மிக்க நன்றி . அண்மைய சில நாட்களாக எனக்கு நிலாவரை கிணறு பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது . அதற்காக பதில் இந்த மணி துளியில் கிடைத்து விட்டது வண்டில் உள் ளே இருக்கின்ற கதை முன்னர் அறிந்தேன் .ஆனால் நினைவு வரவில்லை மறந்து விட்டேன் . இப்போது புரிகின்றது . மர்மமாக இருந்த நிலாவரைக்குள் வண்டில் மாடு எப்படி இந்த செய்தி எதை உணர்த்துகின்றது என்பது . ஆரம்பத்தில் மனிதன் இந்த நிலாவரை நீரைப்பயன்படுத்தி கால்நடைக்களயும் விவசாயத்தையும் நம்பி வாழ்ந்து கொண்டிருந்த போது . வளைகுடாவில் மண்ணெண்ணை கிணறுகள் உதயமாகியிருப்பதை கண்டு வண்டிலை தூக்கி நிலாவரை கிணற்றுக்குள் போட்டு விட்டு. விமானாம் கண்டு பிடித்து பறந்திருப்பான் . நிலாவிலும் கால் பதித்திருப்பான் . ஏன் எண்ணெய் கிணறுகளை சுற்றியே அடாத ஆட்டம் எல்லாம் போட்டு அடிபட்டு சாவான் . இசாயன குண்டு போட்டு குடிக்க தண்ணியில்லாமல் ஆக்குவான் ம . எண்ணெய் .பெற்றோல் . ஓயில் குடிக்க உதவாதென ஒரு நாள் திரும்பி வருவான் . அதுவரை மாட்டு வண்டி கிணற்றுக்குள் மர்மாகவிருக்கட்டுமென நம்முன்னோர்களில் சிலர் செய்திருக்கலாம் 🙏🏼🙏🏼🙏🏼
@rajasathiya13703 жыл бұрын
இந்த நிலாவரை கிணற்றை வைத்துத்தான் எமது மக்களில் சிலர் கற்பனை உலகில் மிதக்கிறார்கள் பத்தாயிரம் லீட்டர் தண்ணி எடுத்தவுடன் உவர் தண்ணி வரத்தொடங்கிவிடும் வண்டிமாடு அந்தக்காலத்தில் களவு எடுத்துக்கொண்டு வரும்போது போலீசு தேட பிடிபடப்போறம் என்றவுடன் கிணற்றுக்குள் போட்டுவிட்டு ஓடி இருப்பார்கள் .
@BavaniSanmugam3 жыл бұрын
@@rajasathiya1370 துரை ! பள்ளத்தில் ! களவு ! வெள்ளத்துக்கு சொந்தம் பற்றி உங்கள் விண்ணாண விளக்கம் யாது ! நிலாவரைக்கள் வீழ்ந்து கிடக்கும் வண்டிலுக்கும் . விமானத்துக்கும் விளக்கம் யாது ?
@srikumaran18853 жыл бұрын
Thank you lacxana 👍 super defenations Explain Briefly about this WELL 👍 💐🙏
@markandukirubaharan22033 жыл бұрын
Does she have insta I’d
@ShanthysKitchen3 жыл бұрын
arumai
@elayathambyrameshkumar938 ай бұрын
சிறப்பாகவுள்ளது
@vijitharanviji68503 жыл бұрын
Super
@thusiyatharaninthumathi56418 ай бұрын
Thank for your information ❤❤
@kokulan98183 жыл бұрын
Thanks for information
@shaanrivi7592 Жыл бұрын
Good explanation
@gnanakumaralagaratnam75123 жыл бұрын
Nanri vanakkam 😍
@mahendrarajah133 жыл бұрын
நிலாவரை வளாகத்தில் இருந்த நான்கு முகடு தமிழ் அடையாள கட்டிடத்தை அகத்தி ஒருகுர் முகடு சிங்கள அடையாள கட்டிடம் வந்துள்ளது மாத்தவும் பழைய
@TamilinParis2 жыл бұрын
Super 👍
@sangamitha58543 жыл бұрын
😍😍😍😍
@fathimashafrina18383 жыл бұрын
Good
@mithunanjeyaseelan63853 жыл бұрын
Supar
@lalivijayarathnam37803 жыл бұрын
Thanks
@markandukirubaharan22033 жыл бұрын
What’s the name of the anchor
@ArulArul-be3sg9 ай бұрын
😱
@nishanthannishanthan35413 жыл бұрын
💪💪💪💪💪💪💪💪👌👌👌👌
@janciya.k37723 жыл бұрын
Thirukonamali. Konesvarathavidava
@TamilDesiyamNews3 жыл бұрын
இப்போது என்ன அதற்கு
@shivask3 жыл бұрын
@sutha view
@thirumalarshanmugalingam2023 жыл бұрын
L9
@kasthurimohan32222 жыл бұрын
Your nilavarai kinar evidenc llllson of seetha ram lavan kusha l lavan mean salt l ref aryhasasthram llll thersdiyan temple son of seetha here l in kumaravayaloor near trichy l l son of seeta l