் dts போர்டு விலை 175ரூபாய்
@joseselvin2382 Жыл бұрын
இந்த board கிடைக்குமா
@ManoAudios Жыл бұрын
Description checked
@ValaGuru-ki7kx Жыл бұрын
Nan. Kalligudi. My. Radio. Sir
@ManoAudios Жыл бұрын
Wait.tommorow call
@vargeshjohn21 күн бұрын
இந்த board amazon ல கிடக்குது. Rs. 199
@Ragul000 Жыл бұрын
இதனோட விலை என்னன்னு தெரியுமா உங்களுக்கு
@ManoAudios Жыл бұрын
210
@sudharsons1595 Жыл бұрын
Sudharson thanjavur
@ManoAudios Жыл бұрын
Wait 1 weak bro
@rajhdtamilremestredmp399 Жыл бұрын
Arumai ayya....
@thandapanigreen9323 Жыл бұрын
ஹாய் அண்ணா உங்களுடைய படைப்பு எல்லாமே அருமை ...உங்களுடைய வளர்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வேதாரண்யம்உங்கள் தம்பி தண்டபாணி. ப......👍👍👍🎧🎧🎧