மறுக்கிறேன் பாண்டே. நான் என் கணவர் இருவரும் அரசு வேலையில் இருந்தும் எங்கள் ஒரே பையனை வேதம் படிக்க வைத்தோம்,.ஆசாரத்தை கடைபிடித்தோம்.ஆனால் பெண் கிடைக்காமல் திண்டாடுகிறோம்.
@krithiiyer5178 Жыл бұрын
That's what he says
@arumugamganapathy8713 Жыл бұрын
இந்த கருத்தை சொல்லும் பாண்டே முன்மாதிரி யாக அவர் செயல் பட்டு குடுமி நெற்றியில் நாமம் மிகவும் பொருத்தமாக இருக்கும்
@sundararajanramachandran5531 Жыл бұрын
Pl be a member of Tambras. Smt. Chellamal will get mattuponnu.
@chellammalviswanathan2152 Жыл бұрын
@@sundararajanramachandran5531 sir i'm a member of Tambras from 1988 . Sri Venkatavaradhan ,sri Neelamegam are well known people to me.
@fourpartsplaying4844 Жыл бұрын
Soon he will get good bride
@MohitSharma-cy4rv Жыл бұрын
I don't understand Tamil, but respect Tam Brahms. Very smart people. They need more protection against persecution in their home state.
@Praveen-he1su Жыл бұрын
உலகம்🌎 முழுவதும் இருக்கும் அனைத்து "ஹிந்துக்கள்"🕉️ தினமும் பார்க்க வேண்டிய வீடியோ இது👍. நன்றாக சொன்னார் அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவர்கள்👏👏🔥🔥. 16:28; 21:11; 23:21; 24:56; 44:10.
@ashwathk Жыл бұрын
Indomitable and such a thought provoking talk. Thanks sir. May all the force be with you! 🙏
@harigold1983 Жыл бұрын
பிராமணர் அல்லாதோர் காண வேண்டும்.... பிராமணனை பற்றிய தவறான சிந்தனை மாற்றிக் கொள்ள உதவும்... பிராமணரும் கேட்க வேண்டும் தன் தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்
@aghoramrajasekaran2910 Жыл бұрын
எனதருமை திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களே, கருத்தாழமிக்க கருத்துக்களை கூறி அசத்தி விட்டீர்கள். பிராமணர்கள் மீது அதிகமாக பழகிவிட்ட காரணங்களாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள் மிகவும் பிடித்து விட்ட காரணத்தினாலும், அவர்களால் ஈர்க்கப்பட்டேன். எனவே அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நானும் பிராமணர் ஆக பிறக்க வேண்டும் என்று ஆசை...
@estatesm4914 Жыл бұрын
your wish/punishment is granted
@nagabushanampokuru352 Жыл бұрын
Great insights. You are an extraordinary personality. It is an enlightening speech.
@KAVIRAAGAM Жыл бұрын
அனைத்து பிராமணர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் கேட்க வேண்டிய பேச்சு..... இதுவரையிலும் பேசிய பேச்சிலேயே இது கொண்டாடப்பட வேண்டிய பேச்சு....அனைவருடைய கண்களையும் திறக்கும் பேச்சு... வாழ்த்துகள் பாண்டே ஐயா
Shaking brahmanas to the core. Great words from you sir 🙏🏽
@vijayakumarin5772 Жыл бұрын
அருமை சஹோதரா உங்களுடைய எழுச்சிமிக்க பேச்சு சிலரையாவது விழிப்படையச் செய்யும் என்று கருதுகிறேன்.வேதமாதாவைக் காக்க , சாணக்கியர்களும் வேண்டும், வாஞ்சி நாதர்களும் வேண்டும்.
@manikandanab3314 Жыл бұрын
ரங்கராஜ் பாண்டே பிராமணர்களுக்கு சொன்ன அறிவுரை அல்ல பிராமண மேடையில் ஹிந்து தர்ம மக்களுக்குச் சொன்ன மிகச்சிறந்த அறிவுரை
@yasodhams4858 Жыл бұрын
பிராமணர்கள் அனைத்து இந்து மக்களுக்கு இந்த பேச்சு பொருந்தும் 👌🙏
@chellammalviswanathan2152 Жыл бұрын
எங்கள் முன்னோர்கள் வேதம் கற்றவர்கள்.அதனாலேயே எங்கள் பிள்ளை அதை பின்பற்ற வேண்டும் என நினைத்தோம்.
@padikathavan3253 Жыл бұрын
❤️❤️❤️
@thangathamilachi Жыл бұрын
அருமையான பேச்சு பாண்டே அண்ணா., பீகார் பூர்வீகமாக இருந்தாலும் தமிழகத்தில் தமிழருக்காகவே (இந்தியருக்காகவும்) தழைத்த தங்கம் நீங்கள்! நான் பிராமண குலத்தில் பிறந்தவர் இல்லை. ஆனாலும் உங்களை பெரியப்பா மகன் என்றே நினைக்கிறேன். உங்களது பறந்து பட்ட அறிவும் தேசத்தின் மீது உள்ள அக்கறையும் தமிழ் மொழியின் மீது உள்ள புலமையும் நேர்மையான பேச்சும் பத்திரிக்கை தர்மமும் சமூக கலாச்சார பார்வையும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி! உங்கள் பணி மென்மேலும் சிறக்க தழைக்க வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும் 💐💐💐
@justiceforsrimathi3413 Жыл бұрын
🤔🤔😄😄😄😄😄😄😄😄
@ayyappangurukkal1616 Жыл бұрын
நன்றி அண்ணா வணக்கம். நாங்கள் ஒரு காலத்தில். சுயகட்டுப்பாடு. ஒழுக்கம். இவை களைபின்பற்றி.எங்கள் வாழ்வியல் முறையாக இருந்தது.எங்கள் சமூகத்தையும். எங்கள் சடங்குகள். சம்பிரதாயகள். அனைத்தையும் எவ்வளவு கேவலமாக. திரைப்படம் எடுத்தார்கள். அரசாங்கமே. அதற்கு பாராட்டி வாழ்த்தியது விருது. தந்தது.அரசாங்கமே. எங்களுக்கு ஆதரவு கிடையாது. எதிரிகளை.ஜெயித்துதான்.பழக்கம். அழித்து அல்ல. எதிரிகளுடன் இருப்பது தான் எங்களுக்கு பாதுகாப்பு. நன்றி 🙏🙏🙏🙏
@r.valarmathiraman9558 Жыл бұрын
பாண்டே சார் நான் பிராமினன் இல்லை ஆனாலும் உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது காரணம் சொற்பொழிவை முழுவதுமாக கேட்க வேண்டும் என்ற வைராக்கியம். நிறைய ஆதாரங்கள் நிறைய நிறைய அறிவுரைகள் வழங்கி அசத்தினார் நன்றி சார்.
@aloysiusl68373 ай бұрын
Intelligent speech
@ramakrishnan3377 Жыл бұрын
Thanks
@ramakrishnan3377 Жыл бұрын
Support him
@beastmode2657 Жыл бұрын
சார், இந்த உரை வாழ்கையில் தோல்வியுற்று வெட்டியாக இருக்கும் சில பல மனுஷாலுக்கு நீங்க கவலை பட வேண்டாம் உங்க முன்னோரில் சிலர் நிறையா வேலை செஞ்சு இருக்காங்க நு ஒரு motivational pep talk கொடுத்த மாதிரி இருக்கு .. உன்னால் அன்று முடிஞ்சது தம்பி சொல்ற மாதிரி இருக்கு. சார், பழம் பெருமை பேசினது போதும் சார்.. sankara matrinmony ல கலப்பு திருமணம் செய்த பிராமணர்களுக்கு, அவர்கள் பிரமாண வழியிலேயே வளர்த்து எடுக்கப்பட்டு இருந்தாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு அங்கு profile not accepted. நீங்க சொல்றீங்களே.... பாரதியார் லான்..அவர இனிக்கி பிராமண சமூகம் தூக்கிப்பிடிக்குது. எங்க, அவர் உயிரோடு இருந்த போது எத்தனை பேரு அவருக்கு உணவுக்கு வழி பன்னாங்க. அவுங்க குடும்பம் அடுத்த வேளை உணவுக்கே எவ்ளோ கஷ்டப்பட்டுச்சு என்பது வரலாறு. அவ்வளவு ஏன், சமீபத்தில் இறந்துப்போன எழுத்தாளர் அஷோகமித்திரன் கூட பொருளாதார ரீதியா கஷ்டபட்டுத்தான் இருந்தார்... இந்த பிராமண அவர் எழுத்த என்னிக்காச்சும் வாங்கி படிச்சி இருக்கா? சரி.. அவர் செத்துட்டார்.. விடுங்க... எங்க, தி.ஜானகிராமன், அஷோகமித்திரன் ஆகிய எழுத்தாளர்களுக்கு ஒரு மணிமண்டபம் கட்டசொல்லுங்க பாப்போம்? சார், பிராமணர்களில் பொருளாதார ரீதியா கஷ்டப்படரவங்க இருக்காங்க தான். அவர்களுக்கு எத்தனை பேர் உதவுகிறார்கள்? அதற்கு ஏதாவது நீங்க வழி சொன்னீங்களா? குருக்கள், சாஸ்திரிகள் எல்லாம் கஷ்டப்படுவது போல் பேசி இருக்கீங்க. உண்மைய சொன்னா, சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருக்கும் குருக்கள் சாஸ்திரி லான் நல்லாவே சம்பாதிக்குறாங்க. நல்லானா லட்சத்தில். அவுங்க ஷ்ராதம், கல்யாணம், ஆத்துல பன்னி வெக்குற ஹோமத்துக்கு வாங்குற காசப்பாருங்கொ? நான் தப்பு சொல்லல. I.T ல இருக்குறவன் வாங்குறான். குருக்கள் ஏன் வாங்கக்கூடாது. தாராலமா வாங்கட்டும். தப்பே இல்லை. ஆனா, அவுங்க ஏழை நு சொல்லாதீங்க. அவுங்கள்ள எத்தனை பேரு வருமான வரி கட்றாங்க? எனக்கு தெரிஞ்சு பல குருக்கள் சாஸ்திரிகள் அவுங்க பசங்க அதே தொழில்ல வளர்த்து தான் எடுக்குறாங்க. ஏன்னா அவுங்களே சொல்றாங்க, வெளில மத்த தொழில்ல competition ஜாஸ்தி supply அதிகம். ஆனா வைதிகத்துல high demand low supply னு. ஸ்ரீரங்கம் மாதிரியான பெரும் பணக்கார கோவில்ல 7 சன்னதி மூடி இருக்குனா அதைப்பத்தி கேள்விக்கேட்க வேண்டியது கோவில் நிர்வாகத்திடம். அவர்களுக்கு பணம் கொடுத்து வேலைக்கு வைக்க மனம் இருந்து இருக்காது. அவ்வளவே. ஆள் பற்றாக்குறையால் அல்ல என்பதை புரித்துக்கொள்ளுங்கள். ஏன் ஆள் பற்றாக்குறை, அங்க எல்லாம் மக்கள் வருவது இல்லை. பரிகார ஸ்தலம் கொஞ்சம் தப்பிச்சிகிச்சு. ஏன் சார், கோவில்களை வைத்து எவ்வளவோ செய்யலாம். அவற்றி சிற்பங்கள், கலைகள் வைத்து பல நூல்களை ஒவ்வொரு கோயிலுக்கும் செய்யலாம். எத்தனை பேர் செஞ்சாங்க? கேட்டா அரசாங்கம் செய்யனும்னு சொல்லுவீங்க. சரி, மக்கள் வர வைப்பதை விட.. அவர்களை கொண்டு செல்லுங்கள். சிற்பங்கள் tour, விலங்குகள் பூஜை செய்த 10-15 கோவில்கள், ராமர் கோவில்கள் னு tour போடுங்க. கோவில் போனா, மூலவர் பாத்துட்டு ஓடாதீங்க. ஒரு கோவிலில் என்னவெல்லாம் பார்க்க முடியுமோ சகலத்தையும் andha tour guide சொல்லனும். செய்வார்கள் அவர்கள்? ஐயப்பன் பஜனை எல்லாம் எவ்வளவு எளிமையாக செய்யவேண்டியது. அங்கயும் நாளு டவரா செட்ட எடுத்துனு வந்து ஏதோ கர்ணாட சங்கீதம் மாதிரி ஆக்கிட்றாங்க. இந்த மகளீர் குழு, retired குழுலான் 10000 ஸ்லோகங்கள் வகுப்புகள் எடுத்துனு இருக்காங்க.சொல்லுங்க சார் ஒரு 20 ஸ்லோகம் ஒர்த்தவா கத்துண்டா போதாதா? எதுக்கு இவ்ளோ ?? அதைத்தாண்டி எவ்ளோவவோ இருக்கு. திருக்குறள், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற இலக்கியம் எல்லாம் இருக்கு. அதை யெல்லாம் கத்துக்கலாம் ல... கீதை போன்றவற்றை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிதர அமைப்புகள் உருவாக்கலாம். அதை விட்டு கிழடுங்களுக்கு போய் செயல் புரி நு சொன்ன கீதைய சொல்லிக்கொடுத்த என்ன பிரியோஜனம்? .. ஜெயகாந்தன் பல மேடை உரைகளில் சொல்லுவார் வையத்தலைமைக்கொள், உங்க வேலைல தபஸ் செய்யுங்கோனு... அதைச் செய்ய சொல்லுங்க சார்... பழம் பெருமை அல்ல. சார்.. பழம் பெருமை சொல்லி வளர்ப்பதில் என்ன ப்ருயோஜனம் சொல்லுங்க? அறிவு தான் கோவில்நா. அறிவை தான் ஓதனும்னா... அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதல்ல பிராமணாள படிக்க சொல்லுங்கோ, செயல்புரிய சொல்லுங்கோ. படிச்சதை 10 பேருக்கு சொல்லித்தர சொல்லுங்கோ. ஒரு நாமினல் rateல. ரூபாய்-யில் டாலர்-இல் அல்ல. -- பாலா
@ezhil3671 Жыл бұрын
ஒன்று மட்டும் உண்மை உம்மை போன்ற பிற்போக்கு (conservative) ஆட்கள் இருக்கும் வரை இன்றைய இளைய தலைமுறையிடம் (பார்ப்பனர் அல்லாதோர்) பார்ப்பனர்களை பற்றிய சந்தேகம் எண்ணம் அதிகமாக வளரும். பெரியார் ஒருவர்தான் ஆனால் நீங்கள் பலரை உருவாக்குகிறீகள்.
@soulstealer4391 Жыл бұрын
Sir in present days Brahmins are not conservative, they are having a relationship like Kith and Kin with other communities. But political parties like DMK and NTK are oppressing them unreasonably. This speech is for making them come out of that unreasonable oppression.
@RajuSubbanaicker Жыл бұрын
இது தான் பாண்டே . தனிக் குணம் தனிச் சிறப்பு பெற்றவர்.
@MrRaghavanmanutd Жыл бұрын
1950-1970களில் பிறந்தவர்கள் வெளியே சென்றார்கள்.. அவர்களின் பிள்ளைகளையும், அதற்கு அடுத்த சந்ததியையும் பாண்டே சாடுவது என்ன என்று புரியவில்லை… அன்று செல்லாமல் இருந்தவர்கள், இன்று செல்ல துடிக்கிறார்கள்.. திராவிடம் வென்று விட்டதுதான்… அவர்கள் ஏன் வெளியே சென்றார்கள் என்று ஆராய்ந்தால் நல்லது.. அடுத்த வருஷமும் இதே சங்க கூட்டம் நடக்கும், இதே வாதங்கள் மீண்டும் வரும்.. அதுக்கு அடுத்த வருஷமும் வரும்.. கௌரவமான வாழ்க்கை வெளியில்தான் கிடைத்தது.. இங்கிருந்தால் நிலைமை மோசமாக ஆகியிருக்கும்.. எங்கள் குடும்பம் அன்று வெளிய போகவில்லை ஆனால் நான் வெளியேதான் இருக்கிறேன்… இந்தியாவில் வெளி மாநிலத்தில்.. 1991ல் பொருளாதார சீர்திருத்ததால் நாங்கள் பிழைத்தோம்… தெய்வம் உண்மையிலேயே காப்பாற்றியது… யார் காட்டு கத்து கத்தினாலும் சென்றவர்கள் திரும்பி வருவது நடக்காது சார்.. நியாயமாக சொன்னால் இங்கு வருவதற்கு ஒன்றுமில்லை… நீ ஓபன் கோட்டாவில் வா, மற்றவர்கள் எல்லாம் ஓபனிலும் வருவார்கள், அவனுடைய கோட்டாவிலும் வருவார்கள் என்பது தான் இன்று வரை உள்ளது.. எந்தெந்த காரணங்களை எல்லாம் காட்டி நீங்கள் எல்லாம் முன்னேறிவிட்டீர்கள் என்று கூறிய அரசாங்கம், அதே காரணங்கள் மற்ற சமுதாயங்களிடம் வரும் போது அவர்களை பிற்படுத்தபட்டவர்களாகவே வைத்திருந்தால் அவர்களால் ஓபன் கோட்டால் சுலபமாக வர முடியும்.. சமமில்லா சமூக நீதி.. இதை பாண்டே பேசுவது தான் அதிர்ச்சி.. பிராமணர்கள் தான் கல்வி மறுத்தார்கள் மற்றவர்களுக்கு என்பது திராவிட பொய்.. இது பாண்டேவிற்கும் தெரியும்.. தரம்பால் என்பவர் இதை எழுதியுள்ளார்.. தரம்பால் பற்றி பாண்டே சொல்லிதான் எனக்கு தெரியும் (அதுவும் பொன்முடி பேட்டியில்).. எங்கள் பக்கம் வாதத்தை யாராவது கேட்பார்களா..? பொதுவாக இன்று சாதாரண (மிடில் கிளாஸ்) சென்னை வாழ் பிராமணர்கள் வீட்டில் சொல்வது எல்லாம் “எங்களை நாங்கள் பார்த்துகொள்கிறோம், நீ வெளியே போய் உன்னை பார்த்துக்கொள், இங்கு ஒன்னுமில்லை” என்பது தான்..
@kumarsivaraman7164 Жыл бұрын
உண்மை
@mythilisridharannicehaihin7322 Жыл бұрын
100% உண்மை
@rmurali2881 Жыл бұрын
Super speech and proper our PANDEY Anehanamaswaram to our Brahamin community
@ashwinramachandran5296 Жыл бұрын
44:50 ❤️😭 silirthathu 🙏🏻
@m.s.bhoovarahansrinivasan2183 Жыл бұрын
Sir, Thought provoking Speech. Every Brahmin irrespective of age should watch Sri Pande's speech - Andal
@SivaKumar-cf7nv Жыл бұрын
கடைசி சத்ரியன் நாங்க இருக்கும்வரை நம் இந்து மத கடவுளையும் பிராமனர்களையும் காப்போம்.
@sdonram Жыл бұрын
Arumai..
@krishnamoorthyranganathan2777 Жыл бұрын
Our sincere thanks to you my son.
@saararam5540 Жыл бұрын
Ada paithiyakaara
@shreedharan.moorthy Жыл бұрын
நன்றி சகோதரரே
@udhayakumar6077 Жыл бұрын
நானும் இதில் சேர்ந்து கொள்வேன்
@suhassivan8055 Жыл бұрын
33:46 👍 Shri.Rangaraj Pandey strong message on population degrowth risk is not only for Brahmins community ..... but it is applicable for almost all the "HINDU" communities who are adopting the ONE or TWO Child policy since decades . 49:10 Great message to Sanatan Dharma Viswasis
@s.lakshmilakshmi6382 Жыл бұрын
பாண்டே உங்கள் பேச்சு அருமையோ அருமை நன்கு ரசிக்கவும் யோசிக்கவம்தேன்போல் இனித்தது
@phantomkingdom2383 Жыл бұрын
Mesmerizing Pandey.....what a talk... haven't listened such a high voltage truth....
@muthukaruppaiah7584 Жыл бұрын
20:24 அததாண்டா அன்று முத்துலட்சுமி அம்மையார் சொன்னாங்க உங்க வீட்டு பெண்பிள்ளைகளை தேவதாசிகளாக ஆக்கி புண்ணியம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று. 😎🔥
@eraithuvam3196 Жыл бұрын
ஸ்ரீஆனந்ததாஸன் ஆனந்தம்... நம் பெருமைகளை நம்மைச் சேர்ந்தவர்களே போற்றுவது என்பது 90% கூஜா தூக்கத்தான். இதே வேளையில் நம் குறைகளைச் சுட்டிக் காட்டுவது நம்மைச் சேர்ந்தவனாக இருப்பது 100% நம்மை நாம் உணர்வதற்கு உந்துதலாக இருக்கும். நம்மைச் சேர்ந்தவன் என்பதிலே நம் சாதி, நம் சொந்தம், நம் நட்பு, நம் மீது அக்கறை கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நம்மைப் பாராட்டுவதை விட நம் குறைகளைச் சுட்டிக் காட்டுவதே சிறப்பு ஆகும். பாண்டே இதை 100% சரியாகச் செய்கிறார். "ஆம் இவர்தான் நம்மவர்... இவர் பார்ப்பனர்... ஆனாலும் எல்லோருக்கும் நம்மவர்... கமல்ஹாசன் நம்மவர் இல்லை...அவர் பார்ப்பனராயிருந்தாலும் முற்றிலும் அந்நியர்...அவர் வேறானவர்...தவறான வர்."
@sadagopangopu1785 Жыл бұрын
ஒவ்வொரு பிராமணனும் திரு ரங்கராஜன் பாண்டே அவர்களின் பேச்சை கேட்க வேண்டும் அப்பொழுதாவது அவனுக்கு சொரானை வரட்டும் பாண்டே அவருக்கு நன்றிகள்
@kovi.s.mohanankovi.s.mohan95912 ай бұрын
Rangaraj Pandey your speech is very nice ; I am not a Brahman ; but I like your motivational speech to Brahman . Hats off Pandey ....
@sivasankar4681 Жыл бұрын
I am a Dalit and I am very proud and Happy to see such a wonderful speech from Rangaraj Sir!!
@rajkumar-gp9lx Жыл бұрын
🤦♂️
@pskchannel866 Жыл бұрын
All are Indian’s
@climatechangeisreal5073 Жыл бұрын
💀💀💀
@gyttgg5731 Жыл бұрын
அப்போ இனிமேல் அய்யர் ஐ பார்த்தால் கொம்புடுறோங்கோ சாமினு சொல்லுங்கோ. மலம் அள்ளும் மற்றும் செருப்பு தைக்கும் வேலை மட்டும் செய்யுங்கோ. அப்பத்தான் அடுத்தஜன்மத்தில் நீங்க ஒரு ஆடாகவாது ஜென்மம் எடுக்கக் முடியும்.
@ramkrishnan6197 Жыл бұрын
இந்து மதத்தின் இன்றைய மிகப்பெரிய சாபம், இளைய தலைமுறையினர், அதுவும் பேராசைப்படும் திருமணம் செய்ய பல கட்டளைகள் போடும் பெண்கள், மிக வேதனை
@andoniammalsamy3463 Жыл бұрын
அருமையான கூர்மையான கத்தி போன்ற உரை. யாரையும் புண்படுத்தாமல் தன்னுடைய இனத்தின் குறைகளை தீர்க்க அருமையான கருத்து . பாண்டே என்றும் சிறப்பு தான்.
@bhaskarji9200 Жыл бұрын
வட இந்தியாவில் தனது பெயருடன் ஜாதியை சேர்த்து கொள்வார்கள். உதாரணம் எங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மகேஷ் குமார் ஜெய்ஷ்வால்.சதீஷ் குமார் மிஸ்ரா. அனில்குமார் பாண்டே ராம்குமார் யாதவ். சத்யேந்திர குமார் சிங் நாராயண உபாத்தியாய ராஜேஷ் குமார் பாட்டக் .செளபே ஆனால் தமிழகத்தில் ஜாதி பெயரை சேர்த்து கொள்வது இல்லை..அருமையான பேச்சு உரை..அனைத்து உயர் ஜாதியினருக்கும் பொருந்தும்..நிறைய அக்ரஹாரம் காணாமல் போய்விட்டது. திருச்சி ஆண்டார் தெரு. நங்கநல்லூர் .சீர்காழி. திருவிடைமருதூர்.மற்றும் பல ஊர் உதாரணம் ..பிரமாதம் பாண்டேவின் உரை..
@sakethasriv4841 Жыл бұрын
Factual speech. As usual excellent sir. தாய் தந்தை இருவரின் வைராக்கியம் மற்றும் பக்தி சிலர்க்க வைக்கிறது. 🙏🙏
யோவ் நீ வேற கண்டதையும் உளரிகிட்டு .. எதிர் காலத்துல .. பிராமணன பார்த்தா மக்கள் ஒன்னு கூடி செருப்பால அடிக்கிற நிலமையை உருவாக்கிவிட்டுறுவான் போல இருக்கு.. 🤦
@muralimanohar8067 Жыл бұрын
@swarnalathasrinivasan4689 Жыл бұрын
G ft
@thirugnanam8744 Жыл бұрын
உள்ளத்தால் தேவர் உடலால் பிராமணன்
@barathikumar4995 Жыл бұрын
பாண்டே speech இருட்டறையில் ஏற்றப்பட்ட விளக்கு. முகம் பார்த்து வெட்கி தலை குனியச் செய்யும் கண்ணாடி. நிறைய நிறைய இடித்துரையுங்கள். பத்தாது.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@soody1972 Жыл бұрын
This one speech is enough for me to keep reminding our values and stay focused.Well done Pandey Ji
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤❤excellent speech keep it up
@gnanaveloum4565 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி பாண்டே சகோதரரே ஜெய் ஹிந்த்
@RAJINIMURUGANV-c2yАй бұрын
இது எனக்கு பெருமையாக இருக்கிறது பெருமை இன்றோடு நிறுத்திக் கொள்ளாமல் உண்மை என்ன என்னுடைய வாழ்த்துகள்
@manivelraaj2787 Жыл бұрын
அற்புதமான உரை, எல்லா இனத்தவர்களும் ஒன்று பட வேண்டும்,சூத்திர பெருமக்களே நீங்களும் ஒன்றுபட வேண்டும்,யாருக்கும் அடிமையாய் இருக்க மாட்டேன் என்று சூளுரை,Pandey க்கு நன்றி
@justiceforsrimathi3413 Жыл бұрын
சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்? சரியாக சொல்லு.
@saran2441 Жыл бұрын
வேதம் படி பார்த்தால் சூத்திரன் என்றாலே அடிமை என்றுதானே பொருள் 🤔அந்த முறை சரி என்று கூறுபவரை பாராடுகிறீர்கள்.
@senthilkumar-bx2fq2 ай бұрын
Super sir Vazgavalamudan Somasipalayam Sri subramanian swamy Asirvad
@idhunamadhuulagam2632 Жыл бұрын
தாங்கள் நியமித்த ஆளுநர் அவமதிக்கப்படும் போது பார்த்துக் கொண்டு எப்படி அமைதியாக இருக்க முடிகிறது கு.அ. தலைவராலும், உள் துறை அமைச்சராலும்.??!! புரியாத புதிர் தான்!!
@veekan3526 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு. பிராமணர் மட்டுமில்லை, அனைத்து இந்துக்களும் கேட்க வேண்டிய பேச்சு.
@rrasaravandharamapurikumar6164 Жыл бұрын
DD rrrrrr
@rrasaravandharamapurikumar6164 Жыл бұрын
Gg
@rrasaravandharamapurikumar6164 Жыл бұрын
Gg
@rrasaravandharamapurikumar6164 Жыл бұрын
Gg
@rrasaravandharamapurikumar6164 Жыл бұрын
Rr
@santhajanakiraman8589 Жыл бұрын
முக்கியமாக இந்த தலைமுறை பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் தலையை விரித்து போட்டுகொண்டும், நெற்றிக்கு இட்டுகொள்ளாமலும் இருப்பது, பெற்றோர்களால் கண்டிக்கப்பட வேண்டிய, திருத்தப்பட வேண்டிய ஒன்று.
@ramkrishnan6197 Жыл бұрын
"வாஞ்சினாதனும் பிராமணனே" அருமையான பேச்சு, பிராமணர்களுக்கு புத்தி வந்தால் சரி
@seenur7067 Жыл бұрын
அருமை பாண்டே சார் ஒவ்வொரு வார்த்தையும் மின்னல் போல் இருந்தது, இது அனைத்து இந்துவுக்கும் சமர்பனம்..you are great sir....
@monys445 Жыл бұрын
Super.. Sir Vavak.s..mony Marthandam
@mohamedrafiq9953 Жыл бұрын
😁😁😁😁😁😁
@sathyaganesh3935 Жыл бұрын
பாண்டே அவர்கள் உரத்து சொன்ன உண்மை. மனசாட்சியை உலுக்கிறது. ஒவ்வொரு கேள்வியும் செருப்பால அடிச்ச மாதிரி இல்லை,உண்மைல செருப்பாலத் தான் அடிச்சார். பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். நம் சந்ததியின் நல்ல எதிர்காலம் முக்கியமா? இந்த சமூகத்தின் எதிர்காலம் முக்கியம்?தியாகத்தின் விலை என்ன?பிராமண துவேஷத்தை எதிர்கொள்வதா? எதற்காக என்ற கேள்விக்கு என்ன பதில்? அங்கே போனால் ரிஷி சுனக் கமலா ஹாரிஸ். இங்கே எல்லா பழியையும் பிராமணர்கள் மீது போட்டு பூணுல் அறுப்பார்கள் பொறுக்கிகள் ! எதைத் தேர்வு செய்யச் சொல்கிறீர்கள்? பாஜக பிராமணர்கள் மீதான அத்துமீறிய பேச்சையும் நடவடிக்கைகளையும் தடுத்து,பாதுகாக்கும் என்று வாக்குறுதி கொடுக்குமா?
@kenimecfab4440 Жыл бұрын
அப்படியே வாஞ்சிநாதனுக்கு இருந்த அந்த ஜாதி வெறி.....பா என்ன feeling
@raghunatharaosridhar Жыл бұрын
True Sir. We Brahmins should keep our house in order . Yes we have derailed. We have failed to inculcate our culture and Vairagya as you said rightly. Simple living and high thinking is our basic culture and we have compromised everything for sake of earning. You also rightly pointed about satvik food without onion and garlic. Sir more people like you are needed to make Brahmins to follow their basic culture and bring back their real spiritual power .🙏🙏🙏🙏🙏
@prabhakaran1981 Жыл бұрын
I am non Brahmin but here after I will add my caste after my name.
@nakul3579 Жыл бұрын
பாண்டேவின் காலம் பொற்காலம்!!! பாண்டே, சாய் தீபக், குரு மூர்த்தி, சுப்ரமணிய சுவாமி இவர் கள் காலத்தில் நாம் இருக்கிறோம்!
@vidhyabaran294 Жыл бұрын
உண்மைதான்,பாண்டே அவர்களே.....100%உண்மை உங்கள் பேச்சு...
@ushar9225 Жыл бұрын
Political leaders taken treatment to their family members and to them only by Brahman doctors who publicly talk about reservation
@dinkernrao9140 Жыл бұрын
1
@sundararajanramachandran5531 Жыл бұрын
We request Pandey to form a Board to manage Hindu Temples mutts and charities without Government control like walk Board.. As a Hindu pl do the needful...with Achariars Adheenams Jeeyars some Hindu Lawers Auditors etc..
@dkraja5419 Жыл бұрын
மவுரிய சாம்ராஜ்ஜியம் மட்டுமல்ல விஜயநகர பேரரசு உருவாக்கியவர்கள் பிராமினர்கள். பெயருக்கு பின் ஜாதி போடுவது கட்டாயமாக்க படவேண்டும். அது நமது உரிமை ,பிராண்ட் ,பாரம்பரியம்...
@சிவதமிழ் Жыл бұрын
வாழ்க பிராமனர்கள். இப்படிக்கு சத்ரியன், சிவாய நமஹ
@dr.shanthisubramani6984 Жыл бұрын
Excellent thought provoking speech. Hindus 'sleeping Giant' - should wske up from tbeir deep sleep
@valayapettaikmusathyanath8962 Жыл бұрын
அருமை. அற்புதமான பேச்சு. சமூகத்தின் மீதான அக்கறை மற்றும் கோபம் சரியான வெளிப்பாடு. ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டிய விஷயங்கள்
@vigneshwarvenkat1209 Жыл бұрын
51 mins of sheer goosebumps. Literally nailed it 🙏🏻 I can’t proudly say that I am from this community not because of the external factors but because of me not capable to follow my own custom and identity.
@krishnaramachandran7722 Жыл бұрын
A lot of what he said has created controversy. Many of comments like wear Kudumi, etc are not practical in today's world where brahmins are occupying important positions and need to respect the office they are holding. He also said we have to be militant etc like North indian Brahmins. I don't think these are great suggestions. We have to find a way of interacting among ourselves without creating controversy. Kalyana Raman who spoke in coimbatore Tambrahm meet has created quite a controversy too.
@s.lakshmilakshmi6382 Жыл бұрын
என்றும் நன், ஒரு வைணவி என்பதைஎங்கும் மறைப்பதில்லை என்னுடைய பாஷைதான்பேசுவேன் இருந்தும்என்னனை சுற்றி இருக்கும் இஸ்லாமியர்கள் கிறித்துவர்கள் மற்றனைவரும் என்னை அன்புடன் மாமி என்று அன்புடன்தான் அழைக்கிறார்கள்
@aparnaiyer9189 Жыл бұрын
Best speech by Rangaraj Pandey.what he spoke about today's Brahmins is absolutely correct.
@SriniVasan-ng6ii Жыл бұрын
ய ஆட்சி நடக்கிறது மத்திய அரசை ஆளும் மந்திரிகள்யார்? ஆர்எஸ்எஸ் அரசு ஆர்எஸ்எஸ் மந்திரிகள் நரேந்திர மோடி மோடி எல்லோரும் ஆர்எஸ்எஸ் பிஜேபியும் ஆர்எஸ்எஸும் அதன் கொள்கைகளும் ஒன்று தான் பிஜேபி ஆர்எஸ்எஸ் இரண்டல்ல என்பது எதிரிகளுக்கு தெரி யும் சனாதன தர்மத்தை பிஜேபி அரசு பாடமாக கொண்டு வரும் பொது சிவில் சட்டம் கொண்டு வர பிஜேபியால் தான் முடியும் இதைப்பற்றி தமிழக தமிழ் மக்களும் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் இதற்காக தாமரைக்கே ஓட்டு போடுவோம் வாருங் கள். எல்ஆர் சீனிவாசன்
@somaars97 Жыл бұрын
Thought provoking speech. Many Thanks Pandeyji
@b.suresh4917 Жыл бұрын
உங்கள் உரைவிச்சில் உறைந்து போய்விட்டேன் பிராமணர்கள் அல்லாதவர் களுக்கும் பொருந்தும் அருமையான பதிவு வாழ்க வளமுடன் பாண்டே சார் 👍👍👍
@vts1426 Жыл бұрын
You hv not insulted any Non Brahmins like us , Non hindus… But you hv delivered a proper speech for the Brahmin community . 👌👏🏻👌👏🏻
@acknowledgeme9890 Жыл бұрын
பிராமணர்கள் ஆயுதம் எடுக்கும் நேரம் வந்து விட்டது ....பரசுராமன் வழியில் செல்ல வேண்டும்...
@parvathyganesh3693 Жыл бұрын
அருமை , சம்பட்டியாள் அடித்தது போல் இருந்த்து. மீண்டும்மீண்டும் கேட்க வைத்த பேச்சு,யாரையும் சாடவில்லை எதையும் குறைகூரவில்லை.உண்மை தான் அறியாதவர் மனக்கண்ணை திறந்துவிட்டார். அருமை அண்ணா.
@mohamedrafiq9953 Жыл бұрын
ஆமா ஆமா ஆனால் ஒருவிசயத்தை அவர் மறந்துவிட்டார் வந்தேறி பாப்பான்னுங்க தங்களுடைய பதவி சுகத்துக்காக வெள்ளைக்காரன் காலை நக்கிப்பிழைத்தததை இதில் சொல்லவில்லை ஆனால் வரலாறு முக்கியம் அமைச்சரே 😁😁😁😁😁😁😁
@ragacbeАй бұрын
சேட்டு அவர், சலவை தொழிலாளி அவன்... Super 👌
@balamuruganpanjalanppm4358 Жыл бұрын
ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் மன கருத்தாகவே பார்க்கிரன் பாண்டே ஜி வாழ்த்துக்கள்
@adisaivar3291 Жыл бұрын
அண்ணா நீங்கள் இருக்கும் வரை நாம் வெற்றி எதிலும் வெற்றி
@krishnanr3111 Жыл бұрын
Pandey thalaiva...🙏🙏 After long time, sheding tears, on hearing your last words in this video. "வாஞ்சிநாதனும் பிராமணணே". As a brahmanan, born in his punya bhumi, I am proud to say "I am huge fan of yours". Jai Sree Ram.
@dhuraiathi5291 Жыл бұрын
Godse vum brahmanan
@அறிவழகன்11899 Жыл бұрын
காந்தியை கொன்ற கோட்சேயும் பிராமணன் தான்
@saran2441 Жыл бұрын
Vanchinadhan killed tax collector because Ash interfers in Brahminism caste discrimination.
@saran2441 Жыл бұрын
@Venkatesh S.. எனக்கும் காந்தியே விட சுபாஷ் சந்திர போஸை பிடிக்கும். ஏன் என்றால் காந்தியே விட சுபாஷ் சந்திர போஸ் அதிகமாக சனாதான தர்மத்தை எதிர்த்தார்.. ஆனாலும் காந்தியின் அகிம்சை முறை இன்றளவும் பல நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.. Violance ai விட non violance ai பின்பற்றுவதற்குத்தான் தைரியம் அதிகம் தேவை..
@அறிவழகன்11899 Жыл бұрын
@@saran2441 super 👍
@AnurathaJayaram-o9z Жыл бұрын
100%true....😭😭😭😭
@veeramaniduraisami3768 Жыл бұрын
சகோதரா உங்கள் தந்தையின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். எங்கள் சகோதரர் நீங்கள் வருந்தாதீர் . எனது ஆசிரியர் அய்யர் ராஜகோபால் ஐ இன்றும் மறக்க முடியவில்லை . அவரது ஆசிரிய தொழிலில் அர்ப்பணிப்பு இன்றும் கண்ணீர் வரவைக்கிறது. எனது, எனது மகனது நண்பர்கள் எழை பிராமினர்கள் எங்களால் முடிந்த அளவு உதவினோம் . தெய்வதிர்க்கு செய்வதாக ஒரு மன நிறைவு. இதை குறிப்பிட்டது தவறு மன்னிக்கவும் .
@sugavanamsampangi4663 Жыл бұрын
உண்மை. பிராமணர்கள் தங்கள் கலாச்சாரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வேதங்கள் பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் தற்போது கிடைக்கின்றன. சமஸ்கிருதம் சொற்களுக்கு ஏற்ப உச்சரிக்க வேண்டும். பிராமணர்கள் தங்கள் குவாலிட்டி காப்பாற்றி, மற்றவர்கள் மதிக்கும் படி வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம்.
@shaikfareed6579 Жыл бұрын
Inspiring speech not only for Brahmins. Even for muslims and others. Don't forget ur tradition and culture. That is the message.
@abinayajayalakshmi Жыл бұрын
Ho wow unexpected comments. Thanks for understanding this
@pvsmanian1 Жыл бұрын
Thought provoking speech.
@thiruneermalai3845 Жыл бұрын
ப்பா...என்ன கிழி!👏👏👏👍
@jayaramannarasimman2538 Жыл бұрын
மிகச் சிறப்பான கருத்துக்களை வெளியிட்டு உள்ளீர்கள் அழகு என்பது என்ன என்பதை தங்களின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது மிக்க நன்றி ஆழ்ந்த கருத்துக்கள் பரந்துபட்ட பார்வை தங்களின் உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள் ஆகும்
@rameshbabuv145 Жыл бұрын
Sir, I am non-brahmim.I heard your Excellent speech till end. Today,onwards I am your fan.👏👏👏👏👏👏👏👏👏👏👏
@padhmajasatyamoorti7688 Жыл бұрын
உங்கள் சிந்தனைக்கு தலை வணங்குகிறேன். உங்களை போல சிந்தித்து பேச கூடிய கலையை இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டும்.
@subramanianrengasamy2931 Жыл бұрын
Well addressed sir. Motivational speach. Salute for your knowledge and presentation.
@krishnarmm Жыл бұрын
Most Inspirational Speech Ever.. அந்த 8வது நிமிட, 22வது நிமிட பாயிண்ட்.. 👏👏👏👏 அதுவும் அந்த வேதாந்தா வச்சுண்டே பேசினது கிளாஸ்.. 👏👏👏
@user-fc7xn1wz7h Жыл бұрын
Jai brahmana from Bangalore jai pandeyji
@mohanarajahperumal6493 Жыл бұрын
Don't just klap for Pandey's speech, wake up and fight for your rights and your legacy 👍.
@vedamuthu4852 Жыл бұрын
மிகவும் நன்றாக எடுத்து உரைத்தீர்கள். இப்படிப்பட்ட motivation மிகவும் தேவைப்படுகிறது. நன்றி.
@pspadmanaban653 Жыл бұрын
ஒவ்வொரு பிராமணனும் கேட்க வேண்டும். முக்கியமாக இளைஞர்கள் கேட்க வேண்டும்.
@theman6096 Жыл бұрын
👍
@manithiagarajan2921 Жыл бұрын
இவர் பேசியது பிராமணர்களுக்கு மட்டும் அல்ல, நான் இந்து என்ற உணர்வுள்ள அனைவருக்கும் என்றே நான் நினைக்கிறேன், நான் பிராமணன் இல்லை, தமிழகத்தில் பல தலைமுறைகளாக வாழும் கன்னட தேவாங்க செட்டியார் குலத்தை சேர்ந்தவன், நான் என் தாத்தாவை போல் குலவழக்கப்படி வாழ வேண்டும் என்று விருப்பம் உள்ளது, ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை, இது எனக்கும் சேர்த்தே என்று உணர்கிறேன்,,
@venkatesanss4138 Жыл бұрын
அனைத்து இந்துகளுக்குமானது.. மிக அருமையான கருத்துள்ள பேச்சு..
A speech like this is very very rare. What a speech.... pure class! Pandey ji, my pranam to you.....
@rohinikumar6011 Жыл бұрын
Anti Brahmin narrative is peculiar to tamilnadu...I'm from Hyderabad...i never felt any antagonism there...they respect us
@ramyabhakthi7121 Жыл бұрын
True about befor but anti-brahmanism and propaganda against brahmins are making it to cinema now and in a few years, it will increase so people in other states must be careful to stop this from making momentum ji
@SEK61 Жыл бұрын
Sir. Pandey sir. I am not a Brahmin. I appreciate your candid speech. I really appreciate your one word as to how non Brahmins address Brahmin archakas in temples as Swami...I salute all Brahmins in saving our tradition...our culture..May this tradition be saved by dedicated Brahmins...
@onetrueindian1 Жыл бұрын
யோவ் நீ வேற கண்டதையும் உளரிகிட்டு .. எதிர் காலத்துல .. பிராமணன பார்த்தா மக்கள் ஒன்னு கூடி செருப்பால அடிக்கிற நிலமையை உருவாக்கிவிட்டுறுவான் போல இருக்கு.. 🤦
@premakumari3801 Жыл бұрын
@@krishnarajagopalan528 yes true, 'andharilo Srihari ye , antharaathma.,,,,,,
@ChakrasMusicLab Жыл бұрын
Thank you very much sir
@smileinurhand Жыл бұрын
பத்திரிகையாளர் என்ற போர்வையில் உலவும் சாதி வேறி பிடித்த நரி 🦊. மனித குல முன்னேற்றத்தின் எதிரிகள். காந்தியை சுட்டது இந்த தத்துவமே .
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்... யாதும் ஊரே யாவரும் கேளிர்... இது எல்லாம் நம் கலாச்சார அடிப்படை... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டவை...
@venkitasubramanianananthap9429 Жыл бұрын
அருமையான பேச்சு சிந்திக்க வேண்டிய பேச்சு வார்த்தைகள் வாள் போல் மிக கூர்மை கேட்க மிக மிக அருமை நன்றி நமஸ்காரங்கள்
@mohamedrafiq9953 Жыл бұрын
😁😁😁😁😁 பாப்பான் சாம்பார் சாதத்திற்க்கும் வாளுக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டோ?? சொல்லுங்கோ ?? நீங்க வெள்ளைக்காரனிடம் நக்கிப்பிலைத்தது வரலாற்றில் உள்ளது 😁😁😁😁😁
@mrsvasupradavijayaraghavan5839 Жыл бұрын
நன்று சொன்னீர்
@sivaking1547Ай бұрын
பறையர் ,வன்னியர் ,நாடார்,தேவர் ,பள்ளர் ,வண்ணான்,ஆதிதிராவிடர் உட்பட எல்லா சாதியினரும் கடவுள் அருளால் அர்ச்சகராக உரிமை உள்ளது.அதற்கு எல்லோரும் குரல் கொடுங்கள். கடவுள் பார்வையில் எல்லோரும் சமம் என்ற விதி
@shyamalaramanathan3273 Жыл бұрын
Excellent, we brahamins of Tamil Nadu should feel ashamed. He talks very truly ..
@sendhiljayabal7799 Жыл бұрын
நான் கேட்டதில் மிக சிறந்த சுயஜாதி பெருமை பேச்சு. இப்படி தான் அனைத்து ஜாதி மக்களும் பேச வேண்டும்.
@theman6096 Жыл бұрын
Super speech 🙏🙏🙏 ரங்கராஜ் பாண்டே 💥💥💥💥💥💥💥
@anasuyasudhakar7471 Жыл бұрын
👌🏿👌🏿👌🏿🙏🏼
@harin76 Жыл бұрын
One of the most thought provoking speech! Time to wake up.
@ranganathanshyamala3802 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் ஆணித்தரமான பேச்சு நம் சமூக பெருமையை அறியாதவர்களை தலை குனிய வைத்து பேச்சு இதைக் கேட்ட பின் தர்மங்களை கடை பிடிக்காவிடினும் கண்டிப்பாக எல்லோரும் ஓட்டு போடவாவது ஆரம்பிப்பார்கள் தமிழகத்து அனைத்து பிராமணர்களும் கண்டிப்பாக கேட்க வேண்டிய பேச்சு நெகிழ்ந்து போனேன் ஆண்டவன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தர வேண்டுகிறேன் என் ஆசிர்வாதங்களும் உண்டு 🙏🙏