மரத்தால் ஆன கார், இரு சக்கரவாகனங்கள்..! அசத்தும் சென்னை தச்சுக்கலைஞர்

  Рет қаралды 790,549

PuthiyathalaimuraiTV

4 жыл бұрын

மரத்தால் ஆன கார், இரு சக்கரவாகனங்கள்..! அசத்தும் சென்னை தச்சுக்கலைஞர்
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: PutiyaTalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: PTTVOnlineNews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 1 241
@TAMIL_STATUS.786
@TAMIL_STATUS.786 4 жыл бұрын
இவர் வெளிநாட்டவராக இருந்தால் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து இருப்பார்
@kuttyredwolf7097
@kuttyredwolf7097 4 жыл бұрын
Yes bro 💯
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 4 жыл бұрын
இது வெளிநாடாக இருந்திருந்தால் மக்கள் பயன்பாட்டிற்கு அங்கிகாரம் கிடைத்திருக்கும் நம் நாட்டில் அந்த வாய்ப்பு அளிக்கபடுவதில்லையே அதை ஏன் நீங்கள் குறிப்பிடவில்லை நண்பா. இங்கு பிரபலம் தேவையில்லை தேவை அங்கிகாரம் அங்கிகாரம்.
@tentacion_mukil3333
@tentacion_mukil3333 4 жыл бұрын
Intha indiavae ipditan...
@mcslater_5281
@mcslater_5281 4 жыл бұрын
Indiam govt..Vaipila Raja.....time ila next
@pavithrakarthik5953
@pavithrakarthik5953 4 жыл бұрын
Fact bro
@naturalgreenchannel8507
@naturalgreenchannel8507 4 жыл бұрын
பிஎம்டபிள்யூ காரை கூட உங்களுடைய காருக்கு அருகில்கூட வராது சூப்பரா இருக்கு
@jeralddavid1809
@jeralddavid1809 4 жыл бұрын
Up
@sowmyas6155
@sowmyas6155 4 жыл бұрын
Sema
@raamammaenkadavulmotherisg1135
@raamammaenkadavulmotherisg1135 4 жыл бұрын
@Andhuvan Anbu unmai
@user-yb9xy7fj4i
@user-yb9xy7fj4i 4 жыл бұрын
கட்ட வண்டி கட்ட வண்டி ஊரை கலக்க வந்த வண்டி நாளும் தெரிஞ்ச வண்டி நாகரீகம் அறிஞ்ச வண்டி உண்மையிலே சூப்பர் தல👌👍
@user-wp1kh8cm5f
@user-wp1kh8cm5f 4 жыл бұрын
சூப்பர்
@fighter3921
@fighter3921 4 жыл бұрын
நல்ல வண்டி பாரடி புள்ள உக்கி போட்டு ஏறடி புள்ள 😂😂😂😂😂😂😂😂😂😂
@priyamanavalhoney
@priyamanavalhoney 4 жыл бұрын
மாத்தி யோசித்த அவரும் சரியான விமர்சனம் பதிவிட்ட நீங்களும் பாராட்டுக்குரியவர்கள்.👍👌💐
@fighter3921
@fighter3921 4 жыл бұрын
@@priyamanavalhoney நன்றி அக்கா 😂😂😂😂😂
@elakkiyaelakkiya2067
@elakkiyaelakkiya2067 4 жыл бұрын
அண்ணன ஆளே காணுமே கொஞ்ச நாளா
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 4 жыл бұрын
திறமைக்கு அன் லைக் போட்டவன் பெரிய திறமைசாலி போல
@michaelwilliam2183
@michaelwilliam2183 4 жыл бұрын
Ama bro intha naingaley ipdi dhan ethayum valara Vida matanga
@michaelwilliam2183
@michaelwilliam2183 4 жыл бұрын
@@dinesh---- adeingapa ena oru buthisalithanam apo unga veetu jamal and door la ena thagaruthulaya seinjanga arivu kozndhugaley apo nee use pandra paper and some many wooden things nee use pana erupiya
@Sivaramandurairaj
@Sivaramandurairaj 4 жыл бұрын
@@dinesh---- ஒரு பொருள நம்பி ஒரு தொழில் இருந்தாதான் அந்த பொருளுக்கான மதிப்பும் கூடும்....
@adminfury1639
@adminfury1639 4 жыл бұрын
Athu illa bro avaru poonool potrukkarula so athan dilike sangigal attrocities
@ashwiniarumugam7798
@ashwiniarumugam7798 4 жыл бұрын
Pls encourage him. He should be given due respect
@sarojakrieg4780
@sarojakrieg4780 4 жыл бұрын
ashwini anand because he is a Papan so we must encourage him If he is a Tamil they will condemn him
@shasveenasri8392
@shasveenasri8392 4 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அப்பா, அவளோ அற்புதம்,தலை வணங்குகிறேன்,.
@shreenivasansprobe2528
@shreenivasansprobe2528 4 жыл бұрын
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். - குறள்: 619.
@mani4241
@mani4241 4 жыл бұрын
எந்த தொழில் லா இருந்தாலும் அந்த தொழில் ல ராஜாவா இருக்கனும் இந்த மாதிரி👌🔥💯✔️
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 4 жыл бұрын
வாவ் சூப்பர்... அதிசயம் ஆச்சரியம் உண்மை... அயராத உழைப்பு அருமையான திறமை.. இதற்கு எவ்வளவு காலம் ஆனதோ.. நன்றி அய்யா 🙏🙏🙏💐💐💐
@ulaganathannathan6969
@ulaganathannathan6969 4 жыл бұрын
One weekum seven days bro
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 4 жыл бұрын
மிக அருமையாக இருக்கிறது கார்...😍😍👌👌👌 அய்யாவின் கலைத் திறமைக்கு பாராட்டுக்கள்...👏👏🙏🙏
@varadharajanraja5019
@varadharajanraja5019 4 жыл бұрын
அருமை கலைநயம் கொண்ட கலைஞர் உங்கள் திறமை மேலும் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Dream-ls5il
@Dream-ls5il 4 жыл бұрын
நிலத்தை தரிசாக்கும் கருவேல மரங்களை வெட்டி எடுத்து இன்னும் நிறைய புதுமைகள் படையுங்கள் ஐயா.
@user-st6lk1kn4e
@user-st6lk1kn4e 4 жыл бұрын
தமிழனின் திறமையை தமிழன் மதிக்க மாட்டான் என்பது தான் வேதனை
@kaviselvaraj8932
@kaviselvaraj8932 4 жыл бұрын
I ageee
@velanm1006
@velanm1006 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@chitramurugesan0072
@chitramurugesan0072 4 жыл бұрын
Legend 👏👏👏👌👌👌😍
@cookingworld541
@cookingworld541 4 жыл бұрын
Our Tamil Nadu government should appreciate him with any kind awards !!
@thanioruvan9167
@thanioruvan9167 4 жыл бұрын
தமிழனின் வரலாறு கலை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தை இந்த உலகிற்கு இவர் காட்டுகிறார் இந்த மாமனிதர்... தச்சுத் தொழிலில் புதுமை.... இது அனைத்து தமிழருக்கும் பெருமை....😍🤩🥰❤️🧡💛💙💜💚🤎🖤🤍♥️💖💝💗💓💞💕❣️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@bluishsunnyk
@bluishsunnyk 4 жыл бұрын
Wow. Such an amazing talent, hope he gets global recognition
@venkataadavan4041
@venkataadavan4041 4 жыл бұрын
இவர் ஒரு விஸ்வகர்மா & தமிழர் அதனாலேயே இவருடைய படைப்பு நசுக்கப்படுகிறது...
@arathugirl7420
@arathugirl7420 4 жыл бұрын
Y viswakarma ah iruntha ena?
@deepadeepa-jt1hx
@deepadeepa-jt1hx 4 жыл бұрын
@@arathugirl7420 vishwakarma tha god of architecture
@rajasirpasalaimetalart3958
@rajasirpasalaimetalart3958 4 жыл бұрын
Yes
@michaelwilliam2183
@michaelwilliam2183 4 жыл бұрын
@@arathugirl7420 Vishwakarma is an ancient moderate culture woden matterials designer and also cultural rural ethics
@bala81012
@bala81012 4 жыл бұрын
Naanum than..🙋‍♂️
@SUNTHARI273
@SUNTHARI273 4 жыл бұрын
செம!..தமிழண்ணனுக்கு👏🙌🙏🇮🇳
@OnlineAnand
@OnlineAnand 4 жыл бұрын
மிக அருமை
@nithyarajendran7546
@nithyarajendran7546 4 жыл бұрын
Really very nice sir. Congrats.keep it up ur innovative achievements👏👏👏👏👏
@user-hg4mt9tm9q
@user-hg4mt9tm9q 4 жыл бұрын
உன்னோட கார் சூடாகும் என்னோட கார் சூடாகாது.. எந்த கம்பெனிக்காரனாலயும் சொல்லமுடியாது... கலக்குங்க நீங்க
@premkumar-vf2ty
@premkumar-vf2ty 4 жыл бұрын
வேற லெவல் ஐயா நீங்க தமிழுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் ஐய்யா லட்சுமணன் அவர்கள் இவரை ஊக்குவித்து தேசிய விருதை கொடுக்க வேண்டும் மேலும் இந்த துறையை அரசு அங்கீகரித்து அவர்களுக்கான அங்கீகாரத்தை மரியாதையும் கொடுக்க வேண்டும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு மக்களின் சார்பாக வேண்டுகோள்
@ramkarthi4660
@ramkarthi4660 4 жыл бұрын
ஐயா வணக்கம் நாங்களும் தச்சர் தான் உங்களுடைய கலைத்திறமைக்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் 😙😙😙😙😙
@marimuthukarthikeyan537
@marimuthukarthikeyan537 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👍🏼👍🏼👍🏼💐💐💐💐💐💐
@satsatheesh432
@satsatheesh432 4 жыл бұрын
தச்சர்🧡😍
@saravanansai2136
@saravanansai2136 4 жыл бұрын
தங்கள் திறமை பாராட்டப்படவேண்டியது. வாழ்க வளமுடன்.
@indirabalasubramaniam2009
@indirabalasubramaniam2009 4 жыл бұрын
இவரின் படைப்புகள் அனைத்தும் நான் பார்த்து இருக்கிறேன். மிகவும் அழகாகவும் அருமையாக வரும் இருக்கும். நன்றி அண்ணா. இப்படிக்கு ஹரிஷ் அம்மா
@saifsha8284
@saifsha8284 4 жыл бұрын
கலைகள் வாழ கலைஞர்களின் கற்பனை வடிவம் தேவை.. கலைஞர்கள் வாழ கலைநயம் ரசிக்க தெரிந்த நிஜ உருவங்கள் தேவை... -😍😍😍சிறப்பு அய்யா வாழ்த்துக்கள்👌👌👏
@siyas1702
@siyas1702 4 жыл бұрын
உங்களின் திறமைக்கு 👏👏👏
@poornimakt1771
@poornimakt1771 4 жыл бұрын
எதுவும் வாகனம் போல் தோற்றமளிக்க வில்லை, அரசரின் தேர் போல் பிரமாண்ட மாக அத்தனை கலை நயத்துடன் அத்தச்சரின் வேலைப்பாடு காட்சியளிக்கிறது. தன் நுட்ப அறிவினால் அசற வைக்கும் மாபெரும் படைப்பாளி!!! பல்லாண்டு வாழ்க அய்யா!!! உங்கள் வளர்ச்சிக்கு எங்கள் பிரார்த்தனைகள்.
@ArunKumar-ly8pk
@ArunKumar-ly8pk 4 жыл бұрын
அட்டகாசமான படைப்பாளி . அசாத்தியமான திறமைசாலி . வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சியுடன்
@sarath_kumar15
@sarath_kumar15 4 жыл бұрын
Your next Ambani 🤝👏
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 4 жыл бұрын
Awesome. congratulations💐🙏
@vijaylakshmij1384
@vijaylakshmij1384 4 жыл бұрын
வாழ்க. வளமுடன் இன்னும் நிறைய சாதிக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்ன ஒரு கலை நயம் நம் தமிழர் இவரை உலகறிய. செய்ய வேண்டும் 🌟🌟🌟✨✨✨🌟🌟🌟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@user-dv9se8bj3w
@user-dv9se8bj3w 4 жыл бұрын
அருமையான படைப்பு ஐயா 👍💪
@siddiqarsh4018
@siddiqarsh4018 4 жыл бұрын
அந்த கோவில் செம்ம 🔥
@simdani5259
@simdani5259 4 жыл бұрын
இவரு நம்ம ஊரு Elon Musk னு சொன்னா அது மிகையாகாது🙄
@andalpackaging
@andalpackaging 4 жыл бұрын
கொஞ்சம் ஓவரா இல்ல
@shadowizzz
@shadowizzz 4 жыл бұрын
Over ah than iruku😅
@trichyaruldev
@trichyaruldev 4 жыл бұрын
🙏🙏🙏இறைவா...இவரின் திறமையை உலகறியச்செய்...தலைமுறை கடந்து இவரின் புகழ் நிலைபெறவும் நலமோடும் வளமோடும் வாழவும் ஆசிர்வதி தந்தையே🙏🙏🙏
@veenaipalaniappan3483
@veenaipalaniappan3483 4 жыл бұрын
தங்களின் படைப்பாற்றல் எங்களை வியப்படைய வைக்கிறது. திக்கெட்டும் பரவட்டும் உங்கள் புகழ்!! வாழ்க வளமுடன்!!!
@rarapoint9880
@rarapoint9880 4 жыл бұрын
அருமை...👍👍👍
@sasisasi6673
@sasisasi6673 4 жыл бұрын
I like you brother
@ranjithap2867
@ranjithap2867 4 жыл бұрын
Wowee 😍 😍 nice
@djprakash4186
@djprakash4186 4 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி . இன்னும் பல கலைகள் திறமைகள் தமிழனிடம் உள்ளது.
@mohammadali1105
@mohammadali1105 4 жыл бұрын
Wow super. Very very best good super sir thank you sir very very thank you sir Jai Hind
@selvakumaranpaniyadimai2916
@selvakumaranpaniyadimai2916 4 жыл бұрын
அருமை 👌👌
@rahuls2291
@rahuls2291 4 жыл бұрын
Really super anna mass👌👌
@malinimaya3265
@malinimaya3265 4 жыл бұрын
உங்கள் புதுமைக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏
@kgandhimathi6556
@kgandhimathi6556 4 жыл бұрын
அற்புதக் கலைஞன் அருமை. நன்று ஐயா.
@dineshreddy6966
@dineshreddy6966 4 жыл бұрын
600+ engineering college student pass outs, At least something to learn here.
@sreeja.v6592
@sreeja.v6592 4 жыл бұрын
Wow 😍
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 жыл бұрын
மிக அருமை அய்யா வாழ்த்துக்கள் 👌👌👌
@sivalingamsivalingam4633
@sivalingamsivalingam4633 4 жыл бұрын
வாழ்க வளமுடன் மேலும்உங்கள் கலை வளரும் நன்றி
@marudhanayagamop2406
@marudhanayagamop2406 4 жыл бұрын
🔥🔥🔥Tamilan🔥🔥🔥
@punipanner5910
@punipanner5910 4 жыл бұрын
Wow super👌
@sarojakrieg4780
@sarojakrieg4780 4 жыл бұрын
puni Panner if Tamils would Done this you people will go in national tv and condemn him Stupid Papan with his stupid idea
@Alagupickle
@Alagupickle 4 жыл бұрын
Really amazing sir... I'm impressed sir ..Hats off...
@user-il1ip5qz3t
@user-il1ip5qz3t 4 жыл бұрын
Adichithookku adichithookku கடினமான veylai .... வாழ்த்துக்கள்...😍😍😍
@mm93_ranjith55
@mm93_ranjith55 4 жыл бұрын
Pro legend like you thala mass paa🔥🔥😍😍😍
@mathivanant5773
@mathivanant5773 4 жыл бұрын
Thamizhanda 🔥👌🏾👌🏾👌🏾
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 4 жыл бұрын
பாதம் தொட்டு வணகுரன் நான்🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kandasamyrajakumar9803
@kandasamyrajakumar9803 4 жыл бұрын
விஸ்வகர்ம ௧ம்மாள குலத்தின௫க்கு நன்றி
@viv1458
@viv1458 4 жыл бұрын
Kids: Alto or Swift Men: BMW Legend : Rols Royce Ultra Legend : KattaVandi 😂
@loganathanvb6834
@loganathanvb6834 4 жыл бұрын
Ultra ultra legend : walking
@viv1458
@viv1458 4 жыл бұрын
@@loganathanvb6834 😂
@loganathanvb6834
@loganathanvb6834 4 жыл бұрын
@@viv1458 Hahaha 😂
@harrisjayarajfanharrisjaya1377
@harrisjayarajfanharrisjaya1377 4 жыл бұрын
@@loganathanvb6834 Lol 😂😂😂
@varalakshmimoorthy9710
@varalakshmimoorthy9710 4 жыл бұрын
Super ji
@rajendevar6693
@rajendevar6693 4 жыл бұрын
அற்புதமான படைப்புகள் ஐயா
@mahalakshmi-pv7xb
@mahalakshmi-pv7xb 4 жыл бұрын
Hardwork never fails☺️ungaludaya thiramaiku nichayam angigaram kidaikum sir😃salute to you
@murugaesha8909
@murugaesha8909 4 жыл бұрын
Ethuku yen da dislike panringa🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@sivasankar2488
@sivasankar2488 4 жыл бұрын
Super
@v.s.kumarkumar7757
@v.s.kumarkumar7757 4 жыл бұрын
ரொம்ப சூப்பரான வாகனம்
@enveetusamayal394
@enveetusamayal394 4 жыл бұрын
தமிழர்களின் திறமைக்கு ஒரு உதாரணம் 👌👏👏👏👏🙏
@sathyagayuofficial3474
@sathyagayuofficial3474 4 жыл бұрын
Etha dislike Pana naayeegala nakugaa da naayeegala oru like podurathula Ena aaga pothu
@madhavirithik4235
@madhavirithik4235 4 жыл бұрын
Ithuku nu Oru kumpal alaiuthaga pa vairu erichal pudichavanuga...entha video nalum dislike pannave irukanuga pola avaugaluku enatha pblm nu therila
@shankarboopathyshankarboop2085
@shankarboopathyshankarboop2085 4 жыл бұрын
Maratha vetranganu ninaichu dislike pannirupanga...
@michaelwilliam2183
@michaelwilliam2183 4 жыл бұрын
@@shankarboopathyshankarboop2085 ama apdiye lam nenachirka matan
@gopisakthivel7326
@gopisakthivel7326 4 жыл бұрын
@@madhavirithik4235nallavela na intha video kku like potuta
@madhavirithik4235
@madhavirithik4235 4 жыл бұрын
@@michaelwilliam2183 mm s pa avala nallavan evanum iruka matan
@palanikumar337
@palanikumar337 4 жыл бұрын
There is a chance for fire while sparkling so it I'd not safe but his effort must be appreciated
@thirugnanampalani
@thirugnanampalani 4 жыл бұрын
Udanae thee pidikatha karuvela maram nu solrarae bro
@palanikumar337
@palanikumar337 4 жыл бұрын
@@thirugnanampalani who said karuvrlamaram conductor of fire all wood get fire this one may get late ancient man first tried everything in wood first after that iron age days all are converted into inorgangic materials I already told without brain and interest all can not do work like this but he is talented then he can unisex his energy money time in better benefitted to him as well as to the world now I appreciate his works basically I am also mechanical engineering graduate I know how it is very hard to build it and converted into automobile energy of locomotive engine
@ahmedrasim1740
@ahmedrasim1740 4 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களை போன்றவர்கள் நம் நாட்டின் பெருமை
@cb_simi6987
@cb_simi6987 4 жыл бұрын
So beautiful.... awesome......has to b awarded...... genius
@EmranKhanAcademy
@EmranKhanAcademy 4 жыл бұрын
Sir make a video and post it on your own KZbin channel, you will be getting million views.
@ranjithkr542
@ranjithkr542 4 жыл бұрын
Great idea, He will even get orders around the world
@rajchinnaraj2669
@rajchinnaraj2669 4 жыл бұрын
Avar address and phone num ke2runtha nagalum use pannirupom, avarukkum business develop airukkum...
@mayap4323
@mayap4323 4 жыл бұрын
I think..u may contact the news channel & get the number...
@natrajvideos
@natrajvideos 4 жыл бұрын
This is in porur
@madhanselvaraj5133
@madhanselvaraj5133 4 жыл бұрын
@@natrajvideos contact no pls?
@natrajvideos
@natrajvideos 4 жыл бұрын
Appar Wood Ware,112, Kundrathur Main Rd, Sri Amman Nagar, Madhanandapuram, 094447 16405
@madhanselvaraj5133
@madhanselvaraj5133 4 жыл бұрын
@@natrajvideos Thanks
@tamiltime3220
@tamiltime3220 4 жыл бұрын
அருமையான முயற்சி !!!! செம நல்ல இருக்கு !!!!
@samym8065
@samym8065 4 жыл бұрын
இறைவனை அவர் கலை மூலம் காண்கின்றேன். அவர் விஷ்வ கர்மாவின் மறு அவதாரம். வாழ்க வமுடன்.
@subhashree5033
@subhashree5033 4 жыл бұрын
Thayavasenju intha maari videos dislike pannathenga... Like podalanalum paravala🙏🙏🙏🙏🙏
@vbskvlogs6695
@vbskvlogs6695 4 жыл бұрын
Ivaru talent super nu comment pannnava illla Trees cut panna venam nu comment pannava 😸😸😸😸
@arun55jddeva34
@arun55jddeva34 4 жыл бұрын
Im also thinking the same, we can appreciate his talent👏👏, but idha oru saaka vachu future la marameh illama panniruvanga
@balasubramaniam4405
@balasubramaniam4405 4 жыл бұрын
@@arun55jddeva34 no apadi illa older trees (Muthuna maram) lam cut panuvanga.....when they are cutting they will planet more than equal new trees like how humans are getting died when they are old and new humans are coming to earth
@pavi1518
@pavi1518 4 жыл бұрын
@@balasubramaniam4405 ஆனால் அப்படி எவ்ளோ பேர் old மரம் சொல்லி பண்ணுவாங்க சொல்லுங்க
@balasubramaniam4405
@balasubramaniam4405 4 жыл бұрын
@@pavi1518 ellarum poi cut pana matanga licensed & experience persons are only allowed with this procedure
@reegansarangapani9116
@reegansarangapani9116 4 жыл бұрын
உங்கள் திறமைக்கு தலைவணங்குகிறேன்.
@priyaannadhurai4732
@priyaannadhurai4732 4 жыл бұрын
வாழ்க தமிழரே 🤩😘😘🤩
@mahboobnavas4615
@mahboobnavas4615 4 жыл бұрын
அருமையான திறமை வாய்ந்த உழைப்பாளி
@jayaseelan3840
@jayaseelan3840 4 жыл бұрын
Thanks God
@LS-JULIE
@LS-JULIE 4 жыл бұрын
என்ன ரசனை!! கலை நயம்!! அழகு!!!
@duraisms6199
@duraisms6199 4 жыл бұрын
இது சாதாரண விசயம் அல்ல அவர் திறமை வாய்ந்த மனிதர்..
@thanioruvan9167
@thanioruvan9167 4 жыл бұрын
தச்சுத் தொழிலாளர் களை வணங்குவோம்....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@dhanalakshmisiddian4496
@dhanalakshmisiddian4496 4 жыл бұрын
மனிதருக்கும் பூமிக்கும் பயன்தரும். கடின உழைப்புக்கும்சிறந்த்செயலுக்கம் வாழ்த்துக்கள்
@g5enterprises.walajapet99
@g5enterprises.walajapet99 4 жыл бұрын
தமிழன் என்றும் தமிழனே,அண்ணனின் திறமைகள் மேலும் மேலும் செழித்து வளர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.......
@sivapackrisamy1652
@sivapackrisamy1652 4 жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன்...🙏
@arunpeter2185
@arunpeter2185 4 жыл бұрын
Good work sir🤩🤩. Hats off to you👍👍
@gopisakthivel7326
@gopisakthivel7326 4 жыл бұрын
Vera leval 💥🔥🔥💥
@selvamarchana8455
@selvamarchana8455 4 жыл бұрын
Antha car ! Priceless ... 😍...Hidden Talent . 👌💥🔥👏👏👏👏Puthiya thalaimurai that is appreciated .
@sivaprasad8154
@sivaprasad8154 4 жыл бұрын
உங்கள் படைப்பு.. அருமை நண்பர்ரா !!! வளக்க வளமுடன்
@ilakyavishvanathan8722
@ilakyavishvanathan8722 4 жыл бұрын
Super sir...we appreciate Your job
@selvalakshmi4681
@selvalakshmi4681 4 жыл бұрын
செம்ம....அருமை
@FHTamilnadu
@FHTamilnadu 4 жыл бұрын
உங்கள் புகழ் உலகம் முழுவதும் paravattum. வாழ்க தமிழனின் பெருமை.வளரட்டும் இக்கலை பயிற்சி பள்ளியை ஆரம்பித்து கற்றுக்கொடுங்கள்.
@merlinzia
@merlinzia 4 жыл бұрын
அருமையான கலை நயம் மிக்க கலைஞர்... வாழ்த்துக்கள்
@vivekmad2010
@vivekmad2010 4 жыл бұрын
அற்புதமான அபாரமான திறமை....அங்கீகாரம் அவசியம் கிடைக்க வேண்டும்....
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
அற்புதக் கலைஞன் கையில் மரமும் கலை வடிவம் பெற்ற காராகும். பாராட்டுதலுக்கும் சாதனைப் பட்டியலில் இடம் பெற வேண்டிய வர். வாழ்த்துக்கள் தொடர்ந்து சாதனைகள் புரிய வேண்டும்
@arunraj8712
@arunraj8712 4 жыл бұрын
Ivarukku iraivan kodutha varam sir.... super sir..... congratulation sir....
@maniyarasant8
@maniyarasant8 4 жыл бұрын
India got talents nu program panna niraya inventors kedaippanga namma naatukku....Hats off Ayya ❣️🎉
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,9 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН