மாற்றம் பெரும் மகரம். வாழ்வியல் சூட்சமங்கள் 100% secret | rasi lagna | mahalakshmi jodhidam 2020

  Рет қаралды 903,369

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

4 жыл бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 2 000
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
ராகு கேது பெயர்ச்சி kzbin.info/aero/PLQTlBHKVTYveRSWtc0AqU5e50icMRZZaS
@vanikumar4358
@vanikumar4358 3 жыл бұрын
Y0
@keerthihasan9865
@keerthihasan9865 3 жыл бұрын
Avittam star pathi solu ga next time pls
@radhaarasu4497
@radhaarasu4497 3 жыл бұрын
Sir en name Radha 25 age thirumanam mudindhu 5 years aagudhu but kozhandha illa. Magaram raasi thiruvonam natchathiram. Kanavar name Elavarasan age 26 kadagam raasi aayil natchathiram . Engaluku eppo kozhandha bakiyam kidaikum
@HariKrishnan-km9zx
@HariKrishnan-km9zx 3 жыл бұрын
ஐயா, 100சதவீதம் உண்மை, நான் கடகராசி, ஆயில்யம்,நட்சத்திரம், மகரலக்னம்,மு.ஹரிக்கிருஷ்ணன்.
@ambikavivek8664
@ambikavivek8664 3 жыл бұрын
@@vanikumar4358 hello Kumar hello
@sasipriyaaj4225
@sasipriyaaj4225 3 жыл бұрын
மகரத்திற்க்கு அன்பை தர ஒருவரும் இல்லை ஆனால் சுமையை தர ஒருவரும் தயங்குவது இல்லை
@venkatesanvenkatesan397
@venkatesanvenkatesan397 Жыл бұрын
Correct
@jjeevanadhithya1812
@jjeevanadhithya1812 Жыл бұрын
S
@durga7649
@durga7649 8 ай бұрын
Yes நாமே நம்மை அன்பு செய்து கொள்ள வேண்டும் that's all
@elamvaluthis7268
@elamvaluthis7268 6 ай бұрын
மகரலக்கனம் சுமைதாங்கி குடும்பச் சுமை பிறருக்கு ஏணி தன்வாழ்க்கையை வாழ வழி இருக்காது.
@jklu7655
@jklu7655 4 ай бұрын
Correct
@RebelRaghu
@RebelRaghu 2 жыл бұрын
கண்களில் நீர் ததும்ப கடவுளை மட்டும் துணை கொண்டு வாழ்ந்து வரும் மகர லக்கினகாரன் நான் 😥🙏🙏🙏
@rohinibalaji6719
@rohinibalaji6719 Жыл бұрын
It's true
@RebelRaghu
@RebelRaghu Жыл бұрын
@@rohinibalaji6719 cheers 😁😁🤣🤣
@sivaramasakthivel437
@sivaramasakthivel437 Жыл бұрын
நானும்
@RebelRaghu
@RebelRaghu Жыл бұрын
@@sivaramasakthivel437 cheers 🤣
@sriramnagarajan7712
@sriramnagarajan7712 Жыл бұрын
Kadauvely thavira yarum udava mudiyathu
@vijaynaikkar5572
@vijaynaikkar5572 3 жыл бұрын
தாயைப் போல மனைவி அமைவாள் என்பது என் வாழ்வில் 100% உண்மையாக நடந்து உள்ளது !
@prabhupo8114
@prabhupo8114 3 жыл бұрын
உங்களுக்கு 7இல் சந்திரனா??
@selvimalar04
@selvimalar04 3 жыл бұрын
🙏🙏🙏 நான் பார்த்த ஜோதிடர்களில் நீங்கள் சொல்வது தான் 100%சதவிதம் அனைத்தும் உன்மை 🙏🙏🙏
@kirubagaranshanmugavel6290
@kirubagaranshanmugavel6290 3 жыл бұрын
“இளமை கஷ்டம்” சரியான விஷயம்
@sekarnaidusekarnaidu7420
@sekarnaidusekarnaidu7420 3 жыл бұрын
சிவ சிவ மகரம் ராசி உண்மை ஜயா யார் துனையும் இல்லை இறைவன் மட்டுமே 100%உண்மையான பதிவு
@srinivasan.ksrivasan3275
@srinivasan.ksrivasan3275 3 жыл бұрын
,
@gnanasekarravichandiran8338
@gnanasekarravichandiran8338 2 жыл бұрын
இறைவன் கூட இல்ல
@babymala5932
@babymala5932 2 жыл бұрын
உண்மை தான்
@parkavim1708
@parkavim1708 2 жыл бұрын
Am also maharam ..god thaan thunai
@tuticorinanand5684
@tuticorinanand5684 3 жыл бұрын
. இதுவரை இவ்வளவு துல்லியமாகக் யாரும் சொன்னதில்லை 100 % perfect பொருந்தும்.
@gdrgdr4177
@gdrgdr4177 3 жыл бұрын
Yes sir super
@kavivarshini4668
@kavivarshini4668 3 жыл бұрын
Exactly sir
@nithumithu8999
@nithumithu8999 3 жыл бұрын
Correct sir
@Saravanan-ps5jt
@Saravanan-ps5jt 3 жыл бұрын
Super sir 100/ true saravanan
@aasaigaja9529
@aasaigaja9529 3 жыл бұрын
Seema super carct ansar salute sir
@govindharajan09
@govindharajan09 3 жыл бұрын
நான் என் வாழ்க்கையில் யாருடைய உதவியும் இல்லாமல் தன் சுய முயற்சியால் வாழ்ந்து வருகிறேன்.
@richardantony8003
@richardantony8003 3 жыл бұрын
மிகவும் சிறப்பான கணிப்பு. ஆனால் நம்பிக்கையின் அடிப்படையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
@SathyaSathya-ey1dm
@SathyaSathya-ey1dm 3 жыл бұрын
Musicals. Sir
@jagadeeshvikramc2516
@jagadeeshvikramc2516 2 жыл бұрын
உங்களது ஒவ்வொரு வார்த்தையும் மிக்க உன்மை அய்யா...நான் மகர ராசி, சிம்மம் லக்னம், உத்திராடம் நட்சத்திரம்
@vijaynaikkar5572
@vijaynaikkar5572 3 жыл бұрын
ஐயா இதற்கு மேல் மகர ராசிக்காரர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மிக ஆழமான ஆராய்ச்சியும் அவைகளை கோர்வையாகச் சொல்லும் திறமையும் மிகவும் பாராட்டுக்குரியது! உயர் தரமான பதிவு.
@jaganjeevan8107
@jaganjeevan8107 3 жыл бұрын
அனுபவம் எந்த உறவின் உதவியும் இன்றி தனித்த பறவைகள் மகர ராசியில் பிறந்தவர்கள் 👍👍👍
@p.balasupramanianp.balasup1124
@p.balasupramanianp.balasup1124 3 жыл бұрын
நான் பார்த்த ஜோதிடர்களில் நீங்கள் சொல்வது தான் 100%சதவிதம் அனைத்தும் உன்மை
@anbazhagans3687
@anbazhagans3687 2 жыл бұрын
அருமை
@jayashankar7652
@jayashankar7652 3 жыл бұрын
I have experienced and suffered and still struggling, this the first time I watched ஜோதிடம் 100% correct
@geetham7661
@geetham7661 3 жыл бұрын
சார் நீங்கள் சொல்வது அனைத்தும் 200% உண்மை
@senthamilselviss3893
@senthamilselviss3893 2 жыл бұрын
சார் இந்த காணொளியை 20வது முறை கேட்கிறேன். பார்க்கிறேன். மகர ராசி பற்றி இவ்வளவு நுணுக்கம். வாழ்க்கையே இவ்வளவுதானா என்று நினைக்கும் போது உங்கள் காணொளி அதன்பிறகு பல்வேறு மாற்றம். என்னைப் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் முக்கிய நபராக இருக்கிறீர்கள். எல்லாம் முடிந்த பிறகு தான் இந்தக் காணொளியை கண்ணில் படுகிறது. நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. வாழ்த்த வார்த்தைகள் இல்லை நீங்கள் நீடூழி வாழ என் வாழ்த்துக்கள். 🌹
@akaleshwer4567
@akaleshwer4567 3 жыл бұрын
மகர ராசிக்காரரான எனக்கு தங்களின் விளக்கவுரை முற்றிலும் உண்மை. நன்றி 🙏
@marudhamanik1533
@marudhamanik1533 3 жыл бұрын
Same to you bro
@elayavarmanmathan7510
@elayavarmanmathan7510 3 жыл бұрын
நீங்கள் சொல்லுறது 100•/• சரியாக உள்ளது 🙏
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 3 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் 100% உண்மை, நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது, மகர ராசிக்கு துல்லியமாக கணித்துச் சொல்லியதற்கு மிக்க நன்றி 🙏
@kirishbalor510
@kirishbalor510 3 жыл бұрын
பட்டது போதும். இனிமேல் படுவதற்கு ஒன்றும் இல்லை. உண்மைக்கு உலகம் இல்லை. சூழ்ச்சிக்கு தான் உலகம். அன்பு பண்பு பாசம் நேசம் உண்மை நேர்மை கிடைக்காத வாழ்வில் இனி முன்னேறினால் என்ன முன்னேற விட்டால் என்ன
@arumugamgovindaraj7893
@arumugamgovindaraj7893 3 жыл бұрын
ஐயா நீங்கள் மனிதர் அல்ல கடவுள் ஏனென்றால் நானும் மகர ராசிக்காரர் தான் நீங்கள் சொன்னது அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்தது நடந்து கொண்டே இருக்கிறது இது உண்மை
@rameshkumar-dc3hj
@rameshkumar-dc3hj 3 жыл бұрын
Super
@charleyprabhaher3496
@charleyprabhaher3496 3 жыл бұрын
நானும் மகர ராசிக்காரர் தான்
@charleyprabhaher3496
@charleyprabhaher3496 3 жыл бұрын
இது உண்மைதன்
@krishnavenim2806
@krishnavenim2806 3 жыл бұрын
Nanum mahara rasi thaan
@kalaikalaikalai5389
@kalaikalaikalai5389 3 жыл бұрын
True enaku nadanthathu elame
@jeym6638
@jeym6638 3 жыл бұрын
ஆச்சரியமான உண்மை !அனைத்தும் 100%உண்மை !நன்றி!ஐயா
@sathyakamalesh6397
@sathyakamalesh6397 3 жыл бұрын
CE s
@durairaju1688
@durairaju1688 2 жыл бұрын
😢👌
@prathapana.g9236
@prathapana.g9236 3 жыл бұрын
சிறப்பான தெளிவான என்னைப் போன்ற ஆரம்ப மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வழிகாட்டி விளக்கங்கள் நன்றி ஐயா
@sujithav3233
@sujithav3233 3 жыл бұрын
💯 உண்மை. நீங்கள் கூறியது அனைத்தும் நடந்தது கொண்டு இருக்கிறது. என் இளமை காலம் கஷ்டம் தான். மிக துல்லியமாகக் கணத்தீர்.
@SaravananSaravanan-dj6qz
@SaravananSaravanan-dj6qz 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vijaykannabiran1526
@vijaykannabiran1526 Жыл бұрын
Entha varudam sir
@KasthuriKanagaraj-bi7jn
@KasthuriKanagaraj-bi7jn 7 ай бұрын
​@@vijaykannabiran1526😂
@KasthuriKanagaraj-bi7jn
@KasthuriKanagaraj-bi7jn 7 ай бұрын
​@@vijaykannabiran1526it9
@jayakumar8244
@jayakumar8244 3 жыл бұрын
அட கடவுளே இவர் சொல்வது அனைத்தும் உண்மை என் வாழ்க்கை இப்படிதான் உள்ளது
@pheonixraj
@pheonixraj 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன அத்தனை பட்டும் பட்டுட்டேன்...100% உண்மை
@rdharinihasri4687
@rdharinihasri4687 3 жыл бұрын
எனக்கு மகரம் ராசி சார் நீங்கள் கூறுவது அனைத்தும் சரியாக உள்ளன
@vinopandian6573
@vinopandian6573 3 жыл бұрын
Nice
@samykumaran7272
@samykumaran7272 3 жыл бұрын
சார் நீங்கள் மகர ராசி பலன் கூறியது 💯💯 நிதர்சனமான உண்மை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@thambithurainagamuthu1668
@thambithurainagamuthu1668 3 жыл бұрын
Sri.Ramji you are 100% correct about Makaram.I am Makaram-(Uthradam-date 23 April). I had under gone a lot of difficulty in my early times, now I am living in the top country Canada.
@jothimano1336
@jothimano1336 3 жыл бұрын
சார் நீங்க சொல்வது அத்தனையும் உண்மை அருமையான கணிப்பு.!
@mkumaraguru7012
@mkumaraguru7012 3 жыл бұрын
அய்யா வாழ்க வளமுடன் நான் மகர ராசி நீங்கள் கூறும் பலன் லக்கினத்திற்கு ஆனாலும் ராசிக்கு பொருந்துகிறது
@asivaprakasam2699
@asivaprakasam2699 3 жыл бұрын
எனக்கும் அப்படியே..
@lathanarayan6832
@lathanarayan6832 3 жыл бұрын
I am Latha Narayan from Bangalore... What a perfect prediction.. hats off sir 🙏🙏
@kaverimanoharan4881
@kaverimanoharan4881 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் மிகவும் விரிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@jskgaming5021
@jskgaming5021 3 жыл бұрын
பொது பலன் என்று ஒதுக்கி விட முடியாது நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை உண்மையைத் தவிர வேறேதும் இல்லை, குருவே குருவே சரணம் மகரலக்கண காரரான நான் என்னை நான் உணர்ந்தேன் நீங்கள் கூறிய இந்த அரும்பெறும் உரையில், நன்றி ஐயா.
@kailasanathan16
@kailasanathan16 3 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை சார் மிகவும் அழகாக கோர்வையாக இதுவரைக்கும் நடந்த உண்மைகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி சார்
@sandalkumar6042
@sandalkumar6042 3 жыл бұрын
மிகவும் துல்லியமாக உள்ளது. இது போன்ற துல்லியமான பதிவு கள் முன் எச்சரிக்கை யாக இருக்க உதவும். நன்றி என்று சொன்னால் மட்டும் போதாது. வணக்கங்கள் பல்லாயிரம்.
@aantony1690
@aantony1690 3 жыл бұрын
ஐயா நான் மகர ராசி நீங்கள் சொல்வது 100% உண்மை
@shankarsan3473
@shankarsan3473 3 жыл бұрын
உங்கள் பணியைத் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள் ஐயா
@prakashvel8611
@prakashvel8611 3 жыл бұрын
Very good observations. Thank you sir.
@arasumanoharan139
@arasumanoharan139 3 жыл бұрын
From my childhood what ever you described in everything is 100%correct. My date of birth is 21/3/1944 at 8.20 am Srilanka
@arasumanoharan139
@arasumanoharan139 3 жыл бұрын
But no love marriage
@prasannakumarprasannakumar3595
@prasannakumarprasannakumar3595 3 жыл бұрын
மரணத்தின் விளிம்பில் நின்று பரிதவித்தேன் ஐயா, தெளிவு கிடைத்து போராட துணிவு பெற்றேன்... நன்றி
@balakrishnan24
@balakrishnan24 3 жыл бұрын
Whatever you've spoken and whatever these fellow people have posted... For these 44 years my experience.. I feel you guys.. I understand wat you going through. God is Great. All will be well. Pray and move on.. இதுவரை konduvanthuttan... God will take care of the rest too.
@klaras167
@klaras167 4 ай бұрын
💯 unmai intha video pakkum pothu kannil kannirvaruthu en valkai nadanthatha appadiye sollitinga
@vijayakumarv6343
@vijayakumarv6343 3 жыл бұрын
நீங்கள் சொல்லிய அனைத்தும் உண்மை நன்றி ஐயா
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 жыл бұрын
Very correct.
@kjdrhuv391
@kjdrhuv391 4 жыл бұрын
Wow...Where have you been this whole days..?. You are really a genius.. Youre telling about my life accurately...👍👍
@NaveenKumar-gt5uc
@NaveenKumar-gt5uc 3 жыл бұрын
எனது அப்பா வாழ்க்கை இப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது அதை கண்டு நான் கண்கலங்கி கொண்டிருக்கிறேன் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று 😥
@badhrinath5538
@badhrinath5538 2 жыл бұрын
What a brilliant prediction 👍🙏. I had tears flowing listening from 9.50 to 10.50. so very true. You are great. 🙏
@Saravanansaravanan-ds4wt
@Saravanansaravanan-ds4wt 3 жыл бұрын
உங்கள் கனிப்பு முற்றிலமாக உன்மை. உண்களுக் நண்றி ஐயா.
@janakimani924
@janakimani924 3 жыл бұрын
Sir you are 100% true everything is happening in my life
@krishnamoorthykunchithapat1173
@krishnamoorthykunchithapat1173 3 жыл бұрын
Mahara laknam. Mithuna rasi. Mitugasiridam .My father death after my career start Its true ur speech.
@royalarts3715
@royalarts3715 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@bharathic9678
@bharathic9678 3 жыл бұрын
Well said, 100 percent Matching True, Thanks lot Best wishes to you for Long live ....
@jayaramanjayaraman5462
@jayaramanjayaraman5462 3 жыл бұрын
வணக்கம் தோழரே இவ்வளவு விளக்கம் கேட்டதே இல்லை மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.
@sundaravijayan4888
@sundaravijayan4888 3 жыл бұрын
Very,veryhappy
@janarthananjanarthanan5109
@janarthananjanarthanan5109 3 жыл бұрын
அனைத்தும் உண்மையான நடப்பதை கூறினீர்கள் ஐயா நன்றிகள் ஐயா
@venkatsan416
@venkatsan416 3 жыл бұрын
ராம் ஜி அய்யா , உங்களை நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்க வேண்டும் ,🙏🙏
@rethinamrethinam3438
@rethinamrethinam3438 3 жыл бұрын
அனைத்தும் உண்மை அருமையா சொன்னீங்க நன்றி அய்யா
@veemanjeeva6957
@veemanjeeva6957 3 жыл бұрын
எங்கள் மகன் மகரம் உத்திராடம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. படித்து முடித்த பின் வெளிநாடு சென்று உயர்வு பெற்றுள்ளான்.
@jaymohan7233
@jaymohan7233 3 жыл бұрын
நானும்..mçà முடித்து வேலை இல்லாமல் சிரமப்பட்டு பின்பு வெளிநாட்டில் படித்து இன்று வெளிநாட்டில் உள்ளேன்..
@arjunadonis
@arjunadonis 2 жыл бұрын
Appan weapon madri thaakudhu
@avayambalramachandran6654
@avayambalramachandran6654 3 жыл бұрын
வணக்கம் எனக்கு ராசி லக்னம் இரண்டுமே மகரம் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நான் பெண். எதற்குமே கவலைப்படாமல் நடப்பது நடக்கும் என்றுதான் இருப்பேன். நன்றி.
@kalpanaj2556
@kalpanaj2556 3 жыл бұрын
Me also
@kalpanaj2556
@kalpanaj2556 3 жыл бұрын
Me also
@MAARI_9073
@MAARI_9073 3 жыл бұрын
@@mukeashdsp8602 கண்டிப்பாக நண்பா...நானும் மகரம் ராசி,மகரம் லக்னம்
@jsreenavin
@jsreenavin 3 жыл бұрын
You deserve all the success in your life, my mom was in your rasi. She was just like you. You achieve everything be strong.
@yamunayokanathan1709
@yamunayokanathan1709 2 жыл бұрын
Please give the solution for all these problem
@sundaresanramiah6716
@sundaresanramiah6716 3 жыл бұрын
திரு ராம்ஜி அவர்களே : மகரலக்னதில் பிறந்த ,நபராக அறிமுகம் செய்த கொள்கிறேன் . தங்களது விவரமான உரைகேட்டு , ஒரு வித மனக் கலக்கமும் ,அதே கணம் எனக்கு நடந்ததை / நடப்பதை , வானொலியில் நடந்த செய்தி கேட்ட அனுபவம் கிடைத்தது.எனது ராசி ஜாதகம் தங்கள் பார்வைக்கு பதிவு செய்தேள்ளேன் அவசியமான மேலோட்ட குறிப்புகளுடன் . ஜன்ம நட்சத்திரம்- ஆயில்யம் ,கடக‌ராசி , மக்களும் சந்திரன் ,கேது , சிம்மத்தில் அங்காரகன். , துலாமில்‌-- புதன் , குரு ,. விருச்சிகத்தில்--- சுக்ரன் ,சூரியன் , மகரத்தில் -- சனி , ராகுல் , ஆக‌ பிறந்த தேதி--27/11//1934 .தேய்பிறை சந்திரன் , புத தசையில்‌ 12 வருடங்கள் ,7 மாதங்கள் . 12. 7--புதன் ,கேது --7. -- இப்படியாக இப்பொழுது 85 வரு முடிந்து ,86 நடக்கும் ,குரு தசையில் , குரு ,சனி புக்தி முடிந்துபுதன் புக்தியில் சனி. அந்தரம் நடப்பதாக தெரிகிறது . விபரம் எனது தாய்வழி மாதாமஹர் தஞ்சை ஜில்லா , கும்பகோணம் பக்கம் ஆடுதுறை ,‌ மருத்தவகககுடி , பஞ்சாங்கம் கணிதங்ஞர் .(Late) ! R. SUNDARESAN. , தற்பொழுது எனதுமகனுடன் BANGALORE ல் வசிக்கிறேன். எனக்கு முதல் பெண்,இரண்டாவது பெண் ,3 வயதாக பையன் . தாங்கள் கூறிய 95,% நடைமுறையில் இருந்து எழுதியுள்ளேன் ‌.
@m.muthappanbabu3694
@m.muthappanbabu3694 3 жыл бұрын
great sir 100% correct , romba alaga solringa, romba thanks ivlo clear yarum sollala.
@jaiganesh1974
@jaiganesh1974 3 жыл бұрын
Wow great. Me too same. I haven’t lived with my father for the past 5 years.
@krishnapillaiselvamohan7470
@krishnapillaiselvamohan7470 3 жыл бұрын
எனது வாழ்க்கையின் 80% உண்மைத்தன்மை
@aathiathi3618
@aathiathi3618 3 жыл бұрын
100% True sir. Your calculation , presentation are very excellent .. Thanks
@geethasiva6815
@geethasiva6815 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி
@saravanansaravanan7585
@saravanansaravanan7585 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே நன்றி....
@vstlogisticscoimbatore7924
@vstlogisticscoimbatore7924 3 жыл бұрын
Most of the pints are perfectly matched...s of course after my first daughter birth my life turns into more brigtness....even now I am good 33 age. Self confident always. Even ready to start from zero at any time with many times.no plan. Have good mangament skills. But my uncle support me lot in many times. Mother good support to me. S of course most of the times away from parents only. Last month father passed away. Always like to learn new things. S my wife is good in take care of me. I have two daughters.
@saravanamoorthy9867
@saravanamoorthy9867 2 жыл бұрын
முற்றிலும் உண்மை. அதி அற்புதமான அனுபவ பதிவு ஐயா.நானும் மகர லக்னத்தில் உதித்தவன்.என் 16 வயதில் தந்தையை இழந்தேன். நீங்கள் கூறியது போல் யார் தயவும் இல்லை. உழைப்பையே நம்பி போராடிக்கொண்டிருக்கிறேன்.உயர்வை எப்போது பெறுவேன் என்று தெரியவில்லை.வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கண்டதே இல்லை.நன்றி ஐயா.
@kiddoo4357
@kiddoo4357 2 жыл бұрын
🙏🏻 மிகவும் துல்லியமாக என்னைப் பற்றி நானே கேட்பது போல் உள்ளது . ஐயா மிகவும் நன்றி 🙏🏻
@karthikkarthi6487
@karthikkarthi6487 3 жыл бұрын
Ivlo detail ha yarumey sonnadhu illa sir!! Super👌👌
@KevinAnthonisz
@KevinAnthonisz 3 жыл бұрын
100% correct all sufferings i had but any moment can change that's my only hope
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 3 жыл бұрын
Very true sir. my husband is makara lagnam . he is.a very genuine person . And very hard worker too. he is in a good position now.🙏🙏🙏From srilanka
@sairamshankar8327
@sairamshankar8327 3 жыл бұрын
What a prediction, you are great. Everything is happening as u told.. hats off to you. You r the first astrologer who gives 100% perfect past and future predictions..
@pandiaraj8021
@pandiaraj8021 4 жыл бұрын
Sri Ramji sir.you are tamil pandit.Your tamil very strong.your speach very neat and clean.iam your fan.i continue follow your speach.Thank you sir 👌
@eswaramoorthi9416
@eswaramoorthi9416 3 жыл бұрын
💯 True.... Accepting thiz... I m alone without my mom and dad....
@PetloverVD
@PetloverVD 3 жыл бұрын
Same here, independent girl🔥
@villasilva3368
@villasilva3368 3 жыл бұрын
Same here
@badriBN333
@badriBN333 3 жыл бұрын
Apartment from suffering and unsuccessful I used to be afraid of things but I noticed everyhurdle is stepping stone for achieving something big
@vijayvinodhagans369vijayvi4
@vijayvinodhagans369vijayvi4 Ай бұрын
ஞானத்தின் உச்சம். நேரில் பார்த்தது போல் சொல்வது மிகவும் சிறப்பு. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@lakshmibalasubramanian6309
@lakshmibalasubramanian6309 3 жыл бұрын
What u told everything is correct sir iheard your points each and every one is 💯 correct
@jesusjesus4119
@jesusjesus4119 3 жыл бұрын
ஜோதிடத்தின் வாக்கு தந்தை என அழைக்க வேண்டும் உங்களை அற்புதம். நான் மகரம் ராசி மிதுன லக்னம் என் வாழ்வில் நடந்த எல்லாமே நீங்கள் சொன்னீர்கள் நன்றி சார்
@vijayajithendranath6009
@vijayajithendranath6009 3 жыл бұрын
You are just superb. It is exactly word to word happened to me. Hats off to you. God bless you🙏🙏🙏🙏
@ambigaambi7120
@ambigaambi7120 3 жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் கூறியது எல்லாம் உண்மையான கருத்து.
@sudhakar1247
@sudhakar1247 3 жыл бұрын
அண்ணா, இன்று என் நிலை... ஒன்று குடும்பதோட சாகனும், இல்லனா உறவு காரங்களை முற்றிலும் தவிர்த்து இருக்கும் இடமே தெரியாமல் போவது, இல்லை என்றால் பொண்டாட்டி புள்ளைங்கள விட்டுட்டு துறவு போகணும். ஆனால் என்னால எதுவும் செய்ய முடியல. எனக்கு முதல் குழந்தை ஆண். இரண்டாவது குழந்தை பெண். இப்ப வாழ்க்கையில் என்ன பண்றதுனே தெரியாம கிறுக்கு புடிச்சவன் போல இருக்கேன். உங்கள சந்திக்கணும்னு ஆசையா இருக்கு. அதுக்கும் சனி ஈஸ்வரன் தடை போட்டு விடுவாரா என்று தோன்றுகிறது. Ok all is well. வாழ்க வளமுடன். இந்த அளவுக்கு வச்சு செய்யிற சனி ஈஸ்வரனுக்கு ஒரு பெரிய ஓ ஓ( O oh ). Hats off salute. சனி ஈஸ்வரா நீயாவது நல்லா இரு. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டுகள்.
@Radheykrishh
@Radheykrishh 3 жыл бұрын
Sir unga comment padicha odaney idha solanumnu thonudhu Ella kashtam ku orey thervu bhagam krishnar dhan avaraiye saranam nu sharanakadhi panitengana namba suthi 1000 problm irundhalum nambaluku edhuvumey affect aagadhu..Adiyen um magaram rasi dhan naraiya problms dhan idhelam yosichi depression lam poiten aana krishnar bhagawan kaga dhan namba porandhurukom namba krishnar oda adima..namakaga dhan Perumal avadharichirukaru elamey avaru dhan nadathararu ....Krishnar ilama onumey ilanu purinjadhum en life ye mariduchu..Namba kaila iladha problm kaga edhuku kavalapadanum...Ellamey krishnar dhan pandraru apo en problms ah avarey pathuruparu...Namba panna vendiyadhu avaruku pudichadha pannanum avarukaga knjm yosicha podhum namakaga avaru ena venumnalum panuvaru... Adiyen soliten sir yosinga naladhey nadakum
@sudhakar1247
@sudhakar1247 3 жыл бұрын
@@Radheykrishh உங்களின் கனிவான கருணை அன்புக்கு கோடான கோடி நன்றிகள். நான் பரமாத்மா கிருஷ்ணனின் வெறி பிடித்த பக்தன். அம்மன், முருகன் மிகவும் பிடித்தமான இஷ்ட தெய்வம். நான் என் குழந்தைகள், மனைவி எல்லாரும் கோவிலிலோ வீட்டிலோ வள்ளலார் பாடலில் சிறப்பு வாய்ந்த "உன்னை மறந்திடுவேனோ " பாடலை பாடும் போது, கல்லுக்கும் கூட கனிவு வந்துவிடும். ஆனால் எங்களை படைத்த கடவுளுக்கு ஏனோ இன்னும் எங்கள் விசயத்துல கருணை கனிவு வரல போல. இப்ப என் மனசுல என்ன எண்ணம் ஓடிட்டு இருக்கு தெரியுமா? வீட்ல சாமி படத்தை எல்லாம் ஒரு மூட்டை கட்டி வைத்து விட்டு அந்த இடத்தை வேறு வீட்டு பயன் பாட்டுக்காவது உபயோக படுத்தலாம் என்றிருக்கிறேன். அந்த அளவுக்கு விரக்தியா என்று கேட்காதீர்கள். எல்லாம் கிடைத்த பின் வரும் மன அமைதியை விட, எதுவுமே கிடைக்காமல் வர்ற மன அமைதி, ஒரு inner scilence அத தாண்டி போய்ட்டா மாதிரி தெரியுது. Ok எதுவும் சரியா கிடைக்காதவங்களுக்காக ஒரு வசனம் சொல்லிருக்காரே பகவான் கிருஷ்ணர்... எது நடந்ததோ... எது நடக்கின்றதோ... எது நடக்க இருக்கிறதோ.... ன்னு அதை நினைச்சுகிறேன். உங்களை கிருஷ்ணர் அனுப்பி எனக்கு ஆறுதல் சொன்னதாகவே நினைக்கிறேன். வாழ்க இப்பிரபஞ்சம் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள். ஓம் வாசுதேவயா நம.
@Radheykrishh
@Radheykrishh 3 жыл бұрын
See enakum life edhuvumey nadakala elamey failiur dhan nanaum sami lam venamnu dhan irundhen aana oru stage la naan indha josiyam lam vititu velukudi krishnar oda upanyasam ketka aaramichen apo dhan enaku porapu irapu kashtangal idhoda unmai therinjidhu.... Enala txt la comment la elamey solla mudiyadhu aana krishnar ah nenga Kai vitalum avaru ungala enikumey kai vida matara enakaga oru vati krishnar kaga pattu padi adhu palan elamey avaru kitaiye kuduthu unoda hapieness kaga dhan krishna padina nee hapie ah irukanumnu ninachi parunga krishnar sirikaradha unagala pakka mudiyum and plz velukudi krishnar oda upanyasam kelunga " Aathmavin Ariya payanam". Idhu rendu vishayam enakaga panunga ungaluku real hapieness indha boomila ila krishnar oda thiruvadi la vaigundam la irukunu puriyum...Ipo nenga ungaloda karma veenaigala anuba veikarenga pavangal kazhinjitey irukum...kandipa AATHMA niyanam PARAMATHMA niyanam varum...evalo vati namba Perumal kita enaku adhu venum idhu venumnu ketrukom aana avaruku ena venumnu inimel yosinga ungaluku ena kudukanumo kandipa avaru kuduparu...naan soldra mari panitu enaku comment back panunga plzz...🙏 Krishnar oda ungaloda adiyen ah naan bakthi oda ketukaren kadaisiya idha try panunga...
@Radheykrishh
@Radheykrishh 3 жыл бұрын
Mudinja ungaluku therinja aachariyan ah poi parunga avaru parva patalry athma ku avalo nalladhu kandipa indha life um nalla irukum mochamum kedachidum mocham na pirapey ilama Perumal oda vaigumda kedaikum 🙏 velukudi upanyasam ketengana nenga kali yugam la irundhalum kritha yugam mari dhan irukum
@sudhakar1247
@sudhakar1247 3 жыл бұрын
@@Radheykrishh thanks, i don't known about that aachariyan.
@anithar9182
@anithar9182 3 жыл бұрын
100% percent perfect..மகர ராசி காரரை மிகவும் விரும்பினேன்..அவரும் விரும்பினார்.. ஆனால் அவர் அப்பாவினால் என்னை பிரிந்து வருத்தி விட்டார்
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 3 жыл бұрын
மிக்க நன்றி .. ரொம்ப நல்லா சொன்னிர்கள் வாழ்த்துக்கள்
@barasra8847
@barasra8847 3 жыл бұрын
Very good analysis of makara lagna by breaking every bits and pieces in general prediction setting. Nothing more to add. thanks 🙏
@subramanianlk1160
@subramanianlk1160 3 жыл бұрын
நானும் மகர ராசி ‌காரன்தான் நீங்கள் ‌சொல்வது அனைத்தும் ஒத்து போகிறது. உத்திராடம் நட்சத்திரம்
@Vaidehi-mp3xn
@Vaidehi-mp3xn 3 жыл бұрын
yuuuú
@SathishKumar-vd1yt
@SathishKumar-vd1yt 2 жыл бұрын
Nanum
@kskssg5599
@kskssg5599 3 жыл бұрын
Whatever you said 100% correct Your prediction 1000 times perfect
@sarasuforest6499
@sarasuforest6499 2 жыл бұрын
Excellent, 100 % true, you are best teacher in astrology. I like your speech.
@venkatsan416
@venkatsan416 3 жыл бұрын
நீங்கள் சொல்வது 💯/200 % உண்மை
@sumathysathish7624
@sumathysathish7624 3 жыл бұрын
I have come across so many astrologers in my life. You are one of the best. Your straight forward predictions superb. Thank you.
@vimalaselvam1207
@vimalaselvam1207 3 жыл бұрын
Ayya naan maharam enakku Muthal kulandai boy adanal enakku prarishani varuma
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 жыл бұрын
Absolutely beautiful sir,,, enakku magaralagnam,,,, I lost my father,, when I was in 9 age,,,,, till 30 age I struggled lot,,, I faced more problems,, after 30 age,,, I got love marriage,,, now I am having car and beautiful family and extra,,, your prediction 200% right,,,
@selvarajk6994
@selvarajk6994 Жыл бұрын
Enakum enota appa enota 9 th age la irandhutaru Yaru helpum illa athukunnan santhosamatha feel pantra..nane pathupe ethuvanthalum..adi pattu pattu kastam vantha siripu varuthu 😂
@jamunavenkatesh2756
@jamunavenkatesh2756 3 жыл бұрын
Solluvathu anaithum unmai sir ...naan rendu vayasula yen appava elanden nw my age 27 ...after marriage only got happiness ....elamaiyil kaneer vidada natkal illai...yen piranden yendra alavuku kastam...ippo yenda problem vandalum samalikum dayiriym irruku sir👍
@jaiKumar-zr4xk
@jaiKumar-zr4xk 3 жыл бұрын
Nanum en appa savanumnu asaipadukiren
@balasubramanikr1223
@balasubramanikr1223 3 жыл бұрын
NICE TO HEAR THE TRUTH AND AFTER THE ARRIVAL PF MY WIFE AND MY TWO DAUGHTERS, NOW, KEEPING GODS GRACE AND LEADING A REASONABLE LIFE.
@karishma1509
@karishma1509 3 жыл бұрын
OMG totally accurate sir Vara level sir.
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
Naan Mahara Rasi so neengal solvathellam 100% True
@ramkumar-gz9lc
@ramkumar-gz9lc 3 жыл бұрын
100% உண்மை தான், எனது வாழ்க்கை நடந்த சம்பவம் ஐயா 🙏🙏🙏வாழ்க வளமுடன்
@jananithamilarasan
@jananithamilarasan 3 жыл бұрын
perfect! Studied staying in hostel for 8 Years.. Makara lagnam,Kumbha rasi
@murugaperumala9824
@murugaperumala9824 3 жыл бұрын
ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜோதிடம் வாழிய பல்லாண்டு மாற்றம் தரும் மகரம் அருமை
@sivananthammaha2911
@sivananthammaha2911 3 жыл бұрын
ஐயா தாங்கள் கூறுவது 90/ உண்மை நன்றி ஐயா
@mspriyaa11
@mspriyaa11 3 жыл бұрын
I am Makara Rasi-Utiradhan nachachiram.Whatever you said were true.Except one -very talkative will shine with their speech talent.I lost my parents, my brother nor my relatives doesn’t support me.I have been abroad doing my PhD then got married and doing postdoctoral research.I didn’t conceive was about 7 years.First year of my marriage I lost my dad to cancer. only in 2017 after joining my postdoc in USA i conceived- no one was there to support me except for my husband.I went through a lot and gave birth to a son. My son is almost 2.5 years old.Now I feel I have a family just 3 of us. I am hoping 2021 will be a good year for me. My only worry is that I am not completely satisfied with my job.So fingers crossed.Hoping everything will get better.Thanks
@jaymohan7233
@jaymohan7233 3 жыл бұрын
Wish you have wonderful year ahead..god bless you 🙏 🙏🙏
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 3 жыл бұрын
கடவுளுக்கு நிகரான நிஜமே நீங்கள் மட்டுமே தங்களின் பாத கமலங்கலை தொட்டு வணங்குகிறேன் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@kunjithapathamkunjitham1065
@kunjithapathamkunjitham1065 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@vijayaraghavan5359
@vijayaraghavan5359 3 жыл бұрын
Very good prediction sir.it suits me 100% because i belong to mahara lagnam. I came up from rockbottom .nothing but hardwork. I am 70 butstill working hard with name and fame. God bless u and ur family.my blessings also to u
@jothikadev7736
@jothikadev7736 3 жыл бұрын
Miga Arumai bro.... Thaiyal kalai neenga soninga . Yenaku athula rmba interest and drawing ... Ur speech is very intelligently ... Very super
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 165 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,8 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 165 МЛН