காரல் மார்க்ஸ் அவர்களுக்குக் கம்யூனிச சிந்தனை வரக்காரணம் எது? | கம்யூனிசம் ஒரு மாயை - Episode 02

  Рет қаралды 60,272

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
Donate Us:
Name: Sudesi Awake & Arise Movement
A/C: 918020076356713
A/C Type: Current
IFSC: UTIB0002986
Branch: KK Nagar, Madurai
நிதி அளிக்கும் அனைவரும் தயவு கூர்ந்து உரிய ரசிதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ரசிது பெற imsi.maridhas@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு உங்கள் பணப்ரிவர்த்தனை விவரத்தை இணைத்து அனுப்பவும்.
You can reach us @ imsi.maridhas@gmail.com
Follow us @
Facebook : / maridhasanswers
ShareChat : sharechat.com/...
Note: This purpose of this Channel is to investigate, analyse and report on economic issues and to expose the economic frauds committed by persons of public interest. The Creator of this Channel wants to establish good governance, and improve the understand of common people in issues pertaining to politics and society. In the videos of this Channel, the Creator has not been biased or shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2020 Maridhas Answers

Пікірлер: 417
@tv-eh9ss
@tv-eh9ss 4 жыл бұрын
தமிழக பாஜக தலைவராவதற்க்கு நீங்கள்தான் தகுதியானவர்.
@thiruvazhimarubankuttalamp3590
@thiruvazhimarubankuttalamp3590 4 жыл бұрын
இது உண்மையில் இன்றைய மாணவர்களுக்கு ஆக்கபூர்வ வர பிரசாதம் .நன்றி தொடருட்டும் உங்கள் பணி.
@ragunathcosmos
@ragunathcosmos 4 жыл бұрын
எவ்வளவு தகவல்கள் .....அருமையான பதிவு ....நன்றி மாரிதாஸ் அவர்களே
@SubbarayanGanesan
@SubbarayanGanesan 4 жыл бұрын
பொறுப்புணர்வுடன், சிரத்தையெடுத்து, நன்கு ஆராய்ந்து, கம்யூனிச சித்தாந்தத்தின் தொடக்கம் பற்றிய விளக்கம் மிக அருமை. உளமார்ந்த பாராட்டுக்கள்!
@civildude08
@civildude08 4 жыл бұрын
சத்தியமா சொல்றேன் மாரிதாஸ் அண்ணா நான் உங்களுடைய பரம ரசிகன் ஆகிட்டேன், ரசிகனா மட்டுமில்ல நீங்கள் சொல்லுகிற தரவுகளை சரி பார்க்கும் வேலையும் நான் பார்த்து விட்டேன், வியக்கத் தகுந்த கருத்துக்களை சாட்சிகளுடன் ஆதாரங்களுடனும் எதார்த்தமான எளிய மொழி நடையில் அனைவருக்கும் புரியும்படி எடுத்துரைக்கும் நீங்கள் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு வாத்தியார் தான், மேலும் தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், ஓம் நமச்சிவாய ஓம் நமோ நாராயணா 🙏
@baheerathinidhi
@baheerathinidhi 4 жыл бұрын
ஒரு பேராசிரியரை பின்பற்றும் உங்கள் வளர்ப்பு👌சரியான பாதையில்செல்லும் இளைய சமுதாயம் நீங்கள் உங்களைப்போல் அனைத்து இளைஞர்களும் விழிப்படைந்துவிட்டால் உன்னதமான சமுதாய மாற்றம் ஏற்படும்🙏
@civildude08
@civildude08 4 жыл бұрын
@@baheerathinidhi உண்மைதான் அய்யா, நானும் இந்த கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட ஒருவன் தான், ஆனால் நல்ல வேளையாக எனது ஹிந்து மத கோட்பாடுகள் அதன் வழி முறையும் வாழ்வியல் முறையும் என்னை கம்யூனிச பெரியாரிய மாயையில் இருந்து மீள்வதற்கு உதவியாய் இருந்தது, மாரிதாஸ் அண்ணனின் கருத்துக்கள் மிகவும் தெளிவானது அதில் எந்தவித உள்நோக்கமும் மறைமுக அரசியல் நோக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை அதனால் இவரை பின்பற்ற ஆரம்பித்தேன், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற கூற்றுக்கு இணங்க யார் எதைக் கூறினாலும் அதனை தரவுகளைசரி பார்ப்பது என்னுடைய வேலை அதில் மாரிதாஸ் அவர்கள் கூறும் தரவுகள் 95 விழுக்காடு சரியாகவே இருக்கும், மீண்டும் நன்றி ஐயா ஜெய்ஹிந்த்
@sivasuryasivakumar3745
@sivasuryasivakumar3745 4 жыл бұрын
i just searched similarto you and just wowed Bro facts are perfect to the core bro ✨✨💥💥💥
@civildude08
@civildude08 4 жыл бұрын
@@sivasuryasivakumar3745 yes bro, he is really a person whom we need, a great lighthouse to reach the right direction for the youngsters, he must be protected and praised, I will join hands with him soon, good luck bro🙏
@ராம்முருகேசன்
@ராம்முருகேசன் 4 жыл бұрын
நான் தெரிந்து கொண்ட விசயங்களை மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி
@moulieswaraprasad9567
@moulieswaraprasad9567 4 жыл бұрын
I am an economics student and I knew all these previously. But watched this video just for the simplicity and effectivity through which Maridhas presents this😀
@pranithascorner8042
@pranithascorner8042 4 жыл бұрын
Mr. Maridhas..... you are a genius....awe-struck by your in- depth analysis..... knowledge- sharing ability & the enormous amount of detailing....👌👌👍👍 Your undaunted spirit towards learning is awe-inspiring......👍👍 You make an inimitable mark in whatever you take up..... We can only thank you for all that you're sharing us..... very precious gift of knowledge..... thank you 🙏🙏🙏🙏 All the best for all your endeavours 👍👍
@gokulkrish8868
@gokulkrish8868 4 жыл бұрын
Subtitles potutinga finally romba nandri enakku Tamil theriyum Ungolada non Tamil speakers will be greatly benefitted Romba thanks na
@poovarasanezhilan2535
@poovarasanezhilan2535 4 жыл бұрын
Siper அண்ணன். அரசியல் பேசுவது மட்டுமல்ல... மூலங்களை விளக்கி, அதற்கான தேவையை தெளிவுறச் செய்ய வேண்டும் என்கிற முயற்சியும், அதற்கான ஆக்கபூர்வமான அறிவுறுத்தல் பாட வகுப்பும் அற்புதம். பவரும் விழிப்படைவார்கள். செம அண்ணன்.
@baskarana.r.7985
@baskarana.r.7985 4 жыл бұрын
எந்த முதலீடும் இல்லாமல் வாயாலே ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி திமுக. பிரிட்டன் நமக்கு கொடுத்த கல்வி நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியே. நல்ல பதிவு நண்பரே.
@karb2w
@karb2w 4 жыл бұрын
வாயால் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி ...😆😆😆
@universe1focus985
@universe1focus985 4 жыл бұрын
நீங்க பெற்ற பட்டம் அல்லது பட்டயம் /degree/diploma எல்லாம் எழுத படிக்க உதவலாம். திறந்த சந்தையில் உங்களுடைய சந்தைப்படுத்தக்கூடிய திறமைகள் (*marketable skills * ) முக்கிய பங்காற்றலாம். Marketable skills refer to skills that can easily sold in the market for some hard cash. For e.g. You know how to bake cake and that can be seen as one of your skills (specifically culinary arts). You could now use these skills to create a product and sell the product in the market. That way you've marketed your skill. திருவள்ளுவர் சொல்கின்ற *கல்வி* மற்றம் தற்போதய இளைஞர்கள் கையில் உள்ள பட்டம்/பட்டயம்/degree/diploma இரண்டுக்கும் சில வேறுபாடுகள் இருக்கலாம். 🙂 தற்போதய திறமைகளை மேலும் அதிகப்படுத்த அல்லது புதிய, பயனுள்ள திறமைகளை கற்றுக்கொள்ள degree/diploma பயன்பட்டால் மிகவும் நல்லது. 😎 இதற்க்கு மாறாக, நான் ஒரு degree/diploma படித்துள்ளேன், நான் இதை செய்வதா ? அரசாங்கத்தில்தான் எந்த வேலையும் செய்வேன் என்று சொல்லிக்கொண்டு, மேலும் ஆணவமும் சேர்ந்துகொண்டால்.... இது ஒரு கடின நிலை.🧐 மக்கள் தொகை மற்றும் காலி பணியடங்களை உற்று பார்த்தால் புரியும்.😳 வயது அதிகமாகிகொண்டு இருப்பதால் புதிய திறமைகளை கற்க ஆர்வம் குறையலாம். 🤨 இப்படியே காலம் செல்கிறது. இப்பதாங்க climax, நினைத்த வேலை கிடைத்தால் பரவாயில்லை. மாறக வேலை கிடைக்கவில்லை என்று இருந்தால், இப்போதைய நிலையில் அந்த இளைஞரிடம் 1. சுயமாக தொழில் செய்ய சந்தைக்கு தேவையான புதிய திறமைகள் இல்லை 2. பெற்றோர்கள் பார்க்கிற, பட்டம் பெற உதவியாய் பணம் தந்த, தொழிலை சரிவர செய்ய இயலாத நிலை, ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக விடுதியில் தங்கியது ( school and college hostels).😔 இப்பொழுது, சமூகத்தை பற்றி எதிர்மறையான எண்ணங்கள் மனதில் உருவாகலாம். ☹️🙄 அல்லது சில அரசியல்வாதிகள், சந்தர்பவாதிகள் ..........பேசுகின்ற மொழி, இருக்கின்ற இடம், கடைபிடிக்கின்ற பழக்க வழக்கங்கள், etc., என்று எதையாவது சொல்லி திசை திரும்பலாம். இதில் அவர்களுடைய சுயலாபமும் இருக்கலாம்.🤫🤓 *கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் எத்தொழில் எதுவும் தெரியாமல் இருந்திடல் உனக்கே சரியாமோ* -கவிஞர் வெ.இராமலிங்கம் ✌️ *வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம்! கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!* -கவிஞாயிறு தாராபாரதி 🤲🙌 இவர்கள் கூறியதை போல பயனுள்ள திறமைகளை வளர்த்துகொள்ள முயற்ச்சிக்கலாம். kzbin.info/www/bejne/qJjXgn6CiLh6bpo kzbin.info/www/bejne/gJS4aoSBpduse5Y kzbin.info/www/bejne/Z2qadaqOjbV7sMU
@viswanathanramanan226
@viswanathanramanan226 4 жыл бұрын
👌🏼👌👌👍👍👍👍
@eswaranrithishhari4096
@eswaranrithishhari4096 4 жыл бұрын
நல் வாழ்த்துக்கள் ஜி... உங்களுக்கு என்னுடைய கோடி நன்றிகள்...,,
@RameshKumar-ob4zu
@RameshKumar-ob4zu 4 жыл бұрын
ஆசிரியர் என்றால் இப்படி இருக்க வேண்டும்....தெளிவான பதிவு....
@vigneshviki9031
@vigneshviki9031 4 жыл бұрын
Finally You gave english subtitles for your videos. That's great so that your videos will reach all over india..👏👏👏
@JayaJaya-ld4gj
@JayaJaya-ld4gj 4 жыл бұрын
I support maridass a honourable guide to new life people
@ravigovind9587
@ravigovind9587 4 жыл бұрын
Fantastic. Three hundred years of history and the evolution of Companies and Communism explained. Good work.
@universe1focus985
@universe1focus985 4 жыл бұрын
நீங்க பெற்ற பட்டம் அல்லது பட்டயம் /degree/diploma எல்லாம் எழுத படிக்க உதவலாம். திறந்த சந்தையில் உங்களுடைய சந்தைப்படுத்தக்கூடிய திறமைகள் (*marketable skills * ) முக்கிய பங்காற்றலாம். Marketable skills refer to skills that can easily sold in the market for some hard cash. For e.g. You know how to bake cake and that can be seen as one of your skills (specifically culinary arts). You could now use these skills to create a product and sell the product in the market. That way you've marketed your skill. திருவள்ளுவர் சொல்கின்ற *கல்வி* மற்றம் தற்போதய இளைஞர்கள் கையில் உள்ள பட்டம்/பட்டயம்/degree/diploma இரண்டுக்கும் சில வேறுபாடுகள் இருக்கலாம். 🙂 தற்போதய திறமைகளை மேலும் அதிகப்படுத்த அல்லது புதிய, பயனுள்ள திறமைகளை கற்றுக்கொள்ள degree/diploma பயன்பட்டால் மிகவும் நல்லது. 😎 இதற்க்கு மாறாக, நான் ஒரு degree/diploma படித்துள்ளேன், நான் இதை செய்வதா ? அரசாங்கத்தில்தான் எந்த வேலையும் செய்வேன் என்று சொல்லிக்கொண்டு, மேலும் ஆணவமும் சேர்ந்துகொண்டால்.... இது ஒரு கடின நிலை.🧐 மக்கள் தொகை மற்றும் காலி பணியடங்களை உற்று பார்த்தால் புரியும்.😳 வயது அதிகமாகிகொண்டு இருப்பதால் புதிய திறமைகளை கற்க ஆர்வம் குறையலாம். 🤨 இப்படியே காலம் செல்கிறது. இப்பதாங்க climax, நினைத்த வேலை கிடைத்தால் பரவாயில்லை. மாறக வேலை கிடைக்கவில்லை என்று இருந்தால், இப்போதைய நிலையில் அந்த இளைஞரிடம் 1. சுயமாக தொழில் செய்ய சந்தைக்கு தேவையான புதிய திறமைகள் இல்லை 2. பெற்றோர்கள் பார்க்கிற, பட்டம் பெற உதவியாய் பணம் தந்த, தொழிலை சரிவர செய்ய இயலாத நிலை, ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக விடுதியில் தங்கியது ( school and college hostels).😔 இப்பொழுது, சமூகத்தை பற்றி எதிர்மறையான எண்ணங்கள் மனதில் உருவாகலாம். ☹️🙄 அல்லது சில அரசியல்வாதிகள், சந்தர்பவாதிகள் ..........பேசுகின்ற மொழி, இருக்கின்ற இடம், கடைபிடிக்கின்ற பழக்க வழக்கங்கள், etc., என்று எதையாவது சொல்லி திசை திரும்பலாம். இதில் அவர்களுடைய சுயலாபமும் இருக்கலாம்.🤫🤓 *கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் எத்தொழில் எதுவும் தெரியாமல் இருந்திடல் உனக்கே சரியாமோ* -கவிஞர் வெ.இராமலிங்கம் ✌️ *வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம்! கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!* -கவிஞாயிறு தாராபாரதி 🤲🙌 இவர்கள் கூறியதை போல பயனுள்ள திறமைகளை வளர்த்துகொள்ள முயற்ச்சிக்கலாம். kzbin.info/www/bejne/qJjXgn6CiLh6bpo kzbin.info/www/bejne/gJS4aoSBpduse5Y kzbin.info/www/bejne/Z2qadaqOjbV7sMU
@aghorahmedabadi5116
@aghorahmedabadi5116 4 жыл бұрын
Love from north 💙..
@hardyboi1593
@hardyboi1593 4 жыл бұрын
enjoy and learn from the videos with subs now ;) #india #indians
@gokulkrish8868
@gokulkrish8868 4 жыл бұрын
Love you brother
@sriramansaraswathi9793
@sriramansaraswathi9793 4 жыл бұрын
ஒரு புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை அரை மணி நேரத்தில் விளக்கி விட்டீர்களே உண்மையிலேயே மாரிதாஸ் நீங்கள் ஒரு அறிவுக்களஞ்சியம். நன்றி வாழ்த்துக்கள்.
@kalyanasundaram1481
@kalyanasundaram1481 4 жыл бұрын
இன்றைய விரிவுரை மிகவும் முக்கியதன்மை வாய்ந்தது
@karthickt4379
@karthickt4379 4 жыл бұрын
100 Prasanth Kishore = 1 Maridhas
@srikanth860
@srikanth860 4 жыл бұрын
Mr Maridass your subject knowledge and flow of delivery is really amazing...excellent knowledge transfer...
@conceptual.chemistry
@conceptual.chemistry 4 жыл бұрын
Who are waiting for next episode......Hit like...💚
@srks5115
@srks5115 4 жыл бұрын
I couldn't wait for episodes, rather complete book to read immediately.
@VENKATESH1095
@VENKATESH1095 4 жыл бұрын
Fantastic explanation sir I'll never forget this, Not even a PH.D holders could explain like this Now a days.. keep giving like this contents to light and re educate the youngsters who's mind was washed by this scum majority of TN media channels, Social networks and Theft Dravidian parties.Thanks a lot Sir
@anaiappanv2777
@anaiappanv2777 4 жыл бұрын
ஆய்வு + ஆதாரம்: உண்மை உழைப்பு + உதாரனம் மாரிதாஸ் தனித்தன்மை
@rk-get6960
@rk-get6960 4 жыл бұрын
25 கோடி வாங்குவது இன்றைய கம்யூனிசம்.
@kavimani9423
@kavimani9423 4 жыл бұрын
ஒரு செய்தியை புரிய வைக்க (அடிப்படையில்) 400 வருங்களுக்கு முன்பு இருந்து சொல்றீங்க அது தான் ஆசிரியர். மன குலப்பங்கள் சில தீர்ந்தது. 🙏🙏🙏🙏
@velunachi1082
@velunachi1082 4 жыл бұрын
இயல்பாகவே எனக்கு உங்களை ரொம்பபபப் பிடிக்கும். இந்தப் பதிவை பார்த்த உடன் எனக்கு ஞாபகம் வந்த குறள். சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யாருக்கும் அரிது.
@muthusamymanikandan7818
@muthusamymanikandan7818 4 жыл бұрын
அருமை அண்ணா சூப்பர் வீடியோ நாளைக்கு நீங்க வெளியிட போறேன்னு சொன்னீங்க இல்ல அந்த வீடியோ க்கு தான் நானும் வெயிட்டிங் ஏனென்றால் நான் மலேசியாவில் உள்ளேன் அண்ணா நீங்க வீடியோவில் கடைசியில் சொன்ன மாதிரி சில நிறுவனங்கள் மட்டும்தான் அரசாங்கத்திலும் உள்ளது பல நிறுவனங்கள் தனியார் வசம் உள்ளது அண்ணா இங்கு மட்டுமல்ல பல வளர்ந்த நாடுகளில் பொதுப் போக்குவரத்து துறை மின்சாரத்துறை குடிநீர் துறை மக்களின் அடிப்படையான தேவைகள் பலவகை தனியார் இடமே உள்ளது ஆனால் இந்த நாடுகள் நன்றாக வளர்ச்சி கண்டுள்ளது நீங்க அடுத்து வெளியிடும் வீடியோ காக நான் மிகவும் காத்துக்கொண்டிருக்கிறேன் அண்ணா
@karthickt4379
@karthickt4379 4 жыл бұрын
Most Wanted Person in India 🇮🇳 "MARIDHAS" anna
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam 4 жыл бұрын
Brilliant analysis and presentation ............ மாரிதாஸ் அவர்களின் நடை என்னை வியக்க வைக்கிறது .........ஒரு ஆசிரியரின் முக்கிய குணம் ஒரு கருத்தை அல்லது நிகழ்வை, புள்ளி விவரங்களைக் கொண்டு எளிய நடையில் கேட்பவர்களுக்கு அலுப்பில்லாமல் கொண்டு சேர்ப்பது .......... அது மாரிதாஸ் அவர்களிடம் நிரம்பவே உள்ளது ........... வெறும் வாயிலேயே முழம் போட்டு, எதுகை மோனை நிறைந்த வார்த்தை ஜாலங்களால் கேட்போரை ஏமாற்றி, அவர்களை கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் நமது தமிழ்நாட்டிலே, இவரை போன்றவர்கள் இருப்பது நமது நல்லூழ் சொல்லவேண்டும் ............
@rpkg5233
@rpkg5233 4 жыл бұрын
It is nice to add captions sir. Your message will reach rest of india also sir.please carry your good work.
@vivie.20
@vivie.20 4 жыл бұрын
I saw subtitles, awesome sir. Thanks. எனக்கு தமிழ் தெரியும். I'm from Bangalore, I'm happy for who don't understand Tamil.
@douglas427
@douglas427 4 жыл бұрын
அடிப்படைகளையும்.. வரலாற்றயும் படிக்காமல் தெரிந்து கொள்ளமல் எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லை
@karthickt4379
@karthickt4379 4 жыл бұрын
2021 Tamil election I vote for Rajini sir main reason for "Maridhas" Anna sona correcta erukum
@karthickt4379
@karthickt4379 4 жыл бұрын
I Support💪💪💪 "Maridhas" Anna
@vijayendiranselvaraj8815
@vijayendiranselvaraj8815 4 жыл бұрын
வாழ்த்துக்கள் மாரிதாஸ் சார் மிக அருமையான பதிவு வெளிநாட்டு கம்பெனி எப்படி இந்தியாவின் பொருளாதார வளங்களை கொள்ளையடித்துச் சென்றனர் என்பதை அருமையாக விளக்கி உள்ளீர்கள் நன்றி ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@tv-eh9ss
@tv-eh9ss 4 жыл бұрын
அருமை
@mohansundaram5879
@mohansundaram5879 4 жыл бұрын
கட்சிகள், சாதிகள்,மதங்கள் பேதமின்றி மாரிதாஸ் அவர்கள் வழங்கும் வரலாற்று பூர்வமான உண்மைகளை நாம் தெரிந்து காெள்ள வேண்டும்.
@deekshithdeekshith8252
@deekshithdeekshith8252 4 жыл бұрын
Unga pani thodarattum nandri
@purushothamanvasudevan824
@purushothamanvasudevan824 Жыл бұрын
ஆழ்ந்த சிந்தனை, கடின உழைப்பின்றி இப்படி தெளிவாக ஒரு தலைப்பு பற்றி விவரிக்க முடியாது.வாழ்த்துக்கள்.மேன்மேலும் வளர்க.
@rjkumar5555
@rjkumar5555 4 жыл бұрын
Thanks Maridhas, you cleared My long time doubt. Sila periyaarist England thookipidippaanga.
@prashanthk8755
@prashanthk8755 4 жыл бұрын
Fact : Dutch east indian company was the biggest company ever, many didnt know
@NareshKumar-xl4lk
@NareshKumar-xl4lk 4 жыл бұрын
சிறப்பான ஆசிரியர் திரு. மாரிதாஸ்.
@duraidurair3721
@duraidurair3721 4 жыл бұрын
சூப்பர் தலைவா
@DevaRaj-uy6pp
@DevaRaj-uy6pp 4 жыл бұрын
Naan ungal rasikan🕉️🕉️🕉️🇮🇳🇮🇳🇮🇳
@vksamyba
@vksamyba 4 жыл бұрын
Sir அப்படியே சினிமா படம் பார்த்து புரிந்து கொள்வது போல் இருக்கிறது உங்கள் பதிவு அதிலும் தேடி படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வது இன்னும் அருமை.உங்கள் காணொளி அனைத்துமே எளியவர்களும் புரிந்து கொள்ளும்படியாகவே உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.
@சிவம்சிவம்-த1ள
@சிவம்சிவம்-த1ள 4 жыл бұрын
மாரிதாஸ் ஒரு மாமனிதன்
@kaarimaran2515
@kaarimaran2515 4 жыл бұрын
நண்பர்களே தயவு செய்து 1 எபிசோடு விடாம பாருங்க. இதை நண்பர்கள் அனைவருக்கும் சேர் செய்யுங்கள் அல்லது நேரடியாக விளக்கம் குடுத்தாலும் மிகவும் நல்லது. 1 கோடி ஆண்கள் மற்றும் 1கோடி பெண்கள் இலக்கு. கேட்க பெரிசா தெரியும் ஆனால் சாத்தியம். யாரையும் விடாதீங்க. பிளீஸ். மாற்றம் நம்மிலிருந்து துடங்கட்டும். ஜெய் ஹிந்த்.
@ravishankarv6687
@ravishankarv6687 4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா
@karthickt4379
@karthickt4379 4 жыл бұрын
Tamil Nadu Pokkisam "Maridhas" Anna
@indiantelanganite1933
@indiantelanganite1933 4 жыл бұрын
*PATRIOTIC INDIAN NATIONALIST MARIDAS SIR PLEASE PROVIDE ENGLISH SUBTITLES FOR NON TAMIL S🙏🇮🇳🇮🇳,IAM BIG FAN OF U SIR.*love from Telangana state, INDIA🇮🇳🇮🇳👳🇮🇳👳*
@vaishnavprasad3384
@vaishnavprasad3384 4 жыл бұрын
English subtitles is there
@gokulkrish8868
@gokulkrish8868 4 жыл бұрын
Subtitles is there
@srikrishnans6489
@srikrishnans6489 4 жыл бұрын
@@vaishnavprasad3384 where, please give link
@gowthamraj9225
@gowthamraj9225 4 жыл бұрын
Hindus unite
@kathiravanvelsamynadar2534
@kathiravanvelsamynadar2534 4 жыл бұрын
Perfect explanation..!!! Thank you very very much for sharing your knowledge with us..!!!
@itskvani
@itskvani 4 жыл бұрын
Those who disliked are not fit to be called as Indians. Maridhas, the Nation needs Youth leaders like you. Please don't hesitate to jump into active politics at the right time when the situation presents itself..Thanks for enlightening us on this topic guiding us through the times in an interesting way Keep up your good work Bro👏🏽
@nm-ri1ve
@nm-ri1ve 4 жыл бұрын
அருமையான பதிவு... தெளிவான விளக்கம்... நன்றி......
@mahacreativity3722
@mahacreativity3722 4 жыл бұрын
நல்ல பதிவு....
@Tamizil1
@Tamizil1 4 жыл бұрын
The best video of Maridhas
@shankarramakrishnan2434
@shankarramakrishnan2434 4 жыл бұрын
Super sir you are amazing 😉
@makeshkum
@makeshkum 4 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும். உங்கள் பணியில் நானும் எதிர் காலத்தில் பங்கு பெறுவேன். இந்திய மக்களை மேம்படுத்துவோம்.
@prabagarann8647
@prabagarann8647 4 жыл бұрын
மிக மிக விரிவான அடிப்படை பொருளாதார கட்டமைப்புகளில் இருந்து ஆரம்பித்து கம்யூனிஸத்தின் ஆரம்ப நிலையை தொட்டிருக்கிறீர்கள். நானும் பொருளாதார மாணவனாக இருந்தவன்தான். தங்களின் வகுப்புஎன்னை கல்லூரி நாட்களுக்கு கொண்டு சென்றது.
@prakakarthi4558
@prakakarthi4558 4 жыл бұрын
மிக சிறந்த ஆசிரியர் மாரிதாஸ் அவர்கள்
@netzone9741
@netzone9741 4 жыл бұрын
வழக்கம் போல மாரிதாஸ் ஜொலிக்கிறார். அவரின் இந்த தொண்டு வாழ்க!
@karthickt4379
@karthickt4379 4 жыл бұрын
Real star Maridhas anna
@rajarajanrajan9270
@rajarajanrajan9270 4 жыл бұрын
அருமை அருமை மாரிதாஸ். பன்னாட அருணனுக்கு நெத்தியடி
@sundaravadivelumanoharan7102
@sundaravadivelumanoharan7102 4 жыл бұрын
For more info on how companies work in that time.. கிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு நிக் ராபின்ஸ் புத்தகம்.. Karl Marx want freedom (Economically, Socially) from cruel companies for workmen class. சிறப்பான பதிவு.
@seethad9858
@seethad9858 4 жыл бұрын
வரவேற்பு 👍👍👍
@natraj767
@natraj767 4 жыл бұрын
Excellent explanation. Hats off maridas anna
@sivamanian6118
@sivamanian6118 4 жыл бұрын
Super na subtitles in the video
@TheVenkateshM
@TheVenkateshM 4 жыл бұрын
Maridas you always rocks
@mohanrajs5600
@mohanrajs5600 4 жыл бұрын
அண்ணா, Excellent...
@balanick8773
@balanick8773 4 жыл бұрын
ஹீலர் பாஸ்கர்,பாரி சாலன் போன்ற முட்டாள்களின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ ஒன்று வெளியிடுங்கள் bro....
@விருத்தன்
@விருத்தன் 4 жыл бұрын
Very good, First Class, You are a dedicated lecturer/Professor. வாழ்க வளமுடன்.
@arunachalamvallinayagam2440
@arunachalamvallinayagam2440 4 жыл бұрын
As usual, you are educating all the people of Tamil Nadu giving the facts. I wish our Tamil youth, irrespective of their political leanings listen to all your videos so that they become knowledgeable and capable of judging for themselves on what politicians say. Please continue your good effort.
@english8157
@english8157 4 жыл бұрын
Subtitle super ji
@umakumar7670
@umakumar7670 4 жыл бұрын
I support maridhas brother
@kannakanna9212
@kannakanna9212 4 жыл бұрын
வெள்ளைக்காரன் ஆட்சியில் சம பதவிக்கு சம ஊதியம், சம அந்தஸ்து வழங்கப்படவில்லை. சம பதவியில் உள்ள வெள்ளைக்காரனுக்கும் இந்தியனுக்கும் பாகுபாடு காட்டப்பட்டது.
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 4 жыл бұрын
semma semma arumai great speech and tallent.
@AlaguTalk
@AlaguTalk 4 жыл бұрын
மிக தெளிவான அருமையாண விளக்கம் நன்றி அண்ணா
@basketbal1433
@basketbal1433 4 жыл бұрын
I gave the first like and first comment to this video. IAM a big fan of Maridhas Anna. Jolly 🤗
@lathadhanabagyam8874
@lathadhanabagyam8874 4 жыл бұрын
All younger people students must listen maridass annas videos so tat they can clear abt present and past
@mayandimayandi7388
@mayandimayandi7388 4 жыл бұрын
கம்யூனிசத்தை அழிப்போம்.
@gopalkubendhiren7179
@gopalkubendhiren7179 4 жыл бұрын
இன்று பயங்கரமாக பேசப்படுபவது கடன் மோசடி மல்லையா,நீரவ் இதைப் இதைப்பற்றி துல்லியமான அறிவு தேவை உங்களுடைய வீடியோவை எதிர்பார்க்கிறோம். JAIHIND
@saravanansenthattikaalaipa4862
@saravanansenthattikaalaipa4862 4 жыл бұрын
Oruvali paniruvom
@srutimahalakshmi457
@srutimahalakshmi457 4 жыл бұрын
இப்படி ஒரு வரலாறு ஆசிரியர் இல்லையே பள்ளி படித்த போது என்ற வருத்தம் இன்று என்னை வாட்டியது...
@AzhaguVel
@AzhaguVel 4 жыл бұрын
மூன்று வேளை உணவை தன்னகத்தே உற்பத்தி செய்து உணவு ஆரோக்கியம் உடை பொருட்கள் என்று அனைத்தையும் தன் உறவுகள் மத்தியிலேயே குறைவில்லாமல் நிறைவாக வாழ்ந்து உயிர்கல்வி, உடற்கல்வி, ஆன்மிகம் போன்ற ஒப்பற்ற கல்வியை இயல்பாக வாழ்வியலில் கலந்து அனுபுவித்து வந்த ஒரு மனித இனம் - வியாபராம், முன்னேற்றம், செல்வாக்கு, கேளிக்கை, ஒப்பீடு, படிப்பு, ஆக்கிரமிப்பு, ஆளுதல், வெற்றி வாகை சூடுதல், அறிவியல் கண்டுபிடிப்புகள், வளர்ச்சி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி உலக அளவில் தனி மனித குண கேடான செயல்களாக்கி, மொத்த மனித இனத்தின் இயல்பான வாழ்வியலை அடியோடு சீரழித்து, ஏக்கத்தையும் பயத்தையும் விதைத்து இன்று மொத்த மக்களும் அழுக்குடன் வாழும் அவல நிலையே கலியுகம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. கம்பெனிகள், கண்டுபிடிப்புகள், அலுவலக கோட்பாடு, எல்லாமே தன்னிரைவற்ற ஆனால் ஏய்த்து பிழைக்கும் சோம்பேறித்தனத்தின் வாயிலாக வடிவமைக்கப்பட்டவை. இன்று மக்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு மேல் உணவும் செல்வமும் சேர்க்கும் குணம் உடையவர்களே. நம் மனம் சீர்அழிந்தது பெரும்பாலானோர்க்கு தெரியாது.
@sharksundar
@sharksundar 4 жыл бұрын
"வாத்தியார்" இவரை இனிமேல் இப்படியே அழைக்கலாமே, click like button if you support 👍👍👍
@naveenkumar-pm5pb
@naveenkumar-pm5pb 4 жыл бұрын
I am big big fan of Maridhas
@vijayanand1997
@vijayanand1997 4 жыл бұрын
Two big reason for screw up is drinks, weed and girls. ..we are in same problem still
@arvindg927
@arvindg927 4 жыл бұрын
Now iam thinking how many book u have been reading and gaining knowledge Hats off.. your the real game changer of TN youngster
@inoidontknow
@inoidontknow 4 жыл бұрын
Mass 🔥❤🇮🇳
@kalyanasundaram1481
@kalyanasundaram1481 4 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம்
@ravichandrankrishnamoorthy6910
@ravichandrankrishnamoorthy6910 4 жыл бұрын
ப்ரோ நானும் சிறிது கம்யூனிசத்தை படித்திருக்கிறேன் ஆனால் இவ்வளவு டைட்டாக உள்ளே சென்றது இல்லை நீங்கள் சொன்னது போல் உணர்ச்சிவசப்பட்டு கம்யூனிஸ்ட் இல் ஒரு எட்டு ஆண்டுகளில் தொலைத்து என் குடும்பத்தையும் வறுமையில் தள்ளினேன் பிறகுதான் விழித்துக் கொண்டேன் நீங்கள் தான் உணர்ச்சி வசப்படக் கூடாது என்கிறீர்கள் எனக்கு வயது 58உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது சுடலை அண்ட் கோவை ஏதாவது செய்யணும் போலிருக்கிறது எனக்கு இறைவன் இன்னும் எவ்வளவு ஆண்டு இந்த உலகத்தில் இருப்பதற்குகணித்து இருக்கிறானோ அதில் ஐந்து வருடங்களை உங்களுக்குத் தர மனதார சம்மதிக்கிறேன் ஐந்து வருடங்களில் 50 லட்சம் பேர் உங்களால் தெளிவா ர்கள் ஜான் ரஜினி ரவி மத்திய சென்னை மாவட்டம் 9597766078
@s.kinformations.9070
@s.kinformations.9070 4 жыл бұрын
Wow english words are displaying to reach other peoples,hatts off maridhas,😍😍😍👏👏👏👏👏👏👌👌👌
@rameshganesh8132
@rameshganesh8132 4 жыл бұрын
அருமை. மிகச் சரியான பதிவு.👏👏👌👌☺️☺️🙏🙏
@rajiniarmyganapathy2132
@rajiniarmyganapathy2132 4 жыл бұрын
Super marithas
@vishva5551
@vishva5551 4 жыл бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@adhava1620
@adhava1620 4 жыл бұрын
U r doing a great job
@Rajendrakumar-di2tq
@Rajendrakumar-di2tq 4 жыл бұрын
Brilliant...maridass really u r inspiring me... Wht a clarity....
@babusuburathinam9689
@babusuburathinam9689 4 жыл бұрын
பெரிய விளக்கங்கள் நன்றி அடுத்த பதிவை எதிர்நோக்கி.....
@krishnakhanth6497
@krishnakhanth6497 4 жыл бұрын
One of the high grade top class phinominal fantastic work of maridhas thank you sir
@karthiksix
@karthiksix 4 жыл бұрын
Super explaination , Thank you
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 9 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 42 МЛН
Lada Aura - полный разбор на компоненты.
43:47
Клубный сервис
Рет қаралды 153 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 9 МЛН