Even my mom got admitted in omandurar hospital and doctors are given their most care to my mom and their treatment was really good and now my mom is feeling good. Thanks to doctors and care takers
@Anbesivam20155 жыл бұрын
Daily they give free lunch for workers and patients attenders also approximately 700 peoples per day ...
@saranaabraham5858 Жыл бұрын
அருமையான பதிவு டாகடர்👌🙏🎉
@Ramesh-ls4kv5 жыл бұрын
அது சட்டமன்ற கட்டிட வடிவமைப்பு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உயர் மருத்துவமனை என்று மாற்றம் செய்யப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்க பட்டுள்ளது. மருத்துவ வசதி பற்றி குறை சொல்ல முடியாது. கட்டிட அமைமைப்பய் எடுத்துக்கொண்டால் 50% இடங்கள் மட்டுமே உபயோகிக்க முடிகிறது 50% கட்டிடம் உபயோகிக்கமல் இருக்கிறது என்பது மருத்துவமனைக்கு சென்றால்.புரியும். மக்கள் வரிப்பணம் வினடிக்கப்படாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் மக்கள் பணி சிறப்பாக செய்யவேண்டும். வாழ்த்துக்கள்.
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
இது தலைமை செயலாக்கத்திற்கான கட்டிட வடிவமைப்பு ஆனதால் மருத்துவமனையில் சில குழப்பங்கள் நோயாளிகள் ஒவ்வொரு இடங்களைத் தேடியும் நீண்ட தூரம் நடக்கவேண்டிய உள்ளது. வழிகாட்டி விளம்பரம் போதாது இன்னும் மக்கள் கன்புயூசியாகி அலைகிறார்கள் பல இடங்கள் வெறுமனே கிடக்கின்றன்.காண்டீன் ஒரு டொக்குக்குள்ளே இருக்கிறது அது அங்கே இருக்கிறது என்ற போர்ட் எங்கும் வைக்கப்படவில்லை கட்டமைப்பு மருத்துவமனைக்கு உரியதாக இல்லாததனால் லீன் அலைச்சல் அதிகம்
@velliyurayyaswamy53323 жыл бұрын
Good explanation by Doctor.
@Pri-lucky3 жыл бұрын
Ellam ok but patient 1st floor to 6th floor varai alakalikiranga op doctors. 10:30 hospital vandhutu 12:0 clock poidranga veliyur patient romba suffer aahuranga
@Rukkumanidevi4 ай бұрын
Very very good Hospital 👍🏾👍🏾👍🏾
@taqiyatazeen52433 жыл бұрын
One of the best hospital
@mahendran36525 жыл бұрын
Really good.. thanthi TV..through your channel we can gain some knowledge about unknown facts in common things
@BalajiJayasankar-z9x5 ай бұрын
Very good ,highly useful
@Rukkumanidevi4 ай бұрын
Very good Hospital makkalai kappatra csearandha Hospital nu sollalam my Rukkumani Devi. Age 47 nan Ooty Gudalur yanaku 2 Hip operation endha hospital la than paneananga neataya hospitala patthi enna kapptra mudeayala endha hospital dhan enna kappatriyadhu oomandhurar medical college B block 5th floor admit anan ortho Dr 1 st UNIT Dr very good doctors eraivan gudutha varam 2024 Fep 13 left hip right hip may 28 eppa nalla nadakearan thanks doctors Nadu CM sir Kum meaka nandri👍🏾🙏🙏🙏🙏🙏🙏🙏💯
@Rukkumanidevi4 ай бұрын
Tamilnadu CM sir ku nandri👍🏾🙏🙏🙏
@hameeddawood1273 Жыл бұрын
Dental treatment irukka???
@ThanigaiarasuThiru3 ай бұрын
Super 💯💯
@bakkiyarajbakkiyaraj314115 күн бұрын
👍👍👌👌🙏🙏🙏
@suberithisube Жыл бұрын
Tq doctor
@tharunsai22962 жыл бұрын
I need help... yenga Amma ku leg surgery pannanum.. pls intha hospital surgery pannuvagalanu yaravuthu solluga 🙏🙏🙏🙏🙏🙏 kmc la Corona paravuthu soli anupi vittutanga.. yentha hospital irunthalum sari surgery pannuvagalanu yaravuthu ketu soluga plsssss
@anantheee87144 ай бұрын
Heart Special Treatment inga unda therincha sollunga
@bellking77565 жыл бұрын
எல்லாம் இருக்கிறது ஆனால் ஏன் ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடியவில்லை
@divadivakar27455 жыл бұрын
Bro indha hospital la private hospitals ku equal ah irukum treatment en frnd oda appa Inga admit pana apo paathu iruken doctors Ella patients kum individual care kudukuranga
@nivethak69513 жыл бұрын
@@divadivakar2745 bro treatment ku fees pay pannanuma illa free ha bro Amma Ku cardiology doctor pakkanum so ...plss Tell me
@maheswari216510 ай бұрын
@@nivethak6951sis anga pooi pathingala ippo eppadi irukkanga unga amma anga enna pannanga pls reply pannunga sister ennoda appaku herat problem surgery pannanum nu solranga private la 500000 agum solranga avlo engala arrange panna mudiyala😭.
@AgalyaAgal-j3g8 ай бұрын
Endocrine treatment available?
@bhavanimurali4584 Жыл бұрын
Neuro surgery spine tumour schwanoma excision iruka sir
@sabithaveerabathran56138 ай бұрын
Tell about master check up details
@jasjas39223 жыл бұрын
Ortho dept irukka?
@mohanmohanam932 жыл бұрын
இந்த மருத்துவமனையில் பல் சிகிச்சைக்கு முக்கியத்துவம் உண்டா? தெரிந்தவர்கள் கூறவும்..
@rameshkannan6787 Жыл бұрын
இல்லை அனைவரும் பெருமைக்காக நல்ல மருத்துவனை என்று சொல்றானுக அங்கே சென்று பார்த்தால் ஒரு மசுரும் இல்லை
@Naren016 Жыл бұрын
Pondicherry la free ah dental govt hospital iruku
@karthika859910 ай бұрын
Address please
@alwaysdeentamil2945Ай бұрын
Nalla pakraangalaa
@maryamirtharaj1813 Жыл бұрын
Cm insurance is there for kneel replacement sir at age 50 sir
@rajakumarans33083 жыл бұрын
இது சட்டமன்றமா இருந்தது யா!!
@AravindKumarRavi2 жыл бұрын
Sattamandramaaga iruka kattiyathu
@devayanidevayani14962 жыл бұрын
Yes
@rekhayadhav22122 жыл бұрын
Govt hospital la restroom kevalama irukkum adhan yosika vendiyadha iruku
@Anbesivam20155 жыл бұрын
Neuro interventional is very good
@padminipappu54445 жыл бұрын
Thanks sissy
@pavithras75695 жыл бұрын
Apo nph ku nalla paapagala sis
@arunpcarunpc5625Ай бұрын
இங்கு நீங்கள் சிகிச்சை எடுத்தீர்களா Stress ட்ரீட்மென்ட் ட்ரீட்மென்ட் எப்படி உள்ளது
@arunpcarunpc5625Ай бұрын
நியூரோ ட்ரீட்மென்ட் ட்ரீட்மென்ட் எப்படி உள்ளது கொஞ்சம் சொல்லுங்கள்
@arunpcarunpc5625Ай бұрын
ப்ளீஸ்
@muthuv12873 жыл бұрын
Sir root canal treatment pannuvingala
@Ayyappangr4 жыл бұрын
Thanks to Thanthi Tv
@karthickrajakarthick13637 күн бұрын
கை ஒடஞ்சிச்சி ஆபரேஷன் பண்ணுவாங்களா
@ranjanbabu39685 жыл бұрын
Wow super
@ravimuruganenginecadet92632 жыл бұрын
Guys don't give money to any contract workers. Enga amma ku cancer patient ah irukum pothu inga thaan treatment eduthom.. Inga vara ellarum amnt ilama vara kastapadra poor family patients thaan ana Inga iruka workers laa ovvorutharum amnt kepanunga..
@MomMom-ex6kk10 ай бұрын
Unga ammaku quir aaidicha
@sithysithyameen7190 Жыл бұрын
Its true
@sermasurya4650 Жыл бұрын
Best content
@sampathsam10495 жыл бұрын
Ur superb bro am fan for u
@ashokm54793 жыл бұрын
Spine surgery ku set aguma
@boomadevirajendran5600 Жыл бұрын
Almost all surgeries done. But you have to be wait little
@sudalaiventhan Жыл бұрын
சூப்பர் டாக்டர், விரிவாக பேசியிருக்கீங்க
@rameshkannan6787 Жыл бұрын
ஏமாற்றுக்காரன் பெருமையாக பேசு வான் சிகிச்சை திருப்தி இல்லை
@bandaari32012 жыл бұрын
Ent department Iruka sir??
@neelavathisambandam28542 жыл бұрын
Thank you
@alwaysdeentamil2945Ай бұрын
Ennga ammakku karpapai operation pannanum
@Ajish-qf4mzАй бұрын
இங்கு பிசியோதெரபி உண்டு மா
@Makkal_atrocity Жыл бұрын
அதாவது, கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் போதே இது மருத்துவமனை தான் என்று முடிவு செய்துவிட்டீர்கள் அப்படித்தானே🧐🧐🧐
@palanimuthu8029 Жыл бұрын
Dental section
@supriyasupriya5262 жыл бұрын
Delivery ku papaingala?
@ManibusMani Жыл бұрын
Ent eruka sir
@harithramohanraj55053 жыл бұрын
Super super super super
@Rukkumanidevi4 ай бұрын
CM kapeadu theatam than yanaku kappatriyadhu👍🏾🙏🙏🙏
@shobanasannasi4555 Жыл бұрын
Kidney transplant iruka
@kbabu8334 Жыл бұрын
Ivf pannuvingala sir
@moganavalli71463 жыл бұрын
Edhula ankilosing spondylitis ki treatment paapinkala
@saravananutv Жыл бұрын
நெசம்மாவா என்பது போல சில அனுபவபட்டவர்கள் சொல்கிறார்கள்
@meena2744 Жыл бұрын
Ean sari iliya
@tswithguna22172 жыл бұрын
sir moolam ku pakkurankala
@555shekha4 жыл бұрын
Incomplete information plz give who can be treated whether tamilnadu patients or all over India???fees structure room rent and admission details
@nithyasampath Жыл бұрын
I think all over India
@janardhananj8507 Жыл бұрын
Anyone from anywhere in the world can visit this hospital and get treatment
Romba romba worst hospital.mokka ya papanga doctor
@Vasanthi-suresh Жыл бұрын
Enga amma ku brain la chinna pbm madurai hospital la inga poga sonnanga next tuesday polam nu irukkom... Nalla pakka mattangala...
@writterdineshmedia4653 Жыл бұрын
@@Vasanthi-suresh unga contacts send
@Balaji.S423 ай бұрын
Haiiii Ipo epadi irukanga unga amma@@Vasanthi-suresh
@mangaleshfromusa608 Жыл бұрын
building கட்டி buildup பண்ணணும்னு நெனச்சான் கட்டுமரம்....கடைசில Money தான் மண்ணாப்போச்சு... அந்த அம்மா கும்மாங்குத்து குத்திருச்சு...Fun pandrom...🤣🤣🤣🤣🤣