March 21, 2024 arulmigu varasithi varahi Amman temple kambiliyampatti dindugul 7094356698 9750565098

  Рет қаралды 556,610

வரசித்தி வாராகி அம்மன்

வரசித்தி வாராகி அம்மன்

4 ай бұрын

Пікірлер: 491
@SeethaR-qi7qu
@SeethaR-qi7qu 4 ай бұрын
இந்த வருடம் பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று அவர்கள் விரும்பிய நிலையை அடைய வராஹி அம்மா தாயின் அருள் கிடைக்கும்.
@user-bh6vv2cs9w
@user-bh6vv2cs9w 4 ай бұрын
ஜெய் வாராகி
@user-ne4bk2eq7m
@user-ne4bk2eq7m 4 ай бұрын
@@user-bh6vv2cs9w ok thanks 🙏
@sangavip8c36pioneer2
@sangavip8c36pioneer2 3 ай бұрын
@krishnamoorthy4422
@krishnamoorthy4422 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@hashme1469
@hashme1469 2 ай бұрын
Ok
@krishnasamy2892
@krishnasamy2892 4 ай бұрын
சகோதரி இது போல் நிரைய பாடல்கள் எதிர்பார்க்கிரேன் நன்றி சகோதரி ஜெய்ஜெய் வராஹியம்மா
@AmmuKuzhali1991
@AmmuKuzhali1991 2 ай бұрын
Lyy
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 4 ай бұрын
அழகான பாடல் வரிகள் இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰❤️❤️❤️🌹🌹🌹🌹👌👌👌👌👌
@Mayaunni132
@Mayaunni132 4 ай бұрын
🙏🙏🙏
@KTMBIKE444
@KTMBIKE444 2 ай бұрын
அருமையான பாடல்.. ஜெய் வாராகி
@ganesanmegala9802
@ganesanmegala9802 4 ай бұрын
அம்மா தாயே நான் உன்ன தான் நம்பி இருக்கேன் என்ன கை விட்ராத 🙏🙏🙏🙏🙏🙏🙏
@cholamuthu
@cholamuthu 4 ай бұрын
இந்த ஊர் எங்க இருக்கு சார்
@gowthamimunusamy3691
@gowthamimunusamy3691 4 ай бұрын
Amma epothum Kai vidamatanga
@VasanthKumar-eu4lg
@VasanthKumar-eu4lg 3 ай бұрын
​@@cholamuthu திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம் ❤😊
@Damage-king888
@Damage-king888 2 ай бұрын
தயவு செய்து சாமி paatatinga
@RamuRamu-nf5di
@RamuRamu-nf5di 4 ай бұрын
அம்மா தாயே என் கடன் பிரசனய் கண் திரந்து பாரம்மா.🌺🌺🙏🙏🥥🥥🌹🌹🙏🙏🌺🌺
@tamilmala3442
@tamilmala3442 4 ай бұрын
அம்மா தாயே வாராகி அம்மா தாயே போற்றி போற்றி என் மகன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எலுத்தி இருக்கிறான் நாள்ள முறையில் பரிச்சை எழுதி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் அம்மா தாயே போற்ற🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
@mssagunthalamssagunthala5885
@mssagunthalamssagunthala5885 4 ай бұрын
வாராகி அம்மன் தாயே வருக வருக🌺🌺🌺 நாங்கள் வீடு கட்ட வேண்டும் அம்மா🙏🙏🙏
@SMurugan-sx3wo
@SMurugan-sx3wo 3 ай бұрын
1:07 ​@@mssagunthalamssagunthala58851:10
@J.S.A.A
@J.S.A.A 2 ай бұрын
Varahi ammavai vazhipstalama
@user-hg8ib3fu3q
@user-hg8ib3fu3q 29 күн бұрын
Yes
@valliageboyramesh9148
@valliageboyramesh9148 3 ай бұрын
Neeya kathuarulvai thaye varahi amma❤🙏🙇🏻Romba romba pudicha song😍😍😍😍 Daily Eatha song mrg keepen 🔥🔥🔥🔥
@m.mmobiles5606
@m.mmobiles5606 3 ай бұрын
அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@ThandapaniThandapani-oi5dk
@ThandapaniThandapani-oi5dk 4 ай бұрын
ஓம் வரசித்தி வாராகி அம்மா என்றும் உம்மை மறக்காத நிலை வேண்டுமாம்.. ஜெய் வாராகி
@RengasamyLakshmanan
@RengasamyLakshmanan 3 ай бұрын
Vaaragi.thaye thunai neeye en kanavaraium en magalaum katharula venndum thaye.en magala sapitavai thayeeee thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivanshakti2725
@sivanshakti2725 4 ай бұрын
அம்மா தாயே என் மகனை காப்பாற்றுமா அழகி உங்களைத்தான் உங்களை தான் நம்பி இருக்கிறேன் தாயே வாராஹி அம்மா போற்றி வாராகி 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🔱🔱🔱🔱🔱😭😭😭😭
@vigneshwariVaiyapuri-lo2hv
@vigneshwariVaiyapuri-lo2hv 4 ай бұрын
தாயே கருனை நிறைந்தவள் என்தாய் ஸ்ரீ வாராகி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🤲🤲🤲பாடல் அருமை மிக்க நன்றிங்க
@PATHI1705
@PATHI1705 4 ай бұрын
பஞ்சமித்தாயே போற்றி போற்றி,....!!!! பாடல்கள் மிக அருமை....!!!🙏🏾❤️👍🏾
@ffk2gameing680
@ffk2gameing680 4 ай бұрын
வாராளாம் வாராவாரம் வாராஹி அம்மன் பாடல் அருமையான பாடல் பாடிய இராஜலட்சுமி குரல் இனிமையோ இனிமை...! வாராஹி அம்மன் அருள் கிடைக்கும்.🙏🙏🙏🙏
@aariwork_trending
@aariwork_trending 4 ай бұрын
அம்மா தாயே வாராஹி அம்மா என் கடன் பிரச்சினை எல்லாம் தீர்த்து என்னை காப்பாற்றுங்கள் அம்மா தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@NagalakshmiKavitha
@NagalakshmiKavitha 3 ай бұрын
அம்மா எனக்கு உதவி செய் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@boobathibossboobathibss4243
@boobathibossboobathibss4243 3 ай бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி ஓம் வாராதமுஹிதயே போற்றி போற்றி ஓம் வார்தாளி போற்றி போற்றி 😢😢🙏🙏🙏🙏🙏🙏💮🌺🌼😔😔😔😔😔💅💅💅🧝🧝🧝💰💰💰👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦😊😊😊
@LaksmiTLaksmiT
@LaksmiTLaksmiT Ай бұрын
அம்மா தாவே மனசு ரொம்ப கஸ்டமா இருக்கு 😭😭🙏🙏
@arulayyavu5532
@arulayyavu5532 4 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி வஜ்ர கோஷம் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mjv.kaviyajaga404
@mjv.kaviyajaga404 Ай бұрын
அம்மா தாயே என் தொழில் நல்லா படியா நடக்கனும் தாயே என் விட்டு பிரச்சன எல்லபடியா முடியனும் தாயே என் கஸ்மப் யெல்லாம போகனும் தாயே கடன் சிக்கிராம முடிய னும் அம்மா தாயே துணை
@black_queen_vision9269
@black_queen_vision9269 4 ай бұрын
அதிசய காரியசித்தி தாயே ஓம் வாராகி நமோ நமஹ வாஜ்ர கோஷம்வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 3 ай бұрын
வராஹி தாயே. என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா. வரணும் அருள் புரி தாயே
@Saratha.p2007
@Saratha.p2007 2 ай бұрын
❤ tnk u sis... Ungala ipo tha pidichiruku...en ammava padinathala ❤
@akalyabalu3318
@akalyabalu3318 4 ай бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் கொடு தாயே
@user-kz1tk8qt5q
@user-kz1tk8qt5q 3 ай бұрын
akka intha song super om namah shivay om sakthi om bhyravar pottri om prthingara Devi pottri om varaghi pottri 😊😊
@user-bh6vv2cs9w
@user-bh6vv2cs9w 4 ай бұрын
எல்லா மக்களும் நலமாக வாழ வேண்டும்.அன்னை வரசித்தி வாராகி உங்களுக்கு துணை வருவாள்.ஜெய் வாராகி.
@kirijam4255
@kirijam4255 3 ай бұрын
வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 3 ай бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@user-hj9le8ed4z
@user-hj9le8ed4z 2 ай бұрын
அம்மா என்னை எப்பவுமே கைவிட்டது அம்மா தாயே என் மனதுக்குள் இருக்கிற பயத்தை நீ தான் போக்க வேண்டும்.
@jothimurugan5029
@jothimurugan5029 3 ай бұрын
என் மகன்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று பஆஸ்ஸஆக வேண்டும்.ஜெய் ஜெய் வாராகி
@satyasatya3285
@satyasatya3285 3 ай бұрын
Amma varahi thaaiye🙏🙏🙏
@mselvam6132
@mselvam6132 4 ай бұрын
அருமை வாராஹி தாயே போற்றி போற்றி
@SaiSai-xx1my
@SaiSai-xx1my 4 ай бұрын
Om! Yaadhumaagi Ennulirundhu Innuyir kaapavalae Varasiddhi Varahi Annaiyae potri !potri! potri !
@gunasivadharsan6060
@gunasivadharsan6060 3 ай бұрын
அம்மா தாயே வாராகிஅம்மா தாயே போற்றி போற்றி ❤❤❤
@renulifestyle7879
@renulifestyle7879 3 ай бұрын
அம்மா வாராகி தாயே என்னோட மகளுக்கு திருமணம் அந்த திருமணத்திற்கு என்னோட சித்தியும் தங்கையும் திருமணத்திற்கு வர வைக்க வேண்டும் அம்மா வாராகி தாயே
@user-bh6vv2cs9w
@user-bh6vv2cs9w 3 ай бұрын
எல்லா மக்களும் நலமாக வாழ வழி அமைத்து தருவாள் அன்னை வரசித்தி வாராகி
@bhuvansdhaya107
@bhuvansdhaya107 3 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம்
@natarajanrsnatraj4849
@natarajanrsnatraj4849 2 ай бұрын
ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹
@nartayan8461
@nartayan8461 4 ай бұрын
திண்டுக்கல்மாவட்டம் கம்பிளியம்பட்டி வரசித்திவாராகி அம்மன்🙏🙏🙏🙏🤩
@KannanKrishna-zx8vj
@KannanKrishna-zx8vj 3 ай бұрын
,,,
@saraswathi-cr9kr
@saraswathi-cr9kr 2 ай бұрын
Varahi thaye potri potri valam yavum tharubavalam varahi potri potri
@vinothmariappan7460
@vinothmariappan7460 Ай бұрын
அருமையான பாடல்
@sounthararajanpsr3087
@sounthararajanpsr3087 4 ай бұрын
வேண்டிய கனத்தில் வரம் அருளும் அன்னை கம்பிலியம்பட்டி வர சித்தி வாராகி ஜெய் வாராகி
@Vijo12345
@Vijo12345 4 ай бұрын
அம்மா வாராகி தாயே நீதான் அம்மா துணை வரகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@sumathichandrasekar969
@sumathichandrasekar969 2 ай бұрын
என் மகனுக்கு வாழ்க்கை சந்தோஷம் கொடுக்கணும் வாராகி தாயே போற்றி போற்றி வஜ்ரகோம் ஷ்ம் வஜ்ரம் கோ ஷ்ம் 🙏🏽🙏🏽🙏🏽😭😭
@user-mt8oj5sc5s
@user-mt8oj5sc5s Ай бұрын
❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரி அம்மன் பாடல் சூப்பர்
@anandhiganesan1222
@anandhiganesan1222 4 ай бұрын
ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராஹி அம்மா தாயே நீயே துணை🙏🙏🙏🙏🙏🙏
@vijayakalavijayakala1808
@vijayakalavijayakala1808 4 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@user-ri7zy6wl5u
@user-ri7zy6wl5u 4 ай бұрын
ஓம் வாராஹி அம்மா போற்றி
@akashshirisha9643
@akashshirisha9643 Ай бұрын
அம்மா தாயே வாராகி நீ எனக்கு துணையா இருக்கணும் அம்மா
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 3 ай бұрын
கருணை உள்ளம் படைத்த வராகி தாயே போற்றி
@PavithraRaj-ys3qx
@PavithraRaj-ys3qx 3 ай бұрын
அம்மா தாயே வாராகி அம்மா தாயே போற்றி போற்றி என் கடன் பிரச்சனை சரி செய் அம்மா
@PriyaAppi-me9rp
@PriyaAppi-me9rp 4 ай бұрын
Amma varahi thaye en kulandhai udam sariyaga vendum Amma neye thunai
@anbuondreanathai9116
@anbuondreanathai9116 3 ай бұрын
அம்மா தாயே உன்னை நம்பி நான் இருக்கேன் என் என் குடும்பம் குழந்தைகளும் அனைத்தும் உன்னையே நினைத்து என் குடும்பத்தை எல்லாம் காப்பாற்று அம்மா வராகி தாயே நல்லா இருக்க வேண்டும்😨😨😨😨😨😨😨😭😭😭😭😭😭😭😭😰😰😰😰😰😰😰😰😰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-kf6fr4fw9h
@user-kf6fr4fw9h 3 ай бұрын
அம்மா தாயே வாரகி என் பிள்ளைகளை நீதான் காப்பாத்தானும்
@kalaivani4312
@kalaivani4312 3 ай бұрын
அம்மா தயே வாரகி மனசு கஷ்டமா இருக்கு தயே அந்த வலி திர்த்து வை அம்மா
@RamuCliff
@RamuCliff Ай бұрын
அம்மா வாராகி .. அற்புதம் நிகழ்தும் கம்பிளியம்பட்டி வாராகி தாயே போற்றி போற்றி
@SaiSai-xx1my
@SaiSai-xx1my 4 ай бұрын
Om! Guruvarulae Thiruvarul!Om! Sagala Deivathin Swaroopmaaga Vilangum Sri Varasiddhi Varahi Annaiyae potri potri potri!
@kanmaninairssree7964
@kanmaninairssree7964 3 ай бұрын
🕉 Om Namo Varahi 🕉 Love this song. Nandri 🙏❤💐
@pabithar8140
@pabithar8140 2 ай бұрын
அம்மா தாயே என் கவலையை தீர்த்து வைக்க வேண்டும் வாராஹி அம்மா என் இல்லத்திற்கு வாருங்கள் தாயே என் புருஷன் கடன் பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும் வாராஹி அம்மா என் பையன் நல்ல இருக்கா வேண்டும் வாராஹி அம்மா என் செயின் மீட்க வழி காட்டு வேண்டும் வாராஹி அம்மா 🙏😭🙏😭🙏🙏😭🙏😭🙏🙏😭🙏
@maniprabuganesan2614
@maniprabuganesan2614 3 ай бұрын
அன்னை வனதேவதை எம்குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ மலையழகு அம்மன் அருள்மிகு ஶ்ரீ கொப்பிளி அம்மன் திருக்கோவில் திருத்தலம் வேண்டுவோருக்கு வேண்டியதை வரம் தரும் ஆதிபராசக்தியே ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி அம்மா போற்றி ஓம் சக்தி பராசக்தி தாயே அன்னையே எம் தாயே
@kumariganesan1844
@kumariganesan1844 4 ай бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி
@kalaraju4558
@kalaraju4558 4 ай бұрын
எல்லாருக்கும் கேட்டதெல்லாம் கொடுக்க... எனக்கு மட்டும் ஏன் மா நா கேட்டத தர மாட்டுக்க.....
@Varahi_Amma_05
@Varahi_Amma_05 4 ай бұрын
❤❤❤❤❤ ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வஜ்ரகோஷம் வாராஹி அம்மா போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️
@kchandran3677
@kchandran3677 21 күн бұрын
அம்மா தாயே வாராஹி அம்மா என் கடன் பிரச்சினை எல்லாம் தீர்த்து என்னை காப்பாற்றுங்கள் அம்மா தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@mariyappansekar5220
@mariyappansekar5220 2 ай бұрын
Amma thayea engalukku kozanthai varam thama amma thayea🙏🙏🙏
@svdithika4455
@svdithika4455 25 күн бұрын
Song chala chala positive ga ventundhe ventunti ande e song tq 😊
@PrakashUma-df5iq
@PrakashUma-df5iq 3 ай бұрын
அக்கா பாடல்super akka அம்மாவுக்குகால்வழிசரிஆகணூம்அக்கா.🙏🙏🙏🙏🙏🙏
@OmSakthiOmSakthiomSakthi
@OmSakthiOmSakthiomSakthi 4 ай бұрын
Amma thaye ennoda pirachanaiku neetha Amma oru nalla mudivu edukanum Amma🙏🏻🌿🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balajiram1628
@balajiram1628 3 ай бұрын
😊 என் மகன் பதினொன்றாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் அருள் புரிய வேண்டும் வாராகி தாயே போற்றி போற்றி
@dhanDapani-xb1hz
@dhanDapani-xb1hz 3 ай бұрын
Super song Amma nandriyammaaa
@MinjurVarahiAmman
@MinjurVarahiAmman 23 күн бұрын
Jai varahi Amma 🙏🥹🙏 Jai jai varahi Amma 🙏🥹🙏
@SmilingBassGuitar-pk8tt
@SmilingBassGuitar-pk8tt 2 ай бұрын
ஜெய் வாராஹி அம்மா எனக்கு குழந்தை வரம் தாங்க அம்மா,13 வருடங்களாக காத்திருக்கேன்❤❤
@Sud_arshan26
@Sud_arshan26 4 ай бұрын
అక్క పాట పాడుతూ వుంటే ఎంత చెప్పినా తక్కువే అవుతుంది అక్క పాట చాలా చాలా ఇష్టం అక్క పాట అమ్మ పాటలు🙏🙏🙏🙏👏👏👏👏🌺🥥🌺🍎🍎🍎🍎🙏🙏
@AndichamySamy-ew1lh
@AndichamySamy-ew1lh 4 ай бұрын
Kamiliyampatti varahi thaaye potri potri
@raisingstars6899
@raisingstars6899 4 ай бұрын
Varahi amma...❤❤❤❤ Super voice from the singer❤❤❤❤❤
@mersalsong5077
@mersalsong5077 Ай бұрын
அம்மா தாயே வாராஹி என் மகன் படித்து நல்ல உத்யோகத்தை கொடுத்து நல்லபடியாக வாழ்க்கை அமைத்து கொடுத்து நல்லபடியாக வாழவைக்கனும் தாயே ஓம்சக்தி
@user-fc7du1kz7n
@user-fc7du1kz7n 21 күн бұрын
அம்மா தாயே போற்றி ஓம் ஸ்ரீ மஹா வாராஹி தாயே போற்றி அம்மா எல்லாம் உங்களுக்கு தெரியும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி அம்மா தாயே
@pavivetri5233
@pavivetri5233 4 ай бұрын
அம்மா தாயே என் மகளும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார் அவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்து மேலும் பல பட்டங்கள் பெற உன் ஆசிர்வாதம் செய்ய வேண்டும்
@rathikarathika9393
@rathikarathika9393 Ай бұрын
Super song sis varazhi amma neetha thunai❤❤❤🌺🌺🌸🌸🌸
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 2 ай бұрын
ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி போற்றி
@Ananthi-dw5hn
@Ananthi-dw5hn 3 ай бұрын
அம்மா வாம்மா அவமானத்தை சரி செய்து குடும்மா.காரிய சித்தி வார்த்தாளி வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@ganeshb8001
@ganeshb8001 4 ай бұрын
பஞ்சமி நாயகியே வரசித்தி வாராஹி தாயே அம்மா போற்றி போற்றி என் குழந்தை பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் தாயே வாராஹி அதற்கு நீதான் துனை அம்மா தாயே வாராஹி என் கணவரோடு மணச ஒருவர் ரொம்ப கஷ்டப்பட வச்சிடாரு அவங்கள நீயே பார்த்துக்கோ தாயே வாராஹி உன்னை விட்ட எங்களுக்கு யாரும் இல்லை அம்மா தாயே நீதான் அப்பா அம்மா எல்லாமும் நீயே 🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌻🌻🌻🌼🌼🌺🌺🌺💮💮🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💕
@akilaakila9790
@akilaakila9790 4 ай бұрын
Om vaarahi Thaye pottri amma ennaku romba thondai valli adha nirandharamaga sari sei amma please😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏
@user-bh6vv2cs9w
@user-bh6vv2cs9w 4 ай бұрын
கவலைப்படாதே நான் இருக்கிறேன்
@RajiV-cq7pr
@RajiV-cq7pr 4 ай бұрын
ஜெய் வாராகி
@KavithraneKavithrane
@KavithraneKavithrane 4 ай бұрын
பஞ்சமி நாயகியே போற்றி போற்றி போற்றி வாராகி அன்னையே போற்றி போற்றி போற்றி வராக முகையே போற்றி போற்றி போற்றி
@user-fc9uy8dz4q
@user-fc9uy8dz4q 3 ай бұрын
🙏Om Varahi amma potri 🙏
@deviramram1966
@deviramram1966 4 ай бұрын
அம்மா தாயே வாராகி எங்க குடும்பத்துல எங்களுக்கு மாத்தி மாத்தி உடம்பு சரியில்லாம போகுது சாமி நாங்க நல்லா இருக்க எங்களுக்கு நீ ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி ஓம் வாராகி போற்றி போற்றி போற்றி
@user-bh6vv2cs9w
@user-bh6vv2cs9w 4 ай бұрын
கவலைப்படாதே
@user-kg8uw6jp2l
@user-kg8uw6jp2l 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏Amma thaaye enakkum ammuvum திருமணம் ஆக வேண்டும் அம்மா தாயே என் கூட அதிகம் sanda poda koodathu Amma தாயே 🙏🙏🙏🙏🙏
@PriyaMaha-jw8ev
@PriyaMaha-jw8ev 4 ай бұрын
Om varagi amma ❤❤❤❤
@chnani9995
@chnani9995 2 ай бұрын
Om vaarahi Mata namah 🥢🙏❤️🍇
@dharu_97
@dharu_97 2 ай бұрын
Om varahi Amma thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Shanthi-ym3ou
@Shanthi-ym3ou 3 ай бұрын
உங்கள் களை உங்களைக் கும்பிட்டால் நல்ல வரன் அமையும் என்று சொன்னார்கள் எங்களுக்கு எப்போது அமையும் நல்லபடியா அமைய வேண்டும் சீக்கிரமாக வேண்டும் வைகாசி திருமணம் முடிய வேண்டும்
@rohinimozhi372
@rohinimozhi372 4 ай бұрын
Varahi amma potri potri🙏🙏🙏
@sujakumar7453
@sujakumar7453 4 ай бұрын
Om jai varahimaa potti🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MuthuKrishnan-tp6bp
@MuthuKrishnan-tp6bp 3 ай бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 இந்த வருடம் கடன் பிரச்சினை அனைத்தும் திர்க்க‌ வேண்டும்‌ சகல செல்வத்தையும் அல்லி தரும் படி அருள் புரிய வேண்டும் ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Lakshmi_Kubera_sarees
@Lakshmi_Kubera_sarees 4 ай бұрын
Romba nalla irukku song
@muruganthunai4901
@muruganthunai4901 4 ай бұрын
Amma engaluku nallathe nadakanum🌺🙏
@omsairamchannel1692
@omsairamchannel1692 4 ай бұрын
ஓம் வராஹி அம்மா போற்றி
@shobhaammushobha4220
@shobhaammushobha4220 4 ай бұрын
Om vam varahi thaye potri🙏
@RajiRaji-eu6jk
@RajiRaji-eu6jk 3 ай бұрын
என் வீட்டில் நிம்மதியத்தா தாயே
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 22 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
செந்தில் கணேஷ் ராஜலட்சுமி வாராகி பாடல்
4:45
வரசித்தி வாராகி அம்மன்
Рет қаралды 163 М.
Varam Tharum Vaarahi Juke Box
1:05:02
Sai Sruthi
Рет қаралды 860 М.
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 22 МЛН