மரவள்ளி கிழங்கு புட்டும், மலை வாழ் மக்களின் வாழ்வியலும் | Tapioca puttu | MARAVALLI KILANGU PUTTU

  Рет қаралды 250,866

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

3 жыл бұрын

PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
மரவள்ளி கிழங்கு புட்டு
Welcome to Our Channel . Hope u all doing Good & Happy . Enjoy Every Second ,Feel Good in all.
Tapioca /Cassava root is known as "Maravalli kizhangu" in Tamil and "Kappa" in Malayalam. It is also commonly known as yucca and cassava. Tapioca stir-fry is usually served as breakfast, evening snack or side dish. Try it and feel the difference.
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : +919500 007 195
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.com/watch?v=tszO8...
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
kzbin.info/door/_kT...
Category
Entertainment
#KATRATHUKAIALAVU

Пікірлер: 297
@K.karthickece06
@K.karthickece06 3 жыл бұрын
கண்களுக்கு விருந்தாக உள்ளது காட்சிப் பதிவு செய்த இடம் அருமை.🌺🌺
@sivasubramaniankrishnan8861
@sivasubramaniankrishnan8861 3 жыл бұрын
Y⁷
@sasisandiya6396
@sasisandiya6396 3 жыл бұрын
பாண்டி அண்ணா நீங்களும் உங்கள் டீமும் நூறு ஆண்டு சந்தோசமாக இருக்கனும்
@b1tamilchannel386
@b1tamilchannel386 3 жыл бұрын
Super
@jollysri
@jollysri 3 жыл бұрын
நம்ம ஊரிலே பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. க..கை.. channel ளின் மூலம் அறிவது சிறப்பு..
@lilacodandabany3557
@lilacodandabany3557 3 жыл бұрын
வணக்கம் அனைவருக்கும். அருமையான கானொளியாக அமைந்துள்ளது இந்த இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் எடுக்க பட்ட பதிவு. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.
@arunaaruna8394
@arunaaruna8394 2 жыл бұрын
தரையில் இருந்து எடுத்துச் செல்லும் எந்த ஒரு பொருளும் மலைப்பகுதியில் போட்டு விடாமல் திரும்ப எடுத்து வந்தாலே போதும் இயற்கை பாதுகாக்கப்படும்.
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 жыл бұрын
இயற்கையின் அழகோ அழகுதான் இயற்கை எனது உயிர். பார்க்கும்போதே மனதிற்கு எவ்வளவு இதமா இருக்கு. பதிவு செய்த உங்களுக்கு நன்றி.
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 3 жыл бұрын
ஹயி கியன் 3 பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சூப்பர் மலை வாழ்மக்கள் காக்க கிழங்கு புட்டு செம சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌👌🎈✌🏾✌🏾
@reignsvinoth2348
@reignsvinoth2348 3 жыл бұрын
6 லட்சம் subscriber நெருங்கிய பாண்டி அண்ணா குழுவிற்க்கு வாழ்த்துக்கள் 🥰😘🤗
@iyyappaniyyappan5664
@iyyappaniyyappan5664 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பு தம்பிக்கு
@anithaantony6284
@anithaantony6284 3 жыл бұрын
பாண்டி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க பல்லாண்டு
@villageoorvalam
@villageoorvalam 3 жыл бұрын
6 லட்சத்தை நெருங்க போறீங்க.. வாழ்த்துக்கள் குழு நண்பர்களுக்கு.
@veeramaniavm4697
@veeramaniavm4697 3 жыл бұрын
உங்கள் சமையல் நிகழ்ச்சியில் கடைசியா உதவி செய்யும் உள்ளங்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அன்புடன் வீரமணி தருமபுரி மாவட்டம் 💖🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@BharathKumar-sj2be
@BharathKumar-sj2be 3 жыл бұрын
அருமையான இடம்... heaven ... 😍😍
@RameshPerumal7
@RameshPerumal7 3 жыл бұрын
கண்களுக்கு விருந்தாக உள்ளது காட்சி....உங்கள் நற்சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.
@anguraj5052
@anguraj5052 3 жыл бұрын
அன்பின் மிகுதியால் வாழ்த்துக்கள் வாழ்க அனைவருக்கும்
@lkasthuribai5060
@lkasthuribai5060 3 жыл бұрын
Happy birthday Kiaan ....Keep helping our country ... feeling sad for all of us....Hatts off to the team Sir...
@rameshbabuk3786
@rameshbabuk3786 3 жыл бұрын
Pandey your r doing great job l don't miss to see your veidos brother all the best go on doing
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 3 жыл бұрын
Romba nalla இருக்கு location super romba casual conversation vaalgha வளமுடன் வாழ்க வளமுடன்
@victoriajoseph5617
@victoriajoseph5617 3 жыл бұрын
Great to see men cooking. I just saw the Ali valli kazhanghu after 33 years. Romba Nallavar Neengal
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 жыл бұрын
அருமை அருமை ஏழைகளின் பசிக்கு உணவு வழங்கிய நீங்கள் அனைவரும் நீடூளி வாழ்க
@sureshmonisha4494
@sureshmonisha4494 3 жыл бұрын
உங்கள் நற்சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.... 💐💐💐
@chandramuthian7796
@chandramuthian7796 3 жыл бұрын
நல்ல மனம் வாழும்
@Karthi-kz1tu
@Karthi-kz1tu 3 жыл бұрын
City ula iruntha saakada naatham adikuma unga channel na romba varsham ah pakuran rasichi Ella oorukum give equal respects
@sureshg2659
@sureshg2659 3 жыл бұрын
Valthukkal kiyyan
@kumaresankalimuthan1348
@kumaresankalimuthan1348 3 жыл бұрын
உங்கள் குருப்பு சமையல் மக்கா மாசு.அனைவருக்கும் நன்றி
@jojobabys5112
@jojobabys5112 3 жыл бұрын
Inaiku than na intha chennal pakuran semma jolly ah iruku I subscribed the chennal 🌹😍😍
@shajukt9958
@shajukt9958 3 жыл бұрын
കപ്പ കിഴങ്ങ് കടല സൂപ്പർ വീഡിയോ 👍
@villagealive4603
@villagealive4603 3 жыл бұрын
கப்பா உருளைக்கிழங்கு வேர்க்கடலை சூப்பர் வீடியோ😎😜
@retnamalamala5278
@retnamalamala5278 3 жыл бұрын
Nature so so beautiful. Nice location. Keep up u n ur team good job.
@kothandanmoni2569
@kothandanmoni2569 3 жыл бұрын
பாண்டி அண்ணா அருமையான லொகேஷன் வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் வளரட்டும்
@Amanakutty4959
@Amanakutty4959 3 жыл бұрын
Super💕💕... place vera lv😍😍😍l.... Sendrayan bro vera lvl 🔥🔥🥰🥰🥰🥰
@RajuRaju-sy5qk
@RajuRaju-sy5qk 3 жыл бұрын
இந்த இடம் ரெம்ப அருமையாக உள்ளது 😍😍😍😍👌👌👌👌👌
@SanthoshSanthosh-vc9kv
@SanthoshSanthosh-vc9kv 3 жыл бұрын
எனக்கு அவங்கள பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு
@thoosimuthumuthu6637
@thoosimuthumuthu6637 3 жыл бұрын
Very nice spr...
@nareshkattamanchi2276
@nareshkattamanchi2276 3 жыл бұрын
Pandey bro Location vera level allows change master cooking🍲👨‍🍳🍲👨‍🍳 simply super
@muthulakshmimercy4476
@muthulakshmimercy4476 3 жыл бұрын
நீங்கள் செய்யும் இந்த செயலுக்கு கடவுள் உங்கள் அனைவரைபும் வாழ்த்துவராக
@nirubartv
@nirubartv 3 жыл бұрын
beautiful location.... perfect visualisation...
@AnguAnandaPrasannaPalaniswamy
@AnguAnandaPrasannaPalaniswamy 3 жыл бұрын
Semma , Good Keep rocking congrats and goodluck!!!!!!!
@almasmazahir6140
@almasmazahir6140 3 жыл бұрын
Pandi anna solla vaartthaiillai arumai 👏♥️
@kovaikuttis360
@kovaikuttis360 3 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா அருமை
@naliguru
@naliguru 3 жыл бұрын
The water sound so smoothing!!
@karatesharathraj7535
@karatesharathraj7535 3 жыл бұрын
Pandi anna ungalaku mattum Epdi intha location la kedikuthu.. theriyala good location ❤️❤️ super 🙏🙏
@vijaymary6903
@vijaymary6903 3 жыл бұрын
Mm anna neenga supper na nalla pecuringa nalla work panringifa
@dominicdass9059
@dominicdass9059 3 жыл бұрын
I appreciate for your serving food for malai val makkal.
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 3 жыл бұрын
Beautiful place.... Innocent People... sema cooking, i m also gng to prepare this item in cmng days. At the end those Elders n homeless ppl.... heart became heavy but their wishes made me to smile...!!
@naliguru
@naliguru 3 жыл бұрын
So heart touched to see Sharing with local people !!❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@elumalaig8968
@elumalaig8968 10 ай бұрын
4:13
@nirmalabalasundaram4857
@nirmalabalasundaram4857 3 жыл бұрын
Beautiful spot and super dish
@mariedimanche1859
@mariedimanche1859 3 жыл бұрын
உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன்
@user-ds5iy3ip6w
@user-ds5iy3ip6w 3 жыл бұрын
கற்றது கையளவு டீம் வாழ்க வளமுடன்
@vairamvairam3054
@vairamvairam3054 3 жыл бұрын
அருமை பாண்டி அண்ணா
@nappisview8821
@nappisview8821 3 жыл бұрын
அருமையான வீடியோ
@benjamin.k8539
@benjamin.k8539 3 жыл бұрын
God bless you anna team brothers thanks🙏🙏🙏
@divyamagesh7806
@divyamagesh7806 3 жыл бұрын
Natural is always good 👍
@kowsikuttyma4141
@kowsikuttyma4141 3 жыл бұрын
Place... Wonderful...
@jishnaraj3639
@jishnaraj3639 3 жыл бұрын
Kerala vange Anna epoothum welcome.adipoli
@jinistalin8057
@jinistalin8057 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@deepamarymary8044
@deepamarymary8044 3 жыл бұрын
🙏 vanakkam to my lovely KATARTHU KAIYALAVU family 🙏 very very nice cooking so yummy yummy 👌👌👌 sopncerd all family God blessed always 💖 thank you so much for this video pandi superb superb 👍 continue your great good job 👍 all the best take care bye bye 🤗
@svg127
@svg127 3 жыл бұрын
நல்ல பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@pandiyanpandiyan6286
@pandiyanpandiyan6286 3 жыл бұрын
1 million subscribers seekiram reach pannuvatarku vazhthukal.
@ramud67
@ramud67 3 жыл бұрын
அருமையான இடம் 👌
@dharaniramasamy27
@dharaniramasamy27 3 жыл бұрын
Bro location super a iruku
@shanmugamg8376
@shanmugamg8376 3 жыл бұрын
எனுடைய அன்பு உள்ளம் கொண்ட சாகோதரர் குழுவே வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி
@IdhuNammaVillageFood
@IdhuNammaVillageFood 3 жыл бұрын
உங்க சேனல பார்த்து நான் கற்றுக்கொள்கிறேன் நன்றி 🙏கற்றது கையளவு சேனல்
@SGAVlogs1
@SGAVlogs1 3 жыл бұрын
Super location nature of paradise
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Wow super brother s thanks ❤🙏❤
@vasanthvasanth9135
@vasanthvasanth9135 3 жыл бұрын
அருமை அண்ணா
@rampriya9892
@rampriya9892 3 жыл бұрын
Sekar anna Aluppu theriyama erukka song super falls super dish Tamil natla Nenka pokatha locations erukathu pola Aandavar Thodarnthu Therkaisudu unka family members kum Unkalukum koduthu Aaservatikatum thambi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashokj5300
@ashokj5300 3 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@anandhangh1220
@anandhangh1220 3 жыл бұрын
Super valthukal sekar anna
@nithiyashiva5546
@nithiyashiva5546 3 жыл бұрын
Ennoda native place ithu nandri brothers
@malinidevinavaratnasingam5476
@malinidevinavaratnasingam5476 3 жыл бұрын
வாழ்கையின் முன்னேற எங்களுடைய வாழ்த்து க்கள்
@haridassvinoth8989
@haridassvinoth8989 3 жыл бұрын
Neenga Vera Vera level👏👏👏
@venkatachalamvenkatachalam5612
@venkatachalamvenkatachalam5612 3 жыл бұрын
வாழ்க வளமுடன் பொங்கல் வாழ்த்துக்கள்
@user-px4jo6mi8y
@user-px4jo6mi8y 3 жыл бұрын
அருமை அருமை அண்ணா
@elangesk
@elangesk 3 жыл бұрын
2nd comment. Superb guys..
@murugeshv.r4505
@murugeshv.r4505 3 жыл бұрын
🙏🙏🙏 arumai vazhukkal
@nsarasnan4209
@nsarasnan4209 3 жыл бұрын
Simply gorgeous .....
@rajkumartrdme6685
@rajkumartrdme6685 3 жыл бұрын
Very nice location I liked
@gurusamymurugan9374
@gurusamymurugan9374 2 жыл бұрын
வெறித்தனம்
@priyasteaching3615
@priyasteaching3615 3 жыл бұрын
Location super anna.kankolla katchiya irukku
@dhanalakshmidhanalakshmi1380
@dhanalakshmidhanalakshmi1380 3 жыл бұрын
Antha kutti baby stay long life 😘😘💐💐💐
@naanpichaikkaran1349
@naanpichaikkaran1349 3 жыл бұрын
Anna unga ellar kudavum nanum vara virumpiren india vantha kandipaga varuven
@mujeebmujas6151
@mujeebmujas6151 3 жыл бұрын
Naan rediya irukkan ungal video parppathukku
@mcdeepan452
@mcdeepan452 3 жыл бұрын
Super bro very interesting
@n.inbakumarmabl.3928
@n.inbakumarmabl.3928 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 600K subscribers! பாண்டி அண்ணா மற்றும் கற்றது கையளவு சேனல் கும்பத்துக்கு வாழ்த்துக்கள்.
@kavithas5648
@kavithas5648 3 жыл бұрын
Suppar anna
@mbuvanambuvana
@mbuvanambuvana 2 жыл бұрын
Valthugal brother
@kannank3465
@kannank3465 3 жыл бұрын
உங்களோட மனிதாபிமானம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு I love you ❤️ na
@v.ilayarajav.ilayaraja1304
@v.ilayarajav.ilayaraja1304 3 жыл бұрын
அண்ணா சூப்பர்
@vinithkumar7388
@vinithkumar7388 3 жыл бұрын
Vera level 🎄🎄
@Oceancrab80
@Oceancrab80 3 жыл бұрын
Love from kerala kappa and kadala curry... sorry puttu ethu kedayathu sir
@ushakomagan4005
@ushakomagan4005 3 жыл бұрын
Excellent
@lkasthuribai5060
@lkasthuribai5060 3 жыл бұрын
Anna super joke ...nice pa....adi odi velai saindal alapu teriyadu ....enru en thandai soluvanga..gd preparation....thank u ........
@savenature6061
@savenature6061 3 жыл бұрын
வணக்கம் சென்றாயா.
@Tnjsridhar
@Tnjsridhar 3 жыл бұрын
600k subscribers thalaiv vathukal
@murugesan9844
@murugesan9844 3 жыл бұрын
Anna romba happy enga pakkathu urukku vanthathuku
@Maaran2020
@Maaran2020 3 жыл бұрын
Anna my first comment.i liked ur channel. All bros r super.
@thirupatturmanjuvirattu
@thirupatturmanjuvirattu 3 жыл бұрын
ஏலகிரி மலைக்கு வாங்க ❤️❤️
@josephkumar8931
@josephkumar8931 3 жыл бұрын
Welcome to 600k
@manuakipos4404
@manuakipos4404 3 жыл бұрын
Pacha sattai and antha periyavar comedy vera level
@gopinathangopi6417
@gopinathangopi6417 3 жыл бұрын
Vera level 😋😋😋😍😘
@anuronu2179
@anuronu2179 3 жыл бұрын
Semma bro
@pathmanathansinnathurai7456
@pathmanathansinnathurai7456 3 жыл бұрын
Thank you!
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 25 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
Sigma Girl Past #sigma #funny #comedy
0:20
CRAZY GREAPA
Рет қаралды 24 МЛН
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:30
7amoda Gaming
Рет қаралды 43 МЛН
КОМПОТ В СОЛО
0:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Выглядит на 15, хотя ему 35. В чем СЕКРЕТ?
0:16
Собиратель новостей
Рет қаралды 4,6 МЛН
Tom and Jerry (mud) wait for end 🔚😂
0:39
Nemi Shorts
Рет қаралды 10 МЛН