மிக முக்கியமான விசயம். யாரெல்லாம் மருந்து மாத்திரை சாப்பிடுவார்கள் கண்டிப்பாக பூண்டை சாப்பிட கூடாது. இது டாக்டர் எனக்கு சொன்னது.
@drtamilarasu47463 жыл бұрын
You can take after 4hrs .
@msprawin10235 жыл бұрын
அருமை வாயு தொல்லை நீங்க பயனுள்ள வீடியோ...
@srikanthvijayakumar23545 жыл бұрын
மிளகாய் பத்தி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@theneeridaivelai5 жыл бұрын
சொல்லிடலாமே!!!
@Karthikkarthik-br9pm5 жыл бұрын
nala payanulla news bro seekaram unaluku 2million subscriber kandipa varum.ennala mudincha vara unga video va share pandran.ithu pola payanulla video nearaya panuga bro.valthukal.
@farzanabegum29125 жыл бұрын
Theneer idaivelai amazing channel.... very useful tips and it's working tips too....
@jeyakumarjeya94634 жыл бұрын
அருமை தத்துவம் அண்ணா
@SalmanKhan-pv9de2 жыл бұрын
I really appreciate to your hard work 👏
@mmapssakthimari24165 жыл бұрын
வாழ்க வளமுடன்.....
@வெயில்5 жыл бұрын
நம் பல் போன்றது பூன்டு.....😍 😍 😍
@ranjanikanagaraj87025 жыл бұрын
சூப்பர் அண்ணா ..
@vickyjothivel81655 жыл бұрын
அருமை நன்பா
@mylifemyrules53665 жыл бұрын
Anna prandai patri podunga plz
@kB-lc5yd5 жыл бұрын
Singer swernalatha pathi oru video podunga anna please 😍😍😍
guys, please don't stop these type of useful videos...these videos have information with Tamil culture. Please do it more.
@Dhurai_Raasalingam3 жыл бұрын
வணக்கம் தமிழன் குரல், உங்கள் பெயரில் தமிழை வைத்துக்கொண்டு இப்படி தங்கிலீஷில் எழுதி நம் தாய்மொழி தமிழை இழிவு படுத்துவது சரியா. தயவுகூர்ந்து, நம் தாய்மொழி தமிழில் எழுதுங்கள். நன்றி.
@anandnnnn5 жыл бұрын
சிறப்பு
@divyar19485 жыл бұрын
அருமையான பதிவு ப்ரொ'ஸ்.....
@fanseditz60705 жыл бұрын
Zero Haters na ungaluku valthukal
@chittibabu3365 жыл бұрын
Unka information super bro
@sinoubritthy17805 жыл бұрын
Super sema great thank u
@MohanRaj-jh6ej5 жыл бұрын
அருமை சகோ
@malarkodia11085 жыл бұрын
Valid point👍
@vyassa34645 жыл бұрын
Thala oru request Neenga vegetables use panni neraya solitinga. Edhadhu non veg layum sollungalen. Kaara saarama irukum.....
@tejasri60295 жыл бұрын
👌👌
@mohanakarthi67424 жыл бұрын
Vera level anna
@karthikdurai55995 жыл бұрын
Super bro. Oru chinna request bro. Endha viyadhikku epdi sapdanum nu sonna innum useful ah irukkum bro.
@Srinivasan.Ganesan.5 жыл бұрын
Super Anna. Nalla thagaval. 👌
@Dhurai_Raasalingam3 жыл бұрын
அருமை அண்ணா, நல்ல தகவல்.
@akilarasan70385 жыл бұрын
Good job 👍👍
@Tan-1_inverse5 жыл бұрын
Annan thoothuvalai patthi sollunga please
@vanajaraja61785 жыл бұрын
Sappota pathi sollunga bro..
@aravvarun96015 жыл бұрын
valid point😄😄😄
@krishpraba52175 жыл бұрын
Bro one small request நீங்க எந்த காய் கனி பற்றி சொன்னாலும் அது எந்த நாட்டில் தோன்றியது அது அந்த நாட்டுல இருந்து எப்படி உலகம் முழுக்க சென்றது அதன் scientific பெயர் என்ன அப்டின்னும் world map visual'a சேத்து சொல்லுங்க அது studends கு helpfull ல இருக்கும் உங்களுடைய durationனும் increase ஆகும்
@dhivsibalanrm.p48905 жыл бұрын
Praga☺️semma info da👌🏻
@sarasweathganeshs89985 жыл бұрын
கறிவேப்பிலை மற்றும் துளசியை பற்றி பற்றி கூறுங்கள் அண்ணா
@mass54675 жыл бұрын
Egg pathi solunga
@mseditz59755 жыл бұрын
Great work broo hatts off unga videos ah en page la potukava nu solunga bro nala visayam soluringa nan use panikatuma plz
@Ms-tm3xg5 жыл бұрын
சகோதரரே (விந்து விட்டவன் நொந்து கெட்டான்)இந்த பழமொழிக்கு உண்மையான விளக்கம் சொல்லுங்கள்.
@riyaraj19935 жыл бұрын
Right bro
@learnsomething11415 жыл бұрын
Super bro.... u r ONE MAN ARMY
@rohankid8055 жыл бұрын
Bro மலைச்சிக்கல் oru simple video podunga bro
@Dhurai_Raasalingam3 жыл бұрын
மலச்சிக்கல்.
@veeraragavan-zt3ut5 жыл бұрын
Waiting your video bro
@vijayperiyasaamis50165 жыл бұрын
சூப்பர்.
@vjshiva39105 жыл бұрын
3:10 anadha vikatan article 😂😂😂😂 bangam anna இவர்கள் டாக்டரா ?
@b.shanmugapriyan52265 жыл бұрын
Super Anna
@Dhurai_Raasalingam3 жыл бұрын
அருமை அண்ணா.
@sanjaykumarskr5795 жыл бұрын
❣️❣️❣️
@masskaleel4285 жыл бұрын
Nice
@Dhurai_Raasalingam3 жыл бұрын
அருமை.
@nihalriyas2955 жыл бұрын
Bro Dates pathi soluinga
@abinayamanikandan37705 жыл бұрын
சோற்றுக் கற்றாழை பற்றி சொல்லுங்க அண்ணா
@dhanasekargovindaraji18365 жыл бұрын
#Theneeridaivelai என்ன ஞாபகம் இருந்தா,நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லுங்கய்யா🤔🤗🤗
@theneeridaivelai5 жыл бұрын
Bloopers அண்ணா..மறக்கமாட்டேங்குறீங்களே 😂😂😂
@dhanasekargovindaraji18365 жыл бұрын
@@theneeridaivelai 😂😂
@rameshc48605 жыл бұрын
Intha video la neraya great escape
@abdulrahman54745 жыл бұрын
🔥🔥🔥
@Sivakumar-t3d5 жыл бұрын
கருணைக்கிழங்கு சொல்லுங்கள்
@Sivakumar-t3d5 жыл бұрын
நன்றி நண்பா
@positivemind60105 жыл бұрын
Like Like Like Like Like you naaaa.......
@oldisgoldkumar39175 жыл бұрын
Super ane
@Dhurai_Raasalingam3 жыл бұрын
அருமை அண்ணா.
@bismillah43175 жыл бұрын
Super na tq..
@Dhurai_Raasalingam3 жыл бұрын
அருமை அண்ணா, நன்றி.
@santhoshvikram50015 жыл бұрын
Good bro..
@Dhurai_Raasalingam3 жыл бұрын
நன்று சகோதரரே.
@muruganradha82355 жыл бұрын
இன்றைக்கு பூண்டு குழம்பு வீட்டுல... வாங்க அண்ணா வீட்டுக்கு....
@Sushmeethamariappan15045 жыл бұрын
அருமை 👌
@bharathy82345 жыл бұрын
Bro Give some tips to cure from effect of smoking. Because my dad is smoking, tips to prevent him from any major diseases
@muthukumaran80035 жыл бұрын
Enga Anna irundha ithana varushama?
@prem32935 жыл бұрын
Apo kolambu vachu sapitrapa remba venthupokum apadi sapita kutathaa anna
@Samuel-py8wn5 жыл бұрын
Samma info na
@n.kalidass94775 жыл бұрын
ப மிளகாய் பற்றி சொல்லுங்கள் பாஸ்
@_Smileypoy_5 жыл бұрын
Weight gain tips solluga pro
@Raja1986-slm3 жыл бұрын
ப்ரோ தினமும் காலைவெறும் வயிற்றில் ஒரு வெள்ளை பூண்டு சாப்பிடலாமா
@suryamuthaya75935 жыл бұрын
Annan 👌☝️
@Dhurai_Raasalingam3 жыл бұрын
அண்ணன்.
@nashigamohamedyousuf50575 жыл бұрын
இருமல் சளிக்கு எதாவது tips sollunga bro
@stefen25985 жыл бұрын
Nashigamohamed Yousuf தலையில அதிக சளி இருந்தால் 13 மிளகு நன்றாக மென்று உண்ணுங்கள் 3 நிமிடத்தில் வித்தியாசத்தை உனருவீகள்
@naveenrs78885 жыл бұрын
School la lunch ku rasam dhinamum en amma potu tharuvaanga...athula poondu mattum en friend uh thookikuvaan...yenda nu ketta heart noi varathunu sonna...anaila irunthu enakkum poondu athigama poda sonnathuthaan...inaiku varaikkum poonda waste pannathila...
@kalirajkaliraj84725 жыл бұрын
ரைட்...
@indhumalai32945 жыл бұрын
ஆனி கால், கொழுப்பு கட்டி குணமாக மருத்துவம் ஏதாவது சொல்லவும்
@vinothkumar-vs2vz5 жыл бұрын
நண்பா நாட்டுக்கோழி முட்டைய பத்தி ஒரு வீடியோ போடுங்க...
@karthickvelu6095 жыл бұрын
Anne na daily rendu poondu sapduren avikama patchaya nalla kaduchu mennu sapduren thappa
@nandamano3635 жыл бұрын
Ena da 3 naala vdo kanumenu pathen...potutinga..
@fayazhussain70035 жыл бұрын
Pls say...are u really twins??
@VinijaKingslin61465 жыл бұрын
No
@VinijaKingslin61465 жыл бұрын
Community page post watch pannunga
@jasminea69692 жыл бұрын
Ellla
@umaramuf5 жыл бұрын
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் இதுக்கு அர்த்தம் சொல்லுங்க
@shivarajkumar6365 жыл бұрын
Sorry thala koncham late ah ayiduche
@mukeshkanna51515 жыл бұрын
Neega PONGAL time appo shoot paneengaa...because...ungaa pinnaadi...narayaa sugar canes ..irrukku anna
@nawazsherif43495 жыл бұрын
ஏன் பூண்டை நாக்கில் படாமல் சாப்பிட வேண்டும்?
@soundaryasoundarya92735 жыл бұрын
அண்ணா, நீங்கள் இரட்டையர்களா? 👬
@muthum82945 жыл бұрын
அண்ணே சாப்பிடும் போது மூச்சி வாங்குது இது கேஸ் பிராப்லமா இருக்குமா