தெளிவான பார்வை.1975 ல் நான் மெய்வழிச்சாலை சென்றிருக்கிறேன்
@RajKumar-fp4vw2 ай бұрын
நீங்களுமா😅
@Soniyakumaran2 ай бұрын
அப்போது இருந்தே இருக்கிறதா
@palanisamyr52722 ай бұрын
@@Soniyakumaran ஆம
@sathiskumar56412 ай бұрын
@@Soniyakumaran சுதந்திரத்திற்கு முன் காலத்திலே மதுரையில் ஸ்தாபிக்கப்பட்டு இங்கு மாற்றப்பட்டது. ஆலயம் மாற ஆட்சி மாறும் என்று பொறித்திருந்தார்கள். மதுரை வைசிராய் ஆலயத்தை இிராணுவத்திற்காக கேட்டு பெற்றபின் வேறு இடம்பெயர வேண்டி 1946 வாக்கில் புதுக்கோட்டை மாவட்ட அன்னவாசல் ஊரல்மலை சாரலில் நிறுவினார்கள் மெய்வழிசசாலையை
@Soniyakumaran2 ай бұрын
@@sathiskumar5641 நல்ல தகவல் ஆச்சரியமாக உள்ளது சூப்பர் சகோ
@krishnangovindarajan62262 ай бұрын
Arumai
@kalaiyarasisankar7690Күн бұрын
🙏🙏🙏🙏
@vasanthyparuwathy70593 күн бұрын
❤❤❤
@சித்தசக்திபழகலாம்வாங்க2 ай бұрын
னமஸ்காரம் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@VijayanR-lk2xvАй бұрын
Jesus is coming soon
@Subramani-if6xsАй бұрын
❤❤❤🙏🙏🙏
@Soniyakumaran2 ай бұрын
இங்கு செல்ல வேண்டும் என்றால் மாதமாக வருடமாக எப்படி இருப்பது
@sweety021019884 күн бұрын
First of all please visit the place once. Then u get all answers there
@selvamvks7550Ай бұрын
சாதி என்பது ஒரு மகுடம் தவறில்லை எல்லா சாதியும் உயர்வானதே.
@vijayanandn36602 ай бұрын
Veda solla patta kadavul than true for Hindus Vera kaduvul indu mathatil illa
@uttamans57252 ай бұрын
Vedathil சொல்ல பட்டிருக்குது யுகதொரும் யுகதொறும் நான் (கடவுள்) வருவேன் என்று
@vijayanandn36602 ай бұрын
@@uttamans5725 athu bagawat Geeta
@dhineshraja23932 ай бұрын
ஃ
@Mr_1232 ай бұрын
Is SC/ST people allowed your place????
@RajKumar-fp4vw2 ай бұрын
ஓசி பிஎஸ்சி mbbs only
@arunangelin23472 ай бұрын
No cast no religion.
@krishnangovindarajan62262 ай бұрын
எஸ்ஸி எஸ்டி மற்றும் மனிதனாக பிறந்த அனைவரும் சேர்ந்து கொள்ளலாம். ஜாதி மத இன மற்றும் ஏழை பணக்காரர் படித்தவர் படிக்காதவர் என்ற எந்த வேறுபாடு ஒன்றும் இல்லை. அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்.
@sathiskumar56412 ай бұрын
69 சாதிகள் மற்றும் எல்லா மதங்களும் ஒன்றாக இணைந்த உலகிலேயே ஒரே அதிசய ஊர் மெய்வழிச்சாலை தான். உண்மையான தெய்வம்
@SalaiChandraSudan2 ай бұрын
All are allowed
@muthudassvedachalam9432Ай бұрын
எல்லாம் சரி. தன்னை இழந்தால் மட்டுமே இறைநிலையை அடைய முடியும். இப்படி இருக்க இவர் தனது சாதிப் பெயரைச் விடவில்ல? இங்கு தான் நெருடல் வருகிறது.