வேதாந்த மகரிஷி அவர்களின் குரலை கேட்பதே பாக்கியம், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@boologarajas57127 күн бұрын
நான் முதல் முறையாக குருவை அவர்களை பார்க்கின்றேன்., மிக்க நன்றி., வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்., - Boologaraja
@nihilaalagesan63087 ай бұрын
சாமி அவர்கள் நமக்கு கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம். .
@ramachandrandhanushkodi1100Ай бұрын
❤ நமது குருமகான் அவர்கள்,தெய்வத்தை நாம் உணரவும் நம்உள்ளேயே உணர்ந்து அதுவே பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதையும் அந்த அருட்பேராற்றலை அறிந்து உணர்ந்து அதனோடு கலந்து கரைந்து நின்று தியானம் செய்யும் பொழுது நம்கருமையத்தில் பதிந்த தீய பதிவுகள் கழிந்தது கருமையம் தூய்மை பெற்று வாழ்வில் மேன்மை பெறலாம் என்பதை யாவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கருணையுடன். அற்புதமாக விளக்கியுள்ளார்கள்❤❤❤❤❤❤❤❤ குருவின் திருவடி போற்றி 🙏 குருவே துணை 🙏
@gajendran-pr9kb Жыл бұрын
இறைவனைப்பற்றி பாமரமக்கள் எளிதாக புரிந்து கெரள்ளச்செய்த குருவுக்கு நன்றி
@ganeshbabu694 Жыл бұрын
உண்மையான ஆன்மிகம் குருவே சரணம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை
@sridharanvasudevan1129 Жыл бұрын
🙏🙏🙏 வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம். அகக் கண்களால் மகரிஷி யைக் காண்கிறேன் மிக்க நன்றி அய்யா🙏🙏
@panneerselvamnarayanasamy1927 Жыл бұрын
மிகவும் சரியான முறையில் இந்த கருத்தை அறிய செய்தது மிகவும் சிறப்பாக உள்ளது; மகரிஷி அவர்கள் குறலிலேயே கேட்பது சிறப்பிலும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
@nandakumarnandakumar9278 Жыл бұрын
❤
@Palaiyandi Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்க வளமுடன்.
@lakshmananp3206 Жыл бұрын
🙏🙏🙏
@manjulakrishnamurthy44672 ай бұрын
Cn குரல்
@arivalagans2479Ай бұрын
🎉@@nandakumarnandakumar9278
@vazhgavazhamudan18325 күн бұрын
வாழ்க வளமுடன் குருவே துணை..
@omguru1970 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
@sekargovindaraj134013 күн бұрын
உயிர் அலைநிலையில் மனமாகவும் அசைவற்ற நிலையில் அறிவாக உள்ளது என்பதை அறிந்துகொண்டேன். வாழ்க வளமுடன்.
@valarmathymuniswamy74815 күн бұрын
Guru vanakkam gruve thunai Vaalgha Valamudan 2000 Yr Naan maharishi idam nridaiyagha teegzsai petru I finished all lessons and training vy memorable day after that these all training converted now a days with commercial purpose I finished all the yoga with free of cost with free food I got certificate from Swamys hand ASIRIYAR AND BRAMMA GNANANM WE R BLESSED
@PrakashBalaguru6 ай бұрын
Vaalha Valamudan ❤ Every human being should listen such a wonderful speech
@ஞானக்களஞ்சியம்20204 ай бұрын
எனது குலதெய்வத்தை வணங்கி மகிழ்கிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@rangaduraigovidarajan6001 Жыл бұрын
மிக்க நன்றி. அருமையான காணோலி. குரு வாழ்க. குருவே துணை. வாழ்க வளமுடன். 🙏🙏🙏
@eshankuty6841 Жыл бұрын
Very blessed to hear this beautiful discourse in the voice of our Great Guruji Vedathiri Maharishi Ayya. Vazhga Vaiyagam. Vazhga Valamudan
@kalpanakalpana497 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏
@VathiKala-qu5tiАй бұрын
ஓம்சிவாயநம ஐயா அவர்களுக்கு நன்றி.நன்றி🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@@jayalakshmiganesan6649 இணையதளத்தில் தேடிப் பார்க்கவும் தேவையில்லாத கேள்விகளை இங்கு பதிவேற்ற வேண்டாம்....
@-valimai609 Жыл бұрын
@@jayalakshmiganesan6649 மனநிலை தெளிவாக இருக்க
@-valimai609 Жыл бұрын
@@jayalakshmiganesan6649 இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை.... போய் வேற வேலை இருந்தா பாருங்க ப்ளீஸ்
@gurusamya3608 Жыл бұрын
ஆத்ம வணக்கம் அறிவு அதன்ஆற்றல் அதன்ஆழுமை அதன் பயன் எனதியானத்தின் பயன் அதைபழகுதல் மழுமை அடைதல் பற்றி ஆழமான அறிவு பூர்வமாக விளக்கிய ஐயா அவர்களின் பயிற்சிக்கு ஈடு இணை இல்லை நன்றி ஐயா
வணக்கம் மோகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sasiveda1982 Жыл бұрын
குருவே சரணம்... வாழ்க வளமுடன்🥰
@comedystudio7867 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நேர்மையாக
@SG-if8ei Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏✨
@sivashankaran7433 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை
@sumangalithirukumar4601 Жыл бұрын
வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்.
@sumangalithirukumar4601 Жыл бұрын
@@jayalakshmiganesan6649 தெரியல்லையே நான் இலங்கை இருந்தாலும் பொது விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் நீங்களே சொல்லிக்கொடுங்கள்
@dhanusithsp5330 Жыл бұрын
Superb Guruji..... Guruvey saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...... thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Dhurai_Raasalingam Жыл бұрын
*குருவே சரணம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@SivaKumar-ln5xm Жыл бұрын
Vazha Vazhamudan. I always excited to listen Maharishi's discourse
@vivekananthang1004 Жыл бұрын
குரு வாழ்க குருவே துனை
@Premakantha1947 Жыл бұрын
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
@user-mr8pc6gb6l Жыл бұрын
அற்புதம் ஐயா
@kannaniyamperumal2716Ай бұрын
Valka valamudan ayya
@Mr_7776 Жыл бұрын
குரு சரணம் குருவே துணை
@ranjanesenthilkumar944 Жыл бұрын
Vazhga valamudan ayya 🙏
@Anil-yc9dm5 ай бұрын
Vazhka vaiyagam vazhka vazhamudan guruve thunai guru pukal vazhka enttum
உண்மையான ஆன்மிகம் குருவே சரணம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை
@rmskmb163 Жыл бұрын
Vazhga Valamudan thank you to guide me
@elangomath2901 Жыл бұрын
Thank you baba...i am following kriya yoga...
@kbWisdomOnline Жыл бұрын
Keep it up.
@positiveprinces3195 Жыл бұрын
Vazhga vaiyagam vazhga valamudan
@jagadesanjagadesan6297 Жыл бұрын
Vazhga valamudan
@Dhurai_Raasalingam Жыл бұрын
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@murugesanm66992 ай бұрын
VAZHGAVAYAGAM VAZHGAVALAMUDAN AIYYA T YOU T YOU T YOU T YOU . T YOU
@GuitSiva Жыл бұрын
Vaazhga Valamudan🙏 Guru Vaazhga Guruve Thunai.. 🙏
@anandponnusamy46188 ай бұрын
ஜெய் வேதாத்திரி
@manikandannrm1578 Жыл бұрын
அருமை சுப்பா் உடன்குடி மணிகன்டன் ௐௐௐௐௐௐ
@Dhurai_Raasalingam Жыл бұрын
அதென்ன சுப்பர் ?
@vasanthirajendran8053 Жыл бұрын
Vazgha valamudan 🙏 Guru vazgha 🙏Guruve thunai🙏
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் வசந்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@THANGARAJA689 Жыл бұрын
வேதாத்திரி மகரிஷி.என்ற பெயர் நான் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கேட்டேன் மதிப்பிற்குரிய பேராசிரியர் ஆன்மீக சொற்பொழிவாளர் சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் தனது சொற்பொழிவு நிகழ்ச்சியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பெயர் வேதாத்திரி மகரிஷி என்று கூறினார்.இவர் தான் அவரா நல்லது ஐயா
@pavithragh1596 Жыл бұрын
Vazgha valamudan
@Dhurai_Raasalingam Жыл бұрын
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@தமிழ்கவிதைகள்-ந5த4 ай бұрын
Guruvey saranam. ,❤❤❤❤❤❤❤
@brindachockalingam6270 Жыл бұрын
Very exited to listen to the teachings of the Great Guruji.
@funactivitiesandwalkbandpl5733 Жыл бұрын
Vazgavalathudan guru.
@winstailors21652 ай бұрын
மகிரிஷியின் பார்வையில்பிரம்மான சான்றிதழ் ஆழியாரில் பெற்றபோது அவரின் உரைஅப்படியே உள்ளநு
வணக்கம் வழ்க வயகம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam Жыл бұрын
*வழ்க வையகம் வழ்க வழமுடன் வழர்க வேதாதிரியம் குருவே துணை.* என்ன அருமையான தமிழ் உமது தமிழ். எவரும் தமிழை இப்படி கொச்சைப்படுத்த முடியாது உங்களைத் தவிர.
@funactivitiesandwalkbandpl5733 Жыл бұрын
Vazgavalathudan Guru vazhga
@Dhurai_Raasalingam Жыл бұрын
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.