Margazhi MAHA Utsavam | Subhasree Thanikachalam | Classic Classicals | season 2

  Рет қаралды 482,784

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Presented by - Subhasree Thanikachalam
Vocals - Suchithra Balasubramaniam, Jayabhargavi, RP SHravan and Santhosh Subramaniam
Violin - Rangapriya Sankaranarayanan
Mridangam - A S Manikandan
Tabla - Venkat
Our masters have presented aesthetic classical ragams in Tamil film songs. Each of them are worth a detailed analysis and is no lesser than a chaste classical composition.
Classic Classicals - Season 2 is a follow up from the season 1 that has an overwhelming response world over with music fans.
Enjoy the second edition.
#qfr #classicalmusic #tamilsongs

Пікірлер: 819
@letsroll5930
@letsroll5930 Ай бұрын
Santos subramanyam voice ..how to praise ..so eloquent, crisp and up to the point... simply great..unmatching ..Best wishes
@n.ramesh8971
@n.ramesh8971 Жыл бұрын
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த உலகை மறந்து இசை வெள்ளத்தில் மிதந்தேன்,அருமையின நுணுக்கமான விளக்கம் அருமை
@kumarjagadeesan2162
@kumarjagadeesan2162 2 жыл бұрын
அருமை அருமை அருமை இதை வழங்கிய அனைவரும் பல்லாண்டு வாழ்ந்து இதுபோல் பல நிகழ்ச்சிகள் அளிக்க இறைவனிடம் வேண்டுகிறேன். வாழ்க சுபஸ்ரீ அவர்களின் தொண்டு!
@swaminathanp.v7094
@swaminathanp.v7094 2 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை தங்களுடைய விரிவுரை ராகம் களை வெகு அழகா சினிமா பாடலுடன் ஒப்பிட்டும் விவரித்து நடத்தின முறை வெகு அழகு.மேலும் பாடல் பாடிய அனைவரும் அருமை..நல்வாழ்த்துக்கள்.வாழ்கநலமுடன்.👌👌👌👌🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@srinivastattamangalam9359
@srinivastattamangalam9359 Жыл бұрын
L ni
@ramasamyanandhi3063
@ramasamyanandhi3063 Жыл бұрын
தேனும் பாலும் கலந்து குடிப்பதில் உள்ள ஆனந்தம் கலைஞர்கள் பாடியதில் அனுபவித்தேன். மனக்கவலை யெல்லாம் மாற்றப்பட்டேன். பாடியவர்கள் மற்றும் குழுவில் உள்ள எல்லா கலைஞர் அனைவரும் வாழ்க வளமுடன்.
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 8 ай бұрын
அந்த காலத்து பாடல்கள் கர்நாடக ராகத்தில் அமைந்திருந்தனால் இன்றும் தேனாக காதில் ஒலிக்கிறது
@ven41618
@ven41618 2 жыл бұрын
Ms Thanikachalam - Carnatic and classical film song fans owe you a lot for furthering their cause. Wish you many years of success on your efforts! God bless!!
@krishnakumari4354
@krishnakumari4354 8 ай бұрын
സ്വരരാഗതാളമേളത്തോടെ ഈ സംഗീത സഭ ആസ്വാദന സമ്പന്നമായി.ഹൃദ്യമായ അഭിനന്ദനങ്ങൾ❤❤❤❤❤❤❤
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 11 ай бұрын
தோழியர் சுபா அவர்கள் தங்கம் போன்ற இசைஞர்களை தேர்ந்தெடுத்து இசைமாலையாக அருமையாக கோர்த்து தந்தது பாராட்டுக்குறியது! இது மிக சிறந்த சங்கீத ஆராய்ச்சி! நிகழ்ச்சி கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் சங்கீதம் எனக்கு தெரியாது! ஆனால் தோழியர் தேர்வு செய்த மெலடி பாடல்கள் அத்தனையும் என் அறிவில் இருக்கிறது!
@umavenkatesan8461
@umavenkatesan8461 2 жыл бұрын
அதி அற்புதம் சுபஸ்ரீ ! படைப்பாளிகளை, சங்கீதத்தை, சங்கீத வித்வான், விதூஷிகளை அனைவரையும் பெருமைப்படுத்திவருகிறீர்கள் ! வாழ்க வளமுடன் ! 💐
@vedanarayanan654
@vedanarayanan654 2 жыл бұрын
Superb
@yashodapb8064
@yashodapb8064 2 жыл бұрын
👍👍👍🙏🙏🙏
@anasuyagopalkrishnan3403
@anasuyagopalkrishnan3403 2 жыл бұрын
Mo
@kamalasundaram6793
@kamalasundaram6793 Жыл бұрын
Excellant performance.
@nsaraswathyn7267
@nsaraswathyn7267 Жыл бұрын
Aha aha atputham
@sathishnarayanan693
@sathishnarayanan693 2 жыл бұрын
Me a 1937 born person searching 🔍what next your Program seen & will be waiting till I can Mugathil Mugam Parkalam in your program not only face all we need For you all i can do only prayers, my blessings 🙏Madam Subhashree you are a bannian Tree🌳🌲I Want more like this Thanks.
@shruthiviji5092
@shruthiviji5092 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@savithrirao58
@savithrirao58 2 жыл бұрын
Never ever get tired of listening to this performance. My hearty Salutations to our dear one and only Smt.subhashree Thanikachalam and her wonderful team of singers excellent Vidhwans & Vidhushis who support the singers, last but never the least our technicians.🙏🙏🙏👍👏👏👏😍🥳
@skmani7530
@skmani7530 2 жыл бұрын
🌷🌷🙏wow!!!!!
@skmani7530
@skmani7530 2 жыл бұрын
🌷🌷🙏Subhasree madom.🌷🙏 🌷🙏🙏Eppadinga...vandanam seya
@kannappansavithiri778
@kannappansavithiri778 2 жыл бұрын
🙏🙏🙌🙌👌👌
@premasekaran8479
@premasekaran8479 Жыл бұрын
Ennudaya Siru vasula Koluvukku ponal Idhaye Pada.solvargal.Now it.reminds me those days.I enjoyed Very.much.Tanx a lot for this program vedio.
@bgvstore6113
@bgvstore6113 2 жыл бұрын
Speechless. Bow down to all these talents and utmost gratitude to Subhashree mam for presenting all the divine music.
@saraswathihariharan2766
@saraswathihariharan2766 2 жыл бұрын
அருமை மிக மிக அழகு. மெய் மறந்தேன். வாழ்க🎶👌🎶🎶👍🙏 கடுமையான உழைப்பு. தொடரட்டும் . எதிற்பார்த்துக் கொண்டிருக்கிறோம். வாழ்க நீடூழி🙏
@balasubramanianramaswamy9438
@balasubramanianramaswamy9438 2 жыл бұрын
Jaya Bharathi is simply fantastic. What a mixture of Brigaas & Sangathies! She is definitely going to be a top singer in the Carnatic Music Space!!
@uvun1995
@uvun1995 2 жыл бұрын
How can I ever thank you all for this wonderful, mei marandhu vettaen, my sastanga namaskaram go the great composers and the singers, the same goes to all of you for giving this beautiful presentations, thank you with tears in my eyes
@rtsluckychannel6189
@rtsluckychannel6189 11 ай бұрын
அன்று சென்னை-அசோக் நகர் எம்.ஏ.கே. மெட்ரிக் பள்ளியில் எமது மாணவி சுசித்ரா... இன்று கர்நாடக இசையுலகின் நட்சத்திரப் பாடகிகளில் தனித்துவம் பெற்றிருப்பது தமிழாசிரியர் ஆகிய எனக்குப் பெருமை.
@adhinarayanan1546
@adhinarayanan1546 10 ай бұрын
AA asa
@santhiyag1650
@santhiyag1650 2 жыл бұрын
What a fantastic performance by a talented team. If one wants to experience what music can do to his/her soul, he/she should listen to this. Thank you very much.
@revathir2549
@revathir2549 2 жыл бұрын
They are stealing my heart. Very happy to hear. Hats off to Subhasrre
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 2 жыл бұрын
அருமை.அதிகாலையில் கேட்கும் போது ஒரு தெய்வீக உணர்வு
@parthavt
@parthavt 2 жыл бұрын
Excellent songs selection and performance by everyone ably supported by the ever reliable Rangapriya, Venkat and Manikandan
@lalitharajkumar7486
@lalitharajkumar7486 2 жыл бұрын
Wonderful composition divine music God bless all of u very well sang and pleasant to hear thanks for sharing 🙏🙏🙏🙏🙏
@chidambarambalusamy7036
@chidambarambalusamy7036 10 ай бұрын
எங்கடா ஒளிந்து இருந்தீர்கள் மக்களே. என் மனதில் கரைந்த 40 வருட கர்நாடக திரைபட பாடல்களை தேடி தேடி ராக ஆலாபனையோடு பாடி. னீர்களே, மனிதனுக்கு மனநிறைவை இப்படியும் தரமுடியுமா? யாரை பாராட்ட? எல்லாம் Gems on Earth.. கோடி நமஸ்காரங்கள் சுபஸ்ரீ அம்மா.
@lakshminaraynanramakrishna5071
@lakshminaraynanramakrishna5071 8 ай бұрын
😅😊
@padmavathya9413
@padmavathya9413 2 жыл бұрын
What's happening here? An amalgamation of ragas and voices blending and melting and mesmerizing. Subha, you' really amaze me with the selection of lyrics and persons endowed with a passion for music. You breathe music and you live in music. May God bless you and your team.
@padmavathya9413
@padmavathya9413 2 жыл бұрын
Thanku.
@surinarayanan1895
@surinarayanan1895 2 жыл бұрын
Super 👌
@sowmyaiyer1504
@sowmyaiyer1504 2 жыл бұрын
Very nice👏
@anuradhavenkatesh4250
@anuradhavenkatesh4250 2 жыл бұрын
மிகமிக அருமை. பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். எனக்கு பாடத் தெரியாது. ஆனால் இவர்கள் பாடுவதைக் கேட்டால் மெய்சிலிர்க்கிறது.
@moorthisona5008
@moorthisona5008 2 жыл бұрын
Fine
@deepamoorthy45
@deepamoorthy45 2 жыл бұрын
The innum iniya suvaiyagairuku.
@srinivasannatarajan4132
@srinivasannatarajan4132 2 жыл бұрын
Superb.
@srinivasannatarajan4132
@srinivasannatarajan4132 2 жыл бұрын
Superb.
@lakshmisudev37
@lakshmisudev37 2 жыл бұрын
Mam first I would like to thank you for the efforts you have been making in QFR .selection of songs,the rendering by the musicians, your explanations and analysis is commendable. Of course your knowledge about music ,composition , etc is really fabulous. My sincere thanks to you and the entire group for the excellent performance
@Ssani51
@Ssani51 9 ай бұрын
சுமித்ரா நன்றி..மாயமே நானரியேன் .. அற்புதமான பாடலை நினைவு படுத்தியதற்கு.
@jenbagalakshmis2788
@jenbagalakshmis2788 2 жыл бұрын
எனக்கு உங்கள் நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும். அதிலும் உங்கள் குழுவில் பாடும் கலைஞர்கள் என்ன சொல்வது? அருமையான மாணிக்கங்கள் இசை நவரத்தினங்களின் பாடலை கேட்கும் போது நான் அடையும் மகிழ்ச்சியை என்னால் சொல்லமுடியவில்லை. எல்லாருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களும் ஆசிகளும்.சுபா மேடம்you are great
@bhuvanasundar5603
@bhuvanasundar5603 Жыл бұрын
அற்புதம் அருமை வார்த்தைகள் இல்லை. Super.💐💐💐பாராட்டுக்கள்.
@kalpanaramanan9528
@kalpanaramanan9528 2 жыл бұрын
Excellent performance by singers and pakkavadhyam players.Subhashree mam is great. Kudoos to all
@subramanianramachandran3929
@subramanianramachandran3929 2 жыл бұрын
Hats off to u( Subhasree madam!) for such great innovative ideas and presenting them using such good talented kids!
@jayr5812
@jayr5812 11 ай бұрын
Gone are the days when septuagenerians looked down upon cinema music. I highly appreciate your efforts with the new mash up
@premasekaran8479
@premasekaran8479 Жыл бұрын
God bless the TOTAL TEAM💐🤚💐
@madhavanjagannathan8336
@madhavanjagannathan8336 Жыл бұрын
Q re 4 ho
@seerangang2410
@seerangang2410 9 ай бұрын
அற்புதமான நிகழ்ச்சி. கேட்க கேட்க தெவிட்டாத ராகங்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் இசை பதிவுகள்.
@shyamkelkar8348
@shyamkelkar8348 2 жыл бұрын
I have experienced this kind of fusion between classical and cinematic music for the first time. Wonderful experience. Hats off to all extraordinary vidwans. I am just a listener of both hindustani and carnatic classical music.
@rajalakshmik6148
@rajalakshmik6148 2 жыл бұрын
Beautiful medley.Very well conceived, presented by the young artists and with the very beautiful and apt linking announcements
@satkunamsivalingathasa6129
@satkunamsivalingathasa6129 11 ай бұрын
மிகச்சிறந்த பாடல்களை வெகு சிறப்பாக பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள் 🎉
@gopalanv7788
@gopalanv7788 8 ай бұрын
This lady gives super performance combined with carnatic and cine songs entertaining both elders and youngsters hats off to her and expecting the next peog from her she has got a good knowledge on carnatic music
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 2 жыл бұрын
U gave real life not only to old cine carnatic songs but also presented them to audience beautifully with ur team! Waiting to listen many more episodes from u! Abundant music knowledge !
@nataraajank319
@nataraajank319 2 жыл бұрын
அருமையான பாடல்கள் சிறந்த முறையில் அனைவரும் செயளாற்றி வெற்றி வாகை சூடினார் அருமை வாழ்த்துக்கள் 💐💐💐
@ramadasar311
@ramadasar311 2 жыл бұрын
இனிய இசை. கேட்கவே ஆனந்தமயம்.
@tamilosaionair2738
@tamilosaionair2738 2 жыл бұрын
சுபஸ்ரீ தணிகாச்சலம் அவர்களின் இந்த முயற்சி பெரும் பாராட்டுக்குரியது 👏. பாடகர்கள் மற்றும் பக்க வாத்திய கலைஞர்கள் அனைவரும் செவ்வனே செய்த பணியினூடே இந்நிகழ்ச்சி கேட்கக் கேட்க தெவிட்டாததாக இருக்கிறது. குறிப்பாக சந்தோஷ். அவர் குரலின் இனிமையும், வார்த்தைகளின் உச்சரிப்பழகும் வர்ணித்து மாளாது. வாழ்க வளர்க !!
@ramalakshmis9146
@ramalakshmis9146 8 ай бұрын
Super,very nice to hear
@subhulakshmi890
@subhulakshmi890 8 ай бұрын
தினம், தினம் நாங்கள் சுபஸ்ரீ வழங்கும், 'மார்கழி மஹா உற்சவம், ' நிகழ்ச்சி ஒன்றாவது கேட்காமல் உறங்குவது இல்லை! ஒவ்வொரு தொகுப்பும் அருமை! அருமை! அருமை!👌👌👌👌👌💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏 நிகழ்ச்சியில் வரும் அனைத்துக் கலைஞர்களும் வாழ்க வளமுடன்! 💐👌
@subhulakshmi890
@subhulakshmi890 8 ай бұрын
தினம், தினம் நாங்கள் சுபஸ்ரீ வழங்கும், 'மார்கழி மஹா உற்சவம், ' நிகழ்ச்சி ஒன்றாவது கேட்காமல் உறங்குவது இல்லை! ஒவ்வொரு தொகுப்பும் அருமை! அருமை! அருமை!👌👌👌👌👌💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏 நிகழ்ச்சியில் வரும் அனைத்துக் கலைஞர்களும் வாழ்க வளமுடன்! 💐👌
@ranigokul5767
@ranigokul5767 6 ай бұрын
😊
@ananthithinakaran2588
@ananthithinakaran2588 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுதம்
@paramesnataraj
@paramesnataraj Жыл бұрын
E x c e l l e n t .......congrats to the entire team......🌹🌹🌹🌹
@shaktishastry7206
@shaktishastry7206 8 ай бұрын
இது ஒரு அழகான கருத்து. நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது மற்றும் பாடகர்கள் மிகவும் திறமையானவர்கள். சூப்பர்
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 Жыл бұрын
திகட்டத் திகட்ட இசை விருந்து . சொல்ல ஓர் வார்த்தை இல்லையே. நன்றி நன்றி நன்றி
@girijaashok344
@girijaashok344 2 жыл бұрын
அப்பப்பா சுபஸ்ரீ மேடம் ஆயிரம் கோடி நமஸ்காரம் பண்ணினாலும் தகும் என்ன ஒரு அருமையான பாடல்களின் சங்கமம் இப்படியெல்லாம் கூட ரசிக்க வைக்கும் நீங்கள் இசை உலகின் பொக்கிஷம் 🙏🙏🙏🙏🙏🙏
@govindanshr1238
@govindanshr1238 8 ай бұрын
ஃ என்ன எழுதுவது , எப்படி எழுதுவது அப்படியே சிலையாகிவிட்டேன் புதுமையிலும் புதுமை உடல் புல்லரித்து விட்டது. பாடலானாலும் வர்ணம் ஆனாலும் பாடும் குரல் இனிமையைச் சொல்லவா , பக்க வாத்தியம் வாத்தியம் ஆனாலும் சரி எல்லாமே இனிமை சொட்டும் அமுது அது மட்டும் அல்லாது அதற்கான விளக்கம் அளிக்கும் முறை ஆஹா இதுதான் இன்னிசை விருந்து என்று சொல்வது செவிக்கு உணவு. நன்றி வணக்கம் 🙏 இனிய வாழ்த்துக்கள்.
@ramasubramaniankv4669
@ramasubramaniankv4669 5 ай бұрын
🎉
@ramasubramaniankv4669
@ramasubramaniankv4669 5 ай бұрын
​@@govindanshr12381
@indirasubraveti
@indirasubraveti 2 жыл бұрын
Ms Subhasree Thanikachalam you are beyond to all awards and rewards. The Most precious art is with you. You and your talent both so .....cute and beautiful mesmerising.
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 2 жыл бұрын
Extraordinary performance!!!! Superb.....
@sashiraman350
@sashiraman350 8 ай бұрын
Kathiruppan kamala kannan- can easily imagine Padmini Ragini dancing to this version. Lovely presentation
@jayaramsuriyakalakrithi199
@jayaramsuriyakalakrithi199 2 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத தேனில் ஊறிய பலாவின் சுவை. வாழ்த்துகள் madam.
@ravindrakumarr8535
@ravindrakumarr8535 2 жыл бұрын
What an innovation. Got,a marvellous experience of sitting in a liveconcert in thyagaraja aradhna. Thank you Subhaji!
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 2 жыл бұрын
Life is mire interesting when we listen to either Ragamalika or qfr,what a task u undertake u undergo to make it curious till end ,Congrats Shubha n team
@premasekaran8479
@premasekaran8479 Жыл бұрын
Mridhangam&Voilin Sabbash👌👏🏻👏🏻👏🏻👏🏻👍
@jamunaranisurendranath206
@jamunaranisurendranath206 2 жыл бұрын
இங்கு பாடிய அனைவரும் மிகச் சிறப்பாக பாடியுள்ளார்கள். வாழ்த்துகள்.
@parthavt
@parthavt 2 жыл бұрын
amazing performance by Jayabharghavi for "காத்திருப்பான் கமலக்கண்ணன்"
@Lotus2963
@Lotus2963 2 жыл бұрын
Very true. What a power pack.
@vishwanathc7968
@vishwanathc7968 10 ай бұрын
Wonderful programme ,shubhasree madamji salutations to u for narrating the righteou sness ,piousness of the songs 🙏🙏👌😀
@v.natarajansivapriya5270
@v.natarajansivapriya5270 8 ай бұрын
No words to praise Excellent performance
@tprema9042
@tprema9042 Жыл бұрын
Hatsoff to Subhashree mam she done a very very good job 👏 what a beautiful organization and describe the way of songs 🎵 also awesome no words thankyou so much madam ❤touching
@sashiraman350
@sashiraman350 8 ай бұрын
I dont know how I missed this till now. Solladi Abhirami- what beautiful rendition by Santhosh. Just amazing diction also.
@lakshmisubramanian553
@lakshmisubramanian553 2 жыл бұрын
Shravan is out of this world! I am so proud of Shravan . The other male singer is fantastic too .
@kschami
@kschami Жыл бұрын
First time I am listening to Shravan and I think he is a very valuable addition to the team ...even though a long RTP may not fit into this type of program his brief thanam made it more enjoyable to me
@vinayakamsubramanyam636
@vinayakamsubramanyam636 Жыл бұрын
The other male singer is Santosh Subramaniam
@kschami
@kschami Жыл бұрын
@@vinayakamsubramanyam636 Yes I know I have listened to him in earlier programs
@vaidyanathanr1612
@vaidyanathanr1612 8 ай бұрын
The sequence of Raghas and vatnam,.....thukada, thillana are framed by Ariyakudi. Thanks to Subhasree madam for adopting this paddhati.
@vas-hindi-slogamsangar4372
@vas-hindi-slogamsangar4372 2 жыл бұрын
Really their is no words to describe mam. Your raga maliga அம்பு போல் தைத்தது .
@ramaaramaswamy7007
@ramaaramaswamy7007 2 жыл бұрын
Super carnatic song with films ragamalika superb thanks 👍
@sseeds1000
@sseeds1000 2 жыл бұрын
Excellent mam What a wonderful presentation. Solla varthaigal illai 🙏🙏🙏 SAVITHRI SAI ❤️
@govindanvenkatanarayanan8015
@govindanvenkatanarayanan8015 10 ай бұрын
காதில் தேந் பாய்ச்சின மாதிரி அனுபவம் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க.
@mrramaswamy7636
@mrramaswamy7636 Жыл бұрын
Atyadhbhutam......Subasree mdm ...conceptualization .....Wonderful.....Very meticulous singing by the 4 artists....accompanied by very apt Mrdngm /Tabla & Violin
@annaswami43
@annaswami43 2 жыл бұрын
Brilliant explanation of Abohi and Valaji varnam presented in the song Nan indri yar varuvar . Thanks to Subhasree Thanikachalam. Scintillating rendition by the singers.
@somasundaramchelliah5675
@somasundaramchelliah5675 2 жыл бұрын
அருமையான பதிவு! தொகுத்து வழங்கிய சகோதரி சுபஸ்ரீக்கும், பாடிய நல்ல கண்மணிகளுக்கும்,எல்லாம் வல்ல இறைவன் நலமும் வளமும் பெற அருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்! 👌👌🙏🙏
@ragunathrajagopal4087
@ragunathrajagopal4087 2 жыл бұрын
Super
@manarsimhan2962
@manarsimhan2962 2 жыл бұрын
What a burst of talent! Excellent program of cini and classical mix. Nice presentation by Smt, Subhashree and equally enthusuatic & well known artists. Congrats to entire team and Jaya TV, Don't know how I missed it on TV.!
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
அற்புதமான குரல் வளம். பாடியவர்கள் அனைவரும் இனிமையாக நேர்த்தி யாக பாடினார்கள்.. 👏👏👏👏👏👏👏👏
@hariharankailasanathan7532
@hariharankailasanathan7532 2 жыл бұрын
What a great work by the original composers and the teams. Equally sincere is this great team with the leadership of respected madame subhashree thanikachalam. Thanks a lot.
@venkiparameswaran628
@venkiparameswaran628 2 жыл бұрын
Arumai Arumai arumai selection of ragas krithis and suitable cine songs all are arumai.
@mangamotion
@mangamotion 11 ай бұрын
Great composition! Thoroughly enjoyed. Hats off to all participants.
@chitranarasimhan6686
@chitranarasimhan6686 8 ай бұрын
Migavum arumai subhasree madam🎉
@sunandhas795
@sunandhas795 Жыл бұрын
🙏🙏👌love & respects,stay blessed👌🙏🙏
@bharathigopalakrishnan9954
@bharathigopalakrishnan9954 2 жыл бұрын
வார்த்தைகள் வரவில்லை. பொங்கும் ஆனந்தக்கண்ணீருடன் நன்றிகள்.
@skmani7530
@skmani7530 2 жыл бұрын
🌷🌷🙏👏👏👏vandanam seyvathantri verontrum ariyen. Best wishes to all of u.👌👌🎊
@ganeshkumar1957
@ganeshkumar1957 2 жыл бұрын
Awesome performance ....Hats off to all. Thanks ...Dr.Indira
@mangalamlaxman966
@mangalamlaxman966 2 жыл бұрын
Sooper Mrs subhasree madam.wondeful presentation.hats off
@chithamani7400
@chithamani7400 2 жыл бұрын
Superb
@ammupaati4171
@ammupaati4171 2 жыл бұрын
arputham....aanantham...pramaaaaadham....God bless you all
@shobasuresh6949
@shobasuresh6949 2 жыл бұрын
Wonderful Shubashree madam you are catering to the carnatic music lovers and classic film song lovers simultaneously well done singers
@strajan3403
@strajan3403 2 жыл бұрын
திருமதி.சுபஸ்திரி தணிகாசலம், திருமதி.சுபஸ்திரி தணிகாசலம்தான். அவருக்கு நிகர் அவர்தான். அனைத்து கலைஞர்களும் தெள்ளமுதாய் தித்திக்கும் தேனாய் பரம ரசம். வணக்கத்தடன் வாழ்த்துகள்.
@lakshmanannatarajan2017
@lakshmanannatarajan2017 Жыл бұрын
It is saddening to note that in Tamilnadu, carnatic music is more ridiculed and discouraged by identifying it with one particular community. Utter shame. Wish that stupid politicians, fringe elements acting as foreign agents are identified and shown their place while at the same time more and more philanthropists evince interest to save, encourage and take the richness of carnatic music to future generation. Hearty Congratulations and best wishes to Madam Subashri and her group for doing their best. God bless.
@anantharaghavan7354
@anantharaghavan7354 10 ай бұрын
😮😮😮😮😮
@winiwowor482
@winiwowor482 7 ай бұрын
Thank you ibu Subasri ........From Bali indonesia..
@Mgk830
@Mgk830 Ай бұрын
That's due the dominance of the DK parties..who have managed to keep the majority of the population illiterate and dependent on their freebies and hv greatly succeeded...that's why..to understand and conquer carnatic music...u need certain amount of clarity of thinking and knowledge...
@Mgk830
@Mgk830 Ай бұрын
U see the number of Hindu temples around TN...most of them 1000s of yrs old....even before anything called TN was planned....but whobis ruling the present day TN....a bunch of chronies advocating periyarism....... What a shame.... likewise...
@ushajanakiraman1809
@ushajanakiraman1809 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது.அழகாக பாடினார்கள் அருமை🌹🌷👍🌷🙌🙌
@chandrasekarans2743
@chandrasekarans2743 Жыл бұрын
Excellent program.The way'you ate presenting each song is maevellous.Howdeeplyyou have analysed each song. It is simply amazing.
@Parthibaastrologer
@Parthibaastrologer 2 ай бұрын
Excellent performance 💐♥️
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 11 ай бұрын
சுசித்ரா பாலசுப்பிரமணியம் எக்ஸலண்ட்.. சூப்பர்
@ragavanbethanasamy3554
@ragavanbethanasamy3554 2 жыл бұрын
God bless all the children's, thank you madam
@kalimoorthy4110
@kalimoorthy4110 Жыл бұрын
Marvelous concert. Thanks a lot Subashree madam
@gandhiv2857
@gandhiv2857 2 жыл бұрын
அருமை இனிமை அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆசிகள் வாழ்க வளமுடன் 🙌🌹
@mohanajeganathan7758
@mohanajeganathan7758 7 ай бұрын
15:21 அருமை அருமை அருமை
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
Very good thanks for all
@shank3k
@shank3k 6 ай бұрын
Excellent performance 👏👏👏👏
@rajagopalkrishnamoorthy594
@rajagopalkrishnamoorthy594 2 жыл бұрын
Very nice,the entire team is excellent,
@lakshmis2652
@lakshmis2652 2 жыл бұрын
Very very super mam.kekka romba beautiful la irukku. Thank u.
@venkataramankrishnaswamy9783
@venkataramankrishnaswamy9783 Жыл бұрын
Excellent performance by the team. Congratulations 👏👏
@venkatraman2681
@venkatraman2681 2 жыл бұрын
Subha mam what are you doing there sitting in the middle other than talking. giving prime space to singers and still u can talk from any corner of the stage.this will give them enough lite to shine
@vamana4239
@vamana4239 2 жыл бұрын
அருமை.அருமை..இசை விரிவுரையாளர் சுபாஶ்ரீ அம்மா உங்கள் கற்பனை திறனும் செயல் வடிவமும் அபாரம்.
@ushap9284
@ushap9284 2 жыл бұрын
Subashree Madam, what to say. Beyond words. What a performance. Santosh to the highest level of performance. God bless you and your team
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 2 жыл бұрын
சிறப்பு சிறப்புமிக்க நிகழ்ச்சி.
@maniansivamani1810
@maniansivamani1810 2 жыл бұрын
விவுரையாளரேஅபாரம்அபாரம்.
@rkmspt2
@rkmspt2 2 жыл бұрын
ஒரே வார்த்தையில் சொன்னால் அற்புதம். வளரும் இளம் கலைஞர் ஜெயபார்கவியின் " காத்திருப்பான் கமலக்கண்ணன் " அற்புதம் என்றால் ரங்கப்ரியாவின் வயலின் குழைந்து இழைந்தது அதி அற்புதம். வெங்கட் சொல்லவே வேண்டாம். Very seasoned tabla player. மிரட்டியிருக்கிறார். சந்தோஷ் , ஷ்ரவன் , மணிகண்டன் இவர்களைப் பற்றி என்ன சொல்ல... சுசித்ராவின் " மனமே முருகனின் " ஒரு சோறு பதம். ஆனந்தக் கண்ணீர் ததும்ப கேட்ட ஒரு அற்புதமான நிகழ்ச்சி.இன்னும் பாட மாட்டார்களா என ஏங்க வைத்து விட்டனர். இனிய அனுபவம் தந்த ராகமாலிகா குழுவுக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 2 жыл бұрын
ஒவ்வொரு பாடலும் கேட்கையில் புல்லரித்தது
CARNATIC MUSIC IDOL | GRAND FINALE  | SENIORS | EPISODE 1
30:54
RagamalikaTV
Рет қаралды 147 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
Neeya Naana | நீயா நானா 12/01/13
1:29:33
Vijay Television
Рет қаралды 1,3 МЛН
Kannadasan  LEGEND  Malaysia  2002  vol  14  Legend M  S  Viswanathan By M  Thiravidaselvan
27:07
Old Is Gold TMS MSV Legend
Рет қаралды 2,6 МЛН
FILM HITS OF PAPANASAM SIVAN by ASHOK RAMANI
42:54
RagamalikaTV
Рет қаралды 144 М.
Лилия
3:00
Али Ахмет - Topic
Рет қаралды 1,3 МЛН
Diana Ismail - Сені кездестіргелі (Mood Video)
2:51
akimmmich & bimo - QAITADAN BASTAMA| lyric video
2:38
akimmmich
Рет қаралды 187 М.
Mirjalol Nematov & Ibrat Azamatov - Nozlaring (Videoklip)
4:23
Mirjalol Nematov
Рет қаралды 3,1 МЛН
Jaloliddin Ahmadaliyev - May ichsam (Official Music Video)
4:35
NevoMusic
Рет қаралды 3,9 МЛН