Marketing மன்னன் மோடி: வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமை | Pandey Answers

  Рет қаралды 420,994

Rangaraj Pandey

Rangaraj Pandey

5 жыл бұрын

Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for this veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch.
சமரசமே தோல்விக்கு முதல் படி
• சமரசமே தோல்விக்கு முதல...
இன்னமும் எளிமையாக இருக்கும் காங்கிரஸ்காரர்கள் - • இன்னமும் எளிமையாக இருக...
ஸ்டாலினை தவிர யாரும் ராகுலை முந்நிறுத்தாதது ஏன்? - • ஸ்டாலினை தவிர யாரும் ர...
பிரதமராக யார் வந்தால் நாட்டுக்கு நல்லது? - • பிரதமராக யார் வந்தால் ...
Pandey on the family system - • அப்பா வேலை பார்க்கிறார...
தாய் எனும் தியாகி, நினைக்க மறக்கும் பிள்ளைகள் - • தாய் எனும் தியாகி... ந...
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 485
@bharathj9540
@bharathj9540 5 жыл бұрын
அருமையான பேச்சு. இந்த தலைமுறை கற்க வேண்டியது
@sunram1
@sunram1 5 жыл бұрын
இது போன்ற நேர்மையான கருத்துக்கள் பரவலாக இளைஞர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தன்நம்பிக்கை கொண்டவர்களாக வரவேண்டும்.
@uthamraj9294
@uthamraj9294 5 жыл бұрын
N g .n b mm hmm m .
@uthamraj9294
@uthamraj9294 5 жыл бұрын
7
@palanisamychinnasamy5742
@palanisamychinnasamy5742 Жыл бұрын
Mk
@sivalogunayakam770
@sivalogunayakam770 5 жыл бұрын
மிகவும் அருமையான உரை, என் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து தங்களை பாராட்டி வியந்து பார்த்தோம்
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 5 жыл бұрын
❣Really honest speech....👍👍👍
@rukmaniv7646
@rukmaniv7646 5 жыл бұрын
பாண்டே உங்கள் பேச்சு கேட்க கேட்க ஆர்வத்தை தூண்டுகிறது.சொந்தமாக தொழில் செய்ய ஆசை இல்லாதவர்களுக்கு கூட உங்கள் பேச்சு ஆர்வத்தை ஏற்படுத்தி விடும்.
@suryadxb
@suryadxb 5 жыл бұрын
மிக அருமையான கருத்துகளை சொன்ன பாண்டேவிற்கு நன்றி. இதுதான் நமக்கும் வட இந்திய இளைஞர்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம். அவர்கள் தொழிலுக்கு தான் முன்னுரிமை அளிக்கிறார்கள். நாம் வேலை மனோபாவத்தை தான் விரும்புகிறோம். அவன் பானி பூரி விக்கிறான் என்று கேலி பேசுகிறோம். தொழில் முனைவோராக தமிழக இளைஞர்கள் உருவாக வேண்டும். தொழில் சிறப்பான முறையில் உயர்வடையாமல் தத்தளிக்கிறீர்களா. இதற்கு காரணம் சரியான முறையில் சந்தைப்படுதல் இல்லாததுதான் காரணம். முதல் மூன்று ஆண்டுகள் கடினமாக இருக்கும். அதில் ஜெயித்து விட்டால் வெற்றி உறுதி. தொழில் சம்மந்தமான நிறைய பத்திரிகைகள் வருகிறது. அதை வாங்கி படியுங்கள். நிறைய பெரிய கம்பெனிகளுக்கு பிரான்சைஸ் வாய்ப்புகள் இருக்கிறது. அதையும் செயல் படுத்தலாம். முடிவாக பாண்டே சொல்வது போல் நேர்மையாக தொழில் செய்தால் எந்த தொழிலிலும் முன்னேறலாம்
@dineshkummar897
@dineshkummar897 5 жыл бұрын
Serupadi to me sir
@savarisavari5607
@savarisavari5607 5 жыл бұрын
அண்ணன் பாண்டே அவர்களே நீங்கள் பேசும் அத்தனை கருத்துக்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@chandruchandru7096
@chandruchandru7096 5 жыл бұрын
நல்லதொரு வாழ்க்கை பாடத்தை சொல்லி கொடுத்தீர்கள் அண்ணா மிக்க நன்றி ..... நேர்மை தான் உண்மை தான் என்றும் நிரந்தரம் என்பது சாத்தியமே.....
@manojprabakar644
@manojprabakar644 5 жыл бұрын
நீங்களும் மார்க்கெட்டிங் மன்னன் தான். பிரதமரை பற்றிய உரையாடல் 00:46 நொடிகள் மட்டுமே. ஆனால் தலைப்பு நல்ல மார்க்கெட்டிங் பாண்டே சார்.😁👍👍
@nagarjunjai
@nagarjunjai 5 жыл бұрын
Bro ..avaru nammala antha content eduthuka sollala...antha content la irukura matter eduthuka sonnar...
@bakthavatchalamshanmugampi4059
@bakthavatchalamshanmugampi4059 5 жыл бұрын
Our P M IS OUTSTANDING INTELLIGENT YOU MENTIONED IF YOU GO OUTSIDE OF INDIA THAT TIME YOU KNOW WHAT IS THE VALUE OF INDIA NOW BECAUSE OF MR MODI TAMILAN DON'T UNDERSTAND THE TRUTH HE IS FUCKING ASSOLE HIS BRAIN IS FULL OF SHIT including me
@ganikamar6265
@ganikamar6265 5 жыл бұрын
Modi புராணம் பாடத் தான் உன்னை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்
@bakyarajguna4803
@bakyarajguna4803 5 жыл бұрын
@@bakthavatchalamshanmugampi4059 Bullshit
@ManisJoy
@ManisJoy 5 жыл бұрын
Avaru nermaiku marketing panni irukaaru athu unnoda kannuku therila
@manisiva9488
@manisiva9488 5 жыл бұрын
யாரும் அதிகமாக டச் பண்ணாத சப்ஜெக்ட். சிறப்பு.
@bhaarathiramesh7669
@bhaarathiramesh7669 5 жыл бұрын
Unmai Anna being a NRI we all feel more proud only from 2014. We NRIs respected by other nationalist only because of BJP leadership in India
@johnfathima
@johnfathima 5 жыл бұрын
Enka sir irukeenka neenka
@Arun-sat
@Arun-sat 5 жыл бұрын
Absolutely true . . . India is well recognised in international forum after Mr.Modi took over.. It's definitely a proud feeling when other nationals speak about India . . .
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 5 жыл бұрын
Wow! Really?! 😳
@samtora1043
@samtora1043 5 жыл бұрын
@@johnfathima hi rice bag.. What's up.. Fuck off..
@t.n.venkatraman5285
@t.n.venkatraman5285 5 жыл бұрын
True 100%. Several Chinese colleagues know about Modi !!. They praise him. Before they didn't know any of our PM.
@lakshminarasimmanlakshmina5979
@lakshminarasimmanlakshmina5979 5 жыл бұрын
Our tamilnadu is not sellen by modi our tamilnadu already stolen by corporate dhravidans already bro
@samtora1043
@samtora1043 5 жыл бұрын
@reality human ha ha you are fun.. You have no sense at all..
@victorrajini5703
@victorrajini5703 5 жыл бұрын
@@lakshminarasimmanlakshmina5979 well said Nanba
@samtora1043
@samtora1043 5 жыл бұрын
@@lakshminarasimmanlakshmina5979 really!!! Pls add on those jackass missionery too
@MURUGAN7272
@MURUGAN7272 5 жыл бұрын
kzbin.info/www/bejne/gnnVhKVrnd6ZsLM
@ManikandanManikandan-nh3lf
@ManikandanManikandan-nh3lf 5 жыл бұрын
wonderful speech, especially about pm.
@pulikutty9150
@pulikutty9150 5 жыл бұрын
அருமையான உரையாடல் தலைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kousalyadevi5519
@kousalyadevi5519 5 жыл бұрын
Athan pandey. Ur speech really superb pandey sir
@pulikutty9150
@pulikutty9150 5 жыл бұрын
மீண்டும் ஆவலுடன் உங்கள் உரையாடலை எதிர் நோக்கி
@sudhakars1536
@sudhakars1536 5 жыл бұрын
எனக்கு பிடித்த ஒரே நியூஸ் தொகுப்பாளர் சார் ரங்கராஜ் பாண்டே
@bhaarathiramesh7669
@bhaarathiramesh7669 5 жыл бұрын
We NRIs feel secured outside of India only under BJP leadership. Our ministry of external affairs and Indian high commission helping us only after BJP taken lead. We can notice lots of good changes under BJP ruling
@bhaarathiramesh6578
@bhaarathiramesh6578 5 жыл бұрын
All true. NRIs are well secured only under BJP leadership. Many indians were look down by other nationalist before bjp. To know tge truth live as nri for some time
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 5 жыл бұрын
Yes
@Rahmanviews360
@Rahmanviews360 5 жыл бұрын
why u promoting bjp gvt.. come and see.. I think u r blind...
@bhaarathiramesh7669
@bhaarathiramesh7669 5 жыл бұрын
@@Rahmanviews360 Indian settled Jews and Parsis never talk about intolence from us. When Jews hot back their land Isreal they thank India for supporting. Learn from Indian Jews and Parsis how to live with hormone as a citizens of India.
@vinothk3644
@vinothk3644 5 жыл бұрын
Yah yah lots of changes sir... Lots of things BJP and Bharatha Pradhamar has done sir...BJP did lots sir... Athu ithu nu solitu thiruyarthu....Most of the industries in India are facing all time decline... He hasn't done anything profitable for Indians living in India...
@Tamizhan89
@Tamizhan89 5 жыл бұрын
Pandey speech is always informative and moticational
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 5 жыл бұрын
எப்படிம்மா தமிழனை விட சுகமாத் தமிழ் பேசுற?! ஆயிரம் விமரிசனம் இருந்தாலும் உங்களைப் பிடிக்கும் சகோதரனே!
@sujithra292
@sujithra292 5 жыл бұрын
Elamurugu porselvi Ramachandran
@satheesraju
@satheesraju 5 жыл бұрын
அருமை..... நாணும் முதலாளி என்பதில் பெருமை.... என்னுடைய தொழிலாளி மட்டும் எனக்கு முதலாளி....
@dhineshi6033
@dhineshi6033 5 жыл бұрын
Motivational video அதிகம் பதிவிடுங்க sir
@bhaskartube72
@bhaskartube72 5 жыл бұрын
Pandy sir,, pls join any television channel. We are missing lot of debate show. We r looking forward...
@jayam2680Australia
@jayam2680Australia 5 жыл бұрын
Pandey is pandey one of the great man in the media inspiration of youth
@agcecilrozario4814
@agcecilrozario4814 5 жыл бұрын
Good very good pandey sir .God bless you and your family
@ramchandrashunmuga808
@ramchandrashunmuga808 5 жыл бұрын
Ungala pola nallavargal than entha neram tamil nadu ku thevai hats off you sir
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 5 жыл бұрын
Your motivation and a lot of good Advice...practicaly all are not equally compitent in facing problems in self employment and marketting challenge... So one shd decide to jump into, after careful analysis of pros n cons ....good luck to all..
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 5 жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை. வாழ்த்துகள் சகோதரனே!
@srikanthchan9100
@srikanthchan9100 5 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே சமுதாய திர்ற்கு நல்லது செய்யணும்னு துடிக்கிறார். இது மாதிரி நேர்மையான பத்திரிக்கை யாளர்கள் மிகவும் குறைவு.
@hafeelaameen6854
@hafeelaameen6854 5 жыл бұрын
இன்னுமா இவனை நம்புறிங்க
@gowthamindianfire7466
@gowthamindianfire7466 5 жыл бұрын
@@hafeelaameen6854 neenga yara naburinga
@lucy_autoworld
@lucy_autoworld 5 жыл бұрын
He is tallented, but not honest reporter 😊😊
@manivannanmanivannan2211
@manivannanmanivannan2211 5 жыл бұрын
@@hafeelaameen6854 neengallam nambathinga nanga parthukirom
@jeevaraj273
@jeevaraj273 5 жыл бұрын
@@hafeelaameen6854 neenga Pakistan Ku train eritingala.good
@821mahes
@821mahes 5 жыл бұрын
But Mr. Pandey for business we need capital and people support
@saravananvasu9693
@saravananvasu9693 5 жыл бұрын
Full energy speech sir
@sanjayesvr5323
@sanjayesvr5323 5 жыл бұрын
As a 17 years old boy man ippo business man aavenu decide panniten anna
@sanjayesvr5323
@sanjayesvr5323 5 жыл бұрын
@@viji9991 Thank you so much mam
@alexska2318
@alexska2318 4 жыл бұрын
Bro naanum direct sale business than pandran....
@rajakrishna4283
@rajakrishna4283 5 жыл бұрын
SUPER PANDEY ...NEE NALLA VAARUVAIYA ..THALA MODIJI IS KING ...I LOVE MY INDIA ...I LOVE MODIJI ..I LOVE RSS ..JAI HIND ...
@saravananveleesa8759
@saravananveleesa8759 5 жыл бұрын
Thalaa naa gethu, unmai, they great man
@againsttaliban6640
@againsttaliban6640 5 жыл бұрын
அருமையான மனுசங்க நீங்க...😍😍😍
@rrajendiran3580
@rrajendiran3580 5 жыл бұрын
Super G🙏🙏🙏 but Tamil 🎥 mental be careful Swamy
@lifeisagame4017
@lifeisagame4017 5 жыл бұрын
60 வயது வரை தமிழ் நாட்டில் சொந்த தொழில் சலவை தொழில் .அதனுடன் வயரிங்,போட்டோ, ரேடியோ வாட்ச் பேன் சர்வீஸ், திருமண மேடை அலங்காரம்,வீடியோ கேம் துணை தொழிலாகவும் சலவை தொழில் நிரந்தரம்.61 வயதில் shaki export பெங்களூரு ல் supervisher வேலை 62 வயதில் அனிமேஷன் maya kids world சேனல் you tube ல் இப்போ வயது 64 வசிப்பது ஹைதராபாத் ல் சுதந்திர பறவை👌👌👌
@venkateshkaruppaiah4164
@venkateshkaruppaiah4164 5 жыл бұрын
Nadri anna sandipan
@vengatalagarsamy569
@vengatalagarsamy569 5 жыл бұрын
அருமை நேர்மை இன்று இல்லை சொலியாது புரியவைப்போம்
@DeNZautoequipments
@DeNZautoequipments 5 жыл бұрын
Great speech for us sir thank you sir
@jezzant23
@jezzant23 5 жыл бұрын
நீண்ட நாள் கனவாகிய எங்கள் காமராஜர் மணி மண்டபத்தை உருவாக்கிய சரத் சார் அவர்களுக்கு எங்கள் மணமார்ந்த நன்றிகள் : kzbin.info/www/bejne/eYebeXVvZ5WBja8
@balasubramoniam2461
@balasubramoniam2461 5 жыл бұрын
What is the price of honesty in politicians
@louism7464
@louism7464 5 жыл бұрын
மிக அருமையான பேச்ச் ரங்கா வாழ்த்துகள் 👌👌👌👌👍👍👍
@karthikmk
@karthikmk 5 жыл бұрын
Uyir ponaalum.. Aduthavan kaasu, thirippu kudu... Nermai 👌👍
@user-ui5nd8jp6m
@user-ui5nd8jp6m 5 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா தேனி.இராசாமுகமது சத்தியம் டிவி நிருபர் தேனி பிரஸ் கிளப் செயலாளர்
@muralikrishna-zx8cv
@muralikrishna-zx8cv 5 жыл бұрын
Rajinikanth,pandey are motivation person for youth.
@sheiknassm8307
@sheiknassm8307 5 жыл бұрын
அருமையான கருத்து சகோதரரே. தோற்றார் என்று சொல்லாதே.. கற்றுகொன்டார் என்று சொல்.. இதில் உங்கள் அனுபவத்தை காண்கிறேன்.. வாழ்த்துக்கள்..👍
@manikandanrangasamy5230
@manikandanrangasamy5230 5 жыл бұрын
பாண்டே always rocks...🥰💯
@sundaymonday574
@sundaymonday574 5 жыл бұрын
Super inspirational speech
@MrRajaretinam
@MrRajaretinam 5 жыл бұрын
Super Ji. அருமையான பேச்சு. இந்த தலைமுறை கற்க வேண்டியது
@lotus7937
@lotus7937 5 жыл бұрын
உண்மை..உண்மை...உண்மை...!
@leokarthi1
@leokarthi1 5 жыл бұрын
You are the Greatest Asset of us. God bless you ji!
@srikanth4666
@srikanth4666 5 жыл бұрын
Inspirational speech
@HinduismBuddhismDharmicWorld
@HinduismBuddhismDharmicWorld 5 жыл бұрын
1,371 people arrested under Railway ‘Operation Thirst’ to crackdown on spurious water and unhealthy food on trains - national.janamtv.com/1371-people-arrested-under-railway-operation-thirst-to-crackdown-on-spurious-water-and-unhealthy-food-on-trains-9186/ Sri Lankan Coast Guards seize drug boats from Karachi with the help of Indian intelligence agency - national.janamtv.com/sri-lankan-coast-guards-seize-drug-boats-from-karachi-with-the-help-of-indian-intelligence-agency-9179/ ஊடகங்கள் மூடி மறைத்த ஒரு சுவாரஸ்யமான சொற்போர். காங்கிரஸ்கட்சியின் தலித் எம்.பி மல்லிகார்ஜுன் கார்கே (Mallikarjun Kharge) கையைக் காலை ஆட்டி சவுண்ட் விடுகிறார்.... மிக சத்தமாகக் கேட்கிறார் பிரதமர் மோடியைப் பார்த்து , " தலித் ஆன எங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்த பட்சம் ஒரு சென்ட் நிலமாவது ஒதுக்குங்கள் . நாங்களும் வாழ வேண்டாமா ? " சிங்கம் போல கர்ஜிக்கிறார் . லோக் சபாவில் ஊசி விழுந்தால் ஓசை கேட்கும் அமைதி . கொஞ்ச நேரம் ஆயிற்று . Dramatic effect க்காகவே காலந்தாழ்த்தியவர் போல பிரதமர் மோடி பதில் சொல்லக் கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டு நிதானமாக எழுந்தார். கேட்டார் , நீங்கள் தலித் தானே . உங்களிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா ? நான் சொல்லட்டுமா .....? பிரதமர் சொன்னார் ... "சரி , நானே சொல்லி விடுகிறேன் . பெங்களூரு பன்னெர்காட் ஏரியாவில் 500 கோடி ரூபாயில் ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கிறது ; சிக்மகளூரில் 300 ஏக்கர் காஃபி எஸ்டேட் இருக்கிறது ; அங்கே 50 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பங்களா ; கெங்கேரியில் 40 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஃபார்ம் ஹவுஸ் ; ராமய்யா கல்லூரிக்கு அருகில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கட்டிடம் ; பெங்களூரு R T நகரில் உள்ள இன்னொரு பங்களா ; பெல்லாரி ரோட்டில் 17 ஏக்கர் விளைநிலம் ; இந்திரா நகரில் ஒரு மூன்று மாடிக் கட்டிடம் ; பெங்களூரு சதாசிவ நகரில் இரண்டு பங்களாக்கள் ; இவை போக உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மைசூர் , குல்பர்கா , சென்னை , கோவா , பூனே , நாக்பூர் , மும்பை , டெல்லி நகரங்களில் இருக்கும் சொத்துக்களின் பட்டியலையும் வாசிக்கட்டுமா ? " மல்லிகார்ஜுன் கார்கே முகத்தில் ஈயாடவில்லை . "தலித்துகளுக்கு ஒரு சென்ட் நிலம் ஒதுக்குவதாய் இருந்தால் இவர்களுக்கெல்லாம் ஒதுக்க வேண்டாம்தானே " காங்கிரஸ் தரப்பில் மயான அமைதி . ஆளுங்கட்சி தரப்பில் பெஞ்சைத் தட்ட ஆரம்பித்தார்கள் . அடங்க ஐந்தாறு நிமிடங்கள் ஆனது . ஊடகங்கள் ஏன் இதை வெளியில் சொல்லவில்லை ? ஊடகங்களின் மௌனத்தை வாங்க ..... கார்கே என்ன விலை கொடுத்தாரோ , தெரியவில்லையே.
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 5 жыл бұрын
Satyamev Jayate.
@saigvs1
@saigvs1 5 жыл бұрын
We need to support Modi like leaders and reject selfish people
@greenforest3744
@greenforest3744 4 жыл бұрын
நேர்மை...... இருந்தால் சின்ன லாபம் நிரந்தர வளர்ச்சி..... உண்மைய சொல்லும் உங்க குத்து..... ஏன்னா திருநெல்வேலி மண்ணை நீங்க அதிகம் தொட்டதாலும்.... நேசித்ததாலும் தான்.. சரிதான பாண்டே சார்... நானும் விவசாயம் பண்ணி அதன் மூலம் தொழில் அதிபதி ஆகி அங்க உங்கள வெச்சி ஒரு தரமான நிகழ்ச்சி நடத்தி... வந்த எல்லாருக்கும் வயிறு நிறைய சாப்பாடு போட வேண்டும்.... அத்தனை ஆசை இருக்கு...
@abdulwahabnaushadali7128
@abdulwahabnaushadali7128 4 жыл бұрын
An excellent speech.. encouraged me to ressign my job being a banker.. ans started my own business. I am the boss...
@pradee1494
@pradee1494 5 жыл бұрын
Sema speech😍😍
@mychessmaster
@mychessmaster 5 жыл бұрын
இவ்வளவு தமிழ் பேசினால் போதுமா தமிழராவதற்கு. தொழிலில் போட்டியை எதிர்கொள்வது தான் கடினம். ஒருவர் ஜூஸ் கடை வைத்தால் தெருவில் இன்னோர் கடை விரித்து விடுகிறார்கள்.
@mallu4890
@mallu4890 5 жыл бұрын
Apdi 4 Peru kadai pota neega unga shop la different ah ethachum pannuga , yan success pana mudiyathu
@murugesan.p9382
@murugesan.p9382 5 жыл бұрын
Business pannanumna ellathaumae face pannanum bro poti irutha than namaku arvam irukum neenga unga valiayai pathu sellungal
@mani67669
@mani67669 5 жыл бұрын
Loyalty is diminished in our society that itself show SBI investment with RBI.
@trendpetta7204
@trendpetta7204 5 жыл бұрын
Pakka Mass Speech.....😘
@touchmywallspaintingservic4983
@touchmywallspaintingservic4983 4 жыл бұрын
Super motivational speech. Much needed for young business man like me.
@renjithr5195
@renjithr5195 5 жыл бұрын
Super,I also attend that meeting but you didn't tell our company name,but your speech is very motivation to do a business...
@aarumugama4085
@aarumugama4085 5 жыл бұрын
எல்லாரும் தொழில் செய்தால் மற்ற வேலைக்கு ஆள்
@sabitharanjit4248
@sabitharanjit4248 5 жыл бұрын
Excellent speech. Honesty gives peace of mind 👌👌
@shrutiganesh4325
@shrutiganesh4325 5 жыл бұрын
Yes very good speech
@mohammedikram.d8613
@mohammedikram.d8613 5 жыл бұрын
Well done......sir.....super..... message.... thanks👌👏👏👌
@mmurugan5055
@mmurugan5055 5 жыл бұрын
அரசு ஊழியர்கள் தகுதி இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இதனால்தான் தாமதமாகிக் கொண்டிருக்கிறது
@priyaraju8615
@priyaraju8615 5 жыл бұрын
Super sir... i am your big fan
@asvlogs9323
@asvlogs9323 5 жыл бұрын
Super motivation speech 😊😊😊💪
@conveniomohammed9507
@conveniomohammed9507 5 жыл бұрын
Super sir excellent speech Hug u with luv.
@umaswathy
@umaswathy 5 жыл бұрын
Absolutely true sir. Very very effective speech.
@jananianand2117
@jananianand2117 5 жыл бұрын
Correct yh tax katurathunalla evaru modi sir uh perumaiya solraru...tax katatha fraud pasangalam thn ipo modi ku against uh kuvuranunga...well said abt our beloved PM
@jeyaganesh4602
@jeyaganesh4602 5 жыл бұрын
அருமையான பதிவு.
@vinithrakumar7844
@vinithrakumar7844 5 жыл бұрын
Vera level motivation 👌
@anilchakara7
@anilchakara7 5 жыл бұрын
Amazing this is very motivational speech ever I seen..❤️❤️❤️👍🏻
@deserveinnovation3329
@deserveinnovation3329 5 жыл бұрын
So class.. best motivational speech
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 5 жыл бұрын
அருமை 👌 பாய் ஜி
@johnmatthew7097
@johnmatthew7097 4 жыл бұрын
I proud of you sir..."nermai" Vera level explain...
@ungalnanbanram4877
@ungalnanbanram4877 5 жыл бұрын
செம்ம ணா எனக்காகவே பேசுனா மாரி இருக்கு 😍👌
@muthulingam6340
@muthulingam6340 5 жыл бұрын
தமிழகத்தில் மிக நேர்மையான பத்திரிக்கையாளன்....
@ramyanaidu4368
@ramyanaidu4368 24 күн бұрын
Pandey Annan Super Speech 🎉🎉🎉❤❤❤
@ananthakumar6326
@ananthakumar6326 5 жыл бұрын
Fantastic speech sir
@abhitechnologies6057
@abhitechnologies6057 5 жыл бұрын
மிக்க நன்றி பாண்டே சார்
@sarathchandraroy5557
@sarathchandraroy5557 5 жыл бұрын
Businessman valathuka Thakuthi...."Mindset up" iruntha pothum..❤️kandipa businessman aagalam🔥
@salamriyas5820
@salamriyas5820 5 жыл бұрын
Super speech
@susaijohnpeter3756
@susaijohnpeter3756 5 жыл бұрын
Super speech paandey brother Well speech
@chakravathir7690
@chakravathir7690 5 жыл бұрын
Positive speech
@rajashiva79
@rajashiva79 5 жыл бұрын
செம speech Anna .
@arutperumjothiarutperumjot2268
@arutperumjothiarutperumjot2268 5 жыл бұрын
Good failure (or) bad failure idhudha Important excellent speech bro🙂👍🌹
@sivasiva8175
@sivasiva8175 5 жыл бұрын
உங்கள் பேச்சு,என்னை ஊக்குவித்து. நன்றி
@NonameNoname-ek8ym
@NonameNoname-ek8ym 4 жыл бұрын
Hi nanba ena business pana poringa
@sivasiva8175
@sivasiva8175 4 жыл бұрын
@@NonameNoname-ek8ym car polish worke
@NonameNoname-ek8ym
@NonameNoname-ek8ym 4 жыл бұрын
@@sivasiva8175 kk bro evlo year antha thozhil panringa
@selvashalini7056
@selvashalini7056 5 жыл бұрын
Excellent speech about business
@ashwinachu8608
@ashwinachu8608 4 жыл бұрын
Love from Kerala ❤️
@ksadwaithanjayvarshan1090
@ksadwaithanjayvarshan1090 4 жыл бұрын
😍😍😍
@venkateshs.l8261
@venkateshs.l8261 5 жыл бұрын
Honestly and good service anyone can succeed
@guna84inst
@guna84inst 5 жыл бұрын
Great motivational speech sir
@Thirukuralan
@Thirukuralan 5 жыл бұрын
Pandey bro,u r my inspiration 😁😁😁
@sdkannan647
@sdkannan647 5 жыл бұрын
சார் நீங்க ஏன் ரொம்ப நாளா தாடி வச்சு இருக்கீங்க, தாடி இல்லாமதான் உங்க முகம் மங்களமா இருக்கு, ஏன் தாடி வச்சு இருக்கிங்க னு சொன்னா நல்லாஇருக்கும்....
@msanthosh7018
@msanthosh7018 5 жыл бұрын
Nice speech sir
@manickampadhmavathi202
@manickampadhmavathi202 5 жыл бұрын
MY DEAR YOUR SPEACHES R HUAGE VALUE FOR YANGSTERS N YOUR ONE OF THE BEST SPEAKER ONLY THING YOU'RE NOT ENTERING INTO POLITICS NOT IN TAMILNAD LUTTERS N ROBERS JOIN WITH MODIJI N BUILD INDIA MORE MORE STRONGEST N RICHER GOOD LUCK TO YOU
@ganeshsurendaran5911
@ganeshsurendaran5911 4 жыл бұрын
Endla sema matter. Hats off ji
@RAMESHTAILOR
@RAMESHTAILOR 5 жыл бұрын
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் எத்தொழில் எதுவும் செய்யாமல் இருப்பது உனக்கே சரியா சொல்
@krkabilankrkabilan5932
@krkabilankrkabilan5932 4 жыл бұрын
My god what a boldness... Super anna
@srimahanadhiborewellsmathe9737
@srimahanadhiborewellsmathe9737 5 жыл бұрын
Great Modi sir
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 16 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 170 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 16 МЛН