மரணத்தை வென்ற மகரம் | Astrovel | Tamil Astrology

  Рет қаралды 712,969

Astrovel Jothidam

Astrovel Jothidam

3 жыл бұрын

This Channel is Owned by Subash Balakrishnan
Please contact +91 99408 66646 , + 91 97310 22480 இங்ஙனம் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
பல்லாண்டு காலங்களாய் தொடரும் ஜோதிட சாஸ்திரத்தில் 24 ஆண்டுகளாய் தொடரும் எனது ஜோதிட கணிப்பு. . . அந்த அனுபவத்தில் மூலமாக உங்களது ஜாதக பலன்களை அறிய தொடர்பு கொள்ளவும்.
Contact details - +91 99408 66646 & +91 97310 22480
mail : astrovel2020@gmail.com
#magaram #magararasi #rasipalan_2021
#TamilJothidam #TodayJothidam #RasiPalan #Jothidam #Lagnam #ParambariyaJothidam #VedaJothidam
To Subscribe to this Channel :
/ @astroveljothidam
Visit our Facebook Page :
/ astrovel2020
Instagram Page :
/ cd0ttavj. .
To Join our WhatsApp Group : chat.whatsapp.com/JdylJ6DX6bh...
Visit our Webpage :
www.astrovel.com

Пікірлер: 853
@meenameena1400
@meenameena1400 3 жыл бұрын
உயிர் ஒன்று தான் இருக்கிறது ஐயா😒😒😒வேற எதுவும் இல்ல அனைத்தையும் இளந்தாச்சு😔😔😔😔😔😔😔
@trustmusic8716
@trustmusic8716 3 жыл бұрын
Correct 😐
@veerichettyveerichetty4764
@veerichettyveerichetty4764 3 жыл бұрын
உண்மை சகோதரி 🙏🙏🙏
@sekarnaidusekarnaidu7420
@sekarnaidusekarnaidu7420 3 жыл бұрын
நவகிரக அதிபதி கால பைரவர் பைரவர் வழிபாட்டில் மட்டுமே சனிபஹவானை வெல்லமுடியும் சனிபஹவான் குரு கால பைரவர் கால பைரவர் வாகனமான நாய்களுக்கு தினமும் உணவு கொடுத்து வந்தால் பைரவர் அருளால் துன்பத்தை குறைத்து நற்பலன் கொடுப்பார்
@sreepriyasagayaraj3417
@sreepriyasagayaraj3417 3 жыл бұрын
I too ma, but we have own self-confidence, no one have this , don't worry ,I lost my business,I lost my family, I lost my mother even now I confidant,
@Vijay-ry8bw
@Vijay-ry8bw 2 жыл бұрын
@@sekarnaidusekarnaidu7420 l
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 3 жыл бұрын
நீங்கள் சொல்வது மிக சரி . எனக்கும் 30 வயதிற்கு மேல்தான் எனக்கு நல்ல நேரம் வந்தது .
@smurugan6691
@smurugan6691 3 жыл бұрын
நீங்கள் கூறியவற்றில் சரிபாதி ஏற்றுக்கொள்ள கூடியவையே மிகவும் அற்புதம்
@user-zp4ro8sm2c
@user-zp4ro8sm2c 3 жыл бұрын
100வீதம் உண்மை.உண்மை ,நேர்மை,பொதுநலம்,திறமை,தன்நம்பிக்கை.அசைக்க முடியாது மகரராசி திருவோணம் நான்.30வயதிற்கு மேல் தான் உயர்வு.மிகச் சிறப்பு நன்றி ஜயா..!
@kalaikalaikalai5389
@kalaikalaikalai5389 3 жыл бұрын
Nenga 30 vayasuku mela uyarthingla pl tell
@jagannathanp7064
@jagannathanp7064 3 жыл бұрын
@@kalaikalaikalai5389 ungaluku any effected
@kamalan2673
@kamalan2673 3 жыл бұрын
@@kalaikalaikalai5389 6
@kellyganeson6615
@kellyganeson6615 3 жыл бұрын
Feeling lucky to be in this rasi! Deep Calmness in me! Always Feeling young and beautiful! No worries and could overcome Easily! Emotional state wonderful Thanks to Magaram and my Creator! Thanks to u Sir
@jayalakshmic3574
@jayalakshmic3574 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்னது அத்தனையையும் என் வாழ்க்கையில் நடந்தது இப்போது நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மிகவும் நேர்மையாகவும் தர்ம வழியில் பொறுமையாகவும் வாழ்ந்ததால் இறைவன் கொடுத்தது
@jeyaprakashn561
@jeyaprakashn561 2 жыл бұрын
From the inception of my birth to till this day - now I am 70 years old - what you said has correctly happened. My family collapsed and I left all alone and lived in a small room with dedication to my study leaving aside all my pathetic life. I never defaulted in my way of living and see now in a good position with comfortable family life. Three daughters are well settled and now I am counting my days with full satisfaction. I expect God's grace in this regard. Mine is Magara rasi Kumba layman. DOB - 20.7.1951.Thank you. What you said is 100 percent true.
@venkatachalapathis9409
@venkatachalapathis9409 3 жыл бұрын
ஐயா தங்களின் மகர ராசி பலன்கள் எனக்கு சில கருத்துக்கள் எனக்கு பொருத்தமாக இருந்தது. மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@gopu960
@gopu960 3 жыл бұрын
பெற்றோர் பிரிந்து வரும் செல்வம் எனக்கு வேண்டாம். அதற்கு துன்பம் மே எனக்கு போதும்.
@jothimanickam3440
@jothimanickam3440 3 жыл бұрын
Amma appa minji entha santhosamum illa amma appa tha mukkiyam
@bhavanik1550
@bhavanik1550 3 жыл бұрын
@@jothimanickam3440 Correct.... Appa amma விட vera எந்த ஒரு பெரிய அளவில் சொத்து வந்தாலும் அது அம்மா அப்பாவிற்கு edaka mudiyathu.
@jothimanickam3440
@jothimanickam3440 3 жыл бұрын
@@bhavanik1550 hmm bro
@bhavanik1550
@bhavanik1550 3 жыл бұрын
@@jothimanickam3440 not bro. I am female bro. 😁
@gurushanmugam5386
@gurushanmugam5386 2 жыл бұрын
@@bhavanik1550 உண்மை மேடம்.. நான் சிங்கப்பூர் ல வசித்து வருகிறேன்.. பிரிவு என்பது கொடுமை
@muthumurugan5376
@muthumurugan5376 3 жыл бұрын
அருமையான விளக்கம் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ்வீர் என வாழ்த்துகிறோம்
@gunakaruppu7677
@gunakaruppu7677 3 жыл бұрын
நான் காத்து கொண்டு இருக்கேன் நீங்க சொல்றது சரிதான் 30 வயது
@thiruneelakandan3584
@thiruneelakandan3584 3 жыл бұрын
நான் பள்ளி பருவத்தில் இருந்தே தாய்தந்தையை விட்டு பிரிந்து இன்று வரை மிக சிறப்பாக வாழ்ந்து கொன்டிருக்கிறேன் நீங்கள் செல்லும் அனைத்தும் உண்மை.
@pktechnologys7697
@pktechnologys7697 3 жыл бұрын
தங்கள் சொல்வது போல் நீதி தவறாமல் தான் இருக்கிறேன், அதனால் சில பிரச்சனைகள் வருகிறது.. 💯✔️
@nithyaharish7993
@nithyaharish7993 2 жыл бұрын
Nemirthunil
@BalaMurugan-sg5lv
@BalaMurugan-sg5lv 3 жыл бұрын
அய்யா, உங்கள் கருத்து மிக அழகு... நீங்கள் சொன்னதை நான் அனுபவிக்கிறேன்...
@palanisamys3775
@palanisamys3775 3 жыл бұрын
Ur predictions are true n picturic as far as I'm concerned.U have sasthra gnanam !Well done.Thanks n regards!👌🙏🙏
@ssujin8196
@ssujin8196 3 жыл бұрын
மிக்க நன்றி ஜயா. உங்கள் பதிவு அத்தனையும் உண்மை.நீங்கள் என்றும் வாழ்க வளமுடன்.
@rajarani3865
@rajarani3865 3 жыл бұрын
அருமையான பதிவு சார் . மிக்க நன்றி.
@nanthithajamunaarunkumar6732
@nanthithajamunaarunkumar6732 3 жыл бұрын
Ungaludaya words remba mananimmatheyaga ullathu sir. Thank you sir
@mallikakanan6362
@mallikakanan6362 3 жыл бұрын
Thank you for your well explained prediction. 100% true
@sudhakar1247
@sudhakar1247 3 жыл бұрын
14:30 to 14:40 absolutely true 👍 15:35 to 15:45 100% true All details perfact sir Super sir super
@karthicksk1691
@karthicksk1691 3 жыл бұрын
மனசு நிறைவு இருக்கு sir😭.இது அனந்த கண்ணீர் 100%உண்மை பலன்
@nalinis3907
@nalinis3907 2 жыл бұрын
தனுசு லக்னத்திற்க்கு எப்படி🙏🙏🙏
@karthicksk1691
@karthicksk1691 2 жыл бұрын
Nandri sir
@rupmicandy6160
@rupmicandy6160 3 жыл бұрын
100℅ all you said is correct for me You are THE BEST Astrologer.
@mganapathi6268
@mganapathi6268 2 жыл бұрын
Ganapathi
@geethadharmalingam3057
@geethadharmalingam3057 3 жыл бұрын
உண்மை. எதுவும் சுலபமாக கிடைக்காது. கஷ்ட பட்டு பெற வேண்டும். கடின உழைப்பு இருந்தால் சனி பகவான் நல்ல பலன் தருவார். நேர்மையுடன் இருக்க எல்லாம் வெற்றி தான். அவமானம் கஷ்டம் அனுபவித்தாலும் பிறகு நல்ல பலன் தான். தனியா நின்றால் ஜெயிக்கும் தன்மை உண்டு.
@kandasamy5923
@kandasamy5923 3 жыл бұрын
எவ்வளவு பெரிய கெட்ட பெயர் அவமானம் உயிர் மட்டுமே மீதமுள்ளது😭😭
@kirishnakirishna87
@kirishnakirishna87 3 жыл бұрын
😂
@Gsgsz
@Gsgsz 3 жыл бұрын
Naa poranthathula erunthae ketta per thaan brother.. still continuing
@villagecouples...5020
@villagecouples...5020 2 жыл бұрын
Enakum apditha na padatha kashtame illAa
@nithyaharish7993
@nithyaharish7993 2 жыл бұрын
Payapatatheanemirthunil
@umamaheshwaran2327
@umamaheshwaran2327 3 жыл бұрын
40 வயதைக் கடந்தும் அவமானம் போக வில்லை இதுக்குமேல வந்தா என்ன போனா என்ன
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 3 жыл бұрын
DO NOT FEEL LIKE THIS SIR CHANGE ALONE IS PERMANENT. SURRENDURE YOURSELF TO GOD. RAM RAM
@sakthiganesanpandiyaraj6554
@sakthiganesanpandiyaraj6554 3 жыл бұрын
கும்கி படத்தில் வசனம் 52 வயதுக்கு வரை கஷ்டப்பட்டு அவமானம் பட்டு துக்கம் பட்டு துயரம் பட்டு கேவலபட்டு வசனம் தான் ஞாபகம் வருகிறது எனக்கு வயது 36 இது தான் என் வாழ்க்கை எதுக்கு பொய்யான பதிவு
@prakashkuttyoffical
@prakashkuttyoffical 3 жыл бұрын
@@abishekramvaidhya1932 I never believe this fraud. all are fate .....can't change
@gokulgokul2618
@gokulgokul2618 3 жыл бұрын
Same blood brother
@prasannaiyer4030
@prasannaiyer4030 3 жыл бұрын
@அங்காளபரமேஸ்வரி eppadi???
@vijayankandasamy2742
@vijayankandasamy2742 3 жыл бұрын
சொன்னது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது. நன்றி ஐயா.
@murugancsk4690
@murugancsk4690 3 жыл бұрын
Mealso
@tamilcooking585
@tamilcooking585 2 жыл бұрын
Verygood, கடவுள் என்னை காக்கட்டும். உண்மை, உண்மை ஐயா.
@sreeramesh2514
@sreeramesh2514 3 жыл бұрын
Very true in my life.......honesty is my character so ungaluke therium naalu thiruttu aaluga iruka edathula enoda situation eppdi irukum nu but enna Nadathalum enoda nermai, kadamai, childhood la irunthu Palagiduchu so veda mudiyale sapadu, dress, veedu iruku athu pothum nu nenakiren because ethu ellame enoda sontha ullaipu ....yaarukittaum poi help keka enaku pidikathu.... me and my husband one day salary now 500 Rs only I have two children both are studying sir .....ippo kuda ennala mudija help pannitu tha iruken......thank you sir. Om Nama shivaya 🙏🙏🙏
@yercaudadivasijpjayaprakas8881
@yercaudadivasijpjayaprakas8881 3 жыл бұрын
Thank you for this valuable information sir
@sksugashri6853
@sksugashri6853 3 жыл бұрын
Exactly true. I experienced in my life. Thanks for your prediction.
@paneerselvam9543
@paneerselvam9543 3 жыл бұрын
என் வாழ்வில் நீங்கள் சொன்ன அணைத்தும் நடந்தது ஓரு பெரிய வருத்தம் நான் நன்றாக இருக்கும் இந்த நிலையை பார்க்க என் தந்தை உயிரோடு இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உன்டு அது அனைத்தும் கிரகபலன் என்று தாங்கள் கூறியதை கேட்ட பின்புதான் புரிகிறது (இருப்பினும் தந்தையின் இறப்புக்கு பிறகு நலம் என்பது மிகபெரிய வருத்தமளிகிறது
@deivanaithiru9001
@deivanaithiru9001 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும்உண்மை என்மனைவி மும் மகளும் என் வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றியவர்க ள் நன்றி ங்கசார்.
@vnetinternational4228
@vnetinternational4228 3 жыл бұрын
Rombe nandri Sir, now I'm 31.Solla mudiyatha kastangal, avamaananggal, sothanaigal evalo santhichachi. Ippo udal mattum than minji iruku.
@kalpanavinayak8746
@kalpanavinayak8746 3 жыл бұрын
Superb explanations and very true in all aspects
@mydiary5282
@mydiary5282 3 жыл бұрын
Nice video very clear speech Sir Thank you for Sharing 🙏🙏🙏🙏
@shrineeguna8517
@shrineeguna8517 3 жыл бұрын
I am Magara lagna and most of your points are correct Sir. Thanks
@krishnapillaiselvamohan7470
@krishnapillaiselvamohan7470 3 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை
@tamilselvi7864
@tamilselvi7864 3 жыл бұрын
Arumaiyana pathivu iyaaaa👌👌👌👌👌u r great astrologer🙏🙏🙏🙏🙏
@meenakannan3065
@meenakannan3065 3 жыл бұрын
Ungal vaakku vedha vaakagave naan karudhugiren. Mikka nandri aiyya. 🙏
@vijayakumarv6343
@vijayakumarv6343 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 50+ வயது உடையவர்களுக்கு ஒரு பதிவு போடவும்
@itzkeerthika
@itzkeerthika 3 жыл бұрын
Me magaram rasi with 21 age😁, Semma geththah irukku, Thank you🙏🏻❤
@kesavank5324
@kesavank5324 3 жыл бұрын
Me too
@janarthanan5609
@janarthanan5609 3 жыл бұрын
Ada yemaaaa nee vera 🤭🤭🤭
@s.karthikeyan9978
@s.karthikeyan9978 3 жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி.
@venkatv3321
@venkatv3321 3 жыл бұрын
90's kids.... No marrage.... உயிர் மட்டும் தான் இருக்கு...
@mukills2608
@mukills2608 3 жыл бұрын
Same
@KarthikSmily-mv4pm
@KarthikSmily-mv4pm 3 жыл бұрын
Same
@gopicourier8825
@gopicourier8825 3 жыл бұрын
S
@astroodvijayakumar5897
@astroodvijayakumar5897 3 жыл бұрын
very super explanation.&long live.
@sakthysatha1780
@sakthysatha1780 3 жыл бұрын
நம்புறேன் எத்தனையோ தடங்களை கடந்து விட்டேன் இனி எல்லாம் சுபம் 🙏உண்மை தான் 30வயசு மேல் தான் எனக்கு உயர்வு வந்தது என்னும் உயர்வு வந்து ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@jagannathanp7064
@jagannathanp7064 3 жыл бұрын
Unmiya solraga
@sharansargunam
@sharansargunam 3 жыл бұрын
Excellent 200% true..sir what you are said...
@shekarnov31
@shekarnov31 2 жыл бұрын
Simply fantastic ptedications I really appreciate your language and your expression. I believe your predictions
@savitrisubramanian4398
@savitrisubramanian4398 3 жыл бұрын
Very true in their life ,I personally see this. Thank youExpecting your predictions for Kumba Lagnam
@vasanthirajendran5543
@vasanthirajendran5543 3 жыл бұрын
P
@venugopalangeep.venugopala6191
@venugopalangeep.venugopala6191 3 жыл бұрын
வணக்கம் அருமையான உண்மையான செய்திகள் நல்லது நன்றி.
@gobalakrishnanaruchunan3923
@gobalakrishnanaruchunan3923 3 жыл бұрын
Sir, my name is Gobalakrishnan Aruchunan from Malaysia. Your video clip on Magharam Rasi was awesome. Your explanation suites almost my life style. Thank you so much Sir.🙏
@AstrovelJothidam
@AstrovelJothidam 3 жыл бұрын
Pl call 97310 22480
@barasra8847
@barasra8847 2 жыл бұрын
Your Satya vakku 100% true! feels like reading my horoscope, thank you 🙏💐
@jothimani4164
@jothimani4164 3 жыл бұрын
no commands sir..speechless....🙏🙏🙏🙏
@jeevithajayanthi9138
@jeevithajayanthi9138 3 жыл бұрын
It true my life and my age is 30 .I will atten neurologist operation in age 25yrs in brain.
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 3 жыл бұрын
Sir..unmaithan..yen valkai...ippidithan irukku..kadavul punniyam...nalamaga valamaga irukiren..nandri
@chandraparthasarathy4212
@chandraparthasarathy4212 2 жыл бұрын
Your interpretation is 100% correct as far as my horoscope with Magara Rani and Avitam Star
@harisubram421
@harisubram421 3 жыл бұрын
Sir u really great in prediction. I salute to u.hands up
@rajagopal4585
@rajagopal4585 3 жыл бұрын
Arumai ayya😍😍😍😍👍👍👍
@mathyalaganhillarion8952
@mathyalaganhillarion8952 3 жыл бұрын
It is very relevant for me , I m kumbam rassi but laknam maharam
@krishnamoorthysivakumar4889
@krishnamoorthysivakumar4889 3 жыл бұрын
வணக்கம் அய்யா அனைத்தும் உண்மை நன்றிகள்
@periyasamymuthusamy5139
@periyasamymuthusamy5139 3 жыл бұрын
B
@subramaniank4523
@subramaniank4523 2 жыл бұрын
@@periyasamymuthusamy5139 நன்றிஐயா
@anonymousrk8895
@anonymousrk8895 3 жыл бұрын
Thankyou sir, exactly true
@DineshDinesh-pl9vg
@DineshDinesh-pl9vg 3 жыл бұрын
எனக்கு அதிகமாக கஷ்டத்தை தான் குடுக்கிறார் ஐயா எனக்கு வாழவே பிடிக்கல
@sivaprakash4925
@sivaprakash4925 3 жыл бұрын
M.packiriSamy. Mayiladuthurai. Dear sir, uthradam nachethiram. Measha Laguna m. Manathirkku kastamaga ullathu.all works mathippu mariyathai illai. Enna seivathu. Pathil sollunga sir. 🙏.
@savithrir9135
@savithrir9135 3 жыл бұрын
Very well said about the Makara Raashi people and it is true
@kanakarajkandhasamy2541
@kanakarajkandhasamy2541 3 жыл бұрын
ஐயா 100% உண்மை. மிக்க நன்றி ஐயா.
@rajgardens9667
@rajgardens9667 3 жыл бұрын
Explained with clarity...very easy to understand and above all gives hope and optimism to Makara rasi people.
@jayalakshmihm4805
@jayalakshmihm4805 3 жыл бұрын
நீங்க சொன்ன அனைத்தும் உண்மை.சரியாகச் சொன்னீர்கள்.நன்றி
@nagalingamsaravanan8188
@nagalingamsaravanan8188 2 жыл бұрын
மிகவும் சறப்பாக உள்ளது உள்ளபடியே தொகுத்து வழங்குனீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க தங்ள் பகழ் வணக்கம் நன்றி ஐயா.
@thaneseie
@thaneseie 3 жыл бұрын
200 % true Anna.. but still in problem.. waiting for good time..
@samueldhyriam
@samueldhyriam 3 жыл бұрын
Sir, Even though I am a Christian, I have little knowledge of Astrology. Very rare I come across a learned astrologer like you. Your prediction for Makara rasi for me is almost right. Congratulation to you. If time permits I will contact you for more elaborated prediction for me. Thanks.
@arjunadonis
@arjunadonis 2 жыл бұрын
praise the lord
@saravanakrishnamurthy7234
@saravanakrishnamurthy7234 Жыл бұрын
What you said is acceptable which only happens in Hindu rituals..so don't wait to comeback yourself to original reiligion
@lsudhaa7808
@lsudhaa7808 3 жыл бұрын
100% நடந்திருக்கு... அம்மா பள்ளி பருவத்திலேயே இறந்துட்டாங்க அக்கா தம்பியால என்னோட பணம் சொத்து எல்லாம் போச்சி எங்கப்பா அக்கா தம்பி எல்லாரையும் விட்டுட்டு திருமணம் நானே தேர்ந்தெடுத்த முயற்சி... அதன் பிறகுதான் ஒரு இயல்பா நிம்மதியா இருக்க முடியாது... பள்ளி பருவத்துல இருந்து 27 வயசு வரைக்குமே Adventure trip மாதிரிதான் வாழ்க்கை போச்சி., ஒரு விஷயம் என்னன்ன நல்லதுக்கே காலமில்ல அடுத்தவங்கள ஏமாத்தினாதான் நாம வாழ முடியும்னும் யாருக்கும் தெரியாதுனு யார் அறிவுரை சொன்னாலும் நேர்மை இல்லாத விஷயத்தை பண்ணாம சுயநலமா இல்லாம உண்மையா இருந்தாலே கண்டிப்பா நல்லதே நடக்ககும்...
@krishnaprabhuguna8609
@krishnaprabhuguna8609 3 жыл бұрын
Vithi sister
@rajeemmanuvel9537
@rajeemmanuvel9537 3 жыл бұрын
நீங்கள் சொன்னது அத்தனையும்உண்மை என் வாழ்க்கையிலும் நடந்தவை நன்றி ஐயா.
@ramalingamlakshmi5461
@ramalingamlakshmi5461 3 жыл бұрын
Pppppppppppppppppppppppppp
@kodeesvarans4830
@kodeesvarans4830 3 жыл бұрын
அப்பா,அம்மா பற்றி பேசும் போதும் விதிவிலக்கு உள்ளது என்பதை கூறியிருக்கலாம் நீங்கள் ஒரு சிறந்த சோதிடர் இறையும் அறமும் இன்னல்களை மாற்றும் நன்றி ஐயா
@sureshboss8240
@sureshboss8240 3 жыл бұрын
1 to 12 vadhu varai 1st rank .adhukku appuram padipu kastathin karanamaga padikkamudiyavillai.age 35 oru nalla velaiyil irundhen ippodhu velai poivittadhu.ippodhu contract base la work pandran .idhukkumela nalladhu nadakkuma sir.
@girijaadithiya6679
@girijaadithiya6679 2 жыл бұрын
Thankyou thankyou so much sir what you said is true in my life 🙏🙏🙏🙏
@georgepeter1568
@georgepeter1568 3 жыл бұрын
மிகவும் நன்றி
@MJ.ooty.chennal
@MJ.ooty.chennal 3 жыл бұрын
நன்றி அய்யா
@shivashankaran9939
@shivashankaran9939 2 жыл бұрын
Very nice almost matching 90 percent your prediction on makaram.. Superb sir
@Jayalakshmi-fq6in
@Jayalakshmi-fq6in 3 жыл бұрын
Super Thank you 🙏
@santhanamarisanthu9406
@santhanamarisanthu9406 3 жыл бұрын
நான் பெறந்து 1வயசுலாயே என் அப்பா இறந்துட்டு நான் அப்பவே பபாத்ததே இல்ல 8வயசுலே வேலைகி ப்பொய்டேன்
@kanakarajkandhasamy2541
@kanakarajkandhasamy2541 3 жыл бұрын
என் அப்பா எனக்கு 8மாதம் இருக்கும் போது இறந்துவிட்டார்.
@johnjeff3796
@johnjeff3796 3 жыл бұрын
Thanks super super everything true and correct sir
@nithyaharish7993
@nithyaharish7993 2 жыл бұрын
Thampiporumayaeru
@jafer8856
@jafer8856 3 жыл бұрын
Hello Sir, Naannum dailyum pakre, orey magaram rasi ya potu thalringa....pleaase sir..kanni rasi podunga seekiram idhe padhivugal la
@manoharanramalingam3888
@manoharanramalingam3888 3 жыл бұрын
அருமையான பதிவு சார்மிகவும்நன்றி
@sureshboss8240
@sureshboss8240 3 жыл бұрын
Sir ipodhum 12 hrs 30 days work pandran.idharku vidivu pirakkuma sir
@s.baskar4319
@s.baskar4319 3 жыл бұрын
super sir great prediction .... most of your sayings are true
@rameshbalaiyan2917
@rameshbalaiyan2917 3 жыл бұрын
Arumai Aiyya 🙏🏾🙏🏾🌺🌺🌺🌺🌹🌹🌹🌹💐💐💐
@sarojaganapathy2057
@sarojaganapathy2057 3 жыл бұрын
True sir 🙏 everything you said it happened I Am makara lagnam thanks 😊 🙏 Mrs Ganapathy.
@savithrir9135
@savithrir9135 3 жыл бұрын
Expecting your prediction for Dhanur Raashi , Kumba Raashi and Rishabha Raashi. God bless you sir in your wonderful service.
@AstrovelJothidam
@AstrovelJothidam 3 жыл бұрын
Madam It is already there in our channel Please watch
@jananipurushothkumar848
@jananipurushothkumar848 3 жыл бұрын
Thanks a lot sir
@jayakanthi1678
@jayakanthi1678 3 жыл бұрын
100percent unmai an anil nan nagara rasi atthanayum unmai mikka nanri gurigi
@RajeshRajesh-tk5cb
@RajeshRajesh-tk5cb 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@nandhanb7358
@nandhanb7358 3 жыл бұрын
நன்றி சார் நீங்கள் சொன்ன எல்லாம் உண்மை
@jagadeeshmanikandan7761
@jagadeeshmanikandan7761 3 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் நான் பெற்றோர்களை பிரிந்து வாழ்ந்து பல இன்னல்களை சந்தித்த பிறகு தான் சுயமாக நிறுவனம் ஒன்றைதுவங்கி நன்றாக உள்ளேன் பெற்றோர்கள் நன்றாக உள்ளார்கள் அணைத்தும் உண்மையான உண்மை
@rajarethinamkaliyaperumal5838
@rajarethinamkaliyaperumal5838 3 жыл бұрын
நன்றி ஐயா
@ramanm2777
@ramanm2777 2 жыл бұрын
Makara rasi Persons can be from Mithuna lagnam or other lagnams. If so what will be the results a guidance could be a better advise
@Gopala369
@Gopala369 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு மிகச்சரியாக பொருந்துகிறது.....
@sunitharajan9966
@sunitharajan9966 3 жыл бұрын
Thanku You Very Muchsir
@sureshg7869
@sureshg7869 3 жыл бұрын
Ayya vanakam,nan maharam rasi,mithuna laknam,en kanavar mahara rasi thanusu laknam,neengal sonna palangal engaluku porundhuma? characters sarithan but yogangal nadakuma?
@jayanthraju3172
@jayanthraju3172 3 жыл бұрын
Nice video sir .... thanks a lotttt .. hw much for consulting the jathagam sir ..
@AstrovelJothidam
@AstrovelJothidam 3 жыл бұрын
pl call 9731022480
@vanamadevinraju1255
@vanamadevinraju1255 3 жыл бұрын
Elaborated excellently every detail. Thank you! Great effort!
@mirrasuriya9346
@mirrasuriya9346 3 жыл бұрын
All r true. I experienced all this.
@Ravichandran-ve5kw
@Ravichandran-ve5kw 3 жыл бұрын
Nandi nandri ayya rishaba rasi makaralaknam eppadi irukkum
@supersankar793
@supersankar793 3 жыл бұрын
Super sir wonder full 👍
@srigowri8944
@srigowri8944 3 жыл бұрын
Inum ena ena nadaka poguthu 100 percent true sir 😒u r great😢😢
@rajendrann5553
@rajendrann5553 2 жыл бұрын
👌
@meganathanvellore9125
@meganathanvellore9125 3 жыл бұрын
Perfect
@passpasapass473
@passpasapass473 3 жыл бұрын
நண்றி ஐயா நான் மகர ராசியில் பிரந்தவன் நீங்கள் சொ ல்லுவது அனைத்து என் வாழ்விழ் நடக்குது கடன் தீரவே இல்லை உங்கள் உரையாடலை கேட்டு மனதுக்கு நிம்மதியா இருக்கு மலை வணக்கம்
@neelapillai4049
@neelapillai4049 3 жыл бұрын
ஐயா.தங்களதுமகராசிக்குரியபலன்களைப்பார்த்தேன்அனைத்தும்எனக்குவேண்டியவர்வாழ்க்கையில்நடந்துகொண்டேஇருக்கிறது.இதுபோல்எல்லாராசிகளுக்கும்வெளியிட்டுள்ளீர்களா.அதனைக்காண்ஒளியில்வெளியிடுமாறுவிரும்புகிறேன்.நன்றி.வணக்கம்
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН