ஓம் ஸ்ரீ பகவான் ராகவேந்திரர் பாதாரவிந்தங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்து வேண்டுவது " என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும்.அவர்களுக்கும் வயது 42 மற்றும் 40 ஆகிவிட்டது.பகவான் ராகவேந்திர சுவாமிகள் இதற்கு ஆணையிட்டு என் மகன் மகளுக்கு வரன்கள் அமைந்து கல்யாணம் நல்லபடியாக நடக்க பகவானின் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.
@rathinavelus88258 ай бұрын
பகவான் ஶ்ரீ ராகவேந்திரர் புவனகிரி கிராமத்தில் பிறந்து கும்பகோணம் நகரில் ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகளின் சீடராக இருந்து தீட்சை பெற்று அனைத்து இந்து மதம் சம்பந்தப்பட்ட நூல்களையும் பூஜைகள் செய்ய மந்திரபாடல்களையும் வெளியிட்டுள்ளார்கள். பகவான் ஶ்ரீ ராகவேந்திரர் இந்த பூவுலகில் ஸ்ரீ பிரஹலாத சுவாமியின் மறு அவதாரம் எடுத்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள். எப்படியிருந்தாலும் பகவானின் அருள் வேண்டுகிறேன்.
@thangamanibalan77717 ай бұрын
Sri Ragaventhra swamygale enathu pera kuzhanthaikku viraivil pechu vara arul puriungal swamy🙏🙏🙏🙏🙏🙏
@Shankareswaran-x8m2 ай бұрын
@@rathinavelus8825 விஜயேந்திரர் எங்கே இருந்தார் அப்போது? மஹா பெரியவா இருந்திருப்பார்
@srimuralidharapurchasefollow-u12 күн бұрын
@@thangamanibalan7771sir seekiramae adhu nadaka pogitathu pesa pogirar
@rathinavelus88258 ай бұрын
ஓம் ஸ்ரீ பூஜ்யாய ராகவேந்தி ராய சத்ய தர்மா ! ரதாயச பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே. ஓம் ஸ்ரீ ராகவேந்திரர் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.
@sarawathys69747 ай бұрын
பகவானை ஆர்வமாக கேட்கும் போது இந்தப் பெண்மணியின் இசை தேவையற்றதாக உள்ளது உங்களுடைய வீட்டோட இருந்து இருக்க
@gandhimathi25087 ай бұрын
ஓம் ராகவேந்திரா யாசரணம்.. சரணம் ஐயா நீங்கள் தான் துணை
@KumaraveluM.R.S-ox4ip8 ай бұрын
எனக்கும் பிராத்தனை உண்டு நம்பிக்கையும் உண்டு என்கஷ்டங்களை வைக்கிறேன் காப்பாற்றவும் வணங்குகிறேன்
@akilanarumugam71235 ай бұрын
ஸ்ரீ ராகவந்திரர் திருபாதம் வணங்குகிறேன். என் துன்பங்கள் துயரங்கள் நீங்க அவர்தம் தாழ் பணிந்து வணங்குகிறேன்.
@vijayabaskarr79008 ай бұрын
சென்ற ஆண்டு சென்று வந்தோம் அடுத்த முறை செல்ல வாய்ப்பை எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கிறோம் ஸ்ரீராகவேந்திராய நமஹ
@srimuralidharapurchasefollow-u12 күн бұрын
@@vijayabaskarr7900 bro enakum avara poi pakkanumnu romba aasai ya Iruku bro
@jothilakshmi42038 ай бұрын
பின் இசை தவிர்த்தால் கேட்க நன்றாக இருக்கும்
@dharmalingamkannan14368 ай бұрын
உங்கள் Uதிவு எனக்கு பிடிக்கும் எல்லா ரும் அவர்கள் முகம் காட்டுவார்கள் உங்கள் பதிவு அருமை இப்போ பதிவு போல் இருக்கட்டும் Uரிவு அருமை எனக்கு மிகவும் தேடி பார்த்து பார்ப்பேன் நன்றி நன்றி வாழ்க வளர்க திருப்பத்து ர் ேஜாலார்பேட்டை ஆசிரியர் நகர் வேளான்மை துறையில் Bய்வு
@senthilkumaryoga54534 ай бұрын
கடவுளே உன்னையே நான் நம்பி இருக்கின்றேன் எங்கள் வீட்டில் அனைவரும் உடல் ஆரோக்கியம் பெற வேண்டும்
@ShanmugaSundaram-pf7el4 ай бұрын
முதல் முதலாக நூலகத்தில் 'ஸ்ரீ ராகவேந்திரர் மகிமை' என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்றிலிருந்து அவர் மீது மிகுந்த பக்தி ஏற்பட்டது. அவரிடம் இது வரை எந்த ஒரு பொருளுக்காக, வாழ்க்கை வசதிக்காக எதையும் வேண்டிக் கொண்டதில்லை. ஆனால் சில பிரச்சனைகள் ஏற்பட்ட போது அவரிடம் வேண்டிக் கொள்கிறேன். பிரச்சினைகள் தீர்த்து வைத்திருக்கிறார். அவரது அருளால் எனது வாழ்க்கை நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. அவரே துணை.
ஓம் ஶ்ரீ ராகிவேந்திராய நமஹ.. அப்பா உங்களைப் பார்க்க வேண்டும் அப்பா.என் கஷ்டம் தீர வேண்டும் அப்பா..😢😢😢😢😢
@garuda.07garuda348 ай бұрын
பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🌹🙏🗻🗻🌹🗻🗻🗻🗻 பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🙏🌹 லஷ்மி நரசிம்மர் துனை
@anandabaskaran467 ай бұрын
ஓம் ஶ்ரீ குரு ராகவேந்திராய நமஹ
@sudkann115 ай бұрын
ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமிகளுக்கு எங்களது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@GOKULAKRISHNAN-wl7qe8 ай бұрын
Pls. Visit Karnataka, shivamoga district, bhadravathi, subramaniya tamil temple and explore, and Chitradurga district, hillur village tamil village (already Bbctamil team explored it )
@sureshramanchandararao28745 ай бұрын
உலகம் முழுவதும் வாழும் 900 கோடி மக்களுக்கும் தினமும் உண்ண உணவு உடுக்க உடை இருக்க ஒரு வசதியான வீடு ஆரோக்கியமான உடல் கிடைத்திட ஸ்ரீ ராகவேந்திரர் அருள் புரியும் பிரார்த்திக்கிறேன்.
@akshayam9613 ай бұрын
@@sureshramanchandararao2874 நன்றி
@akshayam9613 ай бұрын
ராகவேந்திரருக்கு நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
@rathinavelus88252 ай бұрын
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை மந்திராலயம் சென்று தரிசனம் செய்ய வேண்டும். சுவாமிகளின் புனிதமான ஜீவசமாதியை வணங்கி நமஸ்காரங்கள் செய்ய வேண்டும்.புவனகிரி சுவாமிகள் அடியேனுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்படி அனுக்ரஹம் செய்ய வேண்டுகிறேன்.நமஸ்காரம்.
@anbuarasuaradu13367 ай бұрын
OM SRI RAGAVENDRA SWAMIGAL THIRUVADI SARANAM 🍋🌽🍊🌏🌎🌍🥥🍎🍇🍉💐⚘🌷🙏🙏🙏
Sri Raghavendraya Namaha. We need your blessing for our family with good health & good wealth for throughout life. Jai Sri Raghavendraya namaha
@arassust68862 ай бұрын
Om sri raghavendraya potty மத்வாச்சாரியார் திருவடிகள் போற்றி ஓம் ஸ்ரீ ராகவேந்திராய போற்றி
@sudakararumugam66212 ай бұрын
குரு ராகவேந்திராய நமக
@srigow28523 ай бұрын
ஓம் ராகவேந்திராய நமஹ 🙏🙏🙏🙏🙏
@duraisamy42936 ай бұрын
ஓம் ஸ்ரீ இராகவேந்த்ராய நமஹ
@tamilmani48348 ай бұрын
நண்பர் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தையும் பார்க்கிறோம் ஒரு முக்கிய குறிப்பு இது போன்ற முக்கியமான ஆலயங்களை நீங்கள் வீடியோ எடுக்கும் போது அந்த ஆலயத்தின் முழு வரலாறு விவரங்களை கூறுகிறீர்கள் ஓகே அந்த ஆலயத்திற்கு செல்வதற்கான ரயில் வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் எத்தனை கிலோமீட்டர் தூரங்கள் போன்ற விவரங்களை நீங்கள் சரியாக பதிவிட்டீர்கள் என்றால் அது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தெரியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என்னுடைய விண்ணப்பம் நண்பர் அவர்களே
@ArchivesofHindustan8 ай бұрын
தங்கள் ஆலோசனைக்கு நன்றி ஐயா ..
@arputhavalli14928 ай бұрын
ரொம்ப கரக்டா சொன்னேங்
@tamilmani48348 ай бұрын
@@arputhavalli1492 🙏
@BASKARRAGHAVENDIRAN11763 ай бұрын
🙏 ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏
@svasudhasarangapani76787 ай бұрын
Lot of good information you give. But please completely avoid the back ground music or reduce it.
@awslearning9518 ай бұрын
Videos super bro..tell us about bus,accommodation details also in future videos
@Palanisubbs7 ай бұрын
I lived in Ahmedabad during 79and 80 at rajendapark. Odhave now u can see big changes in Ahmedabadnow iam 66 isro sci test
@vijayn4588 ай бұрын
Back ground 🎶 song disturb ah இருக்கு...avoid பண்ணிருகாளம்
@rajalekshmyramaiyer9832 ай бұрын
👌🙏 pl avoid background music. Irritating
@mohanasundaramganesan6173 ай бұрын
Om Sri Raghavendraya Namaha
@periyannanmuthukumar45158 ай бұрын
ஜெய் ராகவேந்திரா நமஹா
@Palanisubbs3 ай бұрын
Please expolre Bellathi (near காரமடை) only few family left i the village mostly they were working in govt
@selvakumarrajakumar29217 ай бұрын
Hi you are video amazing super 🙏🙏🙏🙏❤️🇧🇪
@anantharajana28598 ай бұрын
ஓம் ராகவேந்திரா நமோ நமக
@narayanraja78028 ай бұрын
ஓம் நமோ ஸ்ரீ ராகவேந்திராய நமோ நமஹ!
@MunisamyRMunisamyR-m1k6 ай бұрын
ஸ்ரீ ராகவேந்திரா
@srilata11168 ай бұрын
When u r saying sabout temple side songs going on ,we csnt hear
@Palanisubbs3 ай бұрын
Please visit Belladi near kara
@vijayalakshmiv46928 ай бұрын
Side song music disturbing us not to hear yr words. Pls make small sound of nusjc
@rajyahoob6 ай бұрын
Can somebody tell me what is background song (seems like classical music)? Who is singer or album name?
@sreenivasanthiru3 ай бұрын
என் கஷ்டங்களை நீக்க வேண்டும் ஐயா உன் திருவடிகளே சரணம் ஐயா
@LakshmiVyas-b7d6 ай бұрын
Gururayarin karunai heart problem erundhu kappatriyudhu
@anusuyar76927 ай бұрын
Thanks for the video sir..Kindly eliminate the bgm.
Pujyaya Raghavendra ya sathya Dharma ratayacha bajadham kalpavirkshaya namadham kamadenuve Guruve Saranam Guru Sri Raghavendraya namaha🙏🙏🙏
@SubramaniyanBala-r9z7 ай бұрын
அசைவமே சைவமாவதை!
@kksk87372 ай бұрын
Mana திருப்தி தரும் காணொளி
@rajuvelusamy49753 ай бұрын
தமிழக திராவிடம் விடும வடக்கெ நகர்ந்தார் பகவான் நாக வாழ்கிறார் 🎉🎉நன்றி🎉🎉
@jothilakshmi42038 ай бұрын
Please share location
@ramyav41507 ай бұрын
🙏🙏🙏
@Chandruside5 ай бұрын
cp❤️🙏
@MULTIGANYA-nx9lr7 күн бұрын
Music is high.
@manikandaswamy28228 ай бұрын
🌿🌺🌼🙏🙏🌼🌺🌿
@jayashreesubramanian41088 ай бұрын
🙏🙏🙏
@ananthapadmanabhangopalan4816 ай бұрын
Procedures of worship, facilities and time of worship arties, reaching methods, staying, what to see., these details can be a part than just wasteful detailed interviews