வந்தியதேவன் காஞ்சிபுரம் ல இருந்து தஞ்சாவூர் travel பண்ண ஒரு பொன்னி நதி... முத்து திருநெல்வேலி ல இருந்து மும்பை travel பண்ண ஒரு மறக்குமா நெஞ்சம்... என்ன ஒரு versatility... ThalaivARR for a reason
@mohamedabbas71882 жыл бұрын
ஹிட் பாடல் அதிகமான வியூஸ் எல்லாரும் கொடுக்கலாம். ஆனா எவர் கிரீன் சாங்ஸ் இதுமாரி எ. ஆர். ஆர்ரால் மட்டுமே முடியும்.
@sangimangi80102 жыл бұрын
Viees varathuku ippadi oru uruttu thuu
@SheranAslam2 жыл бұрын
@@sangimangi8010
@anand24822 жыл бұрын
அது போல போதை உண்டா எங்கும் ? உன்னுடைய இசை தான் தலைவரே வேறு என்ன ❤️
@mahesha6882 жыл бұрын
தினமும் இந்த சாங்க் கேக்காம நான் தூங்குனதே இல்லை..ரகுமான் நீங்க வேற லெவல் போதையை தரிங்க..
@gullydance87842 жыл бұрын
இந்த பாட்ட மறக்குமா நெஞ்சம் 👌👌👌👌🥰🥰🥰🥰🥰💕💕💕💕😍😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩
@msridhar41982 жыл бұрын
Surifully adit
@thiru34202 жыл бұрын
Super ☺️👌👌
@VisitBeforeHumanPollute2 жыл бұрын
🙄
@lakshmanan85712 жыл бұрын
Sema bro
@kratozz80402 жыл бұрын
Tharamaana comment👌👌👌
@n_r_28342 жыл бұрын
இசைப்புயல்னா சும்மாவா...🔥🔥🔥🔥🔥 thalaivARR magic என் நெஞ்சிக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்னாகும்.phaaa Vera leval
@sudarsanankumar20392 жыл бұрын
Iravin nizhal , cobra , ponni nadhi now marakkuma nenjam!! What a year for ARR! Blockbuster after Blockbusters! No.1 for a reason!
@abulhussaina268711 ай бұрын
இந்த பாடலை கேட்காமல் தூக்கம் வருவதில்லையே என்ன பாட்டுப்பா. இது ❤❤❤❤
@jaani654322 жыл бұрын
திருஷ்டிகாகவாது ஒரு மொக்க song போடு தலைவா.... ரிலீஸ் ஆகுற எல்லாமே வேற லெவல் ல இருந்தா என்ன தான் பண்றது... எறக்கம் இல்லையா பாய்?... use of strings, chorus and base is a world class... Sound engineering genius ஒரு ஆள் composer ஆன என்ன ஆகும் என்கிற அரிய சம்பவமே இந்த பாடல் ❤என்றென்றும் ரஹ்மான்
@mohamedma8572 жыл бұрын
ஐ
@mohamedsathammohamedsatham68162 жыл бұрын
30 வருசமா ThalaivAR R
@gloriaprem74592 жыл бұрын
Perfectly said 😅❤️
@asrafzid86152 жыл бұрын
🥰
@muralebabu54572 жыл бұрын
இடையில் வரும்.."புள்ள" ...என்று தலைவர் சொல்லும் அந்த நொடி????? என்ன சொல்ல எப்படி சொல்ல??? அது போல போதை உண்டா...... தலைவா உங்கள் ரசிகர்களைப் போல கர்வமான ரசிகர்கள் யார் இருப்பார்கள்........கோடி நன்றிகள் தலைவாஆஆஆஆ
@srinivelur12232 жыл бұрын
இந்த பாடல் போல போதை உண்டா எங்கும். ஏ ஆர் ஆர் குரல். ஏ ஆர் ரஹ்மான் இசை தாமரை வரிகள் அருமை. தாமரை வரிகளுக்காகவே பாடல் அருமை. என் நெஞ்சுக்குள்ளே நச்சரிக்கும் பட்டாம்பூச்சி.... என்ன வரிகள். செம .
@vijaychozhan15072 жыл бұрын
Cobra - adheera Ps1- ponni nadhi Vtk- marakuma nenjam Iravin nizhal-kaayam Only thalaivan gives ths much of variety of songs....
@bstudiocreations15502 жыл бұрын
🔥🔥🔥🙌
@ahamedmishalja73692 жыл бұрын
Kaayam is underrated brother🥲.... Nalla paatu😌
@shamilo1232 жыл бұрын
malaylam song mannu naneje
@tanx1002 жыл бұрын
And why the 🎵 musical…one and only ARR
@asifalberto46262 жыл бұрын
Tharangi from Cobra is also amazing song!!!
@arick2489 ай бұрын
A music that touches the soul. Though I don’t understand a single word but feel out of this world when I listen to it. One of the best compositions. Blessed to be born in this era where I could listen to Rehman sir music.
@enuyirstr2 жыл бұрын
"Adhu Pola bodha undaa engum....." Another song from STR - ARR - GVM trio to rule our heart 💙🎶🦋
@humanity60432 жыл бұрын
Unga channel eppavume STR news update panna parpen bro en uyire STR
@waytohell8732 жыл бұрын
Ama subscribe punnunga
@gokultom11042 жыл бұрын
Thaamaraii
@mannan15442 жыл бұрын
It is not from STR.
@ansafanchu90642 жыл бұрын
Always AR rahman music
@raguram81862 жыл бұрын
Teaser லயே எதிர் பார்த்த சம்பவம் தான் "எங்கு தொடங்கும் எங்கு முடியும் ஆற்றின் பயணம் "ARR 💥💥
@Harish-go3wi2 жыл бұрын
திருமதி தாமரை அவர்களின் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத வரிகள். Big fan of You Madam😍❤️😃! இன்னும் பல பாடல்கள் உங்கள் வரிகளில் வர இந்த அன்பு ரசிகனின் ஆசை🙏✨️.
@mradha12492 жыл бұрын
Thanks pa
@danieldivya84802 жыл бұрын
🏐H H N N n n the way way I was in my heart and soul mate is the only
@gopi199062 жыл бұрын
Interval fight scene la str antha gun eduka pogum pothu Rahman sir adangatha rattinathil nu padi oru bgm poduvar parunga,,,ppaaaa theatre la allu illa sema vibe apo🔥🔥🔥🔥💗💗💗💗💖💖💖💗💗💗 Rahman sir neenga legend 💗💗💗💗💗🔥🔥🔥🔥🔥
@justcommonman81772 жыл бұрын
எந்த காலகட்டத்தில் உம் ரெஹ்மான் தான் மிக சிறந்த இசைமைப்பாளர் னு நிரூபித்து கொண்டே இருக்கிறார் ❤️❤️👌🏻
@owaaaaaaaaau7962 жыл бұрын
...K.V.MAHADEVAN VS MSV MSV VS ILAIYARAJA ILAIYARAJA VS SHANKAR GA ILAIYARAJA VS CHANDRA BOS ILAIYARAJA VS LAXMI LAL ILAIYARAJA VS T.RAJENDAR ILAIYARAJA VS S.A.RAJKUMAR ILAIYARAJA VS AR RAHMAN AR RAHMAN VS DEVA AR RAHMAN VS SIRPY AR RAHMAN VS VIDYASAKAR AR RAHMAN VS YUVAN SR AR RAHMAN VS KARTHIKRAJA AR RAHMAN VS BARADWAJ. AR RAHMAN VS HARRIS JAYA AR RAHMAN VS D IMAAN AR RAHMAN VS SRIKANTH DE AR RAHMAN VS MANI SHARM AR RAHMAN VS DSP AR RAHMAN VS VIJAY ANTON AR RAHMAN VS GVP AR RAHMAN VS SHANTHOS N AR RAHMAN VS JIBRAN AR RAHMAN VS HIP HOP AATH AR RAHMAN VS ANIRUDH AR RAHMAN VS ?????? VAANGADA......DEI........!!!!!
@bala-ql1gd2 жыл бұрын
@@owaaaaaaaaau796 T M soundararajan
@diMO19332 жыл бұрын
😂😂😂
@bala-ql1gd2 жыл бұрын
@@diMO1933😂
@007pgv32 жыл бұрын
@@owaaaaaaaaau796 now Anirudh and Rahman ANIRUdh and yuvan Anirudh and Santhosh Anirudh and hip hop aathi Anirudh and gv Anirudh friendly And genuine with Everyone, not vanmam like 80s boomer uncle😂
@jaani654322 жыл бұрын
இன்னைக்கு இருக்கும் எந்த இசை அமைப்பாளர் கிட்ட போய் ஹிட் song வேணும் னு கேட்டாலும் அவுங்க போடறது குத்து song மட்டும் தான்.... ARR மட்டும் எந்த பாட்டயும் மிரட்டி yedukiraar.... அது தான் ஏணி வச்சாலும் எட்டாத... எரோபிளான் ல வந்தாலும் தொட முடியாத ரஹ்மானின் உயரம் ❤
@owaaaaaaaaau7962 жыл бұрын
...K.V.MAHADEVAN VS MSV MSV VS ILAIYARAJA ILAIYARAJA VS SHANKAR GA ILAIYARAJA VS CHANDRA BOS ILAIYARAJA VS LAXMI LAL ILAIYARAJA VS T.RAJENDAR ILAIYARAJA VS S.A.RAJKUMAR ILAIYARAJA VS AR RAHMAN AR RAHMAN VS DEVA AR RAHMAN VS SIRPY AR RAHMAN VS VIDYASAKAR AR RAHMAN VS YUVAN SR AR RAHMAN VS KARTHIKRAJA AR RAHMAN VS BARADWAJ. AR RAHMAN VS HARRIS JAYA AR RAHMAN VS D IMAAN AR RAHMAN VS SRIKANTH DE AR RAHMAN VS MANI SHARM AR RAHMAN VS DSP AR RAHMAN VS VIJAY ANTON AR RAHMAN VS GVP AR RAHMAN VS SHANTHOS N AR RAHMAN VS JIBRAN AR RAHMAN VS HIP HOP AATH AR RAHMAN VS ANIRUDH AR RAHMAN VS ?????? VAANGADA......DEI........!!!!!
@muthukumararcot68092 жыл бұрын
Arr next uvan
@naturelover-qu4gc2 жыл бұрын
@@CaptainAmerica1998 gotha hulk poola sappu da punda
@nafly89572 жыл бұрын
@@owaaaaaaaaau796 🔥🔥🔥🔥
@Madan2024-m8r2 жыл бұрын
@@CaptainAmerica1998 tq bro 🙂
@arunbaskaran75392 жыл бұрын
Yeppa ARR ennaya ipdi compose panringa .... completed arrested to this song vera level....such a soothing
@rishiprasanth54512 жыл бұрын
1:42 is where Muthu life changes and AR Rahman comes to the plot!! Padam pathavanukku puriyum 🔥🔥🔥
@sakthiafc25452 жыл бұрын
0:54 that pulla and that interlude pure bliss ar rahman ar rahman dhan ya ✨😣😌
@ramboraj122 жыл бұрын
Reminds me of My Father. Every time I meet him at home he will ask me, is there any new songs from ARR sir. And I will play the songs and both of us will listen to the songs. Even though we argue in many things, but when it comes to ARR sir music we will come together and just enjoy listening to it. We had that bond...Now I couldn't share this moment with My Appa. Miss You Appa.
@mohammadtauqeer42092 жыл бұрын
My good wishes to you my friend. 🙂
@pavithran96112 жыл бұрын
You've created a good past with your father Always that happiness belongs to you❤️
@jishnu46572 жыл бұрын
😓😓
@kv77872 жыл бұрын
A good child always creates memories to speak about with their parents... Feeling happy you were a good child. Appa is watching you❤ all the best brother.
@haludiya75822 жыл бұрын
Cherish my brother.. memories stay forever❤️❤️
@muhammadzaman272 жыл бұрын
எங்கும் நிறைந்திருக்கும் சத்தங்களுக்கு மத்தியில், மனதை எங்கோ கடத்தி செல்லும் ஒரு அழகிய இசை !!
@vijayakumarm69982 жыл бұрын
சரியா சொன்னீங்க..
@rajeshkannan65962 жыл бұрын
கோரஸ் சவுண்ட் from 1.25 Just world class 🔥
@Shahul14512 жыл бұрын
Rahman Rockss...clear music without noises.. Variations in songs 🤩😲😍
@arunshiva19972 жыл бұрын
தெய்வீகமான குரல் வளம் கொண்ட music director...இன்னும் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் மாறாத இசை தரம்.. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் பெற முடியாத இசை வரம் தான் நம் இசைபுயல் ரஹ்மான்...
@@ஒருங்கிணைந்தபண்ணையம் poda para punde...sakkili kootam
@amshe24642 жыл бұрын
@@rajakrishnamoorthy390 what’s ur problem he is singing one song in movies bt aniruth singing all songs in his movies athu ok va poda
@jedidiahg3752 жыл бұрын
1:25 & 3:30 ஆன்மாவை தொட்ட ஒரு உணர்வு 😍😍😍😍😍
@jacksuresh12 жыл бұрын
Agree
@joelpravinj44192 жыл бұрын
💯
@azar5162 жыл бұрын
❤️
@mr.ajayvarman57812 жыл бұрын
I'm going heaven
@terraxgamingtamil64572 жыл бұрын
🙂🙂
@pavithravellingiri2 жыл бұрын
One if the best chorus arrangement I have heard in recent time starts from 01:26 ARR sir, தோண்ட தோண்ட புதயலா வருகிறது இசை
@PradeepPrashi2 жыл бұрын
Church poi parunga ithe vida innum nalla kekkalam
@pavithravellingiri2 жыл бұрын
@@PradeepPrashi அப்போ நீங்க போய் கேளுங்க. என் கிட்ட என் சொல்றீங்க
@PradeepPrashi2 жыл бұрын
@@pavithravellingiri nan poi ketathunala thaan unga kitta solren sister ...Chorus keka nalla irukkum nu
@pavithravellingiri2 жыл бұрын
@@PradeepPrashi Thanks, but I prefer movie songs than devotional chorus
@md.pervez0072 жыл бұрын
@@pavithravellingiri Hi epdi Iruka Pathu romba naal aguthu
@joe-ro3xh2 жыл бұрын
Ungalai adika yevanum piranthu kuda varamudiyathu.... Always ur legend composor......
@constantinesoosaimoses30102 жыл бұрын
இப்பாடல் பாரதிராஜாவின் காலத்துக்கு எம்மை இழுத்து மயங்கவைக்கிறது ARR க்கு வாழ்த்துக்கள்
@G_R-8852 жыл бұрын
2022 வருஷத்தோட top ten songs'ல பெரும்பாலும் thalaivARR'ரோட songs தான் இருக்கும் போல.படத்துக்கு ரெண்டு பாட்டு செலக்ட் பண்ணாலும் ஒட்டு மொத்த top ten chart' இவரோடதா தான் இருக்கும்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ananthakumar862 жыл бұрын
Thanks to COVID19.
@reemaazrazeen90952 жыл бұрын
இதுபோல போதை
@prasannakumars52652 жыл бұрын
Pooda punda
@G_R-8852 жыл бұрын
@@prasannakumars5265 அது உன்னோட அம்மா கிட்ட இருக்கு.போய் பாரு
@gopinathbalakrishnan73902 жыл бұрын
@@prasannakumars5265 needhane?
@ManojKumar-sm6dm2 жыл бұрын
ARR always gives his best to STR songs🤗🤗🤗 mazhai kuruvi, thalli pogathey, kalathukkum nee venum, now this one💓💓💓
@Naan_Magan_Alla2 жыл бұрын
3:30 செம... AR ஆல மட்டும் தான் இந்த மாதிரி யோசிக்க முடியும்🎶
@Pranavpanoor2 жыл бұрын
AR Rahman rules 2022 as well. So many Amazing songs this year. Malayankunju in Malayalam, Cobra and Venthu thaninthathu kaadu. Feels like vintage Rahman is back.
@prasanthfdavid99462 жыл бұрын
U missed iravin nizhal👍
@Sanjay-hw2dc2 жыл бұрын
Missed ponni nadhi🔥
@ram.a89232 жыл бұрын
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு இசை புயலின் இந்த பாட்டத் தந்தா சாந்தமாகும்... 👌🎹👏😍♥️
@abutterflyonthebook18052 жыл бұрын
ஒரு காய்ந்த இலையின் பயணம் போல இப்பாடல் பசுமைத் தொலைக்காமல் நமது மனசுக்குள்ள பயணம் போகிறது வாழ்த்துக்கள் ரகுமான் அவர்களே!
@vjharish2 жыл бұрын
Background score 🎼 மனதை எங்கையோ காலம் கடந்து கொண்டு செல்கிறது Magic of ARR ❤️
@thamimansari10442 жыл бұрын
50 times இந்த பாட்டை கேட்டாலும் திரும்பவும் கேட்டு கொண்டே இருக்க தோணுது... நன்றி ARR சார்
@Arun-gt8bv2 жыл бұрын
Punda
@SunilA-ir6ct2 жыл бұрын
@@Arun-gt8bv mass Naa nee
@markthefinder27922 жыл бұрын
@@Arun-gt8bv oh
@michaeldevaraj2752 жыл бұрын
Thambi oru murai intha paatai paaramal paadivaaya.. 50murai kettai allava...
@Yuvi_r_v2 жыл бұрын
Dai gotha oru time pundayee kekka mudiyala la da sunni
@asjoot55232 жыл бұрын
Marakkuma Nenjam >>> 2022 All Tracks A.R.Rahman is a Real Brand 🔥❤
@தென்றல்சக்தி2 жыл бұрын
அண்ணன் ஆத்மன் சிலம்பரசன்+ஏ.ஆர்.ரகுமான் +கௌதம் மேனன்+தாமரை= இது போல போதை உண்டா எங்கும்.....
@santukumar65722 жыл бұрын
En Peru Ajay.....Naa oru ...Tamilan...ennoda vazhakaila...indha paatu romba nachaarichurukku...romba romba....indha padamum...oru sadharana manushanukana padam...enakku andha oru line tha..romba baathichiduchu.......adangatha raatinathil erikittu ...andha line ....Naa sethu pitendhen..... Iloveyou sir....we all love you......🙏🙏🙏🙏🙏🙏
@herojemnastic29542 жыл бұрын
மனதை மயக்கும் குரலில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த பாட்டை மறக்குமா நெஞ்சம் 💘🥰🥰🥰🥰😍🤩🥳🙂🙂🙂🙂🙂🔥💥✨
@ericvjai5942 жыл бұрын
1:24 Pure Bliss🖤
@hip-hopmathi85202 жыл бұрын
3:30 'அந்த இலை போல் என் உயிரும் மேலோ செல்கிறது"🦋இசைப்புயல் உங்களுக்கு தலை வணங்குகிறேன்🎵🥰
@durairajdurai72182 жыл бұрын
என்ன சொல்ல இப்டி ஒரு பாட்டு இசை அமைக்க A R Rahman அவர்களால் மட்டுமே சாத்தியம் (உலகத்தின் மிக சிறந்த இசை மேதை)
@reemaazrazeen90952 жыл бұрын
இசை விஞ்ஞானி
@durairajdurai72182 жыл бұрын
100%True bro ❤
@sangushchacko62032 жыл бұрын
Only 90s kids knows A R RAHMAN the emotions. Love u
தலைவா ஆதி முதல் இன்று வரை உன் ரசிகனே நான்.... என்றும் என்னை உம் இசை ஏமாற்றியதில்லை 😊🔥🔥❣️🚶❣️
@farisrahmaniac60932 жыл бұрын
The surprising fact is How is he able to create strings in such a different way? Long Live Legend ❤️🙏🙏 We're rahmaniac's 🇱🇰🇱🇰
@vinodmallika64612 жыл бұрын
❣️❣️Masmarizing ARR❣️❣️ orchestra makes goosbmping 😇😇😇😇😇
@sivamoorthi84192 жыл бұрын
ஓரு சாதாரண மனிதன் வாழ்க்கையை அற்புதமாக திரையில் காட்சி காண்பிக்கப்பட்டது...💥💥🔥🔥😍😍
@habeebrahman90892 жыл бұрын
Ar Rahman is not a musician.. He is a magician💯😇
@sivasekar56512 жыл бұрын
Thalaivaaa A.R.Rahman 😭😭😭😭😭!!! 30 years making music and still being able to bring that freshness! Nee veraa yaa
@Snoomafa2 жыл бұрын
I CANT LIE, NO MATTER ANIRUDH WHO EVER COMES. But ARR IS LEGENDARY BROO !!
@creamcheeseghost2 жыл бұрын
Faxx💯
@muthuramm60822 жыл бұрын
💯
@munnasworld62502 жыл бұрын
Why we compare others arr is only single human who magic with music all are good but rahman sir is alien ❤️❤️
@Snoomafa2 жыл бұрын
@@munnasworld6250 BROO I SWEAR BRO!!
@munnasworld62502 жыл бұрын
@@Snoomafa ani is kid tell a name like hanz Zimmer or something 😀😀
@sid-77954 ай бұрын
In the musical landscape of today, where imitation often reigns, you, ARR sir, are a breath of fresh air. Your innovative compositions and imaginative approach are akin to floating on cloud nine, bringing a refreshing respite from the stale air of mediocrity. Your music is a masterclass in creativity, shaping new sounds and transporting us to a realm of beauty and wonder. Thank you sir.
@thouseefmd2 жыл бұрын
*True magical ARR signature song* *Even though he's giving hits frequently , as an ardent fan of ARR i felt something was missing in his recent soundtracks , something important, cant say what its but we all know there's something missing which made us rahmaniacs. Now with Ponni Nadhi & Marakkuma Nenjam he's back for me!!* 🎵🎶
@hasans78112 жыл бұрын
Missing is the fun element and too strict to be unique , bringing over complexity.. this year he breaks it with simplicity, still missing some fun element, a light heartedness
@01abhinavrajput2 жыл бұрын
This is a true signature song because he composed it. All of his other songs are being composed by his assistants.
@ARMundra2 жыл бұрын
@@01abhinavrajput not true
@venkatmridu80032 жыл бұрын
Also Uyir Uruguthey ❤️
@dineshgeni2 жыл бұрын
Agreed and addressed
@tmanikandan13812 жыл бұрын
பாடல் அருமையாக உள்ளது... இசையும் ரஹ்மான் குரலும் அற்புதம்
@mansurik19222 жыл бұрын
காலம் கடந்து கிராமத்து இளைஞர்களின் மனதிலும் நிலைத்து நிற்கும் பாடல் !!
@malathidewarchono50432 жыл бұрын
Don't say this is a slow poison.. it's an instant addiction ❤️😭🎶🎵 what a composition Thalaivaaa 😭😭
@elavarasankannan39252 жыл бұрын
இவ்வளவு அழகான பாட்ட கேட்டா எப்படி மறக்கும் சொல்லுங்க ரகுமான் Sir... ❤️
@SaishakthiAuthor2 жыл бұрын
The electronic beats are hypnotic. The humming sound in the interludue is memserising.This song is another hit in VTK album. ARR rocks as always ..
@mdyassar.a23482 жыл бұрын
3:56 ARR supremacy 😭❤️
@ferdifernando79562 жыл бұрын
💯
@ammohanbabu2 жыл бұрын
GVM + ARR + STR + THAMARAI = Bliss 😍♥️ Never fail to impress us ☺️☺️☺️
@arunprasadr47742 жыл бұрын
Marakadhu Rahman bhai
@vrsarwan2 жыл бұрын
Promo of this song started poisoning me. The full version just killed me instantly. I'm happily floating in heaven now and I can proudly say that my soul is out here coz of a magician called AR Rahman.
@dineshrajarathnam49492 жыл бұрын
From 0:55 to 1:44 I just can't control my tears🥺 Tears of Joy❤. This is a small bit that shows Rahman is not only a Musician but also a Magician💚
@vijayj19002 жыл бұрын
Same bro
@AanandVlogs2 жыл бұрын
True bro., Same here😭
@samsundar532 жыл бұрын
Actually that humming is from kalathukkum nee venum song from same album
@ashiq28342 жыл бұрын
🥺🥺🥺🥺rahman a wizard
@Manish-sf6hw2 жыл бұрын
Enaku puriyala vro Ethuku Aluguringa... 🙄 Bcoz of addition of Arrah
@mohanram65782 жыл бұрын
He is not musician, he is a magician. ❤️
@Insider1748-e9z2 жыл бұрын
💯💯💯💯🔥💥
@yourhappiness73612 жыл бұрын
True💌
@tigersnationofficial2 жыл бұрын
Hmm...
@TheDibs42 жыл бұрын
He is god of music
@deepakmramesh26622 жыл бұрын
He is God, God of music.
@manikandanr30412 жыл бұрын
1st time nalaruku pa... 2nd time AR legend yaa.. 3rd time yenaa manusan yaa.. 4th time ""athu pola botha undaaa yenna"" humming poitu iruku all the time in my mind... the name AR is magic
@muneerahmed92632 жыл бұрын
3:42 ArRahman you made us to feel heaven. What a change in music. Hatss off to Gautham menon to bring the masterpiece from Ar rahman❤️❤️ 🔥
@ajithkumar-rv2mk2 жыл бұрын
❤️
@strsanjai18552 жыл бұрын
Semma song congratulations VTK team STR🔥🔥🔥
@waytohell8732 жыл бұрын
Same
@navinvijay15712 жыл бұрын
The way he says "pulla" So cute This song is magical The female chorous was so sweet Only pure music without any "NOISE" "ARR" the "GOAT"
@தமிழர்பேரவை10 ай бұрын
எங்கு தொடங்கும் எங்கு முடியும் இசைப்புயலின் பயணம்...
@CLASSICGOLDONE2 жыл бұрын
ARR is the only composer who does music for generation among the music directors who are busy in composing for reels.
@ansoor1232 жыл бұрын
True words.
@sriskantharajasenthooran2 жыл бұрын
@@freeminutes.media12 Ada loosu payale Nalla mandaya adila vachu muttu kudu
@bachelorsgaming75522 жыл бұрын
@@freeminutes.media12 aruvatta punda😂😂🤣
@Amal.raj_2 жыл бұрын
@@freeminutes.media12 Ipo unaku ena ella ThalaiARR fans um U1 kaluvi uthanum athana we ARR fans are more matured than other toxic fans of MD's we also love other music directers but can't tolerate the toxicity of others on arr
@krithickroshan67202 жыл бұрын
@@freeminutes.media12 naane oru u1 kanni da dei enakke kaduppa irukku
@mskmultimedia8402 жыл бұрын
உன்ன என்னைக்குமே மறக்காது நெஞ்சம் இசை கடவுளே ,,,,
@nsvm25492 жыл бұрын
கடந்த 1992 ல இருந்து கிட்ட தட்ட 30 வருஷமா எங்கள் இசைபுயல் இன்னும் மைய்யம் கொண்டுள்ளது கரையை கடக்காமல் AR..🔥🔥🔥🔥
@prasam489 Жыл бұрын
கரை வந்தாலும் கரையும் 😍😍🤍
@shanmugamsanjith53022 жыл бұрын
I think we should thank God for giving birth to all of us during ARR era. Thank you ARRahman sir for your music ❤️.
@shaikhmajeed84852 жыл бұрын
Absolutely
@nblhuss2 жыл бұрын
Agree
@p.c.rajachairma50272 жыл бұрын
ஏதோ பண்ணுது இந்த பாடல் கேக்கும் போது.....soul full music&voice..... Amazing.. ..... Daily 4 tyms kekan.. To be continued.....
@varshanatarajpianist2 жыл бұрын
No words to say. What a song. I will play this song on my piano 🎹 soon 🙂
@kvharish28432 жыл бұрын
Waiting and super excited for it . I subscribed to your channel too ♥️♥️
@mobilecare47452 жыл бұрын
Waiting 😍🫣🤝
@varshanatarajpianist2 жыл бұрын
@@kvharish2843 Thank you
@Ra-Ja242 жыл бұрын
All the best
@SathishKumark212 жыл бұрын
Super ah pannuga ji
@investorkarthi2 жыл бұрын
Goosebumps. Magical. Can't describe the feeling.... Hearing in loops. Blessed to live in ARR era
@kishorej86Ай бұрын
மனித உணர்வை தூண்டும் இசையை இனி எத்தனை வருடமோ இல்லை எத்தனை இசைக்கலைஞர்கள் வந்தாலும் ராஜா ராஜா தான் 😢❤
@qmenraider96482 жыл бұрын
தமிழ் வரிகள் , 2கே இளைஞர்களுக்காக .... தாமரை நீரில் மூழ்குவது இல்லை அது போல தாமரை அவர்களின் பாடல்களும் மூழ்காமல் இருக்கும் தமிழ் இருக்கும் வரை
@agnoprofin61252 жыл бұрын
1:47 That high pitch voice of ThalaivARR Pure Bliss ❤️🖤 Complete musical treat for Rahmania's 🎼
@gobikrishnan43402 жыл бұрын
ஓ மறக்குமா நெஞ்சம் இந்த பாட்டை கேளுங்க கொஞ்சம் கண்டிப்பா உங்க நெஞ்சுக்குள்ள தினம் தினம் கேட்கும்❤️❤️❤️❤️❤️
@Santhos-yb2ko2 жыл бұрын
Ithupola bhotha unda engum( ARR) ❤️🤗
@tamilthendral20232 жыл бұрын
மறக்காது என்றும் உந்தன் இசை....A R Rahman great
@CLASSICGOLDONE2 жыл бұрын
Mixed feeling of sad and joy. Only ARR can emote these in a song. Genius indeed
@AvakinRomeo2 жыл бұрын
Wow, I had a great time watching that video! I can't believe how well this album was mixed and mastered! Pradeep Menon and Suresh Permal are geniuses! I saved almost 90% on my flights using Mighty 🤕 Travels 🤛🏾 Premium.
@ajaybaskar2542 жыл бұрын
This song is the soul of the film. It travels along with Muthu all through his journey, starting from the train to his meeting with Paavai to his first kill. The ‘எங்கு தொடங்கும்..' chorus in the interval block was a banger!!
@godwinsamstephen2 жыл бұрын
This song is not just for Muthu’s life Journey brother, this song resembles every individual human life’s journey if we closely observe the song you could connect it your life also, how your life was what paths you took, your joy, your struggle, your success, your strength, your weaknesses, your life process everything will be reflected in this song…. Hats off to ARR & THAMARAI…. This could be an “ANTHEM FOR LIFE “😊
@hemaathiseshanarayanan352 Жыл бұрын
God knows Everything
@hariidev2 жыл бұрын
This song is my callertune... Pure bliss😇😇
@happyhariprasad72432 жыл бұрын
SAME ITS MEEEE😍😍😍
@gkannan5252 жыл бұрын
1st நாள் nyt show பாக்கும் சங்கம் சார்பாக அண்ணன் சிலம்பரசன் TR அவர்களின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... ♥️♥️♥️
@reedrs99322 жыл бұрын
That 90"s ARR is back now.. Ponni nadhi + Marakuma nenjam.. Back to back Semma vibe..
@sathishkumar-mv4js2 жыл бұрын
தந்தனன தனா..... ❤️😍😍😍 கிராமத்து வாசம் இந்த வரியில் ஓய்வில்லாமல் ஓடும் இக்காலத்தில் இப்படல் ஒரு வரம் 🙏
@nikhileshpeddapeta64472 жыл бұрын
If there is any music director who can take soul out of your body with music and songs... that is A.R.Rahman.
@gopinathbalakrishnan73902 жыл бұрын
Ilayaraja too
@masterthalapathy66012 жыл бұрын
Yuvan >>>> ARR
@gopinathbalakrishnan73902 жыл бұрын
@@masterthalapathy6601 why your headpathy not using yuan then?