Contact Number for Master Check up in Omandurar Hospital Chennai: 7338835555, 044 - 25666111
@Ram24195 Жыл бұрын
Kovai la place solunga mam
@globalvoice2333 Жыл бұрын
Good.Keep it up.
@jeevaanantham8248 Жыл бұрын
Call edukkala 😢
@Mr_pheonix_sparrow Жыл бұрын
Call busy nu varuthu.....athu matu ilama anga olungave staff nadanthukirathu ila nu soltranga....
@rsaranya925 Жыл бұрын
Call edukala. Nerla poitu keatta sariyana response illa. neenga enna Time ku call paniga. Eppo call pannalum edukka maatraga
@RIBINWORLD Жыл бұрын
தன்னை தானே தியாகம் செய்த தலைவி,உடல் பொருள் ஆவி அனைத்தும் தேநீர் இடைவேளைக்கு என வாழும் அக்கா வாழ்க
@achiever8823 Жыл бұрын
Ayoo... 😂
@ஸர்வேஷ் Жыл бұрын
Kudukra kaasuku mela kovura pa nee😂
@abinash2110 Жыл бұрын
Adaii athu verum master checkup mattu tha 😐🙄
@sidda9500 Жыл бұрын
Superb mam and team.well awareness to peope..
@mevithabiku9203 Жыл бұрын
Respect to u mam
@muthukumara1925 Жыл бұрын
சென்னையில் இப்படி மருத்துவமனை அமைந்தால் மட்டும் போதுமா.இது போன்ற அனைத்து தமிழ்நாட்டில் தரமான மருத்துவமனை அமைந்து கொடுக்க வேண்டும் 😡😡😡😡😡
@muralidharan2727 Жыл бұрын
பாராட்டுகள் சகோதரி 👏👏👏👍👍👍 தெளிவான விளக்கம் அளிக்க உங்களையே சோதனைக்கு உட்படுத்தியதற்க்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@Rams_Kanna Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. கண்டிப்பாக ஒவ்வொருவரும் கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்வது நல்லது தான். எனக்கு மாஸ்டர் செக்கப் குறித்து மிகவும் குழப்பமாகவே இருந்தது. இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்துவிட்டது. சகோதரி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏
@guruaswath8568 Жыл бұрын
Intha video ella ladies kum usefulla irukkum. Mukkiyama married gents ku theriya vendiya vishayam. All the best guys
@sivapattukkottai Жыл бұрын
ஆண்களுக்கு பிரத்யேக சோதனைகள் எதேனும் இருக்கா.. அதை பத்தி ஒரு ஆணுக்கு முழு பரிசோதனை செய்யுற வீடியோ போடுங்க..
@d.k.kannan6414 Жыл бұрын
மிக மிக அற்புதம் அனைத்து நேயர்களும் இந்த காணொளியை கண்டிப்பாக கண்டு உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
@vivekanandanvivekanandan8887 Жыл бұрын
மக்களுக்கு தேவையான ஒளிப்பதிவு...வாழ்த்துக்கள் சகோ🤝
@elumalaim7856 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு நன்றி 🙏🏻👍🏻
@johny4340 Жыл бұрын
நீண்ட நாள் எதிர் பார்த்த வீடியோ...சிறப்பான தரமான வீடியோ.. நன்றி.
@senthilvelanb3226 Жыл бұрын
Great and Useful Video. Thanks for choosing the Omandurar Hospital and delivering how it was...so kind of all of you :)
@daskrishnan4009 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி சகோதரி 🙏 . தேநீர் இடைவேளை சேனலுக்கு ஆயிரம் நன்றிகள். 🙏
@nivedha8998 Жыл бұрын
Thanks for the information. Pls adjust the background music volume & edit these. I had to keep adjusting the volume level every now and then
@chandrasekaran7348 Жыл бұрын
இது கடைக்கோடி ஏழைக்கு கிடைக்காத காலம் எல்லா ஆட்சியிலும்....😥😥😥
Happy to see videos' like this, Hope all Government hospital to have similar infra structure like this...
@rajprabhu9973 Жыл бұрын
மிக மிக உபயோகமான காணொளி..... நன்றி......
@sabijas8431 Жыл бұрын
உங்களின் சேவை இந்நாட்டிற்கு தேவை ....Super sister 🙋
@brindharaghavendhran9741 Жыл бұрын
In eye check up and lungs check up music is very disturbing and i am not able to hear what the technician says. So, pl avoid background music. Otherwise useful video.
@Healthy_meal_plans Жыл бұрын
Hats off to this young lady & Theaneer Idyaivelai team for creating this video. Keep going on👍🏼
@tamilselvan19203 Жыл бұрын
சென்னையில் இருக்கும் அரசாங்க மருத்துவமனைகளிலேயே மிக சிறந்த மருத்துவமனை ஒமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை தான்.முழு உடல் பரிசோதனை அனைவரும் அவசியம் செய்ய வேண்டும்.வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம்.
@jeevaanantham8248 Жыл бұрын
Call panna edukkala
@Mr_pheonix_sparrow Жыл бұрын
Reacent ah army solder oru video potrukkanga athu poi pathuttu aprom sollunga bro... Best ahh illa worst ahh nnu😂
@kishoreviji1259 Жыл бұрын
I suggest result must be digital, simply way by barcode scanner, for example person from Madurai did the test, if person going to meet doctor in Madurai, patient data must be centralised, so doctor can view from any device, no paper work, no need to carry file,I'm in Qatar I can view my test results my self by patient login. Easy for doctor to see patient.
@mariajefrina8201 Жыл бұрын
Vera level staff's ❤️🙏🥳
@saravananishanth722 Жыл бұрын
Romba jolly pesuninga, useful video, Apudiyae entha Organ donation panurathu epudinu oru video podungalae please
@indumathivijayakumar79075 күн бұрын
A kind request to theneer idaivelai, pls post the detailed video of autism awareness, government support for public and DEIC chennai at Stanley Hospital
@manip9806 Жыл бұрын
தன்னுடைய உடல்நலம் பற்றியும் உடல்நலத்தின் முக்கியதுவம் பற்றியும் அவரவர்கள் தன் பழக்கவழக்கம் மூலமாக தெளிவு வேண்னும்
@yasarindia Жыл бұрын
Mandatory topic for everyone, good efforts
@arunbrucelees344 Жыл бұрын
உணவை வீணடிக்காதீர்கள் முடிந்தவரை எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும்
@siyamalaswami3214 Жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க மகிழ்ச்சி......நன்றி அக்கா
@pandatamilgaming1727 Жыл бұрын
I love theneer idaivelai
@arunbrucelees344 Жыл бұрын
பயனுள்ள தகவல் எல்லோரும் உடலைப் பாதுகாக்க மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து வருமுன் காத்துக் கொள்வோம்
@SAMPATHKUMAR-ol8tt Жыл бұрын
வாழ்த்துகள் தங்கச்சி
@sujathamurugesan9373 Жыл бұрын
Thanks for theneer idaivelai Last month inga dhan enga veetla ellorum full body check pannom nijama nalla response ♥️ ellame puriyara madhri soldranga 👍
@sujathamurugesan9373 Жыл бұрын
Breakfast super 👌
@saichenniaaricreations Жыл бұрын
Area name plzzzz.yepad appointment vangarathj
@chandranramk Жыл бұрын
I can’t believe it is government hospital. We must appreciate present and past TN governments.
@raaguragul10 Жыл бұрын
Thank you so much sister and your great team.... Very much useful awareness program.... Keepitup, all the best.
@srinvasanable Жыл бұрын
Prior Appointment is required, more crowd due to KZbin promotion..price increased but still worth it
@falconsfs7086 Жыл бұрын
பயனுள்ளதாகஇந்த தகவல்கள் இருந்தது,நன்றி
@gowtham9830 Жыл бұрын
தேநீர் இடைவேளைக்கு என்று தன்னை அர்ப்பணம் செய்யும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@wowexperiment757 Жыл бұрын
we expect more from you ☺️
@dhanasekardhana5270 Жыл бұрын
ஒய் அக்கா நீ வேற லெவல்கா
@Ssneha2507 Жыл бұрын
Thank you sister, I am very motivated when I watch your video, it is definitely useful 🙏🙏🙏💓🫂💐💐💐💐
@gomathyjitheshwar Жыл бұрын
Gold platinum diamond scheme sonninga etha package ku la eana eana test la iruku detail ah sona nalla irukum
@nagarajan5023 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி மிக்க மகிழ்ச்சி நன்றி
@sha_queen Жыл бұрын
Boys ku oru checkup video upload panuga....Next kind ah behave panaga soniga..but elarayum apdi treat pana mataga ....neega youtube channel apdi nala than ungala nala care panikitaga,..
@kathirCameraman Жыл бұрын
9:48 So cute kaa 😂😍
@arunraja1team Жыл бұрын
இந்த மாஸ்டர் செக்கப்பில் ப்ளட்டில் எந்தெந்த செக்கப் எடுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லவில்லை அதுபோல எத்தனை விதமான டெஸ்டுகள் எந்தெந்த டெஸ்டுகள் இருக்கின்றன அதனுடைய போட்டோக்கள் அவசியம் என்று புகைப்படம் தேவை விரைவில் அதற்கு ஒரு வீடியோவுக்குள் போடவும்
@menakasekar3439 Жыл бұрын
Thanks for your helpful information sister and thank for your team members 🙏 Thankyou i
@dr.santhosh97511 ай бұрын
Nice info, hope everyone is benefited❤
@sankarpuvi8296 Жыл бұрын
So cute sister unga smil beautiful ❤️❤️❤️ information from but thanks 🙏🙏