Varam Tharum Vaarahi Juke Box

  Рет қаралды 880,715

Sai Sruthi

Sai Sruthi

Күн бұрын

Пікірлер: 353
@venkateswaranpattabiraman3181
@venkateswaranpattabiraman3181 Жыл бұрын
தாயே என் குழந்தைக்கு 14 வயது. புத்தியை கொடு. படிப்பை தா. கண்ணீருடன் வேண்டுகிறேன்
@villavanvillavan3603
@villavanvillavan3603 Жыл бұрын
நாம குடும்பப்பிரச்சனையுடனும் மனக்கவலையுடன் இருக்கும் போது மனமுருகி வராகி அம்மாவை கூப்பிட்டால் உடனே வந்து நம்ம கவலையை தீர்த்து நம்ம கூடவே இருப்பாங்க அது தான் வராகி அம்மாவின் மகிமை ஆலயம் விழுப்புரத்தில் சுத்த வராகி அம்மன்T முத்தியால்பேட்டை. செஞ்சி ரோடு . திருவாமத்தூர் Post விழுப்புரம் மாவட்டம்
@mohanrajmohanraj7925
@mohanrajmohanraj7925 Жыл бұрын
அம்மா ஸ்ரீவாராஹி தேவி தாயே உங்களிடம் நாங்கள் எந்த குறைகளை சொல்லுவது நான் பிறந்து என் தாயின் முகத்தையே பார்க்காததை சொல்வேனா. நான் வீடு வீடாக ஒரு பிடி சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டதை சொல்வேனா. படிப்புக்காக ஆஸ்டலில் பட்ட கஷ்டங்களை சொல்வேனா. நான் படிப்பை முடித்து வேலைக்காக பட்ட கஷ்டங்களை சொல்வேனா. திருமணமாகி குடும்பம் நடத்த முடியாமல் பட்ட கஷ்டங்களை சொல்வேனா. பிள்ளைகளை படிக்க வைக்க பட்ட கஷ்டங்களை சொல்வேனா. இதை எல்லாம் நினைத்து பல நோய்களில் படும் கஷ்டங்களை சொல்வேனா. குடும்பத்தில் மனைவி, மகன், மகள் இவர்களை நினைத்து படும் கஷ்டங்களை சொல்வேனா. வெளியே நான் வேலைச் செய்யும் அலுவலகங்களில் படும் கஷ்டங்களை சொல்வேனா. வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் பல கஷ்டங்களை சொல்வேனா. அம்மா வாராஹி தேவி தாயே இந்த உலகத்திலே ஆடம்பர வசதியானா வாழ்க்கையை நான் உங்களிடம் கேட்கல இந்த ஜென்மத்திலே கடைசிவரைக்கும் எனக்கும் என் மனைவி மகன் மகள் எங்களை சுற்றி உள்ள சொந்தங்கள், உறவுகள், நண்பர்கள் என்னைப்போல் வாழ்கையில் கஷ்டங்களை சந்திக்கும் மக்கள் கள் அனைவர் களுக்கும் எந்த தீய சக்தியும், கண்தீஷ்டியும் எதிரிகளும் நேருங்காமல் எங்களை காத்துக் வாயுக்கள் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஸ்ரீ வாராஹி தேவி தாயே துணை🙏
@THIRUCHITRAMBALAM-zz5my
@THIRUCHITRAMBALAM-zz5my 6 ай бұрын
இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் ஐயா?
@arunvignesh1670
@arunvignesh1670 2 жыл бұрын
அம்மா எங்களுக்கு கடன் பிரச்சனையில் இருந்து விடுபட உங்கள் பாதம் சரண் அடைதோம் அம்மா🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲ஓம் ஸ்ரீவாராகி அம்மா போற்றி போற்றிகோடன கோடி போற்றி🤲🤲🤲🤲🤲❤️🤲🙏🙏🙏🙏🙏🙏
@sumathichandrasekar969
@sumathichandrasekar969 Жыл бұрын
ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே என்மகள்உடம்புசெரிகவேண்டும்மடிபிச்சைதாயே வேண்டும் என் மகன் மன அழுத்தம் செரியாகவேண்டுகிறேன்மடிபிச்சை வேண்டும் என் மகன் மன அழுத்தம் செரியாகவேண்டுகிறேன்மடிபிச்சை 🙏🏽🙏🏽😭😭😭
@prabapraba8439
@prabapraba8439 10 ай бұрын
😅
@diya3487
@diya3487 2 жыл бұрын
அம்மா வாராஹி தாயே தயவாணி தேவகுமார் நிச்சயதார்த்த்ம் இனிதே நடைபெற வேண்டும் வாராஹி தாயே
@ShailajaShaila-zz3vp
@ShailajaShaila-zz3vp Жыл бұрын
ஓம் வாராஹி அம்மா எ ன் அம்மாவுக்கு உடம்பு சரியகிட வேண்டும் அம்மா வாராஹி தாயோ போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@steam104
@steam104 3 жыл бұрын
தாயே என் மகளுக்கு அருள் செய்க. 13 வயதில் உழைத்து படிக்க வேண்டும் என்று வேலை செய்து வரும் அந்த குழந்தைக்கு அருள் செய்க.
@nageswarin279
@nageswarin279 Жыл бұрын
P
@nageswarin279
@nageswarin279 Жыл бұрын
P
@nageswarin279
@nageswarin279 Жыл бұрын
P
@nageswarin279
@nageswarin279 Жыл бұрын
P
@nageswarin279
@nageswarin279 Жыл бұрын
P
@dhandapanivedi7972
@dhandapanivedi7972 11 ай бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி என்னுடைய அம்மாவுக்கு உடல் நலம் குணமடைய வேண்டும் தாயே நாங்கள் உங்கள் காலடியில் சரணடைந்து விட்டோம் தாயே நீங்களே எங்களுக்கு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யுங்கள் அம்மா ஓம் வஜ்ரகோஷம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@rselvamlic
@rselvamlic 6 ай бұрын
Thanks Mommy... Ellorum unna pakkave mudiyama irukkum pothu Nee enkuda adikadi nerula Vanthu pesura Mommy... I'm Very lucky
@seenugsri6277
@seenugsri6277 Жыл бұрын
Amma thaye varahi amma en business nanraga nadaka vendum.business il eruntha thadikal annaithum vilaga vendum.nall vazhi kattungal amma.business nanraga nadaka vendum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suhashiniashwini3736
@suhashiniashwini3736 Жыл бұрын
ஓம் வாராஹி அம்மன் தாயேபோற்றிபோற்றி நிரந்தர வேலை வேண்டும் தாயேஅம்மாஅதுமட்டும்போதும்அம்மா
@JSaravana-G
@JSaravana-G 3 ай бұрын
Amma first time I'm asking you please provide one child for my sister because many more people are hearting ..... Every day facing an issue please pray for my sister All Please 🙏 pray today also facing the same issue 😭🙏 pray all Amam
@sharathkumar8667
@sharathkumar8667 11 ай бұрын
தாயே வாராகி தாயே
@kalpanaa7607
@kalpanaa7607 2 жыл бұрын
23.21 இந்த பாட்டை எத்தனைமுறை தேடிருப்பேன் Thank you so much.....
@sundaramoorthig4262
@sundaramoorthig4262 2 жыл бұрын
அம்மா தாயே நீங்க தான் துணை எனக்கு 🙏
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
புரட்சி தலைவர் M.G.R. AVL வணங்கும் இஷ்ட தெய்வம்...
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 жыл бұрын
Moolkmbiga thane
@Varahipooja
@Varahipooja Жыл бұрын
En kula deivame varahi ye pottriiiii 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rupeshwar4660
@rupeshwar4660 2 жыл бұрын
அம்மா வாராஹி தயவாணி தேவகுமார் திருமணம் செய்ய வேண்டும் பணம் வேனும் ஒரு நல்ல வழி காட்டு தாயே வாராஹி.ஜெய் வாராஹி
@diya3487
@diya3487 Жыл бұрын
அம்மா என் கவலை எதற்குனு உங்களுக்கு தெரியும் என் தேவையே நிறைவேற்று தாயே வாராஹி தாயே நீ ஒரு நல்ல வழி காட்டு வாராஹி தாயே வஜ்ர கோஷம்
@jeganathansudharshani1510
@jeganathansudharshani1510 Жыл бұрын
அம்மா என் தம்பி குடிக்காம சீக்கிரம் வரமும் அம்மா காப்பாத்து
@ssampathu8954
@ssampathu8954 3 жыл бұрын
நாம் தாய் அன்னை வாரஹிமூகி அம்மா போற்றி போற்றி
@narayananragav9930
@narayananragav9930 Жыл бұрын
அம்மா வாராகி தாயே, என் அக்கா மகள் படித்து வக்கிலாக அருள் செய்யுங்கள் அம்மா! வாராகி தாயே போற்றி!!!🙏🙏🙏🙏✡✡✡💙🙏🙏✡✡✡✡🙏🙏🙏🙏🙏🙏🙏
@HEmalatha-z1r
@HEmalatha-z1r Жыл бұрын
வராகி தாய் ஏன் பிள்ளைக்கு உடம்பு சரி ஆகணும் என் பிள்ளைக்கு சரி ஆகணும் அம்மா தாயே
@HEmalatha-z1r
@HEmalatha-z1r Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@kpjmohan2410
@kpjmohan2410 Жыл бұрын
ஓம் ஶ்ரீ வாலை வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@kpjmohan2410
@kpjmohan2410 2 жыл бұрын
அன்னை வாராஹி தாயே என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathi5414
@sumathi5414 Жыл бұрын
🙏🙏வாராஹி அம்மனே எங்கள் அப்பா அம்மா கஷ்டங்களை போக்க உன் அருள் வேண்டும் தாயே 🙏🙏
@amrithapsreekumar
@amrithapsreekumar 7 ай бұрын
Ohm Sree Vaaraahee Deviyai namaha
@hemalada6831
@hemalada6831 10 ай бұрын
அம்மா வாராகி தாயே என் மகன் பெரதரிக் செல்வா உன்னை வணங்க வேண்டும் அம்மா என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் அம்மா 🙏🏾
@thusyanthanthuse6555
@thusyanthanthuse6555 4 жыл бұрын
வாராஹி தாயே போற்றி உன் பாதம் சரன்அடைந்தோம்அம்மா
@dillirani1664
@dillirani1664 5 жыл бұрын
அம்மா தாயே வாராஹி வாராஹி தாயே
@arunachalamarunachalamma-by8xg
@arunachalamarunachalamma-by8xg Жыл бұрын
அம்மா வராஹி தாய் நீ தான் துணை தாய் என் மகனுக்கு நல்ல புத்தி கொடுத்து அவனை நல்ல வழி காட்ட வேண்டும் அம்மா ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ❤❤❤❤❤
@poopathymurugan5105
@poopathymurugan5105 6 жыл бұрын
தாயே வாராகி எங்களை அனைத்து துன்பங்களில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் தாயே வாராகி போற்றி ஓம்
@sivaramakrishnan4129
@sivaramakrishnan4129 6 ай бұрын
Jai Jai Jai sri varahi amma
@sudhasudha652
@sudhasudha652 2 жыл бұрын
Varahi naan peththa pillaya ninachu unaku pidichatha thaedy thaedy ,rasichu rasichu unnaya kumbitathuku ethaan unnoda pathila,naan sanja thappuku yannaya thandikanum,enpilla purusanum kastapa vitruka,nalla paadam,kudaa natpu kadil mudyum,people used my kindness,mannichu,enkudumbathuku uyir kudumma,
@durgadevijkamath7630
@durgadevijkamath7630 6 ай бұрын
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@M.-ro3ht
@M.-ro3ht Жыл бұрын
எங்கள் அம்மா வாராஹி❤
@pugazhlarian8771
@pugazhlarian8771 2 жыл бұрын
ஓம் வரம் தரும் வாராஹி 🙏🙏🙏
@sudhasudha652
@sudhasudha652 2 жыл бұрын
All poison words from durai,I cried every time,so I left,alone I'm happy
@mageshvelu3662
@mageshvelu3662 5 жыл бұрын
எங்கள் கஷ்டத்தை திர்கனும் தாயே உன்பதம் சரன்னம் தாயே
@KamalKamal2-w9h
@KamalKamal2-w9h Жыл бұрын
ANKU.MAYURI.VANUEM.AMMA.
@geethaganesan6024
@geethaganesan6024 Жыл бұрын
அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் ஓம் அதிசய காரிய சித்தி தாயே போற்றி அபராஜிதா போற்றி ஓம் புயல் நங்கையே நமோ நம ஆஷாட பஞ்சமி பூஜண ப்ரியாயை நமஹ🙏🙏🙏🙏🙏🙏 அம்மா என் குழந்தைகள் கணவர் என குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா எதிரிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுத்தாயே நிற்கதியாக நிறைக்கும் எங்களுக்கு நீயே துணை
@suryasweety9112
@suryasweety9112 Жыл бұрын
Amma en pirachanaiku seekiram nalla oru mudivai kodu thaye. Unnai avlo namburen
@vennakalpana7172
@vennakalpana7172 2 жыл бұрын
Varaha mukha ey sharanam 🙏🙏
@BalaJi-rd1kh
@BalaJi-rd1kh 4 жыл бұрын
Varahi Amman nambiyor kettuvathuillai unmaileye
@selvarani3614
@selvarani3614 2 жыл бұрын
Om sri vaarahi amma thaye potri potri... 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
@pgomagthi
@pgomagthi 2 жыл бұрын
மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது ஆனால் அனைத்து இந்த வாராகி அம்மன் பாடல் மூலம் அனைத்தும் சந்தோஷமா இருந்தது நண்றி
@Vishwanathansaridha
@Vishwanathansaridha 2 жыл бұрын
Gvishwanathan21 I just wanted to let
@sudhansudhan3855
@sudhansudhan3855 3 жыл бұрын
Om panchami, dandanatha, sangeetha, samaya sanketha, pothrini, varthali, varahi amma un patham saranam🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
@BTS_army_621.
@BTS_army_621. 3 жыл бұрын
அம்மா வாராஹிதாயேஎன்மகன்வெளிநாடுசெல்ல அருள்செய்தாயே
@unnis2214
@unnis2214 Жыл бұрын
നമസ്തേവാരാഹീദേവീ
@lakshmibalan9927
@lakshmibalan9927 Жыл бұрын
ഓം വജ്ര്വരഹിയെ നമഃ രക്ഷ രക്ഷ രക്ഷ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@swapnap-yt2sy
@swapnap-yt2sy Жыл бұрын
Varahi amma stories
@kojakoja6020
@kojakoja6020 Жыл бұрын
சுப்பர்
@sairam.5555
@sairam.5555 3 жыл бұрын
வாராஹி அம்மா துணை 🙏🙏🙏🙏
@subasubashini-zb3tr
@subasubashini-zb3tr Жыл бұрын
Vaarahi thaye en kastangal anaithiyum neeye theerthu waikka weandum
@vasanthirani8790
@vasanthirani8790 Жыл бұрын
❤❤❤❤❤Real Amma
@selvamrasu6615
@selvamrasu6615 2 жыл бұрын
தாயே உன் பாதம் வணங்குகிறேன்
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
நானும்
@rajyalakshmi5167
@rajyalakshmi5167 3 жыл бұрын
Jai Vaarahi. Amma R.Rani ku sodha veedu amaiya asirvadham koduma.
@hiharsath8033
@hiharsath8033 7 жыл бұрын
கேட்க, கேட்க அருமை, நன்றி அய்யா.
@palanikavi7746
@palanikavi7746 3 жыл бұрын
வாராஹி வழிபாடு நலம் தரும்
@bairavibairava3317
@bairavibairava3317 3 жыл бұрын
U r the first person to whom I shared,u r my blood,
@satyakala6250
@satyakala6250 10 ай бұрын
அம்மா என் வியாதீ ய தீருங்க தாயே 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@letchimip.k7263
@letchimip.k7263 Жыл бұрын
Amma en magal kalaivani endidam varavedum thaya un pathame saranam arul puruvai varahi thaya.unpathame saranam.
@ganeshd524
@ganeshd524 6 жыл бұрын
இனிமையான பாடல்கள்.....மெய் மறக்கச் செய்கின்றன......
@a.r.kasthurirangan7845
@a.r.kasthurirangan7845 6 жыл бұрын
ßribabji1980 . Gmail.com
@pandispandis9686
@pandispandis9686 2 жыл бұрын
𝘼𝙧𝙪𝙡𝙫𝙖𝙖𝙞 𝙑𝙖𝙧𝙖𝙜𝙝𝙞𝙞 𝘼𝙢𝙢𝙢𝙖𝙖𝙖𝙖
@durgadevijkamath7630
@durgadevijkamath7630 3 жыл бұрын
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏 Jai Jai Jai Sri Varahi Amma 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏 Raksha Raksha Sri Varahi Amma 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@rajadurai3163
@rajadurai3163 9 ай бұрын
ஸ்ரீ வராஹீ ஜெய விஜயீ பவ....
@muragank2245
@muragank2245 3 жыл бұрын
ஓம் வாராஹி அம்மவெ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarasarasarasara7913
@sarasarasarasara7913 2 жыл бұрын
Zlaowbossv wisma f app to get a little gjiksid my dnamksmsjd d dnucndusndhsudndsmkd dkfmdjdxnjsnsidnd gf ma sudah mandi ke dalam bilik darjah yang mesra dan mudah untuk saya jujundjf.dksmsodmdkmf fkifmdjzmdjxmdnjdmdi dlifmddsmismxhxnjdmdi msidmcbnxjd dmkdmxkdkxkhf ke belum Saloma ke belum Saloma ke belum Saloma ke belum Saloma ke belum Saloma ke belum Saloma ke belum Saloma ke belum Saloma ke belum Saloma ke belum Saloma ke belum masuk ke bilik mandi dan solat hajat di sini hari tak pergi kerja ke ma saya tak ada kerja lain nak pergi mana ma syg sorry I miss the game 🎮 r etc I am saravanan gmgbdnjndn I love you mummy is the e and I miss the house still have the house 🏠 I am not 🚭 you too baby girl NJ Ed jxmskdmg Mjxnxjx xkxkkdix cmifmxidjjfgdnkdm sfgjfeugsyg the house gf my happy place to be there for my happy place for a few minutes and then the house Sbjmdmmdje skamskmskfmzkf.hf
@harindrannair988
@harindrannair988 Жыл бұрын
Amma saranam amma. Saranagathi nalkane
@bincyantony6293
@bincyantony6293 Жыл бұрын
❤ammeee.. Koodeyundakaneee
@sundaramoorthig4262
@sundaramoorthig4262 2 жыл бұрын
மனசு ரெம்ப கஷ்டமா இருக்கு அம்மா தாயே வராஹி அம்மா நீங்க தான் அருள் புரியவேண்டும் 🙏🙏🙏
@lalithamadhan4330
@lalithamadhan4330 10 ай бұрын
அம்மா தாயே நீயே துணை ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪
@chandraleka3603
@chandraleka3603 Жыл бұрын
அம்மா நீங்௧ என் கூடவே எப்போதும் துனையாக வரவேண்டும்
@sangeethaashok5592
@sangeethaashok5592 9 ай бұрын
Om varahi amma potri ✨️ 🙏 💐 🙌 ❤
@saigeethuarul
@saigeethuarul Жыл бұрын
Amma
@dineshselvan9564
@dineshselvan9564 Жыл бұрын
🙏💥Amma💥🙏 Amma 💥💫👑🙏
@aravidanaravindan3468
@aravidanaravindan3468 4 жыл бұрын
அருனமஅருள்தரும்படல்
@sivapriyaudhayakumar2421
@sivapriyaudhayakumar2421 Жыл бұрын
Varahi neeyae thunai❤
@jeganathansudharshani1510
@jeganathansudharshani1510 4 ай бұрын
அம்மா தம்பிக்கு செய்த செய்வினையை இல்லாம ஆக்கனும் அம்மாவுக்கு பிள்ளையா இருக்கனும் நீங்க தான் காப்பாத்தனும்
@SandhyaSandhya-im1si
@SandhyaSandhya-im1si Жыл бұрын
🙏🙏🙏amme kathukollane
@arunvarahi4793
@arunvarahi4793 3 жыл бұрын
RAMANATHAPURAM distric uthrakosamangi suyampu vaarahi temple anaivarum orumurai sentru parungal anaivarum 🙏🙏🙏
@magidren9463
@magidren9463 2 жыл бұрын
Thanks
@parimala8548
@parimala8548 Жыл бұрын
அம்மா தாயே கால் வலி சரி செய்ய 🙏🙏🙏
@swapnap-yt2sy
@swapnap-yt2sy Жыл бұрын
Very nice songs 🤲🤲🙏
@monithanu31
@monithanu31 3 жыл бұрын
Varahi amma 🙏 varam thara vaa amma 🙏🙏🙏 songs are so soulful feeling blessed to hear from you sir 🙏
@Siva-hc4jj
@Siva-hc4jj Жыл бұрын
Q
@saiseetha9226
@saiseetha9226 4 жыл бұрын
வாராகி அம்மா சரணம்🙏🙏🙏🙏🙏
@kikku237
@kikku237 Жыл бұрын
Amma Vaarahi thaaye Potri 🙏
@kdeepak3447
@kdeepak3447 Жыл бұрын
Om varagi Amman potri😢😢😢
@diya3487
@diya3487 2 жыл бұрын
அம்மா வாராஹி தாயே தயவாணி தேவகுமார் திருமணம் பிப்பிரவரி மாதம் நடைபெற வேண்டும் பணம் வேனும் அருள்புரி வாராஹி தாயே
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 6 жыл бұрын
Arumaiyaneh SRI MAHA VARAHI paadal nandry
@poopathymurugan5105
@poopathymurugan5105 3 жыл бұрын
🙏🙏🙏 Om Varahi Amma Saranam Amma Nandri 🙏🙏🙏
@vennakalpana7172
@vennakalpana7172 2 жыл бұрын
Varahi sharanam Varthali sharanam🙏🙏
@luxmanluxman6139
@luxmanluxman6139 10 ай бұрын
Om.varahi.thaye.thunai
@udhaik6331
@udhaik6331 Жыл бұрын
Amma Varahe Thaye Potrie Potrie Amma
@manjulamanju2923
@manjulamanju2923 Жыл бұрын
Varahi amman songs and kavasam really makes me a day. Om sakti varahi amman potri potri......🙏🙏🙏
@mirunaliniraghunathan962
@mirunaliniraghunathan962 3 жыл бұрын
Sakthimigu mandirangalal samadhanam thandhamaikku mikka nandri. Eppadi patta bayamum, kavalaiyum ippadalgalai ketta pin mayamagividugiradhu. Ivattrai ketkum vaippai thandhamaikku nandri.
@kidsfunrhymestamil
@kidsfunrhymestamil 4 жыл бұрын
I like Varahi very much and she is a great god Varahi help us in the problem
@abhishekfb
@abhishekfb 6 жыл бұрын
I think its shame on youtube to have put advertisements in spiritual music. They omit advertisements in Christian music and even meditation instrumentals but they could not hold their temptation to put advertisements in Indian devotional videos
@deviabarna5038
@deviabarna5038 4 жыл бұрын
Use ad blocker extension and open youtube in chrome. Thats it.. We r using like this only.. Cool
@kavithakavi-gl7fe
@kavithakavi-gl7fe 2 жыл бұрын
Varagi amma vala Vali arulunga thaye,Oru permanent job sekerama kutunga Taye,nenga mattum Dan ma enaku...
@lakshmibalan9927
@lakshmibalan9927 Жыл бұрын
ഓം വരാഹി pottri po ttri pottri y namh
@deivasigamani8350
@deivasigamani8350 3 жыл бұрын
om sowbaghya vaarahi thaye potri
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Sri Varahi Stothra Mala || J.Bhakatavatsalam || Jukebox
1:18:31
Amutham Music
Рет қаралды 256 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН