மந்திர ஜபம் செய்பவரா... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

  Рет қаралды 15,771

Sakthi Vikatan

Sakthi Vikatan

3 жыл бұрын

Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
முறையாக மந்திர உபதேசம் பெற்றவர்கள் தினம் அதை ஜபித்து உருவேற்ற வேண்டும். அவ்வாறு மந்திர ஜபம் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய முறைகள் குறித்து அறிந்து கொள்வோம்
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 18
@hariraman4307
@hariraman4307 Жыл бұрын
நதிக்கரையில் கடற்கரையில் ஆலயங்களில் எப்போதாவது பகல் பொழுதிலோ,,! இல்லை மாலை பொழுதிலோ மட்டுமே போகிற சந்தர்ப்பம் கிடைக்கும் அதை பயன்படுத்தி அந்த வேளைகளில் அங்கே மந்திர ஜெபம் செய்யலாமா,,??
@gayuchellam7863
@gayuchellam7863 Жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி
@krishnarama2051
@krishnarama2051 3 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏
@soundharrajan5566
@soundharrajan5566 Жыл бұрын
உபதேசம் இன்று எங்கு பெறமுடியும்.ஆவலாக உள்ளது எங்கு பெறுவது எங்கு செல்வது.
@INDPRABU
@INDPRABU Жыл бұрын
ராம நாமம் செய்யலாம்
@balaequinox80
@balaequinox80 Жыл бұрын
Good to see you are back Sir. Hope to see more Video from You on Temple and Hindu related info. Nandri Aiya. From Singapore
@MurugesanMurugesan-si2dr
@MurugesanMurugesan-si2dr Жыл бұрын
Ĺ8 Ùû
@ragupathiramasamy3214
@ragupathiramasamy3214 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@hariraman4307
@hariraman4307 Жыл бұрын
தினமும் அதிகாலையில் 4-30--5-30 குள்ளும், மாலை 7--8 குள்ளும் மந்திரம் சொல்லி ஜெபித்து வருகிறேன், அடிக்கடி வெளியூர் ரயில் பயணத்தில் இருக்கும் போது குளிக்க முடியாது என்றாலும் கை கால் முகம் சுத்தம் செய்து விட்டு தொடர்ந்து மந்திரம் ஜெபிக்கிறேன் இது சரிதானா??
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 Жыл бұрын
Atleast Before putting this vedio u should have put vibuti on yr fore head.
@bargavianand2409
@bargavianand2409 Жыл бұрын
🙏🙏🙏
@scepterthrone4315
@scepterthrone4315 2 жыл бұрын
54 மணியில் 108 முறை ஜெபிகலமா
@scepterthrone4315
@scepterthrone4315 3 ай бұрын
இல்லடா மாதவா
@subramaniansrithaar7425
@subramaniansrithaar7425 2 жыл бұрын
ஏன்சார் விபூதி குங்குமம் அணியவில்லை
@user-vk8xm2cj9s
@user-vk8xm2cj9s 7 ай бұрын
😔😔😔😔😔😔💃💃💃💃👌👌👌🍬🍬🍬🍬😊😊😊😊😊😮😮😮😮😮😮😙🤗😶😑😷😪👽👽👽💀☠️☠️☠️
@scepterthrone4315
@scepterthrone4315 3 ай бұрын
ஆண்மாவால் பேசுகிறார் உடலால் இல்லை
@scepterthrone4315
@scepterthrone4315 3 ай бұрын
ஆன்மாவால் பேசுகிறார் உடலால் இல்லை❤❤❤
@Shadowreality-xz2li
@Shadowreality-xz2li 6 ай бұрын
உச்சரித்து கரண்டகண்டிபிடிச்சதுநீயா
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 192 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН